மாற்று! » பதிவர்கள்

Nirmala

சுருக்குப்பை - 2008    
December 25, 2008, 4:46 pm | தலைப்புப் பக்கம்

அதிகம் கேட்டது - disturbia - Rihanna, வீணையடி நீயெனக்கு - எதையோ தேட இணையத்தில் கிடைத்த பாரதியார் பாடல் - எஸ்பிபி குரலில், pappu cant dance saala, ishq ada hai, போன மாதம் முழுக்க - நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை.அதிகம் பார்த்த வீடியோ - gimme more - Britney Spears - (sexy figure n innocent face - deadly combo), mayya mayya - mallika sheravat பாட்டின் ஓபனிங் சீனுக்காக.ரசித்த படங்கள் - Rock on, jhodha akbar, பொய் சொல்ல போறோம், the bridges of madison county, into the wild...பெரிய ஐயோ - saawariya....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

ஒரு முத்தம்    
December 9, 2008, 9:35 am | தலைப்புப் பக்கம்

சென்னை மழையும், வீட்டு விசேஷமுமாய் சேர்ந்து ஒரு பத்து நாட்கள் நிறைய பேரோடு இருக்க நேர்ந்தது. பொதுவாகவே தனிமை விரும்பி, ஒரு நாளின் சில மணிநேரங்களாவது தனியாக இருக்காது போகும் போது தோன்றும் அசௌகரியமும் மெல்ல பரவும் சிடுசிடுப்பையும் எப்போதும் உணர்ந்திருக்கிறேன். அதனாலேயே இது போன்ற நாள் பூராவும், தொடர்ந்தும் உறவினர்களோடு கழிக்க நேரிடும் சமயங்களுக்காக முன் கூட்டியே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

இன்னொரு பயணம்...    
May 30, 2008, 2:38 pm | தலைப்புப் பக்கம்

இறங்க வேண்டிய நிறுத்தம்நெருங்கிக் கொண்டிருக்கையில்வழிமறித்து பக்கத்திருக்கையில் வந்தமர்ந்தாய்தாண்டிச் செல்வதுகணநேரத்தில் சாத்தியமென்றாலும்நகராமல் கட்டிக் கிடக்கிறேன்நித்தமும் பழகிய பாதையில்கண்ணிற்கு நழுவிய காட்சிகளைபக்கத்திலிருந்து காட்டுகிறாய்மறந்து விட்ட கனவுகளைஒவ்வொன்றாய்விரல்களை ஊசியாக்கிபொறுக்கியெடுத்து கோர்க்கிறாய்வாசனை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

ஜெயமோகன் சிறுகதைகள்... கொஞ்சம் குஷ்வந்த் சிங்...    
May 26, 2008, 5:05 am | தலைப்புப் பக்கம்

ஒரு தலைப்பு கொடுத்து கதையோ கவிதையோ எழுதித் தரச் சொல்வது என்னைப் பொறுத்த வரை பரிட்சைக் கட்டுரைகளை நினைவு படுத்தும் ரிடிகுலஸ் சமாச்சாரம் என்றாலும், அப்படி ஒரு தவிர்க்க முடியாத சந்தர்ப்பம் வரும் போது கொஞ்சம் முட்டிப் பார்க்கும் உத்வேகம் வரும் என் முரண்பாட்டை எப்போதும் ரசித்திருக்கிறேன். அப்படி ஒரு சந்தர்ப்பம் கொடுத்து கதை எழுதச் சொன்ன போது ஒரு ரெபரென்ஸுக்காக(!) இரா....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

Samsara - Movie    
April 19, 2008, 1:25 pm | தலைப்புப் பக்கம்

ஒரு கோடை விடுமுறைக்கு வறண்ட ஒரிஸ்ஸா சிறையிலிருந்து தப்பி கேங்டாக் போன போது 'ஹா' என்றிருந்தது. மே மாச ராத்திரி கம்பளியைத் தாண்டித் தீண்டும் குளிர், நிறைய பச்சை, கன்னங்களும் மூக்கு நுனியும் சிவந்தேயிருக்கும் குழந்தைகள், தொட்டுப் பார்க்கச் சொல்லும் கேசமும், மென்தோலும்... இந்த ஆரம்ப ஆச்சரியங்களுக்குப் பின் மிஞ்சியது சலிக்காமல் பார்த்த புத்த மடாலயங்கள். ஐந்தாறு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

ஹிந்து ம்யூஸிக் ஃபெஸ்ட் -- 2    
December 10, 2007, 5:15 pm | தலைப்புப் பக்கம்

ஹிந்து ம்யூசிக் ஃபெஸ்ட்.... சென்ற முறை இதைப் பார்த்தது, எழுதினது, குங்குமத்திற்காக கச்சேரிகள் போனது, இனிய நண்பர் சக்ரபாணி அறிமுகமானது... இப்படி நிறைய காரணங்களால் மனதிற்கு ரொம்ப நெருக்கமானது. இந்த வருடமும் அதே ம்யூஸிக் அகடமி, சீஸன் டிக்கெட், முதல் வரிசை, அதே மிஸஸ். ஒய்ஜிபி, இலவச AVT பிரீமியம் காபி... நான் தான் அதே நானில்லை. சென்ற முறை இருந்த பிரமிப்பு போய் சகஜ மனப்பான்மை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இசை

பரோமா - The Untimate Woman (1984)    
November 27, 2007, 7:28 am | தலைப்புப் பக்கம்

பரோமா... சென்ற முறை கொல்கத்தா சென்றிருந்த போது பார்த்தது. 'ஒரு நல்ல படம் பார்ப்பவருடைய சூழலை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

ஒ! கொல்கத்தா!    
May 16, 2007, 4:03 pm | தலைப்புப் பக்கம்

'இன்னொரு' என்று சொல்ல முடியாமல், கடைசி என்று சொல்ல வைக்கும் கொல்கத்தா பயணம். போன தடவையே கடைசியாயிருக்க வேண்டியது! எங்களுக்குள்ளே இன்னும் கொஞ்சம் மிச்சம் மீதி இருக்கிறது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

Women & Men in my Life - Khushwant Singh    
April 5, 2007, 5:43 am | தலைப்புப் பக்கம்

ஆங்கில புத்தகங்கள் வாசிப்பது ஏறக்குறைய இல்லை என்றாகிவிட்ட ஒரு சமயம் 'to kill a mocking bird' கிடைத்தது. வாசிக்க ஆரம்பித்து தாண்ட முடியாத பத்தம்பது பக்கங்களுக்குப் பிறகு 'வேண்டாம் போ' என்று விலக்கி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

The Namesake - Mira Nair    
April 3, 2007, 2:44 pm | தலைப்புப் பக்கம்

சுமார் ஒன்றரை வருடம் முன்பு இந்தப் படம் எடுப்பதற்காக மீரா நாயர் கொல்கத்தா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

me n my weirdness    
March 22, 2007, 2:35 am | தலைப்புப் பக்கம்

மொதல்ல இந்த weirdness பற்றி எழுதணுமான்னு ஒரு கேள்வி இருந்தது... நான் யார்.. எனக்கு பிடிச்சது என்ன... பிடிக்காதது என்ன... என் கிறுக்குத்தனங்கள் என்ன... இதெல்லாம் ஒரு நெருங்கின வட்டத்திற்கு மட்டும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தொடர்வினை (meme)

கயிறு - மகளிர் தினத்திற்காக.    
March 8, 2007, 5:06 am | தலைப்புப் பக்கம்

விபரம் தெரிந்த நாளாய்உணர்ந்திருக்கும் கயிறுகை கால் குரல் சிந்தனையென்றுநேரத்திற்கேற்ப நழுவிஇடம் மாறி இறுக்குமதுவெளிர் நிறத்தில் மெல்லியதொருநூலாய்க்...தொடர்ந்து படிக்கவும் »

சீஸன் குறிப்புகள் - கடைசி.    
February 22, 2007, 8:39 am | தலைப்புப் பக்கம்

ஒரு பட்டியல்:சின்ன பரபரப்போடு கடைக்குப் போய் புத்தகம் வாங்கி அங்கேயே நின்று அச்சில் வந்திருக்கும் எழுத்தை முதல் முதலாக வாசிக்கும் சந்தோஷம்... அது சொல்லியும் கேட்டுமே ரொம்ப...தொடர்ந்து படிக்கவும் »

சீஸன் குறிப்புகள் - 3    
February 20, 2007, 5:43 am | தலைப்புப் பக்கம்

நந்தனார் சரித்திரம் - விஷாகா ஹரி - கார்த்திக் பைன் ஆர்ட்ஸ் வழங்கியது. ஆத்துக்காரருக்கு காபி கலந்து கொடுத்த கையோடு காலட்சேப நோட்டுப் புத்தகத்தைத் தூக்கிக் கொண்டு வந்து விட்டாரோ என்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பொழுதுபோக்கு

சீஸன் குறிப்புகள் - 2    
February 8, 2007, 7:25 am | தலைப்புப் பக்கம்

செவ்வாய் கிழமை மாலை பாரத் கலாச்சார்- ல் ஓ.எஸ். அருண் கச்சேரி. முல்லைவாசல் ஜி . சந்திரமௌளலி வயலின். ஜே. வைத்தியநாதன் மிருதங்கம். ஸ்ரீரங்கம் கண்ணன் மோர்சிங்.நல்ல உயரம். ஏதோ ஸ்டூல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இசை

சீஸன் குறிப்புகள் - 1    
February 6, 2007, 10:56 am | தலைப்புப் பக்கம்

ம்யூஸிக் அகடமியில் என்ன கிடைக்கும்? நல்ல சங்கீதம்? செவியோடு சேர்ந்து நாவு கம் வயிற்றுக்கும் விருந்து? நண்பர் கூட கிடைப்பார் தெரியுமா? கொஞ்சம் கூடுதல் அதிர்ஷ்டம் இருந்தால், எழுபது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இசை

Babel & Parzania    
February 4, 2007, 5:21 am | தலைப்புப் பக்கம்

ரசனைகள், அவற்றின் முனைப்பு இதெல்லாமே சந்தர்ப்பம் சூழ்நிலைகளால் மழுங்கிப் போய் விடுவதை இவ்வளவு துல்லியமாக உணரப் போகிறேன் என்று ஒரு வருஷம் முன்னால் நி¨னத்தும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

தலைப்பு? நோ தலைப்பு    
December 31, 2006, 12:06 pm | தலைப்புப் பக்கம்

போன மாதம் ஒரு கொல்கத்தா பயணம் இருந்தது. போகும் போதே சரியில்லாத உடம்பு அங்கே போய் அதிகமாகப் படுத்தியதும், கொல்கத்தா கொஞ்சம் என்னை மறந்து போனதாய் உணர்ந்ததும் பெரிய விஷயமில்லை....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: