மாற்று! » பதிவர்கள்

noreply@blogger.com (தேன்தமிழ்)

எந்த மென்பொருளும் இல்லாமல் போல்டருக்கு பாஸ்வோர்ட் கொடுப்பது எப்படி..?    
February 2, 2009, 12:04 pm | தலைப்புப் பக்கம்

சமீபத்தில் Tamilhackx என்ற வலைப்பூவில் போல்டருக்கு வேறு மென்பொருளைபயன்படுத்தி கடவுச்சொல் கொடுப்பது பற்றி எழுதப்பட்டிருந்தது. அனால் எந்தமென்பொருளும் இல்லாமல் போல்டருக்கு பாஸ்வேர்ட் கொடுப்பது விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்தில் முடியும். (மற்ற வின்டோஸ் தொகுப்பிற்கு சில ஷேர்வேர் புரோகிராம் மூலம் பாஸ்வேர்ட் கொடுக்கலாம்) உங்கள் ஹார்ட் டிஸ்க் என்.டி.எப்.எஸ்., முறையில் பார்மட்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி

பிளாக்கர் பதிவர்களுக்கு:ஜி-மெயில் , கூகிள் கணக்கு பாதுகாப்பு செயல்முற...    
January 30, 2009, 5:55 am | தலைப்புப் பக்கம்

பிளாக்கர் வலைப்பூக்கள் திருடப்படுவது தமிழ் வலைப்பதிவுகள் வரை வந்த்துவிட்டது . எனவே உங்கள் ஈ-மெயில் கணக்குகளையும் கூகிள் கணக்குகளையும் பாதுகாப்பாக வைத்திருப்பது முக்கியமாகும்.கூகிள் கணக்கு அல்லது ஜி-மெயில் பயன்படுத்துபவர்கள் கீழே கூறப்பட்ட பாதுகாப்பு செயல்முறைகளை செய்து கொள்ளுங்கள் .இதன்மூலம் உங்ககள் கூகிள் கணக்கு திருடப்படுவதை கூடியளவு தவிர்த்துக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நுட்பம்

Blogger Widget:அதிகம் பின்னூட்டமிட்டவர்கள் [ திருத்தியமைக்கப்பட்டது]    
January 27, 2009, 7:25 am | தலைப்புப் பக்கம்

நம்முடைய வலைப்பூவிலுள்ள பதிவுகளுக்கு யார் அதிகம் பின்னூட்டமிட்டவர்கள் என்று அறிந்துகொள்ளும் விட்ஜெட் பற்றி ஏற்கனவே முன்னொரு பதிவில் எழுதியிருந்தேன். அந்த விட்ஜெட் இயங்கவில்லை என்றும் பிழைகள் இருப்பதாகவும் பின்னூட்டமிட்டவர்கள் கூறியிருந்த்தார்கள். அவர்களுக்காக அந்த கோட்களில் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கிறது.அங்கே கூறப்பட்ட வழிமுறைகளை பின்பற்றி கீழே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்

உலகிலே சிறந்த 300 இலவச மென்பொருட்கள்....!    
January 24, 2009, 11:30 am | தலைப்புப் பக்கம்

நாம் பல கடைகளில் தேடிப்பிடித்து ஒவ்வொன்றாக வாங்கும் பொருட்கள் அனைத்தும் ஒரே கடையில் இருந்தால் எப்பிடி இருக்கும். அதுபோலத்தான் மென்பொருட்களும், நாமில் பலருக்கு எது நல்ல மென்பொருட்கள் எதற்காக பயன்படுகின்றன என்று தெரியாமலேயே கணனியில் தரவிறக்கிகொள்வோம். பின்னர் ஹர்ட்டிஸ்கில் இடம் இல்லாமல் கணனி ஆமை ஊர்ந்தது போல் மெதுவாகிவிடும். அதற்காக தான் உங்களுக்காக இந்த இலவச 300+...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நுட்பம்