மாற்று! » பதிவர்கள்

Dr.Rudhran

சாதுர்யங்கள்    
January 21, 2010, 9:48 am | தலைப்புப் பக்கம்

சாதுர்யங்கள் நமக்குத் தேவைப்பட்டால்தான். ஆனால் எப்போதுமே அவை நம் கைவசம். பிறந்து சில நாட்களிலேயே எப்போது அழலாம் என்று கற்றுக்கொண்டபின், எப்போது வேண்டுமானாலும் அழுகை நம் வசம். கோபமும். ஆனால் சிரிப்பு அப்படி இல்லை. யாருடன் வேண்டுமானாலும் இருக்கலாம் , சிந்திப்பது போல் நடிக்கலாம், ஒப்புக்காகக் கூட அழலாம். சிரிக்க முடியாது. இதை முயன்று தோற்றவன் என்ற அனுபவத்தில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம் மெய்யியல்

க்ருஷ்ணனும் அழுக்கும்    
November 22, 2009, 2:08 am | தலைப்புப் பக்கம்

கலஸோ எழுதிய கா என்ற புத்தகம், இந்திய புராணக்கதைகளை அடிப்படையாகக்கொண்டு எழுதியது. அதில் க்ருஷ்ணன் கதாபாத்திரம் சுவையானது.  ஒரு சம்பவம். ராதை மற்றும் பல பெண்களுடன் மோகத்தை காதலாகக்காட்டும் வித்தையைக்கொண்டு விளையாடி இளமையைக் கழித்த க்ருஷ்ணன், அரசியலில் புகுந்து, ஒரு சின்ன அரசனாகவே வாழ்கிறான். அப்போது அழகான அந்த்ப்புரத்து அரசிகளிடம் ஒரு சலிப்பு வருகிறது. தன் நண்பன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

ஏதோ ஒரு காரணத்திற்காக‌    
November 17, 2009, 11:41 am | தலைப்புப் பக்கம்

சும்மாதான்..எழுதப்பழகிகொள்கிறேன்...அன்பர்கள்...மன்னிக்க‌.....உங்கள் அன்பிற்கும் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கும் நன்றி என்னும் சாதாரண வார்த்தையைமட்டுமே கற்றுவைத்திருக்கிறேன்.மீண்டும் எழுத மட்டுமல்ல மீண்டுமீண்டும் எழுதவே ஆவல்;எழுதுகோல் இருந்தாலென்ன, எழுத்தல்லவா வேண்டும்!எழுத என்ன தடை? படிக்க, படைத்த கண்களையுமீறி இன்னும் அன்புடன் சிலகண்கள் இருந்தும், எழுத...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

ஒரே ஒரு மயிர்..    
July 9, 2009, 3:35 pm | தலைப்புப் பக்கம்

377 பற்றியெல்லாம் கருத்துசொல்ல நான் சட்டநிபுணன் அல்ல, ஆனால், இது ஒரு சட்டம் குறித்த விவாதம் மட்டும் இல்லையே! ஒத்த பாலினர் பாலுறவில் ஈடுபடுவது ஏற்புடையதா என்பதல்ல கேள்வி, அது ஒரு தண்டனைக்குரிய குற்றமா என்பதே கேள்வி, ஆனால், கேள்வி பற்றிய அக்கறையோ புரிதலோ ஒருவன் பதில் சொல்ல அவசியமான அடிப்படை என்பதே இல்லாமல், இது குறித்து பலர் பேசிவருவதாலேயே நானும் பேசத்துணிகிறேன். ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: