மாற்று! » பதிவர்கள்

karthikeyan

MySQL - அடிநிலை SQL Queries பாகம் -2    
April 18, 2009, 2:38 am | தலைப்புப் பக்கம்

அனைத்து தகவல்களயும் பெறmysql> SELECT * FROM INFO;+------+-------------+------+------------+------+| ID | NAME | AGE | DEPT | EXP |+------+-------------+------+------------+------+| 1 | KARTHIKEYAN | 23 | TECHNOLOGY | NULL || 2 | ARUN | 23 | INFY | 1 |+------+-------------+------+------------+------+2 rows in set (0.00 sec)இப்பொழுது exp என்ற களத்தில் karthikeyan என்ற பெயருக்கு NULL என்று இருக்கிறது, இதை மாற்றmysql> UPDATE INFO...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி நுட்பம்

MySQL - அடிநிலை SQL Queries பாகம் -1    
April 16, 2009, 1:05 am | தலைப்புப் பக்கம்

போன பதிவில் MySQL பற்றி பார்த்தோம், இந்த பதிவில் MySQL அடிநிலை queries பற்றி பார்ப்போம். நீங்கள் Wamp server நிறுவியிருந்தால் இதை இயக்குவது சுலபம் start--> Wampserver --> Start Wampserver என்று திறந்தால் போதும். உங்களின் system trayயில் ஒரு புதிய நிரல் ஓடிக்கொண்டிருக்கும் அதை சொடுக்கினால் போதும் உங்களுக்கான MySQL முனயத்தை (console) தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.உள்ளிருப்பால் (By Default) MySQL user name : root Password is set to blank, MySQL முனையத்தை திறந்தவுடன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி நுட்பம்

தகவல்தளம் பயன்களும் MySQLலின் தேவையும்    
April 15, 2009, 2:18 pm | தலைப்புப் பக்கம்

Database என்று சொல்லப்படும் தகவல்தளத்தின் மூலமாக ஒரு தகவலை பதிவு செய்து அதை மீண்டும் நம் தேவைக்கு ஏற்ப சேமித்த தகவலை மீண்டும் தேடி நாம் அதை பயன்படுத்திக் கொள்ளலாம்.MySQL Database : பொதுவாக பல்வேறு தகவல்தளங்கள் கிடைக்கின்றன ஆனால் ஏன் MySQL தகவல்தளத்துக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்ற ஒரு கேள்வி உங்களுக்குள்ளே தோன்றும். இதோ அதற்கான பதில்கள்MySQL தகவல்தளம் ஒரு திறந்தவெளி ஆதாரம்(Open...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி நுட்பம்

Wamp இலவச வழங்கியல்    
April 15, 2009, 1:53 am | தலைப்புப் பக்கம்

அன்பு வாசகர்களுக்கு கடந்த மாதங்களில் ஒரு பதிவும் செய்யவில்லை, இருந்தாலும் வாசகர்களின் எண்னிக்கை அதிகரித்துள்ளது எனவே தொடர்ந்து எழுதலாம் என முடிவு செய்துள்ளேன். அது மட்டும் இல்லாமல் இனிமேல் http://tamilphp.blogspot.com என்ற முகவரியில் இருந்து http://ria.tamiltech.info என்று மாற்றியுள்ளேன்.சரி இன்று Wamp வழங்கியல் பற்றி பார்ப்போம். நாம் ஏற்கனவே Xampp வழங்கியல் பற்றி பார்த்திருந்தோம் ஆனால் அதை விட...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி நுட்பம்

PHP ஒப்படைப்பு வினைக்குறி    
February 17, 2009, 10:50 am | தலைப்புப் பக்கம்

PHP ஒப்படைப்பு வினைக்குறி பற்றி பார்ப்போம் அதாவது Assignment Operators.ஒப்படைப்பு வினைக்குறிவினைக்குறி எடுத்துக்காட்டு எடுத்துக்காட்டின் விளக்கம் = x=y x=y += x+=y x=x+y -= x-=y x=x-y *= x*=y x=x*y /= x/=y x=x/y .= x.=y x=x.y %= x%=y x=x%yமேலே உள்ள வினைக்குறிகளுக்கு எடுத்துக்காட்டுகள் பார்ப்போம் . = வினைக்குறிX=Y இதன் பொருள் X என்ற மாறியில் உள்ள தகவலை Y என்ற மாறிக்கு ஒப்படைக்கிறோம் அதனாலேயே ஒப்படைப்பு வினைக்குறி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி நுட்பம்

Feb 2008 PIT Competition    
February 13, 2008, 10:40 am | தலைப்புப் பக்கம்

Circle Bench in High Street Bear Top with...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம் போட்டி