மாற்று! » பதிவர்கள்

shirdi.saidasan@gmail.com

உபுன்டு LTS-னா என்ன?    
March 23, 2010, 5:32 am | தலைப்புப் பக்கம்

லக்க.. லக்க ....லக்க லூசிட் லிங்க்ஸ்.சுதந்திர இலவச மென்பொருள் உபுன்டு லினக்ஸ் ஆறு மாதத்துக்கு ஒரு முறை புதிய Edition ரிலீஸ் செய்யும்.உபுன்டு தன்னுடைய ஒவ்வொரு புது ரிலீசுக்கும் ஒரு விலங்கின் பெயரை செல்லப் பேராக (Nickname) வைப்பதை வழக்கமாக கொண்டுள்ளது.அடுத்து ஏப்ரல் 2010-ஆம் ஆண்டு வரப்போகும் உபுன்டு 10.04-ன் செல்லப்பெயர் (Nickname) லூசிட் லிங்க்ஸ் LTS.சுருக்கமா "லூசிட்".ஐ லவ் யூ லூசிட்!அது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி

Fake Office - காட்டிக்கொடுத்த மைக்ரோசாஃப்ட்! பட்டையைக் கிளப்பிய Zoho!...    
December 4, 2009, 11:30 am | தலைப்புப் பக்கம்

சமீபத்தில் மைக்ரோசாஃப்ட், தன்னுடைய Cloud Computing புரோகிராம்களைப் பற்றி பேசும்போது , சும்மா இல்லாமல் கூகிள் அப்ஸ், Zoho, Zimbra போன்ற ”Fake Office” வசதிகளை கொடுக்கும் எவரும் மைக்ரோசாஃப்ட் ஆஃபீசுக்கு மாற்றாக வர முடியாது என்று தம்பட்டம் அடித்துக் கொண்டது.இன்னும் சொல்லப்போனால் கூகிள் டாக்ஸ் வழங்கும் Docs, Spreadsheets, Presentation ஆன்லைன் அப்ளிகேஷன்கள் போல் மைக்ரோசாஃப்ட் இன்னும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி

டாப் டென் தமிழ் மொழி கம்ப்யூட்டர் வலைப்பூக்கள் - டிசம்பர் 2009    
December 3, 2009, 3:32 am | தலைப்புப் பக்கம்

இந்த தரவரிசை பட்டியல் ஆரம்பித்த புதிதில் முதலிடம் வருவதற்கு தமிழ்நெஞ்சத்திற்கும், டிவிஎஸ்50-க்கும் நல்ல போட்டி இருந்தது. அதே மாதிரி சைபர்சிம்மனுக்கும், சூர்யாகண்ணனுக்கும் இடையில் இப்போது கடுமையான போட்டி நிலவுகிறது.அலெக்ஸா Rankings 03.12.2009 தேதி காலை (IST) உள்ளவாறு.1. சைபர்சிம்மன்http://cybersimman.wordpress.comAlexa Rank 208,0552. சூர்யா ௧ண்ணன்http://suryakannan.blogspot.comAlexa...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி

அக்டோபர் ‘09 டாப் டென் தமிழ் InfoTech வலைப்பூக்கள்    
October 2, 2009, 5:12 am | தலைப்புப் பக்கம்

தமிழின் முப்பிரிவுகளான இயல், இசை, நாடகத்தையும் தாண்டி, அறிவியலின் ஒரு அங்கமான தகவல் தொழில்நுட்பத்தை தமிழில் எழுதி, செந்தமிழ் வளர்க்கும் இந்த வலைப்பூக்களை, வரும் உலகத்தமிழ் மாநாட்டில் அங்கீகரித்து விருது கொடுக்கவேண்டும்.அவ்வாறு செய்வது மற்றவர்களையும் தமிழில் தொழில்நுட்பம் எழுத ஊக்கப்படுத்துவதாக அமையும்.இறுதியில் பயனடைவது தமிழே!இந்த பட்டியல் உலக அளவிலான...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி