மாற்று! » பதிவர்கள்

IdlyVadai

நோ கமெண்ட்ஸ் :-)    
December 10, 2010, 4:21 pm | தலைப்புப் பக்கம்

நன்றி: TOI கார்ட்டூன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இது நல்ல...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

கமல தளம் - இரா.முருகன்    
September 17, 2009, 4:43 am | தலைப்புப் பக்கம்

கல்கி 13.9.09 இதழில் இரா.முருகன் கமலுடன் தனக்கு ஏற்பட்ட நட்பு, அனுபவம்... பற்றி எழுதியிருந்தார். அந்த கட்டுரையை இட்லிவடையில் போட விருப்பம் என்று கேட்டிருந்தேன் அனுப்ப முடியுமா ? என்று கேட்டிருந்தேன். உடனே அனுப்பிவிட்டார். அவருக்கு என் நன்றி.கட்டுரை கீழேவாழ்க்கையின் சுவாரசியமான முரண்களில் இதையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஒரு பேரிழப்பு. ஆயிரம் பேருக்கு மேல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

கோவில்களைத் தெரிந்து கொள்ளுங்கள் - தாராசுரம்    
September 12, 2009, 2:03 am | தலைப்புப் பக்கம்

தமிழகம் பல தொன்மையான கோவில்களுக்கும் அவற்றின் சிற்பக் கலைக்கும் பெயர் போனது. குறிப்பாக அக்காலத்திய சோழநாடு, இக்காலத்திய தஞ்சை மற்றும் கும்பகோணம் அவற்றைச் சுற்றியுள்ள கோவில்கள் அக்கால சோழமன்னர்களால் மிகுந்த கலைநேர்த்தியுடனும், சிறப்பம்சங்களுடனும் கட்டப்பட்டுள்ளன. தஞ்சை ப்ரகதீஸ்வரர் ஆலயம் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டு, அதன் கோபுர நிழல் தரையில் வீழாத வண்ணம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

கிணறு வெட்ட பூதம்...!    
July 17, 2009, 4:33 pm | தலைப்புப் பக்கம்

ஸ்ரீ ரமேஷ் சதாசிவத்தின் உண்மை கதை. கடந்த 6 வருடங்களில் இந்த மாதிரி ஒரு பதிவை நான் படித்ததில்லை. சினிமாவில் போலி ஹீரோக்களை பார்த்து கைத் தட்டுகிறோம். நிஜ ஹீரோவை இங்கே பாருங்கள்...தூய நீர் என்பது ஆக்சிஜன் மற்றும் ஹைட்ரஜனின் எளிமையான கூட்டுக் கலவை. அது வாசமற்றது, வண்ணமற்றது, சுவையற்றது.- தமிழ்நாடு குடிநீர் மற்றும் வடிகால் வாரியம்.இந்த எளிய உண்மையை சூளைமேடு ராகவா தெருவில்...தொடர்ந்து படிக்கவும் »

கருணாநிதிக்கு பகிரங்க கடிதம்!    
July 10, 2009, 11:36 am | தலைப்புப் பக்கம்

இந்த வாரம் விகடனில் வந்த கடிதம். முரசொலியில் பதில் வரலாம். காத்திருப்போம் கருணாநிதிக்கு பகிரங்க கடிதம்!தி.மு.க. தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி யின் நிழல் தலைவர், முத்தமிழ் அறிஞர், முதல்வர் கலைஞர் அவர்களுக்கு வணக்கம்!மூத்த தமிழ்க்குடியின் நலனுக்காக ஐந்து முறை 'முள் கிரீடம்' தாங்கி, முத்து விழா தாண்டிய பிறகும் உழைத்து வரும் உங்களுக்குத் தொடக்கத்திலேயே ஒரு தகவலைச்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

அந்த 7 நாட்கள்    
June 7, 2009, 8:01 am | தலைப்புப் பக்கம்

பாரீஸ் கார்னரின் மொட்டை மாடி ஒன்றில், ஒற்றை ஆளாக டைப்ரைட்டரில் தடதடத்துக்கொண்டு இருக்கிறார் 'டிராஃபிக்' ராமசாமி. 'காங்கிரஸின் வெற்றிக்கு நீங்கள் தவிர்க்க முடியாத காரணம். வாழ்த்துக்கள். ஆனால், தமிழ கத்தின் சீர்குலைவுக்கு ஏதோ ஒரு வகையில் காரணமாக இருப்பதோடு, தேர்தல் நன்னடத்தை விதிகளையும் மீறியதால் தி.மு.க. சார்பாகத் தேர்வான 18 எம்.பி-க்களும் பதவிப் பிரமாணம் ஏற்கவோ,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

"தல" சிறப்பு கேள்வி பதில்கள் - தேர்தல் 2009    
March 18, 2009, 6:56 am | தலைப்புப் பக்கம்

"தல" சிறப்பு கேள்வி பதில்கள் - தேர்தல் 2009. படிக்க, சிரிக்க :-)கேள்வி : ஜெ.உண்ணாவிரதம் ?பதில் : உண்டு கொழுத்தவர்கள், உடல் இளைக்க இது ஒரு வழி. தேர்தலின் புதுமொழி.கேள்வி : ஒல்லியான பெண்கள் ?பதில் : உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகுகேள்வி : வை.கோ?பதில் : அவர் பொய்க்கோ ஆகி வெகு நாட்கள் ஆகிவிட்டது. அவரை நம் மக்கள் போய்க்கோ என்று சொல்லும் நாள் வெகுதூரம் இல்லை.கேள்வி : பகுத்தறிவு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

கலைஞர் டைரி குறிப்பு - ஒரு அறுவை அறிக்கை - விஜயகாந்த் கருத்து    
March 18, 2009, 3:20 am | தலைப்புப் பக்கம்

கலைஞர் டைரி குறிப்பை ஜெ படித்துவிட்டு அறிக்கை விடுத்தார்.இப்ப கேப்டன் விஜயகாந்த் படித்துவிட்டு அவர் கருத்தை சொல்லியுள்ளார்...நேற்று கலைஞர் ஆஸ்பத்திரி டைரி குறிப்பு படித்தேன்.மொத்த வாத்தைகள்: 7712தனித்துவமான வார்த்தைகள்: 3493மொழி ஆளுமை : 45.3%மற்ற விவரம் இங்கே இருக்கிறது ஆங்...கூகிள் கோப்பாக இங்கேயும் அதை பார்க்கலாம்.பிகு: இதற்கு உதவிய மென்மொருள் இங்கே. அரசியலுக்கும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி நகைச்சுவை

வலைப்பதிவுகளுக்கு வாய்ப்பூட்டு?    
March 2, 2009, 3:40 pm | தலைப்புப் பக்கம்

வலைப்பதிவுகளுக்கு வாய்ப்பூட்டு? என்ற தலைப்பில் ரவிக்குமார் எம்.எல்.ஏ. எழுதிய கட்டுரை. ( நன்றி: ஜூவி )தொழில்நுட்ப முன்னேற்றம் சுதந்திரத்தின் எல்லைகளை விரிவடையச் செய்வதை நாமெல்லாம் அறிவோம். இணைய வசதி வந்தபிறகு தனிமனித சுதந்திரத்தின் எல்லை, தேச எல்லைகளையெல்லாம் கடந்து விரிந்துவிட்டது. இணைய வசதி ஏராளமான தகவல்களை விரல்சொடுக்கும் நேரத்தில் நமக்கு கொண்டுவந்து சேர்ப்பது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

பூங்கோதை - நேற்று - இன்று    
February 26, 2009, 12:17 pm | தலைப்புப் பக்கம்

நேற்று:லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரியுடன் அமைச்சர் பூங்கோதை தொலைபேசியில் பேசிய விவரங்களும் பத்திரிகைகளில் வெளியாகின. அதை தொடர்ந்து அவர் ராஜினாமா செய்தார். என்ன என்று தெரியாதவர்களுக்கு முன் கதை : மின்சார வாரியத்தில் உதவிப் பொறியாளராக பணியாற்றிய ஜவஹர் என்ற தனது உறவினரை, லஞ்ச வழக்கு தொடர்பாக கடினமாக நடத்தாமல் மென்மையாக விசாரிக்க வேண்டும் என்று லஞ்ச ஒழிப்பு மற்றும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

இலங்கை கிமு - கிபி    
January 19, 2009, 12:31 pm | தலைப்புப் பக்கம்

சந்திரமௌளீஸ்வரன் கிறிஸ்துவுக்கு முன் முதல் இன்று வரை இலங்கை பற்றி எழுதி அனுப்பியுள்ளார்...கிறிஸ்துவுக்கு முன் 5 ஆம் நூற்றாண்டு இந்தோ ஆரிய வகைப் புலம் பெயர்ந்தோர் இலங்கைக்கு குடிபெயர்ந்தனர்கிறிஸ்துவுக்கு முன் 3 ஆம் நூற்றாண்டு இந்தியாவிலிருந்து இலங்கைக்கு மக்கள் புலம் பெயர்வது தொடங்கியது எனலாம்1658- டச்சு ஆதிக்கம் இலங்கையில் தொடக்கம். கண்டி நீங்கலாக எங்கும் அவர்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வரலாறு

போதுமடா டில்லி ! - கடுகு    
October 27, 2008, 6:52 am | தலைப்புப் பக்கம்

எல்லோருக்கும் என் தீபாவளி நல்வாழ்த்துகள்.தீபாவளி ஸ்பெஷலாக எழுத்தாளர் கடுகு( அகஸ்தியன், பி.எஸ்.ரங்கநாதன்) எழுதிய 'போதுமடா டில்லி ! - நகைச்சுவை கட்டுரை கீழே... போதுமடா டில்லி ! - கடுகுநான் டில்லியில் சுமார் 40 வருஷங்கள் இருந்தேன். இதை ஏதோ மாபெரும் சாதனை மாதிரி பெருமை அடித்துக்கொள்கிறேனே என்று கேட்காதீர்கள்! டில்லியில் இருந்த போது நான் பட்டபாட்டைச் சொன்னால் ஒரே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

இன்னொரு இதயம் தானம்    
September 26, 2008, 7:35 am | தலைப்புப் பக்கம்

பிரபல கார்ட்டூனிஸ்ட் மதனின் சகோதரர் மரணம் சென்னையில் தானமாக வழங்கப்பட்ட ஈரல் விமானத்தில் குஜராத் பறந்தது வெற்றிகரமாக பொருத்தியதால் நோயாளி உயிர் பிழைத்தார்பிரபல கார்ட்டூனிஸ்ட் மதனின் சகோதரர் மரணம் அடைந்ததால் அவருடைய ஈரல் தானம் வழங்கப்பட்டு விமானம் மூலம் குஜராத் எடுத்து செல்லப்பட்டது. அங்கு ஒரு நோயாளிக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டது.தானம் குறித்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: மனிதம்

தினமணி - 75 - வாழ்த்துகள்    
September 13, 2008, 2:32 am | தலைப்புப் பக்கம்

தினமணி - 75 வாழ்த்துகள்இன்று(11) அகவை 75-ல் அடியெடுத்து வைக்கிறது உங்கள் "தினமணி'. இந்திய சுதந்திர வேள்வியின் லட்சியக் கனவுகளையும், நாட்டுப் பற்றையும் அன்று முதல் இன்று வரை தன்னுள் அடக்கிய அணையா ஜோதியாக, உங்கள் ஆதரவுடன் பீடு நடை போடும் நமது "தினமணி', தமிழ்கூறு நல்லுலகத்துக்கு நன்றிகூறக் கடமைப் பட்டிருக்கிறது."தினமணி' பிறந்த கதை இன்றைய தலைமுறையினருக்குத் தெரிந்திருக்க...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ் வரலாறு ஊடகம்

என்ன கொடுமை கருணாநிதி இது ?    
September 6, 2008, 9:24 am | தலைப்புப் பக்கம்

முன்குறிப்பு: சில வாரங்களாக உங்களிடம் கேட்கப்பட வேண்டிய கேள்விகள் குவிந்துகொண்டே போகின்றன. கொஞ்சம் கேள்விகளை இந்த வாரம் கேட்டுத் தீர்த்துவிட உத்தேசம். கலைஞருக்கு சில கேள்விகள் என்று தலைப்பு வைத்தால், நீங்கள் கவனிக்காமல் கூடப் போய்விடலாம். சினிமா தொடர்பாக தலைப்பு வைத்தால் நிச்சயம் தவறாமல் படிப்பீர்கள் என்றுதான் இந்தத் தலைப்பு. தவிர, தமிழகம் முழுக்க மக்கள் மனதில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல்

AIIMS மருத்துவ ஆராய்ச்சியில் 49 குழந்தைகள் உயிர் இழப்பு    
August 18, 2008, 11:30 am | தலைப்புப் பக்கம்

மருத்துவ ஆராய்ச்சியில் 49 குழந்தைகள் உயிர் இழப்பு... படிக்கும் போது சோகமாக இருக்கிறது...டெல்லியில் மத்திய அரசுக்கு சொந்தமான அகில இந்திய விஞ்ஞான கழக ஆஸ்பத்திரி - எய்ம்ஸ் உள்ளது. இங்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதுடன் மருத்துவ ஆராய்ச்சிகளும் நடக்கின்றன.நோயாளிகளுக்கு புதிய மருந்துகளை கொடுத்து ஆராய்ந்து பார்ப்பது, புதிய மருத்துவ முறைகளை கடைப்பிடித்து சிகிச்சை அளிப்பது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம் மனிதம்

ஞாநிக்கு சில கேள்விகள்    
August 7, 2008, 10:47 am | தலைப்புப் பக்கம்

ஞாநிக்கு சில கேள்விகள் என்று வந்த பின்னுட்டம் தனி பதிவாக இங்கே ( நன்றி: ராஜ்குமார் )கருத்து சார்ந்த நிலைப்பாட்டை தாண்டிய தனிமனித காழ்புணர்ச்சியின் அடிப்படையில் ரஜினியை தொடர்ந்து விமர்சித்து வந்திருக்கும் ஞாநி, அதை நிரூபிக்கும் வகையில் ஒரு பகிரங்க கடிதத்தை எழுதியுள்ளார்.உங்கள் மேல் பரிதாபப் படுகிறேன், இன்றோடு நீங்கள் காலி, -இப்படிப்பட்ட வாசகங்களுடன் ரஜினிக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

ரஜினிக்கு ஒரு கடிதம் - ஞாநி    
August 7, 2008, 7:00 am | தலைப்புப் பக்கம்

ரஜினிக்கு இன்னும் எவ்வளவு பேர் கடிதம் எழுத போகிறார்களோ அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம். "அந்த ஆண்டவனே வந்தாலும் காப்பாத்த முடியாது" என்ற வசனம் முன்பு ரஜினி பேசியது இப்போது அவருக்கே அது பொருந்தும் போல இருக்கு... அன்புள்ள சிவாஜிராவ் கெய்க்வாட் என்கிற ரஜினிகாந்த் அவர்களுக்கு,வணககம்,உங்கள் படங்களையும் உங்கள் செயல்களையும் இதற்கு முன்பு பலமுறை நான் கடுமையாக...தொடர்ந்து படிக்கவும் »

நச் பூமராங்    
May 30, 2008, 9:05 am | தலைப்புப் பக்கம்

2004 நச் பூமராங் என்ற தலைப்பில் சில பதிவுகள் வந்தது. 2008 அது தொடர்கிறது..எதிர்ப்புகளையும், சர்ச்சைகளையும் சமாளிப்பது என் அன்றாடப் பணிகளில் ஒன்றாகி விட்டது. முதலில் சர்ச்சைகள் வரும். பின்பு அதுவே சாதனைகளாகும். - அன்புமணிஉங்க அப்பானால இப்ப கலைஞரும் இந்த டயலாக் தான் பேசரார்.தேமுதிக மலர் போன்றது. இங்கு வருபவர்கள் தேனீக்கள். அவர்களால் மக்களுக்கு நன்மை கிடைக்கும். ஆனால் மற்ற...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

தினகரன் 'ஒரு புதிய அனுபவம்' - விலை ரூ 2/=    
May 22, 2008, 11:20 am | தலைப்புப் பக்கம்

மேலே உள்ள படங்கள் தினகரன் மே 9 2007, மே 9 2008 தலைப்பு செய்திகள்.போன வருஷம் கிட்டத்தட்ட இதே சமயத்தில் தயாநிதி மாறன், கலாநிதி மாறன்நாங்க சும்மா விட போவதில்லை என்று சபதம் போட்டார்கள். மூன்று பேர் இறந்தார்கள். 90 பேர் கைதானார்கள், உடனே வெளியே வந்தார்கள்.தினகரன், மற்றும் சன் டிவி அழகிரி மற்றும் அவாது ரவுடி பட்டாளம் என்றுதிரும்ப திரும்ப சொல்லியது.போன வாரம் அழகிரியிடம் கேட்கப்பட்ட...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

பிரியங்கா - நளினி சந்திப்பு - சரியா ? தவறா ?    
April 16, 2008, 1:40 pm | தலைப்புப் பக்கம்

பிரியங்கா ராஜீவ்காந்தி கொலையாளி நளினியை வேலூர் ஜெயிலுக்கு சென்று சந்தித்தது நிச்சயம் பாராட்ட வேண்டிய விஷயம். * கொலையாளிகளை சந்தித்து, அவர்களுக்கு சட்ட பூர்வமாக கொடுத்த தண்டனையை விட மிகப் பெரியதாக எனக்கு தெரிகிறது.* இது போல் வேறு எங்கும் நடந்திருக்கா என்று தெரியவில்லை( முன்பு போப் இது மாதிரி செய்ததாக ஞாபகம்), இந்த செயலின் மூலம் இவர் இந்திய நாட்டின் உயர்ந்த பண்பை நிலை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

'ஒரு' யுகாதி வாழ்த்து    
April 7, 2008, 8:36 am | தலைப்புப் பக்கம்

இன்று யூகாதி பண்டிகையை முன்னிட்டு ஒரு சிறப்பான பழைய கட்டுரை. ஒரு 'ஒரு'வுக்காக... 'சுவடு' சிறுப்பத்திரிக்கையில் (20-4-79) மீரா எழுதியது.ஒரு 'ஒரு'வுக்காக...ஒரு நாவல், ஒரு மாதம், ஒரு ரூபாய் என்பது சமீபத்தில் என் சி.பி.எச் நிறுவனம், 'கல்பனா' பத்திரிகைக்கு விளம்பரம் வெளியிட்டுள்ளது. இந்த விளம்பரம் அந்தப் பத்திரிக்கையின் ஆசிரியர் பொறுப்பேற்றிருக்கும் ஜெயகாந்தனால் எழுதிக் தரப்பட்டதோ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்

நடிகர் சோபன்பாபு மரணம்    
March 20, 2008, 8:22 am | தலைப்புப் பக்கம்

பிரபல தெலுங்கு முன்னணி நடிகர் சோபன் பாபு இன்று காலை சென்னை யில் திடீரென்று மரணமடைந்தார். அவருக்கு வயது 71. யோகா பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது அவருக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தெலுங்கு முன்னணி நடிகர்களில் ஒருவரான சோபன் பாபு. ஐதராபாத்தில் குடும்பத்துடன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

விட்டுக் கொடுக்கவேண்டாம் - சரப்ஜித்சிங் மனைவி    
March 20, 2008, 3:29 am | தலைப்புப் பக்கம்

பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சரப்ஜித்சிங்கின் மரண தண்டனையை ரத்து செய்ய மத்திய அரசு பாகிஸ்தான் அர‌சை கேட்டுக்கொண்டுள்ளது. இந்நிலையில், சரப்ஜித் சிங்கின் மனைவி சுக்பிரிட் கவுர், சரப்ஜித்சிங் விடுதலைக்கு மத்திய அரசு எடுத்து வரும் முயற்சிகளுக்கு நன்றி தெரிவித்ததுடன், தனது கணவர்விடுதலைக்கு பதிலாக இந்திய சிறையில் இருக்கும் பாகிஸ்தான் தீவிரவாதிகளை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

நடிகர் ரகுவரன் காலமானார்    
March 19, 2008, 5:46 am | தலைப்புப் பக்கம்

பிரபல வில்லன் நடிகர் ரகுவரன் இன்று காலை சென்னையில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 60. தமிழ்த்திரையுலகில் தனது வித்தியாசமான வில்லத்தனத்தாலும், குணச்சித்திர நடிப்பாலும் தனக்கென ஒரு தனி இடத்தைப்பிடித்தவர் ரகுவரன்.கடந்த 10 தினங்களுக்கு உடல் நிலை கோளாறு காரணமாக சேத்துப்பட்டில் உள்ள மேத்தா நர்சிங் ஹோமில் ரகுவரன் அனுமதிக்கப் பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

இந்த 'Bug'கை எப்படி சரி செய்வது ?    
March 13, 2008, 10:29 am | தலைப்புப் பக்கம்

#include "stdio.h"int main ( ){int i=0;return 0;}இப்படி தான்#include "stdio.h"int main ( ){int...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

சுஜாதா 1935-2008    
February 28, 2008, 12:47 am | தலைப்புப் பக்கம்

பிரபல எழுத்தாளர் சுஜாதா காலமானார். வலைப்பதிவு/தமிழ் உலகில் எவ்வளவு பாப்புலர் என்று வரும் பதிவுகள் செய்திகளே சாட்சி... தமிழகத்தின் பிரபல எழுத்தாளர்களில் ஒருவரான சுஜாதா என்கிற எஸ். ரங்கராஜன், சென்னையில் புதன்கிழமை இரவு காலமானார். அவருக்கு வயது 73.பொறியியல் பட்டதாரி... பெங்களூரில் உள்ள மத்திய அரசின் பாரத மிகுமின் நிறுவனத்தில் (பெல்) பொறியாளராகப் பணியாற்றினார். வாக்குப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

தமிழே, தப்பிச்சுக்கோ!    
February 20, 2008, 11:20 am | தலைப்புப் பக்கம்

நான் இளையராஜாவின் இசைக்கு ரசிகன். அவரது தொடக்ககாலப் பாடல்கள் முதல் நேற்றைக்கு வெளியானதுவரை அநேகமாக எதையும் தவறவிட்டதில்லை என்று நினைக்கிறேன். தியானமாகக் கொள்ளத்தக்க இசை வடிவங்களை வழங்கிய சில இசை வல்லுநர்களுள் அவர் ஒருவர். சுயம்பு, குழம்பு என்றெல்லாம் என்னால் சிலிர்க்கமுடியாது. கண்டிப்பாக மூழ்கி எடுக்கவேண்டிய முத்தைத்தான் அவர் எடுத்திருக்கிறார். கடும்...தொடர்ந்து படிக்கவும் »

வெறும் ஈடுபாடு, ஆனால் விசுவாசம் அல்ல! - எஸ்.குருமூர்த்தி    
February 18, 2008, 5:46 am | தலைப்புப் பக்கம்

சோனியா காந்திக்கு வழங்கப்பட்ட "கிங் ஆஃப் லெபால்ட்' விருது பற்றி எஸ்.குருமூர்த்தி கட்டுரை ( நன்றி: தினமணி )எர்ணாகுளத்தைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் மட்டும் அத்தகைய வழக்கைத் தொடரவில்லை என்றால், இந்தியர்களில் பலருக்கு, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு வழங்கப்பட்ட "கிங் ஆஃப் லெபால்ட்' விருது பற்றித் தெரிந்திருக்க வாய்ப்பேயில்லை. அந்த வகையில் வழக்கறிஞர் ராஜனுக்கு நாம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

சொன்னது யார் ?    
February 14, 2008, 2:39 pm | தலைப்புப் பக்கம்

"ஒரு விஷயம் நூறு பேருக்குத் தெரிய வேண்டுமானால் டெலிபோன் வேண்டும்; ஆயிரம் பேருக்குத் தெரிய வேண்டுமானால் டெலிவிஷன் வேண்டும்; லட்சம் பேருக்குத் தெரிய வேண்டுமானால் 'ஒரே ஒரு பெண் போதும்"இதை சொன்னவர் யார் ? விடை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

சிறு பத்திரிக்கைகள் - சின்ன புத்தி    
February 7, 2008, 5:30 pm | தலைப்புப் பக்கம்

சிற்றிதழ்கள் எல்லாம் அச்சாவது ஒரே இடத்தில் தான், அச்சடிப்பவர் அதை படித்துப் பார்த்தால் அடுத்த முறை அச்சடிக்க மாட்டார். அதனால்தான் நாம் அவற்றைப் படிக்க வேண்டியுள்ளது. சிற்றிதழ்கள் என்று அழைக்கப்படும் இலக்கிய இதழ்களைப் பற்றியது இந்தக் கட்டுரை.சிற்றிதழ்களில் எழுதுபவர்கள், நடத்துபவர்கள் நிறைய பேர் இலக்கிய மேதைகள் என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம்; அது தவறு....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல் இலக்கியம்

நடிகர் குணால் தற்கொலை    
February 7, 2008, 9:01 am | தலைப்புப் பக்கம்

தமிழ் திரையுலகில் "காதலர் தினம்' என்ற படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் குணால் மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலை தற்கொலை செய்து கொண்டார்.ஏ.எம்.ரத்தினம் தயாரிப்பில் கதிர் இயக்கத்தில் வெளியான "காதலர் தினம்' என்ற படம் மூலம் தமிழ் சினிமா உலகில் கதா நாயகனாக அறிமுகமானவர் குணால். அதைத் தொடர்ந்து "வருஷமெல்லாம் வசந்தம்', "புன்னகை தேசம்', "அற்புதம்' உள்பட பல படங்களில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

9962500500    
February 6, 2008, 1:49 pm | தலைப்புப் பக்கம்

ரெயிலில் பயணம் செய்து கொண்டிருக்கும் போதே பயணிகளுக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் உடனே ரெயில்வே போலீஸ் மற்றும் ஊழியர்களை உதவிக்கு அழைக்க டெலிபோன் வசதி செய்யப்பட்டுள்ளது.மாநில அரசின் ரெயில்வே பாதுகாப்பு போலீஸ் தெற்கு ரெயில்வே, வோடாபோன் நிறுவனம் ஆகியவை சேர்ந்து இந்த வசதியை செய்துள்ளன. இதற்காக 9962500500 என்ற எண் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கான கட்டுப்பாடு அறை சென்னையில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

கனிமொழி சொல்வதைக் கேளுங்கள்!    
February 6, 2008, 10:22 am | தலைப்புப் பக்கம்

கனிமொழி சொல்வதைக் கேளுங்கள்! என்ற தலைப்பில் கல்கி தலையங்கம். முன்பே இட்லிவடையில் சொல்லியதை போல், அமைச்சர்கள் எவ்வளவு கேவலமானவர்கள் என்று இந்த தலையங்கம் சொல்லுகிறது. வெட்கி தலைகுனிய வைக்கும் தலையங்கம்.தமிழகத்தில் பெண்களுக்கும் பெண்மைக்கும் என்ன ‘மரியாதை’ கிடைக்கிறது என்பதற்கான சோக சாட்சியம்தான் சமீபத்தில் நடந்த சட்டசபை விவாதம்! பா.ம.க. உறுப்பினர் வேல்முருகன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பெண்கள்

திமுக - காங்கிரஸ் பனிப்போர் ?    
February 6, 2008, 8:42 am | தலைப்புப் பக்கம்

விடுதலைப்புலிகள் பற்றி ஜெ சட்டசபையில் பேசிய போது, காங்கிரஸ் கட்சி ஒண்ணும் செய்ய முடியாமல் வேடிக்கை பார்க்க வைத்தார்....காங்கிரஸை பொறுத்தவரை தர்மசங்கடமான நிலைமை. விவகாரம் விடுதலைப்புலிகளின் நடவடிக்கைகள் பற்றி இருந்ததால், எழுந்து நின்று எதையாவது சொல்லப்போக... காங்கிரஸ் கட்சி விடுதலைப்புலிகளுக்கு ஆதரவு என்று யாரும் சொல்லிவிடக்கூடாதே என்ற பயம் எங்கள் எல்லாருக்கும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல்

மைடியர் பாடிகாட் முனீஸ்வரனே! - 27-01-08    
January 27, 2008, 5:25 pm | தலைப்புப் பக்கம்

இந்த வாரம் முனீஸ் இட்லிவடைக்கு எழுதும் கடிதம்....வணக்கம் இட்லிவடை,இதை கவனிச்சயா? சன் டிவி முதல்ல 8 மணிக்கு நியூஸ் போட்டது. கலைஞர் டிவி 7.30க்கு போடவும், சன் டிவியும் 7.30க்கு போட்டது. திரும்பவும் கலைஞர் டிவி 7 மணிக்கு நியூஸ்னு அறிவிக்க, இப்போ சன் டிவியும் 7 மணிக்கு நியூஸ்னு அறிவிச்சுட்டது. யார் 23 மணி நேரத்துக்கு முன்னால நாளைய செய்திகள்னு அறிவிக்கறாங்களோ அவங்களே வென்றவர்கள்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

சொல்லத்தான் நினைக்கிறேன்.. உள்ளத்தால் துடிக்கிறேன் - ரிமிக்ஸ் கலாட்டா    
January 10, 2008, 6:59 pm | தலைப்புப் பக்கம்

"சொல்லத்தான் நினைக்கிறேன்.. உள்ளத்தால் துடிக்கிறேன்" என்று ரீமிக்ஸ் படல்களை கேட்டு பழைய பாடலாசிரியர்கள், இசையமைப்பாளர்கள் பாட ஆரபித்திருக்கிறார்கள். இன்று வடிவேலுவும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். போன மாசம் வந்த குமுதத்தில் எம்.எஸ்.விஸ்வநாதன் பேட்டி புதுசா வந்திருக்கிற மியூசிக் டைரக்டர்ங்ககிட்டருந்து நான் நிறைய கத்துக்க வேண்டியிருக்கு’’ என்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இசை

புத்தகக் கண்காட்சி 9/1/2008 - வைகோ ஸ்பெஷல்    
January 9, 2008, 6:57 pm | தலைப்புப் பக்கம்

இன்று புத்தகக் கண்காட்சிக்கு திரு.வைகோ மாலை நாலரை மணி வாக்கில் வருவதாக காலையில் எனக்கு ஒருவர் Chat'ல் சொன்னார். ஐந்து மணிக்கு போனால் அங்கு யாரையும் காணோம். விசாரித்து பார்த்ததில் யாருக்கும் தெரியலை. சரி புறப்படலாம் என்று கிளம்பும்போது, 6:30 மணி இருக்கும், வைகோ வந்தார். இந்த முறை படங்களை நேரடியாக பிளாக் செய்யலாம் என்று இருந்தேன். ஆனால் சில காரணங்களால் முடியவில்லை.அவர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நிகழ்ச்சிகள்

வந்த வினாக்களும் தந்த விடைகளும்    
January 9, 2008, 12:42 pm | தலைப்புப் பக்கம்

எளிமையின் அடையாளம்ன திரு நல்லகண்ணுவின் நேர்கானல் புத்தகம் பற்றிய செய்திஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளராக இருந்த தோழர் நல்லகண்ணு பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டிகள் தொகுக்கப்பட்டு புத்தகமாக வெளிவந்திருக்கிறது. கே. ஜீவபாரதி இந்த நூலை தொகுத்துள்ளார். "வந்த வினாக்களும் தந்த விடைகளும்' என்னும் தலைப்பில் இந்த புத்தகம் வெளியாகி உள்ளது. அரசியல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள் புத்தகம்

சிக் புக்    
January 8, 2008, 6:15 am | தலைப்புப் பக்கம்

மாம்பலம் ரயில்வே ஸ்டேஷனில் சைக்கிள் ஸ்டாண்ட் பக்கம் இருக்கும் பொட்டிக் கடையை பார்த்தவுடன் எழுதத் தூண்டிய பதிவு இது.யாராவது மாம்பலம் ரயில்வே ஸ்டேஷன் பக்கம் உள்ள பொட்டிக் கடைக்குப்(பொட்டீக்கடை இல்லீங்க!) போயிருக்கிறீர்களா? இல்லை, ரெங்கநாதன் தெருவில் உள்ள சின்னச் சின்ன கடைகளுக்குப் போயிருக்கிறீர்களா ?"நான் உருவாக்கும் எந்தப் பொருளும் சாமானியனுக்குக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம்

புத்தகக் கண்காட்சி 7/1/2008    
January 7, 2008, 5:57 pm | தலைப்புப் பக்கம்

இவர் யார் ? மேல் விவரங்கள் கீழே...இன்று சென்னை புத்தக கண்காட்சியில் ...கலைஞரின் ஒரு லட்சம் பக்கங்களும் இரு நூற்றாண்டுகளும்...படைப்பரங்க திறப்பு விழா சென்னை புத்ததக கண்காட்சியில் நடைபெற்றது. கவிஞர் கனிமொழி எம்.பி அரங்கை திறந்துவைத்தார், ( நான் கொஞ்சம் லேட் அதனால் அதை பார்க்க முடியவில்லை) அரங்கில் கலைஞர் குறித்த பழைய நினைவுகளை ஞாபகப்படுத்தும் பல அரிய புகைப்படங்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நிகழ்ச்சிகள்

அம்பயர்கள் அபார வெற்றி    
January 6, 2008, 1:13 pm | தலைப்புப் பக்கம்

ஆஸ்திரேலியா அம்பயர்கள் அபார வெற்றி என்று தான் இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியை சொல்லனும். 5 நாள், 1 நாள், T-20 போட்டிகளை பார்த்திருக்கிறேன் ஆனால் இன்று நடந்தது 420-கிரிக்கேட்சிட்னியில் நடைபெற்று வரும் இந்தியா ஆஸ்திரேலியா இடை‌யேயான 2வது டெஸ்ட் போட்டியின் ‌5வது நாளில் இந்தியா 2வது இன்னிங்சில் வெற்றி இலக்கு 333 ரன் என்ற நிலையில் களம் இறங்கியது. 7 விக்கெட்களுக்கு 210 ரன்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: விளையாட்டு

புத்தகக் கண்காட்சி 5/8/2008    
January 5, 2008, 4:20 pm | தலைப்புப் பக்கம்

எழுதும் முன். ஒரு பிரபல எழுத்தாளர் சொன்ன தகவலின் பேரில் நேற்று கூரை பற்றி எழுதியிருந்தேன். இன்று நேரில் பார்த்த போது தான் தெரிந்தது அப்படி ஒன்றும் மேசமில்லை என்று.போனதடாவையை விட இந்த தடவை ஆறு வாசல். ஒரு ஸ்டாலிருது மற்றொரு ஸ்டாலுக்கு தாவி குதிக்கலாம். குதிக்கும் போது வால் முளைக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்.* இன்று காலையில் மந்தமாக இருந்த கூட்டம் மத்தியம் அதிகமாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நிகழ்ச்சிகள்

டாப் 5 பதிவுகள் முடிவுகள்    
December 31, 2007, 9:48 am | தலைப்புப் பக்கம்

வழக்கம் போல் இந்த வருடமும் இட்லிவடை டாப் 5 பதிவுகள். ஓட்டு போட்ட எல்லோருக்கும் நன்றி.1. பினாத்தலார் - கணினியில் ஃப்ளாஷ் டியூஷன் எடுத்துக்கொண்டிருந்தவர், சமீபங்களில் wifeology க்காக ட்யூஷன் எடுத்து, தேர்வுவைத்து, விடைத்தாளை அவுட் ஆக்கி, அனைவரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயன்றி வேறொன்றும் அறியாதவர். சர்வே'சனுக்கு நிகராகப் பேசப்படுபவர். இவை எல்லாம் இருந்தால் கூட அரசியல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்

ஸ்டாலின் திமுகவின் வருங்கால சூப்பர் ஸ்டார் !    
December 15, 2007, 8:30 am | தலைப்புப் பக்கம்

திமுக இளைஞரணியின் முதலாவது மாநில மாநாடு நெல்லையில் இன்று மிக கோலாகலமாக துவங்கியது. லட்சக்கணக்கான திமுக தொண்டர்களின் வருகையால் திருநெல்வேலி மாவட்டமே திணறியது. மாநாட்டில் ஸ்டாலின் தான் அடுத்த திமுகவின் சூப்பர் ஸ்டார் என்று (நாளை) கலலஞர் அறிவிக்க போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன....மாநாடு பற்றிய முழு தொகுப்பு கீழே.. அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இளைஞரணியின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

சொல்ல கொதிக்குதடா நெஞ்சம்!    
December 1, 2007, 2:31 pm | தலைப்புப் பக்கம்

இந்த வார ஆனந்த விகடனில் வந்த ஓ-பக்கங்கள். இணையத்தில் பல முறை விவாதிக்கபட்ட தலைப்பு தான். இன்று வலைப்பதிவு வைத்திருக்கும் 99.9% பேர் ஆங்கிலம் தெரிந்ததால் வலைப்பதிவு வைத்திருக்கிறார்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

100 வயதை கொண்டாடும் சென்னை எழும்பூர் ரெயில் நிலையம்    
November 17, 2007, 4:28 am | தலைப்புப் பக்கம்

100 வயதை கொண்டாடும் சென்னை எழும்பூர் ரெயில் நிலையம். சென்னை எழும்பூர் ரெயில் நிலையம் கட்டப்பட்டு 100...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

மைடியர் பாடிகாட் முனீஸ்வரனே! - 13-11-07    
November 13, 2007, 1:39 pm | தலைப்புப் பக்கம்

இந்த வாரம் இட்லிவடை, முனிக்கு தீபாவளி நிகழ்ச்சிகளை பற்றி மட்டும் எழுதும் கடிதம்ஹாய் முனி,என்ன தீபாவளி எல்லாம் ஆச்சா ?தீபாவளி டிவி நிகழ்ச்சி பத்தி இந்த கடிதத்தில்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஊடகம்

கர்ப்பிணிகள் மது குடித்தால் முரட்டு குழந்தை பிறக்கும்    
November 7, 2007, 4:48 am | தலைப்புப் பக்கம்

அமெரிக்காவின் இண்டியானா பல்கலைககழகத்தை சேர்ந்த டாக்டர் புரியான் டி ஒனாபிரியோ கர்ப்பிணி பெண்களிடம் ஒரு ஆய்வு மேற்கொண்டார்.....கர்ப்பிணி பெண்கள் கர்ப்ப காலத்தில் ஒருபோதும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

போலி பக்தர் போலி பகுத்தறிவாளர் - ஞாநி    
October 1, 2007, 9:43 am | தலைப்புப் பக்கம்

போலி பக்தர் போலி பகுத்தறிவாளர் என்ற தலைப்பில் ஞாநி எழுதிய கட்டுரை. ( நன்றி: விகடன் )போலி பக்தர் போலி பகுத்தறிவாளர்சேது சமுத்திரத் திட்டத்துக்காகக் கடலடி மணல் திட்டுக்-களை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல் சமூகம்

பட்டறையில் இருந்து நேரடி அப்டேட் - தொகுப்பு    
August 6, 2007, 3:18 am | தலைப்புப் பக்கம்

பட்டறையில் இருந்து நேரடி அப்டேட் - தொகுப்புபட்டறையில் இருந்து நேரடி அப்டேட்பட்டறையில் இருந்து நேரடி அப்டேட். பட்டறையில் இருந்து நாளை நேரடி ஒலிபரப்பு பதிவுப்பரப்பு இங்கு...தொடர்ந்து படிக்கவும் »

ஒலி புதிர் - 1    
August 1, 2007, 1:30 pm | தலைப்புப் பக்கம்

இது ஒலி புதிர்.உங்களுக்கு (கேட்கும்)காது இருந்தால் போதும்.இங்கே இருக்கும் 4 பிட் ( வீணை என்று நினைக்கிறேன் ) எந்த பாடலில் வருகிறது என்று சொல்ல வேண்டும் ( முடிந்தால் பாடியவர்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இசை

ரஜினிக்கு ஒரு கடிதம்!    
June 20, 2007, 7:19 am | தலைப்புப் பக்கம்

ஜூவியில் ரஜினிக்கு ஒரு கடிதம்! என்ற தலைப்பில் வந்த கடிதம். இதை எழுதியது ஞாநி என்று நினைத்தேன். கடைசியில் தான் தெரிந்தது இதை எழுதியது ஜென்ராம் என்று. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

தமிழ் அறிவு போட்டி..    
May 17, 2007, 5:09 am | தலைப்புப் பக்கம்

கீழே உள்ள பாராவை படியுங்கள்..."வீட்டுக் கதவை கள்ளச் சாவியால் திறந்து பிரோவில் இருந்த துட்டையும், கோணிப்பையில் இருந்த பப்பாளிப் பழத்தையும், சப்போட்டாப் பழத்தையும் திருடிய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புதிர்

