மாற்று! » பதிவர்கள்

D.R.Ashok

திருத்தொண்டர் புராணம்    
February 18, 2010, 5:47 am | தலைப்புப் பக்கம்

முன்னரவில் தோழியோடு காதலை சொல்லி உருகிஇரவு சுகிர வேறுஒருவளோடு இணைந்துகிடந்து விடியல் முதல் இறைவனோடு இரவு வரை முதுகுதண்டு அதுர பூரணத்துவம் பெற்றுகாலை நித்தியதியானம் செய்து தெம்பாய் உணர்ந்துசில மணிநேரத்தில் பெண்களின் பிட்டம் பார்த்து நடந்துநண்பனுக்கு அட்வைஸ் தந்து அவன் ஞானியென சொல்லமுழுக்க வியாபாரத்தை பார்த்துக்கொண்டும்குழந்தையோடு ஐஸ்கீரிம்முக்கு நேரம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

அற்ற    
February 12, 2010, 12:12 pm | தலைப்புப் பக்கம்

வார்த்தைகள் மறுகும்போது எழுத தொடங்கி !வார்த்தைகள் தீர்ந்தபின்வேலையை பார்க்க!இடைப்பட்ட நேரத்தில் துலாவியபொழுதுஊற ஆரம்பித்த வார்த்தைகள் அத்தனையும், எனதல்ல - எனபுரிந்த நொடியில் மறைய தொடங்கின, ஏற்கனவே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

அலை சித்திரங்கள்    
January 16, 2010, 9:58 am | தலைப்புப் பக்கம்

நுரைத்துவரும் அலைகள்ஓயாமல் ஏதோ சொல்லிவிட்டுதான் போகிறது வழக்கம்போல், புரியாமல் மௌனமாய் பார்த்துவிட்டு கடந்துபோகிறேன்ஒவ்வொரு முறையும்வாழ்க்கை சித்தரத்தில்எத்தனை மாயக்கோடுகள்தொடக்ககோடும் முழுமைபெற்ற கடைசிகோடும் மறந்துப்போய் மௌனமாய் சிரிக்கும் ஓவியம்Scene 153 short no:82 Take 2நுரைத்துவரும் அலைகள்ஓயாமல் கறைத்துவிட்டுதான் போகிறதுஎன்னுள் இருக்கும் அகங்காரத்தைமௌனமாய்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை