மாற்று! » பதிவர்கள்

noreply@blogger.com (Narain)

[ஈழம்] தீயினால சுட்டபுண் உள்ளாறும், ஆறாது.....    
February 2, 2009, 11:31 am | தலைப்புப் பக்கம்

முதலில் நண்பர்கள் அரவிந்தன், சுகுணா திவாகர், லக்கிலுக், இன்னபிற முகமரியா, வலைப்பதிவறியாத நண்பர்களுக்கு நன்றிகள். வேலை பளுவின் காரணமாக முத்துக்குமாரின் இறுதிஊர்வலத்திற்கு செல்ல முடியாமல் போனது. ஆனாலும், தொடர்ச்சியாக செய்திகள் எனக்கு செல்பேசியில் வந்தவண்ணமிருந்தன. குறைந்த பட்சம் 25000 பேர்கள் கலந்து கொண்டிருப்பார்கள் என்று தோன்றுகிறது.ஜனவரி 31 இரவு 12.00 மணி வாக்கில்...தொடர்ந்து படிக்கவும் »

[சுயம்] எழுத்தெனப்படுவது.....    
September 21, 2008, 8:34 am | தலைப்புப் பக்கம்

மஹூம். இனிமேல் எனக்கு எழுத வராது. எப்படி போட்டாலும் குயுக்தி உள்ளே நுழைந்து விடுகிறது. என்ன செய்யலாம். சரி போரடிக்கிறதே என்று சாருவினை பார்க்க போனேன்.அஷ்விதா காபி ஷாப்பினை அறிமுகப்படுத்தியவன் நான்தான். ஆனாலும், அதற்கு பிறகு யாராவது போனடித்து, "தள்ளிட்டு வந்த பொண்ணோட 'கொஞ்சம் நேரம்' செலவழிக்கணும், எதாவது சிக்கலில்லாத ஹோட்டல் சொல்லேன்" என ஆரம்பித்தால், தொழில் மாறும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

தலைப்பில்லாத 17254 ட்ராப்ட்களில் இதுவும்    
May 28, 2008, 1:25 pm | தலைப்புப் பக்கம்

பேசும் கண்கள். புரியாத மொழி படங்கள்வால்ட் டிஸ்னியின் வெப் வீடியோ முதல் தடவையாக 50 எபிசோடுகள் வரப்போகிறது. ராபின் குக் எழுதியதினை அடிப்படையாக கொண்டது. நான் பார்த்தது, பாரின் பாடி என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்நெடுந்தொடரின் முதல் பகுதி Boundaries of Desire. ராபின் குக் மெடிக்கல் டூரிஸம் என்று அப்போலோவும், போர்டிஸும் கல்லா கட்டுவதின் பிண்ணணியில் ஒரு காதல், காமம், துரோகம், நயவஞ்சகம்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

[சமூகம்] பாலியல்-கஞ்சா-கல்யாணம்    
May 22, 2008, 9:36 am | தலைப்புப் பக்கம்

தளபோட்சுத்ரியினை கில்லி வழியாக படித்தவுடன் ரொம்ப நாட்களுக்கு முன்பாக நானும் இதைப் போல ஒன்றை எழுதியிருக்கிறேனே என்று தேடி துலாவி பின்னூட்டம் இட்ட பிறகு தான் மனசு "பாவனா"வானது [எவ்வளவு நாள் தான் 'சாந்தி'யானது என்று சொல்லப் போகிறோம் ;)]பா.ராகவன் செல்லமாக கரித்துக் கொட்டிய அதே மெஸ்ஸில் தான் இன்றைக்கு சாப்பாடு, சாருவோடு. ரொம்ப நாளாயிற்று. நண்பர்களை பார்த்து. இப்போது தான்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: