மாற்று! » பதிவர்கள்

ambi

சந்தோஷம் பொங்குதே!    
January 4, 2010, 11:47 am | தலைப்புப் பக்கம்

கல்யாணம் ஆகி கடந்த ரெண்டு வருஷத்தில் இப்படி ஒரு புத்தாண்டை நான் எதிர்கொள்ளவேயில்லை. இந்த முறை புத்தாண்டு ரொம்பவே வித்யாசமாய், விசேஷமாய், குதூகலமாய் அமைந்தது என மெய்மறந்து நான் சொல்ல நினைத்தாலும் கடந்த கால வரலாறு கற்றுக் கொடுத்ததை எண்ணி அடக்கி வாசிக்கிறேன். சரி, பீடிகை போதும்.தங்கமணி டிசம்பர் கடைசி வாரம் என்னை தனியே விட்டு விட்டு பிறந்த வீட்டுக்கு சென்று விட (இல்லை,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

மானேஜர்கள் S/W இஞ்சினியர்களிடம் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்    
February 20, 2009, 6:09 am | தலைப்புப் பக்கம்

1) அது எப்படி கண்ணா, ஒரு மெயின்டன்ஸ் பிராஜக்டை கூட இப்படி ஜவ்வா இழுத்து, இழுத்து உன்னால வேலை செய்ய முடியுது?2) காலையில வந்தவுடனே தமிழ்மணம், ஜிடாக்குல போஸ்ட் போட்ருக்கேன், பாருங்க!னு அறைகூவல், போதாகுறைக்கு யாஹு மெயில், ஹாட்மெயில். ஆனா நாங்க வரது தெரிஞ்ச உடனே பிராஜக்டுல மூழ்கி முத்தெடுக்கற மாதிரி ஒரு சீன் எப்படி ராசா உன்னால போட முடியுது?3) அப்ரைஸல் டையத்துல மட்டும் ஒரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

மதுரை    
February 17, 2009, 9:16 am | தலைப்புப் பக்கம்

பெங்களூரில் இருந்து மதுரைக்கு செல்லும் ஒன்னே ஒன்னு! கண்ணே கண்ணு டிரெயினில் லல்லு பிரசாத் யாதவுக்கு மட்டுமே டிக்கட் கிடைக்கும் போலிருக்கு. ஒரு மாதம் முன் கூட்டியே ஆன்லைனில் டிக்கட் நிலவரம் பார்த்தால் வெய்டிங்க் லிஸ்ட் என பல்லிளிக்கிறது. மதுரை - தென் தமிழகத்தின் தலை நகரம். இரவு பன்னிரெண்டு மணிக்கு கூட சுடசுட இட்லியும், தொட்டுக்க மூனு வகை சட்னிகளும், போதாகுறைக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை

குவி குவி குவிஜு    
November 18, 2008, 5:44 am | தலைப்புப் பக்கம்

சும்மா சும்மா எழுதி போர் அடிச்சு போச்சு. அதான் கொஞ்சம் ப்ரெயினுக்கு(?) வேலை குடுப்போம்னு இந்த ஐடியா. கீழே இருக்கற ரெண்டு படங்களை தொடர்புபடுத்தி பாருங்க. அப்படியே நான் குடுத்து இருக்கற குறிப்புகளையும் வெச்சுகுங்க. டக்குனு உங்க மனசுல யாரு வராங்க?னு சொல்லுங்க. அதான் இந்த குவிஜு. (என்னது நயன் தாரா வராங்களா?, வேணாம் அளுதுடுவேன்).ரூல்ஸ்:(ஆமா! பெரிய்ய்ய ஐசிசி ரூல்ஸ்)1) ஒரு ஆளு ஒரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புதிர்

புலம் பெயர்ந்த NRI    
July 2, 2008, 9:46 am | தலைப்புப் பக்கம்

சென்னைக்கும் பெங்களூருக்கும் நான் சீசன் டிக்கட் எடுத்து வைத்திருப்பதால் தான் லாலுவால் துண்டு விழாமல் ரயில்வே பட்ஜெட் போட முடிகிறது என இப்பதிவை ஆரம்பித்தால் இதுவும் பட்டர்பிளை எபக்ட் தான் என பின்னூட்டம் விழற வாய்ப்புக்கள் பிரகாசமாக இருக்கிறபடியால் நேரே மேட்டருக்கு வருகிறேன். (மேட்டர் என்றால் விஷயம் என இங்கு பொருள் கொள்ளவும், என்ன செய்ய? தமிழ்மண நிலமை அப்படி)உலக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

தமிழ் Vs உதித் நாராயண்    
April 21, 2008, 11:26 am | தலைப்புப் பக்கம்

எந்த மொழி பாட்டானாலும் அந்த பாடல் ஹிட்டாக மூன்றே காரணங்கள் தான் இருக்க முடியும். ஒன்னு அந்த பாடல் வரிகள், இரண்டு பாடல் வரிகளை அமுக்காத இசை, மூணு அந்த பாடலை பாடிய பாடகரின் தனிதிறமை. நான்காவதாய் படமாக்கிய விதத்தையும், அதில் நடித்த நடிக/ நடிகையரின் திறமையை சேர்த்து கொள்ளலாம், என்றாலும் அது இரண்டாம் பட்சமே! என்ன தான் கவிஞர் சிறப்பாக எழுதினாலும், இசை கருவிகள் அந்த வரிகளை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள் இசை

ரெட்டை ஜடை வயசு - II    
April 17, 2008, 10:52 am | தலைப்புப் பக்கம்

Part-Iமேக்கப் என்னவோ திருவள்ளுவர் மாதிரி போட்டாச்சு. நான் நினைத்த அனிமேஷனை எப்படி கொண்டு வருவது? என ஒரே யோசனை. பரமார்த்த குரு தன் சிஷ்ய புள்ளைகளிடன் யோசனை கேட்பது மாதிரி என் விசுவாச மாணவர்களிடமே மேட்டரை விளக்கினேன். ஒரு ஊஞ்சலில் வள்ளுவரை உக்காத்தி திரைக்கு பின்னாடி இருந்து இயக்கலாம்!னு சொல்றான் ஒருத்தன், வள்ளுவரையே கயிறு கட்டி மேடைக்கு மேலிருந்து தூக்கலாம்னு சொல்றான்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

பரீட்சை    
April 4, 2008, 11:09 am | தலைப்புப் பக்கம்

வால் டிராயர் போட்டு கொண்டு எல்.கேஜி படிக்க ஸ்கூல் போன காலத்திலும் சரி, துவைக்காத ஜீன்ஸ் அணிந்து காலேஜ் செமஸ்டர் பரீட்சை எழுத போன போதும் சரி இந்த எக்ஸாம் பீவர் என சொல்லபடும் பரீட்சை பயம் எல்லாம் எனக்கு இருந்ததில்லை.இதற்கு காரணம் அட்டை டூ அட்டை எல்லாம் கரைத்து குடித்து விட்டு போனேன் என அர்த்தம் கொள்ள கூடாது.பள்ளி காலங்களில் அப்படி படித்ததுண்டு. ஐந்தாம் வகுப்பில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

தஞ்சாவூர் Vs திருநெல்வேலி    
March 24, 2008, 6:50 am | தலைப்புப் பக்கம்

தமிழ் நாட்டை பொறுத்தவரை எங்க ஏரியா உள்ள வராதே!னு கெத்தாக வளய வருபவர்களில் இந்த தஞ்சாவூரும் நெல்லை சீமைகாரர்களும் குறிப்பிடத்தக்கவர்கள்.தஞ்சாவூர் சம்ரதாயம், நெல்லை சம்ரதாயம் என தனியாக குறிக்கும் வழக்கமே இருந்து வருகிறது. அது என்னடா தஞ்சாவூர் சம்ரதாயம்?னு தலய பிச்சிக்க வேணாம். நீங்கள் ஒரு தஞ்சாவூர்காரர் வீட்டுக்கு போகிறீர்கள் என வைத்து கொள்வோம்! "வாங்கோ! வாங்கோ!" என...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை

இராதா கல்யாணம்    
March 17, 2008, 7:09 am | தலைப்புப் பக்கம்

வீடே பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது. இதோடு நாலு வரன் தட்டி போயாச்சு, இந்த வரனை எப்படியாவது முடிந்து விட வேண்டும்னு எல்லோர் மனதிலும் ஒரு எதிர்பார்ப்பு குடிகொண்டு ஆட்டி படைத்தது. கை நிறைய சம்பளம், கண்ணுக்கு லட்சணமாய் இராதா இருந்த போதும் ஏதோ ஒரு காரணம் சொல்லி வந்த நாலு இடங்களும் தட்டி விட்டது. கல்யாணி! எல்லாம் ரெடியா? சும்மா மசமசனு ஒரே வேலைய செஞ்சுண்டு இருக்காதே! அவங்க வர...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

இந்தியர்களுக்கு இடமில்லை..?    
February 20, 2008, 11:46 am | தலைப்புப் பக்கம்

(பெரிதாக பார்க்க படத்தின் மீது கிளிக்கவும்)இந்த படத்தில் உள்ள சாப்ட்வேர் கம்பனி குடுத்திருக்கும் விளம்பரத்தை பாருங்கள். இதில் சிறந்த காமடி என்னவென்றால் இதே கம்பனிக்கு இந்தியாவிலும் கிளை உள்ளது. அடப்பாவிகளா?மலேசியாவை வளம் மிகுந்த நாடாக மாற்றிய பெருமை இந்தியர்களுக்கு (கவனிக்க, தமிழர்களுக்கு தான்! என குறிப்பிடவில்லை) உண்டு. ஆனால் இப்போ, அவங்களுக்கு ச்சீ! இந்த பழம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

பொங்கல் ரிலீஸ்    
February 1, 2008, 11:07 am | தலைப்புப் பக்கம்

இந்த சன் டிவியில் கோட் சூட் அணிந்து, சலூன் கடை சேரில் கால் மேல் கால் போட்டு கொண்டு திரை விமர்சனம் செய்ய வருவாரே ஒருத்தர், அது மாதிரி என்னை நினைத்து கொண்டு மேலே படியுங்கள். பொங்கலுக்கு ரீலீஸ் ஆன படங்களில் பீமா, பழனி, மற்றும் காளை ஆகிய படங்களை தான் இப்போ கிழிக்க போறோம்.முதலில் பீமா. படத்துக்கு இந்த பேர் வைச்சதுக்கே இயக்குனருக்கு சுத்தி போடனும். ஏற்கனவே தர்மா, அர்ஜுனா,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

அவுட்லுக்    
January 25, 2008, 10:31 am | தலைப்புப் பக்கம்

உங்கள் கம்பனி தனியாக இமெயில் ஐடி குடுத்து இருக்கிறதா? அப்படினா இந்த பதிவுக்கும் உங்களுக்கும் நெருங்கிய சம்பந்தம் உள்ளது. அதுக்காக மற்றவர்களுக்கு தொடர்பில்லைணு அர்த்தம் கொள்ள கூடாது.அடிச்சு பிடிச்சு டிராபிக்ல சிக்கி ஒரு வழியா ஆபிஸ் போய், கணினி பொட்டியை தொறந்தவுடன் நாம், சரி, நான் செய்யும் முதல் வேலை என்ன? அவுட்லுக்கை தொறந்து என்ன மெயில் வந்ருக்குனு பாக்கறது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

ஓம் ஷாந்தி ஓம்!    
November 16, 2007, 2:07 pm | தலைப்புப் பக்கம்

இப்ப எங்க டீம்ல இருக்கற எல்லாரும் மாஞ்சு மாஞ்சு ஈ ஓட்டிட்டு இருக்கறதுனால, என்ன பண்ணலாம்?னு கான்பிரன்ஸ் ரூம் புக் பண்ணி யோசிச்சோம். அப்ப தான் ஒரு சப்பாத்திக்கு இப்ப ரிலீஸ் ஆகியிருக்கற...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

வேல்    
November 15, 2007, 12:09 pm | தலைப்புப் பக்கம்

முருக வழிபாட்டில் வேலுக்கு முக்யமான ஒரு இடம் உண்டு. ஏனேனில் வேலானது சக்தியின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம்

விளம்பரங்கள் - II    
November 2, 2007, 8:07 am | தலைப்புப் பக்கம்

part- Iஒரு விளம்பரம் வெற்றியடைய அடிப்படையாக சில விஷயங்கள் தேவை.1) மக்கள் வாழ்வோடு தொடர்புடைய நிகழ்வுகளை சிம்பிளாக சொல்லும் விதம். எ.கா: குழந்தைகள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஊடகம்