மாற்று! » பதிவர்கள்

Maniy

"எல்லாப் புகழும் இறைவனுக்கே"    
February 23, 2009, 10:28 pm | தலைப்புப் பக்கம்

தமிழ் வார்த்தையொன்றை அமெரிக்க ஆஸ்கார் விருது மேடையில் இவ்வளவு சீக்கிரம் கேட்பேன் என்று நான் எதிர் பார்த்ததில்லை. எனவே நேற்று இரண்டு ஆஸ்கார் விருதுகளை தட்டிக்கொண்ட ஏ.ஆர். ரஹ்மான் இந்த வார்த்தையை ஆஸ்கார் மேடையில் உச்சரித்தபோது, உலகின் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களுடன் நானும் மிக்க மகிழ்ச்சியடைந்தேன். இதில் இன்னமும் மகிழ்ச்சியூட்டும் விடயம், ஏ.ஆர். ரஹ்மான் ஒரு...தொடர்ந்து படிக்கவும் »

இணையத்தில் தமிழ் வானொலி    
March 27, 2008, 11:43 pm | தலைப்புப் பக்கம்

இணையத்தில் தமிழ் வானொலியைத் தேடிக்கொண்டிருக்கும்போது இந்த இணையத்தள்த்தை கண்டுபிடித்தேன்: http://www.fmworldmusic.com/ விளம்பரங்கள் இல்லாத, எந்தவிதமான வேறு மென்பொருளும் தேவையில்லாத வானொலி. இது தவிர, உங்கள் சுவைக்குத் தகுந்தவாறான அலைவரிசையையும் நீங்கள் தெரிவு செய்து கொள்ளலாம். மொத்தத்தில் ஆறு அலைவரிசைகள் உள்ளன. உங்களின் விருப்பமான இணைய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

Hollywood'உம் Bollywood'உம்    
August 7, 2007, 3:16 am | தலைப்புப் பக்கம்

அரைக்கரைவாசி தமிழ்ப் படங்களும் ஆங்கிலப் படங்களும் பார்ப்பவன் என்கிறமுறையில் எங்கள் தமிழ் பட ஆக்குணர்களின் கிண்ற்றுத் தவளை மனர்ப்பான்மையயை எண்ணி மனம்வருந்துவதை தவிர்க்க முடியவில்லை. நிச்சயமாக செலவுத்திட்ட அளவில் தமிழ்படங்கள் ஆங்கிலப்படங்களோடு போட்டி போட முடியாது. இருந்தாலும் இது இப்போது முட்டுக்கட்டையாக இருப்பது பெரிய அளவிலான விறுவிறுப்புப் படங்களை (e.g. "Lord of the...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Joan of Arcadia    
August 31, 2005, 4:53 am | தலைப்புப் பக்கம்

நீண்ட நாட்களின் முன் எழுத நினைத்தது: Joan of Arcadia என்று ஒரு தொலைக்காட்சித் தொடர் எனது அபிமானத்துக்குரியாதாய் இருந்தது. அதன் அடிப்படை கதையோட்டம் வேடிக்கையானதுதான்: ஒரு பதினாறு வயதுப் பெண்ணுடன் கடவுள் வேறு வேறு உருவங்களில் வந்து பேசுவார்; சில வேலைகளைச் செய்யச்சொல்லி பணிப்பார். தொடரின் கதையோட்டம் சிறுபிள்ளைத்தனமானதாக இருந்தாலும் அந்தத் தொடர் அப்படியல்ல. தொடரின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

"Poorvapara" - ஒரு கன்னடத் திரைப்படம்    
August 21, 2004, 6:10 pm | தலைப்புப் பக்கம்

கொங்கோர்டியா பல்கலைக்களகத்தில் அன்று ஒரு கன்னடத் திரைப்படம் ஒன்று பார்த்தேன் - "பூர்வபரா". படத்தைப் பற்றி விமர்சிக்க இங்கு முயலவில்லை; அந்த படவிழாவில் நடந்ததைப்பற்றித்தான் எழுத முனைகின்றேன். படம் காலில் இரும்ப்புக் குண்டு கட்டிக் கொண்டு நகரமுடியாமல் நகர்ந்தது, பார்வையாளர்களின் வெளிப்படையான முக்கல் முனகல்களிற்கு மத்தியில். இடையிடையே வாய்விட்டு வெளியிடப்பட்ட...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்