எங்கள் பாரத தேசமென்று தோள் கொட்டுவோம்!
ஆக்கம்: கீதா சாம்பசிவம் | August 14, 2008, 9:00 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: கீதா சாம்பசிவம் | August 14, 2008, 9:00 pm | தலைப்புப் பக்கம்
வெள்ளிப் பனிமலையின் மீது உலவுவோம்ஆமாம், வெள்ளிப் பனை மலையின் மீது உலவாமல், நம்ம நாட்டு க்குள்ளே ஊடுருவும் அண்டை நாட்டு ஒற்றர்களை எப்படிக் கண்டு பிடிக்கிறதாம்???அடி மேலைக் கடல் முழுதும் கப்பல் விடுவோம்:கப்பல் விடறோமோ இல்லையோ, கப்பல் விடற சாக்கிலே ஒருத்தருக்கொருத்தர் கட்சிகள் சண்டை போட்டுக்கிறோமே??? அடிமேலைக் கடலில் கப்பல் விடறதா முக்கியம்??எங்கள் பாரத தேசமென்று தோள்...தொடர்ந்து படிக்கவும் »
ரஜினிக்கு ஒரு கடிதம் - ஞாநி
ஆக்கம்: IdlyVadai | August 7, 2008, 2:00 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: IdlyVadai | August 7, 2008, 2:00 am | தலைப்புப் பக்கம்
ரஜினிக்கு இன்னும் எவ்வளவு பேர் கடிதம் எழுத போகிறார்களோ அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம். "அந்த ஆண்டவனே வந்தாலும் காப்பாத்த முடியாது" என்ற வசனம் முன்பு ரஜினி பேசியது இப்போது அவருக்கே அது பொருந்தும் போல இருக்கு... அன்புள்ள சிவாஜிராவ் கெய்க்வாட் என்கிற ரஜினிகாந்த் அவர்களுக்கு,வணககம்,உங்கள் படங்களையும் உங்கள் செயல்களையும் இதற்கு முன்பு பலமுறை நான் கடுமையாக...தொடர்ந்து படிக்கவும் »
ஏழரைச் செய்திகள்!
ஆக்கம்: லக்கிலுக் | August 1, 2008, 4:07 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: லக்கிலுக் | August 1, 2008, 4:07 am | தலைப்புப் பக்கம்
அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தால் இந்தியாவை அரசியல் போர் மேகங்கள் சூழ்ந்திருக்கின்றன. எப்போதும் என்னவும் நடக்கலாம் என்பதால் அதை தாங்கிக் கொள்ளக்கூடிய மனப்பக்குவத்தை எல்லாம் வல்ல மகரநெடுங்குழைகாதன் தமிழர்களுக்கு அளிக்க வேண்டுமாய் பிரார்த்திக்கிறேன். ‘எது நடக்கப்போகிறதோ அது நல்லதுக்கு அல்ல’ என்ற அடிப்படையில் நாளைய செய்திகளை இன்றே ஏழரைச் செய்திகளாய் உங்கள் முன்...தொடர்ந்து படிக்கவும் »
ராமர் பாலம் பாரம்பரிய சின்னம் அல்ல - மத்திய அரசு
ஆக்கம்: (author unknown) | July 29, 2008, 7:56 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: (author unknown) | July 29, 2008, 7:56 am | தலைப்புப் பக்கம்
டெல்லி: ராமர் பாலம் தேசிய பாரம்பரியச் சின்னம் அல்ல. அந்தப் பட்டியலிலும் அது இல்லை. தேசிய பாரம்பரியச் சின்னமாகவும் அதை அறிவிக்க முடியாது என உச்சநீதிமன்றத்தில் மத்திய...தொடர்ந்து படிக்கவும் »
குறி பார்க்க தெரியாமல்...
ஆக்கம்: சந்திரமௌளீஸ்வரன் | July 24, 2008, 6:35 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: சந்திரமௌளீஸ்வரன் | July 24, 2008, 6:35 am | தலைப்புப் பக்கம்
யாருக்கோ வச்ச குறிக்கு யாரோ...தொடர்ந்து படிக்கவும் »
குதிரை விளையாட்டு 
ஆக்கம்: சந்திரமௌளீஸ்வரன் | July 24, 2008, 6:30 am | தலைப்புப் பக்கம்

ஆக்கம்: சந்திரமௌளீஸ்வரன் | July 24, 2008, 6:30 am | தலைப்புப் பக்கம்
இப்படி ஒரு விளையாட்டு நாமெல்லாம் நிறைய பார்த்தாச்சி தானே. மன்மோகன் சிங்...தொடர்ந்து படிக்கவும் »
சுப்ரமணியபுரம்
ஆக்கம்: para | July 24, 2008, 12:03 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: para | July 24, 2008, 12:03 am | தலைப்புப் பக்கம்
படுகொலை என்பதுதான் களம். அது தனி நபரா, சக மனிதர் ஒருவர் மீதொருவர் வைக்கும் நம்பிக்கையா என்பதல்ல முக்கியம். கொல், கொன்றுவிடு. தீர்ந்தது விஷயம்.
உலகிலேயே ஜனநாயகம் தழைப்பதற்காக, அதனையே கற்பழித்து அடித்துக்கொன்று புதைத்துக் கோயில் கட்டி ஆறு கால பூஜையும் செய்யும் ஒரே தேசம் நம்முடையது. நடந்து முடிந்த காங்கிரஸ் அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்புத் திருவிழா நிறைய...தொடர்ந்து படிக்கவும் »
மன்மோகன் சிங், அத்வானி - இருவருக்கும் அழகல்ல
ஆக்கம்: Badri | July 23, 2008, 2:59 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: Badri | July 23, 2008, 2:59 am | தலைப்புப் பக்கம்
மன்மோகன் சிங் இயல்பில் சாதுவான சுபாவம் கொண்டவர். அதிர்ந்து பேசத் தெரியாதவர். ஒரு கூட்டத்துக்கு நடுவில் அவரைப் பேசவிட்டால் சீக்கிரமே கூட்டம் கலைந்துவிடும், அல்லது மக்கள் தூங்கிவிடுவார்கள்.நேற்றும் அதற்கு விதிவிலக்காக அவர் பேசவில்லை. அவர் பேசத் தொடங்கியதுமே சில பிஜேபி கடைசி பெஞ்ச் கனவான்கள் அவைத்தலைவர் இடத்துக்கு வந்து “மன்மோகன் சிங்கே, பதவி விலகு” என்று பாட்டுப்...தொடர்ந்து படிக்கவும் »
பனைமரத்தில் தொங்கப்போகும் வவ்வால்கள்!
ஆக்கம்: லக்கிலுக் | July 23, 2008, 12:10 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: லக்கிலுக் | July 23, 2008, 12:10 am | தலைப்புப் பக்கம்
(நான்) எதிர்பார்த்த மாதிரியே மன்மோகன் அமோகமாக ஜெயித்துவிட்டார். வெற்றிக்கும், தோல்விக்கும் ஆயிரம் காரணங்கள் சொல்லப்பட்டாலும் வெற்றி வெற்றிதான், தோல்வி தோல்விதான். ‘தோல்வி' என்ற வார்த்தையை உச்சரிப்பதே திராவிடப் பாரம்பரியத்தில் வந்தவர்களுக்கு அவமானகரமான ஒரு விஷயம். அதற்கு பதிலாக ‘வெற்றி வாய்ப்பை இழத்தல்' என்ற சொல்லை எங்களுக்கு கலைஞரும், பேராசிரியரும்...தொடர்ந்து படிக்கவும் »
இழந்தது போதும்...எழுந்து நிற்போம்!
ஆக்கம்: சுரேகா.. | July 22, 2008, 4:04 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: சுரேகா.. | July 22, 2008, 4:04 am | தலைப்புப் பக்கம்
புதுக்கோட்டை நாடாளுமன்றத்தொகுதி—தொகுதி மறு சீரமைப்பில் கலைக்கப்பட்டு அருகிலுள்ள தொகுதிகளோடு இணைக்கப்பட்டுவிட்டது. தேர்தல் ஆணையத்தின் முடிவுப்படி இனிமேல் புதுக்கோட்டைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் அந்தஸ்து இல்லை!புதுக்கோட்டை- இந்தியாவிலேயே சிறப்பாக வடிவமைக்கப்பட்ட நகரங்களில் ஒன்று!ஒரு சமஸ்தானமாக தனி ஆட்சி செய்த பெருமையும் உண்டு! சுதந்திரத்துக்குப்பின்னர்...தொடர்ந்து படிக்கவும் »
அணு ஒப்பந்தம் தொடர்பாக மக்களவையில்...
ஆக்கம்: Badri | July 21, 2008, 5:24 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: Badri | July 21, 2008, 5:24 am | தலைப்புப் பக்கம்
நர்சரி பள்ளியில் பிள்ளைகள் செய்யும் அட்டகாசம், அரசுக் கல்லூரியில் ரவுடிப் பசங்கள் செய்யும் அட்டகாசம். இரண்டையும் ஒன்றாகக் குழைத்து வார்த்ததுபோலத்தான் இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவை உறுப்பினர்கள் நடந்துகொள்வது வழக்கம்.இன்று முக்கியமான அலுவல். காங்கிரஸ் தலைமையிலான மன்மோகன் சிங் அரசு தொடரவேண்டுமா, கூடாதா என்பதற்கான நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்க உள்ளது. அதற்கு...தொடர்ந்து படிக்கவும் »
அமர்நாத் - சோம்நாத்
ஆக்கம்: vinavu | July 18, 2008, 8:31 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: vinavu | July 18, 2008, 8:31 am | தலைப்புப் பக்கம்
வழக்கமாக அமர்நாத்தின் பனிலிங்கம் - அதாங்க அந்த குச்சி ஐஸ் - இரண்டு மூன்று மாதங்களுக்கு உருகாதாம். இந்த சீசனில் அந்த குச்சி ஐஸ் பக்தர்களை ஏமாற்றிவிட்டு ஒரு மாதத்திற்குள்ளேயே கரைந்து விட்டதாம். இதனாலொன்றும் பக்தர்கள் அதிர்ச்சியடையவில்லை. லிங்கம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அமர்நாத்திற்கு செல்வோம் என்று உறுதியாக இருக்கிறார்கள். சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜியும்...தொடர்ந்து படிக்கவும் »
நிலையான அரசு 
ஆக்கம்: சந்திரமௌளீஸ்வரன் | July 15, 2008, 12:43 am | தலைப்புப் பக்கம்

ஆக்கம்: சந்திரமௌளீஸ்வரன் | July 15, 2008, 12:43 am | தலைப்புப் பக்கம்
சிதம்பரத்தில் ஸ்வாமியின் திருநாமம் சபாநாயகர்.. அங்கே டான்ஸ் ஆடுகிற ஸ்வாமிக்கும் இந்தப் படத்திற்கும் பெயரைத் தவிர எந்த...தொடர்ந்து படிக்கவும் »
முதல்வருக்கு ஒரு கூடை பூச்செண்டு. 
ஆக்கம்: ஜோசப் பால்ராஜ் | July 14, 2008, 9:34 pm | தலைப்புப் பக்கம்

ஆக்கம்: ஜோசப் பால்ராஜ் | July 14, 2008, 9:34 pm | தலைப்புப் பக்கம்
இன்றைய செய்தித்தாள்களில் கண்ட இரண்டு செய்திகள் ஒரு நல்ல செயலை முதல்வர் தொடங்கியிருப்பதை தெரிவித்தன. முதல் செய்தி: தூத்துக்குடி துறைமுகத்தின் ஒன்பதாவது சரக்கு தளத்தை முதல்வர் கருணாநிதி சென்னை தலைமை செயலகத்தில் இருந்து "வீடியோ கான்பரன்ஸிங்" முறையில் தொடங்கிவைத்துள்ளார்.2 வது செய்தி: தஞ்சையில் அரசு கேபிள் கழகத்தின் செயல்பாட்டை முதல்வர்...தொடர்ந்து படிக்கவும் »
அடடே...! சோனியாஜி தான் பேசுறார்!
ஆக்கம்: noreply@blogger.com (Karthik) | June 21, 2008, 4:27 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: noreply@blogger.com (Karthik) | June 21, 2008, 4:27 pm | தலைப்புப் பக்கம்
அரசியலும் அல்பாயுசான கொள்கைகளும்...
ஆக்கம்: மாயன் | June 19, 2008, 10:05 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: மாயன் | June 19, 2008, 10:05 am | தலைப்புப் பக்கம்
ஒவ்வொரு அமைப்பும், அமைப்பு சார்ந்த இயக்கமும் சில கோட்பாடுகளினாலும், தத்துவங்களினாலும் துவக்கப்பட்டு, அந்த பொருள், கோட்பாடு, கொள்கை, தத்துவம் வழி நடக்கும்.அரசியல் கட்சி என்பதும் ஒரு அமைப்பு. ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் சில கொள்கைகள் இருக்கும்... அக்கொள்கைகளை நோக்கிய பயணமாகவே கட்சியின் நடவடிக்கைகள் அமைய வேண்டும். ஒரு வேளை கட்சி வழி மாறி பயணிக்கும் எனில் கேள்வி கேட்க...தொடர்ந்து படிக்கவும் »
திமுக - பாமக
ஆக்கம்: Badri | June 18, 2008, 7:51 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: Badri | June 18, 2008, 7:51 am | தலைப்புப் பக்கம்
திமுக-பாமக கூட்டணி சாத்தியமில்லாத ஒன்று. இவ்வளவு நாள் தாங்கியதே பெரிய விஷயம். சென்ற சட்டமன்றத் தேர்தலிலேயே பாமகவுக்கு குறைந்த இடங்கள் கொடுக்கப்பட்டன என்றும், காங்கிரஸுக்கு அவர்களது மதிப்பையும்விட அதிகமான இடங்கள் கொடுக்கப்பட்டன என்றும் நான் நினைத்தேன்.வளர்ந்து, பெரிய கட்சியாகி ஆட்சியைத் தனியாகவோ அல்லது தங்களது தலைமையிலான கூட்டணியாகவோ பிடிக்கவேண்டும் என்பது...தொடர்ந்து படிக்கவும் »
கலைஞர் எடுத்த சரியான முடிவு... (பா.ம.க விலக்கல்)
ஆக்கம்: jackiesekar | June 17, 2008, 10:03 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: jackiesekar | June 17, 2008, 10:03 am | தலைப்புப் பக்கம்
கூட்டனி ஆட்சி என்பதால் அதிக முறை அனைத்து கட்சி கூட்டம் கூட்டியது முதல்வர் கலைஞர் அவர்கள்தான். போன ஆட்சியில் எப்படி ஆட்சி நட்ந்தது ,எப்படி எல்லாம் கூட்டனி தலைவர்கள் நடத்தப்பட்டார்கள் என்பதை நாடும் அறியும் ,தைலாபுரத்துகாரரும் அறிவார். எந்த செயல் செய்தாலும் மக்கள் தொலைகாட்சியை, லாபத்துக்காக நடத்தாமல் தமிழை வளர்க்க நடத்தப்படுவது பாராட்டுக்குறியதே... ஆனால் நீண்ட கால...தொடர்ந்து படிக்கவும் »
❒ அடுத்த முதல்வர் அழகிரியா? ஸ்டாலினா?
ஆக்கம்: ☆ சிந்தாநதி | June 16, 2008, 11:35 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: ☆ சிந்தாநதி | June 16, 2008, 11:35 pm | தலைப்புப் பக்கம்
தமிழக அரசியலில் திராவிடக் கட்சிகளின் ஆட்சி ஆரம்பித்த பிறகு அது வரை ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருந்த காங்கிரஸ் ஒரு ஒட்டுண்ணி போல ஏதேனும் ஒரு திராவிடக் கட்சியின் முதுகில் ஏறி சவாரி செய்ய வேண்டிய அவல நிலைக்கு ஆளாகி விட்டது. காங்கிரசின் புகழ் பெற்ற கோஷ்டிப் பூசலும் கட்சிக்கு தொண்டர்களை விட தலைவர்களை அதிகமாக்கி நிரந்தரமாக டெல்லிக்கு காவடி தூக்கி சீட்டுப் பெறும்...தொடர்ந்து படிக்கவும் »
அடடே...! வழி விடுங்க
ஆக்கம்: noreply@blogger.com (Karthik) | June 15, 2008, 5:24 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: noreply@blogger.com (Karthik) | June 15, 2008, 5:24 pm | தலைப்புப் பக்கம்
அடடே...! நாம பட்டோமா?
ஆக்கம்: noreply@blogger.com (Karthik) | June 14, 2008, 3:58 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: noreply@blogger.com (Karthik) | June 14, 2008, 3:58 pm | தலைப்புப் பக்கம்
ஏன் பராக் ஒபாமா? - 2
ஆக்கம்: Badri | June 10, 2008, 9:47 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: Badri | June 10, 2008, 9:47 am | தலைப்புப் பக்கம்
பராக் ஒபாமா சோற்றுக்கு வழியில்லாத குடும்பத்திலிருந்து வரவில்லை. நன்கு படித்திருக்கிறார். நல்ல வேலையில் இருந்திருக்கிறார். இப்போது செனேடராக உள்ளார். ஆனாலும் ஒரு கென்ய நாட்டைச் சேர்ந்த, அமெரிக்காவுக்கு வந்த தந்தைக்கு மகனாகப் பிறந்திருக்கிறார். கறுப்பினப் பெண் ஒருவரை மணம் புரிந்திருக்கிறார். அமெரிக்காவில் கறுப்பர் நிலை எப்படி உள்ளது என்பதை அறிந்துவைத்திருப்பார்...தொடர்ந்து படிக்கவும் »
பற்றி எரியுது பெட்ரோல்! - IV
ஆக்கம்: noreply@blogger.com (Karthik) | June 9, 2008, 3:27 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: noreply@blogger.com (Karthik) | June 9, 2008, 3:27 pm | தலைப்புப் பக்கம்
அமெரிக்கத் தேர்தல்
ஆக்கம்: சிறில் அலெக்ஸ் | June 5, 2008, 10:06 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: சிறில் அலெக்ஸ் | June 5, 2008, 10:06 am | தலைப்புப் பக்கம்
அமெரிக்கத் தேர்தல் முறையின் வியத்தகும் அம்சம் உட்கட்சி ஜனநாயகம். அதிபர் தேர்தலில் தன் கட்சி சார்பில் போட்டியிடுபவரை ஜனநாயக முறையில் வாக்கெடுப்பின் மூலம் கட்சி உறுப்பினர்களும், பொதுமக்களும் தேர்வு செய்கிறார்கள். மிக நீண்டதும், அதிபர் பொதுத்தேர்தலைவிட ஆர்ப்பாடமும் குழப்பமும் மிகுந்ததாக உட்கட்சி தேர்தல்கள் அமைந்திருந்தாலும் மக்கள் பிரதிநித்துவம் எனும் ஜனநாயகக்...தொடர்ந்து படிக்கவும் »
ஒபாமா வென்றார்!!!
ஆக்கம்: cvalex | June 4, 2008, 10:11 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: cvalex | June 4, 2008, 10:11 am | தலைப்புப் பக்கம்
வரலாற்று சிறப்புமிக்க தருணமொன்றில் பராக் ஹுசைன் ஒபாமா அமெரிக்கத் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடும் அதிபர் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கருப்பினத்தவர்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டு 40 ஆண்டுகளே ஆகின்றன என்கிறதை கருத்தில் கொண்டால் இந்த சாதனையின் மகத்துவம் புரியும். இதுபோன்றதொரு சாதனை அமெரிக்காவில் மட்டுமே சாத்தியம் எனும்...தொடர்ந்து படிக்கவும் »
நினைத்தேன் எழுதுகிறேன் - கர்நாடக, ஆந்திரத் தேர்தல் முடிவுகள் சொல்லும் ...
ஆக்கம்: உண்மைத் தமிழன்(15270788164745573644) | June 2, 2008, 6:12 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: உண்மைத் தமிழன்(15270788164745573644) | June 2, 2008, 6:12 am | தலைப்புப் பக்கம்
02-06-2008என் இனிய வலைத்தமிழ் மக்களே..!தேர்தல்கள் என்பதே முகமூடிக் கொள்ளைதான் என்பது பெட்ரோமாக்ஸ் லைட் வெளிச்சத்தில் நமக்குத் தெரிய வந்தாலும், நமது அரசியல்வாதிகள் அதனை சோடியம் லைட் வெளிச்சமாக்கி நிலா காயுது.. அதைப் பார்க்கத்தான் உங்களுக்கு சோடியம் லைட் வசதியெல்லாம் செஞ்சு கொடுத்திருக்கோம் என்று தமது புகழ் பாடி பிச்சையெடுத்து பெருமாளாகும் வைபவம் என்பது நமக்குத்...தொடர்ந்து படிக்கவும் »
அமெரிக்காவில் தேமுதிக கட்சி அலுவலகம் திறப்பு!!!
ஆக்கம்: ச்சின்னப் பையன் | May 27, 2008, 10:01 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: ச்சின்னப் பையன் | May 27, 2008, 10:01 am | தலைப்புப் பக்கம்
முன்னுரை: இந்த கட்டுரையில் வரும் (அமெரிக்காவின்) இடங்களின் பெயர்கள் படிப்பதற்கு வசதியாக ஆங்கிலத்திலேயே கொடுக்கப்பட்டுள்ளது. JFK விமான நிலையம். சென்னையிலிருந்து வரும் விமானத்திலிருந்து நம் Captain இறங்குகிறார். அவருடன் நானும் (ச்சின்னப்பையன்) மற்றும் The News Times நிருபர் ஒருவரும் வண்டியில் ஏறிக்கொண்டோம். JFK-யிலிருந்து Danbury வருவதற்குள் பேட்டியை முடித்துக்கொள்ளுமாறு Captain நிருபரிடம்...தொடர்ந்து படிக்கவும் »
அகண்ட பாரதமும் அப்பாவித் தமிழனும்
ஆக்கம்: உறையூர்காரன் | May 27, 2008, 3:53 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: உறையூர்காரன் | May 27, 2008, 3:53 am | தலைப்புப் பக்கம்
கர்நாடக தேர்தல் முடிந்து ஓரளவிற்கு பெரும்பான்மை (!?) பலம் கொண்ட ஒரு அரசு உருவாகப் போகிறது. இவ்வளவு நாட்களாக கர்நாடக ஆட்சிப் பீடத்தில் இருந்த காங்கிரஸ் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் என்கிற இரண்டு போலி தேசியக் கட்சிகள் தோற்கடிக்கப்பட்டு இந்தியர்கள் (குறிப்பாக இந்துகள்(!!??)) அனைவரும் சமமே! என்கிற எண்ணம் கொண்ட பாரதிய ஜனதாக் கட்சி ஆட்சி அமைக்கவிருக்கிறது. இது இந்தியன் என்கிற...தொடர்ந்து படிக்கவும் »
குடும்ப அரசியல் - சட்டசபையில் ஒரு நாள்!!!
ஆக்கம்: ச்சின்னப் பையன் | May 26, 2008, 10:01 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: ச்சின்னப் பையன் | May 26, 2008, 10:01 am | தலைப்புப் பக்கம்
அப்பா இங்கே பாருப்பா இந்த அக்காவை. எப்போ பாரு மைக்கை தூக்கி என்மேலே அடிச்சிக்கிட்டே இருக்காங்க.---அண்ணி, எனக்கு தலை சுத்துது. கொஞ்ச நேரம் இப்படி படுத்துக்கறேன். ஏதாவது வாக்கு அளிக்கணும்னா என் கையை தூக்கி காட்டுங்க. கை தட்டணும்னா என் கையைப் பிடிச்சு மேஜையை தட்டுங்க.---இதோ பாருங்க சம்மந்தி, நான் சரியா வரதட்சிணை கொடுக்கலேங்கறதை மனசிலே வெச்சிக்கிட்டு, நான் சபையிலே...தொடர்ந்து படிக்கவும் »
எடியூரப்பா - ஓர் அரசியல் பார்வை
ஆக்கம்: (author unknown) | May 25, 2008, 9:52 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: (author unknown) | May 25, 2008, 9:52 pm | தலைப்புப் பக்கம்
மண்டியா மாவட்டம், கே.ஆர். பேட்டை தாலுகா பூகானகெரே கிராமத்தில் 1943-ம் ஆண்டு, பிப்ரவரி 27- ம் தேதி விவசாயக் குடும்பத்தில் பிறந்தார் பூகானகெரே சித்தலிங்கப்பா எடியூரப்பா (பி.எஸ். எடியூரப்பா). இவரது பெற்றோர் சித்த லிங்கப்பா...தொடர்ந்து படிக்கவும் »
"புதிய கட்சி தொடங்குகிறேன்" பீதியை கிளப்பும் நடிகர் கார்த்த...
ஆக்கம்: கிரி | May 25, 2008, 9:24 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: கிரி | May 25, 2008, 9:24 am | தலைப்புப் பக்கம்
என்ன கொடுமை சார் இது? இந்த வசனத்தை இப்போது கூறினால் சரியாக இருக்கும். நம்ம நடிகர் கார்த்திக் முன்னாள் பார்வர்ட் பிளாக் (அவரை கட்சியில் !!! இருந்து நீக்கிடாங்கப்பா நீக்கிட்டாங்க) தமிழக தலைவர் பதவியில் இருந்து தன்னை இருந்து நீக்கியதால் வெகுண்டெழுந்து இந்த அறிவிப்பை வெளியிட்டு பலரை பீதிக்குள்ளாக்கி இருக்கிறார். இது பற்றி அவர் கூறியதாவது.
பதவியில் இருந்து நீக்கப்பட்ட...தொடர்ந்து படிக்கவும் »
ஒரு அமைச்சரின் ஒரு மாதிரியான பேட்டி!!!
ஆக்கம்: ச்சின்னப் பையன் | May 25, 2008, 8:15 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: ச்சின்னப் பையன் | May 25, 2008, 8:15 am | தலைப்புப் பக்கம்
இது ஒரு கற்பனைதாங்க... நிஜமா நடந்தது கிடையாது!!!பேட்டிக்காக ஒரு அமைச்சரை சந்திக்கப்போகிறார் ஒரு நிருபர். இவர் அமைச்சரைப்போல் இல்லையே என்று சந்தேகத்துடன் இருக்கும்போது, தான் ஒப்பனை செய்யாததால் வேறு மாதிரி தெரிவதாக அமைச்சர் சொல்கிறார். பேட்டியும் துவங்குகிறது...நிருபர்: சென்ற தீபாவளி சமயத்தில், சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்வதற்கு பேருந்து/ ரயில்...தொடர்ந்து படிக்கவும் »
மூழ்கும் கப்பலுக்கு கேப்டனா வைகோ?
ஆக்கம்: (author unknown) | May 25, 2008, 5:45 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: (author unknown) | May 25, 2008, 5:45 am | தலைப்புப் பக்கம்
தி.மு.க.,வில் இருந்து பல தலைவர்கள் வெளியேறிய போதும், வெளியேற்றப்பட்ட போதும் அந்த கட்சி நிலைகுலையாமல் இன்று வரை நின்று வருகிறது. எம்.ஜி.ஆருக்கு பின் தி.மு.க.,வில் இருந்து வைகோ வெளியேறி தனிக்கட்சி கண்டபோது ஒன்பது மாவட்டச் செயலர்கள், ஒன்றிய செயலர்கள் என பெரும்படையே அவருக்கு பக்கபலமாய் இருந்தது. ஆனால், நாளைடைவில் ம.தி.மு.க.,வில் இருந்து முக்கியத் தலைகள் "தாய்' கழகத்தில்...தொடர்ந்து படிக்கவும் »
ஒரு காங்கிரஸ் கோஷ்டியின் அலப்பரை போஸ்டர் !
ஆக்கம்: இளவஞ்சி | May 15, 2008, 12:58 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: இளவஞ்சி | May 15, 2008, 12:58 am | தலைப்புப் பக்கம்
இது உள்குத்து போஸ்டரா? இல்லை...தொடர்ந்து படிக்கவும் »
மண்ணின் மைந்தர்கள்!
ஆக்கம்: Vivek | May 11, 2008, 11:09 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: Vivek | May 11, 2008, 11:09 pm | தலைப்புப் பக்கம்
“மண்ணின் மைந்தன்” கவர்ச்சிகரமான, எவரையும் வசீகரிக்கும் சொல்! இது தான் அரசியல்வாதிகள் ஓட்டுக்கு பயன்படுத்தும் ஒரு துருப்புச் சீட்டு. இந்த மண்ணின் மைந்தன் போர்வை நாடு, இனம் , மதம் , மொழி கடந்தது. ஆண்டிபட்டி முதல் அட்லாண்டா வரை இதை பார்க்கலாம்.
சமீபத்தில் படித்த/ பார்த்த சில மண்ணின் மைந்த போர்வைகள்.
* தமிழகத்தில் கணிப்பொறி நிறுவனங்களுக்கு சிறப்பு சலுகைகள்...தொடர்ந்து படிக்கவும் »
மே 10 - மெகெயின் சிறப்பு செய்திகள்
ஆக்கம்: bsubra | May 10, 2008, 3:03 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: bsubra | May 10, 2008, 3:03 pm | தலைப்புப் பக்கம்
1. ஒலிவாங்கியை தலைகீழாகப் பிடித்த ஜான் மெக்கெயின்
்
நன்றி: John McCain Loses His Bearing With Microphone - The Jed Report
2. ஜான் மெகெயினின் மனைவி சிண்டி மதுபான நிறுவனத்தின் முதலாளி. அந்த நிறுவனத்தின் மறுவிற்பனையாருக்கு சொந்தமான விமானத்தை சகாய விலையில் வாடகைக்கு பயன்படுத்துகிறார் மெக்கெயின்.
சட்டத்தில் இருக்கும் ஓட்டையை பயன்படுத்தி, பிரச்சாரத்தின் போது மனைவியும் அருகில் இருக்கும் தேவையை...தொடர்ந்து படிக்கவும் »
பன்றிகள் பறக்கலாம்…
ஆக்கம்: cvalex | May 7, 2008, 10:10 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: cvalex | May 7, 2008, 10:10 am | தலைப்புப் பக்கம்
‘Game Changing’ - ஹில்லரி நேற்றைய உட்கட்சி தேர்தலை விளையாட்டின்/போட்டியின் போக்கை மாற்றும் தேர்தல்கள் எனக் குறிப்பிட்டிருந்தார். அவருக்கு எதிராக விளையாட்டின் போக்கு மாறியுள்ளது, ஆனால் அதை அவர் உணர மறுக்கிறார். தொலைக்காட்சியாளர் ஒருவர் குறிப்பிட்டதுபோல ஹில்லரி ரிட்டையர் ஆக விரும்பாத, இன்னும் ஒரே ஒரு வாய்ப்புக்கு, சாதனைக்கு காத்திருக்கும் விளையாட்டு வீரரைப்போல...தொடர்ந்து படிக்கவும் »
பெண்களுக்கான பெண்களாலான கட்சி கிராமத்துச் சிறுமிகளின் சிந்தனையும் சிறு...
ஆக்கம்: மதி கந்தசாமி | April 24, 2008, 9:42 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: மதி கந்தசாமி | April 24, 2008, 9:42 am | தலைப்புப் பக்கம்
‘ஆணும் பெண்ணும் சமமா?’’ என் கேள்வி அங்கே குழுமியிருந்தவர்களிடம் எவ்வித இடறலையும் ஏற்படுத்தவில்லை என்பதை உடனே அறிந்து மகிழ்ந்தேன். ஏனெனில் உடனே சிறுமிகள் மத்தியில் ‘சமம், சமம்’ என இரண்டு முறை குரல்கள் ஒலித்தன. ஆனால் சிறுவர்கள் ஏதும் பேசாமலிருந்தனர். இது சிறு நடுக்கத்தை ஏற்படுத்தியது என்னுள்.
‘‘என்ன ஆம்பிளைப் பிள்ளைகளெல்லாம் பேசாமலிருக்கீங்க?’’ சாம்பலைக் கிளறியது...தொடர்ந்து படிக்கவும் »
ஜெயலலிதாவுக்கு பாதுகாப்பு, சில தீர்வுகள்...
ஆக்கம்: கடுகு.காம் | April 22, 2008, 2:01 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: கடுகு.காம் | April 22, 2008, 2:01 am | தலைப்புப் பக்கம்
சென்னை, ஏப். 21: ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பில் உள்ள தனக்கு மாநில அரசு அளிக்கும் பாதுகாப்பு போதுமானதாக இல்லை. விடுதலைப்புலிகள், தமிழ் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் உள்ளதால் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்.
சுமார் இருபது கோரிக்கைகள் அடங்கிய அவரது மனுவில் உள்ள பெரும்பாலான கோரிக்கைகளுக்கு...தொடர்ந்து படிக்கவும் »
விவசாய கடன் தள்ளுபடியும் தொடரும் விவசாயிகளின் தற்கொலைகளும்!
ஆக்கம்: Socrates | April 19, 2008, 7:13 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: Socrates | April 19, 2008, 7:13 am | தலைப்புப் பக்கம்
60 ஆயிரம் கோடி விவசாயக் கடன் தள்ளுபடி என மத்திய அரசு அறிவித்ததும், நிம்மதியடைகின்ற விவசாயிகளின் முகங்கள் நினைவில் வந்து போயின.தள்ளுபடி அறிவிப்புக்கு பிறகு, "அறுவடை பண்டிகையான ஹோலியன்று மகாராஷ்டிரா அகோட் தாலுகாவில் மூன்று விவசாயிகள் விஷம் குடித்தும், தூக்கு மாட்டியும் தற்கொலை செய்து கொண்டனர்' என செய்திகளில் படித்ததும் அதிர்ச்சியாய் இருந்தது.உண்மை நிலை என்ன என்று...தொடர்ந்து படிக்கவும் »
தடுமாறுகிறாரா மு.க?
ஆக்கம்: டி.பி.ஆர் | April 16, 2008, 12:01 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: டி.பி.ஆர் | April 16, 2008, 12:01 am | தலைப்புப் பக்கம்
காங்கிரஸ் கோமாளி அர்ஜுன் சிங்கைப் பற்றியும் அவருடைய இந்திராகாந்தி குடும்ப விசுவாசத்தைப் பற்றியும் நாடே அறியும்.பல வருடங்களாகவே இ.காந்தி குடும்பத்தினரை அரசு தலைமைப் பதவிகளில் அமர்த்துவது என்ற ஒரே குறிக்கோளுடன் செயலாற்றி வருபவர் அவர். அவர் வேண்டுமானால் ராஹுல் காந்தியையோ அல்லது பிரியங்காவையோ நாட்டின் அடுத்த பிரதமராக கற்பித்துக்கொள்ளட்டும். நாட்டிலுள்ள...தொடர்ந்து படிக்கவும் »
ம.க.இ.க. வின் பிறப்பு குறித்து புரளி பேசுபவன் யார்?
ஆக்கம்: தமிழரங்கம் | April 15, 2008, 4:38 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: தமிழரங்கம் | April 15, 2008, 4:38 pm | தலைப்புப் பக்கம்
மக்களுக்கு துரோகம் செய்து, கொள்கை ரீதியாக சோரம் போனவர்கள் தான். மக்களுக்காக, அவர்களின் நலன்களை முன்வைக்க அரசியல் ரீதியாக வக்கற்று போனவர்கள். மக்களை பிறப்பில் வைத்தே பிளக்கும் நயவஞ்சகத்தைத் தவிர வேறு அரசியல் அற்றவர்கள், இவர்கள் தான்.1. ஆண் பெண் பால் பிரிவினையை பிறப்பில் வைத்தே, ஆணாதிக்கமாக்கும் வக்கிரத்தின் சொந்தக்காரர்கள்.2. மதப் பிளவை பிறப்பில் வைத்தே பிளக்கும்...தொடர்ந்து படிக்கவும் »
அழுகி வரும் ம.க.இ.க. மறைமுகத் தலைமை!
ஆக்கம்: சந்திப்பு | April 15, 2008, 5:15 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: சந்திப்பு | April 15, 2008, 5:15 am | தலைப்புப் பக்கம்
மக்கள் கலை இலக்கிய கழகம் என்ற பெயரில் செயல்படும் ம.க.இ.க. ஏகாதிபத்திய பன்னாட்டு நிறுவனங்களிடம் எஸ்.ஐ.ஓ. 2000 தரச்சான்று பெற்று புரட்சிகரமானவர்கள் நாங்களே மற்றவை அனைத்தும் போலிகளே என்று வாய்ச்சவடாலை வியாபாரமாக்கி சீர்குலைவையே தனது தொழிலாக கொண்டு செயலாற்றி வருகிறது. தன்னையொரு புரட்சிகர சக்தியாக கூறிக்கொள்ளும் ம.க.இ.க. இதன் அரசியல் தலைமை எது என்று யாருக்கும் தெரியாத,...தொடர்ந்து படிக்கவும் »
மக்களாட்சி
ஆக்கம்: அனுசுயா | April 12, 2008, 12:27 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: அனுசுயா | April 12, 2008, 12:27 am | தலைப்புப் பக்கம்
பல நாளா நானும் யோசிச்சது உண்டு. இந்த ஜனநாயகம் அரசியல் அமைப்பு சட்டம், திட்டங்கள், கொள்கை, அறிக்கை இப்டியெல்லாம் எப்பபாரு மெனக்கெட்டு பேசிக்கறாங்க. இதுக்காக எல்லா அரசியல் கட்சிகளும் தலைவர்களும் கண்டபடி திட்டி திண்டாடி என்ன என்னமோ பண்ணி நிறைவேத்துறாங்களே. இதுக்கெல்லாம் ஏன் இப்டி கஷ்டப்படறாங்க. எதுக்கு வீணா வாதம் பிரதிவாதம் பண்ணி நேரத்தையும் பணத்தையும்...தொடர்ந்து படிக்கவும் »
தீப விளையாட்டும் திபெத்தும்
ஆக்கம்: திருவடியான் | April 10, 2008, 10:08 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: திருவடியான் | April 10, 2008, 10:08 am | தலைப்புப் பக்கம்
ஒலிம்பிக் தீபம் செல்லும் வழியெல்லாம் போராட்டம். ஒலிம்பிக்ஸ் வரலாற்றிலேயே இது ஒரு முக்கியமான கால கட்டம். ஒரு நாடு பொதுவாக மற்ற நாடுகளை பங்குபெறச்செய்து பெருமையுடன் நடத்தும் புராதான உலக விளையாட்டை மற்ற நாடுகள் இவ்வளவு அலட்சியமாக இதற்கு முன் நடத்தியதில்லை. தீபம் அணைவதற்கு அனைத்து இடங்களிலும் சொல்லப்படும் ஒரே காரணம், திபெத். குறிப்பாக, சீனாவின் மீதான திபெத் மனித...தொடர்ந்து படிக்கவும் »
ஆட்சியாளர்களை முடிவு செய்வது சந்தர்ப்பவாத சேர்க்கைகளே!
ஆக்கம்: தமிழரங்கம் | April 9, 2008, 5:30 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: தமிழரங்கம் | April 9, 2008, 5:30 pm | தலைப்புப் பக்கம்
ஆட்சியாளர்களை முடிவு செய்வதுசந்தர்ப்பவாத சேர்க்கைகளே! அடுத்த நாடாளுமன்றப் பொதுத் தேர்தல்களுக்கு இன்னமும் ஓராண்டுக்கு மேலும், தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்களுக்கு மூன்றாண்டுகளுக்கும் மேலாக அவகாசம் இருக்கிறது. என்றாலும் இப்போதே ஓட்டுக்கட்சி அரசியலில் செயற்கையாகச் சூடேற்றி மக்களின் கவனம் ஈர்க்கப்படுகிறது. கூட்டணி அரசியல் குட்டை சகிக்க முடியாதவாறு...தொடர்ந்து படிக்கவும் »
காவிமயமாகும் சி.பி.எம்.
ஆக்கம்: தமிழரங்கம் | April 9, 2008, 12:50 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: தமிழரங்கம் | April 9, 2008, 12:50 am | தலைப்புப் பக்கம்
காவிமயமாகும் சி.பி.எம். தமிழ்நாட்டில் இருக்கும் சி.பி.எம். அணியினர் இனிமேல் இருமுடி கட்டிக் கொண்டு ""சாமியே சரணம் அய்யப்பா'' என கோசமிட்டபடியே சபரிமலை ஏறலாம். செய்வினை, பில்லிசூனியம் வைப்பதற்கென்றும் குறி சொல்வதற்கென்றும் தனிப்பிரிவை கட்சியே இனி அமைக்கலாம். எல்லாவற்றிற்கும் ""கேரளத்தைப் பார்'' என நமக்கு வழிகாட்டும் இவர்களது கேரள சி.பி.எம். கட்சி காட்டும் பாதை...தொடர்ந்து படிக்கவும் »
நாடாட ஓட்டாட.. 2
ஆக்கம்: பினாத்தல் சுரேஷ் | April 8, 2008, 11:44 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: பினாத்தல் சுரேஷ் | April 8, 2008, 11:44 pm | தலைப்புப் பக்கம்
வெல்கம் பேக் ஆப்டர் தி ப்ரேக்.. நம்ம நிகழ்ச்சியோட அடுத்த கண்டெஸ்டண்ட்.. அதிரடிக்கார மச்சான் மச்சான் மச்சானே.. யெஸ்.. யூ கெஸ்ட் இட் ரைட்.. இட் இஸ் நன் அதர் தன்... வாட்டாள் நாகராஜ்! அதிரடியாகவே உள்ளே நுழைகிறார்.. அதாண்டா இதாண்டா வாட்டாளு நான் தாண்டாஅந்தத் தமிழ் ஆளுங்க அனைவருக்கும் எனிமிடா..எடியூரப்பா ஆரம்பிச்சாண்டா.. நாகராஜு தொடர்ந்திடுவாண்டா.. நான் ஆறைப் பங்கு போட...தொடர்ந்து படிக்கவும் »
எம்.ஜி.ஆர். ..உண்மையான வாரிசு யார்?
ஆக்கம்: Kanchana Radhakrishnan | April 8, 2008, 7:47 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: Kanchana Radhakrishnan | April 8, 2008, 7:47 am | தலைப்புப் பக்கம்
அண்ணாவின் மறைவிற்குப்பின் சில ஆண்டுகள் கழிந்து தி.மு.க. உடைந்து தோன்றிய கட்சி அண்ண திராவிட முன்னேற்ற கழகம்.அந்த சமயத்தில் பல திராவிட கட்சிகள் அண்ணாவை சொந்தம் கொண்டாடின.(அண்ணாவின் மனைவியையும்,குடும்பத்தையும் யாரும் கண்டுக்கொள்ளவில்லை என்பது வேறு விஷயம்).எம்.ஜி.ஆர்.தனிப்புகழ்ப் பெற்று ஆட்சியைப் பிடித்ததும் ..நான் தான் அவர் வாரிசு..என அவரே சொல்லி விட்டார் என்றார்...தொடர்ந்து படிக்கவும் »
நாடாட.. ஓட்டாட!
ஆக்கம்: பினாத்தல் சுரேஷ் | April 7, 2008, 2:49 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: பினாத்தல் சுரேஷ் | April 7, 2008, 2:49 am | தலைப்புப் பக்கம்
"ஹாய் வியூவர்ஸ்! தமிழ் தொலைக்காட்சிகளிலேயே ஒரு புதுமையான நிகழ்ச்சி - நாடாட ஓட்டாட.. அற்புதமான நிகழ்ச்சின்னு நாமே சொல்லிக்கக் கூடாதுன்றதுக்காக, நம்ம நடுவர்களைச் சொல்ல வைக்கலாமா? வீ வெல்கம் அவர் நடுவர்ஸ் ஆன் த ஸ்டேஜ் ப்ளீஸ்" நடுவர் 1: இது ஒரு எக்ஸலண்ட் ப்ரொக்ராம். இதைப் பார்த்த பிறகுதான் நான் எவ்வளோ நல்லா நொட்டை சொல்வேன் னு எனக்கே தெரிஞ்சுது. நடுவர் 2: ஆமாம்...தொடர்ந்து படிக்கவும் »
ஹொகேனக்கல் - நீர் மட்டுமா வீழ்ச்சி அடைகிறது?
ஆக்கம்: பினாத்தல் சுரேஷ் | April 5, 2008, 1:16 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: பினாத்தல் சுரேஷ் | April 5, 2008, 1:16 pm | தலைப்புப் பக்கம்
கலைஞர் லாஜிக் வியக்க வைக்கிறது! அவர் பேச்சு கேட்கக்கூடிய மத்திய அரசின் நேரடிக்கட்டுப்பாட்டில் இருக்கும் மாநில ஆட்சியுடனான பிரச்சினையை - இன்னும் சொல்லப்போனால் ஒரு நான் இஷ்யூவை - தீர்க்க, தேர்தல் முடியும்வரை ஒத்திப்போட்டுள்ளது - இதனால் யாருக்குதான் லாபம் என யோசிக்கவைக்கிறது! எலும்புகள் நொறுங்கினாலும் தவிர்க்கமாட்டேன் என்ற திட்டம் எது நொறுங்குவதால்...தொடர்ந்து படிக்கவும் »
தி.க. கம்பெனியின் 'நாட்டாமை"க்குப் பவள விழா பெரியார் கொள்கைக்...
ஆக்கம்: தமிழரங்கம் | April 5, 2008, 8:24 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: தமிழரங்கம் | April 5, 2008, 8:24 am | தலைப்புப் பக்கம்
தி.க. கம்பெனியின்'நாட்டாமை"க்குப் பவள விழாபெரியார் கொள்கைக்கு மூடு விழாஇன உணர்வுத் திருவிழா ஒன்றை சென்னையில் நடத்தப் போவதாக கி.வீரமணியின் திராவிடர் கழகம் அறிவித்தவுடனே, பரவாயில்லையே; தொய்வாகிக் கிடந்த பெரியாரின் தொண்டர்கள் பார்ப்பன மதவெறிக்கு எதிராகக் கிளம்பி எழப்போகிறார்கள் போலும்! அதைப் பார்க்காமல் விட்டுவிட்டால் நாளைய வரலாறு நம்மைப் பழித்துவிடுமே எனும்...தொடர்ந்து படிக்கவும் »
பாரத மாதா கி ஜே
ஆக்கம்: சந்திப்பு | April 5, 2008, 3:41 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: சந்திப்பு | April 5, 2008, 3:41 am | தலைப்புப் பக்கம்
சங்பரிவாரம் தன்னை எப்போதும் கட்டுப்பாடான அமைப்பாக பெருமையடித்துக் கொள்வது வழக்கம். குருஜி வழிபாடு கொண்ட பாசிச அமைப்பல்லவா? அதன் வழிவந்த அரசியல் அமைப்பான பா.ஜ.க.வின் தொண்டர்களும் மிகவும் கட்டுப்பாடானவர்கள் போல் காட்டிக் கொள்வது வழக்கம்.ஆனால் உண்மை என்ன? பதவிக்கும் - புகழுக்கும் கட்சி தலைமைக்குள்ளே அடிக்கடி அடிதடி நடப்பது வழக்கம். ஒருவர் காலை ஒருவர் வாரி...தொடர்ந்து படிக்கவும் »
429. திபெத் - சீன அராஜகமும், இந்திய கோழைத்தனமும்
ஆக்கம்: enRenRum-anbudan.BALA | April 1, 2008, 9:06 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: enRenRum-anbudan.BALA | April 1, 2008, 9:06 pm | தலைப்புப் பக்கம்
உலகத்தின் கூரை என்று அழைக்கப்படும் திபெத்தில் சீனக் கம்யூனிஸ்டுகள், அமைதியைப் போற்றும் புத்த பிட்சுக்கள் மற்றும் திபெத்திய மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விட்டிருக்கும் அநியாய வன்முறை குறித்து பல செய்திகள் வந்துள்ளன. சீனாவின் இந்த அராஜக, ஜனநாயக விரோதப் போக்கை கண்டித்து உலகெங்கும் உள்ள திபெத்திய அமைப்புகள் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றன. ஐரோப்பியன்...தொடர்ந்து படிக்கவும் »
நடிகர்களும் நாடாளும் ஆசையும்
ஆக்கம்: மாயன் | April 1, 2008, 8:47 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: மாயன் | April 1, 2008, 8:47 am | தலைப்புப் பக்கம்
அவர் இவர் என்று இல்லாமல்... அநேகமாக எல்லா நடிகர்களுக்கும் அரசியல் ஆசை இருப்பதாகவே படுகிறது...நடிப்புலகில அரசியல் இருக்கிறதும், அரசியல்ல நடிப்பு இருக்கிறதும் சகஜம் தானே...ஒரு பெரிய நடிகர்... அரசியலுக்கு இவர் வந்து விடக்கூடாதே என்று பல கட்சிகளும் கூட்டணி வைத்துக்கொண்டு இவரையும் அப்பாவி (?) ரசிகர்களையும் குமுறு கஞ்சி காய்ச்சின... "முதலமைச்சர் ஆக போறியாமே? வீட்டை புல்டோசர்...தொடர்ந்து படிக்கவும் »
அண்ணன் வாறாரு வள்ளல் வர்றாரு எல்லாம் ஒதுங்கி நில்லுங்க!
ஆக்கம்: தமிழரங்கம் | March 24, 2008, 5:06 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: தமிழரங்கம் | March 24, 2008, 5:06 pm | தலைப்புப் பக்கம்
அண்ணன் வாறாரு வள்ளல் வர்றாரு எல்லாம் ஒதுங்கி நில்லுங்க! கட்அவுட் ஆடம்பர விளம்பரங்களைகைவிட வேண்டும்!கையில் தீச்சட்டி ஏந்திதீ மிதிக்கும் மூடத்தனம் ஒழிய வேண்டும்!— இது கருணாநிதியின் ஊருக்கு உபதேசங்கள்.""பெருசு அப்படித்தான் வயசான காலத்துலபேசிவிட்டு திரியும்.நீ பெருசு பெருசா வைடா என் கட் அவுட்டை,எடுடா கரகத்தை,குத்துடா அலகு காவடியை,வெட்டுடா பிறந்தநாள் கேக்கை— இது மு.க....தொடர்ந்து படிக்கவும் »
திபெத் - இந்தியா, அகிம்சை ஜல்லி
ஆக்கம்: தமிழ் சசி / Tamil SASI | March 23, 2008, 6:01 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: தமிழ் சசி / Tamil SASI | March 23, 2008, 6:01 pm | தலைப்புப் பக்கம்
அகிம்சை தத்துவத்தை இந்த உலகத்திற்கு முதன் முதலில் கொடுத்த நாடு இந்தியா. இந்தியாவில் தோன்றிய சமண மதமும், புத்த மதமும் வன்முறையற்ற வாழ்க்கையையும் அனைத்து உயிர்களும் சமமான நிலையில் வாழும் சூழலையும் போதித்தன. அகிம்சை குறித்த மத ரீதியிலான தத்துவங்களை புத்தர் தொடங்கி "வாடிய பயிரை கண்டபொழுதெல்லாம் வாடிய" ராமலிங்க வள்ளலார் வரை தொடர்ந்து பல்வேறு காலகட்டங்களில் பலர்...தொடர்ந்து படிக்கவும் »
பராக் ஒபாமாவின் புதிய விளம்பரங்கள் - பென்சில்வேனியா பிரச்சாரம்
ஆக்கம்: bsubra | March 22, 2008, 12:33 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: bsubra | March 22, 2008, 12:33 am | தலைப்புப் பக்கம்
1. “Opportunity“
ஒபாமாவின் தாத்தா, பாட்டி, மற்றும் தனியாக விடப்பட்ட தாய் ஆகிய பின்னணியை விளக்கி, அறிமுகம் செய்கிறது. நடுத்தர வர்க்கத்திற்கான வரிவிலக்கை ஆதரிப்பவர், வேலைவாய்ப்பை பெருக்குபவர் என்று விரிகிறது.
இனம் குறித்த சர்ச்சை மிகுந்திருப்பதால், இந்த விளம்பரத்தில் ஒபாமாவும் அமெரிக்க சிந்தனையை உடையவர், நாட்டுப்பற்று மிக்கவர், சராசரி Caucasian பிரச்சினைகளை உணர்ந்தவர் என்பதை...தொடர்ந்து படிக்கவும் »
முன்னாள் ஜனாதிபதி வேட்பாளர் ஆதரவு ஒபாமாவிற்கு கிடைத்தது
ஆக்கம்: bsubra | March 22, 2008, 12:15 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: bsubra | March 22, 2008, 12:15 am | தலைப்புப் பக்கம்
ஜனநாயகக் கட்சி வேட்பாளராகத் தேர்வு பெறுவதற்கான முயற்சியில், ஒபாமா இன்னொரு முக்கிய அங்கீகாரத்தைப் பெற்றிருக்கிறார்.
ஹிஸ்பானிக் வாக்காளர்களிடம் அதிக செல்வாக்குப் பெற்றிருப்பதாகக் கருதப்படும் நியு மெக்ஸிகோ கவர்னர் பில் ரிச்சர்ட்சன், ஒபாமாவுக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்.
மேலும் விவரங்களுக்கு:
1. Richardson says Clinton phone call got 'heated' - First Read - msnbc.com
2. First a Tense Talk With Clinton, Then Richardson Backs Obama - New York Times
3. What...தொடர்ந்து படிக்கவும் »
ஒபாமாவிடம் மன்னிப்புக் கோரினார் ரைஸ்; ஜான் மெகெயின், ஹில்லரி கடவுச்சீட...
ஆக்கம்: bsubra | March 21, 2008, 11:46 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: bsubra | March 21, 2008, 11:46 pm | தலைப்புப் பக்கம்
அமெரிக்க அரசுத்துறைச் செயலர் கொண்டலிஸா ரைஸ் அம்மையார் அவர்கள், ஜனநாயக் கட்சி வேட்பாளராகத் தேர்வு பெற வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படும் பராக் ஒபாமாவிடம் மன்னிப்புக் கோரியிருக்கிறார்.
ஒபாமாவின் பாஸ்போர்ட் தகவல்களைப் பெறுவதற்காக, அரசுத்துறையின் ஊழியர்கள், கணினி பாதுகாப்பு விதிகளை மீறியதாக வெளியான தகவலை அடுத்து அவர் மன்னிப்புக் கோரியிருக்கிறார்.
ஒபாமாவுடன்...தொடர்ந்து படிக்கவும் »
ஒபாமாவின் ‘இனப்பிரச்சனை’ பேருரை
ஆக்கம்: cvalex | March 19, 2008, 11:06 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: cvalex | March 19, 2008, 11:06 am | தலைப்புப் பக்கம்
ஒபாமா நேற்று மிகச் சிறப்பான உரை ஒன்றை வழங்கியுள்ளார். ‘இன்னும் முழுமையான ஒன்றியம்/ஐக்கியம்’(A more perfect union) என தலைப்பிடப்பட்டுள்ள இந்த உரையில் அவர் பேச எடுத்துக்கொண்ட விதயம் அமெரிக்காவின் ‘இனப்பிரிவினை’.
ஒபாமா சார்ந்துள்ள திருச்சபையின்(Church) மதபோதகர் அமெரிக்காவை கண்டித்துப் பேசிய பேச்சுக்கள் இனப் பின்னணியில் ஒபாமாவுக்கு எதிராக சர்ச்சையை கிளப்பிவிட்டபின் இந்த சமன்...தொடர்ந்து படிக்கவும் »
தமிழனுக்கு எதிராக மீண்டும் கிளம்பும் கர்நாடக பூதம்!
ஆக்கம்: சம்சாரி | March 19, 2008, 2:08 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: சம்சாரி | March 19, 2008, 2:08 am | தலைப்புப் பக்கம்
இத்தனை நாளும் வெந்த புண்ணில்
