மாற்று! » பதிவர்கள்

Mike

மணல் ஓவியம், ஒரு கதையே சொல்லிவிட்டார், வாழ்த்துகள், என்ன ஒரு திறமை    
December 3, 2009, 6:12 pm | தலைப்புப் பக்கம்

பகுப்புகள்: நிகழ்படம் கலை

ஈழம் அவசியம் – அவசரம்!    
October 18, 2009, 8:57 pm | தலைப்புப் பக்கம்

கடல் அலை சொல்லும் கதை, நெஞ்சைக் கரிக்கிறது. அமைதியும் அல்லாத, போரும் இல்லாத சூனியத்தில் ஈழத்து மக்களைத் தள்ளிவிட்டு வேடிக்கை பார்க்கிறது காலம். ‘30 ஆண்டுகாலப் பயங்கரவாதத்தில் இருந்து மீண்டு வந்துவிட்டோம்’ என்று வெற்றிக் கொண்டாட்டத்தில் இருக்கிறது கொழும்பு. ‘சர்வதேசியத் தமிழீழ அரசாங்கம்’ என்ற கற்பனைக் கோட்டையில் மிதக்கிறார்கள் புலிகள் ஆதரவாளர்கள். ‘ஐந்தாம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் அரசியல்

பத்து தமிழக எம்.பிக்களின் யாழ்.வருகை வெறும் பம்மாத்துத் தானா?..    
October 16, 2009, 6:05 pm | தலைப்புப் பக்கம்

http://www.uthayan.com/Welcome/afull.php?id=119&L=T&1255648686"எல்லோரும் வந்து பார்வையிட்டுச் செல்வதற்கு இலங்கையில் உள்ள நலன்புரி நிலையங்கள் மிருகக்காட்சிச் சாலைகள் அல்ல" என்று இந்தியாவுக்கான இலங்கைத் துணைத்தூதர் கிருஷ்ணமூர்த்தி கூறியது தமிழகத்திலிருந்து இந்தியத் தூதுக்குழுவினரைப் பொறுத்தவரை சரியானதாகவே தோன்றுகின்றது. ஏனெனில் நலன்புரி நிலையங்களைப் பார்வையிட்டு மக்களின் அவலங்களை நேரில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் அரசியல்

சிங்கள இன்வெறி ராணுவத்தால் தாயும் கொல்லப்பட்டாள்,    
March 3, 2009, 1:07 pm | தலைப்புப் பக்கம்

என்ன கொடுமை இது, உலகமே இன்னுமா உன் மவுனம். கருணாநிதியே, ஜெ, சோ, சாமி, தினமலர் நீங்கள் எல்லாம் மனிதர்களா, இல்லை மிருகங்களா.மட்டக்களப்பில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட சிறுமியின் தாய் படையினரால் கொலை மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேசத்தில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை அதிரடிப்படையினரால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட 14 வயதான சிறுமியின் தாய் நேற்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் மனிதம்

சிங்கள அட்டூழியம்:தாயை கட்டிவைத்து மகள் கதற கதற கற்பழிப்பு    
March 3, 2009, 8:01 am | தலைப்புப் பக்கம்

இலங்கை கிழக்கு மாகாணத்தில் மட்டக் களப்பு மாவட்டம் கருவாஞ்சி குடி என்ற ஊருக்குள் சிங்கள அதிரடி படையினர் அதிகாலையில் திடீரென நுழைந்தனர்.ஊர் முழுவதும் சோதனை போடப்போகிறோம். எனவே ஆட்கள் அனைவரும் வீட்டிலிருந்து வெளியேறி மைதானத்துக்கு செல்லும் படி கூறினார்கள்.எனவே ஆட்கள் அனைவரும் மைதானத்தில் திரண்டனர். பின்னர் ராணுவ வீரர்கள் ஒவ்வொரு வீடாக சென்று சோதனை போட்டனர். ஒரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் மனிதம்

செஞ்சோலை மலர்கள், 14 Aug 2006, 61 tamil schoolgirls killed, 129 wounde...    
March 1, 2009, 5:33 pm | தலைப்புப் பக்கம்

செஞ்சோலை மாணவர்கள் தாக்கபட்ட சம்பவம்... 14 Aug 2006, 61 tamil schoolgirls killed, 129 wounded in Srilankan airstrike...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

"தமிழ்நாட்டு ஊடகங்களின் ஈழ ஆதரவுக் குரலானது அந்த மக்களின் உணர்வுக...    
February 20, 2009, 9:34 am | தலைப்புப் பக்கம்

"தமிழ்நாட்டு ஊடகங்களின் ஈழ ஆதரவுக் குரலானது தமிழ்நாட்டு தமிழர்களின் உணர்வுக் குரல்" என்று வாரமிருமுறை வெளிவரும் 'நக்கீரன்' வார இதழின் ஆசிரியர் கோபால் தெரிவித்துள்ளார். 'நக்கீரன்' இதழுக்கு சிறிலங்காவின் துணைத் தூதுவர் அம்சா மிரட்டியது தொடர்பாக அவுஸ்ரேலிய தமிழ் ஒலிப்பரப்புக் கூட்டுத்தாபனத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை (17.02.09) ஒலிபரப்பாகிய "செய்தி அலைகள்" நிகழ்ச்சிக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

தமிழ் மக்களை காப்பற்றப்போவது யார்?    
February 5, 2009, 8:41 pm | தலைப்புப் பக்கம்

தமிழினப் படுகொலை மிக மோசமாக அரங்கேறிக்கொண்டிருக்கின்றது. தட்டிக் கேட்பதற்கு யாருமில்லை என்பதுடன், படுகொலைக்கு ஆதரவுக் கரங்களே அதிகம் என்ற துணிவுடன் வெளிப்படையாக இந்தப் படுகொலையை சிறீலங்கா அரங்கேற்றிக்கொண்டிருக்கின்றது. போரியல் சட்டவிதிகள் இருப்பது சுட்டிக்காட்டப்பட்டாலும், பொது மக்கள் பாதுகாக்கப்படவேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டாலும்அதனை காதில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் அரசியல் மனிதம்

மருத்துவமனை மீது தாக்குதல்:43 பேர் படுகொலை; 155 பேர் காயம்    
February 5, 2009, 5:59 pm | தலைப்புப் பக்கம்

கருணாநிதியே, உன் கண்களுக்கு இதெல்லாம் தெரியவில்லையா. இனவெறி கோத்தா வன்னி மக்கள் அனைவரையும் கொல்வேன் என்கிறான். நீ என்னடான்னா இன்னும் ஊர்வலம், பேரணி நடத்துவேன் என்கிறாய். இது நடத்திதான் இது மத்திய அரசுக்கு தெரிய வேண்டுமா என்ன. மத்திய அரசுக்கு கொடுக்கும் ஆதரவை உடனே வாபஸ் வாங்கு. உன் இனம் அழிகிறது. நீ வேடிக்கை பார்ப்பது அழகல்ல.வன்னியில் பாதுகாப்பு வலயத்துக்குள் உள்ள...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் அரசியல் மனிதம்

கொல்லப்படும் ஈழத்தமிழர்கள்! துடிக்கும் மக்கள் மனசு! நக்கீரன்    
February 5, 2009, 1:14 pm | தலைப்புப் பக்கம்

இலங்கையில் சிங்கள அரசின் பீரங்கி தாக்குதலும் விமானங்களின் குண்டு வீச்சும் தாய்த் தமிழகத்தில் உள்ள தமிழர் களின் நெஞ்சங்களைத் தாக் கிக்கொண்டிருக்கிறது. தன் இனம் அழிக்கப்படுவதைத் தடுக்க முடியாத நிலையில் இருக்கிறோமே என்ற கையறு நிலையில் இங்குள்ள அரசியல் கட்சிகள், மாணவர்கள், வணி கர்கள், பொதுநல அமைப்பினர் எனப் பலரும் வேதனைப் படுவதுடன் தங்களால் முடிந்த அளவில் போராட்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் அரசியல் மனிதம்

கருணாநிதியின் முகத்தில் கரியை பூசிய, ஒரு நாள் போராட்டம்    
February 4, 2009, 8:22 pm | தலைப்புப் பக்கம்

இவரின் மிரட்டல் எல்லாம் செல்லா காசு ஆக்கப்பட்டது. எதிர்கட்சியோ, ஆட்சியில் அமர்ந்திருக்கும் ஒரு கட்சி இல்லாமல் இந்த போராட்டம் வெற்றி பெற தமிழக மக்களினது தமிழுணர்வே காரணமாகும். தமிழனை மதிக்காத கருணாநிதியும், காங்கிரஸும் விரைவில் அதன் பலனை தேர்தலில் அனுபவிக்க போகிறார்கள்.ஈழத் தமிழர் படுகொலையை கண்டித்து தமிழகத்தில் முழு அடைப்பு: 7,200-க்கும் ஆயிரத்துக்கும் அதிகமானோர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் அரசியல்

தற்காலிக போர்நிறுத்தம் செய்யவேண்டும்-அமெரிக்கா, பிரிட்டன் வலியுறுத்தல்...    
February 4, 2009, 1:46 pm | தலைப்புப் பக்கம்

வாஷிங்டன்: இலங்கையில், அரசியல் தீர்வு காண்பதே சிறந்தது என்று அமெரிக்கா மற்றும் பிரிட்டன் நாடுகள் கூறியுள்ளன.முன்னதாக, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரியை, பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சர் டேவிட் மிலிபாண்ட் சந்தித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் இருவரும் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, இலங்கையில் நடைபெறும் போரால், அப்பாவி பொதுமக்கள் பெரிதும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் மனிதம்

லண்டன் ஊர்வலத்தில் முத்துகுமாரின் துண்டு பிரசுரங்கள் உங்களின் பார்வைக்...    
February 3, 2009, 7:30 am | தலைப்புப் பக்கம்

லண்டன் எழுச்சி பேரணியில் முத்துகுமாரின் படங்களும், அவரின் மரண அறிக்கையும் பல மக்களும் கையில் தாங்கி சென்றனர், பலருக்கு வினியோகித்தனர்.ஏறத்தாழ 1 லட்சத்து 25 ஆயிரம் மக்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் தெரிந்தவர் பிரபாகரனுக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

தீக்குளித்த "வீரத் தமிழ் மகன்" ரவியும் மரணம்: மதுரையில் பல்ல...    
February 2, 2009, 8:25 pm | தலைப்புப் பக்கம்

இலங்கையில் தமிழர்களைக் கொன்று குவித்து வரும் சிங்கள அரசின் போரை நிறுத்த இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தீக்குளித்த திண்டுக்கலைச் சேர்ந்த "வீரத் தமிழ் மகன்" ரவி இன்று காலை மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இறந்தார். அவரின் உடலத்துக்கு பல்லாயிரக்கணக்கானோர் வணக்கம் செலுத்தினர். முல்லைத்தீவு காடுகளில் அடைக்கலம் புகுந்துள்ள ஈழத் தமிழர்களை ஈவு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் மனிதம்

48 மணி நேர போர்நிறுத்தம், ஏமாற்று வேலை    
February 2, 2009, 5:47 pm | தலைப்புப் பக்கம்

இது 48 மணி நேரம், சீனாவின் ராணுவ டாங்கிகளும், இந்தியாவின் 3000 ராணுவ வீரர்களும் வந்து சேர்வதற்க்காகவே எடுத்து கொள்ளப்பட்டது.கல்மடு உடைப்பில் பல ஆயிரக்கணக்கான இனவெறி ராணுவ வீரர்களை இழந்த இந்த இனவெறி அரசு, அதை ஈடுகட்டவே, இந்தியா, சீனா என்று நடையாக நடந்து வருகிறது.இது தெரியாத அன்பழகன், என்னமோ போர்நிறுத்தம் நிஜமாகவே பண்ண மாதிரி குதிக்கிறார். நிஜமாகவே ராசபக்சே யின் தந்திரம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் அரசியல் மனிதம்

இந்திய அரசுக்கு முதுகெலும்பு இல்லை--ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குருஜி    
February 2, 2009, 8:39 am | தலைப்புப் பக்கம்

இலங்கையில் போரை நிறுத்துமாறு சொல்ல இந்திய அரசுக்கு முதுகெலும்பு இல்லை என்றும், இலங்கைக்கு இராணுவ உதவி செய்யும் இந்திய அரசை தமிழக மக்கள் மன்னிக்கமாட்டார்கள் என்றும் வாழும் கலை நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குருஜி கூறியுள்ளார்.இதுகுறித்து அவர் தமிழக வார இதழ் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியில் மேலும் கூறியிருப்பதாவது: ராமேஸ்வரம் அகதிகள் முகாமில் இலங்கை அகதிகளிடம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்

பிரதமர் கலந்து கொள்ள வேண்டாம்... நீங்கள் தமிழினத்தை மதிப்பவர் என்றால்    
December 31, 2007, 8:14 pm | தலைப்புப் பக்கம்

இது உலகத் தமிழர்களின் வேண்டுகோளும், உலகத் தமிழர்களின் உரிமைக் குமுறலாகும்.ராஜபக்சே அரசு தொடர்ந்து தமிழர்களை அழித்து வருகின்ற அட்டூழி யங்களை செய்து வருகிறது. தமிழர்களுக்கு விரோதமாக சிங்கள அரசு தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டு வரு கிறது. சுதந்திரம் அடையும் போதே மலையகத் தமிழர் களின் உரிமைகளை பறித்தது. தமிழர்களின் மொழி உரி மையைப் பறித்தது. கல்வி வாய்ப்பு, வேலை வாய்ப்பு,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்