மாற்று! » பதிவர்கள்

MSV Muthu

Blog.Magazines.WhiteTiger.WolfTotem.    
April 12, 2009, 3:34 pm | தலைப்புப் பக்கம்

இந்த நூற்றாண்டின் சிறந்த கண்டுபிடிப்பாக எதைக்கூறுவீர்கள் என்று என்னிடம் கேட்டால் நான் சொல்வது: Blog. Blog வருவதற்கு முன்னரும் Personal பக்கங்கள் இருக்கத்தான் செய்தன என்றாலும், அவ்வாறான பக்கங்களை உருவாக்குவது தொழில்நுட்பம் தெரிந்தவர்களுக்கே சாத்தியமாக இருந்தது. Learning HTML was a very big hurdle. இப்பொழுது அந்த தடை நீங்கிவிட்டதால் சொந்த பக்கங்களை வைத்துக்கொள்வது மிக மிக எளிதாகிவிட்டது....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

க‌ணிப்பு : மீள் ப‌திவு    
March 4, 2009, 4:10 pm | தலைப்புப் பக்கம்

முன்பு ஒருமுறை விகடனில் பிரசுரமான கார்ட்டூன்,எனக்கு எப்பொழுது பார்த்தாலும் சிரிப்பு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல் நகைச்சுவை

ஐ லவ் இளையராஜா - 2    
March 3, 2009, 7:57 am | தலைப்புப் பக்கம்

உத்த‌ர‌வு தேவி ; த‌த்த‌ளிக்கும் ஆவி from த‌லையைக்குணியும் தாம‌ரையேஇந்த‌ பாட‌ல் பார்ப்ப‌த‌ற்கு அவ்வ‌ள‌வு ந‌ன்றாக‌ இருக்காது. முழு பாட‌லையும் இங்கே பார்க்க‌லாம். ர‌குவ‌ர‌னின் முக‌பாவனைக‌ள் அவ்வ‌ள‌வு ந‌ன்றாக‌ இருக்காது. :)The part I liked most:இர‌ண்டாவ‌து ஸ்டான்ஸாவில் ராஜா த‌டாடியாக‌ பாட‌லின் போக்கையே மாற்றியிருப்பார்."ச‌ரி ச‌ரி பூவாடைக்காற்று ஜ‌ன்ன‌லை சாத்து...உத்த‌ர‌வு தேவி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இசை

ஐ லவ் இளையராஜா -1    
March 2, 2009, 1:04 pm | தலைப்புப் பக்கம்

ரஹ்மான் ஆஸ்கார் வாங்கியிருக்கிறார் என்பதற்கும் இந்த பதிவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றால் நீங்கள் நம்பித்தானாகவேண்டும். ஏதோ ஏ ஆர் ரஹ்மான் ஆஸ்கார் வாங்கியது பொறுக்காமல் தான் இந்த பதிவை நான் எழுதுகிறேன் என்று நீங்கள் நினைத்துக்கொண்டால் அதற்கு நான் பொறுப்பும் அல்ல! :) என்னுடைய அண்ணன் எங்கள் வீட்டில் இருக்கிற எல்லோரது விருப்பப் பாடலையும் கேட்டு அதை ஒரு சீடியில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இசை

ஒரு சாமானிய விவசாயி கோடிசுவரரான வெற்றிக் கதை!    
February 23, 2009, 3:39 pm | தலைப்புப் பக்கம்

மரங்கள் நடக்கின்றனThanks: தளவாய் சுந்தரம்உங்களை ஒரு மா மரக் கன்றை நட்டு வளர்க்கச் சொன்னால் என்ன செய்வீர்கள்? நீங்கள் எப்படியோ தெரியாது; பெரும்பாலானவர்களின் சிந்தனை, “இந்த கன்னு எப்போது வளர்ந்து, எப்போது மரமாகி, எப்போது காய்த்து, எப்போது பழம் சாப்பிடுவது? அதற்குள் நம் காலமே முடிந்துவிடும்” என்றுதான் போகும். ஆனால், தனக்கு மாம்பழம் கிடைக்குமா என எதிர்பார்க்காமல்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்

Britannica just dont get it!    
January 24, 2009, 3:36 pm | தலைப்புப் பக்கம்

இந்த செய்தியை பார்த்தீர்களா?Britannica president Jorge Cauz ஒரு பேட்டியில் இவ்வாறு சொல்லியிருக்கிறார்:"If I were to be the CEO of Google or the founders of Google I would be very [displeased] that the best search engine in the world continues to provide as a first link, Wikipedia," he said."Is this the best they can do? Is this the best that [their] algorithm can do?"விக்கிப்பீடியாவின் வெற்றி ரகசியகங்கள் என்று கணக்கிட்டால்:1. விக்கிப்பீடியாவில் பிரிட்டானிக்காவை விட மிக மிக மிக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இணையம்

புத்தாண்டு வாழ்த்துக்க‌ள் ம‌ற்றும் ஜெய‌மோக‌ன் எழுதிய‌ க‌ட்டுரை    
December 31, 2008, 12:49 pm | தலைப்புப் பக்கம்

அனைவ‌ருக்கும் இனிய‌ புத்தாண்டு வாழ்த்துக்க‌ள்.***ஜெய‌மோக‌ன் குமுத‌ம் தீராந‌தியில் எழுதிய‌ இந்த‌ க‌ட்டுரையைப் ப‌டிக்க நேர்ந்த‌து. சிரித்து ம‌கிழுங்க‌ள்.--க‌ல்வித்துறை ஒரு விவாத‌ம்அம்மாப்பாளையம் பரமசிவக்கவுண்டர் கலைக்கல்லூரி ஆட்சிமன்றக் கூட்டத்தில் தற்செயலாகத்தான் காசிரங்கா யானைப் பிரச்சினை எழுந்துவந்தது. ஏற்கெனவே அவர்களுக்கு பல பிரச்சினைகள். முக்கியமாக எல்லா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

என்னை வாழவைக்கும் தெய்வங்களாகிய..    
August 16, 2008, 4:07 pm | தலைப்புப் பக்கம்

Basics first. ஒகேனக்கல் பிரச்சனைக்கும் நடிகர்களுக்கும் என்ன சம்பந்தம்?*திரைப்படங்களையும் திரைக்கலைஞர்களையும் நாம் எந்த நிலையில் வைத்திருக்கிறோம் என்பதைப் பற்றிய மறு ஆய்வுக்கான நேரம் வந்துவிட்டதென்றே நான் நினைக்கிறேன். சொல்லிக்கொள்ளலாம், எங்களுக்கு அவர்கள் just heroes என்று. ஆனால் அதே ஹீரோ நமக்கு பிடிக்காத அல்லது நம் அறிவுக்கு எட்டிய அளவிற்கு நியாயமில்லாத செயல்களை செய்யும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

200வது பதிவு : Randy Pausch    
August 16, 2008, 4:31 am | தலைப்புப் பக்கம்

இது என்னுடைய 200வது பதிவு. என்னுடைய மொக்கை பதிவுகளை வாசித்து கடுப்பாகி பின்னூட்டம் இட்டவர்களுக்கும், அப்படியே அப்பீட்டாகிய ரொம்ப நல்லவர்களுக்கும், என்ன பண்றது நம்ப ஆளாகிட்டான்னு சும்மானாச்சுக்கும் பாராட்டியவர்களுக்கும், என் பதிவுக்கு தொடுப்பு கொடுத்து இன்னும் கொஞ்சம் எக்ஸ்ட்ரா ஆக்சிஜன் செலுத்திய அன்பர்களுக்கும் நன்றிகள் பல பல!*Randy Pausch எழுதிய The Last Lecture என்கிற...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

நிஜ ஸ்பைடர்மேன் and other rants !    
August 15, 2008, 2:31 pm | தலைப்புப் பக்கம்

அலைன் ராபர்ட் (Alain Robert) என்கிற ப்ரெஞ்சு "ஸ்பைடர்மேன்" உலகத்தின் 85 உயரமான கட்டிடங்களை (including Eiffel Tower in Paris) வெறும் கையை உபயோகித்து ஏறி சாதனை (?) புரிந்திருக்கிறார். இவர் நாளை சிங்கப்பூர் நேரப்படி மாலை ஐந்து மணிக்கு, சிங்கப்பூரில் இருக்கும் ஏதோ ஒரு கட்டிடத்தை ஸ்பைடர்மேன் போல ஏறி சாதனை புரியப்போகிறார். எந்த கட்டிடம் என்பது ரகசியம். நாளை பொறுத்திருந்து பாருங்கள்.46 வயதான இவர் இதற்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

கட்டமைப்பு-கட்டுரை- Barnes-திருவிளையாடல்    
June 13, 2008, 3:08 pm | தலைப்புப் பக்கம்

தீராநதியில் ஜமாலன் எழுதிய கட்டுரையிலிருந்து:கிரிக்கெட்டின் அடிப்படையே காலனிய ஆளும் தன்னிலைகளும், ஆளப்படும் தன்னிலைகளும் ஒருங்கிணைவதற்கான ஒரு புள்ளியை உருவாக்கி ஆளப்படும் தன்னிலைக்குள், ஆளும் தன்னிலையை உயர்ந்ததாக கட்டமைக்கும் படிநிலைப் பண்புதான்.?! உடு ஜூட்...கிரிக்கெட்டில் உருவாக்கப்படும் ``தேசபக்தி'' போன்ற உணர்வுகள் உண்மையில் ஒருவகை ``தேசவெறி''யையே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

Infosys : Campus Placements withdrawn.    
June 11, 2008, 11:56 am | தலைப்புப் பக்கம்

எனக்கு தெரிந்த ஒரு பையன் இன்று என்னை சந்திக்க வந்திருந்தான். 2007-ல் BE ECE முடித்தவன். நல்ல precentage வைத்திருக்கிறான். Infosys-ல் Campus placement கிடைத்திருக்கிறது. Appointment order எல்லாம் கொடுத்தாயிற்று. காலேஜ் முடித்துவிட்டு, பல கனவுகளோடு Infosys campus-க்குள் நுழைந்தவனுக்கு அதிர்ச்சி காத்துக்கொண்டிருந்தது. Training பிறகு அவர்கள் வைக்கும் test-களில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே தொடரமுடியும் என்று அவர்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பணி

ஞாநி பேசுகிறார்!    
May 5, 2008, 10:43 pm | தலைப்புப் பக்கம்

குமுதம் டாட் காமில் ஞாநி பாலகுமாரனிடம் நடத்திய பேட்டி பார்த்தீர்களா? நான் பார்த்தேன். இன்று காலை மூனு மணிக்கு உக்காந்து பார்த்தேன். எனக்கு ரொம்பவும் பாவமாக இருந்தது. பாலகுமாரனுக்கு ஞாநியை சமாளிக்க முடியவில்லையோ என்று தோண்றியது! சகிப்புத்தன்மைன்றார் இல்லைன்றார். கொள்கைங்கறார். கேட்டாங்க எழுதிக்கொடுத்தேங்கறார். தலித் பற்றி ஏன் எழுதவில்லை என்ற கேள்விக்கு அவங்க...தொடர்ந்து படிக்கவும் »

என்ன‌ சொல்லி நாங்க‌ அழ‌?    
May 2, 2008, 6:53 am | தலைப்புப் பக்கம்

இதையும் இன்னும் கொஞ்ச‌ நாளில் நாம் ம‌ற‌ந்துவிடுவோம். எத்த‌னை விச‌ய‌ங்க‌ளை நாம் ம‌ற‌ந்திருக்கிறோம்?! அல்ல‌து ம‌ற‌க்க‌ முய‌ற்சி செய்கிறோம்?இத‌ற்கு யார் கார‌ண‌ம்? ஏன் இது ந‌ட‌ந்த‌து? இனியும் இது போன்ற‌ அவ‌ல‌ங்க‌ள் ந‌ட‌க்காம‌ல் இருக்க‌ அர‌சு என்ன‌ செய்ய‌ப்போகிற‌து? த‌டுப்பூசி சில‌ குழ‌ந்தைக‌ளுக்கு ஒத்துக்கொள்ளாது என்று வாத‌ம் செய்வ‌து வேலைக்காகா‌து, அத்த‌னை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

ஸீரோ டிகிரி : ஆப்பிரிக்க எழுத்தாளர் டபாகாவும், பின் டபாகாத்துவமும், no...    
April 15, 2008, 5:29 pm | தலைப்புப் பக்கம்

oh my god! oh my god! oh! my! god! வேறென்ன சொல்லமுடியும்? எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. எப்படி இந்த நாவலை(?!) தமிழகம் தாங்கிக்கொண்டுள்ளது? எப்படி இவரது இந்த வகையான எழுத்தை இலக்கியம் என்று ஏற்றுக்கொள்ள முடிகிறது? எப்படி இந்த நாவல் சிங்கப்பூர் நூலகத்தில் இவ்வளவு ஈசியாக யாவரும் எடுத்து படிக்கும் படியாக வைக்கப்பட்டிருக்கிறது? முற்றிலும் குரூரங்களையே கற்பிக்கும் இந்த புத்தகத்தின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

எஸ் ராமகிருஷ்ணன் அவர்களுக்கு:    
April 5, 2008, 5:12 pm | தலைப்புப் பக்கம்

எஸ் ராமகிருஷ்ணன் அவர்களுக்கு,நான் என்ன சொல்வது என்றே தெரியவில்லை. நீங்கள் எனக்கு கிட்டத்தட்ட ஒரு விதமான உந்துசக்தி. எழுதுவதற்கு நீங்கள் எனக்கு குரு. உங்கள் கதாவிலாசத்தை படித்த பிறகே, ஒவ்வொரு மனிதனுக்குள்ளேயும் நிறைய கதைகளும் அனுபவங்களும் புதைந்து கிடக்கின்றன என்பதையும், அதை மிகச்சரியாக அந்த நினைவுகளை தட்டியெழுப்பி ரசிக்கும் படியாக எழுதலாம் என்பதையும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

புவியீர்ப்பு விசைக்கு கட்டணம் : அ முத்துலிங்கம் எழுதிய கதையும் அதை சார...    
April 1, 2008, 5:13 pm | தலைப்புப் பக்கம்

சமீபத்தில் அ.முத்துலிங்கம் அவர்கள் எழுதிய ஒரு சிறுகதையை படித்தேன். கதையின் பெயரும் அது வெளிவந்த இதழும் சரியாக நினைவில் இல்லை. தீராநதி / காலச்சுவடு / உயிர்மை இவற்றுள் ஏதாவது ஒன்றாக இருக்கலாம்.அதைப் பற்றி பதிவிட வேண்டும் என்று எடுத்து வைத்திருந்தேன். இன்று அந்த கதையில் வருவதைப் போன்ற ஒரு செய்தியை நாளிதழில் பார்த்தபொழுது சட்டென மீண்டும் நினைவுக்கு வந்தது அந்த கதை. என்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம் கதை

நசீர் 3-4    
March 21, 2008, 6:12 pm | தலைப்புப் பக்கம்

(குறுநாவல்)3எங்க ஊர் பஸ் நிற்கும் இடத்திற்கு சென்றோம். ஊருக்கு போனஉடன் போன் பண்ணு என்று சொல்லிவிட்டு ராஜேஷ் போய்விட்டான். இவன் கூட வந்தால் நன்றாக இருந்திருக்கும். எவ்வளவு சொன்னாலும் மாட்டேனுட்டான். தனியாகத்தான் போகவேண்டும். மதுரைக்கு போகும் பஸ்ஸை தேட ஆரம்பித்தேன்.பஸ் கிளம்பிவிட்டிருந்தது. நான் 28ஆவது சீட். எனக்கு அருகில் இருந்த ஜன்னல் சீட் காலியாக இருந்தது. ஜன்னல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

நசீர் 1-2    
March 21, 2008, 5:39 pm | தலைப்புப் பக்கம்

(குறுநாவல்)முன்னுரை:நான் சென்னையில் 2001 ஆம் ஆண்டு வேலை செய்யத் தொடங்கிய போது எழுதிய குறுநாவல் இது. என் அறை நண்பர்கள் இதை விரும்பிப் படிப்பார்கள். என் நண்பன் நவநீதகிருஷ்ணன் தான் எனது முதல் ரீடர். ஒவ்வொரு அத்தியாயம் எழுதி முடித்தவுடன் வாங்கி படித்து விடுவான். நான் முழுவதுமாக எழுதி முடித்த ஒரே தொடர் கதை இது. இதை அப்படியே இங்கு கொஞ்சம் கொஞ்சமாக பதிவு செய்ய இருக்கிறேன்.1'மூனு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

புது layout! கலக்கறே முத்து!    
February 20, 2008, 11:17 pm | தலைப்புப் பக்கம்

(நாமளே சொல்லிக்க வேண்டியதுதான்)புது layoutக்கு மாறியாச்சு. தனி domainஉம் வாங்கியாச்சு. இப்ப குரல்வலை எப்படி இருக்கிறது? கொஞ்சம் பரவாயில்லையா? ப்ரகாஷ், கொஞ்சம் ப்ளீசிங்கான டெம்ப்ளேட்டுக்கு மாறுங்கன்னு ரொம்ப காலத்துக்கு முன்ன சொன்னார். இப்பத்தான் செய்யமுடிஞ்சது. ஆனா ப்ளீசிங்கா இருக்கான்னு தெரியல்ல!ஆனா bloggerல categories வெச்சுக்கிறது பெரும்பாடா இருக்கும் போல தெரியுது. wordpressல ரொம்ப...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்

கங்கணம், பின் கதைச் சுருக்கம்    
February 17, 2008, 6:02 am | தலைப்புப் பக்கம்

(ஜெயமோகன், அழகிய பெரியவன், பெருமாள் முருகன், எஸ்.ராமகிருஷ்ணன், பா.ராகவன், ரஜினி, பார்த்திபன், ஆனந்த விகடன், ஞாநி)பா.ராகவன் எழுதிய பின் கதைச் சுருக்கம் என்கிற புத்தகத்தை எனக்கு என் நண்பர் ஒருவர் படிக்க கொடுத்தார். கொஞ்ச காலமாக நானும் அவரும் கிடைக்கும் நேரங்களில் நாவல் விவாதம் செய்துகொண்டிருக்கிறோம். ஏதோ நாங்கள் படித்த அளவு. அவர் ஏதேதோ எழுத்தாளர்களின் பெயர்களைச்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

யார் முழித்திருக்க போகிறார்கள் - 7    
January 5, 2008, 3:46 pm | தலைப்புப் பக்கம்

(இதற்கு முந்தைய பகுதிகளை sidemenuவில் பார்க்கவும்)மொத்தத்தில் இது எதிர்பாராத விளைவுகளை உண்டாக்கியது. பன்னாட்டு நிறுவனங்களின் அமைப்பு, மிகப்பெரிய பேரிடர் ஏற்பட்ட போதும், அவற்றை குற்றம் சுமத்தமுடியாததாய் இருப்பதை இந்த வழக்கு அப்பட்டமாய் உலகுக்கு உணர்த்தியது.UCC பழியை சராசரியாக பிரித்துக்கொடுக்க திட்டம் தீட்டிக்கொண்டிருந்தது. கடைசியில், நடந்து முடிந்த துயரத்துக்கு UCC...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம் சூழல்

இந்தியன் ஏர்லைன்ஸ் : புகார் பக்கம்    
January 1, 2008, 1:51 pm | தலைப்புப் பக்கம்

இந்தியன் ஏர்லைன்ஸ் பற்றிய complaints blog ஒன்று create செய்திருக்கிறேன். இந்தியன் ஏர்லைன்ஸால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கே சென்று தங்களது புகார்களை பதிவு செய்யலாம். நிறைய புகார்கள் இருக்கும் பட்சத்தில் யாரேனும் முக்கிய புள்ளி அல்லது ரிப்போர்டருக்கு அனுப்பலாம். இது ஒரு முயற்சியே.புகார்களை மேலதிகாரிகளுக்கும் அவர்களுக்கு மேல் இருக்கும் அதிகாரிகளுக்கும் தெரியப்படுத்தவேண்டும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

2008இல் என்னென்ன நடக்கலாம்?    
December 31, 2007, 9:43 am | தலைப்புப் பக்கம்

வலைப்பூ நண்பர்களுக்கு, என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த புத்தாண்டிலாவது, உறக்கமின்றி, எதை எழுதித் தொலைக்கலாம், என்று மண்டையை உடைத்துக் கொண்டிருக்கும், வலைப்பூ நண்பர்களுக்கு (எனக்கும் சேத்துதான்!) நல்ல சுகமான உறக்கம் கிடைக்க இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.ஏனோ எனக்கு Avril Lavigneயின் "Chill out whatcha yelling' for?" வரிகள் ஞாபகத்துக்கு வருகின்றன.***சர்வேசன் நடத்திய சிறுகதைப்போட்டி பற்றி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

இந்தியன் ஏர்லைன்ஸ¤ம் சரியான சில்லரையும்!    
December 26, 2007, 7:37 am | தலைப்புப் பக்கம்

ஏதோ ரைமிங்காக இருக்க வேண்டும் என்பதற்காக நான் இந்த தலைப்பை வைக்கவில்லை, இதில் அர்த்தம் இருக்கிறது.இந்தியன் ஏர்லைன்ஸில் நான் இதுவரை ஒரே ஒரு முறைதான் சென்றிருக்கிறேன். மலேசியாவில் இருந்த பொழுது, அவசரமாக அடித்த ஒரு விசிட்டின் போது, இந்தியன் ஏர்லைன்ஸில் போக வேண்டிய சந்தர்ப்பம் வாய்த்தது. அது நாள் வரையில் மலேசியன் ஏர்லைன்ஸில் பயணித்திருந்த எனக்கு, இந்தியன் ஏர்லைன்ஸில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

இந்தியன் ஏர்லைன்ஸ¤ம் சரியான சில்லரையும்!    
December 26, 2007, 7:37 am | தலைப்புப் பக்கம்

ஏதோ ரைமிங்காக இருக்க வேண்டும் என்பதற்காக நான் இந்த தலைப்பை வைக்கவில்லை, இதில் அர்த்தம் இருக்கிறது.இந்தியன் ஏர்லைன்ஸில் நான் இதுவரை ஒரே ஒரு முறைதான் சென்றிருக்கிறேன். மலேசியாவில் இருந்த பொழுது, அவசரமாக அடித்த ஒரு விசிட்டின் போது, இந்தியன் ஏர்லைன்ஸில் போக வேண்டிய சந்தர்ப்பம் வாய்த்தது. அது நாள் வரையில் மலேசியன் ஏர்லைன்ஸில் பயணித்திருந்த எனக்கு, இந்தியன் ஏர்லைன்ஸில்...தொடர்ந்து படிக்கவும் »

செத்தாலும் and Veronika decides to die    
December 11, 2007, 2:08 pm | தலைப்புப் பக்கம்

சில மாதங்களுக்கு முன் சிவஸ்ரீ அவர்கள் எழுதிய "செத்தாலும்" என்கிற சிறுகதையை படிக்க நேர்ந்தது. அது காலச்சுவடில் வெளிவந்தது என்று நினைக்கிறேன். அந்த சிறுகதை ஒரு பெண்ணைப் பற்றியது. அந்தப் பெண் ஏதோ ஒரு காரணத்துக்காக தற்கொலைக்கு முயற்சி செய்வாள். ஆனால் அவள் விஷ மருந்து குடித்திருந்த நிலையில், குற்றுயிரும் குலை உயிருமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, கடின...தொடர்ந்து படிக்கவும் »

இன்சிடென்ட்ஸ்-9    
November 28, 2007, 2:19 pm | தலைப்புப் பக்கம்

(இதற்கு முந்தைய பகுதிகளை சைடு மெனுவில் பார்க்கவும்!)(இன்சிடென்ட்ஸ்-6 இன் தொடர்ச்சி. )ஸ்ஸில் ஏறக்குறைய மரண ஓலங்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

தமிழ் சினிமா : என் பரிந்துரை    
November 26, 2007, 1:57 pm | தலைப்புப் பக்கம்

சாம்பார் வடையின் இந்தப் பதிவைப் பார்த்ததும், நாமும் எழுதினால் என்ன என்று நினைத்தேன். எவ்ளோ படம் வாழ்க்கையில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

வாரிசுகள், இராவணகாவியம், கலர்டீவி மற்றும் பொன்னியின் செல்வன்    
November 23, 2007, 9:18 am | தலைப்புப் பக்கம்

வாரிசு அரசியல் என்பது சரியா? தவறா? (உனக்கு இது ரொம்ப முக்கியமா? உன்கிட்ட யாராச்சும் கேட்டாங்களா?) ரொம்ப நாளைக்கு முன்னர் முடியாட்சி இருந்தது. Like தசரதன் ஆட்சி செய்தார்...தொடர்ந்து படிக்கவும் »

லைன்ஸ்மாருங்க    
November 16, 2007, 5:54 pm | தலைப்புப் பக்கம்

(சிறுகதை)நாங்க அப்பவெல்லாம் எங்க அப்பா தங்கியிருந்த க்வார்ட்டர்ஸ்க்குப் போவோம் தெரியுமா? எப்பவெல்லாம்டி? ம்ம்..படிச்சிட்டிருக்கப்போ. என்ன...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

Ram And Shantaram    
October 22, 2007, 2:11 pm | தலைப்புப் பக்கம்

(Ram, Shantaram, Rang De Basanti, Satham Podathae, Rajinikanth)எஸ்.ராமகிருஷ்ணன் ஒரு முறை - விகடனில் தொடராக வெளிவந்த தேசாந்தரியில் என்று நினைக்கிறேன் - புராதாண சின்னங்களை பாதுகாப்பது பற்றி எழுதியிருந்தார்....தொடர்ந்து படிக்கவும் »

கற்றது தமிழ்.    
October 17, 2007, 9:28 am | தலைப்புப் பக்கம்

முதலில் ஜீவாவுக்கு பாராட்டுக்கள். கொடுத்த கதாப்பாத்திரத்தை நிறைவாக செய்திருக்கிறார். பின் சீட்டிலிருந்து அடுத்த கமலஹாசன் கிடச்சுட்டான் என்ற கமென்ட் கேட்க முடிந்தது. (ஆனால் ஆவாரம்பூ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

படம். புத்தகம். நியூஸ். கா·பி.    
August 6, 2007, 3:53 am | தலைப்புப் பக்கம்

(ஜனாதிபதி பதவி, ப்ரதீபாபாட்டீல், Salman Rushdie, பத்திரிக்கை சுதந்திரம், Investigative Journalism,Paparazzi )Salman Rushdieக்கு KnightHood கொடுத்ததை எதிர்த்து, நடந்த...தொடர்ந்து படிக்கவும் »

காந்தம்-9    
August 2, 2007, 2:24 pm | தலைப்புப் பக்கம்

முன்னும் பின்னும்.4இரவு வெக்கையாக இருந்தது. காற்று கொஞ்சம் கூட இல்லை. அந்த மொட்டைமலையில் இருந்த ஒற்றை ஆலமரம் என்ன செய்வதென்று தெரியாமல், தனக்கு கீழே குழுமியிருந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

படம். புத்தகம். காபி    
August 1, 2007, 1:30 pm | தலைப்புப் பக்கம்

நேத்து Fitness-Firstல எடுத்த DVDஐ ரிட்டர்ன் பண்ணப்போ, அந்த ரிஷப்சனிஸ்ட் சொன்னாங்க, "Muthu, first time you are paying fine, isnt it? Else, you are always on time!" அப்படியா?!! இல்லீங்க்கா, நீங்க என்ன ரொம்ப புகழறீங்க, ஒரு தடவையோ அல்லது ரெண்டு தடவையோ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

கூண்டிலடைக்கப்பட்ட பறவை    
July 29, 2007, 4:14 am | தலைப்புப் பக்கம்

எனக்கு நீ வேண்டும்;ஆனால் ஒருபோதும் என்கைகளால் உன்னைஅணைத்துக்கொள்ளமுடியாதென்றும் தெரியும்.நீ துல்லியமானபிரகாசமுள்ள ஆகாயம்.நானோகூண்டிலடைக்கப்பட்ட...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

இன்சிடென்ட்ஸ்-8    
July 27, 2007, 2:54 am | தலைப்புப் பக்கம்

(இதற்கு முந்தைய பகுதிகளை sidemenuவில் பார்க்கவும்! யாரும் பாக்கமாட்டிங்கன்னு எனக்கு தெரியும், ஆனா சொல்றது என் கடமை இல்லியா?)இந்தமுறை ஊருக்கு சென்றிருந்த பொழுது, ஒரு ஹாட்டான...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

In Cold Blood    
July 25, 2007, 8:20 am | தலைப்புப் பக்கம்

In Cold Blood என்ற புத்தகத்தை ஆறு மாதங்களுக்கு முன்னால் வாங்கினேன். சில மாதங்களுக்கு முன்னால் படிக்க ஆரம்பித்து, முதல் ஆறு பக்கங்கள் மட்டுமே படித்தேன்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

காந்தம்-8    
July 24, 2007, 8:10 am | தலைப்புப் பக்கம்

(இதற்கு முந்தைய பகுதிகளை sidemenuவில் பார்க்கவும்)முன்னும் பின்னும்.3சென்னை. எழும்பூர் ரயில் நிலையம்."...திருநெல்வேலி செல்லும் நெல்லை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

கிரீடம்    
July 23, 2007, 6:03 am | தலைப்புப் பக்கம்

வரிசையாக சில ப்ளாப்புக்கு அப்புறம் அஜித்துக்கு கை கொடுக்க வந்திருக்கும் sweet hit இந்தப் படம். புது இயக்குனர்கள் மீது அவர் வைத்திருக்கும் நம்பிக்கை வீண் போகவில்லை. Thats why he is known as the man of confidence....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

யார் முழித்திருக்க போகிறார்கள் - 6    
July 22, 2007, 3:09 pm | தலைப்புப் பக்கம்

(இதற்கு முந்தைய பகுதிகளை sidemenuவில் பார்க்கவும்)மே 12 1986மே 12 1986 அன்று யூனியன் கார்பைடு கேட்டுக் கொண்டதற்கிணங்க, நீதிபதி ஜான் F கீனன் (John F Keenan), வழக்கை தள்ளுபடி செய்ய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சூழல்

காந்தம்-7    
July 17, 2007, 4:20 am | தலைப்புப் பக்கம்

(தொடர்கதை)(இதற்கு முந்தய பகுதிகளை sidemenuவில் பார்க்கவும்)முன்னும் பின்னும்.2டன்டடகட டன்டடகட டன்டடகட டன்டடகட டன்டடகட டன்டடகட டன்டன்டன்டன்டன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை


The Testament Of Gideon Mack and Making of ஹலோ அஸ்விக்குட்டி    
June 19, 2007, 1:26 pm | தலைப்புப் பக்கம்

என் நண்பர் ஒருவரிடம் "உங்களுக்கு பேய்கள் மீது நம்பிக்கை இருக்கிறதா?" என்று கேட்டேன். என்னை ஒரு முறை ஆழமாக பார்த்த அவர், சட்டென "இல்லை" என்றார். "ஏன்?" என்றேன். அதற்கு அவர் "இது வரை நான்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

sivaji - a flash review    
June 14, 2007, 4:57 pm | தலைப்புப் பக்கம்

எனக்கு ரெண்டு சந்தேகங்கள் இருக்கு. ஒன்னு இந்தப் படத்தோட டைரக்டர் உண்மையிலேயே ஷங்கர் தானா? இந்தப் படத்தில நடிச்சிருக்கிறது உண்மையிலே சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தானா? ரஜினியை இவ்வளவு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

ஹலோ அஸ்விக்குட்டி    
June 11, 2007, 4:34 pm | தலைப்புப் பக்கம்

(சிறுகதை)சென்னை. சோழா செராட்டன். ஜூன் 2000. 02."நீயெல்லாம் எதுக்குடா பேச்சிலர்ஸ் பார்ட்டிக்கு வர்ற? தம் அடிக்க மாட்ட, தண்ணியடிக்க மாட்ட, பப்ல கொஞ்சம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

ஆயிரம்கால் இலக்கியம் - 8    
June 3, 2007, 12:51 pm | தலைப்புப் பக்கம்

ரமேஷ்-பிரேம் எழுதிய ஒரு ஓரினச்சேர்க்கையைப் பற்றிய கதையை பற்றி நான் முன்னரே குறிப்பிட்டிருந்தேன். அந்த கதையில் எனக்கு உடன்பாடு இருக்கிறதா இல்லையா எனபதெல்லாம் வேறு விசயம். அந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

தேர்வுகள் - ஏர் டெக்கான் - லவ் ஸ்டோரி    
May 28, 2007, 6:24 am | தலைப்புப் பக்கம்

த்தாவது ரிசல்ட் என்னைக்குப்பா வருது? இன்னைக்குன்னு சொல்றாங்க. நாளைக்குன்னு சொல்றாங்க. இல்ல இல்ல 31ஆம் தேதின்னு சொல்றாங்க. ஏன் ஒரு தேதி சொல்லமாட்டேன்றாங்க? இன்னைக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம் அனுபவம்

ரிச்சர்ட்கியர்-கீதாஞ்சலி-சரவணா ஸ்டோர்ஸ்-ஏர் டெக்கான்    
May 25, 2007, 6:36 am | தலைப்புப் பக்கம்

ரிச்சர்ட்கியர்-கீதாஞ்சலி-சரவணா ஸ்டோர்ஸ்-ஏர் டெக்கான்போன பதிவைப் படித்துவிட்டு என் தோழி ஒருத்தி சொன்னாள்: "ஏன் அவங்க உனக்கு செல்போன் குடுக்க மாட்டேன்னு சொன்னாங்க? தூக்கிட்டு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

சூரியனோ? சந்திரனோ? - செல்போன் இருக்கா?    
May 24, 2007, 6:22 am | தலைப்புப் பக்கம்

எழுதுவதற்கு கொஞ்சமும் நேரம் கிடைப்பதில்லை, இப்பொழுதெல்லாம். அப்படியே கிடைத்தாலும் என்ன எழுதுவது என்றும் தெரிவதில்லை. திரும்பத்திரும்ப, படித்த புத்தகங்களைப் பற்றியும், பார்த்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

லவ்ஸ் - 1    
May 21, 2007, 8:57 am | தலைப்புப் பக்கம்

(கற்பனைக்காதலி : புஷ்பா)கார்ரெட் கம்ப்யூட்டர் சிஸ்டெம்ஸ். காபிட்டேரியா.ஸ்ட்ரா பாக்கெட்டுகள்கூட்டம் கூட்டமாகதற்கொலை செய்து கொண்டன.புஷ்பா இன்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

PlayList : Muthu's Most Wanted    
May 10, 2007, 9:46 am | தலைப்புப் பக்கம்

சென்னை 600028-ல உன் பார்வை மேலே பட்டால் நான் தூசியாகின்றேன் பாட்டு கேட்டிங்களா? விஜய் யேசுதாஸ் பாடியது. இப்போ அது தான் என்னோட ·பேவரிட் சாங். அப்புறம் ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இசை

ரொம்ப தலைவலி!    
May 7, 2007, 2:58 pm | தலைப்புப் பக்கம்

னக்கு சனிக்கிழமை ரொம்ப தலைவலி. வீடு வேற மாத்தறமா, நிறைய வேலை வேற. க்ளீனிங். பேக்கிங். புத்தகங்களப் பேக் பண்றதுக்கு தான் கொஞ்சம் நேரம் பிடிச்சது. நல்லா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம் அனுபவம்

யார் முழித்திருக்கப் போகிறார்கள் - 5    
April 30, 2007, 3:02 pm | தலைப்புப் பக்கம்

ஏப்ரல் 8 1985ஏப்ரல் 8 1985 அன்று இந்திய அரசாங்கம் யூனியன் கார்பைடு கார்ப்பரேஷனுக்கு எதிராக நியுயார்க் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தாக்கல் செய்தது. அந்த வழக்கில் நடந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சூழல் சமூகம்

Making Of ஆவியும் பாவியும்.    
April 28, 2007, 5:04 pm | தலைப்புப் பக்கம்

ழுதின டுபாக்கூர் கதைக்கு மேக்கிங் வேறயா? இதெல்லாம் டூ மச். ரொம்ப ஓவர்ன்னு ஏம்ப்பா நெனக்கறீங்க. நான் எழுதின எல்லா கதையுமே உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்

யார் முழித்திருக்கப் போகிறார்கள் - 4    
April 25, 2007, 12:41 pm | தலைப்புப் பக்கம்

டிசம்பர் 16 1984டாங்க் E16 -ல் இருந்த பதினைந்து டன் மிக் (MIC) இன்னும் திகிலூட்டவே செய்தது. அதை எப்படி விட்டொழிப்பது என்பதை பற்றி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம் வரலாறு

காந்தம் - 6    
April 24, 2007, 8:03 am | தலைப்புப் பக்கம்

6(காந்தம் தொடரை இது வரை படிக்காதவர்கள் தயவு செய்து இதற்கு முந்தய பகுதிகளைப் படித்துவிடுங்கள்.)முந்தய பகுதிகள்:முதல் அத்தியாயம்.கிழக்கு.1 ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

இன்சிடென்ட்ஸ்-7    
April 20, 2007, 5:34 am | தலைப்புப் பக்கம்

பார்த்த ஞாபகம் இல்லையோ? சிங்கப்பூர். ரா·பிள்ஸ் பிளேஸ். ·பிட்னஸ் பர்ஸ்ட்.வாடா வாடா வாங்கிடாவாய்ல பீடா போட்டுக்கடாபோடா போடா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை


ஆவியும் பாவியும்    
April 10, 2007, 2:46 pm | தலைப்புப் பக்கம்

(சிறுகதை)"நானும் கேள்விப்பட்டிருக்கேன்யா. எங்க ஊர்ல கூட பேசிப்பாய்ங்க. நான் ஒரு தடவ நேர்லயே பாத்திருக்கேன்." என்றார் இன்ஸ்பெக்டர். "நீங்க நேர்ல பாத்திருக்கீங்களா? நான் ஆவிகளோட...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

நீ தொலைத்த எல்லாமுமாய் நானிருக்கிறேன்    
April 8, 2007, 10:14 am | தலைப்புப் பக்கம்

நரகம் என்னும் ஆற்றின் வழியாக நான் சொர்கத்திற்கு துடுப்பிட்டுக்கொண்டிருக்கிறேன்:அழகிய மோகினி, இது இரவு.துடுப்பு ஒர் இதயம்; அது கண்ணாடி அலைகளை ஊடுருவிச்செல்கிறது...நீ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

பின் தொடரும் நிழலின் குரல் : தருமம் மறுபடி வெல்லும்!    
April 4, 2007, 5:54 am | தலைப்புப் பக்கம்

There are annoying misprints in history, but the truth will prevail!—Nikolai Ivanovich Bukharin (1937)"மிஞ்சும் சொற்கள்" என்ற கடைசி அத்தியாயத்தில் இவ்வாறு சொல்கிறார் அருணாச்சலம்:ஆனால் ஒன்று மட்டும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

Nypei, Lie Groups and OBA    
April 1, 2007, 10:42 am | தலைப்புப் பக்கம்

ந்தோனேசியாவின் பாலி தீவில் ஒரு நாள் நிசப்தத்தை வருடந்தோரும் அனுஷ்டிக்கிறார்கள். இந்த நாள் பாலியின் லூனார் புதிய வருடப்பிறப்பன்று கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு கடந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

Vision For Collective Failure!    
March 28, 2007, 5:56 am | தலைப்புப் பக்கம்

"I will be very disappointed [if their contracts are not renewed]. I know Rahul and Greg, and both of them worked very hard for the team. They had a vision for the team and for winning matches. The biggest failure in the World Cup was our batting, so you can't blame the coach and the captain for it. It's a total collective failure," More told rediff.com."I will be very disappointed if Rahul is not continued with as captain. If you are talking about the future of the Indian...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: விளையாட்டு

இவிங்க ரொம்ப நல்லவய்ங்கடா!    
March 26, 2007, 3:27 am | தலைப்புப் பக்கம்

டிராவிட் அந்த நான்கு போர்கள் அடிக்கும் போதுகூட எனக்கு நிறைய நம்பிக்கையிருந்தது. ஆஸ்திரேலியாவின் பெவன் போல தனியாளாக நின்று போராடி ஜெயித்துக்கொடுப்பார் என்று தான் நம்பினேன். பெவன் இது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: விளையாட்டு

விளம்பர செஞ்சுரியும் சிவாஜிக்கு இலவச டோக்கனும்.    
March 20, 2007, 10:26 am | தலைப்புப் பக்கம்

*(ஹலோ, விளம்பரத்துக்காக ஒன்னும் நான் இந்த தலைப்பு வெக்கல, சும்மா தோணுச்சு வெச்சென். :)) )--விளம்பரம். விளம்பரம்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம் விளையாட்டு

காந்தம்    
March 16, 2007, 6:17 am | தலைப்புப் பக்கம்

(தொடர்கதை)5"ராக்கு எந்திரிடி" என்கிற வார்த்தைகள் அவளது மனதில் எழுந்து தொண்டையிலே நின்று கொண்டது. கைகள் மிக வேகமாக இழுத்துக்கொள்ள ஆரம்பித்தன. அவள் படுக்கைக்குப் பக்கத்தில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

தோன்றலும், பின் மறைதலும்    
March 8, 2007, 6:30 am | தலைப்புப் பக்கம்

(சிறுகதை)மிகவும் இருட்டாக இருந்தது. கண்களைத் திறந்திருக்கிறேனா இல்லையா என்று கூட எனக்கு சந்தேகம் வந்தது. திறந்துதான் இருக்கிறேன். ஏசி குளிர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

சிங்கப்பூரில் நில நடுக்கம்    
March 6, 2007, 6:24 am | தலைப்புப் பக்கம்

சுமாத்ராவின் மேற்கு கடற்கரையில் செவ்வாய் காலை 6.3 ரிக்டர் புள்ளியளவு பூகம்பம் ஏற்பட்டது. இந்த பூகம்பத்தின் மையப்புள்ளி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

ஆயிரம்கால் இலக்கியம் - 7    
March 4, 2007, 2:00 pm | தலைப்புப் பக்கம்

சாரு நிவேதிதாவை எனக்கு பிடிக்கவே செய்கிறது. தொடர்ந்து அவர் மதுவைப் பற்றியும், பெண்களைப் பற்றியும், தனது சொந்த கதைகளைப் பற்றியும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம் நபர்கள்

காந்தம்    
February 27, 2007, 6:36 am | தலைப்புப் பக்கம்

(தொடர்கதை)4காலையில் இருந்த பரபரப்பும் எதிர்பார்ப்பும் முற்றிலும் கிராமத்தை விட்டு விலகி, அங்கிருந்த மொட்டை மலையில் ஏறி உட்கார்ந்து கொண்டது....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

அஜித்துக்கு ஒரு (சீரியஸ்) கதை    
February 26, 2007, 2:36 pm | தலைப்புப் பக்கம்

சுடரில் நான் எழுதிய அஜீத்துக்கான கதையை(?!) படித்த நிறைய நபர்கள் என்னை திட்டியிருந்தனர். திட்டியவர்களில் என் அண்ணனும் ஒருவர். "முத்து நீ இப்படி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

பருத்தி வீரன்    
February 24, 2007, 3:40 pm | தலைப்புப் பக்கம்

லிட்டில் இன்டியாவிலிருந்து யூசூன் போவதற்கு 857 பஸ் எடுத்தால் கண்டிப்பாக முக்கால் மணி நேரம் ஆகும். எனக்கு இப்பொழுதெல்லாம் பஸ்ஸில் தூக்கம் வருவதில்லை. உடன் வரும் நண்பரும் செல் போனையே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம் திரைப்படம்

சுடர் : தனித்தீவு    
February 23, 2007, 7:15 am | தலைப்புப் பக்கம்

சுடர் நிர்மல் கிட்ட கொடுத்திடனும்ங்கிறது தான் நேத்திலிருந்து எனக்கு ஒரே சிந்தனை. அதுவும் இளா வேற ஒரு தினுசா கேள்வி கேட்டிருக்கார். அஜீத்துக்கு கதை, ஒரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தொடர்வினை (meme)

மறு-காலனியசம்    
February 14, 2007, 8:16 am | தலைப்புப் பக்கம்

"மும்பை நகரத்தின் பரப்பளவில் மூன்றில் ஒரு பங்கு, அதாவது சுமார் 35,000 ஏக்கர் நிலத்தை ரிலயன்ஸ் நிறுவனம் கையகப்படுத்தியுள்ளது. அங்கே அவர்கள் 'மகா மும்பை சிறப்பு பொருளாதார மண்டலத்தை' (Special...தொடர்ந்து படிக்கவும் »

தயிர்வடைகளும் தண்ணிவண்டிகளும்    
February 12, 2007, 2:27 pm | தலைப்புப் பக்கம்

தயிர்வடை சாப்பிடுபவர்கள் Traditional, பக்கார்டி சாப்பிடுபவர்கள் Organic என்ற மிகப்பெரிய கண்டுபிடிப்பை கண்டுகொள்ளாமல் இவ்வளவு நாட்கள் தெரியாமல் இருந்துவிட்டிருக்கிறேன் என்று நினைக்கும் போது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்

He is back!    
February 11, 2007, 2:45 am | தலைப்புப் பக்கம்

காந்தியடிகள் இப்பொழுது இருந்திருந்தால் எப்படி இருந்திருப்பார் என்றொரு குறும்படம் youtube இல் திரையிடப்பட்டு வெற்றிகரமாக ஓடியது. மெகாஹிட். அந்த படத்திற்கு பத்திரிக்கைகளும்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

யார் முழித்திருக்கப்போகிறார்கள் - 3    
February 9, 2007, 2:15 pm | தலைப்புப் பக்கம்

டிசம்பர் 4, 1984 UCIL இன் மானேஜேர் ஜே.முகுந்த் மற்றும் உயர்மட்ட அதிகாரிகள் ஐந்து பேர் டிசம்பர் மூன்றாம் தேதி கைது செய்யப்பட்டனர். தொழிற்சாலை பூட்டி சீல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சூழல்

நூறு    
February 5, 2007, 5:18 am | தலைப்புப் பக்கம்

என்னோட நூறாவது பதிவுங்க இது. அதுக்கென்ன இப்ப? அப்படீன்னு கேட்டாக்க நான் என்ன சொல்றது? அது வந்து, நான் வலைப்பூ (blog க்கு அது தானே தமிழ்ல பேரு?) ஆரம்பிச்சு ரெண்டு வருஷம் ஆச்சு.ஆரம்பிச்சது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்

BABEL    
February 3, 2007, 7:53 pm | தலைப்புப் பக்கம்

Sean Penn நடித்த 21 Grams என்ற அருமையான படத்தை இயக்கிய மெக்சிக்கோவில் பிறந்த Alejandro González Iñárritu என்பவர் தான் இந்தப் ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Inside Man    
February 2, 2007, 4:53 pm | தலைப்புப் பக்கம்

ருத்ரா திரைப்படம் பார்த்திருந்தவர்களுக்கு, இந்தப் படம் அவ்வளவு ஷாக் கொடுக்காது. ருத்ரா திரைப்படத்தில் பேங்கைக் கொள்ளையடிக்க பபூன் வேஷம் போட்டு உள்ளே நுழைவார். அங்கிருக்கும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

கதம்பம்    
February 1, 2007, 3:12 pm | தலைப்புப் பக்கம்

ஏனோ சில நாட்களாக பேப்பரில் எயிட்ஸ் விழிப்புணர்வு பிரச்சாரம் பற்றிய செய்திகள் நிறைய வருகின்றன. இந்தியாவில் AIDS நோயால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை 5 மில்லியனுக்கும் மேல் என்கிறது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஊடகம்

காந்தம்    
January 30, 2007, 10:20 am | தலைப்புப் பக்கம்

(தொடர்கதை)12மாணிக்கம் ஓசையின்றி கதவைச் சாத்தினான். பனிகாற்று சில்லென்று அவன் முகத்தைத் தாக்கியது. குளிருக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

Gathering The Water    
January 24, 2007, 1:09 pm | தலைப்புப் பக்கம்

ராபர்ட் எட்ரிக் எழுதிய "கேதரிங் த வாட்டர்" என்ற புத்தகத்தைப் படித்து இரண்டொரு மாதங்கள் ஆகியிருந்த பொழுதும் அதைப் பற்றி எழுத வேண்டும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

குமுதம் : ஜாங்கிரியா? வீங்கிரியா?    
January 22, 2007, 9:57 am | தலைப்புப் பக்கம்

சமீபத்தில் குமுதம் செய்த போக்கிரி திரைப்படத்தின் விமர்சனத்தைப் படிக்க நேர்ந்தது, குமுதத்தின் ரசனை ஏன் இப்படி மாறிக்கொண்டே வருகிறது? வடிவேலுவின் நகைச்சுவைப் பற்றிக்கூறும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஊடகம்

இன்சிடென்ட்ஸ் - 6    
January 21, 2007, 2:16 pm | தலைப்புப் பக்கம்

து ஒரு குளிர்ந்த டிசம்பர் மாதத்து இரவு. தலையில் டைட்டாக அம்மா கட்டிவிட்டிருந்த மப்ளருக்குளிருந்து என் அண்ணனுக்கு நான் டாட்டா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை

ஆயிரம்கால் இலக்கியம் - 6    
January 18, 2007, 1:08 pm | தலைப்புப் பக்கம்

புதுமைப்பித்தன் தன் சிறுகதைகளில் என்றைக்குமே எந்த இலக்கணங்களையும் கடைப்பிடித்ததில்லை. சொல்லப்போனால் இலக்கணங்கள் அனைத்தையும் உடைத்தெரிந்த முதல் எழுத்தாளர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்

இரத்த வைரம்    
January 16, 2007, 12:03 pm | தலைப்புப் பக்கம்

இரத்தவைரம், போர்வைரம், சர்ச்சைக்குரிய வைரம் - blood diamond. போர் (புரட்சி) பிரதேசங்களில் இருக்கும் சுரங்கங்களில் எடுக்கப்படும் வைரங்கள் அங்கே நடைபெறும் போருக்கு பண...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

ஆழ்வார்    
January 14, 2007, 1:20 pm | தலைப்புப் பக்கம்

அட போங்கப்பா. போக்கிரி எவ்வளவோ பெட்டர். அஜித் ராமராக, கிருஷ்ணராக, நரசிம்மராக வேடம் போட்டு தீயவர்களை (அவருக்கு தீங்கு செய்தவர்களை!) அழிக்கிறார். கண்றாவி. போய் கொன்னுட்டு வரவேண்டியது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

போக்கிரி    
January 14, 2007, 3:52 am | தலைப்புப் பக்கம்

ந்திரா (காரம் குறைந்த) மசாலா. தெலுங்கு போக்கிரி நான் பார்க்கவில்லை (என்னிடம் படம் இருக்கிறது), ஆனால் கண்டிப்பாக தமிழ் போக்கிரியைவிட பெட்டரா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பொழுதுபோக்கு

இன்சிடென்ட்ஸ் - 5    
January 11, 2007, 3:01 pm | தலைப்புப் பக்கம்

லாலிபாப்: ப்பொழுது நான் ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அரைப்பரிட்சை லீவு. அரைப்பரிட்சை என்று சொல்ல முடியாது. அது முழுப் பரிட்சை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

யார் முழித்திருக்கப் போகிறார்கள் - 2    
January 9, 2007, 2:47 pm | தலைப்புப் பக்கம்

தொ ழிற்சாலைச் சுற்றிலும் இருக்கும் மக்கள் தொகை அடர்ந்த பகுதியில், மக்கள் வீட்டுக்குள்ளே தான் இருந்தனர், நல்ல உறக்கத்தில். தூரத்து இடியின் ஓசை போல ஒரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம் சமூகம் சூழல்

யார் முழித்திருக்கப்போகிறார்கள் -1    
December 26, 2006, 1:08 pm | தலைப்புப் பக்கம்

டிசம்பர் 3 1984 அது ஒரு குளிர்ந்த இரவு. போபால் நிசப்தத்தில் மூழ்கியிருந்தது. பலர் குளிருக்கு இதமாக வீட்டுக்குள் முடங்கிக் கிடந்தனர். அந்த இரவில் யார்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

ஆவிய க்ராஸ் கொஸ்டீன் பண்றதுன்னா சும்மாவா?    
December 26, 2006, 7:56 am | தலைப்புப் பக்கம்

கடந்த வெள்ளியன்று தினமலரில் நான் பார்த்து ரசித்து சிரித்த இரண்டு படங்கள். முடிஞ்சா சிரிச்சுக்கோங்க. ஆவி ஜோதிடம்: ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

காந்தம் : நாவல் (1)    
September 9, 2006, 4:54 am | தலைப்புப் பக்கம்

காந்தம் : நாவல்பாகம் 1 : கிழக்கு19531ஏட்டையா போலீஸ் ஸ்டேஷனை விட்டு ரோட்டில் இறங்கி, வெகுதூரம் நடந்துவிட்டிருந்த போதும், உடன் வந்த காண்ஸ்டபிளிடம் ஒரு வார்த்தை கூட...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

ஆயிரம் கால் இலக்கியம் - 2    
August 22, 2006, 3:21 pm | தலைப்புப் பக்கம்

ஆயிரம் கால் இலக்கியம் - 1 கோணங்கி பக்கங்கள் என்ற ஒரு தொடர் இப்பொழுது குமுதத்தில் வந்துகொண்டிருக்கிறது. நான் இப்பொழுதெல்லாம் குமுதம் காசு கொடுத்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஊடகம்

இடஒதுக்கீடு பற்றி ஞானி    
May 28, 2006, 7:57 am | தலைப்புப் பக்கம்

இடஒதுக்கீடு பற்றி நாட்டில் உள்ள அனைவரும் விவாதங்கள் செய்து கொண்டிருக்கும் இந்த வேலையில், ஞானி, விகடனில் சிறந்த விளக்கம் அளித்திருக்கிறார். அதில் சில...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்