மாற்று! » பதிவர்கள்

noreply@blogger.com (நிமல்-NiMaL)

02 - லினக்ஸ், உபுண்டு - ஒரு அறிமுகம் (An Introduction to Linux & U...    
October 18, 2008, 12:44 pm | தலைப்புப் பக்கம்

எமது இரண்டாவது Podcast இல் நாம் திறந்த ஆணைமூல இயங்குதளமான (Open Source Operating System) லினக்ஸ், குறிப்பாக அதன் அடிப்படை எண்ணக்கருக்கள் மற்றும் பயன்பாடுகள் தொடர்பாகவும் பிரபலமான லினக்ஸ் வழங்கலான உபுண்டு (Ubuntu) பற்றியும் கலந்துரையாடியுள்ளோம். இது ஆரம்ப பயனர்களுக்கும், லினக்ஸை பற்றி இதுவரை அறிந்திராதவர்களுக்கும் இலகுவில் விளங்கக்கூடிய வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது.இன்றைய ஒலியோடை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி ஒலிப்பதிவு

01 - ஃபயர்ஃபொக்ஸ் நீட்சிகள் (Firefox Add-ons)    
October 11, 2008, 5:23 pm | தலைப்புப் பக்கம்

ஒலியோடையின் கன்னி முயற்சியாக ஒலிப்பதிவு செய்யப்பட்டிருக்கும் இந்த podcast ஆனது இன்றைய இணைய உலகின் முடிசூடா மன்னனாக விளங்கும் ஃபயர்ஃபொக்ஸ் இணைய உலாவியின் தொழிற்பாடுகளை விரிவாக்க உதவும் நீட்சிகள் பற்றியது. இதில் நாம் அதிகமாக பயன்படுத்தப்படும் சில நீட்சிகள் மற்றும் அவற்றின் பயன்பாடுகள் பற்றி முடிந்தளவு இலகுவான முறையில் கதைக்க முயற்சிசெய்துள்ளோம். இது சம்பந்தமான...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இணையம் ஒலிப்பதிவு