மாற்று! » பதிவர்கள்

ramachandranusha(உஷா)

ஆன்மீகம் என்ற பெயரில் மூட நம்பிக்கைகளை வளர்க்கும் பத்திரிக்கைகள்.    
April 15, 2010, 3:15 am | தலைப்புப் பக்கம்

அம்மாவின் விருப்பப்படி வீட்டில் சக்தி விகடன், திரிசக்தி, ஞான ஆலயம் போன்ற பத்திரிக்கைகள் வந்துக் கொண்டு இருக்கின்றன. நாம்தான் வெத்து பேப்பரில் எறும்பு ஊர்ந்தாலும், என்ன எழுத்து என்று வாசிக்க துடிக்கும் ஆளாச்சே, இதை படித்து வைக்கலாம் என்று எடுத்தால் ????பெட்டி கடைகளில் இத்தகைய ஆன்மீகம் வளர்க்கும் பத்திரிக்கைகளும், பெண்களுக்கானபத்திரிக்கைகளும் கணக்கே இல்லாமல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம் ஆன்மீகம்

தன் முயற்சியில் என்றுமே மனம் தளராத...    
October 21, 2009, 4:43 pm | தலைப்புப் பக்கம்

recession ஐயா recession- சிறுகதைசர்வேசன்500- "நச்"னு ஒரு கதை- 2009 -போட்டிக்குகாலை ஆறுமணியானால் லோடு இறக்க ஓடும் மாணிக்கம், வேலைக்குப் போகாமல் யோசனையுடன் உட்கார்ந்திருப்பதை கவலையுடன் பார்த்தாள், அவன் மனைவி செல்வி. நாலைந்து நாளாகவே முகமே சரியில்லை. என்ன ஏது என்றுக் கேட்டதற்கும் பதில் சரியாய் சொல்லவில்லை.அவன் மனதை குளிர்விக்க ஓரே ஒரு மருந்து, விஜய்!"விஜேஜ், டாடிக்கு நேத்து எளுதினத...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

இந்தி நமது தேசிய மொழி :-)    
August 5, 2009, 3:32 am | தலைப்புப் பக்கம்

அன்று“இந்த ஊர்ல இருக்கணும்ன்னா இந்தி கத்துக்கிட்டா தான் முடியும். பேச ஆளு இல்லென்னு புலம்பி புண்ணியமில்லே” என் கணவர் கடுப்பு அடித்ததும்,“நாங்க எல்லாம் சுத்த தமிழர்கள், காசு பதவி கொடுத்தாலும், இந்தி கத்துக்காத புல்லுதிங்காத புலி சாதி ! ஏதோ ஜானுக்காக தோஸ்தானா பார்த்தேனே தவிர, நா பார்த்த இந்தி படங்க, பத்துக்குள்ளதான் இருக்கும்” என்றேன்.“போதுமே! போன ஞாயித்துகிழம, அந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

அவள் பத்தினி ஆனாள்- சிறுகதைப் போட்டிக்காக    
June 4, 2009, 10:52 am | தலைப்புப் பக்கம்

உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு நடத்தும் சிறுகதைப் போட்டிக்காக அவள் பத்தினி ஆனாள்பெண்களின் கூட்டத்தின் நடுவில், அழகே வடிவெடுத்தது போல் அமர்ந்திருந்தாள் அப்பெண். நீண்ட பயண களைப்பையும் மீறி, அவள் முகம் பொலிந்தது. தாய் வீட்டு சீதனங்களை அவள் சகோதரன் சபையின் முன்பே வைத்துக் கொண்டிருந்தான். அவைகளைப் பார்த்த பெண்களின் கண்கள் விரிந்தன.அவன் நிறமும் உயரமும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

கடல்புரத்தில்    
December 15, 2008, 7:03 am | தலைப்புப் பக்கம்

கடல்புரத்தில் - வண்ண நிலவன் எழுதியது. முதன் பதிப்பின் முன்னுரையில் 1977ம் வருடம் என்று போட்டு இருக்கிறது. அதனால்அதற்கு முன்பே எழுதியிருக்க வேண்டும்.எந்த வித சூடான சமாசாரங்களோ, விருவிருப்பிற்கு என்று சேர்த்த விஷயங்களோ இல்லாமல், சாதாரண கத்தோலிக்க கிறிஸ்துவ மீனவ மக்களின் வாழ்க்கையை பதிவு செய்துள்ளார், அவர்களின் பேச்சு மொழியிலேயே! ஆனால் அதுவே படிக்க மிக சுவாரசியமாய்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

கே ஆர் எஸ் அண்ணாச்சி மன்னிக்க    
December 9, 2008, 11:05 am | தலைப்புப் பக்கம்

இன்று கேஆர் எஸ் அண்ணாச்சியின் இந்த பதிவு படிக்க சுவாரசியமாய் இருந்தது. அந்த காலத்திலும் புராணம், ஐதீகம் என்று கடவுள் பெயரால் எத்தனை கதை "பண்ணி" யிருக்கிறார்கள்? நம் விஜய், ரஜினிக்கு செய்வதுப் போல என்று தோன்றியது.இதே கருத்தை சிறுகதையாய் முன்பு பதிவில் போட்டது மீண்டும். இதுவும் ஒரு சரித்திர கதைமன்னர் தன் பரிவாரங்களூடன் வெளியேறியதும் முதன்மை மந்திரி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

எழுத்தாளினியின் கணவன்    
November 6, 2008, 11:32 am | தலைப்புப் பக்கம்

கொஞ்சமும் எதிர்பார்க்காத தருணத்தில் என் முதல் கதை பிரசுரமான அன்று. நான் ஒரு முக்கிய முடிவு எடுத்தேன். இன்றைய தேதியில் பார் புகழும் தமிழ் பெண் எழுத்தாளர்களைப் போல் நானும் இலக்கிய உலகை கலக்க வேண்டும் என்று நான் தீர்மானித்தேன் என்று நீங்கள் நினைத்தால் அது முற்றிலும் தவறு. எழுதும் எதையும் என் ஆருயிர் கணவனிடம் டிஸ்கஸ் செய்யக் கூடாது என்பதுதான் நான் எடுத்த முடிவு. இந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

புத்தக வாசம்- ஒரு தொடர் ஆட்டம்    
October 11, 2008, 3:12 am | தலைப்புப் பக்கம்

ஏதாவது சொல் இல்லை என்றால் மெளனமாய் இரு என்று சொல்லப்பட்டதை சிரமேற்று எல்லாரும் நேர்மையாய் பேசாமல் இருந்தாலும்,என்னால் பேசாமல் இருப்பது கடினம் என்று ஆரம்பித்துவிட்டேன் :-)இணைய குழுக்களில் கிடைத்த நட்புகளை இணைத்த ஓரே விஷயம், வாசிப்பு அனுபவம். அன்றிலிருந்து இன்றுவரை, நான் பார்த்தவரையில் பெரும்பாலோர் நல்ல வாசகர்கள். தேடி தேடி படிப்பதிலும், படித்தைவைகளை பகிர்ந்துக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

கடித இலக்கியமும், இணைய எழுத்தாளர்களும்    
September 22, 2008, 4:21 am | தலைப்புப் பக்கம்

சில வருடங்களாய் இணையம் மூலம் அறிமுகமாகிய தோழிகளுடன் ஒரு சந்திப்பு சென்னை வந்தால் கட்டாயம் உண்டு. பாட்டி ஆன மூத்த பதிவரில் இருந்து,போன மாதம் கல்யாணம் செய்துக் கொண்ட இளசு வரை, ஹோட்டல் என்றால் மற்ற டேபிளில் இருப்பவர்கள் திரும்பி பார்க்குமாறு கலகலப்பு இருக்கும்.கடற்கரை என்றால் மாங்காய் பத்தையோ அல்லது வாங்கிவந்த பலகாரங்களையோ மொசுக்கிக் கொண்டு வட்டமாய் உட்கார்ந்துக்...தொடர்ந்து படிக்கவும் »

தலைப்புல ரெண்டு கட்டாயம் வரணும்- வ.வா சங்க போட்டிக்கு    
April 17, 2008, 4:10 pm | தலைப்புப் பக்கம்

"எதுனாலும் ரொண்டு ரொண்டுன்னு வர்ணும் மேடம்" தெலுங்கு மணக்க தமிழில் கண்டிப்பாய் சொன்னார் தயாரிப்பாளர். ஏகாம்பரி முழித்தாள்.சின்னதாய் ஒரு பிளாஷ் பேக்.தொலைக்காட்சியில் தொடர் எழுத அழைப்பு வருகிறது ஏகாம்பரிக்கு. வாழ்க்கையில் ஒரு கட்டத்திற்கு மேல் போய்விட்டால், இந்தகைய சந்தர்ப்பங்கள் பெரிய பிரமிப்பை தருவதில்லை. அதனால் சாதாரணமாய், அவர்கள் அனுப்பிய காரில் பயணித்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

அந்த ஒரு சொல்    
April 15, 2008, 2:44 pm | தலைப்புப் பக்கம்

எத்தனை வருடங்கள் னாலும் திருவல்லிக்கேணி மட்டும் மாறவே மாறாது. சந்து சந்தாய் தெருக்கள். சாணி நாற்றம், மூத்திர வாடை, வாசலில் கோலம், பச்சை பசுமையாய் காய்கறிக்கூடைகள். சில புதிய அடுக்குமாடிக் குடியிருப்புகள் மட்டும் கண்களை உறுத்தின.ஆட்டோ இடதுபக்க சந்தில் திரும்பியதும், கடற்காற்று ஜில் என்று முகத்தில் மோதியது. படபடத்த புடைவையை இழுத்து சொருகிக் கொண்டேன்.மணியைப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

உலக இணைய வரலாற்றில் முதல் முதலாய் .....    
March 22, 2008, 2:34 pm | தலைப்புப் பக்கம்

இது உலகில் எந்த மொழியில் வராத அதிசயம். தமிழ் வலைப்பதிவாளர்கள் கை வண்ணத்தில் விரைவில் வர இருக்கிறது ஒரு தனி தமிழ்சேனல். ஆன்மீகம், உலக செய்திகள், சமூக சிந்தனைகள், மகா தொடர்கள், குறும்படங்கள், அரசியல் என்று பன் முக தன்மையுடன், எந்த தமிழ் சானலிலும் காண இயலாத புது புது அம்சங்களுடம்வர இருக்கும் சானலைக் குறித்து சில செய்திகள்.பக்தி ரசம்- வழங்குபவர் குமரன், ஜிரா,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

ஒரு நடிகையின் வாழ்க்கை    
March 15, 2008, 3:53 am | தலைப்புப் பக்கம்

அவர் ஒரு நடிகை, நடிகை என்றால் அன்றைய காலக்கட்டங்களில் வில்லனின் ஆள், கிளப் டான்சர், காமடியனின் காதலி என்று நடித்தவர். அவர் என் உறவினர் வசித்த அடுக்குமாடி குடியிருப்பில் கீழ் தளத்தில் காற்று வெளிச்சமும் இல்லாத சிங்கிள் பெட் ரூம், சதுரத்தை பதினைந்து வருட பழசு, செகண்ட் ஹாண்டாய் வாங்கி குடியேறினார். ஒரு மாதிரி சாமியாரிணி போல, கழுத்தில் துளசி மாலை, ருத்ராட்ச மாலைகள்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

உய்யடா மானிடா! உய்!    
March 11, 2008, 11:32 am | தலைப்புப் பக்கம்

கடந்த பத்து நாளாய் சூரத் அல்லோகல்லோ பட்டுக் கொண்டு இருக்கிறது. காரணம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் வருகை தருகிறார் என்று. எங்குப் பார்த்தாலும், வாய் கொள்ளா சிரிப்புடன் ஆளுயர கட்டவுட், மீடியம், சிறு போஸ்டர், வீதிகளில் மூன்று சக்கர வாகனத்தில் என்று சம்சார சாகரத்தில் உழலும் மக்களுக்கு யோகாவின் மூலம் உய்விக்கிறேன் என்று அருள்பாலித்துக் கொண்டு இருந்தார். வாசலில் துண்டு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம் ஆன்மீகம்

நனநா நனநா....    
March 8, 2008, 1:50 pm | தலைப்புப் பக்கம்

இரண்டு நாட்களாய் அவ்விளம்பரத்தில் வரும் ஹம்மிங் மனதில் ஓடிக் கொண்டு இருக்கிறது. கூகுள் எதற்கு இருக்கிறது? பாடலும், இசையும், கொஞ்சும் பாலசுப்ரமணியத்தின் குரலும், இனித்துக் கொட்டும் ஜானகியின் குரலும் சேர்ந்து, பாடலை படமாக்கியவிதம்.... பாடலை மட்டும் ஓரே முறைதான் டிடியில் பார்த்திருக்கிறேன். மனதில் அழியா சித்திரம் அது. இப்படி எல்லா வகையிலும் ஒரு பாடல் அருமையாய் வருவது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இசை

சுஜாதா- கோர்வையில்லாமல் சில எண்ணங்கள்    
March 2, 2008, 5:11 pm | தலைப்புப் பக்கம்

எழுபதுகளின் கடைசி என்று நினைக்கிறேன். ஜெமினி மேம்பாலத்தைத் தாண்டி பஸ் திரும்பும்பொழுது, ஜெமினி வளாகத்தில் பிரமாண்ட பேனர். சினிமா படத்திற்கான பேனர் இல்லை, ஆனந்தவிகடனில் "கனவு தொழிற்சாலை"தொடர்கதைக்கான விளமபரம் அது. இன்றுவரை ஒரு தமிழ் ஏழுத்தாளனுக்கு இந்தளவு அங்கிகாரம், பெருமை கிடைத்ததா என்று தெரியவில்லை. வயது முதிர்ந்து இயற்கை எய்திப்பொழுதும், வாசகர்கள் தன் வீட்டு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

ஐந்தும் ஆறும்    
February 19, 2008, 10:30 am | தலைப்புப் பக்கம்

" சந்தியா, உங்கம்மா சொன்னது ஞாபகம் இருக்குல்லே. சும்மா அழுதுக்கிட்டு இருக்கக்கூடாது. சரியா? சின்ன சின்ன வேலை வேணா செய்யி. பத்து நாளுக்கு மெஸ்ல இருந்து சாப்பாடு வரும். நேரத்துல சாப்பிடு. டேப்ளட்ஸ் மறக்காம போட்டுக்கிட்டு நல்லா தூங்கு.. என்கிட்ட டூப்ளிகேட் சாவி இருக்கு. புரூட்ஸ், ஜூஸ் ப்ரிஜ்ல இருக்கு.. டாண்ணு அஞ்சு மணிக்கு வந்துடரேன். சரியா? நைட்க்கு மாவு இருக்கு. இட்லியோ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

ஏகாம்பரி வீட்டில் தமிழ் வருட பிறப்பு- *ஒரு அறிவியல் புனைக்கதை*    
January 29, 2008, 12:54 pm | தலைப்புப் பக்கம்

இரண்டாவது சனிக்கிழமை, அலுவலகமும், பள்ளியும் விடுமுறை என்பதாலும் யாரும் எழுந்திருக்கவில்லை. ஏகாம்பரி எழுந்து, பாலைக் காய்ச்சி காபி கலந்துக் குடித்துக்கொண்டே, கணிணியை முடுக்குகிறாள்.குஷ்பூ அதிமுகவில் இணைந்தார் என்ற செய்தி கண்ணில் பட்டது. தொற்றிக் கொண்ட சுவாரசியத்துடன் வலைப்பதிவுகள், இணைய தளங்கள் என்று வட்டமடிக்க, குஷ்பூவேபிரதானமாய் தென்பட்டார்.குஷ்பூவுக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

2- எழுதியதில் பிடித்தது மட்டுமல்லாமல் பதிவுகளைப் பற்றியும் சில கருத்து...    
January 24, 2008, 1:24 am | தலைப்புப் பக்கம்

சுய பேரிகைக் கொட்ட சொல்லி அழைப்பு வந்துக் கொண்டு இருக்கிறது. இந்த வருடம் எழுதியதில் பிடித்ததைச் சொல்ல வேண்டுமாம். எல்லாமே என் மனதுக்குஇனியதுதான். பிடிக்காத எதையும் நான் எழுதுவதில்லை. ஆக, எனக்கு பிடித்தவைகள் எல்லாம் வாசகர்களுக்கும் பிடித்துப் போனதில் அதிசயம் ஒன்றுமில்லை. இந்தவருட கண்டுப்பிடிப்பு "எழுத்தாளினி ஏகாம்பரி" ஏறக்குறைய எனக்கு எதிர்மறையான...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

ALOPECIA- புழுவெட்டு    
January 13, 2008, 6:07 am | தலைப்புப் பக்கம்

என் கணவருக்கு இங்கு வந்ததும் தலையின் பின் பகுதியில் வட்டமாய் முடி உதிர தொடங்கி,அரிப்பும் இருந்தது. இத்தகைய நோய்களுக்கு அலோபதி சரிப்படுமா என்று சந்தேகமாய் இருந்தது. கூகுளில் தேடியதில் http://www.alopeciacure.com/ இந்த முகவரி கண்ணில் பட்டது. அந்த மருத்துவர் தந்த எண்ணை மற்றும் மூலிகை பொடியின் பலனாய் பழைய இடத்தில் முடி வளர்ந்தாலும் புதியதாய் நான்கைந்து சிறு வட்டங்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

வாஸ்துக்காய்ச்சல்- ஷாராஜ்    
January 7, 2008, 1:02 pm | தலைப்புப் பக்கம்

ஷாராஜ் என்ற எழுத்தாளர் பெயரை மட்டும் கேட்டிருக்கிறேன். "உயிர் எழுத்து" என்ற இலக்கிய பத்திரிக்கையில் (பத்திரிக்கையில் கதை, கட்டுரைகள் மிக நன்றாக இருக்கின்றன. டாண் என்று மாதம் பிறந்ததும் வந்துவிடுகிறது) ஜனவரி இதழில் ஷாராஜ் எழுதிய " வாஸ்துக் காய்ச்சல்" என்ற சிறுக்கதை வந்துள்ளது. சிறந்த சிறுக்கதை என்பதற்கு என் அளவுக்கோல் முடிவு- . எப்படி போகும் என்று தெரியாமல், ஒரு பஞ்ச்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

புத்தாண்டு சுவாரசியம்- 2008    
January 2, 2008, 12:30 pm | தலைப்புப் பக்கம்

வழக்கமான புத்தாண்டு கொண்டாட்டம். புரியாத பேச்சுகள். காதை பிளக்கும் இசை என்ற கூச்சல். உள்ளூர் பாடகர்கள் பாட, அத்துடன் தேச்சலாய் ஆணும் பெண்ணுமாய் ஒரு குழு நடனம் என்று திரைப்பட பாடல்களுக்கு ஆடியது. இது புது டிரெண்ட். இது சென்னையில்ஆரம்பித்தாகிவிட்டதா?ஆனால் வேடிக்கை பார்ப்பது எப்பொழுதே எனக்கு மிக சுவாரசியமான விஷயம். முன்பு கேட்ட சில வம்பு தும்பு செய்திகளை அவனா இவன்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

நானே நானா?    
December 4, 2007, 12:05 pm | தலைப்புப் பக்கம்

அதீத சந்தோஷம் நிறைவை தருவதை விட, பதட்டத்தையே அதிகம் தருகிறது. எனக்கா, நானா என்ற கேள்விகள் மீண்டும் மீண்டும் மனதில் எழும்பிக் கொண்டே இருக்கின்றன. சிறிது நிதானம் கொள் மனமே என்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

வயதுவந்தவர்களுக்கு மட்டும்- முடிவுரை    
November 25, 2007, 11:10 am | தலைப்புப் பக்கம்

முன்னுரை எழுதாமல், "ஆணுக்கும் பெண்ணுக்கும் என்னாளும் உள்ள கதை" யை ஆரம்பித்துவிட்டேன். ஆனால் இது பலமுறை எழுத வேண்டும் என்று நினைத்த மேட்டர்தான். அவ்வப் பொழுது, அங்கங்கு தொட்டு விட்டு,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

வயது வந்தவர்களுக்கு மட்டும்- 2    
November 24, 2007, 3:45 pm | தலைப்புப் பக்கம்

பிரச்சனையின் ஆணி வேர் நம் சமுதாயம் * என்றாலும், முழு முதற்காரணம் இந்த பயல்களே! இருபத்தி எட்டு வயது( சராசரியாய்) வரை, ஆடாத ஆட்டம் எல்லாம் ஆடி விட்டு, திடீரென்று லகான் போட ஒருத்தி வருகிறாள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை

வயது வந்தவர்களுக்கு மட்டும்- ஒன்று    
November 23, 2007, 10:47 am | தலைப்புப் பக்கம்

பொங்கி எழுந்து விட்டேன் எத்தனை நாட்களுக்கு பொறுத்துப் போவது? பேசுகிறார்கள், நா கூசாமல் பொய்யும் புனை சுருட்டுமாய். அறியா பிள்ளைகளை பாழ்கிணற்றில் தள்ளிப் பார்த்து வேடிக்கைப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை நகைச்சுவை

நவம்பர் - சாலை புகைப்பட போட்டிக்கு- புது படத்துடன். பழையது edit செய்தத...    
November 7, 2007, 12:32 pm | தலைப்புப் பக்கம்

சுந்தரும், ஜீவ்ஸ்சும் சொல்கிறார்களே என்று பிகாசாவை தரவிறக்கி, படங்களை தட்டி சரி செய்துக் கொண்டு இருந்தால், என்ன ஆச்சோ தெரியவில்லை, இணைய இணைப்பு டமால். தொலைபேசியில் கேட்டால், ரிலயன்ஸ்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம் போட்டி

புள்ளிகளின் உலகம்    
September 21, 2007, 11:18 am | தலைப்புப் பக்கம்

புள்ளி என்ற வார்த்தையை முதன் முதலில் தெரிந்துக் கொண்டது தி.ஜானகிராமனின் "மலர் மஞ்சம்" நாவலில்தான். புள்ளிக்காரன் என்ற சொல் மலையாளத்தின் இளைஞன் என்பதைக் குறிக்க. ஆனால் இங்கு புள்ளி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

வாழ்வை சுவையாக்கும் சில அபத்தங்கள்    
September 10, 2007, 4:16 am | தலைப்புப் பக்கம்

.இரண்டு நாட்களுக்கு முன், மாலை எதிர் வீட்டு அம்மணி சொன்னாளே என்று சூரத்தில் பிரபல மிட்டாய் கடைக்கு சென்றோம். மிட்டாய் கடை என்றால் ஸ்வீட் ஸ்டால். பல பெயர் தெரியாத இனிப்புகள். ஓரே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

சர்க்கரை- நீயா நானா?    
September 4, 2007, 4:00 pm | தலைப்புப் பக்கம்

தேசிகனின் சீனி கம் படித்ததில் இருந்து, நம்முடைய கதையையும் எழுதலாம் என்ற நினைப்பு டாக்டர். முருகானந்தம் அவர்களின் ஹாய் நலமா என்ற வலைப்பதிவில் ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை நலவாழ்வு

எலுமிச்சை பழ சாதம்- ஒரு விழிப்புணர்வு பதிவு    
August 22, 2007, 12:19 pm | தலைப்புப் பக்கம்

வெகு நாட்களாய் என் மனதில் ஒரு கேள்வி, இவ்வளவு எழுதுகிறாயே, சமுதாயத்துக்கு பயன் அளிக்கும்படி, ஒரு விழிப்புணர்வு கட்டுரை எழுதக்கூடாதா என்று? சரி இன்று எழுதிவிடலாம் என்று களத்தில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

இதை யாரூக்கு அர்பணிப்பது?    
July 13, 2007, 12:50 pm | தலைப்புப் பக்கம்

சத்தம்முணங்கலாய் ஆரம்பித்த சத்தம் மெல்ல மெல்லபலரும் சேர வலுக்க ஆரம்பித்ததுஇதுவரை கேட்டறியாத அந்த சத்தங்கள்யாருக்கும் பிடிக்கவில்லைஏன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பெண்ணியம் கவிதை