மாற்று! » பதிவர்கள்

envazhi

2012-ல் உலகம் அழியுமா?    
February 14, 2010, 4:40 am | தலைப்புப் பக்கம்

2012-ல் உலகம் அழியுமா? – இந்திய விஞ்ஞானி விளக்கம் அடுத்த 450 கோடி ஆண்டுகளுக்கு உலகம் அழியாது என்கிறார் இந்திய விஞ்ஞானி அய்யம்பெருமாள். 2012-ல் உலகம் அழிவது சர்வ நிச்சயம் என்று அடித்துக் கூறி வருகிறார்கள் சில மேற்கத்திய விஞ்ஞானிகளும் ஜோதிடர்களும். இதற்கு ஆதாரமாக ஏழு காரணங்களை அவர்கள் சொல்லி வருகிறார்கள். 1. மாயன் காலண்டர்: மாயன் நாகரிகத்தின் கருதுகோள்படி, உலகம் 2012-ல் அழிந்தாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்

பிப்ரவரி 14-ல் சௌந்தர்யா ரஜினிக்கு நிச்சயதார்த்தம்!    
January 7, 2010, 9:05 am | தலைப்புப் பக்கம்

பிப்ரவரி 14-ல் சௌந்தர்யா ரஜினிக்கு நிச்சயதார்த்தம்! நாம் ஏற்கெனவே சொன்னது போல, ரஜினியின் இளையமகள் சௌந்தர்யாவுக்கு விரைவில் திருமணம் நடப்பது உறுதியாகிவிட்டது. வருகிற பிப்ரவரி 14-ம் தேதி நிச்சயதார்த்தம் நடக்கிறது. மணமகன் பெயர் அஸ்வின் குமார். சென்னையில் பெரிய கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிறார். அவரது தந்தை ராம்குமார் ரஜினியின் குடும்பத்துக்கு நெருக்கமானவராம். இது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

எமது மக்களைப் போகவிடு…    
September 3, 2009, 9:12 am | தலைப்புப் பக்கம்

எமது மக்களைப் போகவிடு… நேற்றெம் ஊரிருந்த காற்றில் இதமான குளிரும் நேர்த்தியான சுகமுமிருந்தது சாணிமெழுகிய தலை வாசலில் சந்தனக் காப்பென்னும் புனிதமிருந்தது. வாசலிறங்கக் கோலமிருந்தது. வயலில் நம்பிக்கை விளைந்தது. வெளியே அறியப்படாத எத்தனையோ உள்ளே வெளிச்சம் நல்கின. அரைஞாண் கயிற்றுக் கோவணத்திலும் குறுக்காகக் கட்டிய மாராப்பிலும் நிறையும் மனமிருந்தது. மின்சாரம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்

வீணாய் போன தமிழக அரசியல்வாதிகளால் தோற்ற தமிழீழப் போராட்டம்… - முத்துக்...    
August 20, 2009, 2:57 pm | தலைப்புப் பக்கம்

தமிழக அரசியல்வாதிகள் ஒழுங்காக இருந்திருந்தால் தமிழீழ மக்களைக் காப்பாற்றியிருக்கலாம்! - முத்துக்குமாரின் தந்தை பேட்டி வீணாய்ப் போன தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் ஒழுங்காக இருந்திருந்தால் ஈழத் தமிழர்களை காப்பாற்றி இருக்கலாம்..” என்று ஈழத் தமிழர்களுக்காக தனது இன்னுயிரைத் தியாகம் செய்த ‘வீரத் தமிழன்’ முத்துக் குமாரின் தந்தை மனக் குமுறலை வெளியிட்டுள்ளார். இலங்கையில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் வாழ்க்கை

எதிரிக்கும் வரக் கூடாது ஈழத் தமிழனின் இன்றைய நிலை!    
June 12, 2009, 9:35 pm | தலைப்புப் பக்கம்

எதிரிக்கும் வரக் கூடாது ஈழத் தமிழனின் இன்றைய நிலை! வெள்ளை பாஸ்பரஸ் கொன்ற உயிர்களின் வலி சில வெள்ளை நாடுகளுக்குப் புரியாமல் போகலாம். ரசாயனக் குண்டுகள் தின்ற மக்களின் குரலை ரஷ்யா உள்ளிட்ட கம்யூனிஸ்ட் நாடுகள் கண்டுகொள்ளாமல் போகலாம். அடிமை விலங்கை உடைக்கப் பாடுபட்ட ரணத்தை உணராத தலைமுறை இந்தியாவை ஆளலாம். ஆனால், புரட்சியின் அடையாளமாக உலகம் இன்று வரை நினைத்துப்...தொடர்ந்து படிக்கவும் »

ஸ்வைன்ப்ளூ… ஆறுதல் தரும் நோவார்ட்டிஸ்!    
June 12, 2009, 9:00 am | தலைப்புப் பக்கம்

பன்றிக் காய்ச்சலுக்கு தடுப்புமருந்து கண்டுபிடித்தது நோவார்ட்டிஸ்! பாஸெல்: ஸ்விட்சர்லாந்தின் புகழ்பெற்ற மருந்துத் தயாரிப்பு நிறுவனமான நோவார்டிஸ் ஏஜி, H1N1 (ஸ்வைன்ப்ளூ) எனப்படும் பன்றிக் காய்ச்சலுக்கு முதல் தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்துள்ளது. உலக நாடுகள் பலவற்றையும் நிம்மதிப் பெருமூச்சு விட வைத்துள்ளது நோவார்ட்டிஸ் நிறுவனத்தின் இந்த புதிய தயாரிப்பு. பொதுவாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல் நலவாழ்வு

மனிதமாவது மண்ணாங்கட்டியாவது…!    
June 11, 2009, 9:15 am | தலைப்புப் பக்கம்

அவர்கள் வியாபாரிகள்… வருவார்கள், தருவார்கள்… சுருட்டுவார்கள்! திருவள்ளூர்: இந்தப் புகைப்படம் காட்டும் காட்சிக்குரிய பின்னணியை முதலில் தெரிந்து கொள்வோம்… இடம் - திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம். ஜமாபந்தி என்ற பெயரில் மாவட்ட ஆட்சியர் நடத்தும் கட்டப்பஞ்சாயத்து நாள் அது… அதோ  ஓரத்தில் படுத்துக் கிடக்கிறாரே அந்த முதியவர்… அவர் ஓய்வாகப்...தொடர்ந்து படிக்கவும் »

வாழாமலே கெட்ட (தமிழ்) இனம்!    
June 6, 2009, 8:07 am | தலைப்புப் பக்கம்

வாழாமலே கெட்ட  (தமிழ்) இனம்! “குழல் கொடுமை யாழ் கொடுமை” குழல் கொடுமை யாழ் கொடுமை என்பர் தம்மக்கள் குரல் மறையக் காண்கின்றவர்! ஆண்மை இருக்கும் இறையே - இனியாவது நாங்கள் இறையாண்மைக்கு இரையாகாமல் காப்பாய்! அன்றோ ஒரு காலம் உண்டு! வனம் எல்லாம் வனப்புடனே நின்று! இன்றும் ஒரு ஞாலம் உண்டு இனம் மரிக்கக் காணாமல் கண்டு! ஒன்பதுதான் கிடைத்தது - இனி ஓய்வெடுக்கப் போகலாம்! இருபத்தெட்டு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை மனிதம்

உலகம் இதுவரை காணாத துரோகத்துக்கு துணைபோன ஐநா!!    
June 6, 2009, 4:53 am | தலைப்புப் பக்கம்

உலகம் இதுவரை காணாத துரோகத்துக்கு துணைபோன ஐநா!! நியூயார்க்: நாம் வசிப்பது நாகரிக உலகில்தானா என்ற சந்தேகம் வருமளவுக்கு இலங்கையில் நடந்த இனப்படுகொலையை கண்டுகொள்ளாமலே விட்டுவிட்டது  ஐக்கிய நாடுகள் சபை. இனி இலங்கைப் பிரச்சினை மற்றும் இனப்படுகொலை குறித்து ஏதும் பேசுவதாக இல்லை என்ற அறிவிப்புடன் இலங்கை இனப்பிரச்சினை தொடர்பான தனது கடைசிக் கூட்டத்தை முடித்துக்...தொடர்ந்து படிக்கவும் »

கச்சத்தீவில் ராணுவ முகாம் அமைக்க முயலும் இலங்கை!    
June 5, 2009, 8:43 pm | தலைப்புப் பக்கம்

கச்சத்தீவில் ராணுவ முகாம் அமைக்க முயலும் இலங்கை! ராமேஸ்வரம்: இலங்கைக்கு சொந்தமானதா இல்லையா என்று இன்னமும் உறுதி செய்யப்படாத கச்சத்தீவில் நிரந்தர ராணுவம் மற்றும் கடற்படை முகாம் ஒன்றை அமைக்க இலங்கை முயன்று வருவதாகக் கூறப்படுகிறது. கச்சத்தீவு பகுதியில் மீன் பிடிக்கச் சென்று, இலங்கை கடற்படையினரால் துரத்தப்பட்ட தமிழக மீனவர்கள் இத்தகவலைக் கூறியுள்ளனர். அப்படி ஒரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல்

நாட்டாமை பேசும் நாடுகள் வெட்கித் தலைகுனிய வேண்டும்! - விகடன் சவுக்கடி    
June 5, 2009, 7:38 am | தலைப்புப் பக்கம்

நாட்டாமை பேசும் நாடுகள் வெட்கித் தலைகுனிய வேண்டும்! - விகடன் சவுக்கடி கொத்துக் கொத்தாக யூதர்கள் கொன்று குவிக்கப்பட்டது எத்தனை நிஜமோ… அத்தனை நிஜமானதுதான் பல்லாயிரம் தமிழர்களின் துடிதுடித்த மரணமும்கூட! இந்த மரணங்களுக்கு ஒரு நியாயமான நீதி விசாரணை கட்டாயம் தேவை. இதைச் செய்யத் தவறினால் நாட்டாமை பேசும் நாடுகள் எல்லாம் நாளை வரலாற்றின் முன் வெட்கித் தலைகுனிய...தொடர்ந்து படிக்கவும் »

‘பிரபாகரன் மனைவி குழந்தைகளை கொன்றதாக நாங்கள் சொல்லவே இல்லையே!’ - ராணு...    
May 22, 2009, 5:37 am | தலைப்புப் பக்கம்

‘பிரபாகரன் மனைவி குழந்தைகளை கொன்றதாக நாங்கள் சொல்லவே இல்லையே!’  - ராணுவம் கொழும்பு: பிரபாகரன் மனைவி மற்றும் குழந்தைகள் இறந்துவிட்டதாக நான் எங்கே சொன்னேன்… அப்படியெல்லாம் இல்லை. அது பொய்யான தகவல்”, என்று பிளேட்டைத் திருப்புகிறார் இலங்கை ராணுவப் பேச்சாளர் உதய நாணயக்கார. வன்னிப் போரில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டார் என்றும், அவரது மனைவி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் அரசியல் மனிதம்

பிரபாகரன்… இறுதி நாள் யுத்தம்… நடந்தது என்ன?    
May 21, 2009, 9:43 pm | தலைப்புப் பக்கம்

பிரபாகரன்… இறுதி நாள் யுத்தம்… நடந்தது என்ன? இந்தியாவில் தமிழர் விரோத ஆங்கில ஊடகங்கள் சற்று நிதானத்துக்கு வந்துவிட்டதைப் போன்றே தோன்றுகிறது. ஒட்டுமொத்த தமிழரையுமே வெற்றிகொண்டு விட்ட எக்களிப்பு, நிம்மதி அவர்களுக்கு. தமிழர்களுக்கு, குறிப்பாக புலி எதிர்ப்பாளர்களுக்கு இப்போதாவது புரிந்திருக்கும்… நமக்கென்று களத்தில் நின்ற ஒருவர் நிலை தெரியாமல் போனதும்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் அரசியல் மனிதம்

‘ஒரு டெத் சர்டிபிகேட் தர முடியமா மிஸ்டர் பக்சே?’    
May 21, 2009, 9:47 am | தலைப்புப் பக்கம்

‘இந்த டிஎன்ஏ மேப்பிங் மாதிரியே ஒரு டெத் சர்டிபிகேட்டும் ரெடி பண்ணுங்க மிஸ்டர் பக்சே!!’ கொழும்பு: கொழும்பு வந்த இந்தியத் தூதர்களான எம்.கே.நாராயணன், எஸ்.எஸ். மேனன் ஆகியோருக்கு அதிபர் ராஜபக்சே காலை விருந்தளித்து உபசரித்தார். வன்னிப் பகுதியை முழுமையாக ‘க்ளியர்’ செய்துவிட்டார்களா? அந்தப் பகுதிக்கு எப்போது பிறரை அனுப்புவது போன்ற விஷயங்களை ஆலோசனை செய்தனர் இருவரும்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் அரசியல் மனிதம்

ஈழப் பிரச்சினை: யாருக்கு ‘சிறந்த நடிகர்’ விருது?    
May 7, 2009, 10:02 am | தலைப்புப் பக்கம்

ஈழப் பிரச்சினை: யாருக்கு ‘சிறந்த நடிகர்’ விருது? திமுக - காங்கிரஸ் மற்றும் அதிமுகவின் தேர்தல் நாடகங்கள் ஒரே நேரத்தில் அம்பலமாகும் தருணம் கிட்டத்தட்ட வந்தேவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். இதுவரை இந்த மூன்று கட்சிகளின் அறிக்கைகள், வாய்ச் சவடால்கள் மற்றும் பிரச்சார உளறல்களை முடிந்தவரை நாம் முழுமையாகவே வெளியிட்டு வந்திருக்கிறோம். அவை நமது கருத்தல்ல. செய்திகள்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல்

கலைஞர் நடத்திய காகிதப்பூ நாடகம்! - தமிழருவி மணியன்    
May 7, 2009, 4:59 am | தலைப்புப் பக்கம்

கலைஞர் நடத்திய காகிதப்பூ நாடகம்! - தமிழருவி மணியன் தமிழ் ஈழப் பிரச்சினையில் சரியான பாதை எது என்று தெரிந்தும், மிச்சமிருக்கும் பதவிக் காலத்தைத் தக்கவைத்துக் கொள்ளவும், சேர்த்து வைத்த செல்வங்களைக் காத்துக் கொள்ளவும் கருணாநிதி காங்கிரஸின் கையை விடாமல் பற்றிக் கொண்டார்” - இப்படித்தான் ஈழப் பிரச்சினையில் அவரது குழப்பங்கள் குறித்து பெரும்பாலானோர் கருத்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் அரசியல் மனிதம்

மீண்டும் விமான தாக்குதல்; 6000 குண்டுகள் வீச்சு; பெருமளவு உயிரிழப்பு!    
April 28, 2009, 4:17 pm | தலைப்புப் பக்கம்

6000 குண்டுகளை வீசி கொலை வெறியாட்டம் போட்ட ராணுவம்! வன்னி: முல்லைத் தீவு மக்கள் பாதுகாப்புப் பகுதியில், போர் தணிப்பு என்று சிங்கள அரசு அறிவித்த கடந்த சிலமணி நேரங்களில் 6000 க்கும் அதிகமான குண்டுகளை வீசி கொலைவெறிச்செயல் நடத்தியுள்ளது ராணுவம். இதில் மட்டும் நூற்றுக்கணக்கான தமிழர்கள் கோரமாக கொல்லப்பட்டுள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை சரியாகக் கணிக்கக் கூட முடியாத...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் மனிதம்

ஈழத் தமிழர் பிரச்சினை குறித்து அதிபர் ஒபாமா அவசர ஆலோசனை!    
April 28, 2009, 8:34 am | தலைப்புப் பக்கம்

இலங்கை விவகாரம்:  அதிபர் ஒபாமா அவசர ஆலோசனை! வாஷிங்டன்: இலங்கை விவகாரம் குறித்து முதல்முறையாக அதிகாரப்பூர்வ ஆலோசனை ஒன்றை நடத்தியுள்ளார் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா. இலங்கைப் பிரச்சினையில் அமெரிக்க அரசின் பல்வேறு துறைகளின் மூத்த அதிகாரிகளுடன் ஒபாமா ஆலோசனை நடத்தியுள்ளது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. உலகெங்கும் உள்ள தமிழர்கள் நடத்தி வரும்...தொடர்ந்து படிக்கவும் »

‘போதும் நிறுத்துங்கள்…!’    
March 9, 2009, 4:43 am | தலைப்புப் பக்கம்

காலத்தின் குரலாய் ஒரு தலையங்கம்! ஈழத் தமிழர் பிரச்சினை தமிழகத்தில் முற்று முழுதாக அரசியல் பிரச்சினையாகவே மாற்றப்பட்டு விட்டது. இங்குள்ள மக்களின் பிரச்சினைகள் அனைத்தையும் அரசியலாக்கி ஓட்டுப் பொறுக்கியது போதாதென்று ஈழத் தமிழர்கள் பிரச்சினையையும் அந்த கேவல அரசியலுக்குள் இழுத்துவிட்டுள்ளனர் தமிழக, இந்திய அரசியல்வாதிகள். இத்தனை ஆண்டுகளாக ஈழத் தமிழர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் அரசியல் மனிதம்

ஈழ மக்களுக்காக ஒரு மின்னஞ்சல் வேண்டுகோள்!    
March 9, 2009, 4:20 am | தலைப்புப் பக்கம்

ஃபிஜி முதல் கலிபோர்னியா வரை… தினம் நூறு தமிழர் பிணமாவது விழுந்து கொண்டிருக்கும் ஈழத்தின் நிலையைக் கண்டு கொள்ளாமல் இந்திய அரசு தொடர்ந்து மெத்தனம் காட்டி வருகிறது. பிற நாடுகளும்கூட விடுதலைப் புலிகளை மட்டும் ஓரம் கட்டும் மனப்போக்கிலேயே இந்தப் பிரச்சினையை அணுகுவதாகத் தெரிகிறது. ஒரு கொடுந்துயரத்துக்கு தமிழர்களை ஆட்படுத்தி, ‘கொடுப்பதைக் கொடுங்கள், அடிமைத்தனத்தைத்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் அரசியல் மனிதம்

யார் சொன்னாலும் போரை நிறுத்த முடியாது! - இலங்கை    
February 25, 2009, 1:27 am | தலைப்புப் பக்கம்

தமிழர் அழிப்பு போர்: யார் சொன்னாலும் நிறுத்த முடியாது! கொழும்பு: போரை நிறுத்த வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கா விடுத்த கோரிக்கையை ஏற்க முடியாது என அந்நாட்டின் பேரிடர் நிவாரண சேவை அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகள் ஆயுதங்களை கீழே வைத்தாலும் கூட, அவர்கள் அரசாங்கத்துடன் பேச்சுக்கு வரவேண்டிய அவசியம் எதுவும் இல்லை. அவர்களுடன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் அரசியல் மனிதம்