மாற்று! » பதிவர்கள்

Tech Shankar

தமிழுக்கு தமிழிஷ் - ஆங்கிலத்துக்கு    
February 28, 2010, 1:42 am | தலைப்புப் பக்கம்

தமிழுக்கு தமிழிஷ் - ஆங்கிலத்துக்குவலையுலக பிதாமகர் திரு. பிகேபி அவர்கள் ஏற்கனவே தமிழுக்கு ஒரு தமிழ்மணம்,ஆங்கிலத்துக்கு? என ஒரு பதிவிட்டுள்ளார். அது அக்ரெகேட்டர்கள் என்கிற வகையைச் சேர்ந்தது.தமிழ்மணம், தமிழ்வெளி, திரட்டி.காம், தமிழ்.ப்ளாக்குட் போன்றவை இவை.இவற்றில் தேன்கூடு, தமிழ்ப்ளாக்ஸ்.காம் போன்றவை கால ஓட்டத்தில் காணாமல் போகிவிட்டன.இப்போது தமிழில் 10+ புக்மார்க்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

கருப்பு மஞ்சள் சிவப்பு - த்ரில்லர் குறும்படம்    
February 20, 2010, 12:31 pm | தலைப்புப் பக்கம்

கருப்பு மஞ்சள் சிவப்பு - த்ரில்லர் குறும்படம்குறும்படத்தைப் பார்வையிட : Black Yellow Red - Thriller...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

எச்டிஎம்எல் கோடிங்கை அப்படியே வலைப்பதிவில் காட்டுவதற்கு    
February 17, 2010, 11:28 pm | தலைப்புப் பக்கம்

ப்ளாக்கரில் பதிவிடும் நண்பர்களுக்காக.ஒரு முக்கியமான பதிவில் ஏதேனும் ஒரு ஜாவாஸ்க்ரிப்ட்டையோ, அல்லது எச்டி.எம்.எல். கோடிங்கை அப்படியே காட்சிப்படுத்த முயற்சிக்கிறீர்கள். அதற்காக அந்த கோடிங்கை ப்ளாக்கரின் HTML எடிட்டரில் பேஸ்ட் செய்து பதிவை Save செய்து, இந்த post ஐ, உலவியின் வழியாக பார்க்கிறீர்கள். ஆனால் பேஸ்ட் செய்யப்பட்ட கோடிங் ஆனது உலவியில் அப்படியே காட்சியளிக்காது. வேறு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி நுட்பம்

ஜாவா - கற்றுக்கொள்ள எளிய செயல் முறை வீடியோக்கள் த மி ழி ல்    
February 13, 2010, 11:13 pm | தலைப்புப் பக்கம்

த மி ழி ல் சொல்லிக் கொடுக்கிறார் விக்னேஷ். ஜாவா - ஜே2ஈஈ கற்றுக் கொடுக்கிறார். வீடியோவைக் காண்பதற்கு : J2EE Tutorial - Introduction - Tech...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

நெருப்புநரிக்கான புதிய நீட்சி - என்எச்எம் டிரான்ஸ்லிட்டரேசன்    
February 11, 2010, 3:08 pm | தலைப்புப் பக்கம்

நெருப்புநரிக்கான புதிய நீட்சி - என்எச்எம் டிரான்ஸ்லிட்டரேசன்என்.எச்.எம் அறிமுகம் செய்துள்ளது புதியதொரு நீட்சி. இதை ஃபயர்ஃபாக்ஸுக்கான ஒரு நீட்சியாக பயன்படுத்தலாம். தமிழ் மொழியிலிருந்து பிற இந்திய மொழிக்கு எழுத்துகளை மாற்ற இதனைப் பயன்படுத்தலாம். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம், டையாக்ரிடிக், ரோமன் முதலிய மொழிகளுடன் ஒத்திசைவு கொண்டது இது.அன்பு நண்பர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

மெகா கோப்புகளை டிவிடியில் ஏற்ற..    
February 11, 2010, 12:45 pm | தலைப்புப் பக்கம்

மெகா கோப்புகளை டிவிடியில் ஏற்ற..நேற்று ஒரு கோப்பினை டோரண்ட் உதவியுடன் இணையிறக்கம் செய்தேன். அதன் கொள்ளளவு 12 ஜிபி. அதை நான் டிவிடியில் பதிவதற்கு முயற்சித்தேன். ஆனால் டிவிடி வட்டின் கொள்ளளவோ 4.7 ஜிபி தான். அதில் வழக்கமாக அதிகபட்சமாக 4.37GB வரைதான் நான் எழுதுவேன். 12GB அளவுள்ள பெரிய கோப்பு - அதுவும் ஒரே கோப்பாக உள்ளதை எப்படி டிவிடியில் ஏற்றுவது? இதற்காக ஏதேனும் துண்டாக்கும் ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

