மாற்று! » பதிவர்கள்

noreply@blogger.com (PKP)

ஆகுமெண்டட் ரியாலிட்டி    
December 10, 2009, 6:58 pm | தலைப்புப் பக்கம்

சில துறைகளில் பயன்படுத்தப்படும் நுட்பங்கள் வெளிஉலகுக்கு அதிகமாக தெரியவர வருவதில்லை. இந்நுட்பங்கள் பிற துறைகளில் அதிகமாக பயன்படுத்தப்படாததே அதன் காரணம். உதாரணமாக தொலைக்காட்சி மீடியாக்களை எடுத்துக்கொள்ளலாம். செய்தி நேரத்தின் போது நம்மை நேருக்கு நேர் பார்த்துக்கொண்டே புள்ளிவிவரங்களை கொட்டி இனிய தமிழில் செய்தி வாசிப்பார்கள். சில ஷோக்களில் பேசுபவர்கள், விழிகளை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

இலவசங்களின் அருமை    
November 16, 2009, 1:59 pm | தலைப்புப் பக்கம்

கேமராக்களை வைத்து சுட்டு கிடைக்கும் வீடியோக்களில் சில வகையான AVI கோப்புகள் நம் ஹார்ட்டிரைவில் கன்னாபின்னாவென அதிகமான இடத்தை ஆக்கிரமித்துக்கொள்ளுகின்றன. இதனை Mpeg கோப்புகளாக மாற்றினால் கோப்புகளின் அளவு கணிசமாக குறைவதோடு பெரிதாக தரமும் இழப்பதாக தெரியவில்லை. இப்படி 5Gig AVI கோப்பு ஒன்றை Mpeg ஃபார்மேட்டுக்கு மாற்றியதில் 1Gig ஆக மாறி ஹார்ட்டிரைவில் நிறைய எக்ஸ்ட்ரா இடம் கிடைத்தது ....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

திறந்திடு Pdf    
September 23, 2009, 10:55 am | தலைப்புப் பக்கம்

தமிழகம் முழுவதுமாக மொத்தம் 312 தொழில் நுட்பக்கல்லூரிகள் இருப்பதாக ஒரு கணக்கெடுப்பில் வாசித்தேன். பன்னிரண்டு முடித்து வெளிவந்த காலங்களில் நான் வளர்ந்த மாவட்டத்தில் ஒரே ஒரு இஞ்சினியரிங் கல்லூரி மட்டுமே இருந்தது. இன்றைக்கு அங்கு ஏறத்தாழ 15 இருக்கின்றதாம். புதுசாக இன்னும் 3 இந்த வருடம் வருவதாக கேள்வி. ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம் ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

மிஸ்ஸாகும் மூக்கு    
September 16, 2009, 7:06 am | தலைப்புப் பக்கம்

இந்த இருபதாம் நூற்றாண்டில் நம் உள்ளங்கைகளில் தவழ்ந்து விளையாடும் கியூட் லிட்டில் செல்ல டாய்கள் தான் ஐபோன், பிளாக்பெர்ரி, நோக்கியா N95 முதலான ஸ்மார்ட் போன்கள்.இந்த ஸ்மார்ட்போன்களின் உள்ளே நுழைந்து பார்த்தால் தெரியும் நாம் நினைத்துக்கூட பார்க்க இயலா அளவு இத்துணூண்டு சதுர அங்குலத்துக்குள் எத்தனை கோடி சமாசாரங்களை வைத்து வைத்திருக்கிறான் மனிதன் என்று. அதெப்படிடா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

அதி சின்னப் பயல்    
August 31, 2009, 5:30 pm | தலைப்புப் பக்கம்

காந்திமதி நாதன் என ஒரு வாத்தியார். சிறுவன் பாரதி படித்த பள்ளியில் ஆசிரியராக இருந்தாராம். இவன் எழுதும் கவிதைகளைப் பற்றியெல்லாம் அதிகம் கேள்விப்பட்ட அவர் பாரதியிடம் கிண்டலாக கேட்டாராம். ”எங்கே! பாரதி சின்னப்பயல் என முடிகிற மாதிரி ஒரு கவிதை எழுது பார்க்கலாம்”. நொடியும் தாமதிக்காது பாரதி கவிதை சொன்னானாம்.”காந்திமதி நாதனைப் பார்,அதி சின்னப் பயல்” -என்றுநாமெல்லோரும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

சாணக்கியன் சொன்னது    
June 25, 2009, 4:49 pm | தலைப்புப் பக்கம்

கிமுக்களில் வாழ்ந்து சந்திரகுப்த மவுரியரின் அரசவையை அலங்கரித்த சாணக்கியர் அர்த்தமாய் பல விஷயங்களை தனது அர்த்தசாஸ்திரத்தில் சொல்லிப்போயிருக்கிறார்.அந்த கால தட்சசீல பல்கலைக்கழகத்தில் புரபசராய் இருந்தவராச்சுதே. சிறந்த ராஜ தந்திரி. அவரது பொன்னான வாக்குகள் சில இங்கே.மிகவும் நேர்மையாக இருக்காதீர்கள்; ஏனெனில் நேரான மரங்கள் முதலில் வெட்டப்படும்; நேர்மையானவர்களே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை

பேசுங்க பேசுங்க    
June 6, 2009, 6:57 pm | தலைப்புப் பக்கம்

புதுசு புதுசா புதுப் புது வழிகளை கண்டுபிடித்து நம்மாட்கள் VOIP செய்வதும் அதை எப்படியாவது blog அல்லது forum-களை நோண்டி கண்டுபிடித்து அந்த VOIP இணையதளங்களையும் போர்ட்களையும் தடைசெய்வதும் வளைகுடாநாடுகளில் ISP அட்மின்களுக்கும் எக்ஸ்பேட்களுக்கும் இடையே நடக்கும் ஒரு மவுனப் போராட்டம். அள்ளிக்கொண்டு வரும் வெள்ளத்தை பிஞ்சு கைகள் கொண்டு தடை செய்ய முயல்வது போல பெருக்கெடுத்து வரும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நுட்பம்

ஐந்து ஆண்டுகள்    
March 9, 2009, 6:06 am | தலைப்புப் பக்கம்

மார்ச் ஒன்பது.இன்றைக்கு நம் வலைப்பதிவை தொடங்கி சரியாக ஐந்து ஆண்டுகள் ஆயிற்று.எவ்வளவு விரைவாக நாட்கள் ஓடுகின்றன.அன்றைக்கு ஒரு சில அளவிலேயே இருந்த தமிழ் வலைப் பதிவுகள் இன்றைக்கு அநேகமாயிரம் வலைப் பதிவுகளாக தமிழில் கொடிகட்டிப் பறக்கின்றன. இந்திய மொழிகள் வேறெதாவற்றில் இந்த அளவுக்கு புரட்சி இருக்கின்றதாவென தெரியவில்லை. உண்மையில் கணிணிபடித்த மேதாவிகள் பலரும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

மவுனமாய் சாதனை    
March 4, 2009, 5:25 am | தலைப்புப் பக்கம்

1Gbக்கு ஒரு டாலர் என்ற கணக்கில் ஹார்ட்டிரைவுகள் விற்ற காலங்கள் நினைவுக்கு வருகின்றன.நான் கூட இரு வருடங்களுக்கு முன்பு 500 Gb external ஹார்டிரைவ் ஒன்றை 200 டாலருக்கு வாங்கிய நியாபகம். நேற்றைக்கு 1.5Tbஹார்டிரைவ் 118 டாலருக்கு பார்த்தேன். மடமடவென விலை இறங்கியிருக்கின்றது. டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்கள் எனப்படும் மேசை கணிணிகளின் அந்திமக்காலம் நெருங்கிவிட்ட நிலையில் இடத்தை ரொம்பவும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

டிவிடி அகேகே பத்து    
February 8, 2009, 5:08 pm | தலைப்புப் பக்கம்

டிவிடி - அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் - பத்து1.CyberLink PowerDVD அல்லது Corel WinDVD போன்ற காசுகொடுத்து வாங்கும் டிவிடி பிளயர் மென்பொருள்கள் என்னிடம் இல்லை. மெனுவுடன் சப்டைட்டிலும் காட்டும் எதாவது இலவச DVD Player மென்பொருளை பரிந்துரை செய்ய முடியுமா?VLC media playerhttp://www.videolan.org/vlc/2.வீடியோவை பார்த்துக்கொண்டிருக்கும் போதே எளிதாக சத்தத்தை(Volume) கூட்ட ”மேல் நோக்கு அம்புகுறியையும்” சத்தத்தை குறைக்க ”கீழ்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி

இரண்டு Word மந்திரங்கள்    
January 30, 2009, 1:40 am | தலைப்புப் பக்கம்

மந்திரம் ஒன்று:MS office word-ல் அல்லது Outlook-ல் மவுசை தொடாமலேயே வெறும் தட்டச்சுபலகையை தட்டி எளிதாக கட்டம் போட்டு அட்டவணை போடும் முறையை நண்பர் ஒருவர் அனுப்பியிருந்தார்.மிகவும் பிடித்திருந்தது.இங்கே உங்களுக்கும் அறிமுகப்படுத்துகிறேன். இது ரொம்பவும் பழைய டிரிக் என்று சொல்பவர்கள் தயவு செய்து மன்னிக்கவும்.மந்திரம் இரண்டு:எதோ ஒரு காரணத்துக்காக ஒரு சாம்பிள் word டாக்குமெண்ட் 100...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

3G-யுடன் மடிக்கணிணிகள்    
January 17, 2009, 3:06 am | தலைப்புப் பக்கம்

முன்பெல்லாம் GPRS என்கின்ற பெயரில் டயல்அப் இணைப்பு வேகத்தில் ”எங்கிருந்தாலும் இணையம்” வசதியை பெற்றிருப்பீர்கள். அதை 2.5G என்பார்கள். இப்போது அதே GPRS இன்னும் ஒரு படி முன்னேறி 3G எனும் பெயரில் வந்திருக்கின்றது. அட்டகாச வேகம் நீங்கள் எங்கிருந்தாலும் கிடைக்கும் குறிப்பாக மெட்ரோ ஏரியாவில். வீட்டிலும் விமானநிலையத்திலும் நீங்கள் Wifi பயன்படுத்தினால் வழியில் நீங்கள் 3G ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நுட்பம்

எழுத்துருக்களின் பயணம்    
December 30, 2008, 12:52 pm | தலைப்புப் பக்கம்

கிறிஸ்துவுக்கும் முன்னால் மூன்றாம் நூற்றாண்டில் நாம் இப்போது எழுதும் நம் தமிழ் எழுத்துருக்கள் எப்படி இருந்தன என பார்த்தபோது மிகவும் ஆச்சரியமாக இருந்தது.இந்த எழுத்துருக்களின் பயணமே பல வரலாற்றுக் கதைகளைச் சொல்லும் போலிருக்கின்றது.மேலும் சில தமிழின் பெருமைகள் இங்கே.நம் கலந்துரையாடல் தள நண்பர்களால் தொகுக்கப்பட்டவை.ஏறுமுக இலக்கங்கள்1 = ஒன்று -one10 = பத்து -ten100 = நூறு -hundred1000 =...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

சில ஆவணப் படங்கள்    
December 17, 2008, 3:52 am | தலைப்புப் பக்கம்

என்ன செய்வது விடுமுறை நாட்கள் நெருங்கிவிட்டதால் இன்னும் கொஞ்ச நாட்களுக்கு இந்த மாதிரியான பதிவுகளே இட்டு ஒப்பேற்ற வேண்டியிருக்கின்றது. விடுமுறை என்றாலே அநேக பிரயாணங்கள் அலைச்சல்கள் வந்துவிடுகின்றனவே.ஆங்கில டாக்குமென்டரிகளையெல்லாம் பார்க்கும் போது பொறாமையாய் இருக்கும். தமிழிலும் இது போன்ற தரமான ஆவணக் காணொளிகளை என்றைக்கு காண்போமோ வென்று. ஆங்கில...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

தமிழ் எப்.எம்-கள்    
December 13, 2008, 3:10 am | தலைப்புப் பக்கம்

நமது முந்தைய பதிவான "அபிமான ஐபோன் பயன்பாடுகள்" எனும் பதிவில் நண்பர் ஸ்ரீனிவாசன் அவர்கள் Flycast எனும் ஒரு ஐபோன் பயன்பாட்டை பின்னூட்டம் வழியாக அறிமுகப்படுத்தியிருந்தார். தமிழ் இசை கேட்க அது ஒரு அருமையான பயன்பாடாக அமைந்தது. நன்றி ஸ்ரீனிவாசன் சார். ஐபோன் வைத்திருக்கும் நண்பர்கள் Flycast இலவச app-ஐ நிறுவி அதில் SHOUTcast-தேடலில் tamil என்ற கீவார்த்தையால் தேடவும். அநேக ஆன்லைன் தமிழ்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஊடகம் இணையம்

ஜிமெயில் பேக்-அப்    
November 18, 2008, 1:54 am | தலைப்புப் பக்கம்

இணையத்தில் காணக்கிடைக்கும் பல இலவச மெயில் சேவைகளில் "ஜிமெயில்" இன்றைக்கு நம்மில் பலருக்கும் பிரதான மெயிலாசனமாகிவிட்டது. ஒரே பயனர் கணக்கில் மெயில் அக்கவுண்ட், ஐகூகிள், பிக்காசா, அட்சென்ஸ், ஆர்குட் என்று பலவசதிகள் வைத்துக் கொள்ளலாம் என்பது அதற்கான இன்னொரு காரணம்.அப்படியே மைக்ரோசாப்ட் வழங்கும் ஸ்கைடிரைவ்(5 GB) போல கூகிளும் சீக்கிரம் ஜிடிரைவ் வழங்கினால் நன்னா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இணையம்

டாரண்ட் உலகம்    
November 11, 2008, 5:16 am | தலைப்புப் பக்கம்

நம்மில் பலரும் தனிமர சகாப்தத்தை விட்டு விட்டு தோப்பு நோக்கி பிரயாணிக்கும் பருவத்தில் இருப்போம். இரு சிங்கிள்கள் ஒரு நன்னாளில் குடும்பமாகி அப்புறமாய் அதுகள் சந்திக்கும் ஏற்றங்கள் இறக்கங்கள் சொல்லிமாளாது. அலைகளை மீறிச்செல்லும் படகுகளின் துள்ளல்களையும் விஞ்சும் அவர்களின் தடுமாற்றங்கள். முற்றிலும் வேறுபட்ட இரு வேறு மனங்கள், இரு வேறு விருப்பு வெறுப்புகள், இரு வேறு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இணையம்

திருத்தப்படும் நிஜங்கள்    
August 20, 2008, 3:44 am | தலைப்புப் பக்கம்

டிஜிட்டல் யுகத்தின் இன்னொரு மாயை இந்த போட்டோஷாஃபிங். ஃபார்வேர்டு மெயில்களில் நிஜமென வரும் படங்களில் பெரும்பாலானவை போட்டோஷாப்போ அல்லது பிற இலவச போட்டோ எடிட்டர்கள் வைத்தோ அருமையாக எடிட்செய்யப்பட்டவையே.எளிதில் நாம் பொய்யென முடியாது.அப்படியேத்தான் திருமண தகவல் தளங்களிலும். போட்டோவை பார்த்துவிட்டு மட்டும் ஏமாந்துவிடக்கூடாது. நம்மாட்கள் படங்களில் டச்சப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம்

மூன்று வாலட்டுகள்    
August 16, 2008, 2:10 pm | தலைப்புப் பக்கம்

நமது வலைப்பதிவுக்கு அவ்வப்போது வருகை தரும் நண்பர் வடுவூர் குமார் பெரும்பாலான நமது பதிவுகளில் சும்மாவாச்சும் தனக்கு தோன்றுவதை இரு வரிகளில் பின்னூட்டமாக இட்டுச் செல்வார். அதில் அவருக்கு ஒரு திருப்தியோ என்னவோ? அப்படி இட்டு இட்டு இன்றைக்கு அவர் நமது வலைப்பதிவில் முதல்முறையாக சென்சுரி போட்டுள்ளார். அவருக்கு என் நன்றிகள். நண்பர் தமிழ்நெஞ்சம் அவர்கள் இருவேறு ஐடிகளில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நுட்பம்

குயிலப் புடிச்சு கூண்டில் அடச்சு    
August 11, 2008, 3:00 am | தலைப்புப் பக்கம்

ஓகோ புரடெக்சன்ஸ் நாகேஷ் சார் போல மலைமேல் கதை தேடிக் கொண்டிருப்பர் நம் மாணாக்கர்கள். என்ன புராஜெக்ட் செய்யலாம், என்ன செய்வதென புரியலையே எதாவது ஐடியாகொடுங்கப்பா எப்படியாவது நாங்கள் அதை செய்து காண்பிக்கின்றோம் என ஐடியா தேடி கொஞ்சம் நாள் குரூப்பாக அலைவார்கள். தேடித்தேடி கடைசியில் புராஜெக்ட் ஒப்படைக்க நாளும் நெருங்கிவிடும் .எங்கிருந்தாவது கிடைக்கும் ஒரு ரெடிமேட்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இணையம்

VOIP தந்திரம்    
August 7, 2008, 5:07 am | தலைப்புப் பக்கம்

உலகத்தின் இருமூலைகளில் இருக்கும் இருகணிணிகள் - அவை இணையத்தில் இணைக்கப் பட்டிருந்தால் நாம் குரல்வழி எளிதாக இலவசமாக பேசிக்கொள்ள முடியும். இது நாம் யாவரும் அறிந்த பழைய தொழில்நுட்பமே. அந்த மாதிரியான வாய்ஸ் சாட்டுக்கு MSN Messenger, Yahoo Messenger ,Google Talk, ICQ, Skype முதலான மென்பொருள்கள் உதவுகின்றன. அப்படியே அது வழியாய் நாம் சர்வதேச இலவச கால்களும் செய்யலாம். ஆனால் என்ன இரு முனைகளிலும் கணிணி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நுட்பம்

ஐபோன் 3G சில நிறைகளும் குறைகளும்    
July 31, 2008, 4:41 am | தலைப்புப் பக்கம்

ஐபோன் கைக்கு வந்து இன்றைக்கு ஒரு வாரம் ஆகிவிட்டது. ரொம்ப விளையாடவில்லை. USB கேபிள் கொடுத்திருக்கின்றார்கள்.எனினும் இதுவரை அதை கணிணியோடு இணைக்க வில்லை.வைரஸ் ஏதாவது வந்துவிடப்போகின்றது என்றாள் நேகா. எங்கிருந்தாலும் மெய்மறந்து யூடியூப் பார்ப்பதிலேயே சமயம் போகின்றது.3G அலைவரிசை உள்ள இடங்களில் வசிப்போருக்கு கொண்டாட்டம்தான்.(USA-ல் 3G வசதி உள்ள இடங்கள் Map இதோ).அதாவது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நுட்பம்

என் கம்ப்யூட்டிங்    
July 28, 2008, 2:30 am | தலைப்புப் பக்கம்

நமது வீடுகளிலுள்ள கணிணிகளையும் சரி அல்லது பெரிய கார்ப்பரேட்டுகளின் செர்வர்களையும் சரி நாம் என்றைக்குமே முழுசாய் பயன்படுத்தியதில்லை. பெரும்பாலான செர்வர் அநேகமாய் எப்போதுமே சும்மாய்தான் இருக்கின்றனவாம். அப்பப்போ வரும் ஒரு சில கோரிக்கைகளை நிறைவுசெய்வதோடு சரி. இப்படி கொள்ளைகணக்கில் கணிணிதிறன் அதனைச் சார்ந்து மின்சாரம் இடம் பணம் பராமரிப்புச் செலவு என அநேக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி

சும்மா லைவ்லி    
July 25, 2008, 4:44 am | தலைப்புப் பக்கம்

இணையதள புராஜெக்ட்கள் இப்போதெல்லாம் சினிமாப்படம் எடுப்பதுபோலாகிவிட்டது. அமர்க்களமாக வெளியாகும் சில இணையதள சேவைகள் பொசுக்கென போய் விடுவதுண்டு. சேது போல கமுக்கமாக வெளியாகும் சில இணையதளங்கள் சூப்பர் ஹிட்டான கதைகளும் உண்டு. எது ஹிட்டாகும் எது ஃபிளாப்பாகும் என கணிப்பது கஷ்டமாகிக் கொண்டிருக்கிறது. ஷங்கர் போல் ஒவ்வொரு படத்துக்கும் புதுசு புதுசா டைரக்டர்களை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இணையம்

ஹாய்போன்    
July 23, 2008, 3:18 am | தலைப்புப் பக்கம்

ஐபோன் 3ஜி சந்தைக்கு வந்த வெள்ளி மறுநாளே நேகா ஒரு AT&T கடையைத் தேடிப்போய் தனக்கென ஒரு ஐபோனை முன்பதிவு செய்து வந்திருந்தாள். ஆப்பிள் நிறுவனத்திலிருந்து அந்த AT&T ஸ்டோருக்கு அவள் ஐபோன் வந்து சேர அதிக பட்சமாக இரண்டு வாரங்கள் ஆகும் என சொல்லியிருந்தார்கள். அன்றையிலிருந்தே மிக ஆர்வமாக காத்திருந்தாள் நேகா. இன்றைக்கு காலையில் பெடக்ஸ்(Fedex) வண்டியில் டெலிவரிக்காக அவள் ஐபோன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நுட்பம்

நின்று கொண்டிருப்பதை விட    
July 2, 2008, 4:46 am | தலைப்புப் பக்கம்

நமது பிகேபி விக்கி மன்றம் தொடங்கி இன்றைக்கு சரியாக ஒரு மாதமாகியிருக்கிறது. நான் எதிர்பார்த்ததை விட அங்கு ஏகப்பட்ட சுறுசுறுப்பு.பின்னூட்டம் வழியாகவோ அல்லது மின்னஞ்சல் வழியாகவோ கேள்விகளை கேட்பது நிற்கப்பட்டு இப்போது அங்கு விவாதகளம் சூடாக இயங்கி வருகின்றது.நான் மட்டுமே பதிலளிப்பதில்லை நண்பர்களும் பதிலளிக்கின்றார்கள் என்பது எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. ஏதோ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இணையம்

தமிழ் MP3 கிடங்குகள்    
June 15, 2008, 7:39 am | தலைப்புப் பக்கம்

தமிழ் MP3 இசை கோப்புகள் இலவசமாக இறக்கத்துக்கு இன்றைக்கு பரவலாக இணையம் எங்கும் கிடைக்கின்றது. கூகிளில் intitle:"index of" "parent directory" tamil எனத் தேடினால் அவன் "நேரடி" இறக்க வசதியுள்ள தளங்களை வரிசையிட்டு காட்டுகின்றான்.உதாரணத்துக்கு இங்கே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இசை இணையம்

வெப் உலக கின்னஸ் சாதனைகள்    
June 15, 2008, 7:07 am | தலைப்புப் பக்கம்

பயர்பாக்ஸ் உலாவி மீது கொண்ட காதலால் நான் ஒன்றும் பயர்பாக்ஸ் பயன்படுத்த தொடங்கவில்லை. இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் மேல் வந்த வெறுப்பே அது என்னை பயர்பாக்ஸ் பயன்படுத்த வைத்தது. இப்போது அதுவே என் பிரதான பிரவுசராகியும் போனது. ஆயினும் பழைய பாசத்தால் சில சமயம் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் பயன்படுத்த விழைவேன். போன வேகத்தில் மீண்டும் FF-யிடமே வந்துவிடுவேன். அப்பப்போ கிராஷ் ஆகுதல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இணையம்

ஆயிரத்தில் ஒருவன்    
June 12, 2008, 3:31 am | தலைப்புப் பக்கம்

எங்கிருந்தும் copycat செய்யாமல் நானே யோசித்துபார்த்தேன். வெற்றிகரமான வலைப்பதிவு எழுதுவது எப்படி என்று. எப்படி வாசகர்களை மீண்டும் மீண்டும நம் பக்கம் கொண்டு வரலாம்? வரிசையாக எழுதினேன். அதை உங்களோடு பகிர்ந்துகொள்வதோடு மட்டுமல்லாமல் நானும் அதை பின்பற்றலாமே என முடிவு செய்தேன்.தினமும் இல்லாவிட்டாலும் குறைந்தது ஒரு குறிப்பிட்ட சுற்றிலாவது அவ்வப்போது பதிவிடல் நல்லது....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்

உலகின் முதல் இணையதளம்    
June 11, 2008, 12:59 am | தலைப்புப் பக்கம்

செவ்வாய் கிரகத்தில் தெரியாது.ஆனால் பூமியில் டிசம்பர் 1990 கணக்குப்படி ஒரே ஒரு இணையதளம் தான் இருந்தது. அதன் விலாசம் info.cern.ch அதற்கு சொந்தக்காரர் www-வை அதாவது html-ஐ கண்டு பிடித்த Tim Berners-Lee ஆவார். இன்றைக்கு வெப் 2.0 வெப் 3.0 வென போய்கொண்டிருக்கின்றோம். ஆனாலும் அன்றைக்கு அவர் முதன்முதலாய் நெய்த அந்த வலைப்பக்கத்தை இன்றைக்கும் பத்திரமாய் வைத்திருக்கின்றார்கள். நீங்கள் கீழ்கண்ட சுட்டி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இணையம்

ஆக்கர் கடை    
June 10, 2008, 3:16 am | தலைப்புப் பக்கம்

வடக்கே காயலான் கடை என்பார்கள். தெற்கே ஆக்கர் கடை என்போம். "பழைய ஈயம் பித்தளைக்கு பேரிச்சம்பழம்" எனக் கூவி மிதிவண்டி மிதித்து உழைப்போனுக்கு புரமோசன் அது. அதில் கூடச் சிலர், வந்த பழைய சப்பிப்போன டப்பா சரக்குகளிடையே தங்கம் கிடைத்து மாட மாளிகைகள் கட்டியதாகவும் கதைகள் கேள்விபட்டிருக்கின்றேன். கூவிக் கூவி விற்போனை ஆங்கிலத்தில் Hawker என்பர். அதுதான் ஆக்கர் ஆனதாவென...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இணையம்

பச்சக்கலரு சிங்கிசாங்    
June 9, 2008, 3:13 am | தலைப்புப் பக்கம்

வலையுலகில் நல்ல பசங்ககளுக்கும் கெட்டப் பசங்ககளுக்கும் உள்ள தொடர் போரில் யார் வெற்றி பெறப் போகின்றார்கள் என்பது இன்னும் சஸ்பென்சாகவே உள்ளது.நல்ல பசங்க எட்டடி பாய்ந்தால், எங்கோ கணிணியே கதி என்று பேஸ்மென்டில் கிடக்கும் கெட்ட பயல்கள் பதினாறடி பாய்கின்றனர். முன்பெல்லாம் கணிணி ஹேக்கிங் என்பது ஒரு குறிப்பிட்ட சாராரின் ஆர்வமாகவும் பொழுது போக்காகவுமே இருந்து வந்தது....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இணையம்

வார்த்தைகளின் விளையாட்டு    
June 6, 2008, 12:18 am | தலைப்புப் பக்கம்

"நான் ஒரு தமிழ் வழிக்கல்வி பாடத்திட்டத்தில் பயின்று இன்று நான் ஒரு கணிப்பொறியாளராக (SAP BW) பணியாற்றி வருகிறேன். இருப்பினும் என்னால் சரி வர ஆங்கிலம் பேச இயலவில்லை. இதனால் பல வாய்ப்புகளை இழந்துள்ளேன். ஆதலால் எளிய வகையில் ஆங்கிலம் பேச பழக வழிவகை அல்லது (மென்பொருள்) இருந்தால் கூறுமாறு கேட்டுக்கொள்கிறேன். இதை செய்தால் எனக்கு மட்டும் அல்ல என்போன்ற மக்களுக்கு இது ஒரு பெரிய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: மொழி

போலி வெப்கேமும் சில சுட்டிகளும்    
June 4, 2008, 3:25 am | தலைப்புப் பக்கம்

ஏதாவது ஒரு மெசெஞ்சரில் சாட்டிங்கில் இருக்கின்றீர்கள்.உங்களிடம் வெப்கேமே இல்லை.எனினும் மறுமுனையில் இருப்பவரிடம் உங்களிடம் வெப்கேம் இருப்பது போல் பாவ்லா காட்ட ஆசையா?.அவர் போன்றோர்க்கு உதவுவது தான் இந்த போலி வெப்கேம். Fakewebcam இந்த மென்பொருளை நிறுவிவிட்டு பின் அதில் ஒரு போலி வெப்கேம் வீடியோவை ஓட விட்டு விட்டால் மறுமுனை மனசு அதை உண்மையென்றே நம்பிவிடுமாம். டைப்புவதில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இணையம்

வெப்கேம் ஹேக்கிங் பகுதி 2    
June 3, 2008, 3:52 am | தலைப்புப் பக்கம்

கடந்த பதிவில் நம்மிடையே அறிமுகமான ரவி போன்றோர்களிடமிருந்து உங்கள் கணிணியை பாதுகாப்பது எப்படி?முதலாவது உங்கள் இல்லக் கணிணி அல்லது மடிக்கணிணியை இயக்க யாருக்கும் அனுமதி அளிக்கவேண்டாம்.அப்படியே அனுமதி அளித்தாலும் அவர்கள் பக்கத்திலேயே அமர்ந்து இருந்து அவர்கள் நடவடிக்கையை பார்த்தும் பார்க்காததும் போல் இருப்பது நல்லது.முக்கியமாய் உங்கள் கணிணியை சரி செய்ய வரும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி

வெப்கேம் ஹேக்கிங் பகுதி 1    
June 2, 2008, 12:36 am | தலைப்புப் பக்கம்

வெப்கேம் ஹேக்கிங் பற்றி சமீபகாலமாக அநேக கேள்விகள் கேட்கப்படுகின்றன."அன்பு பிகேபிக்கு! எனது நண்பர்கள் கூறிய கதை கதையா உண்மையா என்று நீங்கள்தான் சொல்ல வேண்டும்.வேறொருவர் வெப்கேமை அவரது அனுமதியில்லாமல் மற்றொருவர் பார்க்க முடியும் அவர்கள் webcam hackers என அழைக்கப்படுவார்கள். பிகேபி இதற்கு தங்களின் பதில்.is it possible?" இது தென்றல் சங்கர்."Can any one see the webcam broadcasting (in yahoo messenger) without getting permission from the broadcaster? please reply in...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி

சுட்டிகள் பற்றி ஒரு சுட்டி    
May 31, 2008, 6:21 am | தலைப்புப் பக்கம்

இந்த காலத்து சுட்டிகளை பார்க்கும் போது இறை நம்பிக்கையே போய்விடும் போலிருக்கின்றது. பொடிசுகளாய் இருந்து கொண்டு அதுகள் பண்ற கூத்துகளை பார்த்து "அட குழந்தைதானே விட்டுத் தள்ளு"னு சொல்ல மனசு வருவதில்லை.ஒரு வயசே ஆன வாண்டு ஒன்று அப்படியே கையை வீசி அடிக்கின்ற அடி குட்டி ரவுடி போலிருக்கும். தனக்கு முக்கியத்துவம் தராமல், தன்னை யாரும் சட்டைபண்ணாதிருந்தால் ஏங்கி ஏங்கி அது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: குழந்தைகள் இணையம்

இடது காதால் ஹலோ!    
May 24, 2008, 1:41 am | தலைப்புப் பக்கம்

அடுத்த முறை கைப்பேசியில் அழைப்புவந்தால் இடது காதால் மட்டும் ஹலோ சொல்லுங்கள். அப்பல்லோ மருத்துவ குழுவினர் சொல்கின்றார்கள். மின்னஞ்சலில் வந்தது.படம் கீழே.அப்படியே ரொம்ப நேரமாய் கைப்பேசியை காதிலேயே வைத்திருப்பதும் நல்லதில்லையாம். புளூடூத்தோ அல்லது ஒரு ஹெட்செட்டோ அல்லது ஸ்பீக்கர் போனோ பயன்படுத்தி கைப்பேசியை சற்று தூரமாய் வைத்திருத்தல் நல்லது.ஆண் மகன்கள் தங்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

தமிழிலும் வந்துவிட்டது GPS    
May 23, 2008, 7:35 am | தலைப்புப் பக்கம்

இதெல்லாம் இப்போதைக்கு சாத்தியமில்லை என்று நாம் அசட்டையாய் சொல்லிக் கொண்டிருக்க எங்கோ யாரோ உழைத்து இது மாதிரி அற்புதங்களையெல்லாம் கொண்டு வந்து கொண்டிருக்கின்றார்கள். ஆமாம் நம் தாய்மொழியாம் தமிழில் கூட இப்போது ஜிபிஎஸ் வந்துவிட்டதாம். இடது புறம் திரும்பு மக்கா , வலது புறம் திரும்பு மக்காவென தமிழில் அந்த GPS அம்மணி நமக்கு வழிகாட்ட நாம் தேசியநெடுஞ்சாலையில் வாகனம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நுட்பம்

மின்னுவதெல்லாம்    
May 22, 2008, 4:14 am | தலைப்புப் பக்கம்

இணையவாசிகளுக்கு தசவதாரம் ஒன்றும் பெரிய விஷயமில்லை.தமிழில் "தசம அவதாரம்" அல்லது இந்தியில் "தஸ் அவதாரம்" அதாவது பத்து அவதாரமெல்லாம் அவர்களுக்கு இத்துனூண்டு தான்.சாட் ரூம் போனால் ஒரு அவதாரம், Forum போனால் இன்னொரு அவதாரம், வலைப்பூக்கள் போனால் இன்னொன்று என இடத்துக்கு இடம் தளத்துக்கு தளம் வித்தியாசம் வித்தியாசமாய் அவதாரம் எடுத்திருப்பார்கள். அதாங்க "Avatar". இது நம்நாட்டு வட...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி

காற்றின் முகவரி    
May 20, 2008, 12:21 am | தலைப்புப் பக்கம்

சீனப்பெரும் தலைவர் மாவோ சொன்னதாகச் சொல்வார்கள் "மரம் சும்மா இருந்தாலும் காற்று அதை சும்மா இருக்கவிடுவதில்லை"என்று.என் கதையும் இப்போது அப்படித்தான்.PKP என்றாலே அதன் விரிவாக்கம் "பல கேள்விப் பதில்கள்" என்றாகிவிட்டது.என்னப் பண்ணுவது? அடுத்தடுத்தாய் கேள்விகள்.காற்று விடவில்லையே.நண்பர் சங்கர் அடிக்கடி என்னிடம் கேட்பதுண்டு.நீங்கள் யார் உங்களை பற்றிய விவரம் தேவை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி

வித விதமான மனிதர்கள்    
May 18, 2008, 4:45 am | தலைப்புப் பக்கம்

எனது இந்த பிகேபி வலைப்பதிவுக்கு வந்து செல்லும் நண்பர்களைப் பற்றி எனக்கு எப்போதுமே ஒரு பெரிய அபிப்ராயம் உண்டு. காரணம் பெரும்பாலும் நான் மெலிதான விஷயங்களை இங்கு பேசுவதைவிட சொரசொரப்பான விசயங்களையே அதிகம் பேசி போரடித்திருக்கின்றேன். ஆயினும் தவறாமல் வந்து பொறுமையாய் படித்து தங்கள் பின்னூட்டங்களை இட்டு உற்சாகப்படுத்தி... உண்மையைச் சொல்லப்போனால் இங்கு எனது அநேக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்

வழித்தடங்கள்    
May 17, 2008, 4:16 am | தலைப்புப் பக்கம்

சிலவருடங்களுக்கு முன்பு மேலைநாடுகளின் சாலைகளில் புதுஇடங்கள் பயணிக்கும் போது நமக்கு வழிக்காட்ட துணையாக ஜீபிஎஸ் (GPS) எனும் கருவி புழக்கத்துக்கு வந்ததை கேள்விப்பட்டபோது இது மாதிரி கருவிகளெல்லாம் நம் ஊருக்கு ஒத்துவருமா பொருந்துமாவென வியந்ததுண்டு. நேர்க்கோடாய் கறுப்பு வண்ணத்தை சிந்திய மாதிரி குறுக்கும் நெடுக்குமாய் புதுசாய் திட்டமிடப்பட்டு போடப்பட்ட ரோடுகளுக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி

உங்கள் கேள்விக்கு    
May 15, 2008, 2:55 am | தலைப்புப் பக்கம்

நண்பர் அதிரை அபூபக்கர் கேட்டிருந்தார்.வணக்கம் Pkp சார், நான் உங்களது வலைத்தளத்தை நாள்தோறும் படித்து வருகிறேன்.. ரொம்ப அருமை, பயனுள்ளது.../ ஒரு கேள்வி. gmail ல் yahoo mail யை போன்று Folder நிறுவ முடியுமா ? /Gmail-ல் எனக்கு பிடிக்காத இரண்டு விஷயங்கள். ஒன்று அந்த எரிச்சலூட்டும் Conversation mode. இன்னொன்று நீங்கள் கேட்கும் இந்த ஃபோல்டர் வசதியின்மை. கான்வெர்சேசன் மோடை தவிர்க்க வழியே இல்லை. சகித்துத்தான்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி

மிஸ்டர் ஜேபிஜி    
May 12, 2008, 3:46 am | தலைப்புப் பக்கம்

டிஜிட்டல் கேமெரா வந்தாலும் வந்தது இப்போதெல்லாம் ஃபிலிம் செலவில்லை கழுவ செலவில்லை. இஷ்டத்துக்கும் படங்களை சுட்டுத்தள்ளலாம். உங்கள் குழந்தை வளர்வதை வாராவாரமாக மாதாமாதமாக வரிசையாக படம் பிடித்துவைக்கலாம். சில வருடங்களுக்கு முன் கொடைக்கானல் போனது, தஞ்சாவூர் போனது, கும்பக்கோணம் கல்யாணம், துபாய் அஞ்சப்பரில் சாப்பிட்டது, அபுதாபி அடுக்குமாடிகளை வியந்தது, சார்ஜா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி

கூகிள் மாயங்கள்    
May 7, 2008, 4:20 am | தலைப்புப் பக்கம்

கூகிள் சம்பந்தமாக பதிவு போட்டு ரொம்ப நாளாயிற்று. முன்பெல்லாம் கூகிளின் வலைப்பதிவோவென சந்தேகப்படும் அளவுக்கு அடுக்கடுக்காய் கூகிள் பற்றி எழுதியிருக்கின்றேன் ..ம்.ம்..அதெல்லாம் அந்தக்காலம். சமீபத்தில் நான் அறிய வந்த சில கூகிள் மாயங்களை மட்டும் இங்கு பார்க்கலாம்."குருவி" பார்க்கலாம்னு இருக்கீங்களா? சென்னையில் எங்கெங்கு அது ஓடுதுனு தெரியுமோ? தெரியாதுனு வைச்சுக்கங்க....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இணையம்

இந்தியா .in    
April 21, 2008, 5:04 am | தலைப்புப் பக்கம்

இங்கு நீங்கள் பார்க்கும் உலக வரைபடம் சற்று வித்தியாசமானது. அதை சொடுக்கி நீங்கள் பெரிது படுத்திப் பார்த்தால் உலகில் ஒவ்வொரு நாட்டிற்கும் கொடுக்கப்பட்டுள்ள டொமைன் பெயரை அது காட்டும்.(இந்தியாவிற்கு .in போன்று)சரி விஷயத்துக்கு வருவோம்.எனது முந்தைய இணையவிலாஸ் பதிவினைத் தொடர்ந்து எழுப்பப்பட்ட சில கேள்விகளுக்கு இங்கு நான் பதிலளிக்கலாம் என்றிருக்கின்றேன்.நண்பர் Thameem...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இணையம் கணினி

வறட்சியான வளர்ச்சி    
April 16, 2008, 3:16 am | தலைப்புப் பக்கம்

கடந்த இருபது ஆண்டுகளில் விஞ்ஞானம் கண்ட வளர்ச்சி எத்தனை பிரமாண்டம் எனச் சொல்லித் தெரியவேண்டியதில்லை. மேலே படத்தை பார்த்தாலே நன்கு புரியும். 20 ஆண்டுகளுக்கு முன் இருந்த 1GB ஹார்டுடிஸ்க்கை தூக்க குறைந்தது இருவர் வேண்டும். இன்றைய 1GB SD டிரைவ் விரல் நுனியில் நின்றுவிடுகின்றது. இது இப்படியேப் போனால் பத்துவருடம் கழித்து விரல் நுனியில் என்ன இருக்கும் என யோசித்துகூட பார்க்க...தொடர்ந்து படிக்கவும் »