மாற்று! » பதிவர்கள்

aathirai

தமிழ்நாட்டில் ஆயுத தொழிற்சாலை -சு.சுவாமி    
February 18, 2009, 5:20 pm | தலைப்புப் பக்கம்

தமிழ்நாட்டில் சேலத்துக்கு அருகே தீவீரவாதிகள் பயங்கர உயிரியல் ஆயுதங்கள் தயாரிப்பதாக சு.சுவாமி சொன்னார். இதற்கான ஆதாரங்களையும் அவர் வெளியிட்டார். இங்கு ஆயிரக்கணக்கான ஆயுதங்கள் தயாரிக்கிறார்கள்.தொழிற்சாலையின் படங்களை இங்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

கருணாநிதி கேள்வி பதில்    
February 10, 2009, 8:12 pm | தலைப்புப் பக்கம்

(கண்டிப்பா முரசொலியில் தேட வேண்டாம்)திமுகவை சர்வாதிகாரம் செய்வதாக சொல்றாங்களே ? நீங்கள் உண்மையிலேயே ஜனநாயகவாதியா ? இது உண்மையல்ல. அம்மாவின் ஆட்சியில் இப்படி போராட்டம், கூச்சல் போட முடியுமா? இந்நேரம் எல்லாரும் பொடாவில் புட்பால் விளையாடப் போயிருப்பார்கள். நாங்கள் சீமானை சாதாரண சட்டத்தில்தான் சைலன்ட் ஆக்கினோம்.திமுக குடும்ப அரசியல் செய்கிறதா?தவறு. தமிழ்கத்தின் ஒரே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

மூட நம்பிக்கைக்கு அளவில்லையா?    
May 1, 2008, 7:30 pm | தலைப்புப் பக்கம்

http://www.foxnews.com/story/0,2933,353657,00.htmlஜல்லிக்கட்டை தடை செய்தவர்களுக்கு இதெல்லாம் கண்ணுக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம் மனிதம்

இந்த வார காமெடியன் அவார்ட் - ப.சி , இளங்கோ , கி.சாமி    
February 5, 2008, 2:10 pm | தலைப்புப் பக்கம்

கலைஞர் - ஆட்சி போனாலும் பரவாயில்லை .காங்கிரசுக்கும் திமுகவுக்கும் எந்த நெருடலும் இல்லை - காங்கிரஸ் மேலிடம்கி.சாமி - ஹீ.. நாங்க ஏதோ சாம்பார்ல புளி அதிகமா இருக்குன்னு பேசிட்டிருந்தோம். இதுக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல்

திருமா இளையராஜாவை இழிவு படுத்த வேண்டாம்    
January 28, 2008, 8:56 pm | தலைப்புப் பக்கம்

இப்பவெல்லாம் பத்ம பூஷன் , விபூஷனுக்குபேரிச்சம் பழம் கூட கிடைக்காது. பாரத் ரத்னாவும்அதேபோல தான். சிவாஜிக்கு என்ன குடுத்தார்கள்? தேர்தல்நிதி தரும் தொழில் அதிபர்களுக்கு தரும் கண்றாவி விருதுகளை கொடுக்கச் சொல்லி மேஸ்ட்ரோ இளையராஜாவை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

ஸ்ரீ ஸ்ரீ துக்ளக் மஹாராஜா ப.சிதம்பரம் அய்யாவும் இந்திய விவசாயமும்    
January 9, 2008, 2:32 pm | தலைப்புப் பக்கம்

முதலில் இந்திய விவசாயிகளுக்கு ஒளிமயமான எதிர்காலம் காத்திருக்கிறது. இது கிண்டல் இல்லை. பொருளாதார பதிவுகள் பிடிக்காதவர்கள் இங்கேயே ஜூட் விடலாம்.சிதம்பரம் அய்யா வாயை திறந்தால் பங்கு மார்க்கெட் ஜுரம் வந்தா மாதிரி ஏறும், இறங்கும். கடந்த சில நாட்களாக அய்யா உணவு கையிருப்பைப் பற்றி பேச ஆரம்பித்திருக்கிறார். உலக அளவில் எத்தனால் பித்தம் தலைக்கு ஏற உலகம் முழுவதும் உணவு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பொருளாதாரம்

மசாலா    
November 16, 2007, 5:27 pm | தலைப்புப் பக்கம்

புரட்சித் தலைவி "ஏன் எல்லா மனநோயாளிகளும் என் வீட்டுக்கே படை எடுக்கிறார்கள்" என்று கேட்கிறார். யாருக்காவது பதில் தெரிந்தால் சொல்லுங்கள்.ரஜினி தலையை சாய்த்து இந்துத்துவா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

ராமர் பாலம், ஏசி பஸ்சும் சின்னஞ்சிறு உலகம் நாகேசும்    
September 18, 2007, 4:10 pm | தலைப்புப் பக்கம்

இந்த ராமர் பாலம் என்ற ஆதாம் பாலத்தை இடிக்கக்கூடாது. வேறு வழியில் சேது திட்டத்தை நிறைவேற்றட்டும். கலைஞர் இதில் ஜகா வாங்கினாலும் ஒன்னும் குடி முழுகாது. வழக்கமா விழற ஓட்டு விழப் போகுது....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

2011 இல் நானே முதல்வர்    
September 17, 2007, 3:52 pm | தலைப்புப் பக்கம்

சமீபத்தில் இந்த 2011இல் நானே முதல்வர் என்று கோஷம் போடற லிஸ்ட் நீண்டுகிட்டே போகுது. லிஸ்டில் முதலில்இடம் பிடித்தவர் தமிழ்குடிதாங்கி. ஏற்கெனவே இருக்கும் கட்சிகளால் நொந்து போயிருந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல்

ச்னோஒய்ட் சீதாயணம்    
August 22, 2007, 5:50 pm | தலைப்புப் பக்கம்

நீண்ட நாட்களுக்கு முன் எழுதியது. நம்ம அரை ப்ளேடு மகாபாரதம் வெளியிட்டிருக்கார். நாம ராமாயணத்தையும் பதிச்சுட வேண்டியதுதான்.ஒரு ஊரில் ஒரு அரசன் இருந்தான். அவனுக்கு கணக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

கம்பிக்கு பின்னால் படம் எடுப்பது- புகைப்பட வலைக்குழுக்காக    
August 13, 2007, 4:42 pm | தலைப்புப் பக்கம்

நேற்று மீண்டும் இந்த Depth of field மாற்றி படம் எடுப்பதற்காகபின்னால் இந்த மரத்தை படம் எடுத்தேன். Digital camera வில் Av mode இல் எடுத்த படம். இது f8 இல் எடுத்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம்

பால் விலை 5 டாலர் கேசலின் விலை 3 டாலர்    
August 10, 2007, 8:21 pm | தலைப்புப் பக்கம்

அமெரிக்காவில் ஒரு கேலன் பால் சில மாநிலங்களில் 5 டாலர் வரை உயர்ந்திருக்கிறதாம்.இந்த விலை உயர்வுக்கு காரணம் விட்டலாச்சார்யா கதை போல போகிறது.பெட் ரோலியம் கச்சா எண்ணை விலை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பொருளாதாரம்

இந்த வார காமெடி -2    
August 10, 2007, 5:51 pm | தலைப்புப் பக்கம்

என்னடா நம்ம தமிழர்கள் எல்லாம் வலைப்பதிவு பட்டறை என்று ஒன்றைஒற்றுமையாக நடத்தி பட்டைய கெளப்புறாங்களே! இன்னும் சண்டை எதுவும் வராமல் தமிழர்களின் வரலாற்றில் கரும்புள்ளி விழுந்துவிடுமோ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

தினமலருக்கு சில கேள்விகள் - OBC சாதனை    
August 8, 2007, 2:41 pm | தலைப்புப் பக்கம்

இட ஒதுக்கீடு இல்லாமலே OBC மாணவர்கள் அதிக இடம் பிடித்தார்கள்என்கிறது தினமலர் செய்தி. இவர்கள் 13.74 சதவிகிதம் இடம் பிடித்தார்களாம்.1. இந்திய நாட்டில் OBCக்கள் எத்தனை சதவிகிதம். 50...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

பெய்ன்ட் படப்போட்டி நடுவர்களே...    
July 24, 2007, 3:33 pm | தலைப்புப் பக்கம்

இந்த மிளகாயை போட்டியில் சேர்த்துக்கொள்ளுங்கள்.தலைப்பு -...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம்

மூலிகை பயிரிடுபவர்கள் முட்டாள்களா?    
June 28, 2007, 8:09 pm | தலைப்புப் பக்கம்

நெல்லுக்கு நல்ல விலை வந்தால் விவசாயி அதை பயிரிட மாட்டானா? அவர்கள் அறிவில்லாமலா மூலிகையும்மூங்கிலும் பயிரிடுகிறார்கள் ?இந்திய மூலிகைகளின் டாலர் மதிப்பு இராக்கில் இருக்கும் ஆயில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம்

துக்ளக் கோனார் நோட்ஸ்    
June 4, 2007, 7:47 pm | தலைப்புப் பக்கம்

துக்ளக் அலுவலகத்தில் ஆள் எடுத்தால் நேர்முகத் தேர்வுக்குதயாரிப்பது எப்படி? கோனார் நோட்ஸ் வினாக்கள் இங்கே.விடைகள் பின்னூட்டத்தில் வரும்.1. ஜெயலலிதா ஊழல் வழக்கில் தண்டனை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல் நகைச்சுவை

குடும்பச் சண்டையை கூடி ரசிக்கும் குடிமக்களே..    
May 14, 2007, 7:32 pm | தலைப்புப் பக்கம்

ஒரு திருடனுக்கு ரொம்ப வயதாகி விட்டது. இனி திருட்டு தொழில்செய்ய முடியாது என்ற நிலைமை. தன் நான்கு மகன்கள்கால் திருடன், அரைத் திருடன், முக்கால் திருடன், முழுத்திருடன்ஆகியோரைக் கூப்பிட்டு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

இந்திய மாம்பழத்துக்கு வரும் ஆபத்து    
April 6, 2007, 1:51 pm | தலைப்புப் பக்கம்

இந்திய மாம்பழ பிரியர்களே,இப்பொழுதே சுவையான மாம்பழங்களை ஆசை தீர உண்டு மகிழுங்கள்.நீண்ட நாட்களாக இந்திய மாம்பழ இறக்குமதிக்கு அமெரிக்காவில் இருந்ததடையை புஷ் நீக்குகிறார்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம்

அம்பானியிசமும் மக்கள் நன்மையும்    
March 22, 2007, 3:54 pm | தலைப்புப் பக்கம்

பொய்:அம்பானி கடைகளில் ப்ரெஷ்ஷாக காய்கறிகள் கிடைக்கும்.மற்ற கடைகளில் இப்படி கிடைக்காது.உண்மை:மற்ற கடைகளில் ப்ரெச் காய்கறிகள் விற்பது ஒன்றும் பெரிய பிரச்சினையே இல்லை. நான் சென்ற...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பொருளாதாரம் வணிகம்

கேபிடலிசம் சோசலிசம் டாடாயிசம்    
March 18, 2007, 3:38 am | தலைப்புப் பக்கம்

மேற்கு வங்காளத்தில் தொழிற்சாலைகள் கட்டுவதற்காக பதினான்கு பேரை படுகொலை செய்ததை ஜாலியன்வாலாபாக் என்று அத்வானி வர்ணித்திருக்கிறார். உலகில் பல்வேறு வாடுகளில் தனிச்சொத்து பாதுகாப்பு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல்

மதிப்புற்குரிய பிரதம மந்திரிக்கு    
January 22, 2007, 6:38 pm | தலைப்புப் பக்கம்

சாமியார் அமைச்சகம் அமைக்க கோரிக்கை--------------------------- உங்களுடைய நிதி அமைச்சர் இந்தியர்களிடமிருந்து வருமான வரி வசூலிக்க மக்களை மிரட்டி, கெஞ்சி, கொஞ்சி, சலுகைகள் என்றெல்லாம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

சமூக ஏற்ற தாழ்வு, ஜீனி எண்    
January 11, 2007, 3:48 pm | தலைப்புப் பக்கம்

இந்தியாவின் ஜீனி எண் .33 ஆம். (இதில் எத்தனை புரட்டு இருக்கோ). சமமான சமூகத்தின் ஜீனி எண் பூஜ்யமாக இருக்கும்.இதன் மற்றொரு எல்லை ஒரே ஆள் அனைத்துக்கும் சொந்தக்காரனாகும்போது ஜீனி எண்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்