மாற்று! » பகுப்புகள்

இலக்கியம் 

கான்கிரீட் தீவுகள்    
ஆக்கம்: கண்மணி | February 5, 2010, 6:05 am | தலைப்புப் பக்கம்

பக்கத்து போர்ஷன் பாட்டிபடியில் விழுந்துமண்டை உடைஞ்சிடுச்சுவாட்ச்மேன் சொன்னான்கீழ் போர்ஷனில்பீரோ உடைத்துதிருடு போயிடுச்சாம்பேப்பரில் போட்டிருந்ததுமாடி போர்ஷன் மாமிகற்பழித்துக் கொலைடிவியில் பார்த்த முகம்பரிச்சயமானதுலிஃப்டில் கூட வந்தவள்சீக்கிரம் வந்துடுப்பாதனியாக இருக்கனும்பயத்தோடு சொன்னாள் கிராமத்தில்ஒத்தையில் வாழும் அம்மாமூடியே கிடக்கும்...தொடர்ந்து படிக்கவும் »

உறுமீன்களற்ற நதி..!!!    
ஆக்கம்: கார்த்திகைப் பாண்டியன் | November 25, 2009, 4:00 am | தலைப்புப் பக்கம்

ஒரு கவிதை என்பது எப்படி இருக்க வேண்டும்? கவிதை என்பது இப்படித்தான் இருக்க வேண்டும் என்று ஏதாவது விதிகள் உள்ளனவா? மடக்கி மடக்கி எழுதினால்தான் கவிதையா? கவிதைகளுக்கு என்று கட்டமைக்கப்பட்ட வடிவம் ஏதேனும் உள்ளதா? ஒரு சில கவிதைகளை எத்தனை முறை படித்தாலும் புரிந்து கொள்வதற்கு சிரமமாக இருக்கிறதே? எது நல்ல கவிதை? சாமானியன் புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு எழுதினால்தான் நல்ல...தொடர்ந்து படிக்கவும் »

”திருமணமாகாமல் ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வதை வரவேற்கிறேன்!”    
ஆக்கம்: மு.வி.நந்தினி | November 21, 2009, 11:21 am | தலைப்புப் பக்கம்

  தமிழ் இலக்கியப் பரப்பில் அழுத்தமான பெண்ணிய கவிதைகளை எழுதி வருபவர் குட்டி ரேவதி! இவருடைய இரண்டாவது கவிதைத் தொகுப்புக்கு ‘முலைகள்’ என பெயரிட்டதாலேயே பெரும் சர்ச்சைகளுக்கு உள்ளானார். உள்ளடக்கம் காரணமாக அதே தொகுப்பு விமரிசகர்களால் பாராட்டவும்பட்டது. கவிதை, கட்டுரை என எழுத்து செயல்பாடுகளோடு பல்வேறு சமூகப் பிரச்சினைகள் குறித்து களஆய்வு செய்து ஆவணப்படுத்தியும்...தொடர்ந்து படிக்கவும் »

நாகார்ஜூனனின் ‘நளிர்’இல் ஈழம் குறித்த வாசிப்பனுபவம்    
ஆக்கம்: தமிழ்நதி | November 6, 2009, 5:37 am | தலைப்புப் பக்கம்

ஆசிரியர்:நாகார்ஜூனன்வெளியீடு: ஆழி பதிப்பகம்‘திணை இசை சமிக்ஞை’என்ற பெயரிலான வலைத்தளத்தில் நாகார்ஜூனனால் எழுதப்பட்ட ஆக்கங்கள், அவரால் வழங்கப்பட்ட நேர்காணல்கள், சஞ்சிகைகளில் வெளிவந்த படைப்புகள், ஆற்றிய உரைகளை உள்ளடக்கிய தொகுப்பொன்றை அண்மையில் ‘ஆழி’பதிப்பகம் வெளியிட்டிருந்தது. பித்தான்களிலிருந்து பேரழிவுகள் வரை அந்நூலில் அலசப்பட்டிருந்தது. தேடலும்...தொடர்ந்து படிக்கவும் »

இருள் விலகும் கதைகள்    
ஆக்கம்: (author unknown) | October 15, 2009, 7:24 am | தலைப்புப் பக்கம்

இன்று எழுதி வரும் இளம் எழுத்தாளர்களின் சிறுகதைகளை மையப்படுத்தி விஜய் மகேந்திரன் தொகுத்துள்ள சிறுகதை தொகுப்பு இருள்விலகும் கதைகள். இதை தோழமை பதிப்பகம் வெளியீட்டுள்ளது. நான் வாசித்து அறிந்தவரை இந்திய மொழிகளிலே தமிழில்...தொடர்ந்து படிக்கவும் »

சோளகர் தொட்டி..!!!    
ஆக்கம்: கார்த்திகைப் பாண்டியன் | October 12, 2009, 4:00 am | தலைப்புப் பக்கம்

நீங்கள் ஒரு இருப்பிடத்தில் வசித்து வருகிறீர்கள். அந்த இருப்பிடமே உங்களுக்கு எல்லாமுமாக இருக்கிறது. அந்த இருப்பிடத்தை நீங்கள் உங்கள் தாயை விட அதிகமாக நேசிக்கிறீர்கள். திடீரென எங்கிருந்தோ வந்த ஒரு கூட்டம் உங்கள் இருப்பிடத்தை அபகரிக்க முயன்றால் உங்கள் மனநிலை எப்படி இருக்கும்?நீங்கள் வசிக்கும் பகுதியின் அருகே ஒரு திருடனின் நடமாட்டம் தென்படுகிறது. அவனைப்...தொடர்ந்து படிக்கவும் »

எனது நண்பனே    
ஆக்கம்: உமாஷக்தி | September 30, 2009, 8:35 am | தலைப்புப் பக்கம்

எனது நண்பனேஎனது நண்பனே,நான் புலப்படுவதைப் போலநான் இல்லைபுலப்படுவதென்பதுநான் அணியும்ஓர் ஆடை –மிகக் கவனமுடன்நெய்யப்பட்டதோர் ஆடை –உமது விசாரனைகளிலிருந்தும்உன் மீதான எனதுஅக்கறையின்மையிலிருந்தும்என்னைக் காக்கும்ஓர் ஆடை!என்னுள் உள்ள இந்த ‘நான்’எனது நண்ப!மெளன இல்லத்தில்வசிக்கிறது;அதற்குள்ளேயேஅந்த ‘நான்’அணுக முடியாமலும்இருக்கும் எப்போதும்!என்ன சொல்கிறேன் நான்...தொடர்ந்து படிக்கவும் »

ஏய்..யூ..நெக்ஸ்ட்    
ஆக்கம்: கண்மணி | September 12, 2009, 4:32 am | தலைப்புப் பக்கம்

'ஏய்யா இங்க வா இந்த செடிக்கெல்லம் நல்லா தண்ணி விடு'இந்தாம்மா இந்த காய்கறியெல்லாம் நறுக்கி வை''யோவ் சீக்கிரம் காரை எடுத்துப் போய் தம்பியைக் கூட்டிகிட்டு வா'இப்படித்தான் பலநேரம் பலபேர் வீட்டுத் தோட்டக்காரர்,சமையல் செய்யும் பெண்மணி ,கார் டிரைவரிடம் கட்டளை இடுகிறோம்.இதையே கொஞ்சம் மாத்திச் சொல்லிப் பாருங்க.'ராமையா இந்த செடிக்கெல்லாம் தண்ணி விடு''அன்னம்மா இந்த...தொடர்ந்து படிக்கவும் »

சே குவேரா, சுகுமார‌ன், லிவிங் ஸ்மைல் வித்யா: சில‌ குறிப்புக‌ள்    
ஆக்கம்: டிசே த‌மிழ‌ன் | September 2, 2009, 2:36 pm | தலைப்புப் பக்கம்

உல‌க‌ அள‌வில் இன்று அர‌சிய‌ல் என்ப‌து மாற்று, எதிர்ப்பு என்ப‌வ‌ற்றை விடுத்து ஒருவித‌ பித்த‌ உற‌க்க‌த்தில் இருப்ப‌த‌ன் ப‌ய‌ங்க‌ர‌ம் அச்ச‌த்தை அளிக்கிற‌து. அற‌ங்க‌ளைப் ப‌ற்றி பேசுவ‌தும் அற‌ அழுத்த‌ங்க‌ளைப் ப‌திவு செய்வ‌தும் ப‌ய‌ங்க‌ர‌வாத‌ம், வ‌ன்முறை என்று அடையாள‌ப்ப‌டுத்த‌ப்ப‌டும் ஒரு கால‌க‌ட்ட‌த்தில் விடுத‌லை என்ப‌து ப‌ற்றிச் சிந்திப்ப‌து ஒரு...தொடர்ந்து படிக்கவும் »

கே.எஸ் பாலச்சந்திரனின் நாவல்! வடலி வெளியீடு    
ஆக்கம்: சயந்தன் | August 5, 2009, 8:31 pm | தலைப்புப் பக்கம்

இலங்கையின் ஆரம்பகால வானொலி தொலைக்காட்சி கலைஞரான கே. எஸ் பாலச்சந்திரன் அவர்களின் கரையைத்தேடும் கட்டுமரங்கள் நாவல் வடலி வெளியீடாக வெளிவந்துள்ளது. ஈழத்தின் வடபகுதிக் கடலோரக்கிராமங்களின் கதைகளைப்பேசும் இந் நாவல் என்னளவில் ஒரு விதத்தில் வேறுபட்டு நிற்கிறது. எனது தலைமுறைக்குத் தெரிந்த கடல் தனியே உப்பும் நீரும் நிறைந்ததல்ல. அது குண்டுகளையும் ரத்தங்களையும்...தொடர்ந்து படிக்கவும் »

தஸ்தாயெவ்ஸ்கியோடு அலைந்த நாட்கள்.    
ஆக்கம்: (author unknown) | July 28, 2009, 6:54 pm | தலைப்புப் பக்கம்

பியோதர் தஸ்தாயெவ்ஸ்கியை (Fyodor Dostoyevsky)பற்றி இரண்டு நாட்களுக்கு முன்பாக நண்பர் சாரு நிவேதிதா தன் வலைப்பதிவில் எழுதியிருந்ததை வாசித்தேன். டெல்லியின் குளிர்நிரம்பிய சாலையில் கையில் வோட்காவுடன் அவர் தஸ்தாயெவ்ஸ்கியைக்...தொடர்ந்து படிக்கவும் »

கமலாதாஸ்: சர்ச்சைகளின் காதலி    
ஆக்கம்: தமிழ்நதி | June 23, 2009, 5:28 am | தலைப்புப் பக்கம்

மரணம் ஞாபகங்களின் ஊற்றுக்கண்ணைத் திறக்கிறது. எஞ்சியிருப்பவர்களினிடையே, நிச்சயமற்ற இருப்பினைக் குறித்த எச்சரிக்கையினைத் தூவுகிறது. மேலும் உயிரோடு இருப்பவர்கள், இறந்தவர்களை ஏதாவதொரு சிமிழுக்குள், சட்டகத்தினுள் அடைத்தாக வேண்டிய நிர்ப்பந்தத்தினுள் தள்ளப்பட்டவர்களைப் போல பேச ஆரம்பித்துவிடுகிறார்கள். இறந்தவர் பிரபலமான எழுத்தாளராக இருப்பாரேயாகில், அவர் புனைந்த...தொடர்ந்து படிக்கவும் »

அம்பலம், யாழ்ப் பாணத்திலிருந்து ஒரு சிற்றிதழ்    
ஆக்கம்: சயந்தன் | June 22, 2009, 9:07 pm | தலைப்புப் பக்கம்

ஈழத்தைக் குறித்தான அரசியல் சமூக இன்னோரன்ன எழுத்துக்களை ஈழத்தவர்களே எழுதுகையில் உருவாகும் கனதி, அவை ஈழத்திலிருந்தே வெளியாகும்போது இன்னும் பெறுமதியுமுறுகின்றன. திறந்த நிலையில் தம் குரல்களை வெளிச்சொல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிற ஒரு சூழலில் இருந்து, மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேனும், ஆங்காங்கே / அவ்வப்போது நம்பிக்கை ஒளிக்கீற்றுக்கள் எழுவதும் அணைவதுமாக...தொடர்ந்து படிக்கவும் »

ஒரு சாபம்! சில அதிர்வுகள்!    
ஆக்கம்: ஜேகே - JK | June 22, 2009, 7:40 pm | தலைப்புப் பக்கம்

கவிஞர் தாமரையின் கவிதைச் “சாபம்” சில அதிர்வுகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. தமிழகத் தமிழர்களில் பலர்(சிலர்?) கடந்த சில மாதங்களில் தமது தேசம் பற்றிய தீர்மானமான மறுபரிசீலனையை செய்யத் தள்ளப்பட்டிருக்கிறார்கள் என்பது நிதர்சனம். அவர்களுக்கு இந்தச் சாபம் ஒரு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தாமல் இருக்கலாம். ஆனால் இந்திய தேசியத்தில் நம்பிக்கை கொண்ட பலருக்கு இது...தொடர்ந்து படிக்கவும் »

தமிழ் சிறுபத்திரிகைகள்    
ஆக்கம்: SnapJudge | June 22, 2009, 4:42 pm | தலைப்புப் பக்கம்

முதலில் ஜெயமோகனின் பரிந்துரை: Jayamohan » பண்பாட்டை பேசுதல்… அடுத்து அவர் சொன்ன சஞ்சிகைகள் மற்றும் விட்டுவிட்ட சிறுபத்திரிகைகளில் இணையத்தில் காசு கொடுத்தோ/கொடுக்காமலோ கிடைப்பதின் பட்டியல் போட்டுவிடுவோம்: 1. Kaalachuvadu :: காலச்சுவடு 2. Uyirmai :: உயிர்மை 3. Amrudha :: அம்ருதா 4. வார்த்தை :: Vaarthai 5. Thamizini :: தமிழினி 6. பத்திரிகைத் தொகுப்பு :: கீற்று 7. Thendral :: தென்றல் (அமெரிக்கா – கலிஃபோர்னியா & நியூ ஜெர்சி) 8....தொடர்ந்து படிக்கவும் »

மனிதமாவது மண்ணாங்கட்டியாவது…!    
ஆக்கம்: envazhi | June 11, 2009, 9:15 am | தலைப்புப் பக்கம்

அவர்கள் வியாபாரிகள்… வருவார்கள், தருவார்கள்… சுருட்டுவார்கள்! திருவள்ளூர்: இந்தப் புகைப்படம் காட்டும் காட்சிக்குரிய பின்னணியை முதலில் தெரிந்து கொள்வோம்… இடம் - திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம். ஜமாபந்தி என்ற பெயரில் மாவட்ட ஆட்சியர் நடத்தும் கட்டப்பஞ்சாயத்து நாள் அது… அதோ  ஓரத்தில் படுத்துக் கிடக்கிறாரே அந்த முதியவர்… அவர் ஓய்வாகப்...தொடர்ந்து படிக்கவும் »

வில்லா கேதர்    
ஆக்கம்: (author unknown) | May 1, 2009, 2:33 pm | தலைப்புப் பக்கம்

எனக்கு விருப்பமான அமெரிக்க பெண் எழுத்தாளர் வில்லா கேதர் . நான் அறிந்தவரை தமிழில் இவரது நாவல் எதுவும் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரியவில்லை. ஆனால் உலகின் சிறந்த நூறு நாவல்கள் பட்டியலை எவர் சிபாரிசு செய்யும் போதும்...தொடர்ந்து படிக்கவும் »

மேலைமொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்பு    
ஆக்கம்: முனைவர் சே.கல்பனா | March 30, 2009, 5:42 pm | தலைப்புப் பக்கம்

ஆசிய மொழிகளில் பர்மியம்யு.மியோதாண்ட் (1964)சீனம்சிங்க உசி குலா சென்லயன் (1967)புசிலாமா (1978)அரபிமுகமது யூசப் கோகன் (1976)ஜப்பானியம்மாத்சூனகா (1981)சிங்களம்மிசிகாமி (1961)சார்லஸ் தேசில்வா (1964)ருஷ்யன்யூரி கிலோ சோஷ் கிருஷ்ணமூர்த்தி (1963)அராப் இப்ராகி மோவ் (1974)மலாய்ராம்லி பதைக்கீர் (1964)உசேன் இஸ்மாயில் (1967,1977)ஐரோப்பிய மொழிகளில் போலிஷ்உமாதேவி வாண்டி தைநோவுசுகி (1958)ஸ்வீடிஷ்ஒய்.எங்கியா பரிகோம்...தொடர்ந்து படிக்கவும் »

கண்ணகி, கோவலன், மாதவி - பெயர்ப் பின்புலம் - 6    
ஆக்கம்: இராம.கி | March 29, 2009, 3:42 pm | தலைப்புப் பக்கம்

குருக்கத்திப் பூவும், அதன் இளம் இலைகளும், முதிர் இலைகளும் சேர்ந்து அளிக்கும் தோற்றம், சங்க காலத்தில் இருந்து முல்லைத்திணைப் பாட்டுக்களை ஆக்கிய புலவர்களைப் பெரிதும் கவர்ந்தது போலும். குறிஞ்சிப்பாட்டு 92 ஆம் அடி “பைங் குருக்கத்தி” என்று முதிர் இலைகளைச் சொல்லும். இதே விவரிப்பை இளங்கோ சொல்லுவதைப் பின்னாற் பார்ப்போம். அடுத்து நற்றிணை 96 ஆம் பாட்டின்...தொடர்ந்து படிக்கவும் »

கண்ணகி, கோவலன், மாதவி - பெயர்ப் பின்புலம் - 5    
ஆக்கம்: இராம.கி | March 29, 2009, 3:08 pm | தலைப்புப் பக்கம்

அடுத்தது மாதவி. இவள் புகார்க் காண்ட முக்கோணத்தின் மூன்றாம் முனை, அதோடு காப்பியத்தையே கிடுக்கும் முனை. இவள் பெயர்க் கரணியம் சொல்ல இரண்டு பகுதிகள் ஆகும். பழந்தமிழிலக்கியம் ஆட்டக்காரியைப் பரத்தை என்று கூறும். [’விறலி’ சற்று வேறுபட்டது.] இந்தச் சொல்லிற்கு இரண்டு பொருட்பாடுகள் உண்டு. முதற் பொருள், பரத்தில் (மேடை) ஆடும் பரத்தை (= மேடைக்காரி) என்பதாகும். நாட்டம், நாட்டியம்,...தொடர்ந்து படிக்கவும் »

மலையாள இலக்கியம்    
ஆக்கம்: ஜெயமோகன் | March 27, 2009, 6:33 pm | தலைப்புப் பக்கம்

ஒரு மொழியில் பண்பாடும் இலக்கியமும் எப்படி மேம்படுகின்றன? இரண்டு கூறுகள் அவற்றை தீர்மானிக்கின்றன என்று சொல்லலாம். ஒன்று, பாரம்பரியம். இரண்டு புதுமைக்கான நாட்டம்.  இவற்றை ஒன்றுக்கொன்று முரண்படக்கூடிய இரு ஆற்றல்கள் என்று சொல்லலாம். இவை இரண்டுமே சம வலிமையுடன் இருந்து இவற்றின் முரண்பாடு தீவிரமாக அமையும் மொழிகளில்தான் பெரும் பண்பாட்டு வளர்ச்சிகள் உருவாகின்றன....தொடர்ந்து படிக்கவும் »

எங்க ஊர் புறநானூறு சிறப்பு இலக்கியக் கூட்டம்    
ஆக்கம்: தாரா | March 25, 2009, 5:02 pm | தலைப்புப் பக்கம்

'புறநானூறு சிறப்பு இலக்கியக் கூட்டம்' நடக்கிறது என்று எங்க ஊர் தமிழ்சங்க செய்திக்கடிதத்தில் அறிவிப்பைப் பார்த்ததுமே நாட்குறிப்பில் அந்தத் தேதியை வட்டமடித்துவிட்டேன். வாசிங்டன் வட்டாரத்தில் மாதம் இரு முறை கூடும் இந்த இலக்கிய வட்டத்தில் நான் பங்கேற்பதில்லை என்றாலும் எப்போதாவது நடக்கும் சிறப்பு இலக்கியக் கூட்டங்களை தவற விடுவதில்லை. இந்தச் சிறப்புக் கூட்டங்களில்...தொடர்ந்து படிக்கவும் »

இந்திய மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்பு    
ஆக்கம்: முனைவர் சே.கல்பனா | March 24, 2009, 2:12 pm | தலைப்புப் பக்கம்

உலகின் அதிகமான மொழிகளில் மொழிபெயர்க்கபட்ட அற இலக்கியம் திருக்குறள்.இந்நூலை முதன்முதலில் மொழிபெயர்த்த பெருமைக்குரியவர் வீரமாமுனிவர்.1730-ஆம் ஆண்டு இவர் இலத்தின் மொழியில் திருக்குறளை மொழிபெயர்ந்தார். அதன்பிறகு பலவேறு மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்க்கப் பெற்றுள்ளது.மலையாளம்1. கிருஷ்ண வைத்தியன் (1863,1984)2. அழகாத்துக்குருபு (1875)3. நீதிபதி கோவிந்த பிள்ளை (1915)4. ராமசாமி ஐயா...தொடர்ந்து படிக்கவும் »

கண்ணகி, கோவலன், மாதவி - பெயர்ப் பின்புலம் - 4    
ஆக்கம்: இராம.கி | March 23, 2009, 12:01 pm | தலைப்புப் பக்கம்

அடுத்து, கோவலன் என்னும் பெயரைப் பார்ப்பதாகச் சொன்னேன். காப்பியம் எங்கணும் கோவலன் என்ற பெயரே, ஒரே ஒரு இடத்தைத் தவிர, பயிலப் படுகிறது; அந்தப் புறனடை அடைக்கலக் காதையில் 93-94 ஆம் வரிகளில் மாடலன் சொல்வதாக வருகிறது. திருத்தகு மாமணிக் கொழுந்துடன் போந்ததுவிருத்தகோ பால நீயென வினவ (93-94) இங்கே ”மாமணிக் கொழுந்து” என்பது கண்ணகியைக் குறிக்கிறது. “விருத்த கோபால” என்பதற்கு ”அறிவால்...தொடர்ந்து படிக்கவும் »

கண்ணகி, கோவலன், மாதவி - பெயர்ப் பின்புலம் - 3    
ஆக்கம்: இராம.கி | March 21, 2009, 4:29 am | தலைப்புப் பக்கம்

இப்பொழுது கண்ணகியின் பெயர்க் கரணியம் பார்ப்போம். அவள் கண் பெரியது, கருமையானது, மலர் விரிவது போலக் காட்சியளிப்பது. இதைக் காப்பியம் எங்கணும் திரும்பத் திரும்ப வெவ்வேறு மாந்தர் வழியேயும், தானாகவும் இளங்கோ சொல்லுகிறார். பிறந்தபோதே, குழவியின் உருண்ட, பெருங் கண்கள் மாநாய்கனையும், அவன் கிழத்தியையும், மயக்கிற்றோ என்னவோ, கண்ணகி என்று பெயரிட்டார்கள். [இன்றுங் கூடக்...தொடர்ந்து படிக்கவும் »

கண்ணகி, கோவலன், மாதவி - பெயர்ப் பின்புலம் - 1    
ஆக்கம்: இராம.கி | March 20, 2009, 10:43 am | தலைப்புப் பக்கம்

அண்மையில் திரு. நா.கணேசன் ”கண்ணகி, கோவலன், மாதவி” பெயர்களுக்குச் சங்கதப் பின்புலம் காட்டி, ”இளங்கோ அடிகள் கிருஷ்ணாவதாரக் கதையின் சில பகுதிகளை ஒரு நாவல் போலச் செய்து கதைமாந்தர் பெயர்களைப் படைத்திருக்கிறார்" என்று மின்தமிழ் குழுமத்தில் எழுதியிருந்தார். "இப்படியும் பார்க்க இயலுமா?" என்று வியந்து போனேன். பிற்காலத்தவர் (மு.இராகவையங்கார்) கருத்தை, முதலாசிரியர் மேல்...தொடர்ந்து படிக்கவும் »

மூன்று புதிய புத்தகங்கள் - சாளரம்    
ஆக்கம்: விருபா - Viruba | March 14, 2009, 7:03 am | தலைப்புப் பக்கம்

1.கோடுகளும் வார்த்தைகளும் - டிராஸ்கி மருது'கோடுகளும் வார்த்தைகளும்' எனும் தலைப்பில் ஞாயிறுதோறும் தமிழ்ஓசை களஞ்சியத்தில் வெளியான ஓவியர் டிராஸ்கி மருது அவர்களின் ஓவியம் பற்றிய கட்டுரைகள் தொகுக்கப்பட்டு நூல் வடிவில் வந்துள்ளது. டிராஸ்கி மருது அவர்களின் ஓவியப் படைப்புகள் குறித்து மிஷ்கின், தா.சனாதனன், அஜயன் பாலா, அ.மங்கை ஆகியோர் வெவ்வேறு இதழ்களில் எழுதிய...தொடர்ந்து படிக்கவும் »

உயரத்திருந்து யாசித்தல்    
ஆக்கம்: (author unknown) | March 11, 2009, 5:45 am | தலைப்புப் பக்கம்

பெருஞ்சித்திரனார் புறநானூற்றில் மொத்தம் 10 பாடல்கள் (158 - 163, 207,208,237,238) எழுதியுள்ளார். இதில் முதல் பாடல் (158) குமணன் என்ற அரசனிடம் பொருள் வேண்டி பாடப்பட்ட பாடல். கடையேழு வள்ளல்களின் பெயர்களை பட்டியலிட்டு “அவர்களெல்லாம் இறந்து விட்ட பிறகு புலவர்களெல்லாம் உன்னிடம் தான் வருகிறார்கள் என கேள்விப்பட்டு இங்கு உன்னிடம் வந்துள்ளேன்,” என்று கூறும் யாசகப்பாடல் தான் அது. கடையேழு...தொடர்ந்து படிக்கவும் »

திருக்குறள் உரையாசிரியர்கள்    
ஆக்கம்: முனைவர் மு.இளங்கோவன் | March 10, 2009, 1:30 am | தலைப்புப் பக்கம்

1. மணக்குடவர் (1917-25)2. பரிப்பெருமாள் (1948)3. பரிதியார் (1938-48)4. காலிங்கர் (1948)5. பரிமேலழகர் (1861)6. திருத்தணிகை சரவணப்பெருமாள் (1838)7. இராமாநுசக் கவிராயர் (1840)8. களத்தூர் வேதகிரியார் (1850)9. இட்டா குப்புசாமி (1873)10. சுகாத்தியர் (1889)11. சுந்தரம் (1893)12. கோ. வடிவேலு (1904)13. அயோத்திதாசன் (1914)14. கா. சுப்பிரமணியனார் (1928)15. க.சு.வி. இலட்சுமி (1929)16. ஆ. அரங்கநாதனார் (1932)17. வ.உ. சிதம்பரனார் (அறத்துப்பால்) (1935)18. திரு.வி. கலியாணசுந்தரம் (1941)19....தொடர்ந்து படிக்கவும் »

க்ருஷ்ணன் நிழல்:முகுந்த் நாகராஜன்    
ஆக்கம்: (author unknown) | March 6, 2009, 5:32 am | தலைப்புப் பக்கம்

நீர் தெளித்து விளையாடுதல்முன்பின் பழக்கம் இல்லாதபயண வழி உணவுவிடுதியில்சாப்ப்பிட்டுவிட்டுகைகழுவப்போனேன்சாதாரண உயரத்தில்இரண்டு வாஷ் பேசின்களும்மிகக்குறைந்த உயரத்தில்ஒரு வாஷ்பேசினும் இருந்தனகை கழுவும்போதுகாரணம் தெரிந்துவிட்டதுகுள்ள வாஷ்பேசின் முன்இல்லாத குழந்தையின் மேல்செல்லமாக தண்ணீர் தெளித்துவிளையாடிவிட்டுவிரைவாக...தொடர்ந்து படிக்கவும் »

சுஜாதா ஓர் இயக்கம்    
ஆக்கம்: சந்திரமௌளீஸ்வரன் | March 5, 2009, 9:25 am | தலைப்புப் பக்கம்

சுஜாதா ஓர் இயக்கம் என முந்தைய பதிவிலே சொல்லியிருந்தேன்அதை நண்பர் திரு வெங்கட்ரமணன் மெய்ப்பித்துள்ளார்கற்றதும் பெற்றதும் தொடரில் சுஜாதா அறிமுகம் செய்த நூல்களை நண்பர் கார்த்திக் தொகுத்து எழுதி அனுப்பினார். அதை அப்படியே இங்கே தந்தேன். நண்பர் திரு வெங்கட்ரமணன் அந்தப் புத்தகங்கள் எங்கே கிடைக்கும் என்பது வரை சேகரித்து ஒரு தொகுப்பை வெளியிட்டுள்ளார்இங்கே விபரங்கள்...தொடர்ந்து படிக்கவும் »

தொடர்?    
ஆக்கம்: என். சொக்கன் | February 28, 2009, 6:12 pm | தலைப்புப் பக்கம்

சென்ற வாரம் சென்னையில் ஒரு பத்திரிகை நண்பரைச் சந்தித்தபோது சுவாரஸ்யமான கேள்வி ஒன்றை எழுப்பினார்: ‘இன்றைய தமிழ் தினசரி, வார, மாதப் பத்திரிகைகள்ல, நீங்க தவறாம படிக்கிற, அடுத்த அத்தியாயம் எப்ப வருமோன்னு பதைபதைப்போட எதிர்பார்க்கிற, ஒருவேளை தவறவிட்டுட்டா மனம் வருத்தப்படறமாதிரி தொடர் கதை அல்லது தொடர் பகுதி (Non-fiction Series) ஏதாவது இருக்கா?’ அவர் கேட்டுவிட்டாரே என்பதற்காக எவ்வளவோ...தொடர்ந்து படிக்கவும் »

"மரணத்தின் வாசனை" பேசும் அகிலன்    
ஆக்கம்: கானா பிரபா | February 22, 2009, 3:11 am | தலைப்புப் பக்கம்

என்னை நிராகரியுங்கள்எல்லாமுமாகியஎன் சர்வவல்லமை பொருந்தியபிதாக்களேஎன்னை நிராகரியுங்கள்எப்போதும்துயரத்தின் சாயல் படிந்தஊரின் தெருக்களை விட்டேகியகொடுங்குற்றத்திற்காகஎன்னை நிராகரியுங்கள்உங்களிற்காககொஞ்சப்புன்னகைகளையும்எனக்காகஉயிர் குறித்த நம்பிக்கைகளையும்உங்களிடம் அச்சத்தைஊட்டக்கூடியமரணங்கள் பற்றிய...தொடர்ந்து படிக்கவும் »

ஈழத்து இலக்கியம்    
ஆக்கம்: விருபா - Viruba | January 8, 2009, 10:35 am | தலைப்புப் பக்கம்

தொகுப்பு நூல்கள் என்றால் தனி விருப்பம். ஒரு புத்தகத்தின் மூலம் பல ஆக்கங்களையும், பல எழுத்தாளர்களையும் அறிந்து கொள்ள முடிகிற மகிழ்ச்சி. அதுவும் அத்தொகுப்பாளர் எந்தவித தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கும் ஆளாகாமல், அத்தொகுப்பினைத் தரும் போது அது இரட்டிப்பான மகிழ்ச்சியைத் தருகிறது. அவ்வாறு நான் மிகவும் விரும்பிப் படித்த, பாதுகாத்து வைத்திருக்கிற புத்தகங்களில்...தொடர்ந்து படிக்கவும் »

அறிவியல் புனை கதைகள்    
ஆக்கம்: விருபா - Viruba | January 6, 2009, 9:57 am | தலைப்புப் பக்கம்

பதிவின் இறுதியில் பரிசுடன் கூடிய போட்டி உள்ளது. செங்கோ அவர்கள் மொழிபெயர்த்துள்ள சில்லு மனிதனின் புன்னகை என்ற புதிய புத்தகத்தின் முன்னுரை.....உலக அறிவியல் புனைவு இலக்கியத் தோற்றம் குறித்து இதுவரை தமிழில் பேசப்படவில்லை என்ற குறையை நீக்குமுகமாக....1.தமிழில் சில வரவுகள். தமிழில் ஏற்கனவே அறிவியல் புனைவு இலக்கிய வகைகள் ஒரு சில தோன்றியுள்ளன. பெ.நா.அப்புசுவாமி ஏராளமான...தொடர்ந்து படிக்கவும் »

பாரி படுகளம் - பிரளயனின் நாடகம்    
ஆக்கம்: அருட்பெருங்கோ | October 9, 2008, 3:33 am | தலைப்புப் பக்கம்

முல்லைக்குத்தேர் கொடுத்தான் பாரி என்கிற கபிலரின் வரிகள் மூலம் கொடைவள்ளலாக மட்டுமே அறியப்பட்ட பாரி மன்னனின் கதையை, கபிலரின் பாடல்கள் மூலம் கிடைக்கப்பெற்ற மிகக்குறைவான செய்திகளை வைத்துக்கொண்டு, இன்றைய அரசியல், சமூக சூழலுக்கு பொருத்திப் பார்த்துக்கொள்ளக்கூடிய பன்முகத்தன்மையுடன் நிகழ்த்தப்பட்டிருக்கும் நவீன நாடகம் – பாரி படுகளம். புதுச்சேரி பல்கலைக்கழகத்தின்...தொடர்ந்து படிக்கவும் »

க‌லைத்துப் போடுத‌ல் அல்ல‌து க‌ளைத்து போகுத‌ல்    
ஆக்கம்: டிசே | October 1, 2008, 2:18 pm | தலைப்புப் பக்கம்

உறக்கம் வரா இரவுகளை எப்படிக் க்டந்துபோகின்றாய் நண்பா? குளிர் உன் விரல் நகங்களிலும் கொடூரமாய்ப் படிய, ஊரிலிருந்த பொழுதுகள் உன் ஞாபக அலைகளில் ஒரு சருகைப் போல அலையத்தொடங்குகின்றதா? அப்படியாயின் நீ என் அலைவரிசையில்தான் இருக்கின்றாய். சற்று உற்றுப்பார்; பூர்வீக நிலங்களும் அடையாளங்களும் இழந்த கோடிக்கணக்கான குரல்கள் சாம்பல் படிந்த வானத்திலிற்கப்பாலிருந்து ஒலிப்பதை...தொடர்ந்து படிக்கவும் »

கடித இலக்கியமும், இணைய எழுத்தாளர்களும்    
ஆக்கம்: ramachandranusha(உஷா) | September 22, 2008, 4:21 am | தலைப்புப் பக்கம்

சில வருடங்களாய் இணையம் மூலம் அறிமுகமாகிய தோழிகளுடன் ஒரு சந்திப்பு சென்னை வந்தால் கட்டாயம் உண்டு. பாட்டி ஆன மூத்த பதிவரில் இருந்து,போன மாதம் கல்யாணம் செய்துக் கொண்ட இளசு வரை, ஹோட்டல் என்றால் மற்ற டேபிளில் இருப்பவர்கள் திரும்பி பார்க்குமாறு கலகலப்பு இருக்கும்.கடற்கரை என்றால் மாங்காய் பத்தையோ அல்லது வாங்கிவந்த பலகாரங்களையோ மொசுக்கிக் கொண்டு வட்டமாய் உட்கார்ந்துக்...தொடர்ந்து படிக்கவும் »

அக்மதோவாவும் அக்கரைப் பூக்களும்    
ஆக்கம்: காயத்ரி | September 17, 2008, 8:15 am | தலைப்புப் பக்கம்

முதல் வாசிப்பிலேயே எவரிடமாவது பரிந்துரைக்கத் தூண்டிய தொகுப்பு நூல் இது. என்ன காரணத்தாலோ விட்டுப் போனது. இன்றைய விடியலை மேலும் அடர்வு மிக்கதாய் மாற்றியதில் இத்தொகுப்பின் மீதான மீள்வாசிப்பிற்கும் பங்குண்டு என்பதால் இன்றே எழுதிவிடுவதென்ற தீர்மானத்தோடு துவங்கியிருக்கிறேன்.இது ஒரு கவிதைத் தொகுப்பு. அக்மதோவா முதலாக 18 பிறமொழி கவிஞர்கள் எழுதிய, தேர்ந்தெடுக்கப்பட்ட 53...தொடர்ந்து படிக்கவும் »

நன்றி, திரு. ஹெமிங்வே!    
ஆக்கம்: para | September 16, 2008, 8:40 am | தலைப்புப் பக்கம்

எப்போது எடுத்துவைத்த குறிப்பு என்று நினைவில்லை. ‘மின்னபொலீஸ் டிரிப்யூன்’ என்ற இதழின் செய்தியாளர் ஆர்நால்ட் சாமுவேல்சனுக்கு எர்னஸ்ட் ஹெமிங்வே அளித்த ஒரு நேர்காணலின் சில பகுதிகள் இவை. முன்னெப்போதாவது இணையத்தில் இதனை வெளியிட்டிருக்கிறேனா என்றும் நினைவில்லை. எழுதுபவர்களுக்கு மிகவும் உதவக்கூடிய சில குறிப்புகள். இனி ஹெமிங்வே: எழுதுவதைப் பற்றி நான் முக்கியமாகத்...தொடர்ந்து படிக்கவும் »

ஈழக் கவிஞருடன் ஒரு சந்திப்பு.    
ஆக்கம்: சேவியர் | September 1, 2008, 7:13 am | தலைப்புப் பக்கம்

ஈழக் கவிஞர் ஒருவரைச் சந்தித்து உரையாடும் வாய்புக் கிடைத்தது. பணி நிமித்தமாக இந்தியா வந்திருந்த அவர் நேரம் ஒதுக்கி என்னைச் சந்தித்து எனது இல்லத்தில் சற்று நேரம் உணர்ச்சி பூர்வமான உரையாடலில் செலவிட்டது உண்மையிலேயே மனதுக்கு நிறைவாய் இருந்தது. மல்லியப்பு சந்தி எனும் கவிதைத் தொகுப்பின் மூலமாக தமிழ் இலக்கியத்தோடும், தமிழ் ஈழ வரலாற்றோடும் தனக்குள்ள நெருக்கத்தை...தொடர்ந்து படிக்கவும் »

ஆத்திசூடி ஒரு கிறித்தவ நூலே    
ஆக்கம்: ஜெயமோகன் | August 27, 2008, 6:04 am | தலைப்புப் பக்கம்

நகைச்சுவை ஆத்திசூடி ஒரு கிறித்தவ நூலே என்று நிறுவும்பொருட்டு பிரபல தோமாகிறித்தவ ஆய்வாளரும் அதன் நிறுவனருமான முனைவர். ஆ.ஆ.தெய்வீகராகம் அவர்கள் எழுதிய ஆய்வுகட்டுரையின் சுருக்கத்தை இங்கே அளிக்கிறோம்.முனைவர். ஆ.ஆ.தெய்வீகராகம் அவர்கள் ஏற்கனவே தொல்காப்பியம், எட்டுத்தொகை பத்துப்பாட்டு, ஐம்பெருங்காப்பியங்கள்,ஐஞ்சிறு காப்பியங்கள், கம்பராமாயணம்,பெரியபுராணம்,...தொடர்ந்து படிக்கவும் »

கற்பு என்பது எது வரை?    
ஆக்கம்: கோட்புலி | August 26, 2008, 9:04 pm | தலைப்புப் பக்கம்

கற்பு என்பது தமிழ்ப் பாண்பாட்டோடு இரண்டறக் கலந்துவிட்டது என்றும், அத்தகமையானது தமிழ் பெண்களுக்கு உயிரைக் காட்டிலும் மேலானது என்ற கருத்தியலும் நமது சமூகத்தில் ஆண்டாண்டு காலம் கூறப்பட்டு வருகிறது. பண்பாடு என்ற பெயரில் ஆணாதிக்கச் சிந்தனையை உரம் போட்டு வளர்க்கவே இக் கருத்து பயன்படுகிறது. கற்பு என்றால் என்ன? ஆங்கிலத்தில் கற்பைக் குறிக்கும் சொற்களான Chastity, Virginity என்பன,...தொடர்ந்து படிக்கவும் »

குழ‌ந்தை இராணுவ‌த்தின‌னின் நினைவுக‌ள்    
ஆக்கம்: டிசே தமிழன் | August 20, 2008, 3:44 pm | தலைப்புப் பக்கம்

A Long way Gone: Memoirs of a Boy Soldier by Ishmael Beahஉல‌க‌ம் அழ‌கிய‌லோடு இருப்ப‌து போன்றே ப‌ல‌வேளைக‌ளில் நிறைந்த‌ குரூர‌ங்க‌ளோடும் சுழ‌ன்ற‌ப‌டியிருக்கின்ற‌து. ந‌‌ம்மில் ப‌ல‌ருக்கு ந‌ம‌க்கு ம‌ட்டுந் தெரிந்த‌து ம‌ட்டுமே 'உல‌க‌ம்' என்ற‌ எண்ண‌மிருக்கிற‌து. அந்த‌ச் சிந்த‌னையான‌து பிற‌ரை/பிற‌தை நாம் புரிந்துகொள்ள‌வும் விள‌ங்கிக்கொள்வ‌த‌ற்குமான‌ வெளியை ஒரு சுவ‌ரைப் போல‌த் த‌டுத்துவிடுகின்ற‌து....தொடர்ந்து படிக்கவும் »

நிகழ்வு: ஏலாதி இலக்கியவிருது    
ஆக்கம்: டிசே தமிழன் | August 17, 2008, 1:47 pm | தலைப்புப் பக்கம்

கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் - கவிஞர் இளங்கோ(கனடா)கவிதை நூல்களுக்கு ஏலாதி இலக்கியவிருது-தொகுப்பு; ஹெச்.ஜி.ரசூல், நட.சிவகுமார்2007 - 08 களில் வெளிவந்த சிறந்த கவிதை நூல்களுக்கான இலக்கியப் போட்டியின் அறிவிப்பைத் தொடர்ந்து 84 கவிதை நூல்கள் இப்போட்டிக்கு வரப் பெற்றன.இரண்டுஅடுக்கு தேர்வின் அடிப்படையில் தமிழச்சி தங்கபாண்டியனின் வனப்பேச்சி கவிதை நூல்,மற்றும் புலம் பெயர்ந்து...தொடர்ந்து படிக்கவும் »

குறளும் கிறித்தவமும்    
ஆக்கம்: ஜெயமோகன் | August 17, 2008, 5:19 am | தலைப்புப் பக்கம்

சாலமோனின் நீதிமொழிகள்தான் குறளில் உள்ளன என்று  http://xavi.wordpress.com/2008/02/22/valluvar_solomon/ இணையதளம் சொல்கிறதே என்ன எண்ணுகிறீர்கள்? **  அன்புள்ள … உங்கள் கடிதம். நீங்கள் சொன்ன கட்டுரையை படித்தேன். பொதுவாக உலகமெங்கும் நீதிநூல்களுக்குள் பொதுமை காணப்படுகிறது. ஏனென்றால் குடிமைநீதி என்பது வேறு வேறல்ல. மானுடகுலம் முழுக்க கிட்டத்தட்ட அது ஒன்றே. தங்கள் நூல்களில் மட்டுமெ நீதி இருக்கமுடியும், நீதி...தொடர்ந்து படிக்கவும் »

வெள்ளாற்றங்கரையில் ஒரு தமிழ்த்துறவி: பேராசிரியர் அடிகளாசிரியர்    
ஆக்கம்: முனைவர் மு.இளங்கோவன் | August 10, 2008, 10:29 pm | தலைப்புப் பக்கம்

அடிகளாசிரியர்அடிகளாசிரியர்அடிகளாசிரியர்பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 1993 ஆம் ஆண்டளவில் இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்க்கவிதை: பாரதிதாசன் பரம்பரை விளக்கம்,வரலாறு,மதிப்பீடு என்னும் பொருளில் யான் முனைவர் பட்டப் பேற்றிற்கென ஆய்வு செய்த பொழுது தமிழகத்துப் பாவலர் பெருமக்கள் எழுதிய பலதிறத்துப் பாட்டு நூல்களையும் கற்பதில் பேரார்வம் கொண்டிருந்தேன்.அவ்வாறு கற்ற...தொடர்ந்து படிக்கவும் »

குற்றாலத்து சிங்கன் சிங்கி    
ஆக்கம்: (author unknown) | August 7, 2008, 2:50 pm | தலைப்புப் பக்கம்

       குற்றாலக்குறவஞ்சியை வாசிப்பது எனக்கு பிடித்தமான ஒன்று. திரிகூட ராஜப்ப கவிராயரால் எழுதப்பட்டது. அதிலும் சாரல் அடிக்கும் நாட்களில் குற்றாலத்தில் உள்ள பூங்காவில் அமர்ந்தபடியே  குற்றாலக்குறவஞ்சி வாசித்திருக்கிறேன். கண்ணை மூடிக் கொண்டுவிட்டால் காலம் கரைந்து பின்னோடிவிட வசந்தவல்லி பூப்பந்தாடும் காட்சி விரியத்துவங்கிவிடும். குற்றாலத்தின் ஆதிசித்திரம் அந்தக்...தொடர்ந்து படிக்கவும் »

சோளகர் தொட்டி: வதையின் கதை    
ஆக்கம்: ஜேகே - JK | August 3, 2008, 3:53 pm | தலைப்புப் பக்கம்

ச. பாலமுருகனின் இந்த நாவல் அன்மையில் படித்தவற்றில் என்னில் அதிக பாதிப்பை ஏற்படுத்திய ஒன்று. சமூக, கலாச்சார, அரசியல் ஏகாதிபத்தியத்தால் நாம் பாதிக்கப் பட்டவர்கள் மட்டுமல்ல, அந்த குற்றத்தை செய்தவர்களும் கூட என்பதை வருத்தத்துடன் உணரச் செய்கிறது இப்புதினம். "என் பெயராலும் இப்படி ஒரு அரச வன்முறை நிகழ்ந்திருக்கிறது" என நினைக்கும் பொழுது கூனிக் குறுக...தொடர்ந்து படிக்கவும் »

தெணியானின் 'இன்னொரு புதிய கோணம்.'    
ஆக்கம்: noreply@blogger.com (டொக்டர்.எம்.கே.முருகானந்தன்) | July 26, 2008, 9:33 am | தலைப்புப் பக்கம்

வாழ்வின் வசந்தங்களைத் தொலைத்துவிட்டு போரின் சகதிக்குள் சிக்கி உயிர் மூச்சுக்காய்த் திணறிக் கொண்டிருக்கும் பேதைகளானோம். எத்தனை கனவுகள் எங்கள் இளமைக் காலத்திலே. மொட்டுக்களாக அரும்பி விரியாமலே கருகிவிட்டன. கனவுகளையும் தொலைத்த அபாக்கியவான்கள் நாம்.சாதி சமய பேதமற்ற, ஆண்டான் அடிமை நிலை மறைந்த, அடக்குமுறை ஒழிந்த, சமத்துவம் எங்கெணும் நிலைத்த தேசம் எமக்குக் கிட்டுமென…....தொடர்ந்து படிக்கவும் »

சீறாப்புராணம் - இஸ்லாமிய இலக்கியமா? ஓர் ஆய்வு - 1    
ஆக்கம்: தமிழ் பிரியன் | July 23, 2008, 3:09 am | தலைப்புப் பக்கம்

தமிழ் கூறும் நல்லுலகில் உள்ள இலக்கியங்களின் சுவை அலாதியானது. இவைகளை பொதுவாக இரண்டு வகைகளுக்குள் அடக்கி விடலாம். ஒன்று வாழ்வியல் சம்பந்தமானவை அதாவது வாழ்க்கை வரலாறு, காதல், போர், வீரம், புனைக்கதை வரலாறு இப்படி... இரண்டாவது பக்தி இலக்கியங்கள்.... பல்வேறு வகையான மத, சமயத்தின் கருத்துக்களையும், அதில் புனிதமானவர்களாக கருதப்படுபவர்களின் வரலாறு, கடவுள்கள் அல்லது...தொடர்ந்து படிக்கவும் »

தமிழ் இலக்கியங்களில் !! மருத்துவம் - பகுதி 1    
ஆக்கம்: புருனோ Bruno | July 20, 2008, 10:13 am | தலைப்புப் பக்கம்

பழந்தமிழ் இலக்கியங்களிலும் காவியங்களிலும் மருத்துவம் தொடர்பான குறிப்புகள் பல கிடைக்கின்றன. உதாரணமாக இந்த பாடலை எடுத்துக்கொள்வோம். (எனது மிக குறைந்த தமிழ அறிவை வைத்து இடுகை எழுதப்பட்டுள்ளது. தவறுகளை சுட்டிக்காட்டினால் திருத்திக்கொள்கிறேன்)மாண்டாரை உய்விக்கும் மருந்து ஒன்றும்உடல் வேறு வகிர்களாககீண்டாலும் பொகுந்துவிக்கும் ஒரு மருந்தும்படைகலங்கள் கிளைப்பது...தொடர்ந்து படிக்கவும் »

தமிழ் படைப்பாளிகள் பேரியக்கம்:ஒரு கடிதம்    
ஆக்கம்: ஜெயமோகன் | July 19, 2008, 1:58 am | தலைப்புப் பக்கம்

மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு, நான் மிகவும் மதிக்கும்,வியந்து போற்றும் எழுத்தாளர்  நீங்கள். சிறந்த விமர்சகரும் ஆனவர்.தங்களின் சர்ச்சைகளும்,கலகங்களும் மிகுந்த பாதிப்புகளை ஏற்படுத்தி வருபவை.ஆனால் நான் தங்களின் சர்ச்சைகளை ஆரோக்கியமான கண்ணோட்டத்துடனும் நேர்மறையான சிந்தனையுடனுமே அணுகுகிறேன்.ஒருவேளை,பலரும்பழி சுமத்துவதுபோல்,தங்களின் செயல்களில் உள்ளூர...தொடர்ந்து படிக்கவும் »

எழுதப்போகிறவர்கள்    
ஆக்கம்: ஜெயமோகன் | July 15, 2008, 2:10 am | தலைப்புப் பக்கம்

வேதசகாயகுமார்தான் முனைவர் வறீதையா கான்ஸ்தன்டீனை அறிமுகம் செய்துவைத்தார்.  தூத்தூர் செயிண்ட் ஜூட்ஸ் கல்லூரியில் இணைப்பேராசிரியராக பணியாற்றுகிறார். கடற்கரைச் சூழியல் ஆய்வுகள் சார்ந்து 25 ஆய்வுக்கட்டுரைகளும் ஏழு நூல்களும் படைத்திருக்கிறார். தமிழில் அணியம் என்ற நூலின் ஆசிரியர் [தமிழினி வெளியீடு] இரண்டுவருடங்களாக அவர் கடற்கரைப்பகுதி மக்களின் படைப்பாற்றலை...தொடர்ந்து படிக்கவும் »

எழுத்துக்கலைபற்றி இவர்கள் - 25. ந.சிதம்பரசுப்பிரமண்யம். .    
ஆக்கம்: ve.sabanayagam | June 21, 2008, 1:58 am | தலைப்புப் பக்கம்

1. எந்தக்காரியம் சித்தி அடைய வேண்டுமானாலும் அதற்குத் தவம் செய்ய வேண்டும். அந்தத் தபஸ் எழுத்துக்கும் வேண்டும்.2. நிரந்தரமான பிரச்சினைகள், நிரந்தரமான போராட்டங்கள் இவைகளை ஊடுருவிப்பார்ப்பதே இலக்கியம். மகாபாரதமாயினும் சரி, சிறுகதையாயினும் சரி இவைகளை விஸ்தரிக்கும்போது உயர்ந்த இலக்கியமாகி விடுகிறது.3. உணர்ச்சி முக்கியம். மேலெழுந்தவாரியாகப் பார்க்காமல் சமூகம், தேசம்,...தொடர்ந்து படிக்கவும் »

பொன்னியின் செல்வன்.... தசாவதாரம்    
ஆக்கம்: ஜி | June 16, 2008, 1:00 am | தலைப்புப் பக்கம்

புதிதாக அறிமுகமாகும் பெரும்பான்மையான தமிழ் நண்பர்கள் கேட்கும் கேள்வி 'பொன்னியின் செல்வன் படித்து விட்டாயா?' என்பதுதான். இது வரையிலும் அதற்கு பதிலாக இரு சிரிப்பானை மட்டுமே போட்டுவிட்டு வந்த நான் இனி தைரியமாக பதில் கூறலாம். சென்ற வாரத்தில் ஆரம்பித்த வாசிப்பு, என்னுடைய முழுமையான நேரத்தையும் அபகரித்து விட்டது. அலுவலகத்தில் கூட, இருந்த வேலைகளைத் தள்ளி வைத்துவிட்டு...தொடர்ந்து படிக்கவும் »

ஓர் அறிவிப்பு    
ஆக்கம்: ஜெயமோகன் | June 15, 2008, 11:24 am | தலைப்புப் பக்கம்

அரை நூற்றாண்டுக்கும் மேலாக தமிழின் தரத்தை மேம்படுத்துவது பற்றி பேசியும் எழுதியும் வந்தவர் சுந்தர ராமசாமி. அவரது நினைவாக ஆண்டுதோறும் இளம் படைப்பாளி ஒருவருக்கு விருது அளிக்க நெய்தல் இலக்கிய அமைப்பு முடிவு செய்துள்ளது.  2007 ஆண்டுக்கான நெய்தல் விருது கண்மணி குணசேகரனுக்கு வழங்கபப்ட்டது. இலக்கியத்தின் ஏதேனும் ஒரு வகைமையிளோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட வகைமைகளிலோ...தொடர்ந்து படிக்கவும் »

எழுத்துக்கலைபற்றி இவர்கள் - 24. ந.பிச்சமூர்த்தி.    
ஆக்கம்: ve.sabanayagam | June 15, 2008, 3:45 am | தலைப்புப் பக்கம்

1. கற்பனை என்பது என்ன? இல்லாத தொன்றை உருவாக்குவதும் இருப்பதற்குப் புதிய பொருள் கூட்டுவதும் கற்பனையின் செயல். கருத்துக்கு வளர்ச்சியும், உருவமும் கொடுக்கும் சமாதானம்தான் கற்பனை. உலகத்தை மனோமயமாகப் பார்ப்பதுதான் கற்பனையின் முதல் வேலை - முழு வேலையும்கூட. வாழ்வை விவரிக்கும் சக்தி கற்பனை.பலவாகத் தோன்றுவதை ஒருமைப் படுத்துவது ம் கற்பனைதான். கற்பனையின் துணைகொண்டெழுவது...தொடர்ந்து படிக்கவும் »

எழுத்துக்கலைபற்றி இவர்கள் - 23.. 'அகஸ்தியன்'    
ஆக்கம்: ve.sabanayagam | June 15, 2008, 3:43 am | தலைப்புப் பக்கம்

( பி.எஸ்.ரங்கநாதன் என்ற இயற்பெயர் கொண்ட 'அகஸ்தியன்', எண்பதுகளில் பிரபலமாய்ப் பேசப்பட்ட நகைச்சுவை எழுத்தாளர். 'கடுகு' என்ற புனைபெயரிலும் நிறைய 'குமுதம்', 'தினமணி கதிர்', 'கல்கி' பத்திரிகைகளில் எழுதியவர்.)1. நகைச்சுவை எழுதுவதும் ஜோக் எழுதுவதும் வெவ்வேறு. நகைச்சுவை கதை, கட்டுரையில் தனியாக ஜோக் என்று இருக்காது; இருக்க வேண்டிய அவசிய மில்லை. கட்டுரையில் வரும்...தொடர்ந்து படிக்கவும் »

எழுத்துகலைபற்றி இவர்கள் - 22. எம்.டி.வாசுதேவன் நாயர்.    
ஆக்கம்: ve.sabanayagam | June 15, 2008, 3:40 am | தலைப்புப் பக்கம்

1.நமக்கு எழுத வேண்டும் என, உள்ளூர ஒரு உணர்வு எழவேண்டும். அதுதான் கலை இலக்கியம் படைப்பதற்கான தொடக்கப்புள்ளி ஆகும். நமக்கு மட்டும் கேட்கக்கூடிய ஒரு விசித்திர சப்தம். வார்த்தைகளைத் தேடிக் கண்டுபிடித்து அவற்றை வாக்கியங்களாகக் கோர்த்து எடுத்து, ஏதோ ஒரு விஷயத்தைச் சொல்லுவதற்கான ஒரு முயற்சி.2. 'நான் சொல்லுவதைக் கேள்' என உள்ளூர நம்மை ஒரு சக்தி உந்தித் தள்ளும். ஆக, இவ்வாறு...தொடர்ந்து படிக்கவும் »

எழுத்துக்கலைபற்றி இவர்கள் - 21. மகாகவி பாரதியார்    
ஆக்கம்: ve.sabanayagam | June 15, 2008, 3:35 am | தலைப்புப் பக்கம்

1. தம்பி, உள்ளத்தில் உண்மை இருந்தால், கையில் எழுதுகோலை எடுத்துக் கொள், எழுது.2. கூடியவரை பேசுவது போலவே எழுதுவதுதான் உத்தமம் என்பது என்னுடைய கட்சி. எந்த விஷயம் எழுதினலும் சரி, ஒரு கதை அல்லது ஒரு தர்க்கம், ஒரு சாஸ்திரம் ஒரு பத்திரிகை விஷயம் எது எழுதினாலும்,வார்த்தை, சொல்லுகிற மாதிரியாகவே அமைந்து விட்டால் நல்லது.3. பழக்கமில்லாத ஒரு விஷயத்தைக் குறித்து அதாவது...தொடர்ந்து படிக்கவும் »

16. பொறை உடைமை    
ஆக்கம்: (author unknown) | June 5, 2008, 7:01 am | தலைப்புப் பக்கம்

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை. (151) விளக்கம்: தன்னை அகழ்பவரையும் தாங்கும் நிலத்தைப்போல், தம்மை இகழ்வாரையும் பொறுத்தலே மிகச்சிறந்த பண்பாகும். பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை மறத்தல் அதனினும் நன்று. (152) விளக்கம்: அளவுகடந்து செய்த தீங்கையும் எப்போதும் பொறுத்துக் கொள்ள வேண்டும். அதனை நினையாமலே மறந்து விடுதல் அதனினும் நன்மையாகும்....தொடர்ந்து படிக்கவும் »

15. பிறனில் விழையாமை    
ஆக்கம்: (author unknown) | June 5, 2008, 6:57 am | தலைப்புப் பக்கம்

பிறன்பொருளாட் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து அறம்பொருள் கண்டார்கண் இல். (141) விளக்கம்: பிறனுக்கு உரியவளான ஒருத்தியை விரும்பி நடக்கும் அறியாமை, உலகத்து அறமும் பொருளும் ஆராய்ந்தவரிடத்து இருப்பது இல்லை. அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை நின்றாரிற் பேதையார் இல். (142) விளக்கம்: நல்ல அறநெறியை மறந்து கீழான வழியிலே சென்றவர் எல்லாரினும், பிறன்மனைவியை இச்சித்து, அவன் வீட்டு...தொடர்ந்து படிக்கவும் »

14. ஒழுக்கம் உடைமை    
ஆக்கம்: (author unknown) | June 5, 2008, 6:52 am | தலைப்புப் பக்கம்

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும். (131) விளக்கம்: ஒழுக்கம் எப்போதும் மேன்மையைத் தருவதாகும். அந்த ஒழுக்கமே உயிரினும் மேலானதாகச் சான்றோரால் காக்கப்படும். பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித் தேரினும் அஃதே துணை. (132) விளக்கம்: வருந்தியேனும் ஒழுக்கத்தைப் போற்றிக் காக்க வேண்டும். பலவும்ஆராய்ந்து கைக்கொண்டு தெளிந்தாலும்,ஒழுக்கமே உயிருக்குத்...தொடர்ந்து படிக்கவும் »

13. அடக்கமுடைமை    
ஆக்கம்: (author unknown) | June 5, 2008, 6:41 am | தலைப்புப் பக்கம்

அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய் த்து விடும். (121) விளக்கம்: அடக்கமானது அதனை உடையவனை அமரருள் சேர்த்து வைக்கும். அடங்காமையோ பேரிருள் ஆகிய நரகிற் சேர்த்துவிடும். காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம் அதனினூங் கில்லை உயிர்க்கு. (122) விளக்கம்: அடக்கத்தைச் செல்வமாகப் பேணிக்காத்து வருக: உயிருக்கு ஆக்கந் தருவது அதனினும் மேம்பட்ட செல்வம் பிற யாதுமில்லை....தொடர்ந்து படிக்கவும் »

12. நடுவு நிலைமை    
ஆக்கம்: (author unknown) | June 5, 2008, 6:37 am | தலைப்புப் பக்கம்

தகுதி எனவொன்று நன்றே பகுதியான் பாற்பட்டு ஒழுகப் பெறின். (111) விளக்கம்: ஒவ்வொரு பகுதிதோறும் முறையோடு பொருந்தி நடை பெறுமானால் , 'தகுதி' என்று கூறப்படும் நடுவு நிலைமையும் நல்லதே ஆகும். செப்பம் உடையவன் ஆக்கம் சிதைவின்றி எச்சத்திற்கு ஏமாப்பு உடைத்து. (112) விளக்கம்: செம்மை உடையவனின் பொருள் வளமையானது. இடையிலே அழிந்து போகாமல்,அவன் வழியினார்க்கும் உறுதியாக நன்மை...தொடர்ந்து படிக்கவும் »

11. செய்நன்றி அறிதல்    
ஆக்கம்: (author unknown) | June 5, 2008, 6:33 am | தலைப்புப் பக்கம்

செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்றல் அரிது. (101) விளக்கம்: தான் எதுவுமே செய்யாதிருக்கவும், பிறன் தனக்குச் செய்த உதவிக்கு, இவ் வுலகமும் வானுலகமும் ஈடாக முடியாது. காலத்தி னால்செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது. (102) விளக்கம்: காலத்தோடு செய்த உதவியானது அளவால் சிறியதே என்றாலும் அதன் பெருமையோ உலகத்தை விடப் பெரியதாகும். பயன்...தொடர்ந்து படிக்கவும் »

10. இனியவை கூறல்    
ஆக்கம்: (author unknown) | June 5, 2008, 6:28 am | தலைப்புப் பக்கம்

இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம் செம்பொருள் கண்டார்வாய்ச் சொல். (91) விளக்கம்: செம்மையான பொருளை அறிந்தவர்களின் வாய்ச் சொற்கள், இனிய சொற்களாய் அன்பு கலந்ததாய், வஞ்சம் இல்லாததாய் இருக்கும். அகன்அமர்ந்து ஈதலின் நன்றே ணிகன்அமர்ந்து இன்சொலன் ஆகப் பெறின். (92) விளக்கம்: ணிகமலர்ச்சியோடு இனிதாகச் சொல்லும் இயல்பும் பெற்றவனானால், அது அவன் மனமகிழ்ச்சியோடு கொடுக்கும் பொருளை விட...தொடர்ந்து படிக்கவும் »

9. விருந்து ஓம்பல்    
ஆக்கம்: (author unknown) | June 5, 2008, 6:21 am | தலைப்புப் பக்கம்

இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு. (81) விளக்கம்: இவ்வுலகில் இருந்து, பொருளைப் பேணி, இல்வாழ்க்கை நடத்துவதெல்லாம் விருந்தினரைப் போற்றி, உதவுதலின் பொருட்டே ஆகும். விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று. (82) விளக்கம்: விருந்தாக வந்தவர் வெளியே சென்றிருக்க, தான் மட்டும் உண்ணுதல், சாவா மருந்தாகிய அமிழ்தமே...தொடர்ந்து படிக்கவும் »

8. அன்பு உடைமை    
ஆக்கம்: (author unknown) | June 5, 2008, 6:18 am | தலைப்புப் பக்கம்

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர் புன்கண்நீர் பூசல் தரும். (71) விளக்கம்: அன்பை தாழ்ப்பாள் போட்டு அடைத்து வைக்க முடியுமா? அன்புள்ளம் கொண்டவர்களின் சிறு கண்ணீரே அவர்களது அன்பினைப் பலர் அறிய வெளிப்படுத்தி விடும். அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு. (72) விளக்கம்: அன்பில்லாத நெஞ்சத்தை உடையவர், எல்லாமே தமக்கு உரிமை என்று...தொடர்ந்து படிக்கவும் »

7. மக்கட்பேறு    
ஆக்கம்: (author unknown) | June 5, 2008, 6:14 am | தலைப்புப் பக்கம்

பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த மக்கட்பேறு அல்ல பிற. (61) விளக்கம்: பெறுகின்ற செல்வங்களாகிய அவற்றுள், அறிவறிந்த மக்களைப் பெறுவதைக் காட்டிலும் சிறந்ததாக, பிற எதனையும் யாம் கருதுவதில்லை. எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப் பண்புடை மக்கட் பெறின். (62) விளக்கம்: பழிச்சொல் ஏற்படாத நற்பண்புடைய மக்களைப் பெற்றிருந்தால், ஒருவனுக்கு ஏழு பிறப்பிலும் தீவினைப்பயன்களாகிய...தொடர்ந்து படிக்கவும் »

108.கயமை    
ஆக்கம்: T.V.Radhakrishnan | June 2, 2008, 2:48 am | தலைப்புப் பக்கம்

1.மனிதர்களிடம் மட்டும் தான் நல்லவர்கள் போல காட்டிக்கொள்ளும் கயவர்களைக் காணமுடியும்.2.எப்போதும் நல்லதையே சிந்தித்துக் கொண்டிருப்பவர்களைவிட எதைப்பற்றியும் கவலையற்ற கயவர்கள்ஒரு விதத்தில் பாக்யசாலிகள்.3.புராணங்களில் வரும் தேவர்கள் போல..தங்கள் மனம் போன போக்கில் கயவர்களும் செல்வதால் அவர்கள்இருவரும் சமம் எனலாம்.4.கீழ் மக்கள்..தங்களைவிட கீழ்மக்களைக்...தொடர்ந்து படிக்கவும் »

107.இரவச்சம்    
ஆக்கம்: T.V.Radhakrishnan | June 1, 2008, 4:44 pm | தலைப்புப் பக்கம்

1.உள்ளதை ஒளிக்காமல் வழங்கும் இரக்கச் சிந்தை உள்ளவரிடம்..இரவாமல்இருப்பது கோடி மடங்கு உயர்வானது.2.உலகைப்படைத்தவன்.. உலகில் சிலர் இரந்துதான் உயிர்வாழவேண்டும் எனஏற்படுத்தியிருந்தால்..கெட்டொழியப்படும்.3.வறுமையை.. பிறரிடம் இரந்து போக்கிக் கொள்ளலாம் என எண்ணும்கொடுமையைப்போல வேறு கொடுமை இல்லை.4.வாழ வழி இல்லாதபோதும்..பிறரிடம் கைநீட்டாத பண்புக்குஇந்த உலகே...தொடர்ந்து படிக்கவும் »

106.இரவு    
ஆக்கம்: T.V.Radhakrishnan | June 1, 2008, 10:25 am | தலைப்புப் பக்கம்

1.கொடுக்கக்கூடிய தகுதி இருந்தும்..இரப்பவர்களுக்கு இல்லை என்று சொன்னால் பழி ஏற்படும்.2.இரந்து அடையும் பொருள் துன்பமின்றி கிடைக்குமானால்..வழங்குபர்,வாங்குபவர் இருவர் மனத்திலும்இன்பம் உண்டாகும்.3.ஒளிவு மறைவு இல்லா நெஞ்சம்,கடமைஉணர்வு கொண்டவரிடம் வறுமை காரணமாக ஒருவர் இரந்து பொருள் கேட்பதும் பெருமையுடையது ஆகும்.4.உள்ளதை மறைத்துக் கூறும் தன்மையில்லாதவரிடம்..இரந்து...தொடர்ந்து படிக்கவும் »

105.நல்குரவு    
ஆக்கம்: T.V.Radhakrishnan | June 1, 2008, 2:31 am | தலைப்புப் பக்கம்

1.வறுமையைப்போல வேறு துன்பம் எது என்று கேட்டால்,வறுமையைப் போல துன்பம் வறுமை ஒன்றே ஆகும்.2.வறுமை என்னும் பாவி ஒருவனை நெருங்கினால்..அவருக்கு எக்காலத்திலும் நிம்மதி என்பதே கிடையாது.3.வறுமை காரணமாக பேராசை ஏற்பட்டால்..அது அவன் பரம்பரை பெருமையையும் ,புகழையும் சேர்த்துகெடுத்துவிடும்.4.வறுமை என்பது..நற்குடியிற் பிறந்தவரிடம் இழிவு தரும் சொல் பிறக்க காரணமான சோர்வை...தொடர்ந்து படிக்கவும் »

97.மானம்    
ஆக்கம்: T.V.Radhakrishnan | May 28, 2008, 2:47 pm | தலைப்புப் பக்கம்

1.இன்றியமையாத செய்ய வேண்டிய செயல்கள் என்றாலும்..அவற்றால் குடிப்பெருமை குறையுமானால்..அச்செயல்களை தவிர்த்திட வேண்டும்.2.புகழ் மிக்க வாழ்க்கையை விரும்புகிறவர்..தனக்கு புகழ் தேடும் வழியிலும் குடிப்பெருமைக்கு ஒவ்வாத செயல்களைசெய்யமாட்டார்கள்.3.உயர் நிலை அடையும்போது அடக்க உணர்வும்..அந்நிலை மாறும்போது அடிமையாக நடக்காத மான உணர்வும்வேண்டும்.4.மக்கள் உயர் நிலையில்...தொடர்ந்து படிக்கவும் »

96.குடிமை    
ஆக்கம்: T.V.Radhakrishnan | May 28, 2008, 3:25 am | தலைப்புப் பக்கம்

1.நடு நிலையான பண்பு,அடக்கம் கொண்டவர்களையே உயர் குடி பிறப்பு எனலாம்.2.ஒழுக்கம்,வாய்மை,நாணம் இம்மூன்றும் வழுவாமல் வாழ்வரே உயர் குடியில் பிறந்தவர்கள்.3.முகமலர்ச்சி,ஈகை,இனியசொல்,பிறரை இகழாமை ஆகிய நான்கு நல்ல பண்புகளும் பெற்றவர்கள் உயர்குடியினர்.4.பலகோடி பெறுவதாக இருந்தாலும்..உயர் குடியில் பிறந்தவர்..சிறப்புக் கெடும் காரியங்களை செய்யமாட்டார்கள்.5.பழம் பெருமை வாய்ந்த...தொடர்ந்து படிக்கவும் »

95.மருந்து    
ஆக்கம்: T.V.Radhakrishnan | May 27, 2008, 4:05 pm | தலைப்புப் பக்கம்

1.வாதம்,பித்தம்,சிலேத்துமம் என்று மருத்துவ நூலோர் சொல்லும் மூன்றில் ஒன்றுகூட அளவுக்கு அதிகமானாலும் குறைந்தாலும் நோய் உண்டாகும்.2.முன்னர் உண்ட உணவு செரித்த பின்னர்.. அடுத்த உணவு அருந்தினவர்களுக்குஎந்த மருந்தும் தேவைப்படாது. 3.உண்ட உணவு செரித்ததும்,உண்ணும் உணவின் அளவையும் அறிந்து உண்டால் நீண்டநாள் வாழலாம்.4.உண்ட உணவு செரித்துவிட்டதா என அறிந்தபின்னர்..பசி எடுத்த...தொடர்ந்து படிக்கவும் »

94.சூது    
ஆக்கம்: T.V.Radhakrishnan | May 27, 2008, 8:01 am | தலைப்புப் பக்கம்

1.வெற்றியே அடைவதானாலும் சூதாட்டத்தை விரும்பக்கூடாது.அந்த வெற்றி..தூண்டிலில் இரையைவிழுங்க நினைத்து மாட்டிக்கொள்ளும் மீன்களைப்போல் நம்மை ஆக்கிவிடும்.2.ஒரு வெற்றி அடைந்தோம் என்று தொடர்ந்தால்..நூறு தோல்விகளை தழுவுவதே சூதின் தனமை ஆகும்.3.பணையம் வைத்து சூதாடுவதை பழக்கமாகக் கொண்டால்..அவன் செல்வமும்..அதனை ஈட்டும் வழிமுறையும்அவனை விட்டு நீங்கும்.4.துன்பம் பலவற்றை...தொடர்ந்து படிக்கவும் »

இலக்கிய இடக்கரடக்கல்கள்    
ஆக்கம்: ஜெயமோகன் | May 27, 2008, 4:08 am | தலைப்புப் பக்கம்

அறிமுக இலக்கிய வாசகர்களுக்காக ஒரு சிறு பட்டியல். கீழ்க்கண்ட சொற்றொடர்களுக்கு அடைப்புக்குள் உள்ள பொருள் இருக்க வாய்ப்புண்டு. 1  தேர்ந்த வாசகர்களுக்காக மட்டும் எழுதும் படைப்பாளி இவர் [அதிகம்பேர் இவரைப் படிப்பதில்லை] 2  இந்த எழுத்தாளர் அனைத்து தரப்பினரும் விரும்பி வாசிக்கும்படி எழுதுகிறார் [ எழுதிப் பிழைக்கிறார்] 3  இந்த இளம் படைப்பாளியிடம் மேலும் மேலும் சிறந்த...தொடர்ந்து படிக்கவும் »

93.கள்ளுண்ணாமை    
ஆக்கம்: T.V.Radhakrishnan | May 26, 2008, 2:58 pm | தலைப்புப் பக்கம்

1.மதுப்பழக்கம் கொண்டவர் தமது புகழை இழப்பதோடு மற்றவர்களாலும்அஞ்சப்படாதவர்களாக ஆவார்கள்.2.சான்றோர்களின் நன் மதிப்பைப் பெற விரும்பாதவர்கள் தான் மது அருந்துவர்.3.மது அருந்தி மயங்கிக் கிடப்பவனை..பெற்றதாயே மன்னிக்கமாட்டாள் என்னும்போது..ஏனையொர் எப்படிச் சகித்துக் கொள்வார்கள்?.4.மது மயக்கமெனும் பெருங்குற்றத்திற்கு ஆளாகி இருப்போன் முன் நாணம் எனப்படும் பண்பு...தொடர்ந்து படிக்கவும் »

92.வரைவின் மகளிர்    
ஆக்கம்: T.V.Radhakrishnan | May 26, 2008, 11:46 am | தலைப்புப் பக்கம்

1.அன்பு இல்லாமல்..பொருள் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு இன்சொல் பேசும் பொது மகளிர்துன்பத்தையே தருவர்.2.ஆதாயம் ஒன்றையே எண்ணி..அதற்கேற்ப இன்சொல் கூறும் பொதுமகளிர் உறவை நம்பி ஏமாறக்கூடாது.3.பணத்துக்காக மட்டுமே ஒருவனைத் தழுவும் பொய்யான தழுவல் என்பது..இருட்டு அறையில் ..பிணத்தைதழுவினாற்போன்றது.4.அருளுடையோர்..பொருளை மட்டுமே விரும்பும் விலைமகளிரின் இன்பத்தை...தொடர்ந்து படிக்கவும் »

91.பெண் வழிச் சேறல்    
ஆக்கம்: T.V.Radhakrishnan | May 25, 2008, 4:02 pm | தலைப்புப் பக்கம்

1.கடமையுடன் செயல் புரிபவர்கள்..இல்லற சுகத்தைப் பெரிதெனக் கருதக்கூடாது.2.கடமை தவறி..மனைவியின் பின்னால்..சுற்றித் திரிபவன் நிலை வெட்கப்படும் செயலாகும்.3.மனைவியின் துர்க்குணத்தை திருத்தமுடியாது பணியும் கணவன்.. நல்லோர் முன் நாணித் தலைக்குனிவான்.4.மனைவிக்கு அஞ்சி நடப்பவனின் செயலாற்றல் சிறப்பாக அமையாது.5.நல்லவர்க்கு தீங்கு செய்ய அஞ்சுபவன்..தவறு நேராமல் கண்காணிக்கும்...தொடர்ந்து படிக்கவும் »

89.உட்பகை    
ஆக்கம்: T.V.Radhakrishnan | May 25, 2008, 2:57 am | தலைப்புப் பக்கம்

1.இன்பம் தரும் நிழலும்,நீரும் கேடு விளைவிக்கக்கூடியதாக இருந்தால் அவை தீயவை ஆகும்.அதுபோலத்தான்உறவினரின் உட்பகையும்.2.வெளிப்படையாக தெரியும் பகைவர்களைவிட உறவாடி கெடுக்க நினைப்பவர்களிடம் எச்சரிக்கையாகஇருக்க வேண்டும்.3.உட்பகைக்கு அஞ்சி தன்னை பாதுகாத்துக் கொள்ளாதவனை..அப்பகை பச்சை மண்பாண்டத்தை அறுக்கும்கருவி போல அழித்துவிடும்.4.மனம் திருந்தா உட்பகை...தொடர்ந்து படிக்கவும் »

88.பகைத்திறம் தெரிதல்    
ஆக்கம்: T.V.Radhakrishnan | May 24, 2008, 7:37 am | தலைப்புப் பக்கம்

1.பகை என்பது பண்புக்கு மாறுபட்டதாதலால்..விளையாட்டாகக்கூட பகை கொள்ள்க்கூடாது.2.படை வீரர்களுடன்கூட பகை கொள்ளலாம்.ஆனால் செயலாற்றல் மிக்க அறிஞர்களின் பகை கூடாது.3.தனியாக இருந்து பகையை தேடிக் கொள்பவன்..புத்தி பேதலித்தவனைவிட முட்டாளாகக் கருதப்படுவான்.4.பகையையும் நட்பாகக் கருதி பழகும் பெருந்தன்மையை உலகம் போற்றும்.5.தனக்குப் பகையோ..இரு பிரிவு..துணையோ...தொடர்ந்து படிக்கவும் »

87.பகைமாட்சி    
ஆக்கம்: T.V.Radhakrishnan | May 24, 2008, 2:35 am | தலைப்புப் பக்கம்

1.மெலியோரை விட்டுவிட்டு..வலியோரை எதிர்த்து போராட நினைப்பதே பகைமாட்சி.2.அன்பற்றவராய்..துணை யாரும் இல்லாதவராய்.தானும் வலிமையற்றவராயிருப்பவர் பகையை எப்படி வெல்லமுடியும்?3.பயப்படுபவனாய்,அறிவு இல்லாதவனாய்,பண்பு இல்லாதவனாய்,ஈகைக்குணம் இல்லாதவனாய்இருப்பவனை வெல்லுதல் எளிது.4.சினத்தையும்,மனத்தையும் கட்டுப்படுத்தாதவனை எவரும்,எப்போதும்,எங்கும் வெல்லலாம்.5.நல்வழி...தொடர்ந்து படிக்கவும் »

86.இகல்    
ஆக்கம்: T.V.Radhakrishnan | May 23, 2008, 5:05 pm | தலைப்புப் பக்கம்

1.மக்களுடன் ஒன்று சேர்ந்து வாழமுடியாத மனமாறுபாடு தீய பண்பாகும்.2.ஒருவன் வேற்றுமை கருதி வெறுப்பான செயல்களில் ஈடுபட்டால் மாறுபாடு காரணமாகஅவனுக்கு துன்பம் தரும் எதையும் செய்யாதிருக்க வேண்டும்.3.மனமாறுபாடு என்னும் நோயை..தங்கள் மனத்தை விட்டு அகற்றினால் நீடித்த புகழ் உண்டாகும்.4.துன்பத்துள் பெரும் துன்பம் பகையுணர்வு..அதை அகற்றினால் இன்பத்திலேயே பெறும்...தொடர்ந்து படிக்கவும் »

மூத்த எழுத்தாளர்கள் அடிக்கடிச் சொல்லும் பொய்கள்    
ஆக்கம்: ஜெயமோகன் | May 23, 2008, 2:10 pm | தலைப்புப் பக்கம்

1. விருதுகளினால் இலக்கிய மதிப்புகள் தீர்மானமாவதில்லை. ஆகவே எனக்கு விருதுகளில் நாட்டமில்லை. சென்ற வருடத்திய விருது — க்கு கொடுக்கபப்டதில் எனக்கு மகிழ்ச்சியே 2. எனக்கும் மற்ற மூத்த எழுத்தாளர் — க்கும் காழ்ப்பும் போட்டியும் நிலவுவதாகச் சொல்லப்படுவது அவதூறு. நான் அவருடன் உண்மையில் மிகுந்த நட்பு கொண்டவன். அவர் என் வீட்டில் சாப்பிட்டிருக்கிறார் தெரியுமா? 3. நல்ல...தொடர்ந்து படிக்கவும் »

85.புல்லறிவாண்மை    
ஆக்கம்: T.V.Radhakrishnan | May 23, 2008, 6:45 am | தலைப்புப் பக்கம்

1.அறிவுப் பஞ்சமே கொடுமையான பஞ்சமாகும்.மற்ற பஞ்சங்கள் அவ்வளவாக உலகால்பொருட்படுத்தப்படுவது இல்லை.2.அறிவற்றவன் மகிழ்ச்சியுடன் ஒரு பொருளை மற்றவனுக்குக் கொடுத்தால்...அது அப்பொருளை பெறுகிறவன் பெற்றபேறு தான்.3.பகைவரால் கூட வழங்கமுடியா வேதனையை..அறிவற்றவர்கள்தங்களுக்குத் தாங்களே வழங்கிக் கொள்வார்கள்.4.ஒருவன்...தன்னைத்தானே அறிவுடையோன் என எண்ணிக் கொள்ளும்...தொடர்ந்து படிக்கவும் »

84.பேதைமை    
ஆக்கம்: T.V.Radhakrishnan | May 22, 2008, 2:34 pm | தலைப்புப் பக்கம்

1.நமக்கு கேடி விளைவிப்பது எது..நன்மை தருவது எது..என அறியாது நன்மை விடுத்து கேட்டை நாடுவதேபேதைமை எனப்படும்.2.நம்மால் இயலாத செயல்களை செய்ய விரும்புவது பேதைமைகளில் மிகப்பெரிய பேதைமை ஆகும்.3.வெட்கப்பட வேண்டியதற்கு வெட்கப்படாமலும்,தேட வேண்டியதை தேடாமலும்,அன்பு காட்ட வேண்டியவரிடம்அன்பு காட்டாமலும்,நன்மை எதையும் விரும்பாமையும் பேதைமையின் இயல்பு.4.நூல்களை படித்து...தொடர்ந்து படிக்கவும் »

83.கூடா நட்பு    
ஆக்கம்: T.V.Radhakrishnan | May 22, 2008, 7:36 am | தலைப்புப் பக்கம்

1.மனதார இல்லாமல் வெளியே நட்பு பாராட்டுவான் நட்பு..இரும்பைத் துண்டாக்கத் தாங்கு பலகை போன்றகல்லுக்கு ஒப்பாகும்.2.உற்றார் போல இருந்து அப்படி இல்லாதவரின் நட்பு..விலை மகளிர் மனம் போல உள்ளொன்று புறமொன்றாகவேறுபட்டு நிற்கும்.3.பல நூல்களை கற்றுத் தேர்ந்த போதிலும்..பகை உணர்வு படைத்தோர் மனம் திருந்துவது நடக்காத காரியம்.4.சிரித்துப் பேசி..சீரழிக்க நினைப்பவரின் நட்புக்கு,...தொடர்ந்து படிக்கவும் »

எங்கே போனது என் அல்வா துண்டு?    
ஆக்கம்: லக்கிலுக் | May 22, 2008, 4:25 am | தலைப்புப் பக்கம்

வாழ்ந்து கெட்ட குடும்பம் என்று 'ச்சூ' கொட்டுகிறோம். அந்த குடும்பம் எப்படி, ஏன் வாழ்ந்தது? எங்கே சறுக்கி கெட்டது? என்று யாராவது யோசித்திருக்கிறோமா? யோசித்துப் பார்த்தால் தான் உண்மை புரியும். கிடைத்த வாய்ப்பை எண்ணி சிலாகித்து அந்த குடும்பத்தின் அப்போதைய உறுப்பினர்கள் திருப்திபட்டு இருப்பார்கள். அடுத்த வாய்ப்புக்கான தேடல் குறித்து சிந்தனை ஏதும் அவர்களுக்கு...தொடர்ந்து படிக்கவும் »

எழுத்துகலைபற்றி இவர்கள் - 22 . எம்.டி.வாசுதேவன் நாயர்.    
ஆக்கம்: ve.sabanayagam | May 22, 2008, 2:07 am | தலைப்புப் பக்கம்

1.நமக்கு எழுத வேண்டும் என, உள்ளூர ஒரு உணர்வு எழவேண்டும். அதுதான் கலை இலக்கியம் படைப்பதற்கான தொடக்கப்புள்ளி ஆகும். நமக்கு மட்டும் கேட்கக்கூடிய ஒரு விசித்திர சப்தம். வார்த்தைகளைத் தேடிக் கண்டுபிடித்து அவற்றை வாக்கியங்களாகக் கோர்த்து எடுத்து, ஏதோ ஒரு விஷயத்தைச் சொல்லுவதற்கான ஒரு முயற்சி.2. 'நான் சொல்லுவதைக் கேள்' என உள்ளூர நம்மை ஒரு சக்தி உந்தித் தள்ளும். ஆக, இவ்வாறு...தொடர்ந்து படிக்கவும் »

82.தீ நட்பு    
ஆக்கம்: T.V.Radhakrishnan | May 21, 2008, 3:25 pm | தலைப்புப் பக்கம்

1.அன்பு மிகுதியால் பழகுபவர்போல் தோன்றினாலும் நற்பண்பு இல்லாதவரின் நட்பை குறைத்துக் கொள்வதே நல்லது.2.தனக்கு வேண்டும் போது நட்புச் செய்து..பயன் இல்லாத போது நட்பு நீங்குபவர்களின்நட்பைப் பெற்றாலும்..இழந்தாலும் ஒன்றுதான்.3.பயனை எதிப்பார்க்கும் நண்பர்..பொருளை மட்டுமே எதிர்ப்பார்க்கும் விலைமாதர்,கள்வர்போன்றவர்களுக்கு ஒப்பாவார்.4.போர்க்களத்தில்..நம்மைத்...தொடர்ந்து படிக்கவும் »

81.பழைமை    
ஆக்கம்: T.V.Radhakrishnan | May 21, 2008, 10:46 am | தலைப்புப் பக்கம்

1.பழகிய நண்பர்கள் ...உறவை அழியாமல் பாதுகாப்பதே பழைமை என்பதாகும்.2.பழைய நண்பர்களின் உரிமையைப் பாராட்டும் கடமைதான் சான்றோர்களின் உண்மையான நட்பாகும்.3.பழைய நண்பர்கள் உரிமை எடுத்துக்கொண்டு செய்யும் காரியங்கள்.. நாமேசெய்ததுபோல எண்ணாவிடில்.. நட்பு பயனற்றுப்போகும்.4.பழைய நட்பின் உரிமையால்... நண்பர்கள் கேளாமலேயே ஒரு செயல் புரிந்தாலும்..நல்ல நண்பர் எனப்படுபவர் அதை ஏற்றுக்...தொடர்ந்து படிக்கவும் »

79.நட்பு    
ஆக்கம்: T.V.Radhakrishnan | May 20, 2008, 12:35 pm | தலைப்புப் பக்கம்

1.நட்பு கொள்வது போல அருமையானது இல்லை.நம் பாதுகாப்புக்கும்அது ஏற்ற செயலாகும்.2.அறிவுடையார் நட்பு வளர்பிறை போல வளர்ந்து முழு நிலவாகும்.அறிவற்றவர் நட்பு தேய்பிறையாய் குறைந்து மறையும்.3.படிக்கப்படிக்க நூல் இன்பம் தரும்...பழகப்பழக பண்புடையார்நட்பு இன்பம் தரும்.4.நட்பு என்பது சிரித்து மகிழ மட்டும் அல்ல..நண்பர்கள் வழி மாறும் போதுஇடித்து திருத்துவதற்கும்...தொடர்ந்து படிக்கவும் »

78.படைச்செருக்கு    
ஆக்கம்: T.V.Radhakrishnan | May 20, 2008, 7:29 am | தலைப்புப் பக்கம்

1.பகைவர்களே..என் தலைவனை எதிர்க்காதீர்கள்..அவனை எதிர்த்து நின்று மடிந்தவர் பலர்.2.வலிவற்ற முயலை குறிவைத்து வீழ்த்துவதைக் காட்டிலும்..வலிவான யானையைக் குறிவைத்துஅது தப்பினாலும் அது சிறப்புடையதாகும்.3.பகைவனை எதிர்க்கும் வீரமே மிக்க ஆண்மை.துன்பம் வரும்போது பகைவனுக்கும் உதவுதல்ஆண்மையின் உச்சமாகும்.4.வீரன் என்பவன் கையில் உள்ள வேலை ஒரு யானையின் மேல் எறிந்து விட்டு போரைத்...தொடர்ந்து படிக்கவும் »

77.படைமாட்சி    
ஆக்கம்: T.V.Radhakrishnan | May 19, 2008, 1:48 pm | தலைப்புப் பக்கம்

1.எல்லா வகைகளிலும் நிறைந்ததாய்..இடையூறுகளுக்கு அஞ்சாததாய்..போரிடக்கூடியதாய் உள்ள படைஅரசுக்கு தலையான செல்வமாகும்.2.போரில் அழிவு வந்தாலும்..இடையூறுகளுக்கு அஞ்சாமை..பழம் பெருமைக்கொண்ட படைக்கின்றி வேறுஎந்தப் படைக்கும் இருக்க முடியாது.3.எலிகள் கூடி பகையை கக்கினாலும்..நாகத்தின் மூச்சொலிக்கி முன்னால் நிற்க முடியாது.அதுபோல வீரன்வெகுண்டு எழுந்தால் வீணர்கள் விழுந்து...தொடர்ந்து படிக்கவும் »

76.பொருள் செயல்வகை    
ஆக்கம்: T.V.Radhakrishnan | May 19, 2008, 3:15 am | தலைப்புப் பக்கம்

1.மதிக்கத்தக்காதவர்களையும்..மதிக்கச் செய்வது அவர்களிடம் உள்ள பணமே ஆகும்.2.பொருள் இல்லாதவரை இகழ்வதும்..உள்ளவரை புகழ்வதும் உலக நடப்பு ஆகும்.3.செல்வம் என்னும் அணையாவிளக்கு கையில் இருந்தால் நினைத்த இடத்திற்குச்சென்று துன்பம் என்னும் இருளை போக்கிடலாம்.4.தீய வழியில் சேர்க்கப்படாத செல்வம் அறநெறியைக் காட்டி ஒருவருக்கு இன்பத்தைத் தரும்.5.பெரும் செல்வம் வந்தாலும் அது அருள்...தொடர்ந்து படிக்கவும் »

75.அரண்    
ஆக்கம்: T.V.Radhakrishnan | May 18, 2008, 2:39 pm | தலைப்புப் பக்கம்

1.போர் செய்யச் செல்பவர்க்கும் கோட்டை சிறந்ததாகும்..பகைவர்க்கு அஞ்சித் தன்னைப் பாதுகாத்துக்கொள்ளவும்கோட்டை பயன்படும்.2.தெளிந்த நீர்,பரந்த நிலம்,மலையும்,காடும் இவை நான்கும் உடையதே அரண் ஆகும்.3.உயரம்,அகலம்,உறுதி,அழிக்க முடியாத அமைப்பு இவை நான்கும் அமைந்திருப்பதே அரண்.4.காக்க வேண்டிய இடம் சிறியதாய்.மற்ற இடம் பெரிய பரப்புள்ளதாய்,தன்னை எதிர்க்கும் பகைவரின்...தொடர்ந்து படிக்கவும் »