ஒபாமா வென்றார்!!!
June 4, 2008, 10:11 am | தலைப்புப் பக்கம்
June 4, 2008, 10:11 am | தலைப்புப் பக்கம்
வரலாற்று சிறப்புமிக்க தருணமொன்றில் பராக் ஹுசைன் ஒபாமா அமெரிக்கத் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடும் அதிபர் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கருப்பினத்தவர்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டு 40 ஆண்டுகளே ஆகின்றன என்கிறதை கருத்தில் கொண்டால் இந்த சாதனையின் மகத்துவம் புரியும். இதுபோன்றதொரு சாதனை அமெரிக்காவில் மட்டுமே சாத்தியம் எனும்...தொடர்ந்து படிக்கவும் »
பன்றிகள் பறக்கலாம்…
May 7, 2008, 10:10 am | தலைப்புப் பக்கம்
May 7, 2008, 10:10 am | தலைப்புப் பக்கம்
‘Game Changing’ - ஹில்லரி நேற்றைய உட்கட்சி தேர்தலை விளையாட்டின்/போட்டியின் போக்கை மாற்றும் தேர்தல்கள் எனக் குறிப்பிட்டிருந்தார். அவருக்கு எதிராக விளையாட்டின் போக்கு மாறியுள்ளது, ஆனால் அதை அவர் உணர மறுக்கிறார். தொலைக்காட்சியாளர் ஒருவர் குறிப்பிட்டதுபோல ஹில்லரி ரிட்டையர் ஆக விரும்பாத, இன்னும் ஒரே ஒரு வாய்ப்புக்கு, சாதனைக்கு காத்திருக்கும் விளையாட்டு வீரரைப்போல...தொடர்ந்து படிக்கவும் »
ஒபாமாவின் ‘இனப்பிரச்சனை’ பேருரை
March 19, 2008, 11:06 am | தலைப்புப் பக்கம்
March 19, 2008, 11:06 am | தலைப்புப் பக்கம்
ஒபாமா நேற்று மிகச் சிறப்பான உரை ஒன்றை வழங்கியுள்ளார். ‘இன்னும் முழுமையான ஒன்றியம்/ஐக்கியம்’(A more perfect union) என தலைப்பிடப்பட்டுள்ள இந்த உரையில் அவர் பேச எடுத்துக்கொண்ட விதயம் அமெரிக்காவின் ‘இனப்பிரிவினை’.
ஒபாமா சார்ந்துள்ள திருச்சபையின்(Church) மதபோதகர் அமெரிக்காவை கண்டித்துப் பேசிய பேச்சுக்கள் இனப் பின்னணியில் ஒபாமாவுக்கு எதிராக சர்ச்சையை கிளப்பிவிட்டபின் இந்த சமன்...தொடர்ந்து படிக்கவும் »

