மாற்று! » பதிவர்கள்

Voice on Wings

சில தகவல்கள்    
May 29, 2009, 10:29 am | தலைப்புப் பக்கம்

ஐ.நா. சபையின் மனித உரிமைகள் குழு இலங்கையில் நிலவும் மனித உரிமை நிலவரம் பற்றி விவாதிக்க ஒரு சிறப்புக் கூட்டம் (special session) ஒன்றைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்றியது பற்றி தெரிந்திருக்கலாம். சில நாட்கள் முன்பு தமிழ் சசியின் வேண்டுகோளின் படி எல்லா உறுப்பினர் நாடுகளின் பிரதிநிதிகளுக்கும் மின்னஞ்சல் அனுப்பியதால், அந்த நிகழ்வில் என்னதான் நடந்ததுன்னு தெரிஞ்சிக்க ஆர்வமா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்

ஆபத்தான ஜெயா ஆதரவுப் போக்கு    
April 26, 2009, 3:26 pm | தலைப்புப் பக்கம்

ஜெயலலிதா தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு தெரிவிச்சி நிறைய பதிவுகள் வந்துக்கிட்டு இருக்கு. இரண்டு தினங்களுக்கு முன்புதான் அவரோட நேர்காணல் ஒன்றை ஒரு ஆங்கிலத் தொலைக்காட்சியில் (CNN-IBNன்னு நினைவு) பார்த்தேன். "இலங்கைத் தமிழர்கள் வேறு, புலிகள் வேறு", "பிரபாகரன் தீவிரவாதி கிடையாதுன்னு சொன்னதால கருணாநிதி மீது தேசியப் பாதுகாப்புச் சட்டம் பாய்ஞ்சிருக்கணும் / ஆட்சி கலைக்கப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

கலைஞரைக் கும்முவது சரியா?    
February 6, 2009, 3:45 am | தலைப்புப் பக்கம்

இந்தக் கேள்விதான் இப்போ பதிவுகளில் சூடாக விவாதிக்கப்பட்டு வருது. சரின்னு ஒரு அணியும், தவறுன்னு ஒரு அணியும், சரி - ஆனா அதைச் செய்வதற்கும் ஒரு தகுதி இருக்கணும்ன்னு (அதாவது, அவரது கடந்த கால எல்லா சாதக / பாதகச் செயல்களையும் விமர்சனமில்லாம ஆதரிச்சவங்களுக்குத்தான் இப்போ அவரைக் கும்மறதுக்கு தகுதியோ உரிமையோ இருக்குன்னு) மூன்றாவதா ஒரு அணியும் கருத்து தெரிவிச்சிக்கிட்டு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல்

ஈழம்: இனி நாம் செய்யக் கூடியது    
February 3, 2009, 9:16 am | தலைப்புப் பக்கம்

வருகிற நாட்கள் தமிழக மக்கள் இலங்கை நிலவரம் குறித்து தங்களது நிலைப்பாட்டை (அழுத்தமாக) வெளிப்படுத்தும் வகையில் அமையும்ன்னு நம்பறேன். நாளை ஒரு வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறப் போகுது. அது மாபெரும் வெற்றியடையணும்ங்கறது என்னோட ஆழ்ந்த விருப்பம். கொஞ்சம் கூட வெட்கம், தன்மானம் போன்ற எதுவுமில்லாத திமுகவும் போர்நிறுத்தம் கோரி (யாரு கிட்ட?) ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்

Geek Mafia – ஒரு சுவாரசியமான கதை    
January 12, 2009, 11:55 am | தலைப்புப் பக்கம்

இப்போது ஆங்கிலத்தில் முன்னணி நாவலாசிரியர்கள்லாம் யார் யாருன்னு அவ்வளவா தெரியல. பள்ளி / கல்லூரி நாட்களில் சிட்னி ஷெல்டன், இர்விங் வாலஸ், ஜெஃப்ரீ ஆர்ச்சர், ஆர்தர் ஹெய்லி அப்படீன்னு நிறைய பேர் இருந்தாங்க. அந்த அளவு பிரபலமா இப்போது இருக்கும் நாலவாசிரியர்கள் பற்றிய தகவல் கிடைச்சா நல்லா இருக்கும். ஸ்டீஃபன் கிங் பற்றி அவ்வப்போது கேள்விப்பட்டாலும், அவரோட நூல் எதையும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

"வசிக்க ஒரு வீடு, பிழைக்க ஒரு வேலை"    
December 7, 2008, 3:22 am | தலைப்புப் பக்கம்

'இப்படிக்கு ரோஸ்' தொலைக்காட்சி நிகழ்ச்சியை உள்ளடக்கிய சில பதிவுகளைக் காண நேரிட்டது. ஈழம் பற்றி சில நாட்களுக்கு முன் அதிக பரபரப்போட பேசப்பட்டது. ஈழத்தில் / இலங்கையில் அமைதி திரும்பி அனைவருக்கும் ஏற்புடைய சமரசம் / தீர்வு ஏற்பட வேண்டியது நிச்சயமாக நமது நெடுங்கால இலக்காக இருக்கிறது. ஆனா அதற்கு முன்பு போர்ச்சூழலால் அவதிப்படும் மக்களின் துயரைத் துடைப்பதுவும் ஒரு அவசரத்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

Eelam for Indians, Indians for Eelam    
October 25, 2008, 1:17 pm | தலைப்புப் பக்கம்

ஈழப் பிரச்சனை குறித்து தமிழிலேயே பெரும்பாலும் விவாதிச்சிக்கிட்டு இருக்கோம். அதனால தமிழரல்லாதவங்களுக்கு இதப் பத்தி போதிய அளவு தெரியாம போகும் வாய்ப்பிருக்கு. அதிலும் நம்ம பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் ஆட்சியே கவிழக் கூடிய ஒரு முடிவை எடுக்கப் போறாங்க. அதற்கான காரணங்கள், பின்புலம் என்பதையெல்லாம் வெளியுலகுக்கு எடுத்துச் சொல்ல நமக்கு மவுண்ட் ரோட் மஹா...தொடர்ந்து படிக்கவும் »

பின்னூட்டப் படுத்தல்    
August 1, 2008, 10:11 am | தலைப்புப் பக்கம்

என்னோட சொந்தத் தளம் ஒன்றை பின்னூட்ட மட்டுறுத்தல் இல்லாம அனானிகளும் பின்னூட்டமிடும் வகையில் விட்டு வச்சிருந்தேன். ஒன்றும் புரியாத கன்னா பின்னா மொழியில் (ஆங்கில எழுத்துக்கள்தான்) ஒரு பின்னூட்டம் ஒண்ணு வந்தது. எதாவது தீவிரவாத சங்கேத பாஷையோன்னு கொஞ்சம் அரண்டு போய் அதை அழிச்சிட்டேன். சில நாட்கள் கழித்து திரும்ப அதே பின்னூட்டம். அதையும் அழிச்சிட்டு, அதை அனுப்பிய IP...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

'))'))')) said...    
July 18, 2008, 4:14 pm | தலைப்புப் பக்கம்

நிறைய Blogger பதிவுகளில் பின்னூட்டப் பகுதியைப் பார்த்தா தலைப்பில் காட்டப்பட்ட மாதிரிதான் பின்னூட்டாளரின் பெயர் தெரியுது. இது ஏன் இப்படின்னு கொஞ்சம் நோண்டிப் பார்த்தேன். Firebug நீட்சியைக் கொண்டு பரிசோதித்துப் பார்த்த போது பின்னூட்டியவருக்கான code கீழ்க்கண்டவாறு இருந்தது:<script>document.write(to_unicode('<script>document.write(to_unicode('<script>document.write(to_unicode('<script>document.write(to_unicode('யாத்திரீகன்'))</script>ஒரே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்