மாற்று! » பதிவர்கள்

K.S.Nagarajan

“ரயிலுக்குள் தீப்பிடித்தால் என்ன செய்ய வேண்டும்?”    
December 13, 2008, 2:17 pm | தலைப்புப் பக்கம்

இப்போது நான் பெங்களூருக்கு சதாப்தி எக்ஸ்பிரசில் பயணம் செய்து கொண்டிருக்கிறேன்.ரயில் பெட்டிக்குள் நுழைந்தது முதல் எங்கு பார்த்தாலும் இந்தி மயம்.கண்ணில் பட்டவைகளை கிளிக்கியிருக்கிறேன்.டிக்கெட் பரிசோதகரிடம் நான் கேட்டது இதுதான்..“ரயிலுக்குள் தீப்பிடித்தால் என்ன செய்ய வேண்டும்?”“அப்போ போய் இந்தி கத்துக்கணுமா சார்?”*******************(அப்டேட் : சுமார் ஒரு மணி நேரம் கடந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை மொழி

நேரா போய் சாவுடா    
August 1, 2008, 8:58 pm | தலைப்புப் பக்கம்

“போடா.. நேரா போய் சாவுடா”கஷ்டப்பட்டு தனது கார் ஜன்னல் கண்ணாடியை இறக்கிவிட்டு கத்தினான், காருக்குள் இருந்தவாரே!பேர் கூட சொல்லாமல் சாபம் தந்து போய் விட்டான் அந்த குழாய் அணிந்த முனிவன்.பரபரப்பான வியாழன் இரவு மணி 8. இடம் - ரெசிடென்சி ஓட்டல் அருகில் உள்ள சிக்னல்.நண்பர்கள் எனக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.அலுவலத்திலிருந்து அவர்களைப் பார்ப்பதற்குதான் சென்று...தொடர்ந்து படிக்கவும் »

மொழிக் கலப்பு    
July 22, 2008, 5:57 am | தலைப்புப் பக்கம்

எனது முதல் பதிவினைப் படித்துவிட்டு மறவன்புலவு சச்சிதானந்தன் அவர்கள் எழுதிய மடலும், என்னுடைய பதிலும்###################################################################On 7/20/08, Maravanpulavu K. Sachithananthan <tamilnool@gmail.com> wrote: வணக்கம் எணினிப் பிளவுக் குறிப்பை உங்கள் வலைப்பூவில் பார்த்தேன். உங்கள் எழுத்துநடை மிகவும் தௌவான நீரோட்டம் போல் இருந்தது. சொல்ல வந்ததை விரைவாக, எளிமையாகச் சொல்லிவிடுகிறீர்கள். இயல்பாகச் சொல்லாமல் வலிந்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி தமிழ்

டிஜிட்டல் பிளவு    
July 18, 2008, 5:31 pm | தலைப்புப் பக்கம்

இன்று காலையில் சென்னை மாநகராட்சி பள்ளி ஆசிரியர்களுக்கான தமிழ்க்கணினி பயிற்சி பட்டறை மாநகராட்சி சமூக அரங்கில் நடைபெற்றது. இதை கணித்தமிழ்ச் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது. இதில் கணினியில் எவ்வாறு தமிழ் படிக்கலாம், எழுதலாம் போன்ற அடிப்படை விஷயங்களைப் பற்றி செயல்முறை விளக்கங்களோடு பகிர்ந்துகொள்ள என்னை அழைத்திருந்தார்கள்.ஆடியன்ஸ் பெரும்பாலும் மாநகராட்சி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி