மாற்று! » பதிவர்கள்

raajaachandrasekar

பயணமாகிறேன் வழிகளைத் தவிர ஏதுமில்லை என்னிடம்     
April 21, 2009, 6:23 pm | தலைப்புப் பக்கம்

பகுப்புகள்: கவிதை

யாருக்கும் தெரியாமல்    
April 20, 2009, 4:06 pm | தலைப்புப் பக்கம்

ஒப்பனை இல்லாமல்நடித்து முடித்ததற்காககைதட்டல் பெற்றவர்தனியே போய்வார்த்தைகளுக்குப் பூசப்பட்டிருந்தசாயத்தைக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

பொய்கள்    
April 20, 2009, 4:05 pm | தலைப்புப் பக்கம்

பல விதமான பொய்கள்இருக்கின்றன எந்த விதமான பொய்கள்வேண்டும் உங்களுக்கு உண்மைபோல் தெரியும்பொய்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

பேசும் மரம்    
April 15, 2009, 11:52 am | தலைப்புப் பக்கம்

முதலில் மரம் பேசியதுபிறகு இலைகள் பேசினகிளை விழுது வேர் எனஒவ்வொன்றும் பேசியதைஅவன் கேட்டான்இலைகளுக்கிடையேஇமை அசைத்தஒளிகற்றையின் மெளனமும்காற்றோடு சேர்ந்துஅவனைத் தடவியதுவிரிந்து கிடந்தமரத்தின் நிழலில்சாய்த்து வைக்கப்பட்டிருந்தகோடாலியிடம் விசாரித்தான்மரம் பேசியதுஉனக்குக் கேட்டதாஊமை நாவோடுபார்த்தது கோடாலிதன்னை சமாதானம்செய்து கொண்டுகோடாலியை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

ஓடும் பேருந்தில்...    
April 14, 2009, 1:08 pm | தலைப்புப் பக்கம்

ஓடும் பேருந்தில்பக்கத்து இருக்கையில்அமர்ந்திருந்தவர்எழுதிய கவிதையைப்படிக்கச் சொன்னார் நன்றியோடு வாங்கிப்படிக்கும் போதுகாற்று இழுக்கவிரல்களிலிருந்து விடுபட்டுவெளியேப் போனது பதற்றத்துடன் பார்க்கஅமைதிப் படுத்தினார் என்னால் பறந்து போனதேஉங்கள் கவிதை என்றபோதுபறந்து போனதுகாகிதம்தான் கவிதையல்லாஎனச் சொல்லி சிரித்தார்ஒரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

குழந்தையின் மொழி    
April 11, 2009, 10:55 am | தலைப்புப் பக்கம்

நேரம் கடந்து வந்ததற்காகதூங்கிய குழந்தையைமடியில் வைத்துபார்வையிலேயேமன்னிப்பு கேட்கிறார் அப்பாஏம்பா லேட்டா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

மீதி வார்த்தைகள்    
April 10, 2009, 6:44 am | தலைப்புப் பக்கம்

இருளை அசைக்கிறதுமுடியாத கவிதைகனவில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

இரவுக் காவலாளி    
April 10, 2009, 6:41 am | தலைப்புப் பக்கம்

யாராவது வந்தால்எழுப்பு தன் தூக்கத்திடம்சொல்லிவிட்டுஉறங்கப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

பயணம்    
April 10, 2009, 6:39 am | தலைப்புப் பக்கம்

இரவுப் பயணம்காலையில் பேருந்திலிருந்துஇறங்கியபோதுபுன்னகை மாறாமல்ஓட்டுனர் கேட்டார்நல்லாத்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

இடம்    
April 10, 2009, 6:31 am | தலைப்புப் பக்கம்

ஆளறவமற்ற இடத்தில்நானிருந்தேன்எனக்குள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை


தன்னைப் பிடிக்கச் சொல்லி ஓடிய பட்டாம் பூச்சி பறக்க வைத்துப்    
April 6, 2009, 3:02 am | தலைப்புப் பக்கம்

தன்னைப் பிடிக்கச் சொல்லிஓடிய பட்டாம் பூச்சிபறக்க வைத்துப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை


குழந்தையின் கடல்    
April 3, 2009, 4:45 am | தலைப்புப் பக்கம்

நள்ளிரவில் எழுந்துகடல் பார்க்க வேண்டும் என்றுஅடம் பிடித்தகுழந்தையைசமாதானப்படுத்திநாளை போகலாம்எனச் சொல்லிதூங்க வைக்கபெரும்பாடாயிற்றுபின் விடியும் வரைஅலைகள் எழுப்பிதூங்க...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

இந்த கவிதை பூமியின் கனத்தைப் போன்றது நீங்கள் தூக்குவதற்கு    
March 17, 2009, 7:32 am | தலைப்புப் பக்கம்

இந்த கவிதைபூமியின் கனத்தைப் போன்றதுநீங்கள் தூக்குவதற்குஏதுவாய்பறவையின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

வண்ணங்களின் நறுமணம்    
March 17, 2009, 7:16 am | தலைப்புப் பக்கம்

ஓவிய அரங்கம்நேரம் முடிந்துமூடப்படுகிறது பார்வையாளர்கள்வெளி வருகின்றனர் சிலர் கண்களில்வண்ணம்ஒட்டி இருக்கிறது நிசப்த இரவில்நிறங்கள்ஆறாகப் பெருகிஅரங்கம் எங்கும்வழிந்தோடுகிறது நான்காவது ஓவியப் பெண்ஓடி வந்துஏழாவது ஓவியத்திலிருக்கும்பெரியவரைநலம் விசாரிக்கிறாள் மூன்றாம் ஓவியத்திலிருக்கும்மஞ்சள் பூக்களைஇரண்டாவது ஓவியத்தின் குழந்தைகை நீட்டிப்பறித்து ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

நேத்ராவின் மீன்குட்டிகள்    
March 14, 2009, 7:58 am | தலைப்புப் பக்கம்

புதிதாய் இடம் பிடித்ததுமீன் தொட்டி குதிக்கிறாள் நேத்ரா தன் குட்டி விரல்களால்தொட்டுப் பார்க்கிறாள் அவள் கண்களைப் போல்அசைகின்றன மீன்குட்டிகள் ஒவ்வொரு மீனுக்கும்ஒரு பெயரை வைத்துக் கூப்பிடுகிறாள் கூப்பிடும் போதெல்லாம்ஓடி வருகின்றன மீன்கள் கைதட்டி எல்லோரையும்அழைத்துக் காட்டுகிறாள் மீன்குஞ்சுகள் ஓய்வெடுக்கும் சமயங்களில்அவள் வைத்த பெயர்கள்நீந்துவதைப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

ஆசிர்வதிக்கப்பட்டவன்    
March 12, 2009, 8:18 am | தலைப்புப் பக்கம்

இந்த பயணத்தில்எங்கும் இறங்குவதாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை


புள்ளிகள்    
March 9, 2009, 6:10 pm | தலைப்புப் பக்கம்

எனது புள்ளிகளைஎடுத்துக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

அப்பாவின் சைக்கிள்    
March 9, 2009, 5:58 pm | தலைப்புப் பக்கம்

பல பயணக் கதைகளையும்பல நூறு மைல்களையும்தன்னுள் புதைத்துவைத்திருக்கிறதுஅப்பாவின் சைக்கிள் ஓட்டும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

குழந்தை,பட்டாம் பூச்சி மற்றும் நான்    
March 1, 2009, 5:30 pm | தலைப்புப் பக்கம்

தூங்கிக் கொண்டிருக்கும்குழந்தை மேல்சுற்றுகிறது பட்டாம் பூச்சிரசிக்க முடிகிறது இரண்டையும் பட்டாம் பூச்சி போல்என்னால்குழந்தையை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

யாரோ ஒருவர்    
February 27, 2009, 4:20 pm | தலைப்புப் பக்கம்

விலாசத்தைக் காட்டிவிசாரித்த போதுநிதானமாகப் பார்த்தார்பொறுமையாகச் சொன்னார்புரிந்தது என் முகத்தில்தெரிந்தவுடன்புன்னகைத்தபடியே போனார்நகரத்தில்தன் விலாசத்தைத் தொலைக்காதஅந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

ஒரு அஞ்சலி    
February 22, 2009, 1:23 pm | தலைப்புப் பக்கம்

இறந்த போதுஎவ்வளவோ பேர் வந்துகண்ணீர் சிந்தினார்கள் இருந்த போதுஒருவரும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

பேச நினைத்தவை    
February 12, 2009, 2:30 pm | தலைப்புப் பக்கம்

நீங்கள் பேசாமல் போனால்உங்களிடம் நான் பேச நினைத்தவை எல்லாம்வார்த்தைகளின் சீழாகஎன் காதுகளில்வடியும் எனபரிதாபமாக சொல்லியவனைப்பார்த்தபடி இருந்தேன்அவன் சொன்னதுபோல்வார்த்தைகளின் சீழ்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

பூக்களின் குழந்தை    
February 3, 2009, 7:37 am | தலைப்புப் பக்கம்

மரத்தை அசைக்கிறாள் சிறுமிபூக்கள் உதிர்கின்றனகைதட்டி சிரிக்கிறாள்மறுபடி அசைக்கிறாள்தொலைவிலிருந்துகூப்பிடுகிறார் தாத்தாசிறுமியின் கைகள்சொன்னதைக் கேட்டுவடிந்து விட்டன்அநேகமாய்எல்லா பூக்களும்அழைத்துப் போகிறார் தாத்தாதிரும்பிப் பார்த்தபடி செல்லும்சிறுமியின் தலையில்ஒட்டிக் கொண்டிருக்கின்றனசில...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

யாருக்கும் தெரியாதவன்    
February 1, 2009, 4:29 pm | தலைப்புப் பக்கம்

நான் வில்லனாக சித்தரிக்கப்பட்டஉங்கள் நெடுங்கதையில்என்னை கதாநாயகனாக வைத்திருந்த பக்கங்களைகிழித்து விட்டீர்கள் உங்கள் கொடூரமும் வன்மமும்ஏற்றப்பட்டு நான் உலவ ஆரம்பித்தேன் சண்டையிட்டேன்குரூரம் பயின்றேன்கொன்றேன்இன்ன பலவும் செய்தேன் என் ரத்தத்தைஉங்கள் பேனாவில் நிரப்பிஎழுதிக் கொண்டிருந்தீர்கள் உங்கள் பசி அடங்கஎனனை பசிக்க வைத்தீர்கள் என்னிடமிருந்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

விரல் நுனியில்    
January 25, 2009, 3:11 pm | தலைப்புப் பக்கம்

உடல் திமிரகை நீட்டி உங்களைகுற்றம் சொல்லும்என் விரல் நுனியில்தொங்கிக் கொண்டிருக்கிறேன் நான்உங்களுக்குத்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

ஏதாவது ஒரு நான்    
January 25, 2009, 2:25 pm | தலைப்புப் பக்கம்

பெரும் பாடுபட்டுஎன்னைஒன்று திரட்டும் போதெல்லாம்வெளியேறி விடுகிறதுஏதாவது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

நட்பின் ரகசியங்கள்    
January 25, 2009, 1:12 pm | தலைப்புப் பக்கம்

நட்பின் ரகசியங்களைமிக நுட்பமாய்சொல்லியபடிமலை உச்சி வரைஎன்னை அழைத்து வந்த நீதள்ளி விட்டாய்பின் தற்கொலைகொடூரமானதுஎனச் சொல்லியபடியேஇறங்கிப்போனாய்எந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

என்ன சொல்கிறீர்கள்    
December 22, 2008, 6:01 pm | தலைப்புப் பக்கம்

என்ன சொல்கிறீர்கள்உங்கள் வண்ணங்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

மீன்கள்    
November 20, 2008, 5:55 pm | தலைப்புப் பக்கம்

ஓடி வருகின்றன மீன்கள்நேற்று பொறி போட்ட...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

வனத்தின் புன்னகை    
November 20, 2008, 5:38 pm | தலைப்புப் பக்கம்

சிறுமி அள்ளிய மணலோடுசேர்ந்து வந்த விதைமெல்ல முளைத்துஅவள் கைபடர்ந்துசெடியாகி சிரித்ததுசெடியின் பிரியத்தைசொல்லிவிட்டுப் போனதுஒரு பறவைகுதித்துப் போனகுழந்தை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

விளையாட்டு    
November 9, 2008, 5:46 pm | தலைப்புப் பக்கம்

பேரனின் பால்யத்தைதாத்தாவும்தாத்தாவின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

பென்சில் நதி    
August 23, 2008, 3:55 pm | தலைப்புப் பக்கம்

நதி பற்றிய கவிதையைநான் எழுதியபோதுஅருகில் வந்த மகள்வரைந்த நதியைக் காட்டினாள்தாளில் ஓடியதுபென்சில் நதிஎன் கவிதையைஅதில் கரைத்துவிட்டுமறுபடி பார்க்கஇன்னும் முடியவில்லைஎனச் சொல்லியபடியேஓடிய அவள்கண்களில் மீதி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

வழிக்குறிப்புகள்    
August 12, 2008, 4:21 am | தலைப்புப் பக்கம்

வந்து பார்க்காதகடிதம் போடாதமகனுக்குதந்தை எழுதினார்ஊர் பக்கத்தில்இருக்கிறதுநீதான் தொலைவாகஇருக்கிறாய்------------------பார்த்த வானவில்அடுப்புக் கறியில்வரையும் சிறுமி------------------தவறவிட்ட ரயில்வழி அனுப்புகிறேன்கையசைத்து------------------வெயிலில் நனைந்து செல்கிறேன்என்று கதை மனோபாவத்துடன்யோசித்தபடிவெயிலில் காய்ந்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

இரு வார்த்தைகள்    
August 9, 2008, 6:28 pm | தலைப்புப் பக்கம்

சற்று வயது கூடியவேலைக்காரன்தன் நுட்பம் கலையாவிரல் பாவங்களுடன்மிக மெதுவாய்மரம் அறுத்துசரி பார்த்துதக்கபடி பொறுத்திவடிவம் அளந்துஆணிகள் அடித்துவருடிக் கொடுத்துதன்னையே ஒரு முறை பெயர்த்துகிடத்திபின் எடுத்துகண்ணோரம் வந்தஒரு சொட்டைபோட்டுபோல் வைத்துதுக்க வண்ணம் பூசிமரத்துகள்களைஅப்புறப்படுத்திமஞ்சள் வெயில் படஉருவாக்கிய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

கல் நதி    
July 15, 2008, 3:57 pm | தலைப்புப் பக்கம்

வார்த்தைகளை மாற்றிப்பாடுகிறது குழந்தைகுழந்தையின் பாடலில்தன்னைப் புதிதுசெய்து கொள்கிறது கவிதை ----------பிரசாதம் வாங்கியசிறுவனிடம்கும்பிட்ட சாமியின்பெயர் தெரியுமா கேட்டேன்எனக்கு பசிக்குது சாமிசொல்லியபடியே ஓடினான் -----------உள் உளிபாயநகர்கிறதுகல் நதி ------------ தான் வரைந்த கடலில்நேற்றுப் பார்த்த கடல்இருக்கிறதாகேட்டாள் சிறுமிஅவள் நீலக் கோடுகளிலிருந்துஎம்பிக் குதித்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

அன்பின் கையெழுத்து    
June 29, 2008, 8:48 am | தலைப்புப் பக்கம்

ஒரு மழை நாளில்ஓர் குடைகீழ்நாம் நிற்கஎன் கையெழுத்திட்டுநான் உனக்கு வழங்கிய புத்தகம்இதோ இத்தனைவருடங்கள் கழித்துஒரு பழையபுத்தகக் கடையில்வாங்கிச் செல்கிறேன்புத்தகத்தில் அழிந்திருக்கிறதுஎன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

நீங்களும் ஒரு பறவையும்    
June 25, 2008, 12:47 pm | தலைப்புப் பக்கம்

நீங்கள் ஒரு பறவையைசுடும்போதுகவனத்துடன் குறிவைக்க வேண்டும்தோட்டா பட்டதும்செத்து விழ வேண்டும் பறவைமீதி உயிர் இருந்துமண்ணில் புரண்டுமெதுவாய் போகும்படி ஆகக்கூடாதுசுடப்பட்ட பறவைவிழுந்த பிறகுசில நொடிகள் முடிந்தால்அஞ்சலி செய்யலாம்பறவையின் இன்ன பிறஉறவுகளுக்காகஒரு வருத்தச்சொட்டு சிந்தலாம்பின் பறவையைஎப்படி சமைப்பதுஎன்னென்ன செய்வதுஎன்பது பற்றி பேசலாம்மதுக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

பார்த்தபடி படிக்கட்டுகள்    
June 19, 2008, 3:32 pm | தலைப்புப் பக்கம்

லிப்ட் வாய்க்கப் பெறாதமூன்றாவது மாடிமூச்சு இறைப்பதைப்பார்த்தபடி படிக்கட்டுகள்காலெடுத்து வைக்கமுடியும் அப்பார்ட்மெண்ட்இருந்து பார்த்துஊருக்குப் போய்விட்டார் அப்பாஅவர் விட்டுச் சென்றவார்த்தைகளில்விதிக்கப்பட்ட இந்த வீடெங்கும்பரவிக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை

பொம்மைகள்    
June 18, 2008, 3:01 pm | தலைப்புப் பக்கம்

குழந்தை உடைத்தபொம்மையிலிருந்துகுழந்தைக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

கூண்டிலிருந்து...    
June 18, 2008, 2:52 pm | தலைப்புப் பக்கம்

தொழில் மாற்றஉத்தேசித்துகூண்டைத் திறந்துபோகச் சொல்கிறான்ஜோஸ்யக்காரன்அவன் காலைசுற்றி சுற்றி வருகிறதுசுதந்திரம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

ஓலிக்கயிறுகள்    
May 6, 2008, 8:05 am | தலைப்புப் பக்கம்

உரக்கஉன் பெயரைஒரு முறைசொல்லிவிட்டுஇந்த மலை உச்சியிலிருந்துவிழுந்துவிடவிருப்பம்எதிரொலித்தபடிஉன் பெயரதாமதப்படுத்துகிறதுகட்டி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

பாதையின் கருணை    
May 6, 2008, 7:44 am | தலைப்புப் பக்கம்

கை நீட்டிக் கேட்பவனைஏற்றிச் செல்லநிற்கவில்லைஎந்த வாகனமும்வேகமாய்க் கடக்கின்றன்நடப்பவன் ஏற்றிச் செல்கிறன்நிலவின் புன்னகையைமழைத் தூறல்களைநிற்காமல் போகச்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

பாட்டியின் கதை    
May 6, 2008, 7:19 am | தலைப்புப் பக்கம்

கதைச் சொல்லிக்கொண்டேவந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

மான்யா    
April 20, 2008, 8:54 am | தலைப்புப் பக்கம்

காலையை அழகுபடுத்திசென்றுகொண்டிருந்தனபள்ளிக்குழந்தைகள்என்னை கவர்ந்தஒரு குழந்தைக்குப்பெயரிட்டேன்மான்யாபள்ளிக் கடக்கும்போதெல்லாம்என் மான்யாவைப் பார்ப்பதுவழக்கமாயிற்றுஅவள் நடைஅசைவும்கண்களிலிருந்துகொட்டும் கனவுகளும்சுகமானவைபள்ளிவிடுமுறை நாட்களில்பார்க்க முடியாமல் போகும்மான்யாவைசந்திக்க வாய்ப்புக்கிடைத்தஒரு தருணத்தில்அவளிடம் கேட்டேன்உன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை


வெளவால் மண்டபம்    
April 11, 2008, 7:45 am | தலைப்புப் பக்கம்

இருளில்பசியில்ஏதுமில்லாமல்கிடந்தபிச்சைக்காரியைப்புணர்ந்தவர்கள்விலகிப்போனார்கள்வேகமாய்அவள் அழுகைஅங்குமிங்குமாய் அலைந்துவழி அறியாமல்திரும்புகிறதுஅவளிடமேநடுங்கும்வெளவால் மண்டபம்அவளோடு சேர்ந்துஉதவிக்கு வர இயலாமல்புரண்டு படுக்கிறான்கல்லறைக்குள் இருப்பவன்அவள் ரத்தம் கலைக்கப்பெய்கிறது மழைதுன்பம் பார்த்துநகர்கிறது பெளர்ணமிமண் அள்ளி வீசிஉலகை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

சொற்களில் பெய்த மழை    
April 11, 2008, 5:31 am | தலைப்புப் பக்கம்

நின்றவுடன் போகலாம்இருக்கச் சொன்னேன்வேலை இருப்பதாகபுன்னகைத்தபடியேபோனார் நண்பர்அடுத்த முறைவந்தபோதுஅவர் சொற்களில்பெய்து கொண்டிருந்ததுநனைந்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

ஒவ்வொரு முறையும்    
March 8, 2008, 4:41 pm | தலைப்புப் பக்கம்

ஒரு தேநீர் நேரத்தில்கசாப்புக் கடைக்கார நண்பர்மௌனமாய் சொன்னார்ஒவ்வொரு முறைவெட்டும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

மொழியற்ற மொழியில்    
March 8, 2008, 4:30 pm | தலைப்புப் பக்கம்

சிறுமியும் பறவையும்பேசிக்கொண்டிருக்கிறார்கள்மொழியற்ற மொழியில் --------பள்ளி விடுமுறைசிலேட்டை மழையில்நீட்டும் சிறுமி ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

என் மரணத்தை கொண்டாடுங்கள்    
March 8, 2008, 2:29 pm | தலைப்புப் பக்கம்

என் மரணத்தை கொண்டாடுங்கள்உங்கள் சிரிப்பில்இந்த வரிகளையோசித்தபோதுஒரு மரணம் நிகழ்ந்ததுஎழுதியபோதுஒரு மரணம் எரியூட்டப்பட்டதுஒன்று புதைக்கப்பட்டதுவெளியானபோதுசில மரணங்கள் நெருங்கிக்கொண்டிருந்தனபடித்து புன்னகைத்தவர்புறப்பட்டுப்போனார்ஒரு மரணசேதி கேட்டுபழைய காகித கடையில்அதைப் பார்த்த சிறுவன்தாத்தாவை நினைத்து கொண்டான்என் மரணத்தை கொண்டாடுங்கள்உங்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

காசோலையின் கண்கள்    
March 7, 2008, 8:12 am | தலைப்புப் பக்கம்

சற்றுத் தள்ளிதேதி இடப்பட்டிருக்கும்இந்த காசோலையைஉடனே வங்கியில்போட முடியாது சத்தம் குறைத்துள்ளேன்கோரிக்கைகளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்என் நாள் பதற்றத்தைப்பார்த்தபடிகண்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

வழி அறியாக் குளிர்    
March 1, 2008, 5:48 pm | தலைப்புப் பக்கம்

முட்டும் காற்றில்அசையும்மழைக்கயிறுகள்கண்ணாடியில் மொய்க்கும்நீர்ப்பூக்கள்வழி அறியாக் குளிர்கைகள் அணைத்ததேநீர் கோப்பைஇறங்கும் சூடுதுன்பம் தராத தனிமைபழகியக் காத்திருப்புபொறுமை இழக்காதகடிகார முட்கள்கூப்பிட்டாய்கைபேசியில்உன் பெயர்ஒரு புதிரைப்போலஅழகான பொய்களோடுசில உண்மைகளும்வராதது குறித்துவருத்தம் தெரிவித்தாய்இந்த முறையும்என் மௌனம் உன்னைஒன்றும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

கோடுகளின் இசை    
February 15, 2008, 10:56 am | தலைப்புப் பக்கம்

வெள்ளைத் தாளைப்பருகுவதுபோல் பூனைபிரியம் கூடிபூனையிடம் கேட்டேன்உன்னை வரைந்தவரைப்பார்க்க வேண்டும்சின்ன சத்தங்கள் செய்தபடிஅழைத்துப்போய்வரைந்தவரைக் காட்டியதுசூரியன் இறங்கியஒளிவெளியில்அமர்ந்திருந்தார்கண்கள் புன்னகைக்கவரைவதைப் பார்க்கச் சொன்னார்பியானோவும் ஏழைச்சிறுவனும்பார்த்தபடியேமெல்ல இமைமூடகேட்டதுகோடுகளின் இசைகண்டெடுத்தகுழந்தை மனநிலையில்கண்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

சிறுமியும் பறவையும் பேசிக்கொண்டிருக்கிறார்கள் மொழியற்ற    
January 30, 2008, 7:01 am | தலைப்புப் பக்கம்

சிறுமியும் பறவையும்பேசிக்கொண்டிருக்கிறார்கள்மொழியற்ற மொழியில்======பள்ளி விடுமுறைகரும்பலகையை மழையில்நீட்டும் சிறுமி=======அதிகாலையை படித்தபடிசைக்கிள் மிதிக்கிறான் ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

மணக்கும் இசை    
January 21, 2008, 3:26 pm | தலைப்புப் பக்கம்

நிரம்பி வழியும்அரங்கிலிருந்துமணக்கிறது இசைஎன் அளவுக்குசுவாசிக்கத் துவங்குகையில்பூக்கும் சில பூக்கள்ஆடுகின்றனஒலி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை


நூற்று எழுபத்து எட்டாம் பக்கத்தில்...    
January 20, 2008, 5:23 pm | தலைப்புப் பக்கம்

எனது கதையில்வரும் கிழவிஉங்கள் ஊருக்கு வந்தால்ஏதாவது கொடுங்கள்சர்க்கரை குறைவான காப்பிவேகவைத்த கடலைஒரு குவளை கஞ்சிரசம் சாதம்முடியாவிட்டால் வெந்நீர்அவள் சொல்வதைக்கேட்க முடியாதபோதுஒரு புன்னகைக் கொடுத்துஅனுப்பி விடுங்கள்சிறு வயதில் இறந்த பேரன்வெளிநாடு போய்திரும்பாத மகன்நிலங்களைத் தொலைத்தக் குடும்பம்என உண்டு அவளிடம்கண்ணீர் உடைக்கும் கதைகள்நதி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

சிறுமியின் மரம்    
January 10, 2008, 8:08 am | தலைப்புப் பக்கம்

தாத்தாவுடன்வாக்கிங் போய்விட்டுவந்த பேத்திஅவர் கால் கழுவி வருவதற்குள்வரைந்ததைக் காட்டினாள்பேத்தியின் பிஞ்சு கிறுக்கலில்நிமிர்ந்து நின்றதுஒரு மரம்கன்னத்தைத் தட்டிபாராட்டு சொன்னதாத்தாவைக் கேட்டாள் சிறுமிஇது எந்த மரம் சொல்லுங்கவிழித்து நின்ற தாத்தாவுக்குவிடை சொன்னாள்நடந்து போனப்பநாம பாத்தமேநீங்க கூட சொன்னீங்களேஇது புயல்ல சாஞ்ச மரம்னுஅதுதான் தாத்தா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

நான்...    
December 26, 2007, 8:05 am | தலைப்புப் பக்கம்

நான்நான்நான் நான் என்றுநுரைத்துப் பொங்கநான்களைச்சேமித்துவைத்தேன்குறைவின்றிகூடித்திமிரிகுதித்தாடி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

கிளியின் புன்னகை    
December 24, 2007, 5:27 pm | தலைப்புப் பக்கம்

கூண்டு கிளியுடன்வருவேன் என்றுகாத்திருக்கும்மகளிடம் போய்எப்படிச் சொல்வேன்வாங்கி வரும் வழியில்கிளியை வானம் விட்டதும்கூண்டிலை தூக்கி எறிந்ததும்கதைபோல் மகளிடம்சொல்லும் போது உணரலாம்பறவையின் சுதந்திரம்அப்போது அவள் உதட்டில்வந்து அமரும்அந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை


அவருக்காக நான் மன்னிப்புக் கேட்டேன் எனக்காக யாராவது    
December 18, 2007, 6:19 pm | தலைப்புப் பக்கம்

அவருக்காகநான் மன்னிப்புக் கேட்டேன்எனக்காகயாராவது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

கதையின் பயணங்கள்    
December 9, 2007, 1:38 pm | தலைப்புப் பக்கம்

ரயில் பயணத்தை அழகாக்கியவர்கதை சொல்லிக்கொண்டே வந்தார்ஒப்பனைக் கலப்பில்லாதஅவர் சொற்களிலிருந்துவெளியான உயிர்எங்களோடு பயணம்செய்வது போலிருந்ததுமலைக்குகை தாண்டியது ரயில்சத்தமிட்டபடிகதையை சீக்கிரம்முடித்து விடுவீர்களா என்றேன்நான் இறங்குவதற்கு முன்பாநீங்கள் இற்ங்குவதற்கு முன்பாயோசனைகளை கண்ணில்குவித்தபடி கேட்டார்அவரும் நானும்இறங்கிய பின்னும்கதை தொடர்ந்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

நாக்குகள்    
December 9, 2007, 1:10 pm | தலைப்புப் பக்கம்

நாக்கால் மூக்கைத்தொட்டுவேடிக்கைக் காட்டியவனைஎல்லோரும் பார்த்தார்கள்அவன் தட்டுகாலியாக இருந்ததுசிரித்து கைதட்டிதிரும்பச் செய்யச் சொன்னாள் சிறுமிசிறுமிக்காகமீண்டும் செய்தான்வீட்டிலிருந்த யாராலும்முடியவில்லைதோல்வியுடன் திரும்பினநாக்குகள்கடுகடுப்பாய் இருந்தவர்நாக்கைக் கடித்துக்கொண்டார்பசிக்கு ஏதாவது போடவாகேட்டார்கள்சிரித்து மகிழ்ந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

கேட்காதே...    
December 6, 2007, 8:21 am | தலைப்புப் பக்கம்

கடந்து போகும் அவனைப்பார்த்திருக்கிறேன்பல முறைரகசியமாய் பேசிச்செல்வான்ஒரு நாள்கேட்க நேரிட்டதுஅவன் சொன்னதைபிறக்காத மனிதன் இறப்பதில்லைஇறக்காத மனிதன் பிறப்பதில்லைஅவன் வரிகளைமெளனமாய் பார்ப்பதற்குள்போயிருந்தான்ஒரு மழைநாளில்அவனுக்குத் தேநீர்வாங்கித் தந்து கேட்டேன்உரத்துப் பார்த்தான்பிறக்காத மனிதன் இறப்பதில்லைஇறக்காத மனிதன் பிறப்பதில்லைவாயிலிருந்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை


தற்கொலை செய்ய இருந்த மின் விசிறியிலிருந்து வெளியேறுகின்றன    
November 28, 2007, 6:34 pm | தலைப்புப் பக்கம்

தற்கொலை செய்ய இருந்தமின் விசிறியிலிருந்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை