மாற்று! » பகுப்புகள்

ஈழம் 

ஈழத்து நாட்டார் பாடல்கள் பற்றி -வீடியோ    
ஆக்கம்: சின்னக்குட்டி | July 6, 2008, 10:10 am | மறுமொழிகள்


எரியும் நினைவுகள்! வானொலி அறிமுகம்    
ஆக்கம்: கதிர் சயந்தன் | July 5, 2008, 10:51 am | மறுமொழிகள்

எரியும் நினைவுகள் ஆவணப்படம் குறித்து புலிகளின் குரல் வானொலியில் ஒலிபரப்பான அறிமுக நிகழ்ச்சி இது. படைப்புக்கள், கலைஞர்களை அறிமுகப்படுத்தும் நூலகம் நிகழ்ச்சியில் இவ் அறிமுகம் இடம் பெற்றது. நூலகம் நிகழ்ச்சி பிரதி வெள்ளி தோறும் தாயக நேரம் இரவு ஏழு...தொடர்ந்து படிக்கவும் »

நரைத்த கண்ணீர்    
ஆக்கம்: த.அகிலன் | July 3, 2008, 8:06 am | மறுமொழிகள்

01. மரணமும் அது குறித்தான சேதிகளும் ஒரு கொடு நிழலைப்போல் என்னைப் பின் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. ஒப்பாரிகளையும் துப்பாக்கி வெடிக்கும் ஓசைகளையும் கடந்து வந்து விட்டேன் என்கிற எனது கனவுகளை அந்தக்கிழவர் இன்றைக்குத் தகர்த்துவிட்டார். எனது புன்னகையைத் தன்கையில் எடுத்து வைத்துக்கொண்டு அது  வெறும் புன்னகை மெழுகு பூசப்பட்டிருக்கும் துயரத்தின் பொம்மை என்று...தொடர்ந்து படிக்கவும் »

"எரியும் நினைவுகள்" உருவான கதை    
ஆக்கம்: கானா பிரபா | June 25, 2008, 4:53 am | மறுமொழிகள்

தென்னாசியாவின் சிறந்த நூலகமாகப் போற்றப்பட்டுப் பேணிப்பாதுகாக்கப்பட்ட அந்த அறிவுக்களஞ்சியம் ஒரே இரவில் சாம்பல் மேடாகப் போகின்றது.கனத்த மெளனத்தைக் கலைக்க ஆரம்பிக்கின்றது "எரியும் நினைவுகள்" வழியே வரும் சாட்சியங்கள். தன் உறவுகளையும், ஊரையும் தொலைத்த அதே வகையான சோகத்தைத் தான் ஒவ்வொரு தமிழ்மகனும் இந்த நூலகத்தை இழந்த தவிப்பாகவும் தன்னுள் புதைத்து...தொடர்ந்து படிக்கவும் »

பட விமர்சனம்    
ஆக்கம்: subra bharathi manian | June 24, 2008, 7:43 pm | மறுமொழிகள்

துவக்குகளின் சப்தங்களிடையில்....சுப்ரபாரதிமணியன்----------------------------------இலங்கையின் தேசிய இனச்சிக்கல், போரின் விபரீதங்களால் தகர்ந்து கொண்டிருக்கும் தமிழர்களின் சாதாரண வாழ்க்கைக் கனவுகளுக்கு மத்தியில் அப்பிரச்சனைகள் பற்றிய சுவடின்றி திரைப்படங்கள் இலங்கையிலிருந்து வெளிவருவது அங்கு நிலவும் அரசியல் சூழலின் இறுக்கத்தையும் கலைஞர்களின் இயலாமையையும் காட்டுகிறது என்று...தொடர்ந்து படிக்கவும் »


யாழ்ப்பாண சாதி அமைப்பு.    
ஆக்கம்: பகீ | June 24, 2008, 1:41 am | மறுமொழிகள்

சில நாட்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்து சாதி அமைப்பு மற்றும் இனப்போராட்டம் காரணமாக சாதி அமைப்பின் வீழ்ச்சி தொடர்பாக இறக்குவானை நிர்ஷன் ஒரு பதிவிட்டிருந்தார். யாழ்ப்பாணத்தில் இருந்த சாதிமுறைமைபற்றி பல்வேறு நூல்கள் நேரடியாகவோ மறைமுகமாகவோ சொல்லி இருக்கின்றன. 1790 இல் யாழ்ப்பாணத்தில் எடுக்கப்பட்ட சனத்தொகை கணக்கெடுப்பின்போது காணப்பட்ட சாதிகள் பற்றி...தொடர்ந்து படிக்கவும் »

SONG OF சிலோன் 1934-வீடியோ    
ஆக்கம்: சின்னக்குட்டி | June 23, 2008, 7:18 am | மறுமொழிகள்

இந்த விவரணச்சித்திரம் brussel அந்த காலம் நடந்ந திரைபட விழாவில்...தொடர்ந்து படிக்கவும் »

சிவத்தமிழ்ச் செல்வி சோதியிற் கலந்தார்..!    
ஆக்கம்: கானா பிரபா | June 16, 2008, 3:06 am | மறுமொழிகள்

தங்கம்மா அப்பாக்குட்டி என்றதோர் ஈழத்தின் ஆன்மீகச் சொத்து, ஆருமில்லாப் பெண்களின் ஆறுதற் சொத்து, நேற்று சிவபூமியாம் ஈழபதி யாழ்ப்பாணத்தில் இறைவனடி சேர்ந்தார். தனது எண்பத்து நாலு வயது வரை தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயத்தைத் தன் ஆன்மீக நிலைக்களனாகவும், ஆதரவற்ற பெண்களின் புகலிடமான துர்க்கா மகளிர் இல்லத்தைத் தனது அறத்தின் நிலைக்களனாகவும் வைத்து அறத்தொண்டாற்றிய...தொடர்ந்து படிக்கவும் »

விலை போகும் தமீழீழ தேசத்தின் எண்ணை வளமும் வல்லாதிக்கப் போட்டியும்    
ஆக்கம்: அற்புதன் | June 9, 2008, 12:24 pm | மறுமொழிகள்

மன்னார் வளைகுடாவில் இருகக் கூடிய எண்ணை வளத்தை பல்வேறு பிராந்திய வல்லாதிக்கச் சக்திகளுக்கு விலை பேசி விற்றுக் கொண்டிருக்கிறது சிறிலங்கா அரசு.இதில் வரும் பெரும் வருமானத்தை வைத்து தமீழீழ மக்களை அழிக்கும் யுத்த தளபாடங்களை வாங்கிக் குவித்து வருகிறது.சீனாவுக்கு ஹம்பந்தோட்டை துறைமுகத்தையும் வீரவில விமானத் தளத்தையும் தாரை வார்த்து சீனாவிடம் இருந்து ஆயுதக் கொள்வனவை...தொடர்ந்து படிக்கவும் »

ஒரு பேப்பரில் வெளியான சோமிதரனின் செவ்வி    
ஆக்கம்: கதிர் சயந்தன் | June 7, 2008, 2:22 pm | மறுமொழிகள்

கடந்த 65 வருட கால சினிமா வாழ்க்கையில் என் மக்களுக்காக நான் என்ன செய்தேன் என சிந்தித்து பார்க்கின்றேன். இந்த நூலகத்தைப் பயன்படுத்தியவன் அதனை அனுபவித்தவன் என்ற காரணங்களிருப்பினும் அது குறித்து நான் எந்த முயற்சியிலும் ஈடுபடவில்லை. ஆனால் நூலகம் எரிக்கப்பட்டபோது பிறந்த குழந்தை அது தொடர்பான ஆவணப் படத்தை எடுத்து என் கைகளில் தரும் போது என் இயலாமையை உணர்கிறேன்....தொடர்ந்து படிக்கவும் »

ஈழத்தில் நேரில் கண்டது - 21 ஆண்டுகள் முன்பு    
ஆக்கம்: நாகார்ஜுனன் | June 5, 2008, 6:01 pm | மறுமொழிகள்

குளிர் மதியம்.ஈழத்தின் காடு மற்றும் கடலின் ஊடே இந்திய விமானம் திருகோணமலைத் துறைமுகத்தை நெருங்கியபோது நிருபர்கள் அனைவரும் குலுக்கலையும் மீறி வட்டக்கண்ணாடி ஜன்னலருகில் முகங்களைப் புதைக்கிறோம்.கடல்சூழ் மலையும் மலைசூழ் கடலும் தூரத்திலிருந்து கோணேஸவரர் ஆலயமும் குரங்குப்பாலமும் ஜன்னலில் பார்க்கப்பார்கக் மறைய, நேர்கீழே இந்தியக் கடற்படைக் கப்பல்கள்,...தொடர்ந்து படிக்கவும் »

மாயா அருட்பிரகாசம்...    
ஆக்கம்: டி.அருள் எழிலன் | June 3, 2008, 11:54 pm | மறுமொழிகள்

"என்னால் இதை நம்பவே முடியவில்லை.இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கைச் செலவுக்கு காசில்லாமல் எனது நண்பர்களிடம் நான் கடன் வாங்கியிருக்கிறேன்.பிடித்தமான ஒரு இசையரங்கிற்கு செல்ல வேண்டுமானால் அதற்கும் கடன்தான்.நான் கஷ்டப்படும் போது யாரெல்லாம் கடன் கொடுத்து உதவினார்களோ அவர்கள் எல்லாம் இன்று மேற்குலகில் என் வளர்ச்சியைக் கண்டு சந்தோசமடைகிறார்கள்" என தனது பாப்பிசையின்...தொடர்ந்து படிக்கவும் »

எரியும் நினைவுகள் - ஒரு முன்னோட்டம்    
ஆக்கம்: கதிர் சயந்தன் | May 26, 2008, 12:47 pm | மறுமொழிகள்

யாழ்ப்பாணம் நூல்நிலைய எரிப்புத் தொடர்பாக வெளிவந்துள்ள எரியும் நினைவுகள் ஆவணப்படத்தின் ஒரு முன்னோட்டம் நடிகர் நாசர் அவர்களின் குரலில் விரிகிறது. Get the Flash Player to see this...தொடர்ந்து படிக்கவும் »

தமிழீழம் அமைத்திட இந்திய அரசு தக்க வழி காண வேண்டும் -கலைஞர் கடிதம்    
ஆக்கம்: கதிர் சயந்தன் | May 26, 2008, 4:46 am | மறுமொழிகள்

இந்திய அரசு - இலங்கையில் தமிழ் ஈழம் அமைத்தட தக்க வழி காண முன்வர வேண்டுமென கலைஞர்.மு. கருணாநிதி அவர்கள் முரசொலி இதழில் கடிதம் தீட்டியுள்ளார். கடிதத்தின் விபரம் வருமாறு - உடன் பிறப்பே அக்டோபர் திங்கள் 13 ம் தேதியன்று வேலூரில் நடைபெற்ற தமிழ் ஈழம் ஆதரவாளர் அமைப்பு (டெசோ) நடத்திய பேரணியிலும் பொதுக்கூட்டத்திலும் நண்பர் நெடுமாறன் அவர்கள் கலந்து கொள்ள இயலவில்லையென்று...தொடர்ந்து படிக்கவும் »

பெயல் மணக்கும் பொழுது - ஈழப்பெண் கவிஞர்கள் கவிதைகள்.    
ஆக்கம்: பகீ | May 25, 2008, 10:58 am | மறுமொழிகள்

மிக அண்மையில் “பெயல் மணக்கும் பொழுது” என்கின்ற கவிதைத்தொகுப்பு கிடைத்தது. இத்தொகுதி ஈழப் பெண் கவிஞர்களின் கவிதைகள் அ. மங்கை அவர்களாலே தொகுக்கப்பெற்று சித்திரை 2038 (மே 2007) இல் வெளியிடப்பட்டிருக்கின்றது. தொகுத்தலின் நிமித்தம்… என்கின்ற தொகுப்பாசிரியரின் முன்னுரை அவருக்கு தொகுத்தலில் இருந்த வலியையும் ஈழத்து தொகுப்புக்களின் மிகச்சுருக்கமான அறிமுகம் ஒன்றையும்...தொடர்ந்து படிக்கவும் »


கிடுகுவேலியும், ஒரே கடலும்...!    
ஆக்கம்: கானா பிரபா | May 24, 2008, 3:16 am | மறுமொழிகள்

நேற்று நீண்ட நாளைக்குப் பின்னர் எனக்கு ரயில் பயணம் கிட்டியது. கொஞ்சம் சீக்கிரமாகவே எழுந்து ஸ்ரேசன் சென்று இருக்கை நிறையாத ரயில் பிடித்து யன்னல் ஓரமாக இருந்து, குப்பொன்று எதிர்த்திசை நகரும் காற்று முகத்தில் அடிக்க, கையோடு எடுத்துப் போன புத்தகத்தை இதழ் பிரிக்க ஆரம்பித்தால், சுற்றும் முற்றும் இருக்கும் ஐபொட் காதுகளும், உலக நடப்புக் குசுகுசுப்புக்களும் ஒரு...தொடர்ந்து படிக்கவும் »

இரவும் மரமும் எரிகிறது    
ஆக்கம்: தீபம் | May 24, 2008, 12:11 am | மறுமொழிகள்

எழுதியவர்___________________________--------------------------தீபச்செல்வன்-------------------------------------------------------------இரவு முழுவதும் நிலவுபுதைந்து கிடந்ததுநெடுஞ்சாலையின் அருகிலிருக்கும்எங்கள் கிராமமேமண்ணுக்குள்பதுங்கிக் கிடந்ததுவானம்எல்லோரும் வெளியேறியவீட்டின்சுவரில் ஒட்டியிருந்தது.நேற்று இறந்தவர்களின்குருதியில்விழுந்து வெடித்தனகுண்டுகள்நாயும் நடுங்கியபடிபதுங்குகுழியின்இரண்டாவது...தொடர்ந்து படிக்கவும் »


மூன்று கவிதைகள்    
ஆக்கம்: டிசே தமிழன் | May 22, 2008, 8:23 am | மறுமொழிகள்

(காலம், இதழ்-30 -எஸ்.பொ சிற‌ப்பித‌ழில்- வெளிவந்தவை)சேற்றில் சேமிக்கப்படும் நேசத்தின் கதகதப்புசிக்கலான ஆட்டமொன்றின்புதிர்களாகும் நாம்நிசங்களைசுவரிலேறும் எறும்புகள் இழுத்துச்செல்வதைகனவுகளெனப் பெயரிட்டோம்சரசரவென்று வாழையைப்போலவளர்ந்த நமது அறிதல்எல்லா விரிசல்களும் சிறுவதிர்வில் தொடங்குவதான வரிகளைவாழை பொத்தியாய் வெளித்தள்ளியவோர்பருவமழைநாளில்...தொடர்ந்து படிக்கவும் »

‘தமிழீழ விடுதலைப் புலிகள்’ உருவாக்கமும் வளர்ச்சியும்    
ஆக்கம்: பாரிஸ் திவா | May 22, 2008, 6:28 am | மறுமொழிகள்

இலங்கை தீவு ஆங்கிலேயரின் ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு சுகந்திர நாடாகிய பின்னர் இலங்கையில் தொன்மையான இனமாகிய தமிழினத்தை அடியோடு அழித்து இலங்கையை தனி சிங்கள நாடாக்கும் முயர்ச்சியில்  இலங்கையில் நடந்த தமிழின அழிப்பிற்கு எதிராக, வெகுண்டு எழுந்து தமிழினத்தை காக்கவும், தமிழர்களுக்கென்று தனியான ஒரு நாட்டை உருவாக்கவும், தோன்றிய போராட்ட இயக்கம் தான். தமிழீழ விடுதலைப்...தொடர்ந்து படிக்கவும் »

பிரிகேடியர் பால்ராஜ் நினைவுப் பாடல்    
ஆக்கம்: மலைநாடான் | May 21, 2008, 9:32 pm | மறுமொழிகள்

20.05.08 அன்று மாரடைப்பில் காலமாகிய, போராளியும், களம்பல கண்ட விடுதலைப் புலிகளின், முக்கிய தளபதிகளில் ஒருவருமாகிய பிரிடிகேயர் பால்ராஜ் அவர்களின் நினைவாக வெளிவந்திருக்கும் பாடல். " தானைத் தளபதியே, தமிழீழத்தின் காப்பரனே பால்ராஜ் அண்ணா.."பாடல் வரிகள், இசை, பாடியவர் : வர்ண. இராமேஸ்வரன்.வெளியீடு: கலைப்பண்பாட்டுக்கழகம் . கனடாLyrics music & sung by Varna.Rameswaran.mp3 - by Varna.Rameswaranசென்று வா...தொடர்ந்து படிக்கவும் »

சு(ட்)ட சு(ட்)ட செய்திதளம் செய்யலாம் ஓடி வாங்கோ!!    
ஆக்கம்: ஆதித்தன் | May 21, 2008, 12:19 am | மறுமொழிகள்

செய்தித்தளங்கள் நடத்த வேண்டும் என்ற ஆர்வகோளாறு உள்ளவரா! கவலையை விடுங்கள் , கொஞ்சம் கற்பனைத்திறம் இருந்தால் மட்டும் போதும். பி.கு : உங்கள் வாசகர்கள் கேனையர்கள் என்கின்ற நினைப்பு கட்டாயம் உங்களிடம் இருக்க வேண்டும்.உதாரணம் :புதினம் இனையதளத்தில் வெளியான இரு வேறு செய்திகளை ,எப்படி ஒன்றாக்கி ஈ.பி.டி.பி நியூஸ் கொஞ்சம் கற்பனையும் சேர்த்து எவ்வாறு தலைப்பு செய்தி ஆக்கி உள்ளது...தொடர்ந்து படிக்கவும் »

நினைவுப்பயணம்-1 (சித்தங்கேணி, சண்டிலிப்பாயூடாக மானிப்பாய்) - ஒலிப்பதிவ...    
ஆக்கம்: வசந்தன்(Vasanthan) | May 20, 2008, 2:07 am | மறுமொழிகள்

'நினைவுப்பயணம்' என்ற பெயரில் ஒலிப்பதிவுத் தொகுப்பொன்றை நான் தொடங்கியது சிலருக்கு ஞாபகமிருக்கலாம். (எனக்கே இடையிடையேதான் ஞாபகம் வரும்). கடந்தவருடம் ஜூன் முதலாம் திகதி இத்தொடரின் முதலாவது ஒலிப்பதிவை இட்டேன். சரியாக ஒருவருடம் முடிவதற்கு இன்னும் பத்துநாட்கள் உள்ள நிலையில் (இதன்மூலம் ஒருவருடம் இழுத்தடித்தான் என எவரும் சொல்ல முடியாதபடி செய்துவிட்டேன்.)இரண்டாவது...தொடர்ந்து படிக்கவும் »

தமிழகத் தமிழர்கள், உலகத் தமிழர்கள், ஈழத்தமிழர்கள் : சகோதரத்துவம், மொழி...    
ஆக்கம்: TBCD | May 19, 2008, 9:53 pm | மறுமொழிகள்

இலங்கைத் தமிழர்கள் பற்றி சில கேள்விகள் என்று கிரி என்ற பதிவர் கேட்டு, அதற்கு ஈழத்து அன்பர்கள் கும்மி குதறி எடுத்துவிட்டார்கள். அவர்களின் கோவத்தின் அடி நாதம் "உன் உடன்பிறப்பு பல வருடங்களாக துன்புறும் போது, இப்ப வந்து நீங்க எல்லாம் யாரு...? என்ற ஆதங்கம் என்றே நான் நினனக்கிறேன். அடிப்பட்டவனுக்குத் தான் வலி புரியும். உங்கள் வலியின் துன்பம் நீங்கள் எழுத்தில் வடித்தாலும்,...தொடர்ந்து படிக்கவும் »

யாழ் மாணவன் என்றால் அகதியா?    
ஆக்கம்: இறக்குவானை நிர்ஷன் | May 13, 2008, 12:40 am | மறுமொழிகள்

வடக்குப் போர் முனை சூடுகண்டுள்ளதை நாம் நன்கறிவோம்। துப்பாக்கிச் சத்தத்துக்கு அடங்கிப்போய் பாடசாலைக்குச் செல்லாமல் பள்ளி வாழ்க்கைக்காக ஏங்கித்தவிக்கும் சிறுவர்கள் ஏராளம் என்பதும் எமக்கு நன்றாகத் தெரியும்।இந்நிலையில் பிள்ளைகளை எப்படியாவது படிப்பிக்க வேண்டும் என்ற தாகத்துடன் அங்கிங்கு கடன்பட்டு கொழும்புக்கு அழைத்துவருகின்றனர் பெற்றோர்। கொழும்புக்கு...தொடர்ந்து படிக்கவும் »

இந்துக்களின் போரில் வென்றது யாழ் இந்து.    
ஆக்கம்: பகீ | May 12, 2008, 1:16 pm | மறுமொழிகள்

இந்த வருடம் தொடங்கிய “இந்துக்களின் போரின்” தொடர்ச்சியாக போன சனிக்கிழமை யாழ் இந்து மைதானத்தில் மட்டுப்படுத்தப்பட்ட ஐம்பது பந்துப்பரிமாற்றங்களை கொண்ட துடுப்பாட்டப்போட்டி நடைபெற்றது. விறுவிறுப்பாக நடந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ் இந்து 222 ஓட்டங்கள் குவிக்க, தொடர்ந்து வந்த பெரிதும் வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட கொக்குவில் இந்து 209 ஓட்டங்களுக்கு...தொடர்ந்து படிக்கவும் »

தமிழருவிமணியனும் புலிகளும்    
ஆக்கம்: பனிமலர் | May 12, 2008, 3:05 am | மறுமொழிகள்

குமுதம் இனையதள இதழுக்கு அளித்துள்ள காணொலியில் இப்படி குறிப்பிடுகிறார் இவர். இராணுவம் செல்லும் இடங்க்களில் பாலியல் பலாத்காரங்கள் நிகழ்வது ஒரு அன்றாட நிகழ்வு என்றும். அதை ஒன்றும் யாரும் பெரிது படுத்த தேவை இல்லை என்றும் கூறுகிறார்.மேலும் இராசீவ் காந்தியின் மரணம் தரும் வேதணையும் அதை குறித்து புலி தலைவர் குறிபிட்டதையும், சொன்ன விதத்தையும் இவரை மிகவும்...தொடர்ந்து படிக்கவும் »

ஈழப் போராட்டமும் தமிழ் சினிமாவும்    
ஆக்கம்: (author unknown) | May 10, 2008, 7:05 pm | மறுமொழிகள்

இக்கட்டுரை ஆசிரியர் ஷோபா சக்தி ஈழத் தமிழர். பிரான்சில் வசிப்பவர். ஈழ விடுதலைக்கான ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு அதன் செயல்பாடுகளில் மனம் கசந்து பிரான்ஸ் சென்றவர். எழுத்தாளர். இவரது 'கொரில்லா' மற்றும் 'ம்' நாவல்கள் தமிழ் இலக்கிய சூழலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவை. சிங்கள பேரினவாதத்துடன் ஆயுத குழுக்களின் அபாயத்தையும், ஈழத் தமிழர்களின் சாதீய கட்டுமானத்தையும்...தொடர்ந்து படிக்கவும் »

ஆவணப்படமாக "யாழ். நூலக எரிப்பு"    
ஆக்கம்: Chandravathanaa | May 8, 2008, 11:31 pm | மறுமொழிகள்

[வெள்ளிக்கிழமை, 09 மே 2008, 06:21 மு.ப ஈழம்] [ஐரோப்பிய நிருபர்]சிறிலங்கா ஆட்சியாளர்களால் 1981 ஆம் ஆண்டில் எரியூட்டப்பட்ட யாழ்ப்பாண நூலகம் பற்றி "எரியும் நினைவுகள்" என்ற ஆவணப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. குறுவட்டில் (DVD) தயாரிக்கப்பட்ட இந்த ஆவணம் 50 நிமிடங்கள் ஓடக்கூடியது.யாழ். நூலகம் எரியூட்டப்பட்ட 27 ஆவது ஆண்டு நாளான 31.05.08 அன்று உலகம் எங்கும் இந்த ஆவணப்படம் வெளியிடப்பட உள்ளது.ஈழத்...தொடர்ந்து படிக்கவும் »

My Daughter the Terrorist - மூன்று பெண்களின் சாட்சியங்கள்    
ஆக்கம்: கானா பிரபா | May 3, 2008, 4:56 am | மறுமொழிகள்

அப்ப தொண்ணூற்றி இரண்டாம் ஆண்டு, எங்கள் கல்லூரி விளையாட்டு மைதானமே களை கட்டுத்து. பின்னை என்ன, நாலு வருஷத்துக்குப் பொதுவிலை, கன காலத்துக்குப் பிறகு எங்கட பள்ளிக்கூடத்தில் நடக்கிற விளையாட்டுப் போட்டி எல்லோ.ஒரு பக்கம் செல்லையா இல்லம், இன்னொரு பக்கம் சபாபதி, கார்த்திகேசு இல்லங்கள், அங்காலை சபாரட்ணம் இல்லம் எண்டு மைதானத்தின்ர ஒவ்வொரு மூலையில் இருக்கும் பெரிய...தொடர்ந்து படிக்கவும் »

சர்ச்சையில் 'பிரபாகரன்' திரைப்படம்    
ஆக்கம்: http://www.bbc.co.uk/tamil/ | May 1, 2008, 7:07 am | மறுமொழிகள்

'பிரபாகரன்' என்ற தலைப்பிலான இலங்கைத் திரைப்படத்தின் தொழில்நுட்பப் பணிகள் சென்னையில் நடைபெற்றது தொடர்பாக எழுந்த சர்ச்சை...தொடர்ந்து படிக்கவும் »

அமெரிக்காவை எதிர்த்து சிறிலங்கா    
ஆக்கம்: பாரிஸ் திவா | April 30, 2008, 10:42 am | மறுமொழிகள்

அமெரிக்காவை எதிர்த்துச் செயற்படுவதில் சிறிலங்கா தீவிர முனைப்புக் காட்டி வருகின்றது. அணு ஆயுதங்கள் விவகாரம், பலஸ்தீன விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் ஈரானின் நிலைப்பாட்டை முற்றுமுழுதாக ஆதரிப்பதாக சிறிலங்கா அறிவித்துள்ளது. ஈரானிய அரச தலைவரின் சிறிலங்காப் பயணத்தின் முடிவில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் இவை இடம்பெற்றுள்ளன.அதில் இடம்பெற்றுள்ள முக்கிய...தொடர்ந்து படிக்கவும் »

குட்டிக்கண்ணா போய் வா...!    
ஆக்கம்: கானா பிரபா | April 30, 2008, 5:11 am | மறுமொழிகள்

குட்டிக்கண்ணன் அவரது தாய்மண் திருகோணமலை.1990ல் ஸ்ரீலங்கா படையினரின் தாக்குதல்கள் மற்றும் தமிழினச்சுத்திகரிப்பால் அவன் குடும்பம் இடம்பெயர்ந்து வன்னிக்கு வருகின்றது. அங்கு 14 வயது அளவில் அவன் விடுதலைப்புலிகளின் கொள்கைமுன்னெடுப்புப்பிரிவு வீதி நாடகக்குழுவில் இணைந்து பாடகனாகவும் நடிகனாகவும் மாறினான்.அதில் சிறுவனான அவனின் குரலில் வந்த தெருவழிநாடகப்பாடல்கள்...தொடர்ந்து படிக்கவும் »

எங்கள் ஊர்த் திருவிழா!!! (படங்கள்)    
ஆக்கம்: இறக்குவானை நிர்ஷன் | April 21, 2008, 1:20 am | மறுமொழிகள்

இறக்குவானை சிறீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த மகோற்சவப் பெருவிழா சிறப்பாக இடம்பெற்றுவருகிறது। மகோற்சவத்தின் பிரதான அங்கமான இரதபவனியின் போது எடுக்கப்பட்ட படங்களை இங்கு தந்துள்ளேன்। கடந்த சனிக்கிழமை இரதபவனி இடம்பெற்றது।இறக்குவானை இளைஞர்கள் நாம் ஒன்றிணைந்து ஒவ்வொரு வருடமும் சப்தம் விசேட ஒலியலைச்சேவையை திருவிழா காலத்தில் செய்வதுண்டு। இறக்குவானையிலும்...தொடர்ந்து படிக்கவும் »

வெளிக்கிடடி விசுவமடுக்கு என்று ஒரு காலம்    
ஆக்கம்: சின்னக்குட்டி | April 18, 2008, 4:40 am | மறுமொழிகள்

இரவு இரவாய் கூத்து வயல் வெளியிலை கோயிலுக்கு முன்னால் மேடை அமைத்து நடக்கும்,, காத்தவராயன், சீறி வள்ளி அரிசந்திரா. அதுவும் விடிய விடிய மயான காண்டம் என்று எங்கட கே கே எஸ் வைரமுத்து பாடுவார் யாரடி கள்ளி என்று அந்த சுடலையிலை பாடுவாரே அந்த பாடடு படு பேமஸ். நம்ம சிவாஜி சாரும் அரிசந்திரா படம் நடிச்சவர். அவரே நம்ம வைரமுத்தின் திறமையை பாராட்டினாரென்று கேள்வி.காத்தவராயன் கூத்து...தொடர்ந்து படிக்கவும் »

புயல் அடிக்கும் போது    
ஆக்கம்: சின்னக்குட்டி | April 17, 2008, 12:02 pm | மறுமொழிகள்

இந்த டொரனடோ, கத்திரினா என்று உந்த அமெரிக்காவிலை பயங்காட்டுற சூறாவளியள் போலை. எங்கடை இலங்கை பக்கம் இருக்கிற வங்காள விரிகுடா பக்கம் தாழ்வு அமுக்கம் வந்து உது மாதிரி சேட்டையள் விட்டுட்டு போறது. உந்த சூறாவளி மையங்கொள்ளுற விளையாட்டாலை அநேகமாக பாதிக்க படுகிற பகுதியள் இலங்கையின்ரை மட்டக்களப்பு தமிழ் நாட்டின்ரை நாகபட்டினம், பங்களாதிசின்ரை சிட்டாங் போன்றவை...தொடர்ந்து படிக்கவும் »

ஜே.வி.பியை பிளந்த அரசியல் எது?    
ஆக்கம்: தமிழரங்கம் | April 13, 2008, 3:45 am | மறுமொழிகள்

ஜே.வி.பியை பிளந்த அரசியல் எது? பி.இரயாகரன்13.04.2008மார்க்சியம், புரட்சி பற்றிப் பேசிய ஒரு இனவாதக் கட்சியில் ஒரு பிளவு. இந்தப் பிளவுக்கான அரசியல் பின்னணி என்ன? இந்த பிளவோ புரட்சி, மார்க்சியம், ஜனநாயக் கோரிக்கையை முன்னெடுப்பது தொடர்பானதல்ல. மாறாக பேரினவாத அரசியலை எந்த வகையில் முன்னெடுப்பது என்பது தொடர்பான முரண்பாடே, பிளவாகியது. இதில் தனிநபர் அதிகாரம், தலைமைத்துவம் போன்ற...தொடர்ந்து படிக்கவும் »

பயங்கரவாதம், மதம், ஊடகம் : அனிதா பிரதாப்பின் உரை    
ஆக்கம்: தமிழ் சசி / Tamil SASI | April 8, 2008, 7:19 pm | மறுமொழிகள்

இலங்கையில் நடந்து வரும் ஆயுதப் போராட்டத்தையும், ஆப்கானிஸ்தானில் தாலிபன் அமைப்பினரின் அடக்குமுறையையும் களமுனைக்கு சென்று செய்தி சேகரித்தவர் அனிதா பிரதாப். இந்தியாவில் அனிதா பிரதாப் போன்று போர் முனைக்கு சென்று செய்தி சேகரித்த செய்தியாளர்கள் மிகவும் குறைவு. அதுவும் தற்போதைய இந்திய வெகுஜன ஊடகங்களில் அனிதா போன்ற பத்திரிக்கையாளர் எவரும் இல்லை என்பதை உறுதியாக சொல்ல...தொடர்ந்து படிக்கவும் »

இந்தியாவின் நட்பை பெற்று ஈழ விடுதலையை சாதிக்க முடியுமா?    
ஆக்கம்: ஞாயிறு | April 8, 2008, 2:08 pm | மறுமொழிகள்

ஈழ விடுதலையை விரும்பும் பலரும் இலங்கை அரசு இந்திய விரோத கொள்கைகளைக் கொண்டிருக்கிறது; ஈழ விடுதலையை இந்தியா ஆதரித்தால் உருவாகும் ஈழ அரசு இந்தியாவுக்கு விசுவாசமாக இருக்கும் என்று எழுதி வருகிறார்கள்.எ.கா.ஆக http://dilipan-orupuratchi.blogspot.com/2008/04/blog-post_08ஆனால் இதற்கு எந்த சாத்தியமும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. ஈழ விடுதலை இந்தியா தனது தேசிய இனங்களிடமும் தனி நாடு கோரிக்கையைத் தூண்டும்...தொடர்ந்து படிக்கவும் »

போர் : மக்களுக்கு ஏற்படும் மன அழுத்தம்    
ஆக்கம்: தமிழ் சசி / Tamil SASI | April 6, 2008, 4:04 pm | மறுமொழிகள்

போர் ஒரு சாமானிய மனிதனின் வாழ்க்கையை சிதைக்கிறது. அவனுடைய அன்றாட வாழ்வியலை கேள்விக்குறியாக்குகிறது. உயிருடன் அன்றைய பொழுதை கழிக்க முடியுமா என்ற கேள்வியுடன், தன்னைச் சார்ந்த குடும்பமும், சக மனிதர்களும் அடுத்த சில மணி நேரங்களுக்கு இருப்பார்களா அல்லது உயிரிழப்பார்களா என்ற நிலையற்ற தன்மையுடனும் வாழ்க்கையை நகர்த்த வேண்டிய சூழல் ஏற்படுகிறது. பெரும்பாலும் அதிகார...தொடர்ந்து படிக்கவும் »

தாய்லாந்து சிறையில் வாடும் ஈழத்தமிழ் அகதிகள் (நேரடி அனுபவம்)    
ஆக்கம்: கானா பிரபா | April 4, 2008, 3:59 am | மறுமொழிகள்

அத்தனையும்கலைக்கப்பட்டுகனத்த மனத்தோடுமட்டும்நாடு கடத்தப்பட்டேனா?கலைத்ததால் வந்தேனா?விடை காணமுடியாத கேள்விகள்!!தாய்மண்ணின் தாகத்தோடு எஞ்சிய உயிரை மட்டும் கையில் பிடித்தபடி வீட்டை, தோட்டத்தை, உடன்பிறந்தோரை, உற்றாரை மொத்தத்தில் தாய்நிலத்தையே விட்டு ஓடிவந்தவர்கள், இன்று தம் குடும்பங்களோடு எந்தவிதக் காரணமும் இன்றி அந்நிய நாட்டுச் சிறைகளில்...தொடர்ந்து படிக்கவும் »

மாதா வெளியேற மறுத்தாள்    
ஆக்கம்: தீபம் | April 4, 2008, 3:27 am | மறுமொழிகள்

எழுதியவர்_____________________________--------------------------தீபச்செல்வன்------------------------------------------------------------------சனங்கள் மாதாவையும்குழந்தை யேசுவையும்கூட்டிச் சென்றிருக்கலாம்.யேசுவின் குருதியால்எழுதப்பட்ட பைபிள்களைகிளைமோரில் சிதறியமாணவர்களின்குருதி பிறண்டவெள்ளைச் சீருடைகளில்ஆயர்கள்கட்டி எடுத்துப்போனார்கள்.வத்திக்கான் எங்கேயிருக்கிறது.பதுங்குகுழியில் மாதா ஒளிந்திருந்தாள்வெளியில் போன...தொடர்ந்து படிக்கவும் »


கொழும்பு - ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் வேட்டைத் திருவிழா    
ஆக்கம்: ootru.com | March 28, 2008, 7:23 pm | மறுமொழிகள்

துஷியந்தினி கனகசபாபதிப்பிள்ளை ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் தேவஸ்தான வருடாந்த திருவிழா உற்சவங்கள் 2008 பங்குனி மாதம் 12ம் திகதி நந்திக் கொடியேற்றத்துடன் கோலகலமாக ஆரம்பமானது. பத்து தினங்கள் நடைபெற்ற இந்த உற்சவங்களினால் ஆலயம் அற்புத தரிசனமாக மிளிர்ந்தது. திருவிழாவை முன்னிட்டு காலையிலும், பிற்பகலிலும் விசேட பூஜை ஆராதணைகள் நடைபெற்றன. அழகிய கோலங்கள், தோரணங்கள் மற்றும்...தொடர்ந்து படிக்கவும் »

பா.நடேசன் நேர்காணல்    
ஆக்கம்: டி.அருள் எழிலன் | March 27, 2008, 8:35 am | மறுமொழிகள்

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் காயமடைந்து ஒரு கையை இழந்துவிட்டார்.சர்க்கரை நோயால் அவதிப்படுகிறார்.புலிகள் வன்னிக் காட்டுக்குள் முடக்கப்பட்டு விட்டார்கள்.என்று தொடர்ந்து வரும் செய்திகள்.ஈழத்தில் என்னதான் நடக்கிறது என்று அத்தனை பேரையும் புரியாத குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கும் சூழலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கி.சிவநேசன் படுகொலை...தொடர்ந்து படிக்கவும் »


இலங்கையிலும் சத்தியத்துக்காக போராடஒரு தீரன் தோன்ற வேண்டும்    
ஆக்கம்: Kanchana Radhakrishnan | March 23, 2008, 11:29 pm | மறுமொழிகள்

இலங்கையின் முன்னேற்றத்திற்குப் பரம்பரை பரம்பரையாகப் பாடுபட்ட பல லட்சம் மக்களை அந்நாட்டிலேயே சௌகரியமாக வாழச் செய்ய வழி காணாமல்,அவர்களின் எவ்வளவு பேரை எப்படி பங்கு போட்டு இந்தியாவிற்கு வரவழித்துக்கொள்ளலாம் என்பது பற்றி நமது சர்க்கார் இலங்கை பிரதமருடன் வாதம் நடத்தி முடித்திருக்கிறது.இந்த பேர விவாதம் நீடித்து இரு சர்க்கார்களின் 'உடன்படிக்கை'க்கணக்கை...தொடர்ந்து படிக்கவும் »

எரியும் கொள்ளிக்கு எண்ணையா???    
ஆக்கம்: பாக்கியராசன் சேதுராமலிங்கம்... | March 23, 2008, 6:41 pm | மறுமொழிகள்

தமிழ்நாட்டிலிருந்து மின்சாரத்தைப் பெறுவதற்கான பேச்சுவார்த்தைகளை நடத்த தமது தலைமையிலான குழு விரைவில் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ள உள்ளதாக சிறிலங்காவின் மின்துறை அமைச்சர் ஜோன் செனிவிரட்ன தெரிவித்துள்ளார்."கடலுக்கடியில் மின்சாரத்தைப் பெற்றுக்கொள்ளக் கூடியதான பல மில்லியன் ரூபாய் மதிப்பிலான பாரிய திட்டத்துக்கு சிறிலங்கா அரசு முன்னுரிமை கொடுத்திருக்கிறது....தொடர்ந்து படிக்கவும் »

இராமாயணத்தில் வரும் ‘லங்கா’ என்பதும் இன்றைய ஸ்ரீலங்காவும் ஒன்றா?    
ஆக்கம்: பைத்தியக்காரன் | March 20, 2008, 5:32 am | மறுமொழிகள்

இல்லை என்பதற்கு ஆதாரமாக இருக்கும் ஒரு ஆங்கில நூலை குறித்து ‘சஞ்சாரம்’ அரசியல், சமூக, கலை, இலக்கிய காலாண்டிதழின் முதல் இதழில் (மார்ச் - மே 2008) அ. மார்க்ஸ் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். கட்டுரைக்கு அ. மார்க்ஸ் கொடுத்திருக்கும் தலைப்பு, ‘இராமன் கடந்த தொலைவு’. அந்த ஆங்கில நூலை அ. மார்க்ஸிடம் கொடுத்தவர் அவரது நண்பரான ராமாநுஜம். ‘Ramayana and Lanka' என்ற அந்த நூலை எழுதியவர் டி. பரமசிவ...தொடர்ந்து படிக்கவும் »

வன்னிகாட்டுக்குள் புலிகளின் விருந்தோம்பலும் கண்ணியமும் - பகுதி அ    
ஆக்கம்: இவன் | March 19, 2008, 10:35 pm | மறுமொழிகள்

அப்பன் மவனே சிங்கன்டா: SRI LANKA -- "Land of Injustice-அனிதா பிரதாப்-வீடியோ.திருவாளர் சின்னகுட்டியின் வீடியோ பதிவைபார்தபிறகு ISLAND OF BLOOD புத்தகம் ஒன்றை வாங்கி படிக்க ஆரம்பித்தேன். அதில் புத்தக ஆசிரியர் 1987 ஆம் ஆண்டு நவம்பர் மாதம், விடுதலைப்புலிகளின் தலைவர் பிராபகரன் அவர்களை பேட்டி எடுக்கும் பொருட்டு யாழ்பாணம் செல்லமுயல்கிறரர் ஆனால் அப்பொழு அங்கு அமைதிகாக்கும் (எதனை காத்தனர் என்று பிறகு...தொடர்ந்து படிக்கவும் »

ஈழத்துக் கவிதை நதி - 1 : தோற்றுவாய்    
ஆக்கம்: janani | March 19, 2008, 6:38 am | மறுமொழிகள்

தமிழின் கவிதை இயக்கத்தை பற்றி பல்வேறு நூல்களை வாசித்த போது, பிரதானமாக ஈழத்தின் கவிதை இயக்கமும் தமிழுக்கு அம்மண்ணின் பங்களிப்பும் சொல்வதற்கரிது. திரு. ராஜமார்த்தாண்டனின் “புதுக்கவிதை வரலாறு” நூலில் பரவலாய் சிதறிக்கிடந்த கருத்துக்களை தொகுத்து வாசித்த போதும்,  இணையத்தின் நூலகம்.காம் இணைய தளத்தில் ஈழத்தின் பல்வேறு இலக்கிய வரலாறுகளை ஒப்பிட்ட போதும் தோன்றிய...தொடர்ந்து படிக்கவும் »

வாழ்க அமெரிக்கா....    
ஆக்கம்: பாக்கியராசன் சேதுராமலிங்கம்... | March 17, 2008, 4:14 pm | மறுமொழிகள்

கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ரணில் விக்கிரமசிங்கே பின்வருமாறு கூறி இருக்கிறார்... தமிழீழ விடுதலைப் புலிகளுடன் போரிடுவதற்கு சிறிலங்கா அரசாங்கத்திற்கு வழங்கிவந்த அனைத்து உதவிகளையும் அமெரிக்க அரசாங்கம் இன்று முற்று முழுதாக நிறுத்தியுள்ளது. மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம், துணை இராணுவக்குழுவான பிள்ளையானுடன் முறைகேடான...தொடர்ந்து படிக்கவும் »

கிணத்தினுள் இறங்கிய கிராமம்    
ஆக்கம்: தீபம் | March 17, 2008, 5:21 am | மறுமொழிகள்

கவிதை_____________________________--------------------------தீபச்செல்வன் ------------------------------------------------------------------எனது கிராமம் இப்பொழுதுகிணத்தினுள்இறங்கியிருக்கிறது.தவளைகள் தரித்திருக்கும்பொந்துகளினுள்ஒளிந்திருக்கும் அம்மாவேஉன்னைப் போன்றநமது கனவுகள் நிரம்பியபைகள்மாமரத்தில் தொங்கியபடியிருக்கிறது.நீயும் நானும்நமது சனங்களைப்போலவேஇன்னும் நம்பிக்கையோடிருக்கிறோம்.காட்டில்...தொடர்ந்து படிக்கவும் »

கானமயிலாடக் கண்டிருந்த வான்கோழி    
ஆக்கம்: Chandravathanaa | March 17, 2008, 2:03 am | மறுமொழிகள்

கோணேஸ்வரி அவளது பெண்ணுறுப்பில் குண்டு வைத்துச் சிதறடிக்கப்பட்ட போது கலாவின் மன அதிர்வில் சிதறிய வார்த்தைகள் கோர்வைகளாகி ஒரு கவிதையானது.அந்தக் கவிதை பலரிடமும் பலவிதமான அதிர்வுகளை ஏற்படுத்தியது.போர் இப்படிப் பலவிதமான பெண்கள் மீதான வன்முறைகளை ´போரியலில் இது சகயம்´ என்ற சால்யாப்புடன் (தமது இச்சைகளைத் தீர்த்துக் கொள்வதே நோக்கமாக இருந்தாலும், அதுவும் ´போரியலில் இது...தொடர்ந்து படிக்கவும் »

பாரதியாரின் ஞானகுருவான யாழ்ப்பாணத்துச் சுவாமிகள்.    
ஆக்கம்: மலைநாடான் | March 16, 2008, 1:30 pm | மறுமொழிகள்

"பாரதியாருக்கு குருவாக இருந்த யாழ்ப்பாணத்துச் சுவாமிகளின் சமாதி, இங்க பக்கத்திலதான் இருக்கு. பாக்கப்போறீங்களா சார்? " சிறி வில்லிப்புத்தூரிலிருந்து புறப்படுமுன் வாகனச்சாரதி கேட்டார். ஆச்சரியமாகவும், அறியப்படாததுமாக இருந்தது அவர் சொன்ன விடயம். இந்தியப் பயணங்களில் நமக்கு முதலில் வந்து வாய்க்கவேண்டும் நல்ல வாகனச்சாரதி். என்னதான் வெளிநாட்டுவேகவீதியில்...தொடர்ந்து படிக்கவும் »

வடக்கின் மாபெரும் போர் ஆரம்பம்    
ஆக்கம்: மாயா | March 13, 2008, 10:46 pm | மறுமொழிகள்

வடக்கின் மாபெரும் போர் என வர்ணிக்கப்படும் யாழ் மத்திய கல்லூரிக்கும் சென் ஜோன்ஸ் கல்லூரிக்குமிடையிலான 102 வது தடுப்பாட்டம் ஆரம்பமாகியது முந்தியெல்லாம் ஆட்டமும் பாட்டுமாய் யாழ்ப்பாணம் விழாக்கோலம் பூணடிருக்கும் ஆனால் இந்தமுறை நடக்கிறதெ பெரிய சாதனைகோல தான் கிடக்கு !இதே போல இலங்கையின் தலைநகர பாடசாலைகளான சென் தோமயனும் றோயல் கல்லூரி இடையிலான போட்டியும் தற்பொது...தொடர்ந்து படிக்கவும் »

மனசு தகிக்கின்றது    
ஆக்கம்: Chandravathanaa | March 11, 2008, 3:55 pm | மறுமொழிகள்

உடல் சிதற முன்னமே மனம் சிதறிய கோணேஸ்வரியின் மரணச் செய்தியிலும்உடல் புதையும் முன்னரே மனம் வதை பட்ட கிருசாந்தியின் மரணச் செய்தியிலும்…இன்னும் இவை போலவே வெளியுலகத்துக்குத் தெரிந்தும்தெரியாமலும்மனம் கருகியும் உடல் சிதறியும்சிதை பட்டுப் போன சகோதரிகளின் வந்ததும் வராது போனதுமான மரணச் செய்திகளிலும்...வந்த வேதனையையும் கோபத்தையும் விட அதிக கோபம் வருகிறது இன்றைய...தொடர்ந்து படிக்கவும் »

பத்ரியின் எதிர்வினையை முன் வைத்து....    
ஆக்கம்: மாலன் | March 11, 2008, 8:38 am | மறுமொழிகள்

என்னுடைய தினமணிக் கட்டுரை குறித்து பத்ரி தனது பதிவில் சில கருத்துக்களை வெளியிட்டிருக்கிறார். அவரது சில கருத்துக்கள் தொடர்பான எனது விளக்கங்களை அவரது பதிவில் எனது பின்னூட்டத்தில் தெரிவித்திருக்கிறேன். பின்னூட்ட்ங்களில் விரிவாக எழுத இயலாது என்பதால் விரிவான விளக்கங்களை இங்கு தனிப்பதிவாக எழுதுகிறேன். மாநாட்டுப் பேச்சை மட்டும் பார்த்தாலும் கூட...>>கருத்துரிமை...தொடர்ந்து படிக்கவும் »

இலங்கை ராணுவ தளபதிக்கு வரவேற்பா-இந்தியாவுக்கு புலிகள் கண்டனம்    
ஆக்கம்: (author unknown) | March 11, 2008, 3:00 am | மறுமொழிகள்

கொழும்பு: இலங்கை ராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு டெல்லியில் ராணுவ மரியாதை அளிக்கப்பட்டதற்கு விடுதலைப் புலிகள் இயக்கம்  கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதன்மூலம் தமிழர்களின் உணர்வுகளை இந்தியா புண்படுத்திவிட்டதாக...தொடர்ந்து படிக்கவும் »

மட்டக்களப்பு நகராட்சி தேர்தலில் கருணா ஆதரவாளர்கள் வெற்றி    
ஆக்கம்: (author unknown) | March 11, 2008, 2:03 am | மறுமொழிகள்

இலங்கையின் கிழக்குப் பகுதியில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் மட்டக்களப்பில் நடைபெற்ற நகராட்சி தேர்தலில் விடுதலைப்புலிகளின் அமைப்பிலிருந்து பிரிந்து சென்ற கருணா கோஷ்டி ஆதரவாளர்கள்...தொடர்ந்து படிக்கவும் »

தீராப்பழி ஏற்கத் துணிவதோ?    
ஆக்கம்: தமிழநம்பி | March 10, 2008, 1:07 pm | மறுமொழிகள்

இலங்கையில் இப்போது கொடுமையான போர் நடந்து கொண்டிருக்கின்றது. இலங்கை அரசின் முப்படைகளும் குழந்தைகள், முதியோர், பொதுமக்கள், போராளிகள் என்று எந்த வேறுபாடுமின்றி ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்து வருகின்றன. ஒரு நாட்டின் அரசே தன் குடிமக்களைக் கண்டமேனிக்குக் குண்டுகள் வீசிக் கொன்று குவிக்கின்ற, உலகில் வேறெங்கும் காண முடியாத கொடுமை , அங்கு நடந்து கொண்டிருக்கின்றது. ...தொடர்ந்து படிக்கவும் »

பழசு - 9    
ஆக்கம்: -/பெயரிலி. | March 10, 2008, 10:30 am | மறுமொழிகள்

".... ஆங்கே அல்குல் அகல..." கல்முனை கோணேஸ்வரி,யாழ்ப்பாணம் கிருஷாந்தி,பரிஸ் சுதர்ஷனி,மன்னார் ஹேமலதா,இன்னும்,பிரி யோனி மட்டும்தொடையிடைகொண்டதற்காய்இறந்துபோன இளம், கிழம்எல்லோருக்கும்இத்தால் அறியத்தரப்படுதல் எதுவென்றால்,1.எனக்குப்பெண்குழவியில்லை.2.மற்றவர்களின் பெண்மகவுகள்கர்மவினை கொண்டோர்;அவர்களைக்கடவுள் கண்டு கொள்வார்.கவலையில்லை.கோணேஸ்வரி மட்டக்கிளப்பாள்;செத்தாற்...தொடர்ந்து படிக்கவும் »


கதிர்காமம்- புனித தலம்.    
ஆக்கம்: புதுகைத் தென்றல் | March 7, 2008, 6:24 pm | மறுமொழிகள்

கதிர்காமம் இலங்கையில் மிக விசேடமான இடம்.கந்தன் வள்ளியை மணம்புரிந்து வாழ்ந்த இடம்.கதிர்காமக்கோயிலிக்கு அருகில் வள்ளியம்மாபிறந்த இடம் இருக்கிறது.தேனும் தினை மாவும் படைப்பது வழக்கம்.சர்வ சாதாரணமாக இங்கு தினை மாவு கிடைக்கிறது. கொழும்புவிலிருந்து கதிர்காமத்திற்கு 7 மணித்யாலப்பயணம். ரத்னபுரி வழியாகச் செல்லலாம். கடலின் அழகை ரசித்தப் படி மாதர, ஹம்பன் தோட்ட,திஸ்ஸா...தொடர்ந்து படிக்கவும் »