சிரஞ்சீவி அரசியலுக்கு வரக் காரணம்
August 18, 2008, 1:05 pm | தலைப்புப் பக்கம்
August 18, 2008, 1:05 pm | தலைப்புப் பக்கம்
கடந்த பல நாட்களாக பலரையும் நான் சந்தித்து வந்தேன். சமூகத்தின் அனைத்து தரப்பினரையும் சந்தித்து வந்தேன். எனது உணர்வுகளை அவர்களிடம் தெரிவித்தேன். அப்படி நான் சந்தித்தவர்களில் ஒருவர் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம்.
அவர் என்னிடம் பேசுகையில், …மிகக் குறைந்த சிலரே அரசியல்வாதி ஆவேன் என்றனர்….மக்கள் மனதில் அரசியல் குறித்த பயம், அவமதிப்பு இருக்கிறது. அந்த நிலையை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்
தாளம் : உலகெங்கும் - 2
August 18, 2008, 5:14 am | தலைப்புப் பக்கம்
August 18, 2008, 5:14 am | தலைப்புப் பக்கம்
உலகமெங்கும் பல சுற்று சுற்றிவந்த பிறகு என் மனதைக் கவர்ந்த முழுமையான தாள வாத்திய மன்னர் நீல் பீர்ட் என்றுதான் தோன்றுகிறது. நீல் பீர்ட் (Neil Peart, pronounced as Peert not Pert), ஹெவி மெட்டல், ப்ரொக்ரெஸ்ஸிவ் ராக் இரண்டிலும் ஜொலிக்கும் ரஷ் (Rush) என்ற இசைக்குழுவின் ட்ரம்ஸ் கலைஞர், ரஷ்ஷின் ஆஸ்தான பாடலாசிரியரும்கூட. சமகால ட்ரம்ஸ் கலைஞர்களில் மிகவும் முக்கியமானவர் என்று பிற ட்ரம்ஸ் கலைஞர்களால், இசை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கலை
ஒலிம்பிக்ஸ் - பிம்பங்களும் சிதைவும்
August 13, 2008, 8:33 am | தலைப்புப் பக்கம்
August 13, 2008, 8:33 am | தலைப்புப் பக்கம்
ஒலிம்பிஸ் துவக்க விழாவின் உலகெங்கும் ஒளிபரப்பட்ட அற்புதமான வாணவேடிக்கைக்காட்சிகள் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டு, டிஜிட்டல் நுட்பத்துடன் உன்னதமாக்கப்பட்டவை என்று தெரியவந்திருக்கிறது. இப்பொழுது எல்லாவற்றையும்விட எரிச்சலூட்டும் இன்னொரு தகவலும் வெளியாகியிருக்கிறது. துவக்கவிழாவில் குட்டி தேவதையைப் போன்ற தோற்றத்துடன் நளினமான அசைவுகளுடன் பாடிய பெண் உண்மையிலேயே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: விளையாட்டு
ஒருபால் உறவுக்கு சட்ட அங்கீகாரம்
August 8, 2008, 10:57 pm | தலைப்புப் பக்கம்
August 8, 2008, 10:57 pm | தலைப்புப் பக்கம்
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் முதல்முறையாக பாராட்டிற்குரிய நவீன சிந்தனையுடைய ஒரு அறிவிப்பினை வெளியிட்டிருக்கிறார். நேற்று மெக்சிகோவில் நடந்த சர்வதேச எய்ட்ஸ் கருத்தரங்கில் பேசிய அவர் 'ஒரு பால் உறவினை சட்டபூர்வமாக்கும் முயற்சிகளுக்கு எல்லா உதவிகளும் செய்யப்போவதாக குறிப்பிட்டார். இந்திய அரசின் சார்பில் ஒரு அமைச்சர் இத்தகைய கருத்தை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்
தாளம் - உலகெங்கும் - 1
August 4, 2008, 6:14 am | தலைப்புப் பக்கம்
August 4, 2008, 6:14 am | தலைப்புப் பக்கம்
சிறு வயதிலிருந்தே எனக்குத் தாள வாத்தியங்களின் மீது வேறெல்லா இசையையும் விட ஈர்ப்பு அதிகமாக இருந்து கொண்டிருக்கிறது. தெருக்கோடியிலிருக்கும் மிருதங்கங்கம் கணேசய்யர் அவரது சிஷ்யகோடிகளுக்குச் சொல்லிக் கொடுக்கையில் அவருக்கு அடுத்த வீட்டு மாமாவிடம் ஓசி ஹிண்டு வாங்கி படித்துக்கொண்டே தாளத்தில் மயங்கிக் கிடப்பேன். கணேசய்யருக்குக் காசுகொடுத்து படிப்பிக்க என்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இசை
கடற்கரையில் சில காகங்கள்
August 3, 2008, 9:28 pm | தலைப்புப் பக்கம்
August 3, 2008, 9:28 pm | தலைப்புப் பக்கம்
கடற்கரைகள் பொழுதுபோக்கிற்கான இடமாக மாறிய பிறகு கடல் கரையிலிருந்து வெகுதூரம் பின்னகர்ந்துவிட்டதாக தோன்றுகிறது. சென்னை கடற்கரைகளில் அலைமோதும் கூட்டம் மூச்சுத் திணற வைக்கிறது. கடல் காற்று போதாமல் ஆகிவிடுகிறது.
இரண்டு வாரங்களுக்கு முன்பு ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலை எல்லியட்ஸ் பீச்சிற்கு சென்றிருந்தேன். தி.நகர் ரங்கநாதன் தெருவைவிட கடுமையான கூட்டம். வாகனங்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்
ரஜினி கற்றுக்கொண்ட பாடம் என்ன?
July 31, 2008, 6:12 pm | தலைப்புப் பக்கம்
July 31, 2008, 6:12 pm | தலைப்புப் பக்கம்
குசேலன் படம் வெளியாவது தொடர்பாக தொலைக்காட்சி சானல்கள் பலவற்றில் அகமதாபாத் குண்டு வெடிப்பு செய்திகளுக்கு நிகராக நேரடி தொடர் ஒளிபரப்புகள் நிகழ்ந்துகொண்டிருக்கும் வேளையில் இந்தப் பதிவு எழுதப்படுகிறது. கன்னட அமைப்புகள் கர்நாடகாவில் குசேலனுக்கு எதிரான தங்கள் எதிர்ப்பை கைவிட்டது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு செய்தியாக மாறிவிட்டது. ஒக்கேனகல் பிரச்சினையில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்
YMail
July 12, 2008, 5:14 am | தலைப்புப் பக்கம்
July 12, 2008, 5:14 am | தலைப்புப் பக்கம்
இது யாஹூவால் (Yahoo ) அறிமுகபடுத்தபட்டுள்ள இன்னொரு வெப்மெயில் ஆகும், இதை நீங்கள் சாதரண யாஹூவிலிருந்தே பயன்படுத்தமுடியும்.
நீங்கள் உங்கள் பெயரில் யாஹூ மெயில் ஐடி பெற்றுக்கொள்ள இது ஒரு அற்புதமான வாய்ப்பு. இந்த மெயில் ஐடி yourname@ymail.com அல்லது yourname@rocketmail.com என்று இருக்கும்.
இந்த ஐடியை பெற : www.ymail.com அல்லது www.yahoomail.com என்ற தளத்திற்கு செல்லவும்.
addthis_url = 'http%3A%2F%2Ftamilblog.in%2Fyahoo%2Fymail%2F';
addthis_title = 'YMail';
addthis_pub...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இணையம்
நம்மைப் பற்றிய கவிதை…கவிதை நூல் அறிமுகம்
May 12, 2008, 3:16 pm | தலைப்புப் பக்கம்
May 12, 2008, 3:16 pm | தலைப்புப் பக்கம்
நூலகத் திட்டத்தில் இந்த நூல்
பறவைகளுடன், பருண்மை தேடும் பாடல்களைத் தேடி….
சிறுமியாய் பற்பல கேள்விகளுடன் பதின்மம் (1990) ஆரம்பித்தது தொட்டு 2003வரை ஆகர்ஷியாவால் எழுதப்பட்ட 42+ கவிதைகள் அடங்கிய தொகுதி ‘நம்மைப் பற்றிய கவிதை.’
தீர்வுகளுடன் மனிதர்களை அணுகுவதும், மற்றையவருடைய “மதிப்பீட்டில்” [சட்டகத்துள்] வாழ்வதும், புகைத்தல் குடித்தல் உடன் தடைசெய்யப்பட்ட தனது பால்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்
தமிழர் கல்வியும் நூலகத்தின் பங்கும் (www.noolaham.net)
May 12, 2008, 3:10 pm | தலைப்புப் பக்கம்
May 12, 2008, 3:10 pm | தலைப்புப் பக்கம்
முன்னைய காலங்களிலும் பாக்க இன்றைய தகவல் தொழில்நுட்ப காலத்தில் அறிவே மனித வள, தொழில்நுடப் திறன்களை நிர்ணயித்து உற்பத்தி திறனை நிர்ணயிகின்றது. பிரித்தானியா, அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளின் எழுச்சிக்கு அடிப்படைக் காரணங்களில் ஒன்று அந்த நாடுகளில் அனைவருக்கும் கிடைத்த சிறந்த கட்டணமற்ற கல்வியே ஆகும். தொன்று தொட்டே இலக்கியம் வளம் கொண்ட தமிழர் கல்வியின் தேவையையும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கல்வி
தமிழும் ஜப்பானும் - ரஜினி ஊ&
August 18, 2004, 10:49 am | தலைப்புப் பக்கம்
August 18, 2004, 10:49 am | தலைப்புப் பக்கம்
நான் டோக்கியோவில் வசித்த 1999-2001 ஜப்பானில் ரஜினி அலை வீசிக்கொண்டிருந்த நேரம். என்னுடைய ஆய்வகத்திற்கு இரண்டுமாதம் கோடை மாணவர்களாக வந்த இருவர் மெதுவாக என்னிடம் முத்து திரைப்படத்தில் குறுந்தகடு இருக்கிறதா என்று கேட்டார்கள். இல்லை என்று சொல்ல அவர்களுக்குப் பெருத்த ஏமாற்றம். முத்து படத்தில் தொடங்கி இன்று ஜப்பானிலிருந்து சென்னைக்கு வந்து ரஜினியைப் பார்க்க...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்
மைக்ரோஸாப்ட் சேவைப்பொதி - 2
August 11, 2004, 3:07 pm | தலைப்புப் பக்கம்
August 11, 2004, 3:07 pm | தலைப்புப் பக்கம்
சேவைப்பொதி என்றால் எதோ இடியாப்பம் சமாச்சாரம் என்று நினைத்துக் கொள்ள வேண்டாம். இது “ஆனாலும் கந்தை அதிலுமோர் ஆயிரங் கண்” என்று இரட்டைப் புலவர்கள் பாடியதைப் போன்ற துளையுள்ள மைக்ரோஸாப்ட் இயக்குதளங்களுக்கு அவ்வப்பொழுது பொத்தல்களை அடைக்க மைக்ரோஸாப்ட் தரும் ஒட்டுகளை (Patches) ஒன்றாகப் பொதியாக்கித் தருவதற்குப் பெயர்தான் சேவைப்பொதி (Service Pack). நேற்று மைக்ரோஸாப்ட் தன்னுடைய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி
கூகிள் எனும் இயந்திரத்தி
September 5, 2003, 3:13 pm | தலைப்புப் பக்கம்
September 5, 2003, 3:13 pm | தலைப்புப் பக்கம்
இப்போதைக்கு உலகில் மிகவும் மதிப்பு வாய்ந்த இணையதளம் என்று எதைக் குறிப்பிடுவீர்கள் என்று கேட்டால் பலரும் உடனே கூகிள் என்று சொல்வார்கள். இது ஒரு தேடல் இயந்திரம். அதி அற்புதமான தேடல் இயந்திரம். கூகிளில் தேடி விடை கிடைக்கவில்லை என்றால், இரண்டு கருத்துக்களைத்தான் கூறமுடியும்;
1. அப்படியாக இந்த உலகில் (மின்னுலகையும் சேர்த்துத்தான்) எதுவும் இல்லை.
2. உங்களைப் போன்ற...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நுட்பம்