கூகிள் பஷ் - அறிமுக விழா : சிறப்புக் காணொளி    
February 10, 2010, 5:33 pm | தலைப்புப் பக்கம்

கூகிள் பஷ் - அறிமுக விழா : சிறப்புக் காணொளி சீனாவிலிருந்து கூகிள் வெளியேற்றப்பட்டது ஒரு சோகக் கதையாக இருப்பினும், உடனடி ஆறுதலாக கூகிளின் புதிய பஷ் - அறிமுகமானது இன்று. அதன் அறிமுகக் காணொளி இதோ இங்கே.. மேலும் இரண்டு காணொளிகள் இதோ இங்கே : Google Buzz Launch Event -...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

100ஆண்டுகளுக்கு முந்தைய தொழில்நுட்பம்    
February 4, 2010, 7:23 pm | தலைப்புப் பக்கம்

100ஆண்டுகளுக்கு முந்தைய தொழில்நுட்பம் உடற்பயிற்சிக்கான தொழில்நுட்பங்கள் இவை - 100ஆண்டுகளுக்கு முந்தைய படங்கள். இன்னும் இதோ இங்கே : Fitness : 10...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

சிறுத்தைக்கும், மானுக்கும் வினோத நட்பு - கென்யாவிலிருந்து..    
February 3, 2010, 5:43 pm | தலைப்புப் பக்கம்

சிறுத்தைக்கும், மானுக்கும் வினோத நட்பு - கென்யாவிலிருந்து..இரண்டு சிறுத்தைகளுடன் விளையாடி மகிழும் இம்பாலா எனப்படும் ஒரு மான் - கென்யாவிலிருந்து... : Unbelievable friendship - Cheetah...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

இலவச பிடிஎஃப் கோப்பு மாற்றி    
February 3, 2010, 1:57 am | தலைப்புப் பக்கம்

இலவச பிடிஎஃப் கோப்பு மாற்றிPDF என்பது நம்மிடையே கோப்புகளைப் பகிர்வதில் ஒரு மிக இலகுவான வழியாக உருவெடுத்துள்ளது. அடோப் அக்ரோபாட் என்கிற மென்பொருளைப் பயன்படுத்து பிடிஎஃப் கோப்புகளை உருவாக்கலாம். ஆனால் அது வணிக ரீதியான மென்பொருள்.அடோப் அக்ரோபாட்டிற்கு எதிராக ஏராளமான இலவச மென்பொருட்கள் வந்த வண்ணம் உள்ளன. இலவச ஆன்லைன் சேவையாகவும் இவை இணையத்தில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி நுட்பம்

மின்னஞ்சல் வழியாக ஃபேக்ஸ்    
February 3, 2010, 1:49 am | தலைப்புப் பக்கம்

மின்னஞ்சல் வழியாக ஃபேக்ஸ்நம்மில் சிலர் அடிக்கடி ஃபேக்ஸ் அனுப்புவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறோம். ஆனால் பழங்கால ஃபேக்ஸ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது இன்றைக்கும் சற்று செலவு வைக்கக் கூடிய ஒன்றே. இன்றைய இணைய யுகத்தில் மின்னஞ்சல் ஊடாக ஃபேக்ஸ் அனுப்புவது என்பது சாத்தியப்படுவதுடன், அதிக செலவு வைக்காத சிக்கன நடவடிக்கையாக உருவெடுத்துள்ளது.சுட்டிகள் : Email...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி நுட்பம்

கூகிள் குரோமில் நீட்சியை நிறுவுவது எப்படி?    
February 2, 2010, 10:25 am | தலைப்புப் பக்கம்

கூகிள் குரோமில் நீட்சியை நிறுவுவது எப்படி? நெருப்பு நரி உலவியில் நீட்சிகள @ ஆட்-ஆன்களை நிறுவுவது எப்படி என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. அதே போல கூகிள் குரோமில் எப்படி நீட்சிகளை நிறுவுவது? வீடியோவைக் காணவும். காண்பதற்கு : How to Install Extension...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

கூகிள் வழங்கும் மேலும் ஒரு இலவசச் சேவை    
February 2, 2010, 12:33 am | தலைப்புப் பக்கம்

கூகிள் வழங்கும் மற்றுமோர் இலவசச் சேவைகூகிள் வழங்கும் மற்றுமோர் இலவசச் சேவை - ஆன்லைன் அகராதி.ஒரு மொழியில் உள்ள வார்த்தையை மாற்று மொழிக்கு மொழிமாற்ற இந்த சேவையை நாடலாம். இதில் தற்போது 24+ மொழிகள் இடம் பெற்றுள்ளன. இந்திய மொழிகளில் நம் தாய்மொழியாம் தமிழும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.எந்த மொழி உங்களுக்கு விருப்பமோ அதைத் தேர்வு செய்யவும்.அர்த்தம் காண வேண்டிய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

மோனோக்ரோமோட் - திகில் குறும்படம்    
January 31, 2010, 8:21 pm | தலைப்புப் பக்கம்

மோனோக்ரோமோட் - திகில் குறும்படம்பாதி வரை ஆங்கிலம் (சப் டைட்டில் உடன்), மீதி தமிழில் ஐம்பது:ஐம்பது - திகில் குறும்படம் - உங்கள் பார்வைக்காகவே!..!!..!!! The Monochromat - Short Filmஉண்ணும் உணவு பல்வேறு வினோத வடிவங்களில்..சமையல் கலை வல்லுநர் போரடித்தால் இப்படியெல்லாம் புதிதாக உருவாக்கி மகிழ்வாரோ? படங்களைப் பார்வையிட : Amazing Food Creations...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

விண்டோஸ் 7ல் எக்ஸ்பி பயன்பாடுகளை இயக்க    
December 21, 2009, 3:24 am | தலைப்புப் பக்கம்

விண்டோஸ் 7 : இது பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது. அதில் விண்டோஸ் XPக்கான பழைய பயன்பாடுகளை நேரடியாக இயக்க முடியாமல் போனால் என்ன செய்வது?பழைய இயங்குதளத்தில் புதிய பயன்பாடுகளை இயக்க வேண்டும் எனில் அதற்கான Patches, Hotfixes போன்றவற்றை நிறுவி சரிசெய்யலாம். இதற்கு Downward compatibility என்பார்கள். வழக்கமாக பழைய பயன்பாடுகள் / அப்ளிகேசன்ஸ் எல்லாம் புதிய இயங்குதளத்தில் நேரடியாக இயங்கும் வண்ணம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

15+ இந்திய மொழிகளில் தட்டச்சு செய்வதற்கு    
December 18, 2009, 4:51 am | தலைப்புப் பக்கம்

கூகிள் நிறுவனம் தனது சோதனைச் சாலையில் ஆன்லைன் பயன்பாடு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் 15+ மொழிகளில் தட்டச்சு செய்ய முடியும்.மைக்ரோசாப்ட் நிறுவனம் சமீபத்தில் ஒரு மென்பொருளை தமிழ்மொழிக்காக அறிமுகப்படுத்தி உள்ளது. தமிழில் தட்டெழுத உதவும் எளிய ஆன்லைன் பயன்பாடாகவும் இதைப் பயன்படுத்தலாம். மேலும் இதைத் தரவிறக்கி நிறுவி டெஸ்க்டாப் பயன்பாடாகவும் உபயோகிக்கலாம். பெங்காளி,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

தமிழில் தட்டெழுத மைக்ரோசாப்டின் மென்பொருள்    
December 17, 2009, 11:26 am | தலைப்புப் பக்கம்

மைக்ரோசாப்ட் நிறுவனம் சமீபத்தில் ஒரு மென்பொருளை தமிழ்மொழிக்காக அறிமுகப்படுத்தி உள்ளது. தமிழில் தட்டெழுத உதவும் எளிய ஆன்லைன் பயன்பாடாகவும் இதைப் பயன்படுத்தலாம். மேலும் இதைத் தரவிறக்கி நிறுவி டெஸ்க்டாப் பயன்பாடாகவும் உபயோகிக்கலாம். பெங்காளி, ஹிந்தி, கன்னடம், தமிழ், தெலுங்கு மொழிகளில் தட்டச்சு செய்ய இது உதவும்.இதே போன்று கூகிள் நிறுவனம் தனது சோதனைச் சாலையில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

எளிய தமிழில் SQL - பாகம் 19    
December 10, 2009, 3:03 pm | தலைப்புப் பக்கம்

SQL Server 2008 Express Edition - நிறுவுவது எப்படி?எளிய தமிழில் எஸ்.க்யூ.எல் தொடரில் பலமுறை இதை எப்படி நிறுவுவது என்பது குறித்து சந்தேகம் வந்திருக்கலாம். அதை நிவர்த்தி செய்யும் விதமாக இந்த வீடியோவை 4shared.com தளத்தில் ஏற்றியுள்ளேன். இதைப் பார்த்தால் செயல்முறைப் பயிற்சியாக அமையும்.தொடர்ந்து படிக்க : வீடியோவைப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

Top Things Indian Do After coming From USA    
November 26, 2009, 12:37 pm | தலைப்புப் பக்கம்

Top Things Indian Do After coming From USAUse Nope for No and Yep for Yes.Tries to use credit card in road side hotel.Drinks and carries mineral water and always speaks of health conscious.Sprays deo such so that he doesn't need to take bath.Sneezes and says 'Excuse me'.Says "Hey" instead of "Hi".Says "Yogurt" instead says "Curds".Says "Cab" instead of "Taxi".Says "Candy" instead...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: