மாற்று! » பதிவர்கள்

pamaran

நாம் ரத்தம் சிந்தாவிட்டாலும் பரவாயில்லை….    
December 15, 2009, 6:10 am | தலைப்புப் பக்கம்

  ”ஹலோ நாங்க கன் மியூசிக்ல இருந்து கால் பண்றோம்….” ”ஐய்ய்ய்ய்ய்…….. நான் ரேவதி டெண்த் படிச்சிட்டு இருக்கேன்.” ”ஓ.கே…..ஓ.கே….. ரேவதி உங்குளுக்கு நல்லாப் பாடத் தெரியுமா?” ”ஊகூம்….. எனக்கு வீட்டை விட்டு ஓடத்தான் தெரியும்.” ”ரேவதி….. என்னது ஓடத்தான் தெரியுமா? சரி வீட்ல வேற யார் இருக்காங்க ரேவதி பக்கத்துல? ” ”இருங்க எங்க தாத்தா  இருக்காரு தர்றேன்.” ”ஹலோ தாத்தா உங்க நேம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

கம்பீரமாக விடைபெற்ற பிரேமானந்த்….    
October 13, 2009, 4:33 am | தலைப்புப் பக்கம்

அந்த மனிதர் கம்பீரமாகக் கிடத்தப்பட்டிருந்தார். ஒரு ஒப்பாரி…. அழுகை…. ஏன் சின்ன விசும்பல் கூட இல்லை அந்த இடத்தில். வந்திருந்த நண்பர்கள் அந்த மனிதரது கடந்த கால சாதனைகளை….. ஓயாது உழைத்த உழைப்பை… ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டபடி இருந்தனர். முதலில் உடலைப் பார்க்க வேண்டும் என்ற போது ”செருப்பைப் போட்டுக் கொண்டே போங்க” என்றனர் அங்கிருந்த நண்பர்கள். கோயம்புத்தூரின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை சமூகம்

இந்த வாரம்……… காங்கிரஸ் வாரம்………    
September 25, 2009, 8:49 am | தலைப்புப் பக்கம்

காங்கிரஸ் தலைகளைக் கண்டாலே பின்னங்கால் பிடறியில்பட ஓடுகிறார்கள் கோடம்பாக்கத்துக்காரர்கள். பின்னே வேலியில் போகிற டைனோசரை எடுத்து வேட்டியில் விடுவதற்கு அவர்களுக்கு என்ன பைத்தியமா பிடித்திருக்கிறது? ஏனெனில் காங்கிரசுக்கும் கலை உலகுக்குமான ”லட்சிய உறவு” அப்படிப்பட்டது. அதில் சேர்ந்த நடிகர்களில் ஒருவர் கூட ”வாழ்ந்ததாக” வரலாறு கிடையாது. ஒருகாலத்தில் காங்கிரசில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல்

சிங்கள “மனிதநேயமும்”…..ஆஸ்திரேலிய “இனவெறியும்”….    
June 30, 2009, 6:31 am | தலைப்புப் பக்கம்

   ஆஸ்திரேலியாவில் பதினாறாவது முறையாக உதை வாங்கியிருக்கிறார்களாம் ”இந்தியர்கள்”.   கடந்த வாரம் கூட ஒரு “இந்தியர்” கும்மாங்குத்து வாங்கி மருத்துவனையில் அனுமதிக்கப் பட்டிருக்கிறாராம்.   ஆஸ்திரேலிய அரசு ”இனவெறி”யுடன் நடந்து கொள்கிறதாம்.   அடப் பாவிகளா…. ரெண்டு பேருக்கு உதடு கிழிந்ததற்கே ”இனவெறி” என்று கூச்சல் போட்டால்..…. இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட..…. மழலைகள்…....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

நீங்களும் ஒரு தேசத்துரோகிதான்….    
June 24, 2009, 5:59 am | தலைப்புப் பக்கம்

 ஒரு துப்பறியும் மர்ம நாவலைப் படித்ததைப் போலிருக்கிறது. ஆனால் இதில் வரும் அத்தனை  வரிகளும் அப்பட்டமான நிஜம். அதுவும் இந்திய அரசியலின் மர்மமான முடிச்சுகளை அவிழ்க்கும் புத்தகம்தான் : “சீனாவின் முற்றுகையில் இந்தியா”. ஈழத்தின்  இன்றைய இனப்படுகொலைகளுக்கு அன்றைக்கே அச்சாரம் போட்ட அரசியல் சதிகளை அங்குலம் அங்குலமாக அலசுகிறது இந்தப் புத்தகம்.  1994 ஆம் ஆண்டு ஜனாதிபதியான...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

மயிர் நீப்பின் உயிர் வாழா……    
June 12, 2009, 3:45 pm | தலைப்புப் பக்கம்

ஓரிரு மாதங்கள் முன்பு நண்பர்களோடு  மதுரையை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தேன். வழியில் பல்வேறு விவாதங்கள்…… கலந்துரையாடல்களோடு தொடர்ந்து கொண்டிருந்தது பயணம். விவாதம் உலகில் நிகழ்ந்த யுத்தங்கள் குறித்து நகர…… இடையில் குறுக்கிட்டார் வழக்குரைஞர் பாலமுருகன். “நாடு பிடிக்க…… இளவரசியை சிறை பிடிக்க…… என எது எதற்கோ நடந்த யுத்தங்களைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

மலத்தைப் பூசியிருக்கிறது மத்திய அரசு…    
June 5, 2009, 5:05 am | தலைப்புப் பக்கம்

அப்பட்டமாக அம்பலப்பட்டு நிற்கிறது இந்திய அரசு. கொடூரத்தின் மொத்த உருவமாய் இருக்கிற சிங்கள அரசை வெட்கமின்றி ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் ஆதரித்ததின் மூலம். அகிம்சை……… அணி சேராக் கொள்கை……… பள்ளிப் பருவத்தில் படித்த பஞ்ச சீலக் கொள்கை……… என அத்தனையும் அம்மணமாய் நிற்கிறது. சிங்கள அரசின் மனிதத் தன்மையற்ற கொடூரங்களை விசாரிப்பதற்கான சிறப்புக் கூட்டத்தை கனடா, பிரான்ஸ்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் அரசியல் மனிதம்

“வாழும் பக்தவச்சலங்கள்”    
March 10, 2009, 1:48 pm | தலைப்புப் பக்கம்

 உலகத்தின் ஒட்டுமொத்த மனசாட்சியையும் உலுக்கிப் போட்டிருக்கிறது முத்துக்குமாரின் மரணம். இப்பூவுலகை விட்டுப் புறப்படுவதற்கு முன் தான் பயணப்படுவதற்கான காரணங்களை மிகத் தெளிவாக அச்சிட்டு……. நிதானமாக ஒவ்வொருவர் கையிலும் அளித்துவிட்டு……. மூடியைத் திறந்து ஊற்றினால் பெட்ரோல் பரவலாகத் தன் உடலில் பரவாது என்று அதன் அடிப்பகுதியை அறுத்து தன்னை முழுதாகக் குளிப்பாட்டிக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்

தம்பி பாலாக்களும்…… பாபாக்களும்……    
March 4, 2009, 1:07 pm | தலைப்புப் பக்கம்

ஸம்ஸ்கிருதம் என்பது பார்த்துப் பார்த்து ஸம்ஸ்காரம் பண்ணப்பட்ட…… அதாவது பழுதில்லாமல், வழுவில்லாமல் ரூபம் பண்னப்பட்ட பாஷை. ஆனாலும் முழுக்கவும் லோக ஷேமார்த்தமான ஸப்தங்களின்  மூலத்தைக் கொண்டே ஏற்பட்ட ஒரு பாஷை உண்டென்றால் அது வேத பாஷையான சந்தஸ்தான். லோகோபகாரமாக வந்த ஸப்தங்களை வைத்தே அதற்கு grammer முதலியவையும் இருப்பதாக ஸம்ஸ்காரம் செய்து, தேவ ஜாதியினர் ஸம்ஸ்கிருத...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

“நான் தோற்கடிக்கப்பட்டு விட்டேன்…… ஆனால்……”    
December 9, 2008, 7:28 am | தலைப்புப் பக்கம்

முதலிலேயே சொல்லிவிடுவது நல்லது. ஓட்டு அரசியலின் மீது நம்பிக்கையோ…… மரியாதையோ இல்லை எனக்கு.. ஆனால் எனக்கு இல்லை என்பதற்காக அரிதான பூக்கள் பூக்காமலா இருக்கும் அங்கு? அப்படிப்பட்ட ஒன்றுதான் விஸ்வநாத் பிரதாப் சிங். வி.பி.சிங் 1931 ல் பிறந்தார். 1980 ல் உ.பி.முதல்வரானார். 1984 ல் மத்திய நிதியமைச்சரானார். பிற்பாடு ராணுவ அமைச்சரானார். போபர்ஸ் காந்தியால் டிஸ்மிஸ் செய்யப்பட்டார். 1989 ல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை

“சொல்லிக்காட்டவா சோறு போட்டீர்கள்?”    
October 19, 2008, 7:35 am | தலைப்புப் பக்கம்

நல்லது. மீண்டும் அந்தக் காலம் அரும்பியிருக்கிறது. ஈழத்தமிழர் நலனுக்காக ஒட்டுமொத்த தமிழகமுமே களம் இறங்கியிருக்கும் செய்திதான் அது. அம்மக்களின் நெடுங்காலப் போராட்டத்திற்கு ஆதரவாக ஆக்கபூர்வமாக என்ன செய்யப் போகிறோம் நாம்? என்பதுதான் நம் முன் உள்ள கேள்வி. என்னென்னவெல்லாம் செய்யப் போகிறோம் என்பதைக் காட்டிலும்…… என்னென்னவெல்லாம் செய்யக் கூடாது என்பதில் கவனத்தைக்...தொடர்ந்து படிக்கவும் »

சுதந்திரம் என்பது……    
October 16, 2008, 7:12 am | தலைப்புப் பக்கம்

(ஈழத்து இளைஞர்களும்…… தமிழகத்துத் தாத்தாக்களும்…… 4) எம்மவர்கள் தமிழகத்தின் கரைகளில் தடம் பதித்தபோது எதிர்கொண்ட வினாக்களுக்கே ஒரு பெரும் நாவல் எழுதலாம். “இங்கிருந்து போயி……..நீங்க நாடு கேட்கலாமா?” என்பதில் தொடங்கி…….. “தம்பி…….. இடையில இந்தக் கடல் மட்டும் இல்லேன்னா……..அந்த ஜெயவர்த்தனாவை அப்படியே……..” என்பதில் தொடரும். கேப்டன் ஹென்றி பேர்ட் காலத்தில் தேயிலைத்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்

ரத்தம் சரணம் கச்சாமி……..    
September 26, 2008, 5:48 am | தலைப்புப் பக்கம்

தினமும் வீட்டை விட்டுக் கிளம்பும் முன் அருகிலிருக்கும் கடையில் செய்தித்தாள்களை லேசாக மேய்ந்துவிட்டுப் புறப்படுவது வழக்கம். அன்றும் அப்படித்தான் எதேச்சையாக நாளிதழைக் கையில் எடுக்கிறேன். நெஞ்சில் பேரிடி ஒன்று இறங்குகிறது. “இலங்கையில் தமிழர்கள் மீது கொலை வெறித்தாக்குதல்!” “தமிழ்க் கைதிகளை கொடூரமாகக் கொன்ற கோரம்!!” என விரிந்து கொண்டே போகிறது செய்தி. என்னை அறியாமல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல்

ராஜீவ் காந்தியும் நானும்…    
August 13, 2008, 3:41 am | தலைப்புப் பக்கம்

(ஈழத்து இளைஞர்களும்… தமிழகத்துத் தாத்தாக்களும் - 2 ) (கட்டம் கட்டி ஆசிரியர்தான் முழங்க வேண்டுமா? என்னைப் போன்ற ஆசாமிகளுக்கு அந்த உரிமை கிடையாதா என்ன? ஆக…… இந்தக் கட்டத்துக்கான காரணம் யாதெனில்…… போன இதழில் என்னைக் கட்டம் கட்டிப் போட்டதில் மாபெரும் பிழை ஒன்று நடந்திருக்கிறது என்பதுதான். சொற்குற்றமாயின் பொருத்தருளலாம்…… ஆனால் பொருட் குற்றத்தை……? ஒரு பேப்பருக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை

‘ஜீன்ஸ் சேவக்’குகள்…    
July 22, 2008, 11:51 am | தலைப்புப் பக்கம்

‘தாஜ்மகாலைக் கட்டியது ஷாஜகான் அல்ல…’ என எனக்கொரு ஈ-மெயில் வந்திருந்தது. இந்த ரீதியிலேயே போனால்… அமெரிக்க ராக்கெட் விண்ணில் வெடித்தது திப்பு சல்தான் செய்த சதி… டயானா சாவுக்கு பிடல் காஸ்ட்ரோதான் காரணம்… என்றெல்லாம் கூட மின்னஞ்சல்கள் வரலாம். இத்தகைய மின்னஞ்சல்கள் மொட்டைக் கடிதாசிகளின் நவீன வடிவம். பெரும்பாலான மின்னஞ்சல்களில் கொடி கட்டிப் பறப்பது… ‘தேசம்’...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

எங்கே செல்லும் இந்தப் பாதை?    
April 2, 2008, 6:31 am | தலைப்புப் பக்கம்

இன்றைக்கு இந்தியாவிலேயே தலையாய பிரச்சனை என்று  எதைக் கருதுகிறீர்கள் நீங்கள்….? திசை  மாறிப்  போன விவசாயக் கொள்கைகளால் கூட்டம் கூட்டமாகத் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளின் நிலையா? “சுதந்திரம்” பெற்று 59 ஆண்டுகளாகியும்  உயர்கல்வி நிறுவனங்களில் இன்னும் முழுமையாக நிறைவேறாமல் இழுத்துக்கொண்டு கிடக்கும் சமூக நீதி குறித்தா? உள் நாட்டு வர்த்தகங்களுக்கு மூடுவிழா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

இருபதாம் நூற்றாண்டின் ‘இசை நந்தன்’ ராசையாவுக்கு…    
March 6, 2008, 3:18 am | தலைப்புப் பக்கம்

                                       இசை குறித்தும் அதனது ஆழ அகலங்கள் குறித்தும் அணுவளவும் அறிவற்ற பாமரன் எழுதும் மடல். இதனை எழுதும்போது கூட…. சுரங்கள் ஆறா, ஏழா என்று அநாவசியக் குழப்பத்துடன்தான் ஆரம்பிக்கிறேன் இதனை. நினைவு தெரிந்த நாளிலிருந்து…. ‘…திரை இசை இத்தோடு முடிந்தது. மீண்டும் அடுத்த திரை இசை மாலை 6.10-க்கு’ என்பதோடு என் வீட்டு வானொலியின் கழுத்து திருகப்பட்டு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள் அனுபவம்

நிபந்தனைகளுக்கு உட்பட்டது….*    
February 12, 2008, 6:32 am | தலைப்புப் பக்கம்

பாலாவையே பிதாமகன் என்று சொல்லலாம் 2000 ல் எழுந்த புதிய அலைக்கு. “சேது”வில் துணிச்சலாக முன்னெடுக்கப்பட்ட முயற்சி இன்று “கற்றது தமிழ்” வரை கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது.                   மகேந்திரன்களாலும்……..பாலுமகேந்திராக்களாலும்……..                                     துளிர்த்திருந்த திரைத்துறை சகலகலாவல்லவன்களால் சகதியில் அமிழ்த்தப்பட்டது. அதற்கும் முன்னர் நாடகபாணிப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

அப்பாலே போ சாத்தானே……    
January 11, 2008, 6:35 am | தலைப்புப் பக்கம்

ஒரு முன் குறிப்பு: வெள்ளைக்கார துரைகள் கணக்காய் படங்களுக்கு இங்கிலீஷ் பெயர் வைத்துக் கொண்டிருந்தவர்கள்  தமிழுக்கு இறங்கி வர….இந்த நேரம் பார்த்து “அகம் பிரம்மஸ்ய” என்று சமஸ்கிருதத்தில் துணைத் தலைப்பை வைத்திருக்கிறார் பாலா. சமஸ்கிருதத்துக்கும் தமிழக அரசின் வரி விலக்கு உண்டா என்ன? “நான் கடவுள்” படத்திற்காக ஏகப்பட்ட பிச்சைக்காரர்களை திரட்டி படப்பிடிப்பு நடத்திக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

புதிதாய்(?) சில……    
December 28, 2007, 12:49 pm | தலைப்புப் பக்கம்

சோத்துக்கு வக்கில்லாம எட்டாங் கிளாஸ் தாண்ட முடியல… தாண்டினாலும் கல்லூரிக்குள் கால் வைக்க வக்கில்ல… கிழிந்த தாவணிக்கும் - சட்டைக்கும் மாற்றுத் துணிக்கு வழியில்லை… எந்தக் கம்பெனிய எப்ப மூடுவான் தெரியாது…. இப்படிக் கணக்கிடமுடியாத சுய துன்பத்தில் மக்கள் இழுத்துக் கொண்டு கிடக்கையில்…. சுய இன்பத்தைப்  பற்றி  பல  மேதைகளுக்கு வந்திருக்கும் கவலை சொல்லி மாளாதது. மனித...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

கருத்தடை டாட் காம்    
December 18, 2007, 5:55 am | தலைப்புப் பக்கம்

“பொதுவாக  புளுகுகளை இப்படிப் பிரிக்கலாம். ஒன்று     :   அண்டப்புளுகு. அடுத்து :   ஆகாசப்புளுகு. ஆனால் இவை எல்லாவற்றையும் தாண்டி மாபெரும் புளுகு ஒன்றும் இருக்கிறது. அதுதான் புள்ளிவிவரப் புளுகு.” - காட்கோ வாலிஸ்.**** மொத்தத்தில் ஒரு இனமே கூட்டம் கூட்டமாக செத்துப் போயிற்றா? அல்லது காணாமல் போயிற்றா? என்கிற பெரும் குழப்பத்தைத் தோற்றுவித்திருக்கிறது ஒரு புள்ளி விவரம். பல கணித...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

கல் தோன்றி மண் தோன்றா….    
November 27, 2007, 8:18 am | தலைப்புப் பக்கம்

முன் தோன்றிய மூத்த குடியின் நெடிதுயர்ந்த வரலாறுகளும்…. விட்டு வந்த தடங்களும்…. இமயம் சென்று மீன் கொடி பொறித்த வீரங்களும்…. காகிதங்களில் மட்டுமே மின்னிக்...தொடர்ந்து படிக்கவும் »

அப்ஜக்சன் யுவர் ஹானர்……    
November 15, 2007, 5:38 am | தலைப்புப் பக்கம்

இது மாதிரி காரியங்களுக்குப் பரிகாரம் தேட வேண்டுமானால் நாம் சட்டத்தை நினைக்கக்கூடாது. நாம் எடுத்துக் கொண்ட காரியம் நியாயமானதா? அநியாயமானதா? முயற்சி எடுக்க...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

செயல் மறந்து வாழ்த்துதுமே……    
November 7, 2007, 2:45 am | தலைப்புப் பக்கம்

  “தமிழ் படிச்சா இதுதான் கதி என அச்சுறுத்துகிறது படம்…” “எம்.ஏ தமிழ்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

திரையுலக தருமி - ‘மேதை’ மணிரத்னத்துக்கு,(கிளைமேக்ஸ்)    
October 17, 2007, 3:00 am | தலைப்புப் பக்கம்

நேற்றைய பதிவின் தொடர்ச்சி  ‘பம்பாய்’ உனக்கு விஷமா? உன்னையெல்லாம் விஷம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம் சமூகம்

திரையுலக தருமி - ‘மேதை’ மணிரத்னத்துக்கு,    
October 15, 2007, 6:46 am | தலைப்புப் பக்கம்

செளக்யம்களா…? இப்பெல்லாம் யாருக்காவது கடுதாசி எழுதறதுன்னாலே கையெல்லாம் கிடுகிடுன்னு நடுங்குதுங்க. எந்த மகராசரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம் சமூகம்

அன்புத் தோழிக்கு,    
October 9, 2007, 4:49 am | தலைப்புப் பக்கம்

  உனது மடல் கிடைத்தது. இம்முறையும் குழம்பிப் போனேன். எதைத்தான் எழுதுவது…? ‘நீ இங்கு சுகமே. நான்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள் வரலாறு

எதிர்பார்ப்பு….ஏமாற்றம்….எதார்த்தம்….    
September 25, 2007, 6:17 am | தலைப்புப் பக்கம்

கொஞ்சம் ஏமாற்றமாகத்தான் இருக்கிறது.  எமது “புளுக்கையின் கதை” பதிவின் இறுதியில் பின்னூட்டம் இடுபவர்களுக்கு மட்டும் மீதமுள்ள அக்கவிதையை அனுப்பி வைப்பதாக எழுதி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

ஒரு புளுக்கையின் கதை…    
September 17, 2007, 10:14 am | தலைப்புப் பக்கம்

எழுபதுகளின் இறுதிப் பகுதி - புகுமுக வகுப்பில் கோட்டைவிட்டு ஊரையே பூகோள ரீதியாக அலசிக் கொண்டிருந்த நேரம். என்னோடு சுற்றிக் கொண்டிருந்த நண்பர்கள் சிலருக்கு...தொடர்ந்து படிக்கவும் »

அன்புத் திராவிடனுக்கு….    
September 11, 2007, 6:01 am | தலைப்புப் பக்கம்

நினைவிருக்கிறதா நண்பா உனக்கு…? ஏறக்குறைய எழுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு… சில பழந்துணிகளைத் தோளில் தொங்கும் மூட்டையில் திணித்துக்கொண்டு மலையாள தேசம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

‘பெல்’ தேசம்….    
September 5, 2007, 8:30 am | தலைப்புப் பக்கம்

கிரகாம்பெல் என்றதும்… இன்றைக்கு பயங்கரவாத எதிர்ப்பு அவதாரம் எடுத்திருக்கும் காந்தியின் மறு உருவான புஷ்ஷின் சித்தப்பா என்றோ… அல்லது, அமெரிக்காவினது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஊடகம் நகைச்சுவை

நவீன சிறைகள்…    
August 31, 2007, 10:04 am | தலைப்புப் பக்கம்

‘மரம் அமைதியை நாடினாலும் காற்று விடுவதாயில்லை’                                        - மாவோ பள்ளியிலிருந்து வீடு திருப்புகிறேன் என்பது பல கிலோ மீட்டருக்கு முன்னமே எனது...தொடர்ந்து படிக்கவும் »

காயமே இது…    
August 20, 2007, 5:59 am | தலைப்புப் பக்கம்

  ‘Patriotism is the last resort for the Culprits.’                                                     -மார்டின் லூதர் கிங். “என்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல்

என்றென்றும் தாடி….    
August 6, 2007, 10:43 am | தலைப்புப் பக்கம்

  தாடி மீதான காதல் எனக்கு எப்போது ஏற்பட்டது என்று துல்லியமாக யூகிக்க...தொடர்ந்து படிக்கவும் »

மதமென்னும் பேய்…    
July 19, 2007, 3:40 am | தலைப்புப் பக்கம்

‘Religion is regarded by the Common People as True, by Wise as False and by Rulers as Useful’                                                       - Seneca பிறப்பால் நான் ஒரு கிருஸ்துவன்’ என்றார் எதிரிலிருந்த நண்பர். அவரது அறியாமையை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம் ஆன்மீகம்

‘உ’ போடு…..    
July 17, 2007, 3:11 am | தலைப்புப் பக்கம்

‘Suspect Everybody’ – சேகுவேரா ‘அந்த மனுசன் தன் மனைவியைப் போட்டு இந்த மிதி மிதிச்சாரே நீங்க தடுக்கவில்லையா?’ என்றேன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

ஆரிய உதடுகள் உன்னது….    
July 10, 2007, 3:05 am | தலைப்புப் பக்கம்

  தமிழகத்தின் ஆகப்பெரும் அறிவு ஜீவிகளில் ஒருவரும்… இந்திய துணைக்கண்டத்தின் அசைக்கவியலா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஊடகம் அரசியல் சமூகம்

ஆச்சி…    
July 4, 2007, 7:19 am | தலைப்புப் பக்கம்

சொக்கலிங்கம்தான் ‘ஆச்சி மெஸ்ஸை’அறிமுகப்படுத்தி வைத்தார். அப்போதெல்லாம் முன்பணம்...தொடர்ந்து படிக்கவும் »

டிக்கிலோனா இந்தியன் ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷங்கருக்கு….!    
June 26, 2007, 10:31 am | தலைப்புப் பக்கம்

கும்புட்டுக்கறனுங்கோ… ஊட்ல எல்லாரும் செளக்கியம்களா…? நமைச்சல் புடிச்ச நம்ம கைக்கு கொஞ்ச நாளா வேலையே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

அச்சம் என்பது தமிழன் உடைமையடா    
June 15, 2007, 12:10 pm | தலைப்புப் பக்கம்

திரைகடலோடியும் தர்ம அடி வாங்கும் தமிழனுக்கு! இந்தக் கடுதாசிய எழுதற இந்த நேரத்துல நீ எந்த நாட்டுல… எந்த ஊர்ல… எந்த வீதில… எவன்கிட்ட ஒதக்கு மேல ஒதை வாங்கீட்டு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

புதுப் புது “அர்த்தங்கள்”…    
May 31, 2007, 6:39 am | தலைப்புப் பக்கம்

பத்தாம் தேதி இரவு பத்தரை மணிவரைக்கும் எழுத எண்ணியிருந்த கட்டுரை வேறு. அதற்கான ‘தயாரிப்புகள்’ வேறு. ஆனால் எதிரேயிருந்த நண்பன் கேட்ட கேள்வியில் எழுத...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம் மனிதம் வரலாறு

நான் தேசபக்தன் அல்ல…    
May 22, 2007, 12:28 pm | தலைப்புப் பக்கம்

“ஏன் ஒதுங்கியே நிற்கிறீர்கள்…? கொண்டாட மாட்டீர்களா…?” என்றது தொலைபேசிக்குரல். அதுவும் ஒரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

வயாகரா வேண்டாம்… பாடலாசிரியர்களே போதும்!    
May 16, 2007, 12:26 pm | தலைப்புப் பக்கம்

தமிழ் இலக்கியத்தில் நாவல், சிறுகதை, கவிதை, கட்டுரை என்று பல தளங்களில் இயங்குபவர்கள் பலர் உண்டு. ஆனால் பாமரன் இத்தளங்களிலிருந்து விலகி கடித வடிவில் ...தொடர்ந்து படிக்கவும் »

திரை - புலம்பல் பக்கம்    
May 14, 2007, 6:22 am | தலைப்புப் பக்கம்

திரை Perfection is Death - ஓஷோ. அப்போது எனக்குத் தெரியாது,இன்னொரு சக உயிரை இழிவுபடுத்துகிறேன் என்பது…...தொடர்ந்து படிக்கவும் »

தேசபக்தத் திலகம் சேரன் ஐயா சமூகத்துக்கு -4    
May 11, 2007, 7:39 am | தலைப்புப் பக்கம்

சரி சரி நீ தண்ணீ குடி..ன்னேன். “தண்ணியும் வேண்டாம்… ஒரு மண்ணும் வேண்டாம். உன்ன ஒரே ஒரு கேள்வி கேட்கிறேன். அதுக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம் திரைப்படம்தேசபக்தத் திலகம் சேரன் ஐயா சமூகத்துக்கு    
May 8, 2007, 1:14 pm | தலைப்புப் பக்கம்

“நீங்கள் அனாவசியமாக கூச்சல் போட்டு அமளி செய்தால், மேலும் சில உண்மைகளை வெளியிட...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

இது முன்னுரை அல்ல…    
May 7, 2007, 7:20 am | தலைப்புப் பக்கம்

15 வேலம்பாளையம். இதுதான் அவனது ஊர். தமிழக வரைபடத்தில் தேடிப்பார்த்தாலும் தென்பட்டுவிடாத கிராமம் அது. எண்ணி எழுபதே வீடுகள்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

காதலர் தினம்.. சில்பா ஷெட்டி …    
May 4, 2007, 7:16 am | தலைப்புப் பக்கம்

மொத்தத்தில் “காதலர் தினம்” வந்தாலும் வந்தது…..யாருக்கு எந்த நிலைப்பாட்டை எடுப்பது என்பதில் குழப்பமோ குழப்பம். கலாச்சாரக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

தலையைச் சீவினா தப்பா… ?    
May 2, 2007, 7:20 am | தலைப்புப் பக்கம்

சின்ன வயதில் சும்மா இருக்காமல் ஒரு பெண்ணுக்கு லெட்டர் கொடுக்கப் போக…அவளது அண்ணன்கள் ‘கவனித்த’ கவனிப்பில் கடுதாசி எழுதுவதையே கை விட வேண்டி வந்தது. அதன் பின்னர் ஒரு நாள் இரவு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்

சி.பி.எம்-FM… பேசுங்க பேசுங்க பேசிக்கிட்டே இருங்க    
April 30, 2007, 3:00 pm | தலைப்புப் பக்கம்

(தமிழக இளைஞர்கள் சிலரால் நடத்தப்படும் “விழிப்புணர்வு” என்கிற மாத இதழில் வெளிவந்த எனது கட்டுரை இது. மார்க்சிஸ்டு தலைவர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல்

படித்ததும் … கிழித்ததும் …    
April 27, 2007, 3:24 pm | தலைப்புப் பக்கம்

‘தொட்டால் பூ மலரும்’ என்று பாடியபடியே அய்யப்பனைத் தொட்டுவிட்ட ஜெயமாலா பட்டபாடு பெரும்பாடாகி விட்டது. ‘தொடாமல்...தொடர்ந்து படிக்கவும் »

பகிரங்கக் கடிதங்கள் - இயக்குநர் எவரெஸ்ட் - ஆல்ப்ஸ் - தொட்டபெட்டா கே.பா...    
April 26, 2007, 3:35 pm | தலைப்புப் பக்கம்

கும்புடறன் சாமி… சின்ன வயசுல இருந்தே உங்க படம் பாக்குறதுக்குத் தவியா தவிச்சிருக்கேன். ஆனா…எங்க...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

தெருவோரக் குறிப்புகள்.    
April 25, 2007, 7:39 am | தலைப்புப் பக்கம்

கொஞ்சம் கேப்ஸிகா சாஸை எடுத்துக் கொள்ளுங்கள்…. பக்கத்திலேயே ஆலிவ் ஆயிலும் அவசியம். தேன் இல்லாவிட்டால் சரியாகாது…. எப்படியாவது ரோஸ் வாட்டர் அதி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை