மாற்று! » பதிவர்கள்

noreply@blogger.com (கார்த்திக்)

உங்கள் வலைப்பதிவு திருடப்படுவதை தடுப்பது எப்படி?    
July 1, 2009, 12:22 pm | தலைப்புப் பக்கம்

வலைப்பதிவர்கள் எல்லோருக்கும் உள்ள ஒரே பிரச்சினை எதுவென்றால் அதுதான் இந்த வலைப்பதிவுதிருட்டு அல்லது பதிவை காப்பியடித்தல் ஆகும். இத்தனை முற்றாக தடுத்து விட முடியாது ஆனால் குறைத்துக்கொள்ள முடியும்.காப்பி அடிப்பவர்கள் இரண்டு வழிகளில் காப்பி செய்வார்கள் . முதலாவது மவுஸ் கர்சரால் எல்லாவற்றையும் செலக்ட் செய்து பின்னர் ரைட் கிளிக் செய்து Copy , Past செய்வார்கள் . இரண்டாவது Ctrl+C...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நுட்பம்

விண் டோஸ் 7 அக்டோபர் 22 வெளியாகிறது    
June 15, 2009, 12:57 pm | தலைப்புப் பக்கம்

இதோ அதோ என்று கூறப்பட்டு எதிர் பார்க்கப்பட்டு வந்த மைக்ரோசாப்டின் அடுத்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் விண் டோஸ் 7 வரும் அக்டோபர் 22ல் வெளி யாக இருப்பதாக மைக்ரோசாப்ட் நிறு வனத்தால் உறுதி செய்யப்பட்டுவிட்டது. எனவே நீங்கள் காலண்டரில் அந்த நாளை ஒதுக்கித் தயாராய் இருந்தால் அன்றே அதனை விலைக்கு வாங்கி இன்ஸ்டால் செய்து கம்ப்யூட்டரில் புதிய அனுபவம் ஒன்றுக்குத் தயாராய் இருக்கலாம்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நுட்பம்

தோரணை - விமர்சனம்    
June 1, 2009, 6:19 am | தலைப்புப் பக்கம்

கிராமத்தில் பொறுப்பில்லாமல் திரியும் விஷாலிடம் அவர் தாய் சிறுவயதில் காணாமல் போன அண்ணனை கண்டுபிடிக்குமாறு நிர்ப்பந்திக்கிறார்.அன்னை கட்டளைப்படி அண்ணனை தேடி பட்டணம் வருகிறார் விஷால். அங்கு பிரகாஷ்ராஜ், கிஷோர் என இரு பெரும் தாதாக்கள் மோதலால் நகரமே அல்லோலப்படுகிறது. விஷால் கண் எதிரே ஒருவனை கொல்கிறார் கிஷோர். கொலைகாரனை போலீசுக்கு அடையாளம் காட்டுமாறு பிரகாஷ்ராஜ்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

பயர்பாக்ஸின் (Firefox) வேகத்தை அதிகரிக்க புதிய வழி    
March 25, 2009, 1:11 pm | தலைப்புப் பக்கம்

உங்கள் பயார் பாக்ஸ் உலவியை திறந்து about:config என்று டைப் செய்து Enter செய்யவும்.1.ஒரு புதிய விண்டோவில் ஒரு எச்சரிக்கை செய்தி தோன்றும். அதைப்பற்றி நீங்கள் கவலைப்பட தேவையில்லை.2.I’ll be careful,…. என்ற Button ஐ கிளிக் செய்யவும்.3.அங்கே தோன்றும் Filter bar இல் network.http.pipelining என்று டைப் செய்யவும் . புதிதாக தோன்றும் மூன்று வரிகளில் முதல் வரியில் (network.http.pipelining ) Double click செய்யவும் .அதில் Value என்பது True ஆக மாறியிருக்கிறதா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இணையம்

Mr.Bean's Holiday (2007) - விமர்சனம்    
March 23, 2009, 6:41 am | தலைப்புப் பக்கம்

மிஸ்டர் பீன் பட வரிசையில் மீண்டும் வயிறு குலுங்கச் சிரிக்கும்படியான முழுநீள காமடிப் படம் கொடுத்திருக்கிறார்கள்...ரோவன் பற்றி சொல்லவேண்டியதில்லை.. என் வாழ்நாளில் ஒரு நடிகரைப் பார்த்ததும் சிரிப்பு வருகிறது என்றால் அது ரோவனை மட்டுமே குறிப்பிடுவேன்...அதே கார் ; அதே கோட்டு சூட்டு... எல்லாம் அதே! லண்டனில் ஒரு பரிசுப் போட்டியில் வெற்றி பெரும் பீன் அதன் பரிசாக ஒரு டிஜிட்டல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Wi-Fi தொழில்நுட்பம் ஏற்படுத்தியுள்ள அச்சுறுத்தல்கள்!    
March 9, 2009, 6:01 am | தலைப்புப் பக்கம்

"ஒயர்லெஸ் ஃபிடெலிடி" என்ற தொழில் நுட்பம்தான் Wi-Fi தொழில் நுட்பம் என்றுஅழைக்கப்படுகிறது. லோக்கல் ஏரியா நெட்வொர்க் (LAN)) என்று அழைக்கப்படும்நெட்வொர்க்குகளின் ஒரு சில வகைகள் Wi-Fi தொழில் நுட்பம் என்றுஅழைக்கப்படுகிறது. அதாவது நெட்வொர்க்குகளுக்கும், கணினி, இணையதளஇணைப்புகளுக்குமான கம்பிவட தொழில் நுட்பத்திற்கு அடுத்தகட்டமாக இந்தகம்பியற்ற இணைப்புத் தொழில்நுட்பம் தற்போது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நுட்பம்

thumbs.db என்றால் என்ன ?    
February 24, 2009, 1:08 pm | தலைப்புப் பக்கம்

இதை கணணி பயன்படுத்துபவர்கள் ஒருதடவையேனும் உங்கள் கணனியில் கண்டிருப்பீர்கள்.கம்ப்யூட்டரில் thumbs.db என்ற பைல் உள்ளதே, அழித்தாலும் போக மாட்டேன்கிறது, இது என்ன வைரஸா, இல்லை ஸ்பைவேரா? என்று குழம்பியிருப்பீர்கள்.இரண்டும் இல்லை, விண்டோஸ் எக்ஸ்பி, விண்டோஸ் 2000 (SP4) விண்டோஸ் 2003 இவைகளில் சில டைரக்டரிகளில் இந்த பைல் தென்படும். இது அந்தந்த போல்டர்களில் படங்கள் இருந்தால் அதனை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி

பில்கெட்ஸுக்கு ஒரு நகைச்சுவைக் கடிதம்    
February 24, 2009, 5:41 am | தலைப்புப் பக்கம்

ஐயா பில்கேட்ஸு,சமீபத்தில் ஒரு கம்ப்யூட்டரும் விண்டோஸ் சாப்ட்வேரும் வாங்கினோம். அதில் சில பல பிழைகள் உள்ளதாக அறிகிறோம். அவற்றை உங்கள் கவனத்திற்கு உடனடியாகக் கொண்டு வருவதில் மிக்க பெருமிதமடைகிறோம்.1. இண்டெர்நெட் கனெக்ட் செய்தபிறகு, ஹாட்மெயிலில் அக்கவுண்ட் உருவாக்க முயற்சி செய்தோம். ஃபார்மில் எல்லா விபரங்களையும் சரியாகக் கொடுத்துவிட்டோம். ஆனால் பாஸ்வேர்ட்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

தமிழில் ஒர் புதிய அத்தியாயம் : தமிழ் SPELL CHECK மென்பொருள்    
February 21, 2009, 5:51 am | தலைப்புப் பக்கம்

இன்று தமிழில் தட்டச்சு செய்ய பல மென்பொருட்கள் (இ-கலப்பை, NHM , மற்றும் கீமேன்) போன்ற மென்பொருட்களை நாம் பயன்படுத்தி வந்தோம். ஆனால் புதிய மென்பொருளை சர்மா ப்ராடக்ஸ் மற்றும் சொல்யூசன்ஸ் நிறுவனத்தினர் உருவாக்கியுள்ள விசைத்தமிழ் எனும் மென்பொருள் எல்லா தரப்பினருக்கும் ஏற்ற ஒரு மென்பொருளாகவே இருக்கிறது. அந்த மென்பொருளின் சிறப்பம்சங்கள் பற்றிய ஒரு பார்வை!விசைத்தமிழ்எந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி தமிழ்

கூகிள் (Google) உருவான சுவாரஸ்யமான கதை    
February 17, 2009, 6:29 am | தலைப்புப் பக்கம்

கூகிள் எப்படி உருவானது என்று நம்மில் பலருக்கு தெரியாது.அப்படி தெரியாதவர்களுக்காகவே இந்த பதிவு." நாங்க ஜாலியா படம் எடுக்கிறோங்க" என்று சொல்லிட்டு சென்னை 28 என்ற மிகப்பெரும் ஹிட் படம் ஒன்றை எடுத்திருந்தார் வெங்கட்பிரபு. அதுமாதிரிதான் "நாங்க ஜாலியா கம்பனி ஆரம்ம்பிக்கிறோம் " என்று ஆரம்பிக்கப்பட்ட ஒரு சிறிய கம்பனிதான் இந்த கூகிள்.அந்த கம்பனிதான் இணைய உலகில் ஒரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நுட்பம்

கணனியில் செய்யப்படும் வேலைகளுக்கான 101 ரன் கட்டளைகள்.    
February 15, 2009, 1:19 pm | தலைப்புப் பக்கம்

இவை உங்கள் கணனியில் செய்யப்படும் வேலைகளுக்கான கட்டளைகள் ஆகும். இவற்றை ஆங்கிலத்தில் run commands என்று அழைப்பார்கள். இவற்றை உங்கள் கணனியில் run மெனுவில் இட்டால் அவற்றுக்கான கட்டளைகள் கிடைக்கும்.==================Accessibility Controlsaccess.cplAdd Hardware Wizardhdwwiz.cplAdd/Remove Programsappwiz.cplAdministrative Toolscontrol.exe admintoolsAutomatic Updateswuaucpl.cplBluetooth Transfer WizardfsquirtCalculatorcalcCertificate Managercertmgr.mscCharacter MapcharmapCheck...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நுட்பம்