மாற்று! » பதிவர்கள்

SUREஷ்

"என் புருசனை ஒன்னும் பன்னிடாதிங்க"    
April 16, 2009, 2:37 am | தலைப்புப் பக்கம்

அது ஒரு வெள்ளிக்கிழமை. ஒரு அரசு வாகனம் தன்னந்தனியே தனது பயணத்தை தொடர்ந்து கொண்டிருந்தது. வலது பக்கம் வானம் பார்த்த பூமியில் ஒரு உருவம் ஓடி வந்துகொண்டிருந்தது. ஆம், அரசு வாகனத்தை நோக்கித்தான்......... "அது நம்ம லட்சுமிதானே" வாகனத்தில் இருந்த பெண்மணி சொன்னதும் உள்ளே ஒரு பரபரப்பு."என் புருசனை ஒன்னும் பன்னிடாதிங்க" என்று கதறிக்கொண்டே வண்டியின் முன் மயங்கிச் சாய்ந்தாள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

இதை இளநீரில் கலந்து குடி,அதை மோரில் கலந்து குடி.    
March 18, 2009, 2:24 am | தலைப்புப் பக்கம்

அது ஒரு வியாழக் கிழமை, பள்ளிக் குழந்தைக்களுக்கான பரிசோதனைக்கு ஆரம்ப சுகாதார நிலையத்திலிருந்து அணியினர் தயாராகிக் கொண்டொருந்தனர். ஒவ்வொரு வியாழன் அன்றும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து ஒரு மருத்துவக் குழு அவர்கள் எல்லைக்கு உட்பட்ட பள்ளி ஒன்றில் மருத்துவப் பரிசோதனைக்காகச் செல்வார்கள். இதற்கான முன் பயணத்திட்டம் கல்வியாண்டு துவக்கத்திலெயே தயாரிக்கப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

பிளவு பட்ட உதடும் தமிழகமும்    
February 26, 2009, 5:34 pm | தலைப்புப் பக்கம்

பிளவுபட்ட உதட்டுடன் பிறந்த குழந்தையின் உணர்வுகளை வெளிப்படுத்திய திரைப்படத்திற்கு ஆஸ்கர்விருது வழங்கிப்பாராட்டி வருகின்றோம். இந்த நேரத்தில் தமிழகத்தில் நடைப் பெற்றுவரும் சப்தமில்லா சாதனை ஒன்றை பகிர்ந்துகொள்ளவிளைகின்றேன். தமிழ் அரசின் சார்பாக பிளவுபட்ட உதடு மற்றும் பிளவுபட்ட அன்னத்துடன் பிறந்த அனைத்து குழந்தைகளுக்கும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மருத்துவ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

தகவல் அறியும் உரிமை    
February 23, 2009, 7:26 am | தலைப்புப் பக்கம்

சுட்டியை க்ளிக் செய்யுங்கள். தகவல் அறியும் உரிமைநன்றி. சே.வே....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

சார். .. குளுக்கோஸ் போடுங்க....    
December 25, 2008, 5:11 pm | தலைப்புப் பக்கம்

தடதட வென்ற ஓசையோடு ஆரம்ப சுகாதார நிலைய வாசலில் அந்த புல்லட் வாகனம் வந்து நின்றது. வழக்கமாய் உலக விஷயங்களை கலந்தாய்வு செய்து கொண்டிருக்கும் பொதுமக்கள், தங்களது உடல் நலக் குறைவுகளை மறந்துவிட்டு வண்டியில் வந்திறங்கிய 22 வயது அண்ணன் புலிப் பாண்டியையே பார்த்தனர்,புலிப் பாண்டி நேராக மருத்துவர் அறைக்குச் சென்றார். அவர் வரிசையில் எல்லாம் நிற்கவில்லை. நேராகச் சென்றார். ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

மார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள் -4    
December 11, 2008, 1:30 am | தலைப்புப் பக்கம்

Mastectomy-க்குப் பிறகு உடல் உருவில் வந்த மாற்றத்தைச் சமாளித்தல் 1. மார்பக இழப்பு காலப் போக்கில் பின் சமாளிக்க முடியும். இந்தச் சிக்கல்களைச் சமாளிக்க உதவும். சில கருத்துரைகள் கீழே தரப்பட்டுள்ளன: a. ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு