DOWNFALL ~ திரைப் பார்வை
September 3, 2008, 11:15 pm | தலைப்புப் பக்கம்
September 3, 2008, 11:15 pm | தலைப்புப் பக்கம்
எங்க ஊரு லைப்ரரி பத்தியும், அதில் கிடைக்கும் ஓசிப் படங்கள் பத்தியும் ஏற்கனவே பலமுறை வாய்கிழிய சொல்லிட்டதால, இம்முறை அடக்கி வாசிக்கிறேன்.சுருக்கச் சொல்லணும்னா -- சிம்ப்ளி சூப்பர்ப். அமக்களமான படங்கள அடுக்கி வச்சிருக்காங்க, அத்தனையும் இலவசம்.போன வாரம் கண்ணுல பட்டது தல ஹிட்லரு. படம் பேரு DownFall. அட்டையில ஹிட்லரு கொஞ்சம் சோகமா கீழப் பாத்துக்கிட்டு இருக்காரு. டிவிடி பின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்
Contract - கியான் ஸே ஜாதா காம் ~ திரைப் பார்வை
August 28, 2008, 9:40 pm | தலைப்புப் பக்கம்
August 28, 2008, 9:40 pm | தலைப்புப் பக்கம்
ராம் கோபால் வர்மான்னு ஒரு டைரக்டர் இருக்கார்னு உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும்.ரங்கீலான்னு ஒரு படம் எடுத்து, ஏ.ஆர்.ரஹ்மான் கிட்டயிருந்து அமக்களமான பாட்டு எல்லாம் கறந்து கொடுத்தாரு.படம் சுமார்னாலும், அதில் வரும் பாட்டும், அதன் பீட்டும், ரெக்கார்டிங்கும், இன்னிக்கு கேட்டாலும் கிர்ர்ர்னு இருக்கும்.இவருக்கு யாரு காசு கொடுக்கராங்கன்னு தெரியல. வருஷத்துக்கு ஒரு 28 படமாவது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்
ஒவ்வொரு பூவுக்குப் பின்னாலும்...
August 24, 2008, 9:52 pm | தலைப்புப் பக்கம்
August 24, 2008, 9:52 pm | தலைப்புப் பக்கம்
வித விதமா கலர் கலரா பல பூக்களை எடுத்தாச்சு. இந்தப் பூக்களை தாங்கி நிக்கர, பூ-தாங்கிகளை எடுக்கவேணாமா?இந்த லென்ஸ் திருப்பிப் போட்டு மேக்ரோ க்ளோஸ்-அப் எடுக்கரதுக்கு பொறுமையின் சிகரமா இருக்கணும் போலருக்கு. லேசா காத்தடிச்சாலும், செம டார்ச்சர். நாதஸ் எப்படி, இப்படி க்ளோஸ்-அப்பராருன்னு, தொழில் ரகசியம் சொல்லமாட்றாரு ;)இனி, பூ-தாங்கிகளைப் பாப்பமா?~~~ ~~~ ~~~ ~~~ ~~~ ~~~ ~~~ ~~~ ~~~ ~~~ ~~~ ~~~பி.கு: என்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம்
Kaitlyn Maher - இன்னா அழகு, இன்னா பேச்சு, இன்னா கொரலு, கலக்கராபா!
August 20, 2008, 12:39 am | தலைப்புப் பக்கம்
August 20, 2008, 12:39 am | தலைப்புப் பக்கம்
"America got talent"னு ஒரு ப்ரோக்ராம இங்க போடராங்க. இந்த வருஷம், இந்த போட்டியில் பங்கு பெறும் Kaitlyn செம கலக்கல்.பாட ஆரம்பிக்கரதுக்கு முன்னாடி, "Are you from Newyork?"னு கேட்டதுக்கு"I am from America"ன்னு அந்தப் பொண்ணு சொல்லுது கேளுங்க. தொடர்ந்து வரும் பாடலும், ஜூப்பர்.~~~ ~~~ ~~~ ~~~ ~~~ ~~~ ~~~ ~~~ ~~~ ~~~ ~~~ ~~~பி.கு: என் முந்தைய ரூம் போட்டு யோசிக்கராங்க பதிவில் திவா'வின் பின்னூட்டம் சிறந்ததாக தேர்ந்தெடுக்கப்படுகிறது. ;) ( இது என்னன்னு...தொடர்ந்து படிக்கவும் »
Phelps - ஒரு புகைப்படக்காரரின் புலம்பல்
August 17, 2008, 8:15 pm | தலைப்புப் பக்கம்
August 17, 2008, 8:15 pm | தலைப்புப் பக்கம்
Michael Phelps (aka பறக்கும் மீன்) யாருன்னு இந்நேரத்துக்கு பட்டி தொட்டியெல்லாம் தெரிஞ்சிருக்கும். தெரியாதவங்க, இங்க சொடுக்கி தெரிஞ்சுக்கங்க.சுருக்கமா சொல்லணும்னா,2008 பீஜிங் ஒலிம்ப்பிக்ஸில், 8 தங்கம் வென்றவர்;7 உலகச் சாதனைக்குச் சொந்தக்காரர்;16 ஒலிம்ப்பிக் பதக்கங்கள் வென்றவர்;இப்படி அடுக்கிக்கிட்டே போலாம்.குறிப்பா, பீஜிங்க் ஒலிம்ப்பிக்கில் இவர் காட்டிய அசாத்திய திறமை அபாரம். ஒரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: விளையாட்டு
Butterfly Effect ~ திரைப் பார்வை
August 7, 2008, 10:53 pm | தலைப்புப் பக்கம்
August 7, 2008, 10:53 pm | தலைப்புப் பக்கம்
Butterfly Effect என்று ஒரு ஆங்கிலப் படம். 2004ல் Ashton Kutcherம் (அதாங்க 42 வயது demi mooreஐ திருமணம் புரிந்த 27 வயது Ashton தான்) சகாக்களும் நடித்த படம்.ரொம்ப நாளா எங்க ஊரு லைப்ரரில கண்ணுல பட்ட படம் தான். இவ்வளவு நாளா பாக்கணும்னு தோணல. சென்ற வாரம் மீண்டும் கண்ணில் பட்ட போது, டகால்னு அள்ளிட்டேன்.Butterfly effectனா தான் உங்களுக்கு தெரியுமே (நன்றி: கமல்). அதாகப் பட்டது, உலகில் நடக்கும் ஒவ்வொரு சின்னச் சின்ன விஷயமும்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்
Cuil, the GOOGLE challenger, fails my test
July 28, 2008, 10:15 pm | தலைப்புப் பக்கம்
July 28, 2008, 10:15 pm | தலைப்புப் பக்கம்
Cuil என்ற ஒரு புதிய search engine உருவாகிக் கொண்டிருக்கிறது. Googleன் முன்னாள் ஊழியர்கள் இணைந்து உருவாக்கி வரும் தளம் இது.கூகிளின் ஆரம்ப காலத்தில், ஆர்பாட்டமில்லாமல், அதன் தரத்தின் ஒரே காரணத்தால் மட்டுமே பயனர்களின் கூட்டம் அதிகரித்து இன்று உயர்ந்த நிலையை அடைந்துள்ளது.ஆனா, Cuil ஆரம்ப அடி எடுத்து வைக்கும்போதே, இரைச்சல் அதிகமாய் உள்ளது. 'worlds biggest search engine' என்ற அளப்பரை.121,617,892,992 பக்கங்களை அலசி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இணையம்
இளையராஜாவை காணவில்லையா?
July 27, 2008, 9:30 pm | தலைப்புப் பக்கம்
July 27, 2008, 9:30 pm | தலைப்புப் பக்கம்
பெயர்: இளையராஜாஇயற்பெயர்: Daniel ராசையாவயது: 65வேலை: இசை அமைப்பாளர். எழுபதுகளில் சலீல் சவுத்ரி, ஜி.கே.வெங்கடேஷ் போன்ற ஜாம்பவான்களிடம் கிட்டார் வாசிப்பவராகவும், இணை-இசை அமைப்பாளராகவும் பணி புரிந்து, அன்னக்கிளி என்ற திரைப்படம் மூலம் 1976ல் மக்களுக்கு அறிமுகமானார். 80களில் இவர் வசியம் செய்யாத தமிழனே இருந்திருக்க முடியாது. இவர் இசை அமைத்த ஒரே காரணத்துக்காக, சகலத்தையும் சகித்துக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்
ஏ ஃபார் ஏப்பிள் - ச ஃபார் சர்வேசன் இல்லை - tagging continues
July 23, 2008, 11:25 pm | தலைப்புப் பக்கம்
July 23, 2008, 11:25 pm | தலைப்புப் பக்கம்
A for Apple என்ற தொடர் வண்டியை ரவிஷங்கர் ஆரம்பிச்சு வச்சு, பா.பாலா கிட்ட இழுக்க சொல்லியிருந்தாரு.பாலாவும் இழுத்து முடிச்சு இப்ப என் கிட்ட இழுக்க சொல்லியிருக்காரு.மத்த வெளையாட்டு மாதிரி இல்லாமல், இது உடனே அடித்து ஆடக் கூடிய வகையில் உள்ளதால், உடனே கோதால குதிச்சாச்சு.அதாவது, ஆங்கில எழுத்தில் ஒவ்வொன்றுக்கும், நாம் அன்றாடம் புழங்கும் இணையப் பக்கம் என்னன்னு சொல்லணுமாம்.(சில...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இணையம்
புஷ்ஷாவதாரம் - couldn't resist :)
June 17, 2008, 11:00 pm | தலைப்புப் பக்கம்
June 17, 2008, 11:00 pm | தலைப்புப் பக்கம்
அருமையான டயலாக்ஸ்.கவனிச்சுக் கேளுங்க.இது கலக்கல். ரியல் புஷ் பக்கத்துல, அவதார புஷ். கலக்கியிருக்காரு. Will Farrelன் கிண்டல் இது.இது ரியல் அவதாரம், கொஞ்சம் எடிட்டட். சூப்பரா பண்ணியிருக்காங்க.ரியல் புஷ் - நல்ல காமெடி.இதில் புஷ், தன்னைப் பற்றி வரும் கிண்டல்கள் பரவாயில்லை, தான் ஒண்ணும் அதை பெருசா எடுத்துக்கலைன்னு சொல்றாரு. தொடர்ந்து வரும்,கிண்டல்கள்ள, முக்கியமா, 3:40 நிமிடத்தில்...தொடர்ந்து படிக்கவும் »
தசாவதாரம் - திரை விமர்சனம் (no Spoilers, only எரிச்சல்ஸ்)
June 15, 2008, 4:33 pm | தலைப்புப் பக்கம்
June 15, 2008, 4:33 pm | தலைப்புப் பக்கம்
சனி இரவு 9.30 மணி ஆட்டம். வழக்கத்துக்குமாறான $15 டிக்கெட் விலை மன உளைச்சலை தந்திருந்தாலும், கஸின், தன் செலவில் டிக்கெட்டை முன்பதிவு செய்து, நான் பணம் திருப்பிக் கொடுக்கும்போது வாங்க மறுத்ததால், அந்த உபாதையில் இருந்து விடுபட்டிருந்தேன்.நிறம்பி வழிந்த கொட்டகையில், மூன்றாம் வரிசையில் நட்ட நடூ சீட். ஏழாம் வரிசையில் வலது ஓர இடம் இருந்தாலும், எனக்கு நடூல ஒக்காந்து பாத்தாதான்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்
கமலைப் பற்றி - சேரன், கிச்சா, திருமா, மதன்
June 13, 2008, 12:09 am | தலைப்புப் பக்கம்
June 13, 2008, 12:09 am | தலைப்புப் பக்கம்
ஜூடா இருக்கு. பாருங்க.தசாவதாரத்தைப் பாக்க தூண்டுதலா அமையலாம் :)இத...தொடர்ந்து படிக்கவும் »
அமெரிக்கக் குப்பை நமக்கெதுக்கு?
June 5, 2008, 12:03 am | தலைப்புப் பக்கம்
June 5, 2008, 12:03 am | தலைப்புப் பக்கம்
இன்று கண்ணில் பட்ட சேய்தி புருவத்தை உயர்த்த வைத்தது.அதாகப்பட்டது"The Madras High Court on June 16 will decide the mode of disposing 8,79,811 kg of American garbage rotting in 35 cargo containers at Tuticorin port for years."ஏதோ ஒரு கெரகம் புடிச்ச கம்பெனி, வேர ஏதோ எறக்குமதி பண்றோம்னு சொல்லிட்டு, அமெரிக்காலேருந்து அவங்க குப்பையை திருட்டுத்தனமா இறக்குமதி பண்ணிருக்காம்.பணத்துக்காக என்ன வேணா செய்வானுங்க நம்மாளுங்கங்கரது தெரியும்.திருட்டுத்தனம் செஞ்சாலும், கொஞ்சம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சூழல்
கம்பி அழித்தல்
May 28, 2008, 9:20 pm | தலைப்புப் பக்கம்
May 28, 2008, 9:20 pm | தலைப்புப் பக்கம்
ஒரு படம் எடுக்கறோம். அதில் தெரியாத்தனமா நமக்குத் தேவையில்லாத சில விஷயங்களும் சேந்து வருது.அந்த தேவையில்லாப் பொருள், படத்தின் ஓரத்திலோ, மேலோ, கீழோ இருந்தால் Crop செய்து வெட்டி எடுத்து விடலாம். ஆனா, சில சமயம், அந்த வேண்டாப் பொருள், படத்தின் மையத்தில் வந்து இம்சை கொடுக்கும்.முக்கியமாக, தொங்கும் மின்சாரக் கம்பிகளும், மற்ற கேபிள் வயர்களும் பல படங்களின் அழகைக் கெடுத்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:
கம்போடியாவில் கலக்கிய சோழனும் பல்லவனும்
May 27, 2008, 10:54 pm | தலைப்புப் பக்கம்
May 27, 2008, 10:54 pm | தலைப்புப் பக்கம்
அரசல் புரசலா கேள்விப்பட்டிருந்த விஷயம் தான் இது. கி.பி இரண்டாம் நூற்றாண்டின் (2nd century A.D) போது, பல்லவர்கள் தமிழகம் மட்டும் அல்லாது கடல் கடந்து தெற்காசியாவில் பல ஊர்களையும் கைப்பற்றி இருந்தனராம்.கி.பி. பத்தோ பனிரெண்டோ நூற்றாண்டில் சோழர்கள் பர்மா, மலேஷியா, சுமத்ரா, கம்போடியாவிலெல்லாம் கோலோச்சினார்களாம்.கம்போடியாவில் உள்ள ஆங்கோர் வத் (Anghor Wat) என்ற ஊரில்தான் உலகின் மிகப் பெரிய...தொடர்ந்து படிக்கவும் »
ஹைதராபாத் ஏர்போர்ட்டும் நம்ம பெருமூச்சும்
May 20, 2008, 1:30 am | தலைப்புப் பக்கம்
May 20, 2008, 1:30 am | தலைப்புப் பக்கம்
ஹைதராபாத் ஏர்போர்ட்டு சூப்பரா இருக்காமே? பயலுவ சொன்னானுவ.நம்மளதும் (சென்னன) பரவால்ல. போன வருஷம் வந்த போது ஓரளவுக்கு நல்லாவே இருந்தது. சுத்த பத்தமாத்தான் வச்சிருந்தாங்க. முத்திரை குத்தர சிடுமூஞ்சிகள் சிலதைத் தவிர, எல்லாம் சுகமே.ஆனா, இப்படியே ரொம்ப நாளைக்கு தாங்காது. புச்சு சீக்கிரம் கட்டியாகணும். தெற்காசியாவிலேயே நீண்ண்ண்ண்ட ரன்வேயாம்:ஏழு மாடி உள்தளமாம்:ஏ.ஆரின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நிகழ்படம்
கடிது கடிது ஜோடி தேடுதல் கடிது
May 11, 2008, 8:17 pm | தலைப்புப் பக்கம்
May 11, 2008, 8:17 pm | தலைப்புப் பக்கம்
கேமராவை வெளீல கொண்டு போய் ரொம்ப நாளாச்சு. சமீபகாலமா இன்-டோரிலேயே படங்கள் க்ளிக்கும் சூழ்நிலை உருவாகிடுச்சு. நண்பர்களின் வீட்டு விசேஷங்களுக்கு, அஃபீஷியல் ஃபோட்டோகிராபர் ஆகும் அளவுக்கு மக்கள் மத்தியில் ஒரு நல்ல ஃபோட்டோகிராபர் என்ற மாயையை உருவாக்கி வைத்துள்ளேன். (ஹி ஹி).பிறந்த நாள் விழாக்கள், வளைகாப்பு, ஊருவிட்டு ஊரு போகுதல், ஊருக்குள் வருதல், புதுமணத் தம்பதிகளை...தொடர்ந்து படிக்கவும் »
Selective Blurring ~ புகைப்பட மெருகேற்றல்
March 16, 2008, 11:42 pm | தலைப்புப் பக்கம்
March 16, 2008, 11:42 pm | தலைப்புப் பக்கம்
வணக்கம் நண்பர்களே!தமிழில் புகைப்படக் கலைன்னு சொல்லிக்கிட்டு அப்பப்ப, இந்த ஆங்கில தலைப்புகள் வைக்கரது தவிற்க முடியாத ஒண்ணா ஆயிடுது. (என் எழுத்துப் பிழைகள் தனிக்கதை, அத இப்பதைக்கு லூஸ்ல விடுங்க).இன்னிக்கு நம்ம எல்லாரும் கத்துக்கப் போர விஷயம் 'selective blurring' என்னும் டெக்னிக்கு.ஒரு படத்தை எடுக்கலாம்னு முடிவு பண்ணியாச்சுன்னா, படத்தில் ப்ரதானமா எந்த விஷயம் பளிச்னு தெரியணும்னு...தொடர்ந்து படிக்கவும் »
அஞ்சாதே - திரைப்பார்வை
March 9, 2008, 11:14 pm | தலைப்புப் பக்கம்
March 9, 2008, 11:14 pm | தலைப்புப் பக்கம்
தமிழ் திரைப்படங்களின் வரிசையில் 'அட' போட வைத்த இன்னொரு படம்.ஒரு படம் நல்ல படமா கெட்ட படமாங்கரது, படத்தின் முதல் 15 நிமிஷத்துல தெரிஞ்சுடும்.படத்தை, தொடர்ந்து கவனிச்சு பாக்கணுமா, இல்ல, லேப்-டாப்ல மத்த வேலைகள பாத்துக்கிட்டே மேலோட்டமா படம் பாக்கணுமா, இல்ல, ஓட்டி ஓட்டி 2 1/2 மணி நேர படத்தை 30 நிமிஷத்துல பாத்து முடிக்கணுமா - இந்த மாதிரி ஒண்ண தீர்மானிக்க முதல் 15 நிமிஷம் போதும்.படம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்
நல்லா தூங்குங்கய்யா, எல்லாம் வெளங்கிடும்!
February 21, 2008, 12:07 am | தலைப்புப் பக்கம்
February 21, 2008, 12:07 am | தலைப்புப் பக்கம்
தூக்கம் நமது வாழ்க்கைக்கு எவ்வளவு இன்றியமையாதது என்பது நம்மில் பலருக்கு புரிவதில்லை. நான் கூட தூக்கத்தை துச்சமா மதிக்கறவன்தான். நேரங்கெட்ட நேரம் வரைக்கும் படத்த பாத்துக்கிட்டு, ராத்திரி பன்னெண்டு, ஒரு மணின்னு தூங்கரது. ரொம்ப முக்கிய வேலை இருந்தா மட்டும், ஒரு ஆறு ஆறரைக்கு எழுந்துக்கரது.இல்லன்னா, ஏழு, எட்டு மணிதான்.சனி ஞாயிறுகள்ள, பக்கத்து வீட்டுலேருந்து சத்தமோ,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு
இராமேஸ்வரம் - திரை விமர்சனம்
February 18, 2008, 10:55 pm | தலைப்புப் பக்கம்
February 18, 2008, 10:55 pm | தலைப்புப் பக்கம்
'யாழ்ப்பாணத்திலிருந்து 36 மைல்'னு டைட்டிலில் பார்த்ததும், ஏதோ பெரிய விஷயம் சொல்லப் போறாங்கன்னு ஒரு எதிர்பார்ப்பு வந்துடுச்சு.எதிர்பார்ப்புக்கு ஏத்த அளவு படம் இருந்துதா?இல்லியே. சப்புன்னு முடிஞ்சுடுச்சு.ஈழப் ப்ரச்சனைதான படம்?இல்லீங்க, வழக்கமான இன்னொரு காதல் கதைக் களம். ஸ்ஸ்ஸ். வேற யோசிக்கவே மாட்றானுங்களேய்யா.ஹீரோ ஜீவா, ஈழத்துக்காரர். ஈழத்தில் இருக்கும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்
Lay Off - சரியா தப்பா?
February 6, 2008, 12:08 am | தலைப்புப் பக்கம்
February 6, 2008, 12:08 am | தலைப்புப் பக்கம்
Lay Off என்பது அமெரிக்க வாழ்வில் ரொம்ப சாதாரணமான விஷயமாயிடுச்சு.2001ன் சரிவிக்குப் பிறகு, வருஷா வருஷம், பல நிறுவனங்களில் நடக்கர விஷயம் தான் இது.UKயில் அப்படியில்ல போலருக்கு. ஒரு ஆள, வீட்டுக்கு அனுப்பணும்னா, மூணோ நாலு மாசம் அட்வான்ஸா சொல்லணும்னு ஏதோ சட்டம் இருக்காம். (தொர லேசுபட்ட ஆளா? :) )lay offனா என்னான்னு புருவத்த ஒசத்துரவங்களுக்கு இதோ layoffன் அர்த்தம் (from wiki):Layoff is the termination of employment of an employee or (more...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பணி
எங்கெங்கு காணினும் வட்டமடா... அதையெல்லாம் படம் புடிக்க தாவு தீருதடா...
February 3, 2008, 11:19 pm | தலைப்புப் பக்கம்
February 3, 2008, 11:19 pm | தலைப்புப் பக்கம்
வணக்கமுங்க. சும்மா டமாசுக்கு வச்ச டைட்டில்.PITன் பெப்ரவரி மாசப் போட்டித் தலைப்பு 'வட்டம்'.மக்கள்ஸ் எல்லாரும், ரவுண்டு ரவுண்டா ரவுண்டு கட்டி அடிக்க ஆரம்பிச்சுட்டாங்க.எனக்கு நேரப் பற்றாக்குறை இந்த வாரம். வட்டத்த தேடீ ரொம்ப அலையமுடீல. வீட்ல அங்க இங்க, இருக்கரதையே க்ளிக்கி அனுப்பறேன்.(டிஸ்கி: என் படமெல்லாம் ஓஹோன்னு வரலை, இந்த மாதிரி நேரம் இல்ல அது இதுன்னு ஏதாவது சொல்லி...தொடர்ந்து படிக்கவும் »
ஜனவரி 2008 - PIT போட்டி - அனைத்துப் படங்களைப் பற்றிய கருத்துக்கள்
January 26, 2008, 2:21 pm | தலைப்புப் பக்கம்
January 26, 2008, 2:21 pm | தலைப்புப் பக்கம்
ஜனவரி மாதப் போட்டிக்கான படங்களைப் பார்த்ததும் மனதில் தோன்றிய சில கருத்துக்கள்.மனதில் தோன்றியவை அப்படியே தட்டச்சி உள்ளேன், ரொம்ப ஆராயல. அடிக்க வராதீங்க. ;)இந்த போட்டிகளின் வெற்றியே, நாம் பலரிடம் பெரும் feedback தான். நீங்களும் படங்களுக்கான நிறை குறைகளை எடுத்துச் சொல்ல தயங்காதீர்கள்.எல்லோரும் சேர்ந்து கற்போம், கலக்குவோம்! :)இனி என் ஒரு வரி விமர்சனங்களைப் பார்ப்போமா?1) SALAI JAYARAMAN -...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: போட்டி
காளை - திரை விமர்சனம்
January 26, 2008, 12:57 pm | தலைப்புப் பக்கம்
January 26, 2008, 12:57 pm | தலைப்புப் பக்கம்
கதை, திரைக்கதை எழுதரவங்க ரூம் போட்டு, கன்னா பின்னான்னு யோசிச்சு, ஜிலேபி மாதிரி சிக்கிச் சிலாகித்து ஒரு சினிமாக் கதைய உருவாக்கினாலும், துட்டு போட்டு படத்த தயாரிக்கர தயாரிப்பாளராவது கொஞ்சம் யோசிச்சு ஜிலேபிய நூடுல்ஸாவாவது மாத்தணும்.சிக்கல்கள் இருக்கலாம், ஆனா, அவுத்தா அவுந்துடணும்.விஷயத்துக்கு வரேன். படம் ஆரம்பம்.சீன்1: மூணு பேர போட்டுத் தள்றாரு லால், அப்பரம் ஃபோன்ல...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்
ஜனவரி 2008 - PIT போட்டி - முடிவுகள்
January 25, 2008, 12:25 pm | தலைப்புப் பக்கம்
January 25, 2008, 12:25 pm | தலைப்புப் பக்கம்
வணக்கம் நண்பர்களே. அது சரி. பட்டி மன்றம் மாதிரி 'அவிய்ங்களும் சரிதேன், இவிய்ங்களும் சரிதேன். ரெண்டுமே ரொம்ப முக்கியம். ஆகவே ரெண்டு அணிகளுமே செயிச்ச அணிக தான்'-ன்னு சொல்லிட்டுப் போவவா முடியுது? எல்லாமே ரத்தினங்களா இருக்க முக்காமுக்கா மூணை மட்டும் சொல்லுங்கன்னா எப்படிப்பு?இப்படி ஒரு வேலையைக் கொடுத்து பெண்டைக் கழட்டின PiT பெருசுகளுக்குக் கண்டனங்கள்! :-)...தொடர்ந்து படிக்கவும் »
ஜனவரி 2008 PIT புகைப்படப் போட்டி - முன்னேறிய 12 படங்கள்
January 22, 2008, 12:09 am | தலைப்புப் பக்கம்
January 22, 2008, 12:09 am | தலைப்புப் பக்கம்
ஜனவரி 2008ன் PIT புகைப்படப் போட்டிக்கான புகைப்படங்கள் 1ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை பெறப்பட்டு வந்தது.போட்டிக்கான தலைப்பாக 'அன்றாடம் உபயோகிக்கும் பொருட்கள் ('everyday artifacts') என்று வைத்திருந்தோம்.போட்டியில் வெற்றி பெற்றவர்கள் யாரென்பது இம்மாதம் 25ஆம் தேதி அறிவிக்கப்படும்.அதற்குமுன் ஒரு முன்னோட்டமாக, நடுவர்களாகிய எங்களின் (சர்வேசன், வற்றாயிருப்பு சுந்தர்) பார்வையில், வந்திருந்த 80...தொடர்ந்து படிக்கவும் »
சிறந்த 'நச்' கதை - முடிவுகள்
January 6, 2008, 8:09 pm | தலைப்புப் பக்கம்
January 6, 2008, 8:09 pm | தலைப்புப் பக்கம்
வணக்கம்! வணக்கம்! வணக்கம்!சிறந்த 'நச்' கதையின் இறுதிகட்ட வாக்கெடுப்பு இனிதே முடிவடைந்தது.8 கதைகள் பங்கு பெற்ற இறுதி கட்ட வாக்கெடுப்பின் வெற்றிக் கதையை தேர்ந்தெடுக்க, புதிய முறையில், ஈ.மெயில் மூலமாக, வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.வாக்கெடுப்பில் 239 வாக்குகள் பதிவாகியிருந்தன. (இதில் 40 வாக்குகள் செல்லாதவை, அதாவது, ஈ.மெயில் படித்து அப்ரூவ் செய்யப்படாதவை).மொத்தம் போட்டிக்கு...தொடர்ந்து படிக்கவும் »
ஜனவரி 2008 - PIT புகைப்படப் போட்டி - அறிவிப்பு
December 31, 2007, 12:27 pm | தலைப்புப் பக்கம்
December 31, 2007, 12:27 pm | தலைப்புப் பக்கம்
வணக்கம் நண்பர்களே. 2008ல் கால் எடுத்து வைக்கும் உங்கள் அனைவருக்கும் (PIT) "தமிழில் புகைப்படக்கலை"யின் சார்பில், வாழ்த்துக்கள். புதிய வருடத்தில் உங்கள் வாழ்வு மேன்மேலும் வளம் பெறட்டும்.சென்ற மாதப் போட்டியில் 'மலர்கள்' தலைப்பில் வந்து குவிந்த அழகிய படங்களை எல்லாம் பார்த்திருப்பீர்கள். அசத்தி இருந்தார்கள் அசத்தி!நல்ல படங்கள் எடுக்க விலை உயர்ந்த கேமராவெல்லாம் தேவையே இல்லை....தொடர்ந்து படிக்கவும் »
மிருகம் - திரைப்படம் பற்றிய கருத்துக்கள்
December 30, 2007, 12:46 am | தலைப்புப் பக்கம்
December 30, 2007, 12:46 am | தலைப்புப் பக்கம்
வித்யாசமான படம் வித்யாசமான படம்னு எல்லாரும் தம்பட்டம் அடிச்சதால இந்தப் படத்த பாக்கணும்னு ஒரு ஆசை இருந்தது.அதுவும் இல்லாம, ஷூட்டிங் ஸ்பாட்ல பத்மப்ரியாவ படத்தின் டைரக்டர் சாமி கன்னத்துல அறஞ்சுட்டாராம் (அதப் பத்தி கடைசில பாக்கலாம்).படத்தோட கதை?முரட்டுப் பயலா இருக்கரவனின் திமிரான வாழ்க்கை. கெட்ட வழக்கங்களினால் அவன் எப்படி சீரழிஞ்சு, தன்ன சுத்தி இருக்கரவங்களுக்கும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்
'நச்' கதைகளுக்கு விமர்சனம் - by Srikanth
December 22, 2007, 1:50 pm | தலைப்புப் பக்கம்
December 22, 2007, 1:50 pm | தலைப்புப் பக்கம்
'நச்' கதைகளுக்கு விமர்சனங்கள் எழுத சொல்லி எல்லாரையும் கேட்டிருந்தேன்.பதிவர் Srikanth டகால்னு குதிச்சு, குட்டி குட்டியா விமர்சனம் எழுத ஆரம்பிச்சிட்டாரு. அவருக்கு சர்வே கமிட்டியின் மனமார்ந்த நன்றீஸ்!விமர்சனங்கள் இதுவரை: - by Srikanth0 ========= 0 ========== 0 ========= 0சன் டீவியில் கால்மேல் கால் போட்டு படங்களை கண்ணாடி டம்ப்லருக்குள் கல் போட்டு குலுக்கின குரலில் விமர்சிக்கிறாரே அவரையே குருவாக...தொடர்ந்து படிக்கவும் »
கல்லூரி - திரை விமர்சனம்
December 17, 2007, 8:10 pm | தலைப்புப் பக்கம்
December 17, 2007, 8:10 pm | தலைப்புப் பக்கம்
'காதல்' படம் தந்த பாலாஜி சக்திவேலின் படமென்பதால் ஒரு பெரிய எதிர்பார்ப்புடன் தான் படம் பார்க்க துவங்கினேன்.கல்லூரின்னா, நமக்கு தெரிஞ்சதெல்லாம், 'பங்க்' முடியுடன் வரும் இளவட்டங்களின் கெட்டாட்டங்கள்தான்.பாலாஜி சக்திவேலின் கல்லூரியில், மண்மணம் மாறாத, கிராமத்து முகங்கள்தான் மாணவர்கள்.பள்ளிப் பருவத்திலேருந்தே ஒண்ணா படிக்கும் கும்பல் ஒண்ணு, ஒரே கல்லூரியில், ஒரே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்
என் பூக்கள் சில...
December 12, 2007, 11:46 pm | தலைப்புப் பக்கம்
December 12, 2007, 11:46 pm | தலைப்புப் பக்கம்
'தமிழில் புகைப்படக் கலை'யின் டிசம்பர் மாதப் புகைப்பட போட்டியின் தலைப்பு 'பூக்கள்'.அறிவிப்பும், இதுவரை வந்துள்ள படங்களும் இங்க பாருங்க. இதுவரை படங்களை அனுப்பாதவங்க அனுப்புங்க. மக்கள்ஸ்,வழக்கம் போல கலக்கியிருக்காங்க!இதுக்காக, நானும் சில பூக்கள 'சுடலாம்னு' (போட்டிக்கல்ல) வெளியில பொட்டியும் கையுமா அலஞ்சா, ஒரு பூவையும் சுத்துவட்டாரத்துல காணும். எல்லா மரமும், மொட்டையா...தொடர்ந்து படிக்கவும் »
டிஜிட்டல் படங்களின் அடுத்த கட்டம் - HDR நுட்பத்தின் அறிமுகம்.
December 10, 2007, 12:27 am | தலைப்புப் பக்கம்
December 10, 2007, 12:27 am | தலைப்புப் பக்கம்
இணையத்திலும் சரி பல புத்தகங்களிலும் சரி, சில புகைப்படங்கள் நமது கவனத்தை ரொம்பவே ஈர்க்கும்.சாதாரணமாய் நாம் எடுக்கும் புகைப்படங்களிலிருந்து இவையின் தரம் ரொம்பவே அதிகமாய் இருப்பது ஒரு காரணம்.ஒரு கவித்துவமான காட்சி அமைப்பும், ஒவ்வொரு 'பிக்ஸலின்' ஜொலிப்பும் இந்த படங்களின் ப்ரத்யேகதைகள்.உதாரணத்துக்கு, இணையத்திலிருந்து சில படங்களைப் பாருங்கள். பிறகு விஷயத்துக்கு...தொடர்ந்து படிக்கவும் »
நல்ல படம் எடுக்க ஒரு அட்வைஸு
November 12, 2007, 10:41 am | தலைப்புப் பக்கம்
November 12, 2007, 10:41 am | தலைப்புப் பக்கம்
PITன் (Photography-in-Tamil.blogspot.com aka தமிழில் புகைப்படக் கலை) நவம்பர் மாதப் போட்டிக்கு 'சாலைகள்'னு தலைப்பு. (இதுவரை அனுப்பாதவங்க, படத்தை அனுப்ப மறந்துடாதீங்க. உடனே க்ளிக்கி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம்
ரசிக்கப் பழக வேணும்
August 26, 2007, 8:00 pm | தலைப்புப் பக்கம்
August 26, 2007, 8:00 pm | தலைப்புப் பக்கம்
ஒரு நல்ல கலைஞனாக உயர, அந்தக் கலையை முதலில் ரசிக்கத் தெரிய வேண்டும்.நல்ல புகைப்படங்கள் எடுக்கும் திறன் உயர, நல்ல புகைப்படங்களை பார்த்து ரசிக்கப் பழக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம்
கம்பிகளுக்குப் பின்னால் இருப்பதை படம் பிடிக்க ஒரு சூட்சமம்
August 8, 2007, 11:38 pm | தலைப்புப் பக்கம்
August 8, 2007, 11:38 pm | தலைப்புப் பக்கம்
அண்ணா கண்ணன் பதிவில் ஒரு வெள்ளை மயிலின் புகைப்படம் போட்டிருந்தார். கீழே உள்ளதை க்ளிக்கி பெருசா பாருங்க....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம்
ஒளியிலே தெரிவது தேவதையா - படங்காட்ட பத்து சூட்சமங்கள்!
July 4, 2007, 6:20 pm | தலைப்புப் பக்கம்
July 4, 2007, 6:20 pm | தலைப்புப் பக்கம்
அழகான படங்கள் எடுக்க, ஜீவ்ஸ் ஒரு பத்து சூட்சமங்கள் ஈ.மடலாக அனுப்பி வைத்தார். அதில் சில டச்-அப் செய்து, உங்க முன்னாடி வைக்கரேன்.நல்ல நேர்த்தியான புகைப்படங்கள் பிடிக்க,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:
