நாற்பது ஆண்டுகள் கடந்து நாசா வெண்ணிலவை நோக்கி மீண்டும் விண்ணுளவச் செல்...
ஆக்கம்: Jayabarathan S | June 25, 2009, 9:46 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: Jayabarathan S | June 25, 2009, 9:46 pm | தலைப்புப் பக்கம்
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா
நீல் ஆர்ம்ஸ்டிராங் நிலவில்
கால் வைத்து
நாற்பது ஆண்டுகள் கடந்து
நாசா மீண்டும்
விண்ணுளவுப் பயணம் துவங்கும்
வெண்ணிலவை நோக்கி !
நுண்ணிய ஏழு கருவிகள்
மண்தளப் பரப்பை விரிவாய்ப்
பதிவு செய்யும்.
துருவப் பகுதியில்
ராக்கெட் ஒன்றை நிலவுமேல்
தாக்கிடச் செய்து
தளத்தில் குழி பறித்து
தண்ணீர் உள்ளதா எனக் கருவிகள்
மண்ணுளவு செய்யும் !
எரிசக்தி ஹைடிரஜன்...தொடர்ந்து படிக்கவும் »
பழந்தமிழர் நீட்டளவை - 2,
ஆக்கம்: இராம.கி | June 21, 2009, 9:59 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: இராம.கி | June 21, 2009, 9:59 pm | தலைப்புப் பக்கம்
பழந்தமிழர் நீட்டளவையில் முதலில் வருவது விரல். விரிக்கும் செய்கையிற் பிறந்த சொல் விரல். கையில் மடங்கிக் கூடுவதும், பின் எதிரிடையாய் விரிந்து அகல்வதும், விரல்கள் தானே? விரல்கள் இன்றேல், பொருள்களைப் பற்றுவது ஏது? பிடிப்பது ஏது? கவ்வுவது ஏது? கவவுவது ஏது? கவர்வது ஏது? கவிப்பது ஏது? கட்டுவது ஏது?கள் என்னும் வேருக்குக் கூடுதல், கட்டுதல், பற்றுதல், பிடித்தல் எனப் பல பொருள்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பழந்தமிழர் நீட்டளவை - 1
ஆக்கம்: இராம.கி | June 20, 2009, 7:42 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: இராம.கி | June 20, 2009, 7:42 pm | தலைப்புப் பக்கம்
உலகெங்கும் பல்வேறு இனத்தாரின் நீட்டளவைகள் தொடக்கத்தில் மாந்த உடலுறுப்புகளை ஒட்டியே பிறந்திருக்கின்றன. தமிழ் நீட்டளவைகளும் இப்படியே எழுந்திருக்கலாம். இந்த அளவைகளை இற்றைக் கண்களாற் பார்த்தால், அவை வெளித்திட்டாய்த் (objective) தோன்றாது. ஏனெனில் விரல், சாண், முழம் போன்றவை மாந்தருக்கு மாந்தர், ஏன் ஒரே மாந்தனில் அகவைக்கு அகவை, வேறுபாடு கொண்டவை. இருப்பினும், யாரோ ஒரு மன்னனை,...தொடர்ந்து படிக்கவும் »
பிரபஞ்சத்தின் மகத்தான அறுபது புதிர்கள் ! பரிதி வடுக்களின் காந்த வீச்சு...
ஆக்கம்: Jayabarathan S | June 18, 2009, 9:48 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: Jayabarathan S | June 18, 2009, 9:48 pm | தலைப்புப் பக்கம்
(கட்டுரை: 59 – பாகம் -3)
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா
காலக் குதிரையின்
ஆழியைச் சுற்றுவது பரிதி.
ஊழியின்
ஓவியக் கரம் கொண்டது !
ஓயாத சூரியனும்
ஒருநாள் ஒளியின்றி முடங்கும் !
பூமியின் உட்கருவில்
சங்கிலித் தொடரியக்கம்
தூண்டும் யந்திரம்
பரிதி !
பூமி ஒரு வெங்காயம் !
உடைந்த தட்டுகள்
அடுக்கடுக் காய்ப் படிந்த
பொரி உருண்டை !
சூரிய காந்தம், கதிர்வீச்சு
காமாக் கதிர்கள்
சூழ்வெளி படைப்பவை...தொடர்ந்து படிக்கவும் »
எறும்பு தின்னி
ஆக்கம்: லதானந்த் | June 14, 2009, 9:55 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: லதானந்த் | June 14, 2009, 9:55 am | தலைப்புப் பக்கம்
“பல்லே இல்லாத ஒரு பாலூட்டி மிருகத்தைப் பத்திச் சொல்லட்டுமா?” என்ற பீடிகையோடு பேச ஆரம்பித்தார் ரேஞ்சர் மாமா.சுட்டிகள் ஆர்வமாகக் கேட்கத் தொடங்கினார்கள்.“எறும்பு தின்னிதான் அது!” என்றவரை இடைமறித்தான் மாதப்பன். பல்லே இல்லாத அது அப்புறம் எப்படி மாமா தன்னோட ஆகாரத்தை மெல்ல முடியும்?”“பொறுடா முந்திரிக்கொட்டை! மொதல்ல அதைப் பத்திப் பொதுவான விஷயங்களைச் சொல்றேன்” என்றார்...தொடர்ந்து படிக்கவும் »
பிரபஞ்சத்தின் மகத்தான அறுபது புதிர்கள் ! 2012 ஆம் ஆண்டில் பரிதியின் து...
ஆக்கம்: Jayabarathan S | June 12, 2009, 8:02 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: Jayabarathan S | June 12, 2009, 8:02 am | தலைப்புப் பக்கம்
(கட்டுரை: 59 – பாகம் -2)
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா
பதினோர் ஆண்டுகட்கு
ஒருமுறை
பரிதியின் காந்த
துருவங்கள் மீண்டும் மீண்டும்
திருப்பம் அடைவதில்
தவறுவது இல்லை !
பரிதியின் முக வடுக்கள்
பெருகி உச்சமாகி
மாறிவிடும்
துருவ முனைகள் !
பரிதிப் புயல்கள்
பாய்ந் தடிக்கும் அப்போது !
பூமியின்
சூழ்வெளி மண்டலத்தை
அலை அலையாய்த் தாக்கும்
ஒளித்துகள்கள் !
மின்னியல் நுண்கருவிகள்
தன்னியல்...தொடர்ந்து படிக்கவும் »
ஸ்வைன்ப்ளூ… ஆறுதல் தரும் நோவார்ட்டிஸ்!
ஆக்கம்: envazhi | June 12, 2009, 4:00 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: envazhi | June 12, 2009, 4:00 am | தலைப்புப் பக்கம்
பன்றிக் காய்ச்சலுக்கு தடுப்புமருந்து கண்டுபிடித்தது நோவார்ட்டிஸ்!
பாஸெல்: ஸ்விட்சர்லாந்தின் புகழ்பெற்ற மருந்துத் தயாரிப்பு நிறுவனமான நோவார்டிஸ் ஏஜி, H1N1 (ஸ்வைன்ப்ளூ) எனப்படும் பன்றிக் காய்ச்சலுக்கு முதல் தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்துள்ளது.
உலக நாடுகள் பலவற்றையும் நிம்மதிப் பெருமூச்சு விட வைத்துள்ளது நோவார்ட்டிஸ் நிறுவனத்தின் இந்த புதிய தயாரிப்பு.
பொதுவாக...தொடர்ந்து படிக்கவும் »
பூமியோடு செவ்வாய் அல்லது வெள்ளி மோதப் போகிறது.
ஆக்கம்: kuruvikal | June 11, 2009, 9:31 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: kuruvikal | June 11, 2009, 9:31 am | தலைப்புப் பக்கம்
சூரியக் குடும்பத்தில் உள்ள கோள்களுக்கிடையே மோதல்களுக்கான சாத்தியக்கூறுகள், கோள்களின் மற்றும் அவற்றின் சுற்றுப்பாதைகளின் எதிர்கால பரினாமத்தன்மைகள் குறித்து ஆராய்ந்த விஞ்ஞானிகள் பூமியோடு செவ்வாய் அல்லது வெள்ளி கோள் மோதச் சந்தர்ப்பம் உள்ளதாகவும் ஆனால் அது இன்றோ நாளையோ நடக்கப் போவதில்லை என்றும் அது நடக்க குறைந்தது இன்னும் ஒரு பில்லியன் ஆண்டுகள் எடுக்கலாம்...தொடர்ந்து படிக்கவும் »
ஆவர்த்தன அட்டவணையில் சேரும் புதிய மூலகம்.
ஆக்கம்: kuruvikal | June 10, 2009, 4:24 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: kuruvikal | June 10, 2009, 4:24 pm | தலைப்புப் பக்கம்
இரசாயனவியலில் ஆவர்த்தன அட்டவணை (Periodic table) பற்றி அறியாதவர்கள் அரிது என்றே கூறலாம். அந்தளவுக்கு அத்துறையில் குறித்த அட்டவணை செல்வாக்குச் செலுத்துகிறது.1869 இல் ரஷ்சிய விஞ்ஞானி Dmitri Mendeleev அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டு வளர்ந்து வரும் ஆவர்த்தன அட்டவணையில் இன்று கிட்டத்தட்ட 117 தொடக்கம் 118 வரையான மூலகங்கள் அவற்றின் இரசாயன இயல்புகளின் அடிப்படையில்...தொடர்ந்து படிக்கவும் »
பிரபஞ்சத்தின் மகத்தான அறுபது புதிர்கள். பூமியின் காந்தத் துருவங்கள் தி...
ஆக்கம்: Jayabarathan S | June 4, 2009, 11:03 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: Jayabarathan S | June 4, 2009, 11:03 pm | தலைப்புப் பக்கம்
(கட்டுரை: 59)
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா
பூமியின் காந்த துருவங்கள்
திசை மாறும் !
வட துருவம் மாறி
தென் துருவ மாகும் !
பூமியின் சுழலோட்டம் நின்று
எதிர்த் திசையில் ஓடும் !
பரிதியின் செம்புள்ளிகள்
புரிந்திடும்
துருவ மாற்றங்கள் !
மின்னியல் இயக்கங்கள் பூமியில்
தன்னியல் மாறும் !
சூழ்வெளி மண்டலம் உடைந்து
பாழ்வெளி ஆகும் !
நீர் மண்டலம் ஆவியாகி
நீங்கிவிடும் ! சூடேறி
உயிரினங்கள்...தொடர்ந்து படிக்கவும் »
11 : பெரிய எண்களை 9ஆல் வகுத்தல் - II
ஆக்கம்: r.selvakkumar | May 22, 2009, 10:07 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: r.selvakkumar | May 22, 2009, 10:07 pm | தலைப்புப் பக்கம்
221013 இந்த எண்ணை நமது மின்னல் கணிதப்படி 9ஆல் வகுத்தால் கடைசி இலக்கம் வரும்போது 9லிருந்து 9ஐ கழிப்பது போல வருகிறது. அதனால் ஈவு 24557, மீதி 0.சரி இப்போது அதே எண்ணில் ஓரிரு மாற்றங்கள் செய்து 221021 என மாற்றுவோம். இந்த எண்ணை மின்னல் கணிதப்படி 9ஆல் வகுத்தால் என்ன ஆகும்?221012/9 = ?கடைசி இலக்கம் வரும்போது 6+2=8 என வருகிறது. விடை ஒன்பதை விட குறைவாக இருப்பதால் 8ஐ அப்படியே எழுதிவிட்டோம். எனவே ஈவு 24556,...தொடர்ந்து படிக்கவும் »
நியூட்டனின் 3ஆம் விதி - விமர்சனம் அல்ல - சில சந்தேகங்களும் விளக்கங்களு... 
ஆக்கம்: புருனோ Bruno | May 6, 2009, 10:15 pm | தலைப்புப் பக்கம்

ஆக்கம்: புருனோ Bruno | May 6, 2009, 10:15 pm | தலைப்புப் பக்கம்
தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரமாதித்யன் வேதாளத்தை முருங்கை மரத்திலிருந்து இறக்கி தன் தோளில் சுமந்து செல்லத் துவங்கினான். வழகத்திற்கு மாறாக இன்று பட்டியும் கூட வந்ததால் வேதாளம் குஷியாகி விட்டது நேற்று தான் நியூட்டனின் மூன்றாவது விதி படத்தை திரையரங்கில் தொங்கிய வாறே பார்த்து பயங்கரமாக குழம்பி போய் இருந்தது. குழப்பத்திற்கு தீர்வு வேண்டுமே. எனவே முதலில்...தொடர்ந்து படிக்கவும் »
புள்ளி வெச்சு, கோடு போடு…
ஆக்கம்: badri | April 29, 2009, 11:24 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: badri | April 29, 2009, 11:24 pm | தலைப்புப் பக்கம்
அறிவியலோ, பொறியியலோ, நிறையப் பரிசோதனைகள் செய்யவேண்டியிருக்கும். ஏதாவது கோட்பாடு ஒன்றை முன்வைப்பிர்கள். பின் சோதனை மூலம் சில பண்புகளை அளப்பீர்கள். அவற்றை அட்டவணை ஆக்குவீர்கள். பின்பு? ஒரு கிராப் தாளில் புள்ளிகளை வரைவீர்கள்.
இப்படித்தான் ஒரு கிராப் தாளில் சில புள்ளிகளை வைத்து, அவற்றை இணைக்கும் நேர்கோட்டை என் மனைவி வரைந்துகொண்டிருந்தார். அவர் இப்போது எம்.எஸ்சி...தொடர்ந்து படிக்கவும் »
பிரபஞ்சத்தின் மகத்தான அறுபது புதிர்கள் ! நாசா செவ்வாய்க் கோள் காலநிலை ...
ஆக்கம்: Jayabarathan S | April 16, 2009, 6:59 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: Jayabarathan S | April 16, 2009, 6:59 pm | தலைப்புப் பக்கம்
(கட்டுரை -56 பாகம் -3)
சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா
“செவ்வாய்க் கோளின் வாயுச் சூழ்வெளி இழப்புத் தொடர்ந்து வினா எழுப்பும் ஒரு புதிராக இருந்து வருகிறது. மேவன் திட்டம் அப்புதிரை விடுவிக்க உதவி புரியும். மேவன் திட்டப்பணி முதன்முதல் செவ்வாய்க் கோளின் தோற்ற விருத்தியைப் பற்றிய விஞ்ஞானக் கேள்விகளுக்குப் பதில் கூறும் நேரடி உளவுக் கருவிகளைக் கொண்டுள்ளது.”
டக்ளஸ்...தொடர்ந்து படிக்கவும் »
04/06/09 PHD comic: 'If TV Science was more like REAL Science'
ஆக்கம்: (author unknown) | April 6, 2009, 2:40 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: (author unknown) | April 6, 2009, 2:40 pm | தலைப்புப் பக்கம்
Piled Higher
& Deeper by Jorge
Cham
www.phdcomics.com
title:
"If TV Science was more like REAL Science" - originally published
4/6/2009
For the latest news in PHD Comics, CLICK HERE!
...தொடர்ந்து படிக்கவும் »
நானோ ப்லூயிட்ஸ்
ஆக்கம்: அருண் நரசிம்மன் | April 1, 2009, 7:02 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: அருண் நரசிம்மன் | April 1, 2009, 7:02 am | தலைப்புப் பக்கம்
வலையில் அறிவியல் பக்கங்களில் அவ்வப்போது அகழ்ந்து கொண்டிருந்தீர்களென்றால் நானோ திரவங்கள் அல்லது நானோ ஃப்லூயிட்ஸ் (nanofluids) என்று ஒரு விஷயம் கேள்விப்பட்டிருப்பீர்கள். என்ன என்று சற்று விரிவாக தமிழில் பார்ப்போம்.
நானோ மீட்டர் என்பது ஒரு மீட்டரில் ஒன்றின் கீழ் நூறு கோடி பாகம். ஒப்புமைக்காக பார்த்தால், ஒரு அனுவின் அளவு ஒரு மீட்டரில் ஒன்றின் கீழ் ஆயிரம் கோடி பாகம்....தொடர்ந்து படிக்கவும் »
பிரபஞ்சத்தின் மகத்தான அறுபது புதிர்கள் ! செவ்வாய்க் கோளில் உப்புநீர்க்...
ஆக்கம்: Jayabarathan S | March 26, 2009, 7:51 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: Jayabarathan S | March 26, 2009, 7:51 pm | தலைப்புப் பக்கம்
(கட்டுரை 56 பாகம் -1)
சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா
செவ்வாயில் இனிப்புச் செய்தி !
செந்நிறத் தளத்தடியில்
உப்பு நீர்க் குளங்கள்
உறங்குதாம் !
அப்படி அங்கே
உப்பிருந்தால் கடலிருந்ததா ?
கடலிருந்தால் உயிரினத்
தடமிருந்ததா ?
மேலும் மீதேன் வாயு
பேரளவு !
எல்லா வற்றுக்கும் மேலாய்
ஏவுகணைகள் உந்தும்
எரிசக்தி ஆக்கும்
“பெர்குலரேட்”
உப்புக்கள் உள்ளதையும்
கண்டு விட்டது
தளவுளவி !
நிலவில்...தொடர்ந்து படிக்கவும் »
நாசாவிற்கு சவால் விட்ட நான்கு ஸ்பானிஷ் மாணவர்கள்
ஆக்கம்: பிரேம்ஜி | March 24, 2009, 9:27 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: பிரேம்ஜி | March 24, 2009, 9:27 pm | தலைப்புப் பக்கம்
ஸ்பெயின் நாட்டில் உள்ள கேடலோனியா(Catalonia)என்னும் ஊரில் உள்ள பள்ளியில் படிக்கும் ஜெரார்ட்(Gerard),செர்ஜி(Serji),மார்ட்டா(Marta),ஜெவும்(Jaume)என்னும் நான்கு மாணவர்கள் தங்கள் ஆசிரியரோடு இணைந்து தங்கள் பள்ளிக்கூட அறிவியல் திட்டத்திற்காகவும்(Project),கால நிலை,புவி மண்டல மாறுபாடுகளை அறிவதற்காகவும் ஒரு பலூனை சாதாரண காமெராவோடு வானில் அனுப்பி அசத்தலான புகைப்படங்கள் எடுத்து வர...தொடர்ந்து படிக்கவும் »
செயற்கை முறையில் ஓ நெகட்டிவ் இரத்தம்.
ஆக்கம்: kuruvikal | March 24, 2009, 3:45 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: kuruvikal | March 24, 2009, 3:45 am | தலைப்புப் பக்கம்
இரத்தம் என்பது மருத்துவ உலகில் இன்றியமையாத ஒன்று. குறிப்பாக சத்திர சிகிச்சைகளின் போது இவற்றின் தேவை அதிகம். இப்போது வரை மக்கள் வழங்கும் குருதிக் கொடை அல்லது இரத்த தானத்தை நம்பியே இரத்த வங்கிகளும் மருத்துவ உலகும் இயங்கிக் கொண்டிருக்கின்றன.இந்த நிலையில் ஏதேனும் மாறுதலை உருவாக்க முடியுமா என்று சிந்தித்த பிரித்தானிய ஆய்வாளர்கள் IVF முறையில் உருவாக்கப்படும் மனித...தொடர்ந்து படிக்கவும் »
பிரபஞ்சத்தின் மகத்தான அறுபது புதிர்கள் ! பூகோளத்தின் நுண்ணிய ஈர்ப்பியல...
ஆக்கம்: Jayabarathan S | March 19, 2009, 7:41 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: Jayabarathan S | March 19, 2009, 7:41 pm | தலைப்புப் பக்கம்
(கட்டுரை 54 பாகம் -2)
சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா
“ஈர்ப்பியலைப் பற்றிய நமது தற்போதைய அறிவு முழுமை பெறாதது. நாம் அனுதினமும் உணர்ந்து அனுபவித்து வருவது ஈர்ப்பியல் சக்தி ! நமது கால்களைப் பூமியின் மீது நிறுத்தி இருப்பது அந்த சக்தி. ஆனால் பூகோளம் முழுவதிலும் ஈர்ப்பியல் சக்தி நிலையானது என்னும் ஒரு தவறான கருத்து எங்கும் நிலவி வருகிறது. அது மெய்யான கருத்தில்லை. நாம் வட...தொடர்ந்து படிக்கவும் »
வளிமண்டலத்தின் உச்சியில் சில உயிரினங்கள்.
ஆக்கம்: kuruvikal | March 19, 2009, 3:07 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: kuruvikal | March 19, 2009, 3:07 am | தலைப்புப் பக்கம்
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, 26.7 மில்லியன் கன அடிகள் கனவளவுள்ள பலூன் ஒன்றை பூமியின் காற்றுமண்டல உச்சிக்கு (upper stratosphere) அனுப்பி நடத்திய ஆய்வுகளில் இருந்து புறஊதாக் கதிர்ப்புக்களை (UV radiation) தாங்கி வாழக்கூடிய 3 புதிய இன பக்ரீரிய (bacteria) வகை நுண்ணங்கிகளைக் கண்டுபிடித்துள்ளது.குறித்த பலூன் பூமியின் வளிமண்டலத்தில், பூமியின் மேற்பரப்பில் இருந்து 20...தொடர்ந்து படிக்கவும் »
அறிவியல் துணுக்குகள் - 2
ஆக்கம்: vizhiyan | March 18, 2009, 4:40 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: vizhiyan | March 18, 2009, 4:40 am | தலைப்புப் பக்கம்
அறிவியல் துணுக்குகள் - 2
21. கெட்டுப்போகாத உணவுப்பொருள் தேன்
22. நத்தை தொடர்ந்து மூன்று வருடங்கள் தூங்கலாம்.
23. பட்டாம்பூச்சிகள் தங்கள் பாதங்களினால் சுவைக்கின்றன.
24. கிளியும் முயலும் தங்கள் பின்னால் இருப்பதை தலை திருப்பாமல் காணமுடியும்.
25. நீர் யானை மனிதனை விட மிகப்பெரியது, ஆனால் அது மனிதனை விட வேகமாக ஓடும்.
26. கண் இமைகளில்...தொடர்ந்து படிக்கவும் »
விண்ணில் பாய்ந்தது டிஸ்கவரி
ஆக்கம்: (author unknown) | March 16, 2009, 2:00 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: (author unknown) | March 16, 2009, 2:00 am | தலைப்புப் பக்கம்
நியூயார்க்: அமெரிக்க விண்வெளி ஓடம் டிஸ்கவரி சுமார் ஒரு மாத கால தாமதத்துக்கு பின் நேற்று ஏழு பயணிகளுடன் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.அமெரிக்காவின் டிஸ்கவரி விண்வெளி ஓடம் கடந்த மாதம் விண்ணில் செலுத்தப்பட இருந்தது. இந்நிலையில் அதன் வால்வு பகுதியில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இதே தொடர்ந்து கடந்த 11ம் தேதி புறப்படும்...தொடர்ந்து படிக்கவும் »
நனோ தொழில்நுட்பம் மூலம் புற்றுநோய்க்கு சிகிச்சை.
ஆக்கம்: kuruvikal | March 16, 2009, 1:57 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: kuruvikal | March 16, 2009, 1:57 am | தலைப்புப் பக்கம்
சத்திர சிகிச்சை மூலமாகக் கூட குணப்படுத்த முடியாத புற்றுநோய் தாக்கத்தை நனோ தொழில்நுட்பத்தை பாவித்து குணப்படுத்த வாய்ப்புள்ளது என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.எலிகளில் வெற்றியளித்துள்ள இந்த பரிசோதனையின் போது புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள கலங்களுக்குள் நனோ மூலக்கூறுகள் மூலம் குறிப்பிட்ட சில மரபணு அலகுகளை கட்டி வைத்து செலுத்தி அவை உருவாக்கும் புரதங்கள்...தொடர்ந்து படிக்கவும் »
கோபம் கொல்லும்
ஆக்கம்: சேவியர் | March 15, 2009, 6:34 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: சேவியர் | March 15, 2009, 6:34 am | தலைப்புப் பக்கம்
பட் பட்டென எதற்கெடுத்தாலும் கோபப்படும் ஆசாமிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கும் புதிய ஆராய்ச்சி ஒன்றை இங்கிலாந்து மருத்துவ ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ளனர்.
பெரும்பாலும் மனிதனுடைய கோபம் வெளிப்படும் இடம் குடும்பம் என்றாலும் அது வீடுகளில் வெடிக்கும் வரை உள்ளுக்குள்ளேயே வெகு நேரம் காத்திருக்கிறது.
கோபம் அதிகரிக்கும் போது மனித உடலில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்கின்றன. இதயத்...தொடர்ந்து படிக்கவும் »
பிரபஞ்சத்தின் மகத்தான அறுபது புதிர்கள் புதிய பூமிகளைத் தேடும் கெப்ளர்...
ஆக்கம்: Jayabarathan S | March 12, 2009, 8:14 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: Jayabarathan S | March 12, 2009, 8:14 pm | தலைப்புப் பக்கம்
(கட்டுரை 55)
சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா
புதிய பூமிகளைத் தேடிப்
போகு தப்பா
கெப்ளர் விண்ணோக்கி !
நுண்ணோக்கி ஒளிக்கருவி
விண்மீன் விழி முன்னே
அண்டக் கோள்
ஒளிநகர்ச்சி பதிவாக்கிப்
புதிய கோள் கண்டுபிடிக்கும் !
பரிதி விண்மீன் போல்
உரிமையாய் ஒளிவீசும்
ஒளிமந்தை மீன்களைச் சுற்றும்
உலகங்கள் ஆயிரம் !
ஈர்ப்பு விண்வெளியில்
பூமியைப் போல்
நீர்க்கோள் ஒன்றை
நிபுணர்கள் காண வில்லை...தொடர்ந்து படிக்கவும் »
பிரபஞ்சத்தின் மகத்தான அறுபது புதிர்கள் ! அகிலத்தின் ஈர்ப்பியல் நியதியை...
ஆக்கம்: Jayabarathan S | March 6, 2009, 9:27 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: Jayabarathan S | March 6, 2009, 9:27 am | தலைப்புப் பக்கம்
(கட்டுரை -54 பாகம் -1)
சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா
சூரிய மண்டல வலையில்
பம்பரங்கள்
சுற்றிடும் விந்தை யென்ன ?
நீள் வட்ட வீதியில்
அண்டங்கள் மீளும்
ஊழ்விதி என்ன ?
கோள்கள் அனைத்தும்
ஒருதிசை நோக்கி
ஓடி வருவ தென்ன ?
ஒரே மட்டத்தில் அண்டங்கள்
பரிதி இடுப்பைச் சுற்றிக்
கரகம் ஆடுவ தென்ன ?
யுரேனஸ் அச்சாணி
சரிந்து போன தென்ன ?
பரிதி மண்ட லத்தில்
புதன்கோள் மட்டும்
மாலை சுற்றும்
ஈசலாய் விரைவ...தொடர்ந்து படிக்கவும் »
ஐமேக்ஸ் தமிழ்சினிமாவுக்கு சாத்தியமா?
ஆக்கம்: முரளிகண்ணன் | February 28, 2009, 4:16 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: முரளிகண்ணன் | February 28, 2009, 4:16 am | தலைப்புப் பக்கம்
தற்போது இந்தியாவில் மும்பை,ஹைதராபாத்,அஹமதாபாத், கல்கத்தா ஆகிய இடங்களில் ஐமேக்ஸ் திரையரங்கங்கள் உள்ளன. ஐமேக்ஸ் (இமேஜ் மாக்ஸிமம்) திரையரங்கில் உபயோகப் படுத்தப்படும் திரையானது குறைந்தபட்சம் 72 அடி அகலமும், 53 அடி உயரமும் கொண்டிருக்கும். பெரும்பாலும் இதைவிட அதிகமான அளவிலேயே தற்போது ஐமேக்ஸ் திரை செய்யப்படுகிறது. 2010க்குள் சென்னையிலும், பெங்களூருவிலும் தலா ஒரு ஐமேக்ஸ்...தொடர்ந்து படிக்கவும் »
நீரில் கரைதல் - 3
ஆக்கம்: badri | February 27, 2009, 10:04 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: badri | February 27, 2009, 10:04 pm | தலைப்புப் பக்கம்
(ஊர் சுற்றவேண்டி இருந்ததாலும் உடல்நிலை காரணமாகவும், நீண்ட இடைவேளைக்குப்பின் மீண்டும் தொடர்கிறது… முதல் இரண்டு பதிவுகள் இங்கே: ஒன்று | இரண்டு)
கரைதலைப் புரிந்துகொள்ள வாயு, திரவ, திட நிலைகளில் ஒரு பொருள் எப்படி இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.
எந்தப் பொருளும், இந்த மூன்று நிலைகளிலும் இருக்கக்கூடியதே. ஆனால், அந்தக் குறிப்பிட்ட நிலையை அடைய, சுற்றுப்புறச்...தொடர்ந்து படிக்கவும் »
நிலவும் வெள்ளியும் அருகருகே
ஆக்கம்: வெங்கட் | February 27, 2009, 8:48 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: வெங்கட் | February 27, 2009, 8:48 pm | தலைப்புப் பக்கம்
அபூர்வமான நிகழ்வு ஒன்று இன்றைக்கு. முன்னிரவு வானில் சந்திரனையும் வெள்ளியையும் மிக அருகருகே பார்க்க முடியும். மாலை 6:30 வாக்கில் மிக அழகாக வானில் தெரிந்தது, ஆனால் அந்த நேரம் காரோட்டிக் கொண்டிருந்தேன். வீட்டுக்கு வந்த பொழுது 8:30 ஆகிவிட்டது. உடனே காமெராவையும் முக்காலியையும் தூக்கிக்கொண்டு அருகிலிருக்கும் பள்ளிக்கூடத்தின் விளையாட்டு மைதானத்திற்குச் சென்றேன். இன்று...தொடர்ந்து படிக்கவும் »
மூளை இல்லாதவர்கள் படிக்க வேண்டாம்….
ஆக்கம்: சேவியர் | February 27, 2009, 4:03 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: சேவியர் | February 27, 2009, 4:03 am | தலைப்புப் பக்கம்
தினமும் ஏதேதோ பணிகள் செய்கிறோம், இவற்றில் நமக்குத் தெரிந்தோ தெரியாமலோ செய்யும் பல செயல்கள் நமது மூளையைப் பாதிக்கின்றன.
1. காலையில் அலறி அடித்துக் கொண்டு எழுந்து, குழந்தைகளை பள்ளிக்கூடம் அனுப்பி, குளித்துவிட்டு அலுவலகத்துக்கு ஓடவேண்டும். இதுக்கு இடையில் காலை உணவெல்லாம் சாப்பிடுவதே இல்லை. அதுக்கெல்லாம் நேரமில்லை என சொல்லும் ஆசாமியா நீங்க ? கவனம் தேவை. காலை உணவைத்...தொடர்ந்து படிக்கவும் »
அறிவியல் தமிழ் களஞ்சியம்
ஆக்கம்: YourRaajV@gmail.com (தமிழ்த் தோட்டம்) | February 27, 2009, 1:39 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: YourRaajV@gmail.com (தமிழ்த் தோட்டம்) | February 27, 2009, 1:39 am | தலைப்புப் பக்கம்
அறிவியல்தமிழ் வளார்ச்சிக்கான முயற்சியில் அரசும் பிற அமைப்புகளும் ஈடுபட்டு வருகின்றன.ஆனால் அவற்றின் தொகுப்பு விவரம் இணையத்தில் ஒழுங்கடிப்படையில் காணக் கிடைக்கவில்லை. அதாவது, யூனிகோடு வடிவில் இல்லாமை, நடைமுறை பயன்பாடின்மை என சிக்கல்கள் உள்ளன.அறிவியல் வளர்ச்சியில் அதன் பயன்பாட்டில் கட்டமைக்கப்பட்டு வரும் சமுதாயம் அறிவியலை உணர வேண்டுமெனில் மொழியை வளப்படுத்த...தொடர்ந்து படிக்கவும் »
காளான் பீரங்கி
ஆக்கம்: அருண் நரசிம்மன் | February 24, 2009, 1:09 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: அருண் நரசிம்மன் | February 24, 2009, 1:09 pm | தலைப்புப் பக்கம்
சிறு வயதில் நம்மில் சிலர் குப்பைமேட்டிலும், புதர்களிலும் மழைவிட்டதும் சட்டென்று தோன்றும் நாய்க்கொடைகளை பார்த்திருக்கிறோம். பறித்து, குடையின் பின்புறம் தடவியும் இருக்கிறோம் (வழு வழுவென்று இருக்கும்). சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு சுவைத்தும் இருக்கிறோம் (உவ்வேக், இதற்கு தாமரை செண்டே தேவலாம்டா). இவ்வகை காளான்கள் மாட்டு சானத்திலிருந்து மயிலை தெப்பகுளம் வரை பல...தொடர்ந்து படிக்கவும் »
ஒரு சாமானிய விவசாயி கோடிசுவரரான வெற்றிக் கதை!
ஆக்கம்: MSV Muthu | February 23, 2009, 9:39 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: MSV Muthu | February 23, 2009, 9:39 am | தலைப்புப் பக்கம்
மரங்கள் நடக்கின்றனThanks: தளவாய் சுந்தரம்உங்களை ஒரு மா மரக் கன்றை நட்டு வளர்க்கச் சொன்னால் என்ன செய்வீர்கள்? நீங்கள் எப்படியோ தெரியாது; பெரும்பாலானவர்களின் சிந்தனை, “இந்த கன்னு எப்போது வளர்ந்து, எப்போது மரமாகி, எப்போது காய்த்து, எப்போது பழம் சாப்பிடுவது? அதற்குள் நம் காலமே முடிந்துவிடும்” என்றுதான் போகும். ஆனால், தனக்கு மாம்பழம் கிடைக்குமா என எதிர்பார்க்காமல்,...தொடர்ந்து படிக்கவும் »
இன்னுமா தூங்கல ?
ஆக்கம்: சேவியர் | February 23, 2009, 1:26 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: சேவியர் | February 23, 2009, 1:26 am | தலைப்புப் பக்கம்
“நானெல்லாம் வெறும் மூணு அல்லது நாலு மணி நேரம் தான் தூங்குவேன். மற்றபடி முழுக்க முழுக்க வேலை தான்”
“இப்படி தூங்கி வழியும் நேரத்தில் எத்தனையோ உருப்படியான வேலை பார்க்கலாம்”
இப்படியெல்லாம் உங்களைச் சுற்றி, தூக்கத்தைப் பற்றி உளறிக் கொண்டிருப்பவர்களை அருகில் அழைத்து “ஏன் தூங்க வேண்டும் தெரியுமா?” என கேளுங்கள். அவர்களிடம் தூக்கத்தின் மகத்துவத்தை விளக்குங்கள்.
ஏழு மணி...தொடர்ந்து படிக்கவும் »
பிரபஞ்சத்தின் மகத்தான அறுபது புதிர்கள் ! வால்மீன்களும் முரண்கோள்களும் ...
ஆக்கம்: Jayabarathan S | February 20, 2009, 2:59 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: Jayabarathan S | February 20, 2009, 2:59 pm | தலைப்புப் பக்கம்
(கட்டுரை 52)
சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா
காலக் குயவனின்
கைகள் கோணி போனதால்
ஆழிச் சுற்றில்
அவதரித்த பானைகள்
வால்மீனும், முரண் கோளும் !
புற்றீசல்களாய்
மூலப் பிரபஞ்சக் கூட்டில்
பொரித்த
முதற் சந்ததிகள் !
வால்மீனுக்கு இரட்டை வால் !
பரிதியின் அருகே நீளும் !
பரிதிக்கு அப்பால்
வால் சுருங்கும் ! பின்னடங்கும் !
நீள்வட்டத்தில் சுற்றும்
பரிதியை !
விரி வட்டத்தில் புகுந்து
தெரியாமல்...தொடர்ந்து படிக்கவும் »
பிரபஞ்சத்தின் மகத்தான அறுபது புதிர்கள் ! அகிலக் கதிர்கள் (Cosmic Rays)...
ஆக்கம்: Jayabarathan S | February 12, 2009, 6:33 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: Jayabarathan S | February 12, 2009, 6:33 pm | தலைப்புப் பக்கம்
(கட்டுரை 51)
சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா
சூட்டு யுகப் பிரளயத்தை
மூட்டி விடுவது
சூரியத் தீக்கதிர்களா ?
கிரீன் ஹவுஸ் விளைவில்
திரண்டெழும்
கரிப்புகை வாயுக்களா ?
ஓஸோன் குடையில் விழும்
ஓட்டைகளா ?
பூமியைச் சூடாக்குபவை
வாயு மண்டலத்தில்
முகில் மந்தை உண்டாக்கும்
அகிலக் கதிர்களா ?
அந்த அக்கினிப் பூக்களா ?
அல்லது
பம்பரமாய்ச் சுற்றும் பூமியின்
அச்சாணி கோணிச்
சரிந்து போனதா ?...தொடர்ந்து படிக்கவும் »
சார்ல்ஸ் டார்வின் : 200
ஆக்கம்: வெங்கட் | February 12, 2009, 9:52 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: வெங்கட் | February 12, 2009, 9:52 am | தலைப்புப் பக்கம்
ஈடு இணையற்ற அறிவியலாளரான சார்ல்ஸ் ராபர்ட் டார்வின் பிறந்து இன்றுடன் இருநூறு வருடங்களாகின்றன. நாமறிந்த அறிவியலாளர்களில் முதன்மையானவர்களுள் ஒருவராக அறியப்படுகிறார் டார்வின். பொதுப்புத்தியையும் புகட்டப்பட்ட (மதம் சார்ந்த) அறிவையையும் கடந்து சிந்தித்தவர் டார்வின். இன்று தொடங்கி, வரும் நாட்களில் டார்வினின் அறிவியல் கண்டுபிடிப்புகளைக் கொண்டாடவும், அந்த...தொடர்ந்து படிக்கவும் »
அமெரிக்க - ரஷ்சிய செய்மதிகள் மோதி வெடித்தன.
ஆக்கம்: kuruvikal | February 12, 2009, 1:28 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: kuruvikal | February 12, 2009, 1:28 am | தலைப்புப் பக்கம்
விண்வெளியில் பூமிக்கு மேலே (சைபீரியாவுக்கு மேலே) கிட்டத்தட்ட 800 கிலோமீற்றர்கள் உயரத்தில் சுமார் 560 கிலோ எடையுடைய அமெரிக்க தொலைத்தொடர்புச் செய்மதியும் (1997 இல் ஏவப்பட்டது) 950 கிலோ, ரஷ்சிய இயங்காத நிலை இராணுவச் செய்மதியும் (1993 இல் ஏவப்பட்டது) உச்ச வேகத்தில் ஒன்றோடு ஒன்று மோதி வெடித்துச் சிதறியுள்ளன.அதனால் கிளர்ந்த முகில் போன்ற தூசிகள் விண்வெளி எங்கும்...தொடர்ந்து படிக்கவும் »
கோரோட் எக்ஸோ ஏழு பி பட்டறை
ஆக்கம்: அருண் நரசிம்மன் | February 11, 2009, 8:30 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: அருண் நரசிம்மன் | February 11, 2009, 8:30 pm | தலைப்புப் பக்கம்
உலகின் மிகப்பெரிய பாம்பு பற்றி படித்தோம். அண்டத்தில் நமக்கு தெரிந்த மிகச்சிறிய உலகம் (கிரகம், கோளம்) எது தெரியுமா. கோரோட் எக்ஸோ ஏழு பி என்று பெயர். நிஜமாகவே சுடச் சுடச் (மேற்பரப்பின் வெப்பம் ஆயிரம் டிகிரிக்கும் மேலாம்) ஒரு வாரம் முன்னர்தான் (Feb 3, 2009) பிரஞ்சு வானவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர் [1]. CoRoT-Exo-7b பெயர் காரணம் உண்டு. CoRoT என்பது பூமியை சுற்றிவரும் ஒரு தொலைநோக்கி...தொடர்ந்து படிக்கவும் »
பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! பிரபஞ்சத்தில் எதிர்ப்பிண்டம் ...
ஆக்கம்: Jayabarathan S | February 5, 2009, 6:09 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: Jayabarathan S | February 5, 2009, 6:09 pm | தலைப்புப் பக்கம்
(கட்டுரை 50 பாகம் -4)
சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா
எலெக்டி ரானுக்கு எதிரான
பாஸிட்ரான் போல
பிண்டத் துக்கும் உண்டு
எதிர்ப் பிண்டம் !
பெரு வெடிப்புக்குப் பிறகு
பிள்ளைப் பிரபஞ்சத்தில்
பிண்டமும் எதிர்ப் பிண்டமும்
புணர்ந்து கொண்டு
கதிர்ச் சக்தியாய் மறைந்தன !
பிழைத்து மிஞ்சியது பிண்டமே !
கோடான கோடி
ஒளிமந்தைகள்
அண்டக் கோள்கள்
கருந்துளைகள்
உண்டாக்கியது சாதாப் பிண்டம் !
எதிர்ப்...தொடர்ந்து படிக்கவும் »
உலகின் மிகப் பெரும் பாம்பு
ஆக்கம்: வெங்கட் | February 5, 2009, 9:00 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: வெங்கட் | February 5, 2009, 9:00 am | தலைப்புப் பக்கம்
பரமபத சோபன படம் விளையாடியிருக்கிறீர்களா? சிறு வயதில் பாட்டி வைகுண்ட ஏகாதசியன்று தூங்காமல் விழித்திருக்க நாங்கள் அவருடன் பரமபதம் விளையாடியாக வேண்டும். அதில் வரும் அருகக்ஷன் என்ற மாபெரும் பாம்பு இன்னும் நினைவிலிருக்கிறது. விளையாடும்பொழுது மாத்திரம் இல்லாமல் மறுநாள் இரவிலும் தூங்காமல் விழித்திருக்கச் செய்யும் அந்த பாம்பு. இப்போதைக்கு உலகிலேயே பெரிய பாம்புகள்...தொடர்ந்து படிக்கவும் »
நேனோ 2
ஆக்கம்: அருள் | February 3, 2009, 1:05 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: அருள் | February 3, 2009, 1:05 am | தலைப்புப் பக்கம்
மடங்குகள்
————–
சென்ற பதிவில் பொதுவாக நேநோ பற்றி பேசினோம். இப்போது உள்ளே போகலாம்.
ஒரு தேங்காயை உடைக்க வேண்டுமானால் அரிவாளால் வெட்டுகிறோம். ஆணி அடிக்க சுத்தியலால் தலையில் போடுகிறோம். கண்மண் தெரியாமல் ஓடிப்போய் சறுக்கி விழுகிறோம். காரில் போய் டம்மால் என்று மரத்திலோ, விளக்குக் கம்பத்திலோ மோதி நசுக்குகிறோம். இப்படி பல அன்றாட செயல்களை செய்யும் போது...தொடர்ந்து படிக்கவும் »
தங்கத்தைக் கடினமாக்கல்
ஆக்கம்: வெங்கட் | January 31, 2009, 10:06 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: வெங்கட் | January 31, 2009, 10:06 pm | தலைப்புப் பக்கம்
சென்ற முறை சென்னை சென்றபொழுது ஜி.ஆர். தங்கமாளிகை, லலிதா ஜுவல்லர்ஸ் போன்ற புண்ணியத் தலங்களுக்குச் செல்ல நேரிட்டது. என் உடம்பில் எப்பொழுதும் உலோகங்கள் இருந்து கிடையாது (வாட்ச் சங்கிலி ஒரு விதிவிலக்கு). பொதுவில் நகையில் ஆர்வமில்லாத என் மனைவி பத்து வருடங்களுக்கு முன்பு திருமணத்திற்காகப் பெற்ற சில நகைகள் அறுந்துபோய்விட்டன, அதைத் தவிர குழந்தைகள் பிறந்தபொழுது...தொடர்ந்து படிக்கவும் »
கா கா பா பா டா டா
ஆக்கம்: அருண் நரசிம்மன் | January 31, 2009, 8:41 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: அருண் நரசிம்மன் | January 31, 2009, 8:41 pm | தலைப்புப் பக்கம்
ஞாயிறை முன்னிட்டு ஒரு சிறிய, மென்மை அறிவியல் பதிவு. கீழே உள்ள வீடியோவை பார்த்துக்கொண்டே கேளுங்கள். சில நொடிகளே பிடிக்கும். செய்துவிட்டீர்களா? இப்போது கண்ணை மூடிக்கொண்டு, வீடியோவை ஓடவிட்டு மீண்டும் என்ன கேட்கிறீர்கள் என்று பாருங்கள்.
[யூடியூப் சுட்டி]
கேள்வி இதுதான்: வீடியோவை பார்த்துக்கொண்டே கேட்டபோதும், பார்க்காமல் கேட்டபோதும், அதில் தோன்றுபவர் என்ன உச்சரித்தார்...தொடர்ந்து படிக்கவும் »
மகுடி இசையும் பாம்புச் செவியும்
ஆக்கம்: அருண் நரசிம்மன் | January 29, 2009, 8:33 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: அருண் நரசிம்மன் | January 29, 2009, 8:33 am | தலைப்புப் பக்கம்
மகுடி இசைக்கு கட்டுண்டுதான் பாம்பு படம் எடுத்து ஆடுகிறதா? இந்த கேள்வி நம்மில் சிலருக்கு இருக்காது. ஏனெனில் பதில் ஆம் என்பதில் நம்பிக்கை. எனக்கு சிறுவயது முதல் இருந்தது. குடவாசல் பாம்பாட்டி மகுடி கொண்டு வர மறந்து ஒரு முறை பாம்புக்கூடையின் மூடியை திறந்து அதைவைத்து ஆட்டியே பாம்பை படமெடுக்கச் செய்தது முதல். இதனால் சிறுவயதிலேயே எனக்கு இதற்கு தீர்வு தெரிந்துவிட்டது...தொடர்ந்து படிக்கவும் »
பகுத்தறிவின் பகைவர்கள்
ஆக்கம்: Badri | January 27, 2009, 7:37 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: Badri | January 27, 2009, 7:37 pm | தலைப்புப் பக்கம்
இல்லீங்க. நம்மூரு மேட்டர் இல்ல.திங்கள் அன்று (இரண்டு நாள்களுக்கு முன்), ஆஸ்திரேலிய தொலைக்காட்சியான ABC-யில் ஓர் ஆவணப்படம் பார்த்தேன். ரிச்சர்ட் டாக்கின்ஸ் தொகுத்து வழங்கியது. (டாக்கின்ஸ் எழுதிய சுயநல மரபணு பற்றிய என் பதிவு.)இந்தப் படம் பிரிட்டனின் சானல் 4-க்காக எடுக்கப்பட்டு, பல மாதங்களுக்கு முன்னரே காட்டப்பட்ட ஒன்று.டாக்கின்ஸ், நவீன அறிவியலைப் போற்றுபவர். மதங்களுக்கு...தொடர்ந்து படிக்கவும் »
அழகும் அறிவும் - 3
ஆக்கம்: அருள் | January 27, 2009, 11:44 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: அருள் | January 27, 2009, 11:44 am | தலைப்புப் பக்கம்
வகைப் படுத்தல், அளத்தல், சீர்மை
அழகின் ஒரு கூறு சீர்மை என்று சென்ற இடுகையில் பார்த்தோம். இப்போது சில இன்னும் பொதுவான விஷயங்களைப் பற்றிப் பேசலாம். இந்த இடத்தில் ஒன்று கூற வேண்டும். இந்தத் தொடரை நான் எழுதுவதற்கு காரணம் அறிவியலை, அதன் இன்றைய கண்டறி முடிபுகளை சொல்ல மட்டும் அன்று. அறிவியல் என்பது நமது அன்றாட வாழ்கைக்கும், சிந்தனை முறைக்கும் அந்நியமானது, வேறானது என்ற...தொடர்ந்து படிக்கவும் »
உருளைகிழங்கு வறுவல் வடிவியல்
ஆக்கம்: அருண் நரசிம்மன் | January 27, 2009, 5:29 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: அருண் நரசிம்மன் | January 27, 2009, 5:29 am | தலைப்புப் பக்கம்
ஞாபகம் வருதே ஞாபகம் வருதே என்று தாடியுடன் மனச்சைக்கிள் ஏறி (ஏன் எப்போதும் ராஜா காலத்து மனக்குதிரை, அதனால் தான் சைக்கிள். இதுவும் இக்கால சேரனின் வாகனம் தானே…) நம் பள்ளிப்பருவத்திற்கு சென்றால், அங்கு வட்டம் என்று சிம்பிளான விஷயம் வடிவியலில் (geometry) படித்தது நினைவில் வரும். அதை தூசி தட்டும் இக்கால ஆராய்ச்சி விஷயம்தான் உருளைக்கிழங்கு வறுவல் வடிவியல். ஈக்குவேஷன்லாம்...தொடர்ந்து படிக்கவும் »
சந்திரனில் காயலான் கடை - 3
ஆக்கம்: badri | January 26, 2009, 10:18 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: badri | January 26, 2009, 10:18 pm | தலைப்புப் பக்கம்
பாகம் 1 | பாகம் 2
குரங்குகள் கள் அருந்துவது பற்றிய அற்புதமான கதையை முந்தைய பதிவில் படித்திருப்பீர்கள். அணுக்களில் உள்ள எலெக்ட்ரான்கள் கிட்டத்தட்ட இப்படித்தான் நடந்துகொள்கின்றன. என்ன, மேலும் சில குழப்பங்கள் உண்டு. ஹைட்ரஜனுக்கு அடுத்து வரும் பிற தனிமங்களின் அணுக்களில் ஒன்றுக்கு மேற்பட்ட எலெக்ட்ரான்கள் உள்ளன. அவை வெவ்வேறு சுற்றுகளில் உள்ளன. ஒரு குறிப்பிட்ட...தொடர்ந்து படிக்கவும் »
ரேடியோ வானியல் - பகுதி 2
ஆக்கம்: வெங்கட் | January 25, 2009, 8:54 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: வெங்கட் | January 25, 2009, 8:54 pm | தலைப்புப் பக்கம்
ஒலிச்சேவையின் அடுத்த பகுதி இது. சென்ற முறை ரேடியோ தொலைநோக்கிகள் என்றால் என்ன எனப்தைப் பற்றிய்ம் ஒளியியல் தொலைநோக்கிகளுக்கும் இவற்றுக்குமான வித்தியாசங்களைப் பற்றியும் பார்த்தோம். இந்தப் பகுதியில் ரேடியோ தொலைநோக்கியிகள் எந்த வகையான வானியல் ஆய்வுகளுக்குப் பயன்படுகின்றன, எந்தெந்த நாடுகளில் இவை அமைக்கப்பட்டிருக்கின்றன என்பதைப் பற்றிப் பார்க்கலாம்....தொடர்ந்து படிக்கவும் »
பஞ்சு மிட்டாய்
ஆக்கம்: badri | January 24, 2009, 11:06 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: badri | January 24, 2009, 11:06 am | தலைப்புப் பக்கம்
பஞ்சு மிட்டாய் சாப்பிடும் பாலகன்
இன்று மைலாப்பூர் திருவிழாவில் ஊர் சுற்றி, கடைசியாக ஒரு பஞ்சு மிட்டாய் வாங்கி சாப்பிட்டேன்.
ஒரு பஞ்சு மிட்டாயில் சுமார் 50 கிராம் சர்க்கரை உள்ளது. அவ்வளவுதான், அதற்குமேல் ஒன்றும் கிடையாது. கலர் வருவதற்காக சில ரசாயனங்களைச் சேர்ப்பார்கள்.
சர்க்கரை எப்படி பஞ்சு மிட்டாயாக மாறுகிறது?
முதலில் யூட்யூப் வழியாக செய்முறை விளக்கம் இதோ.
உருளை...தொடர்ந்து படிக்கவும் »
பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! பிரபஞ்சத்தைக் கருமைச் சக்தி ப...
ஆக்கம்: Jayabarathan S | January 23, 2009, 4:47 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: Jayabarathan S | January 23, 2009, 4:47 pm | தலைப்புப் பக்கம்
(கட்டுரை 50 பாகம் -2)
சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா
பிரபஞ்சத்தின் தலைவிதியை
எழுதப் போவது
விரைவாக்கும் கருமைச் சக்தி !
உந்தித் தள்ளும்
பிரபஞ்சத்தைப்
பிழைக்க வைக்குமா அல்லது
பிளந்து விடுமா ?
ஒளிமந்தைகளின்
கவர்ச்சி விசைக்கு எதிராய்
விலக்கு விசையாய்
துவக்கப் பட்டது
கால வெளிக் கருங்கடலில் !
விண்வெளியின்
உண்மை நிறம் கருமையா ?
ஆழியைச் சுற்றி
ஒளிமந்தை படைக்கும்
காலக்...தொடர்ந்து படிக்கவும் »
அறிவியலும் தமிழ்ச்சமூகமும் - சில கேள்விகள் 
ஆக்கம்: (author unknown) | January 23, 2009, 4:06 am | தலைப்புப் பக்கம்

ஆக்கம்: (author unknown) | January 23, 2009, 4:06 am | தலைப்புப் பக்கம்
காலனியாதிக்கத்தின் மாற்றங்களுக்கு இடையில், இந்தியாவில் குறிப்பிட்டதொரு பிரதேசத்தில், கணித நடைமுறையின் சமூக வரலாற்றை ஆய்வுசெய்ய முனைந்தபோது எனக்கு சில தமிழ் கணித ஆவணங்கள் கிட்டியது. இந்த கணிதச்சுவடிகளை இருவகையாக பிரிக்கலாம். ஒன்று, எண்சுவடி எனப்படும் தொடக்ககால கணிதக் கல்விக்கான வாய்ப்பாட்டு புத்தகங்கள். இவை கடந்தகாலத்தில் திண்ணைப்பள்ளிக்கூடங்களின் கல்விமுறை...தொடர்ந்து படிக்கவும் »
மேகத்தின் கனம் என்ன
ஆக்கம்: அருண் நரசிம்மன் | January 22, 2009, 11:10 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: அருண் நரசிம்மன் | January 22, 2009, 11:10 pm | தலைப்புப் பக்கம்
காளிதாசரின் மேகதூதத்திலிருந்து முன்னொருகாலத்தில் காதலர்கள் தூதுவிட மேகத்தை உபயோகித்தாக தெரிகிறது. சில நூற்றாண்டுகளுக்குப் பின்னர் இதே மேகம் காதலர்களால் பட்டபாட்டில் முத்துசாமி தீக்ஷதர் வர்ஷய வர்ஷய வர்ஷய என்று பாடியதும் கதறிக் கொண்டு மழையை பொழிந்ததாம், கேள்விப்பட்டுள்ளோம். ஆனால் தற்காலங்களில் மேகத்திற்கும் நமக்கும் உறவுமுறை அவ்வளவு சுகிர்தமாக இல்லை. பல...தொடர்ந்து படிக்கவும் »
அழகும் அறிவும்
ஆக்கம்: அருள் | January 22, 2009, 11:04 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: அருள் | January 22, 2009, 11:04 am | தலைப்புப் பக்கம்
கதை எழுதுபவர்கள், கவிதை படைப்பவர்கள், பாட்டுப் பாடுபவர்கல், ஓவியம் தீட்டுபவர்கள் இவர்களெல்லாம் ஒருபக்கம். அறிவியலாளர்கள், பொறியியல், நுட்பியல்காரர்கள், கணித மேதைகள் இவர்களெல்லாம் இன்னொருபக்கம். அவர்களெல்லாம் உலகின் அழகைப் பார்ப்பார்கள், இவர்களெல்லாம் அறிவுடன் உலகை கழற்றிப் பூட்டுவார்கள். இப்படித்தான் பொதுவான பிம்பம் எல்லோர் மத்தியிலும். ஆனால் அப்படியெல்லாம்...தொடர்ந்து படிக்கவும் »
வெப்ப சலனம்
ஆக்கம்: அருண் நரசிம்மன் | January 21, 2009, 8:30 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: அருண் நரசிம்மன் | January 21, 2009, 8:30 pm | தலைப்புப் பக்கம்
பத்ரி முந்தைய பதிவில் குறிப்பிடும் வெப்ப சலனம் (convection) பற்றி சற்றே பெரிய சிறுகட்டுரை.
சூடான காற்று மேலெழும்பும். அனுபவித்திருக்கிறோம்.
ஒரு பாத்திரத்தில் தேமேனென்று சும்மா இருக்கிற தண்ணீரை அடுப்பில் வைத்து மிதமாக (கவனிக்க: மிதமாக) சூடுபடுத்தும் பொழுது தன்னிச்சையாக அது பாத்திரத்தில் கீழிருந்து மேலாக சுழலுவதை கவனித்திருப்போம் (வீட்டில் சமயலறைவரை சென்றிருந்தால்)....தொடர்ந்து படிக்கவும் »
ரேடியோ வானியல்
ஆக்கம்: வெங்கட் | January 21, 2009, 7:28 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: வெங்கட் | January 21, 2009, 7:28 pm | தலைப்புப் பக்கம்
இந்தத் தளத்தில் இயன்ற அளவு பல்லூடகத்தின் வழியே அறிவியலைப் பற்றி சொல்ல முயற்சிக்கிறோம். இதன் முதற்படியாக ஒலிச்சேவை துவங்குகிறது. இந்தப் பகுதியில் ரேடியோ வானியல் (Radio Astronomy) என்றால் என்ன? ரேடியோ தொலைநோக்கிகள் (Radio Telescopes) எப்படிச் செயற்படுகின்றன என்பதைப் பற்றி விளக்குகிறேன். இந்த ஒலிக்கோப்பிற்காக நான் எழுதிவைத்துக் கொண்டு படிக்கவில்லை. எதேச்சையாக என் மனதில் தோன்றியவற்றைப்...தொடர்ந்து படிக்கவும் »
எது வேகமாகச் சூடாகும்? கடலா, மணலா?
ஆக்கம்: badri | January 21, 2009, 9:42 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: badri | January 21, 2009, 9:42 am | தலைப்புப் பக்கம்
என் பெண் நான்காம் வகுப்பு படிக்கிறாள். மைலாப்பூர் பி.எஸ் சீனியர் செகண்டரி பள்ளியில். அவளது நோட்டுப் புத்தகத்தைப் புரட்டிப் பார்த்ததில், கீழக்கண்ட கேள்வி-பதில் கண்ணில் பட்டது:
கேள்வி: எது வேகமாகச் சூடாகும்? கடலா, மணலா? ஏன்?
பதில்: மணல்தான். ஏனெனில் அதன் மீதுதான் சூரிய ஒளி் நேரடியாக விழுகிறது. கடல்மீது சூரிய ஒளி சாய்ந்து விழுகிறது.
அதைப் பார்த்ததும் எனக்கு திக்கென்று...தொடர்ந்து படிக்கவும் »
வெளிமண்டலத்தில் காப்பி குடிப்பது எப்படி?
ஆக்கம்: அருண் நரசிம்மன் | January 21, 2009, 7:56 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: அருண் நரசிம்மன் | January 21, 2009, 7:56 am | தலைப்புப் பக்கம்
முதல் டிகாக்ஷனில் இறக்கி காய்ச்சிய பாலில் (அம்மா) கலந்த டிகிரி காப்பியை வீட்டில் தூக்க கலக்கத்துடன் பேப்பர் படித்துக்கொண்டே உறிஞ்சி குடிக்கையில் யோசித்திருக்கலாம். சந்திரயான் வெற்றிக்கு பிறகு இந்தியர்களை விரைவில் நிலவிலும் செவ்வாயிலும் அனுப்பமுடியும் என்று கூறுகிறார்களே. அங்கு சென்றால் நம் சிவசாமி இந்த காப்பியை எப்படி குடிப்பார் என்று.
குடிப்பது சற்று கடினம்....தொடர்ந்து படிக்கவும் »
நேனோ ?
ஆக்கம்: அருள் | January 21, 2009, 5:21 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: அருள் | January 21, 2009, 5:21 am | தலைப்புப் பக்கம்
கேள்விகள் முதலில்:
———————–
இதுதான் இப்போதைய சூடான அறிவியல் சொல். பள்ளிகளில் குழந்தைகள் கூட நேனோ என்பதைப் பற்றி அட்டையில் எழுதி புராஜக்ட் செய்கிறார்கள். அரசு நேனோ நுட்பம் என்றால் உடனே ஊக்கத்தொகை கொடுத்து ஆய்வுக்கு ஆதரவு அளிக்கிறது. பொறியியல், இயல்பியல், மருத்துவம், வேதியியல், உயிரியல் அனைத்திலும் ஆய்வாளர்கள் நேனோ என்ற சொல்லை முன்னால் போட்டு ஒரு ஆய்வுப் புலத்தை...தொடர்ந்து படிக்கவும் »
2009 - உலக வானியல் ஆண்டு
ஆக்கம்: வெங்கட் | January 20, 2009, 10:14 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: வெங்கட் | January 20, 2009, 10:14 am | தலைப்புப் பக்கம்
2003 ஆம் ஆண்டு உலக வானியலாளர் மாநாடு ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடந்தது. அந்த மாநாட்டின் இறுதியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் 2005-ஆம் ஆண்டு உலக வானியல் ஒருங்கமைப்பும் (International Astronomical Union) யுனெஸ்கோ (UNESCO) இந்த ஆண்டினை உலக வானியல் ஆண்டாக அறிவித்திருக்கிறது. (உங்களில் பலருக்கு 2005 ஆம் ஆண்டு உலக இயற்பியல் ஆண்டாகக் கொண்டாடப்பட்டது நினைவிருக்கலாம்).
வானியல் ஆண்டு?...தொடர்ந்து படிக்கவும் »
மருந்தீஸ்வரர் கோயிலில் போரோமியன் வளையங்கள்
ஆக்கம்: அருண் | January 20, 2009, 6:40 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: அருண் | January 20, 2009, 6:40 am | தலைப்புப் பக்கம்
போரோமியன் வளையங்கள் என்று கணக்கில், நாட் தியரியில் (knot theory) ஒரு விஷயம் உள்ளது. மூன்று வளையங்களை ஒன்றோடு ஒன்று படத்தில் உள்ளது போல் சேர்த்தால் கிடைப்பது போரோமியன் வளையங்கள