பெரியார் படம் - என் குறிப்புக்கள்    
May 16, 2007, 9:47 am | தலைப்புப் பக்கம்

பெரியார் படம் பற்றி என் குறிப்புக்கள்.திரையரங்கு: உட்லேண்ட்ஸ்.காட்சி : இரவு காட்சி ( அட இது கூட கருப்பு )கூட்டம்: 15%பக்கத்து சீட்டில் இருந்தவர்கள்: சில திமுக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

பாதியில் விடாமல்    
May 14, 2007, 5:44 pm | தலைப்புப் பக்கம்

நேற்று அன்னையர் தினம், அரசியல் பரபரப்புக்கிடையில் மறந்தோம். சரி ஒரு கவிதை ( சத்தியமாக நான் எழுதவில்லை )என் கணவன் நீஎன் துணைவன் நீஎனக்குக் காய்ச்சல் கண்டஒரு நாள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

யார் சொன்னார் ?    
May 7, 2007, 2:00 am | தலைப்புப் பக்கம்

"ஆதிசங்கரருக்கு சவரம் செய்வதற்குப் பயன்படும் கத்தியைப்போன்ற கூர்ந்த அறிவு இருந்தது. அவர் ஒரு மிகச்சிறந்த தருக்கவாதி என்பதிலோ கல்விமான் என்பதிலோ சந்தேகம் ஏதும் இல்லை. ஆனால்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புதிர்

பூமியைப் போன்ற புதிய கிரகம் கண்டுபிடிப்பு!!    
April 25, 2007, 8:18 am | தலைப்புப் பக்கம்

பூமியைப் போன்ற தோற்றமுடைய புதிய கிரகத்தை ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சியாளர்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்

Big Man, Big Mistake    
April 12, 2007, 10:55 am | தலைப்புப் பக்கம்

இன்போசிஸ் நிறுவனத் தலைவர் திரு நாராயண மூர்த்தி அவர்களுக்கு,கும்புட்றேன் சாமி!.இப்பெல்லாம் பதிவு எழுதினால பலருக்கு வயத்தகலக்குதுங் சாமி. சரி விஷயத்துக்கு வாரேன்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

கிரிக்கெட் ரசிகர்கள் ஜோக்ஸ்    
March 25, 2007, 5:29 am | தலைப்புப் பக்கம்

இன்று வந்த நாளேடுகளில் மற்றும் எனக்கு வந்த சில SMS ஜோக்ஸ்.India is a cricketing nation. It walks, talks, eats, drinks, breathes and sleeps cricket. Too bad it doesn’t play it. Virgin can never be the sponsor of the Indian cricket team. Because our guys keep getting fu___d. Pappu was at school and the teacher asked everybody what their fathers did....தொடர்ந்து படிக்கவும் »

FLASH: பால் உல்மரை கழுத்தை நெரித்து கொன்றனர்    
March 22, 2007, 5:11 am | தலைப்புப் பக்கம்

ஜமைக்காவில் இறந்த பாக். கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பால் உல்மர் கழுத்தை நெரித்து கொல்லப்பட்டிருப்பதாக ஜமைக்கா வானொலி தகவல் வெளியிட்டுள்ளது. அந்த வானொலியின் நிருபர் இது பற்றி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

ஹோட்டல் நிரோத்    
February 13, 2007, 7:22 am | தலைப்புப் பக்கம்

திருச்சி - மணப்பாறை சாலையில் உள்ள இனாம்குளாத்தூரில் ஒரு ஓட்டல் இருக்கிறது. பெயர் நிரோத். ஓட்டலின் உள்ளே எயிட்ஸ் நோய் விழிப்புணர்வு பேனர்கள், போர்டுகள், தூண்டுபிரசுரங்களுடன் இலவச...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

மன்னரின் ஓவியம்    
February 8, 2007, 3:30 am | தலைப்புப் பக்கம்

இன்று ஒரு சின்ன கதை.ஒருமுறை விவேகானந்தர் ஒரு மன்னரை பார்க்க போயிருந்தார். மன்னருக்கு ஆன்மிகத்தில் அவ்வளவாக நாட்டமில்லை. குறிப்பாக விக்ரக ஆராதனையை அவர் கேலிகூட செய்வார்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம்

FLASH: விஜயகாந்த் வீட்டில் ரெய்டு    
January 23, 2007, 7:18 am | தலைப்புப் பக்கம்

தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் சென்னை வீடு மற்றும் அவருக்கு சொந்தமானவர்களின் வீடுகளில் வருமானவரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர் . அவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

அசோகமித்திரன் நேர்காணல்    
January 20, 2007, 3:53 am | தலைப்புப் பக்கம்

குமுதம் தீராநதி நேர்காணல்"சில மாதங்களுக்கு முன் நீங்கள் ஆங்கில பத்திரிகை ஒன்றில் பிராமணர்களுக்கு தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை. தங்களோட கலாசாரத்தை இயல்பாக கடைப்பிடிக்க...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

பகவான் சத்ய சாயிபாபா பாராட்டு விழா !    
January 17, 2007, 10:00 am | தலைப்புப் பக்கம்

இட்லிவடையில் கழுகார் செய்திஇன்றைய மாலை மலர் செய்தி கீழே !சென்னை நகர மக்கள் குடிநீர் தேவைக்கு கிருஷ்ணா நதிநீர் வழங்க வேண்டும் என கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு ஒப்பந்தம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல்

சதாம் உசேன் - துக்ளக் தலையங்கம்    
January 5, 2007, 10:45 am | தலைப்புப் பக்கம்

சதாம் ஹுஸேன் தூக்கு பற்றி துக்ளக் தலையங்கம்தவறு காண இடமில்லை !சதாம் ஹுஸேன் தூக்கிலிடப்பட்டது, இந்தியாவில் பலத்த கண்டனத்திற்குள்ளாகியிருக்கிறது. இது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: