மாற்று! » பதிவர்கள்

Thekkikattan|தெகா

சுவடுகள் with photos...    
April 20, 2010, 3:47 pm | தலைப்புப் பக்கம்

முன்னைய காலங்களை விடவும் இன்றைய கால கட்டத்தில் பயணம் மேற்கொள்வது என்பது மிகவும் அவசியமான ஒன்றாகவே உலகமயமாக்கப்பட்ட சூழலில் நாம் கண்டு வருகிறோம். இது போன்ற பயணங்கள் பெரும்பாலும் பொருளாதாரத் தேவைகளை முன்னிறுத்தியே அமைந்து விடுகிறது. சில நேரங்களில் மட்டுமே அந்தப் பாதையிலிருந்து விலகி சிலரால் அந்தப் பயணங்கள் முறைப்படி தன்னுடைய சுயதேடல் வளர்ச்சிக்கும், தன்னுடைய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

அவதார் - இது சினிமா மட்டுமல்ல!    
December 28, 2009, 4:18 pm | தலைப்புப் பக்கம்

ஒரு நான்கு நாட்கள் வட துருவம் :) வரைக்கும் போயிட்டு வருவோமின்னு மினசோட்ட போயிருந்தேன். போறன்னிக்கு முதல் நாளிலிருந்தே தொலைக்காட்சி செய்திகள் அங்கு பனிப் புயல் ஒன்று தாக்கப் போவதாகவும், பயணம் செய்பவர்கள் கவனமாக இருக்க வேண்டுமெனவும் நடுங்கிக் கொண்டே அறிவிச்சுக்கிட்டு இருந்தது.எப்படியோ ஒரு வழியா போய்ச் சேர்ந்து வாடகைக்கும் ஒரு காரை அமர்த்திக்கிட்டு விடுமுறையை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

உண்மையின் விலை - கமல்ஹாசன்?    
September 10, 2009, 1:46 pm | தலைப்புப் பக்கம்

என்னய அடிக்கடி கோதாவில இறக்கிவிடுகிற ஆட்களில் ப்ரகாஷ்ராஜ்-க்கும், கமலுக்கும் முக்கிய பங்கு உண்டுன்னு நினைக்கிறேன். நம்ம மக்கள் ஒவ்வொரு முறையும் அடுத்தவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் அவர்களின் வாழ்வுச் சூழலில் எடுத்த முடிவுகளைக் கொண்டு ஏதாவது சொல்ல நேர்ந்தால் உடனே வாரி தூற்றுவதும், தூக்கி வைத்துக் கொண்டாடுவதும் வாடிக்கையாகவே இருந்து வருகிறது. இது அச்சு அசலாக...தொடர்ந்து படிக்கவும் »

போலித்தனங்களுக்கு முற்றுப் புள்ளியே முதுமை!    
January 8, 2009, 3:49 pm | தலைப்புப் பக்கம்

என்னைச் சுற்றி எப்பொழுதும் என் வயதை ஒத்தவர்களைக் காட்டிலும் என்னை விட வயதிற் மூத்தவர்களே நண்பர்களாக அமையப் பெற்றிருக்கிறேன். ஏறக் குறைய 9 வருடங்களுக்கு முன்பு நான் நியு யார்க்கில் இருந்த பொழுது தென் அமெரிக்காவிலிருக்கும் க்கயானா நாட்டிலிருந்து வந்த இந்தியர் ஒருவர் பழக்கமானார், வேலை பார்க்குமிடத்தில். அவருக்கு வயது சுமாருக்கு ஒரு 50 இருக்கலாம் அக் காலக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை

பேராசையின் விளிம்பு நிலையில்:Greed - The Dead End!    
October 8, 2008, 3:22 pm | தலைப்புப் பக்கம்

நேற்று பல குப்பை அரசியல் செய்திகளுக்கிடையே மிகச் சாதாரணமாக ஒற்றை வரியில் பறவைப் பார்வையில் ஒரு வீட்டைக் காமித்து, பொருளாதார நஷ்டத்தால் மனமுடைந்த ஒருவர் தன்னையும் சுட்டுக் கொண்டு தன் வீட்டிலிருந்த மூன்று பிள்ளைகள், மனைவி மற்றும் மாமியாரையும் சுட்டு விட்டு மரணித்துக் கொண்டார்னு ட்டிவியில வாசிச்சாங்க. நானும் அட பன்னாடைப் பசங்களா, சாவுறதுன்னா எவன் சாவணுமின்னு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம் பொருளாதாரம்

உடலுறுப்புகள் தானமா,பதறும் நெஞ்சு : Donation of Organs!    
September 28, 2008, 12:57 pm | தலைப்புப் பக்கம்

ம்ம்... சரியாக 2001ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன், நானும் மாநிலம் மாறி என்னுடைய ஓட்டுநர் உரிமத்தை மாற்றி புதிய மாநிலத்தில் இணைத்துக் கொள்ளும் அவசியத்தில் இருந்தேன். அப்படியாக நானும் அந்த அலுவலகத்தில் என்னுடைய பழைய ஓட்டுநர் உரிம அட்டையை ஒப்படைத்து விட்டு, புதிய மாநில அட்டையை வாங்கும் பொழுதும், புகைப்படம் எடுத்துக் கொண்டு, இதர கேள்விகளுக்கு பதிலுரைத்துக் கொண்டு வரும்...தொடர்ந்து படிக்கவும் »

ஹெய்டி - ஒர் மனித இயற்கைத் துயரம்: Haiti's Man Made Disaster!!    
September 25, 2008, 5:51 pm | தலைப்புப் பக்கம்

ஹெய்டி (Haiti) என்றொரு கரீப்பியன் தீவு நாட்டைப் பற்றி எனக்கு படிக்க, கேக்க நேரும் பொழுதெல்லாம் மனித குலம் தன்னுடைய இயற்கைசார்ந்த ப்ரக்ஞையுணர்வை மேலும் ஊட்டிக் கொள்ளவும் விழிப்புணர்வு பெறவும் ஒரு இன்றியமையா இடமாக வாழும் நரகமாக எப்படி அந்த தீவு நாடு தன்னை வழி நடத்தி இன்று அத் தீவில் வாழவே அருகதையற்றதாக மாற்றிக் கொண்டது என்று ஏனைய நாடுகள் பார்த்து தெரிந்து கொள்ள ஒரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சூழல்

மலிந்து வரும் அமெரிக்க அரசியல்: Cheap Political Stunts    
September 11, 2008, 4:32 pm | தலைப்புப் பக்கம்

வரும் நவம்பர் மாதத்தில் நடக்கவிருக்கும் அமெரிக்கத் தேர்தலில் எதிர்பார்த்தபடியே பல குட்டிக்கரனங்கள் ஒவ்வொன்றாக அரங்கேற ஆரபித்தாகிவிட்டது என்பதற்கிணங்க குடியரசுக் கட்சியின் துணை ஜனாதிபதிக்கு ஜான் மெக்கெய்ன் அலாஸ்காவிலிருந்து இறக்குமதி செய்திருக்கும் சாரா பலீன் என்ற ச்சியர் லீடிங் நன்றாகவே செய்யும் அழகுப் பதுமையின் தேர்வின் மூலமே அறிந்து கொள்ள முடிகிறது,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல்

ஒலிம்பிக்ஸ், சைனா, இந்தியா = Where Is India?    
August 11, 2008, 12:59 pm | தலைப்புப் பக்கம்

நேற்று மாலை 4X100 நீச்சல் போட்டியில் ஃப்ரான்ஸை அமெரிக்கா தேற்கடிக்கும் பொழுது மைக்கேல் ஃபெல்ப்ஸின் உற்சாக கூச்சல் ஒரு கொரில்லாவின் கொக்கரிப்பைக் காட்டிலும் அதீதமாகவே கொப்பளித்தது, உணர்வுப் பூர்வமாக இருந்தது. அதே சமயத்தில், பார்த்துக் கொண்டிருந்த சானலில் விளம்பர இடைவெளியில் நம்மூர் ட்டி.வி சானல் பக்கம் திருப்பினால் அய்யகோ சூப்பர் டான்சர்-2 என்ன எழவோ ஓடிக்...தொடர்ந்து படிக்கவும் »

வெண்ணை திரண்டு வந்துச்சு இப்ப ஒடைக்கணுமா : ஒகேனக்கல்.    
April 6, 2008, 1:07 pm | தலைப்புப் பக்கம்

இரண்டு வாரங்களாவே தமிழ்மணத்தை உத்து உத்து பார்த்துக்கிட்டே வாரேன் எங்கட நிறைய ஒக்கேனக்கல் சார்ந்த பதிவுகளை உணர்வுப் பூர்வமாக காணோமேன்னு. இங்க மக்கள் நினைச்சிருப்பாங்க போல நாமும் வெறும் புரட்சி கருத்துக்களா எழுதி எதுக்கு வீணா வன்முறையைத் தூண்டி விடுறோமின்னு சும்மா இருந்திருக்கலாம் போல. எப்படியோ, இப்ப திடீர்னு திரைப்படத் துறையினர் நடத்தின உண்ணாவிரதப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

Valentine's Day - ஏன் நடிக்கணும்?    
February 14, 2008, 5:31 pm | தலைப்புப் பக்கம்

இந்தக் கட்டுரை நம்மூரை நினைவில் கொண்டே எழுதப் பட்டது. இதனில் உண்மையாக தன் நேசிக்கும் ஒருவரை மணம் முடிக்க எண்ணி வியர்வை சிந்தும் நல்ல உள்ளங்கள் இந்தக் கட்டுரைச் சாடலிலிருந்து விலக்கி வைக்கப்படுகிறார்கள். ஏனையதுகளுக்கு இந்தக் கட்டுரை ஒரு அவசியமான வாசிப்பாக அமைய வாய்ப்புண்டு.தினகரனில் நான் படித்த விழுப்புரம் அருகே காதலன் வீட்டு முன் அமர்ந்து விடிய விடிய காதலி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

ஓர் கருப்பினத்தவருக்கோ, பெண் ஜனாதிபதிக்கோ அமெரிக்கா ரெடியா?    
February 6, 2008, 7:35 pm | தலைப்புப் பக்கம்

உலகம் போகிற போக்கைப் பார்த்தால் இந்த வருடத்தில் நடக்கப் போகிற அமெரிக்கா தேர்தல் ஒரு முக்கியமான தேர்தலாக உலகம் தழுவிய முறையில் எதிர் பார்க்கப் படவேண்டியா ஒன்றாக இருப்பதனைப் போல உள்ளது.இங்கு தொலைக்காட்சி பெட்டியைத் திறந்தாலே எப்பொழுதும் தேர்தல் கலத்தில் போட்டியிடும் நபர்களின் பேட்டியோ அல்லது முதன்மைச் சுற்று வாக்களிப்பதற்கு ஏதுவான பிரச்சாரங்களோதான் நடந்து...தொடர்ந்து படிக்கவும் »

யோகா சார்ந்து *பாரி.அரசுக்கு* சில எண்ணப் பகிர்தல்கள்!!    
January 10, 2008, 4:11 pm | தலைப்புப் பக்கம்

போன வருஷம் நான் "மருத்துவரே வேண்டாம் - *யோகா* செய்யுங்கள்" அப்படிங்கிற தலைப்பில ஒரு பதிவு போட்டிருந்தேங்க. அதுக்கு நம்ம முக்கியமான தலைகள் எல்லாம் வந்து இப்ப என்னய போட்டு கும்முறாங்க. அதிலும், குறிப்பா நம்ம பாரி.அரசு இந்தக் கலையை செய்து கொண்டே எனக்கு தடகள உடற் பயிற்சிக்கும் இந்த யோகாவிற்கும் அவ்வளவு பெரிய வித்தியாசம் தெரியலைன்னு வந்து சொல்லிட்டார்.நான் இந்தப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

தருமியின் நம்பிக்கையும் நம் இளைஞர்களும் - II    
December 21, 2007, 5:58 pm | தலைப்புப் பக்கம்

எனது முதல் பதிவில் சொல்லியிருந்தேன் என்னோட சொந்தக் கதைகளையும், என்னை சுத்தி நடந்தவைகளையும் விளாவாரியா பகிர்ந்துக்கிறேன்னு. யோவ், தெகா என்னாத்தையா புதுசா நீ வந்து சொல்லி பொலம்பப் போறேன்னு சொல்றீங்களா, உண்மைதான். நம்ம இயக்குனர் ஷங்கரும் எட்டுப் போடாம, அலுவலக பக்கத்திலேயே போகாம RTOலருந்து லைசன்ஸ் எப்படி வாங்கிறாங்கன்னு அங்கே நடக்கிற ஊழல்களை எடுத்துக் காட்டித்தானே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

இரவு நேர வேலையால் அதிகரிக்கும் புற்றுநோயாளிகள்!    
November 30, 2007, 1:47 pm | தலைப்புப் பக்கம்

இன்றைய சூழ்நிலையில் வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளில் கொடுத்த பகல் பொழுது போதமல் இரவையும் பகலாக்கி உற்பத்தியைப் பெறுக்கி பெரியத் திரை ட்டி.வி பெட்டி வாங்க வேண்டுமென அயராமல் நாடுகள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

இவர்களும் நம் மக்கள்தான்...    
November 26, 2007, 10:05 pm | தலைப்புப் பக்கம்

நான் புதிதாக அமெரிக்கா வந்திருந்த பொழுது இந்தியா என்று ஏந்தவொரு இடத்தில் எழுதி இருந்தாலும் அதற்கு ஒரு மாஜிக் ஈர்ப்பு இருந்ததுண்டு. இன்னமும்தான். சில சமயங்களில் நான் மான்ஹட்டனில்...தொடர்ந்து படிக்கவும் »

மக்கள்தொகை கட்டுப்பாட்டிற்கு ஆண்களின் பிரசவ பங்களிப்பு!!    
November 4, 2007, 9:25 pm | தலைப்புப் பக்கம்

அன்றைய இரவும் மற்றைய இரவைப் போலத்தான் எங்களை நாடி வந்தது. ஆனால், அன்றைய இரவுக்கு முற்பகலில் தீபாவளிக்கென துணிகள் எடுப்போமென நிறைமாத கார்ப்பினியை விடாப் பிடியாக பக்கத்தில் இருக்கும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம் நலவாழ்வு

அவளின் வலியும், அவனின் புரட்டாசி மாத விரதப் பலனும்!!    
September 17, 2007, 2:55 pm | தலைப்புப் பக்கம்

இன்னும் நம் ஆன்மீக இந்தியா எவ்வளவு தொலைவு போக வேண்டியிருக்கிறது என்பதற்கு இதோ மற்றுமொரு பட்டறிவுக் காட்சி உங்களுக்காக.நான் என்னுடைய பள்ளி இறுதியாண்டு படித்துக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம்

பெண் வீட்டார்களும், மதிகெட்ட மாப்பிள்ளைகளும்...!!!    
September 9, 2007, 1:56 pm | தலைப்புப் பக்கம்

ஒவ்வொரு முறை ஊர்க்காடுகளில் திருமணம் என்ற ஒன்று நடந்தேறும்பொழுதும் என்னால் பார்க்க நேரும் ஒரு கே(அ)வலம் இந்த வர(வராத)தட்சினை விசயம். அன்மையிலும் இது போன்ற ஒரு விசயம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம் பெண்ணியம்

துரியன்(Durian) பழம் சாப்பிட்டால் கர்ப்பமடையலாமாம்...!?    
August 21, 2007, 7:13 pm | தலைப்புப் பக்கம்

இன்னைக்கு ஒரு வேடிக்கை செய்தி நம்ம தினகரன் பத்திரிக்கையில படிக்க முடிஞ்சிச்சி. அத என்னான்னு சொல்றது, எப்படின்னு சொல்றது. நம்ம மக்கள் நம்பிக்கைக்கு இந்த வானமே எல்லை! துரியன் (Durian)...தொடர்ந்து படிக்கவும் »

*செல்வனின்* - பணப்பயிர், வியாதிகள் ஓர் அலசல்!!!    
August 11, 2007, 5:32 pm | தலைப்புப் பக்கம்

அன்பர் செல்வன் அருமையான முறையில் ஏன் நாம் வால்மார்ட் போன்ற சங்கிலிக் கடைகளை இந்தியாவுக்குள் அனுமதிக்க வேண்டுமென்ற தன்னுடைய புரிதல்களை இந்தப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பொருளாதாரம் சமூகம்

அனானிக்கு ஓர் உருக்கமான பதில்!!!    
August 9, 2007, 6:35 pm | தலைப்புப் பக்கம்

யாருங்க இந்த அனானி? இப்படி அருமையான கேள்வியை எல்லாம் கேட்டுப்புட்டு இப்படி முக்காடுப் போட்டுக்கிட்டு ஒளிஞ்சுக்கிறீங்களே.இந்த கேள்வி உண்மையிலேயே ஒரு சிறந்த பரிசை தட்டிக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை அனுபவம்

இந்தியாவிற்கு வால்மார்ட் அவசியமா?    
August 8, 2007, 8:00 pm | தலைப்புப் பக்கம்

கீழே காணும் தலைப்பின் கீழ் நேற்று IBNல் ஒரு செய்தி படித்தேன், அதனைத் தொடர்ந்து எனக்கு ஏற்பட்ட ஆதங்கத்தை இப்படியாக அங்கு பதிந்து வைத்தேன். ஒரு வாசிப்பாளனின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம்

இந்தியாவிற்கு வால்மார்ட் அவசியமா?    
August 7, 2007, 10:48 pm | தலைப்புப் பக்கம்

கீழே காணும் தலைப்பின் கீழ் நேற்று IBNல் ஒரு செய்தி படித்தேன், அதனைத் தொடர்ந்து எனக்கு ஏற்பட்ட ஆதங்கத்தை இப்படியாக அங்கு பதிந்து வைத்தேன். ஒரு வாசிப்பாளனின் பின்னூட்டமாக....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பொருளாதாரம்

இன்னமும் புலம்பலா : படங்கள் மட்டும்???    
August 1, 2007, 2:19 pm | தலைப்புப் பக்கம்

இரு வேறு உலகங்களின் பிரதிபலிப்பு... ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை

தண்ணியடிச்சா *கொசு* அதிகமா கடிக்குமா!!    
July 28, 2007, 12:00 am | தலைப்புப் பக்கம்

நம்மளும் இந்த கொசு கடியில இருந்து தப்பிக்க என்னவெல்லாமோத்தான் செய்து பார்க்கிறோம். ஆனால், அவைகள் விட்ட பாடு இல்லையே. கும்மிருட்டாக இருந்தாக் கூட கூடி வந்து சிம்பொனி போட்டு ரசிச்சு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

அபோகலிப்டோ என் பார்வையில்: Apocalypto...!    
July 23, 2007, 6:51 pm | தலைப்புப் பக்கம்

மெல் க்ப்சனின் படமென்றாலே கொஞ்சம் திரையைத் தாண்டியும் இரத்த வாசம் கசிந்து நம் நாசிகளை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

ஒரே குழந்தையும் நோய் எதிர்ப்பு சக்தியும்...!!    
July 20, 2007, 1:15 am | தலைப்புப் பக்கம்

இன்றைய தினத்தில் நம் சந்திக்கும் அன்றாட பிரச்சினைகளில் இந்த கட்டுக்கடங்காத மக்கள் தொகை பெருக்கமும் ஒரு பெரிய பேசப் பட வேண்டிய விசயமே. இதனை தவிர்க்கும் பொருட்டு கொஞ்சம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

*சுன்னத்* முறை: Circumcision Re-Considered!!!    
July 17, 2007, 9:30 pm | தலைப்புப் பக்கம்

சுன்னத்(circumcision) செய்வது என்பது மதச் சடங்காகவும், மருத்துவர்களின் சில வித நோய்களை தீர்க்கும் தீர்வாகவும் நடை பெற்று வருவது யாவரும் அறிந்ததே. ஆனால், தென்கிழக்கு ஆசியா நாடுகளிலும், பரவலாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம் வாழ்க்கை

*மாயன்*, நாசர் இவர்களுடன் தெகா...!    
July 7, 2007, 4:58 pm | தலைப்புப் பக்கம்

மாயன்(வலைப்பதிவர் ) அவர்கள் "நாசர்" குறித்தும், மெதுவாக நகரும் படங்களை குறித்தும் தனது பார்வையை இந்தப் பதிவில் "நடிப்புக் கடவுளால்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

எப்பொழுதும் ஏழரை இப்ப *எட்டு* பாகம் - II    
July 3, 2007, 11:44 am | தலைப்புப் பக்கம்

இன்னும் எட்டுல மூணே முடிக்கலைல்லே, அப்புறம் எப்படி நான் நாலுக்குப் போறது. என்னது இன்னும் அந்த மூணே படிக்கலையா அப்ப இங்கே ஏறி அங்கே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தொடர்வினை (meme)

எப்பொழுதும் ஏழரை இப்ப *எட்டு*    
July 2, 2007, 12:09 pm | தலைப்புப் பக்கம்

இதுக்கு மேலேயும் நான் காத்துகிட்டு இருந்தேன்னு வைச்சுக்கோங்க ஏதாவது பார்சல்ல எனக்கு அனுப்பி வைச்சுடப் போறாங்க இந்த ஜோதியில கலந்துக் கொள்ளச் சொல்லி கூப்பிட்டுருந்தவர்கள்.அது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தொடர்வினை (meme)

உலக வியபாரச் சந்தையில் *மனிதம்*...    
June 8, 2007, 4:39 pm | தலைப்புப் பக்கம்

இன்றைய தினத்தில் குழந்தை கருவிலிருக்கும் பொழுதே நம்ம ஊரு ஜனங்க பில் கேட்ஸ் பேரைச் சொல்லிச் சொல்லி அவரு மாதிரியே ஒரு பெரிய ஆளா (திருடனா) வரணும் என்ன சொல்றது கேக்குதா அப்படின்னு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம் சமூகம்