மாற்று! » பதிவர்கள்

Saravana Kumar MSK

பையா - அட போய்யா (அ) கோடை விடுமுறைக்காக..    
April 4, 2010, 6:42 am | தலைப்புப் பக்கம்

நம் தமிழ்ப்பட ஹீரோ, மிக அலட்சியமான cool guy.. குழந்தைகளுக்கு குச்சிமிட்டாய் வாங்கி கொடுப்பார்.. நண்பர்களோடு பியர் குடித்து நட்போடு இருப்பார்.. காமெடி செய்வார். ஹீரோயினை கண்டதும் லவ்வுவார். பாட்டு பாடுவார். கலர் கலர் டிரஸ்ஸோடு வெளிநாட்டிலும்/மழையில் சில்லென்று நனைந்தபடியும் டூயட்டுவார். விவேகமானவர். எந்த பிரச்சனையையும் அதிபுத்திசாலிதனமாக சமாளிப்பார். உலகம் முழுதும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

தமிழ்ப்படம் - தமிழ் சினிமாவை கலை(லாய்)க்கும் படம்..    
January 31, 2010, 8:10 am | தலைப்புப் பக்கம்

படத்தை பெரிதாக்கி பார்க்கவும். .இப்படத்தின் ட்ரைலரை பார்க்கும்போது என்னமாதிரி இத்திரைப்படத்தை எதிர்பார்த்தேனோ, அவ்வாறே மிகச்சரியாக செய்திருக்கிறார்கள். சிரித்து சிரித்து வயிறு புண்ணாகுகிறது. மிக கச்சிதமான Spoof. நேற்றே இத்திரைப்படத்தை காண விழைந்தேன், ஆனால் தியேட்டரில் அப்படியொரு கூட்டம், நேற்று டிக்கெட்டே கிடைக்கவில்லை. ஹவுஸ்புல். என்பதனால் இன்று காலைதான்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

கோவா [2010] - கேளிக்கைகளின் விருந்து..    
January 30, 2010, 5:36 pm | தலைப்புப் பக்கம்

வெங்கட் பிரபு மற்றும் அவரின் டீமை அடிச்சிக்க முடியாது போல, யூத்துக்களின் பல்சை மிகச்சரியாக புரிந்துவைத்துக்கொண்டு சொல்லி சொல்லி அடிக்கிறார்கள். தியேட்டரில் இளைஞர்களின் கூட்டம் மற்றும் ஆரவாரம். actually, படத்தின் கதை என்னவென்றால், அட... வெங்கட் பிரபு படத்தில் கதையை எப்படிங்க எதிர்பார்க்கறீங்க. வழக்கம் போல் ஒருவரி கதையும், அதை சுற்றிய நகைச்சுவை காட்சிகளும் தான்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

2010-ன் எதிர்பார்ப்புக்குரிய ஹாலிவுட் திரைப்படங்கள்..    
January 12, 2010, 7:34 pm | தலைப்புப் பக்கம்

இந்த வருடம் நான் எதிர்பார்க்கும் ஹாலிவுட் திரைப்படங்கள் பற்றிய ஒரு பார்வை. படத்தின் ட்ரைலர்கள் வைத்தே படம் எப்படியிருக்கும் என்பதை உணரமுடியும், மேலும் எனக்கு படத்தின் ட்ரைலர்கள் பார்ப்பது எனக்கு மிகவும் பிடித்த செயல். :)0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0 கொஞ்சம் வயசானாலும் ஆக்சன் ஹீரோக்களை Baby sitter ஆக்கிடறாங்க. Arnold, Vin dieslel, இப்போ ஜாக்கி சான்.. பார்க்கலாம் படம் எப்புடி இருக்குனு.SPY NEXT DOORRelease...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Mary and Max [2009] - (Clay Animation) நட்புக்காலம்..    
January 5, 2010, 11:02 pm | தலைப்புப் பக்கம்

IMDB Rating : 8.3/10.ஆஸ்திரேலிய திரைப்படம். உண்மைக்கதையின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட stopmotion claymation திரைப்படமிது. அது என்ன stopmotion claymation என்கிறீர்களா? (நம்ம ஊர் பொம்மலாட்டம் போலத்தான்) களிமண் அல்லது அதுபோன்ற ஒன்றினால் பொம்மைகளை செய்து அதை தேவைக்கேற்றார் போல் அசைத்து (முகபாவனைகள், உடல் அசைவுகள்) படம்பிடித்து உருவாக்கப்படும் அனிமேஷன் திரைப்படம். மிகக்கடினமாக உடலுழைப்பு தேவைப்படும் ஒரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

3 Idiots [2009] - அறிவுக்கண்களை குருடாக்கும் இந்தியக் கல்விமுறை..    
December 30, 2009, 9:33 am | தலைப்புப் பக்கம்

தான் ஒரு சமூக பொறுப்புடைய நடிகன் என்பதை மீண்டும் உறுதி செய்திருக்கும் ஆமீர்கானுக்கு வணக்கம் சொல்லி இந்த படத்தை பற்றி பேச துவங்கலாம்..Chetan Bhagat-ன் Five Point Someone படித்திருக்கீர்களா? அந்த புத்தகத்தின் மூலக்கதை மேல் அல்லது ஒரு வரி கதை மீது, கதை செய்து, திரைக்கதை செய்யப்பட்டிருக்கும் படம்..தன் நண்பனை ஆமீரை தேடி, மாதவனும், ஷர்மானும், இன்னொரு படிப்ஸ் எதிரியும் மேற்கொள்ளும் road trip...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

(500) Days of Summer [2009] - நினைவுகளில் வாழும் நிகழ்வுகளின் துணுக்கு...    
December 17, 2009, 7:03 pm | தலைப்புப் பக்கம்

IMDB Rating : 8.1/10 :: Top 250: #217.ஒரு அழகான Romantic-Comedy-Feel Good (But Its Definitely Not a LOVE STORY) திரைப்படம் பார்க்கவேண்டுமா? இதோ உங்களுக்காக..வெகுநாட்களுக்கு பிறகு (சமீப காலமாக காதல் படங்களை தவிர்த்து வருவதால்) ஒரு அழகான சிறகு வருடுவது போன்ற திரைப்படம்..உண்மையான காதல் என்று ஒன்று இருப்பதாக நம்பும் இளைஞன். உண்மையான காதல் என்று எதுவும் இல்லையென்று நம்பும் இளைஞி. இவர்களுக்கிடையேயான 500 நாட்கள். ஆனால் ஒரு டைரியை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

ரேணிகுண்டா - நிறைவான திரைப்படம்...    
December 5, 2009, 2:03 pm | தலைப்புப் பக்கம்

இந்த வருடத்தின் சிறந்த படமொன்று இதோ வந்திருக்கிறது. கடந்த வருடத்தின் சுப்ரமணியபுரம் போல. ஒரு city of god போல. (அதுக்காக அந்த படங்களை தொட்டோ தழுவியோ இந்த படம் எடுக்கப்படவில்லை).தன் பெற்றோரை கொன்ற ரவுடி ஒருத்தனை கொல்ல முயன்று 15 நாள் காவலில் ஜெயிலுக்கு செல்கிறான் 19 வயது இளைஞன் ஜானி. போலீஸ்காரர்களின் அடிகளிடமிருந்து ஜானி காப்பாற்றும், நான்கு இளம் வயது கொலை குற்றவாளிகளிடம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

2012 [2009] - கருப்பு அதிபரென்றால் கைவிட்டுவிடும் வெள்ளையினவெறி..    
November 23, 2009, 11:21 pm | தலைப்புப் பக்கம்

இப்படத்தை வெளியான போதே பார்த்துவிட்டாலும், இப்படத்தை பற்றி எழுத ஏனோ மனம் வரவில்லை. ஹாலிவுட்டின் டெம்ப்ளேட் கதை, பிரம்மாண்ட விஷுவல் எஃபெக்ட்ஸ், உலகத்தின் எல்லா நாடுகளையும் கதைக்குள் இழுத்து, உலகம் முழுதும் அதிரடி வசூலை நிகழ்த்த விரும்பும் சூட்சுமம், என்பதனாலேயே எழுதாமல் விட்டுவிட்டேன். கதை பற்றி உங்களுக்கே இந்நேரம் தெரிந்திருக்கும். பைபிளில் வரும் நோவாக் கதையை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Making of Avatar [2009] - ஆச்சர்யங்களின் தொகுப்பு..    
November 19, 2009, 5:14 pm | தலைப்புப் பக்கம்

MAKING OF AVATAR.AVATAR TRAILERமறக்காம உங்க கருத்துக்களை எழுதுங்க. தமிழ்மணம், தமிழிஷ்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Inglourious Basterds [2009] - அமெரிக்கர்கள் புனிதர்கள்..    
October 7, 2009, 6:59 pm | தலைப்புப் பக்கம்

IMDB Rating : 8.6/10.இரண்டாம் உலகப் போரில் எல்லா நாடுகளுக்கும் ராணுவ ஆயுதங்களை விற்று பொருளாதாரத்தை உயர்த்திக்கொண்ட, மேலும் போர் முடியும் நேரத்திலும், அவசர அவசரமாக, ஐன்ஸ்டீனின் அணுகுண்டை, ஹிரோஷிமா நாகசாகியில் பரிட்சித்து, கொஞ்சமும், ஜெர்மன் (ஹிட்லர்) யூதர்களை கொன்றதற்கு சளைக்காமல் ஏராளாமான மக்களை கொன்ற, வியட்நாமில் உலகத்தின் அதிகமான குண்டுகள் விழுந்த பகுதியாக மாற்றிய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

ஈரம் [2009] - மனதில் ஈரம் இல்லாத மனிதர்கள்..    
September 12, 2009, 10:35 am | தலைப்புப் பக்கம்

ரொம்ப நாள் கழித்து ஷங்கரின் 'S' பிக்ச்சரிலிருந்து வெளிவந்திருக்கும் படம்தான் 'ஈரம்'. 'யாவரும் நலம்' படத்திற்கு பின் மீண்டும் ஒரு திரில்லர். .'சிந்து மேனன்' இறப்பதிலிருந்து கதை தொடங்குகிறது. தற்கொலை. இந்த சம்பவத்தை விசாரிக்க வரும் அசிஸ்டென்ட் கமிஷனர் 'ஆதி'. சிந்துவின் முன்னாள் காதலன். எனவே கொஞ்சம் மெனக்கெட்டு விசாரிக்கிறார். கள்ள காதல் தெரிய வந்த அவமானம் தாளாமல் தற்கொலை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

District 9 [2009] - அகதிகளை நசுக்கும் மனிதனின் குரூரம்..    
August 31, 2009, 11:40 am | தலைப்புப் பக்கம்

IMDB Rating : 8.7/10 :: Top 250: #43.இந்த திரைப்படம் வெளியாகி மூன்று வாரங்கள் ஆகின்றன. உலகெங்கும் பெரும் வெற்றி. எங்கும் இத்திரைப்படம் பற்றிய பேச்சு, என்னை பார்க்க தூண்டிற்று. பார்த்தேன்..மனிதனாக பிறந்ததற்காக வெட்கி தலைகுனிகிறேன். சமீபத்திய நிகழ்வுகளை நாம் அறிந்ததே. லண்டனின் சேனல்-4ல் வெளியான ஈழம் வீடியோ, இந்த district 9, எனக்கு மனிதர்களின் மீது வெறுப்பை அதிகரிக்கிறது. கொடூரமும் வன்முறையும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

நாடோடிகள் - கலக்கல்; மிஸ் பண்ணாதீங்க..    
June 28, 2009, 10:36 am | தலைப்புப் பக்கம்

நண்பனின் நண்பன் எனக்கும் நண்பன்...சுப்ரமணியபுரம் வெற்றிக்கு பின், சசிக்குமார் நடித்து சமுத்திரக்கனி இயக்கத்தில் வந்திருக்கும் படம்தான் நாடோடிகள். சுப்ரமணியபுரம் அளவுக்கு இல்லாட்டியும் செமையா இருக்கு. படம் பெயர் போடும்போதே பின்னணியில் "சம்போ சிவ சம்போ" பாடலும் இசையும் சும்மா அதிர வைக்கிறது. .கருணாவும் (சசிக்குமார்) அவன் நண்பர்களும், அவர்களது குடும்பமும் வசிப்பது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

இசை சாகசக்காரன் Michael Jackson (1958 - 2009)    
June 26, 2009, 2:56 pm | தலைப்புப் பக்கம்

சிலரெல்லாம் இறக்கும் வரை எனக்கு தோன்றுவதே இல்லை, இவர்களுக்கும் இறப்பு வருமென்று. அவர்களும் இறப்பின் கோட்டை தாண்டாத வெறும் மனிதர்கள் என்பது. இதோ இறந்துவிட்டான் அந்த மாபெரும் இசை சாகசக்காரன். அடுத்தமாதம் பிரம்மாண்ட விடைபெறுதல் இசை நிகழ்ச்சிக்கான (50 concerts) டிக்கெட்டுகள் பரபரப்பாக விற்றுக்கொண்டிருக்கும் வேளையில் இந்தக் கலைஞன் அதற்கு முன்பாகவே விடை பெற்றுவிட்டான்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Ferris Bueller's Day Off [1986] - தினசரிகளிலிருந்து தப்பித்தல்..    
June 22, 2009, 8:40 pm | தலைப்புப் பக்கம்

IMDB Rating : 7.9/10இப்போது வரும் teen comedy வகை படங்கள் உருவத்தை, நிறத்தை, நீளத்தை, அரசியல் தலைவர்களை, செலிப்ரிட்டிகளை, அமெரிக்க கலாச்சாராத்தை, அமெரிக்க டிவி ஷோக்களை கலாய்த்து, டாப்லெஸ் காட்சிகளோ/உடலுறவு காட்சிகளோ இல்லாமல் வருவது வெகு குறைவு. ஆனால் இதெல்லாம் இல்லாமல், வெகு நகைச்சுவையாக, இளம் பருவத்து நட்பையும் காதலையும், இளம்பிராயத்து திரில்லையும் அழகாக காட்டிய படம்தான் 1986 இல் (நான்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

The Girl Next Door [2004]- Teen Comedy (18+)    
June 18, 2009, 7:12 pm | தலைப்புப் பக்கம்

IMDB Rating : 6.9/10.ரொம்ப சீரியசான படங்களை மட்டுமே எழுதுவதாக தோன்றுவதால், ஒரு மாற்றத்திற்காக Teen Comedy வகை படமொன்று. அமெரிக்க டீன்-ஏஜ் இளசுகளை குறிவைத்து எடுக்கப்படும் இவ்வகை அமெரிக்கத் திரைப்படங்கள் முழுக்க முழுக்க இளமையின் கொண்டாட்டங்கள். இந்த படங்களின் தீம் This is your right age to enjoy life..இப்போது நம் ஊரிலும், இந்தப் படங்களை அடிப்படையாக கொண்டு, Hi-Class/Multiplex இளைஞர்களை குறிவைத்து சக்கரக்கட்டி, குளிர் 100...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Into the Wild [2007] - அடையாளங்களை தொலைத்தல்..    
June 16, 2009, 1:43 am | தலைப்புப் பக்கம்

IMDB Rating : 8.2/10 :: Top 250: #143 .Christopher McCandless (Feb 12, 1968 - Aug18, 1992) வாழ்க்கையைத் தழுவி எழுதப்பட்ட Into the Wild (1996) by Jon Krakauer புத்தகத்தைத் தழுவி 2007-ல் வெளிவந்த திரைப்படம் தான் Into the Wild. இத்திரைப்பதை இயக்கி இருப்பது நடிகரும் இயக்குனருமான Sean Penn. (Sean Penn, கடந்த ஆஸ்கரில், Milk படத்திற்காக சிறந்த நடிகருக்கான ஆஸ்கரை தட்டி சென்றவர்).வீட்டில் பெற்றோரிடம் நிலவும் புரிதல் இல்லாமை, அன்பு தங்கை, பட்டப்படிப்பு, இலக்கியம் மீதான ஆர்வம்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

ஆயிரத்தில் ஒருவன் - இசை அறிமுகம்..    
June 14, 2009, 5:43 pm | தலைப்புப் பக்கம்

இசையை கேட்க மட்டும்தான் எனக்கு தெரியும். இசை விமர்சனம் எல்லாம் சரியாக வராது. செல்வராகவன் எனக்கு மிக மிக மிக பிடித்த இயக்குனர் என்பதால், இன்று ஆயிரத்தில் ஒருவன் பாடல்கள் வெளியாயிருப்பதால், இது 'ஆயிரத்தில் ஒருவன்' திரைப்படத்தின் இசை அறிமுகம்.செல்வா- யுவன் - நா.முத்துக்குமார் கூட்டணியை நாமறிவோம். அத்தனை பாடல்களும் அனைவருக்கும் உளப்பூர்வமாகவும் நெருக்கமான பாடல்களாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம் இசை

மாசிலாமணி - மொக்கை மணி..    
June 13, 2009, 5:04 pm | தலைப்புப் பக்கம்

"தங்கத்தலைவி" "சின்ன அசின்" சுனய்னா வாழ்க..அகில உலக சுனய்னா தலைமை ரசிகர் மன்றம்.சென்னை..இந்த படம் சரியில்லை என்று நேற்றே ரெவியு படித்தபின்பும் சுனய்னாவுக்காக இன்று மாசிலாமணி படத்திற்கு நண்பர்களோடு சென்றேன். :).தமிழ் சினிமாவில் படங்களின் தரம் குறைந்து கொண்டே இருக்கிறது. சமீபத்திய அயன், ஆனந்த தாண்டவம், சர்வம், தோரணை, இப்போது மாசிலாமணி என்று கொடுமை பண்றாங்க. "பசங்க"...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

The Jacket [2005] - வாழ்வின் மீதான நம்பிக்கை..    
June 5, 2009, 5:25 pm | தலைப்புப் பக்கம்

IMDB Rating : 7.0/10I was 27 years old the first time I died. இந்த வசனத்தோடு ஆரம்பிக்கிறது இத்திரைப்படம்.ஒரு அமெரிக்க போர் வீரன் [Jack Starks], Gulf போரில், அந்நாட்டை சேர்ந்த சிறுவனால் தலையில் சுடப்பட்டு வீழ்கிறான். இறந்துவிட்டதாக கருதும் நேரத்தில் தற்காலிகமாக பிழைத்து கொள்கிறான். அம்னீசியாவால் பாதிக்கபடுகிறான். தன் சொந்த ஊரான வெர்மொன்ட் ஊருக்கு வருகிறான்..இனிக் கதை முழுதும் டிசம்பர் 25 - ஜனவரி 01 தேதிக்குள் [think of Winter,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Big Fish [2003] - கதைகளாலான தந்தை...    
June 1, 2009, 11:04 am | தலைப்புப் பக்கம்

IMDB Rating : 8.0/10 :: Top 250: #231நல்ல படத்தை பார்க்க விரும்பும் அனைவரையும், இந்தப் படத்தை அவசியம் பார்த்துவிடுங்கள் என்று மிகமிகமிக வற்புறுத்துகிறேன். நீங்கள் அடுத்து பார்க்கப் போகிற படம் நிச்சயம் இதுவாக இருக்கட்டும்..என் வாழ்க்கை சம்பவங்கள், உங்களுக்குக் கதை; உங்கள் வாழ்க்கை, எனக்குக் கதை..Big Fish: A Novel of Mythic Proportions By Daniel Wallace-ஐ தழுவி Tim Burton-ஆல் எடுக்கப்பட்ட படமிது. Steven Spielberg-ஆல் இயக்கத்தில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

தோரணை - செம ரோதனை..    
May 30, 2009, 7:05 pm | தலைப்புப் பக்கம்

சென்னையில ரெண்டு பெரிய ரவுடிகள். ஒருவர் பிரகாஷ்ராஜ் மற்றொருவர் 'பொல்லாதவன்' கிஷோர். இருவருக்கும் தொழில் முறை போட்டி. இதற்கிடையில் சிறு வயதிலேயே வீட்டை விட்டு ஓடி போன தன அண்ணனை கண்டுபிடிக்க அலங்காநல்லூர் கிராமத்திலிருந்து சென்னை வரும் 'புரட்சி தளபதி' விஷால். ஒரு கட்டத்தில் ஸ்ரீமானை தன் அண்ணனாக கருதி, ஸ்ரீமானைக் கொல்லவரும் கிஷோரிடம் மோதத்துவங்கி, பின் தன் உண்மையான...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

The Truman Show [1998] - உலகம் ஒரு நாடக மேடை..    
May 21, 2009, 11:49 am | தலைப்புப் பக்கம்

IMDB Rating : 7.9/10.உலகம் ஒரு நாடக மேடை; நாமெல்லாரும் நடிகர்கள். மேலிருக்கும் வாசகம் உண்மையாகவே இருந்தால் அது The Truman Show..எனக்கு தனிப்பட்ட முறையிலும் மிகவும் பிடித்த நடிகர் Jim Carrey. இந்தத் திரைப்படம் ஒரு முழு நீள நகைச்சுவைத் திரைப்படம் அல்ல. இத்திரைப்படத்தில் அவ்வளவு கச்சிதமாக நடித்து இருக்கிறார் Jim Carrey. இத்திரைப்படம் மிகப்பெரிய வணிக வெற்றியையும், சிறந்த விமர்சனங்களையும் பெற்றத்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

The Count of Monte Cristo [2002] - துரோகமும் பழிவாங்குதலும்    
May 7, 2009, 10:08 pm | தலைப்புப் பக்கம்

"REVENGE is the reason I wake up each day - UnKnown"இத்திரைப்படத்தின் கதையானது, துரோகத்திற்கு பழிவாங்குதல் என்ற மிகப் பழைமையான கதைதான் என்றாலும், உலகத்தின், மனித இனத்தின் மொத்த செயல்கூறும் வரலாறும் பழிவாங்கதலின் எஞ்சுதல்களே.. எனவே தான் இன்றும் சுவாரஸ்யமானதாக கவர்ச்சிகரமாக மனித மனங்களில் இருக்கிறது..*******Alexandre Dumas, père.-வின் The Count of Monte Cristo (Le Comte de Monte-Cristo, 1845–1846) நாவலை படமாக்கி இருக்கிறார்கள்.. IMDB Rating : 7.5/10*******பத்தொன்பதாம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Duel [1971] - Steven Spielberg-ன் முதல் திரைப்படம்.    
May 3, 2009, 5:28 pm | தலைப்புப் பக்கம்

IMDB Rating : 7.7/10.ஒரு மனிதன், அவனின் கார், மற்றும் ஒரு பழையத் துருபிடித்த பார்க்கவே கோரமாக இருக்கும் நீளமான ட்ரக் மட்டும் கொண்டு ஒரு மிக விறுவிறுப்பானத் த்ரில்லரை திரையில் கொண்டுவரமுடியுமா? Steven Spielberg, முதல் படத்திலேயே செய்திருக்கிறார்..ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டு, playboy பத்திரிக்கையில் வெளியான சிறுகதையை தழுவி, Steven Spielberg இயக்கிய முதல் திரைப்படம் இது Duel. இந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Old Boy [2003] (Korean) - Incest is Sin/Taboo?    
April 29, 2009, 8:07 am | தலைப்புப் பக்கம்

IMDB Rating : 8.3/10 :: (Top 250: #118)2004 Cannes Film Festival -இல் Grand Prix -ஐ வென்ற மற்றும் அப்போது President of the Jury ஆக‌ இருந்த director Quentin Tarantino-ஆல் சிறப்பு பாராட்டும் பெற்ற இக்கொரிய திரைப்படம் ஏற்படுத்திய தாக்கங்களும் அதிர்வுகளும், உச்சம்.இத்திரைப்படம், நான் பார்த்த முதல் கொரியத் திரைப்படம். இத்திரைப்படத்தின் பின்னணி இசை இன்னும் மனதுக்குள் கிடந்து சுழல்கிறது.Oh Dae-Su கடத்தப்பட்டு, ஒரு அறைக்குள் சிறைவைக்கப்படுகிறான். ஏன்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Inside Man [2006] - வங்கியை கொள்ளையடித்தல்..    
April 16, 2009, 1:04 pm | தலைப்புப் பக்கம்

IMDB Rating : 7.7/10சங்கிலி தொடர் தனியார் வங்கி நடத்தும் ஒரு பெரியமனிதரின், ஒரு முக்கியமான வங்கி கிளை ஒரு நாள் காலையில், Clive Owen - தலைமையிலான கொள்ளையர்களால் கைப்பற்றபடுகிறது.. உள்ளே ஏரளாமான பணமும், லாக்கர்களும் கூடவே வங்கி ஊழியர்களும் வங்கிக்கு வந்தவர்களுமாக கொஞ்சம் பணய கைதிகளாக.. நியூயார்க்கின் போலிஸ் படையும் துப்பறியும் நிபுணர்களும் அந்த வங்கியை சுற்றிவளைக்கின்றனர்.....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

ஆனந்த தாண்டவம் - ஆள விடுங்கடா சாமி!!    
April 10, 2009, 5:26 pm | தலைப்புப் பக்கம்

சுஜாதாவின் பிரிவோம் சந்திப்போம் நாவலை படமாக்கி இருக்கிறார்கள் என்பது அறிந்ததே.. ஆனால் எப்படி படமாக்கி இருக்கிறார்கள்??சமீபத்தில் இணையத்தில் பிரிவோம் சந்திப்போம் நாவலின் pdf கோப்பு கிடைத்தது.. திறந்து பார்த்தால், அது நாவலின் இரண்டாம் பாகம்.. இருந்தாலும் படித்து விட்டேன்.. இருந்தாலும் முதல் பாகத்தை ஊக்கிக்க முடிந்தது.. இளமையான கதை அது.. சரி படத்துக்கு வருவோம்.. ரகுவும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Groundhog Day [1993] - வாராமல் போன நாளை !!    
April 8, 2009, 9:11 pm | தலைப்புப் பக்கம்

IMDB RATING : 8.1/10 : Top 250: #173டிஸ்கி : இந்த பதிவில் வரும் 'நீங்கள்', 'உங்கள்' வெறும் குறிப்பான் மட்டுமே. குத்திக்காட்ட அல்ல..] உங்களுடைய நேற்றைய நாளுக்கும், இன்றைய நாளுக்கும், நாளை வரப்போகும் நாளுக்கும் ஏதாவது வித்தியாசம் இருக்கிறதா?[ உங்களுடைய திங்கள் முதல் வெள்ளி வரையிலான நாளில் [வேலை நாட்கள்] ஏதாவது வித்தியாசம் இருக்கிறதா?] நேற்றை விட, இன்று ஏதாவது குறைந்தபட்சம் வித்தியாசமாய்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Léon [1994] - கொலை செய்யக் கற்றுத்தருதல்..    
April 2, 2009, 11:32 am | தலைப்புப் பக்கம்

IMDB Rating : 8.6/10 : Top 250: #34Léon (Jean Reno)- ஒரு Professional Killer.. ஒரு அப்பார்ட்மென்டில் தனியே வசிக்கும் மனிதர்.. அவரின் சொத்துக்களெல்லாம், துப்பாக்கி முதலான ஆயுதங்கள் வைத்திருக்கும் ஒரு கைப்பெட்டியும், ஒரு தொட்டிச் செடியும்.. அவரின் பக்கத்துவீட்டில் இருக்கும் ஒருவரின் (போதை பொருள் இடை மனிதர்) குடும்பம் (அவரின் மனைவி, மூன்று குழந்தைகள்) வசிக்கிறது.. அவரின் பன்னிரண்டு வயது பெண் Mathilda (Natalie Portman)..போதைப்பொருள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

The Italian Job [2003] - தங்கக்கட்டிகளை கொள்ளையடித்தல்    
March 30, 2009, 9:17 pm | தலைப்புப் பக்கம்

IMDB Rating : 6.9/10சில நண்பர்கள் (Mark Wahlberg, Jason Statham மற்றும் சிலர்), ஒரு வயதான, அனுபவசாலியான ஒருவரின் துணையோடு ஒரு குடும்பம் போல், கொள்ளையடிப்பது இவர்கள் வாழ்க்கை.இப்படியாக வெனிசில் 32 மில்லியன் டாலர் மதிப்புள்ள தங்கக்கட்டிகளை திருடுகையில், அக்கூட்டத்தில் இருக்கும் ஒரு கருப்பு ஆடு, தன் ஆட்களோடு துப்பாக்கி முனையில் அபகரித்து கொள்கிறான்.. இவர்கள் தந்தைபோல் மதிக்கும் அந்த வயதானவரையும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Run Lola Run [1998] - "What if..."    
March 26, 2009, 12:57 am | தலைப்புப் பக்கம்

IMDB Rating : 8.0/10Lola Rent (Run Lola Run) - இத்திரைப்படம் ஒரு ஜெர்மானிய திரைப்படம். "Perfume: The Story of a Murderer" புகழ், ஜெர்மன் இயக்குனர் Tom Tykwer-ன் ஆரம்பகால புகழ் பெற்ற திரைப்படமிது..******தன் தலைவனுக்கு எடுத்து செல்லும் பணத்தை (100,000 Deutschmarks) ரயிலில் தொலைத்துவிடும் காதலன், தன் காதலிக்கு(Lola) பொதுதொலைபேசியில் இருந்து தொலைபேசுகிறான் மரண பயத்தில்.. இன்னும் இருபது நிமிடத்தில், தன் தலைவனிடம் கொடுக்க வேண்டிய பணத்திற்காக, தன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Sin City [2005] - பாவ நகரம்..    
March 22, 2009, 11:40 pm | தலைப்புப் பக்கம்

IMDB Rating 8.4/10 : Top 250: #92ஒரு திரைப்படம் முடியும் நேரம், இன்னும் சில மணி நேரங்கள் இத்திரைப்படம் ஓடினால் நன்றாக இருக்குமே என்று தோன்றிய திரைப்படம் Sin City.. இப்போது எழுதி கொண்டிருக்கும் போது கூட, மீண்டும் பார்க்க தூண்டுகிறது.. அதே நேரத்தில் இந்த திரைப்படம் எத்தனை பேருக்கு பிடிக்கும் என்பதில் எனக்கு சந்தேகமும் உள்ளது.. குறிப்பாக பெண்களுக்கு.. படம் முழுக்க வன்முறை மட்டுமே.. ஆனால்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

12 Angry Men [1957] - சமூகத்தின் பொதுபுத்தி..    
March 16, 2009, 2:36 pm | தலைப்புப் பக்கம்

IMDB Rating - 8.9/10 - Top 250: #9 நீதிமன்ற காட்சி. நீதிபதி இதுவரை நடந்த வழக்கின் (பதினெட்டு வயது சேரி இளைஞன் தன் தந்தையை கத்தியால் குத்தி கொலை செய்திருக்கிறான்) முடிவை இதுவரை கவனித்துவந்த பன்னிரு ஜூரிக்களிடம் ஒப்படைக்கிறார். பன்னிரு ஜூரிக்களும் விவாதித்து முடிவை சொல்லவேண்டும்.. (இந்த பன்னிரு ஜூரிக்களும் சமூகத்தின், பொதுபுத்தியின் பல்வேறு அடுக்களை சார்ந்த மனிதர்கள்..) ஒரு அறைக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

One Flew Over the Cuckoo's Nest [1975] -யார் மனநோயாளி?    
March 11, 2009, 8:38 am | தலைப்புப் பக்கம்

IMDB Rating : 8.9/10 (Top 250: #8)"யார் பிரகாரம் ஒருத்தன் மன நோயாளிங்கிறது இன்னும் தீர்க்கப்படாத பிரச்சினை""மன நோயாளி,பைத்தியக்காரன் என சக மனிதனை அழைப்பது மிகப்பெரிய வன்முறை.மேலும் அவ்வாறழைக்க யாருக்கும் உரிமையும் இல்லை""அவ்வார்த்தைகள் புரிதல் நிமித்தமாக இங்கு கையாண்டதற்கு மன்னிக்க" - கோபி கிருஷ்ணன்1. நீங்கள் மிக சிறந்த உலக திரைப்படங்களை தேடி பிடித்தாவது பார்க்கும் பழக்கம் உடையவரா??...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

யாவரும் நலம் - அட்டகாசமான த்ரில்லர்..    
March 8, 2009, 9:40 am | தலைப்புப் பக்கம்

தமிழில் த்ரில்லர் படங்கள் வராதா என்றும் அப்படியே வருடத்திற்கு ஒன்றிரண்டு த்ரில்லர்கள் வந்தாலும் அவை நல்ல த்ரில்லர்களாக இருக்காதா (மொக்கையா இல்லாம) என்றும் யோசித்து கிடந்த வேளையில், வந்திருக்கும் படம்தான் யாவரும் நலம்..--OOO--நீங்கள் ஒரு புது ஃப்ளாட்க்கு உங்கள் குடும்பத்தோடு குடியேறுகிறீர்கள்.. அங்கு உங்களுக்கு மட்டும் சில விசித்திர சம்பவங்கள் நடக்கிறது.. உங்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

After the Sunset [2004] - ஜாலியா.. ஸ்டைலா..    
February 13, 2009, 1:35 am | தலைப்புப் பக்கம்

Pierce Brosnan (முன்னாள் ஜேம்ஸ் பாண்டு) மற்றும் நாயகியா Salma Hayek நடித்திருக்கும் ஸ்டைலான படமிது.. வைரங்களை மட்டும் நாயகன். உதவி செய்யும் நாயகி. இவன்தான் திருடுகிறான் என்று தெரிந்து பிடிக்க முடியா FBI அதிகாரி. திருடுவதிலிருந்து ரிடயர்ட் ஆகி ஒரு அழகான தீவுக்கு குடிபெயரும் ஜோடி, அங்கு FBI அதிகாரியை சந்திக்க, அவர் இங்கு வந்திருக்கும் ஒரு Cruise-இல் உள்ள வைரத்தை கண்காணிக்க வந்து இருப்பதாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Dr. Strangelove or: How I Learned to Stop Worrying and Love the Bomb [...    
January 16, 2009, 9:50 pm | தலைப்புப் பக்கம்

படத்தோட பேரே வித்தியாசமா இருக்குல்ல.. படமும் ஒரு வித்தியாசமான படம்தான்.. 1964-இல் வெளிவந்த Black Comedy வகை படமிது.. அரசியலும் போர் சூழலும் படத்தின் தளம்..அணுகுண்டு தாக்குதலுக்கான கட்டளையை தன் படைகளுக்கு வழங்கக்கூடிய ஒரே அதிகாரம் படைத்த அமெரிக்க அதிபரையும் மீறி அவசர காலத்தில் அந்த முடிவை எடுத்துக்கொள்ளமுடியும் சட்டத்தை பயன்படுத்தி ஒரு ஜெனரல், தன் 34 போர் விமானங்களுக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

One Flew Over the Cuckoo's Nest [1975] (ம) உள்ளேயிருந்து சில குரல்...    
November 30, 2008, 4:14 pm | தலைப்புப் பக்கம்

"யார் பிரகாரம் ஒருத்தன் மன நோயாளிங்கிறது இன்னும் தீர்க்கப்படாத பிரச்சினை""மன நோயாளி,பைத்தியக்காரன் என சக மனிதனை அழைப்பது மிகப்பெரிய வன்முறை.மேலும் அவ்வாறழைக்க யாருக்கும் உரிமையும் இல்லை""அவ்வார்த்தைகள் புரிதல் நிமித்தமாக இங்கு கையாண்டதற்கு மன்னிக்க"One Flew Over the Cuckoo's Nest [1975] (Based on the novel One Flew Over the Cuckoo's Nest by Ken Kesay)1. நீங்கள் மிக சிறந்த உலக திரைப்படங்களை தேடி பிடித்தாவது பார்க்கும் பழக்கம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்