மாற்று! » பதிவர்கள்

Chellamuthu Kuppusamy

பெங்களூரு to கோவை    
January 22, 2010, 8:29 am | தலைப்புப் பக்கம்

- செல்லமுத்து குப்புசாமி ரொம்பப் பேசினால் பழமைபேசி ஆக்கி விடுவார்கள். இருந்தாலும் சொல்லித்தான் தீர வேண்டியிருக்கிறது. 2010 இன் முதல் வாரத்தை பெங்களூருவில் கழித்தேன். ரொம்பவே மாறியிருக்கிறது தேவதைகளின் நகரம். சர்ஜாபூர் சாலை முதல் மரத்தஹல்லி வரையான Outer Ring Road இல் அப்போது தகரக் கூரை போட்ட இரண்டு பரோட்டா கடைகளை மட்டுமே காண முடியும். ஆனால் இப்போது பல மல்டிநேஷனல் கம்பெனிகளில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

ஆயுதம் பூக்கும் போதி மரம்!!    
April 29, 2009, 10:23 am | தலைப்புப் பக்கம்

புலவர்கள் மன்னனைப் புகழந்து பாடி பரிசில் பெறுவது பண்டைய தமிழ் மரபு. கவியரங்கம் என்ற பெயரில் கவிஞர்களை வைத்து தன்னைத் ததிபாடச் சொல்லி அந்தப் பண்பாட்டைப் பேணுபவர் தமிழக முதல்வர்.வாலி, வைரமுத்து வரிசையில் கவிக்கோ அப்துல் ரகுமானும் அந்த அரங்கங்களில் கவி பாடுவார். அவர் முன்னொரு காலத்தில் (22 - 10 - 1987) எழுதிய கவிதை.. இன்றைக்கும் பொருந்துகிறது. இன்றைக்கு கருணாநிதி கவியரங்கம்...தொடர்ந்து படிக்கவும் »

கலைஞரின் உண்ணாவிரத ஆயுதம் - தீர்மானித்த ஜெயலலிதா    
April 28, 2009, 2:59 am | தலைப்புப் பக்கம்

- செல்லமுத்து குப்புசாமிஇந்தக் கட்டுரை, ‘உண்ணாவிரதம்' என்ற ஆயுதத்தை கருணாநிதி எடுக்கும் முன்பாக ஞாயிறு (26-ஏப்ரல்) அன்று எழுதியது. உண்ணாவிரதம் என்ற ஆயுதத்தை எடுக்க வைத்தவர் ஜெயலலிதாவே தவிர, போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்ற நோக்கமல்ல.போர் நிறுத்தம் நடக்கவுமில்லை. (அவர் ஜீஸ் குடித்து உண்ணாநோன்பை முடித்த பிறகு இலங்கை இராணுவத்தினர் கிட்டத்தட்ட 300 பொது மக்களைக் கொன்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் அரசியல்

அயன் - தமிழ் சினிமா வணிகமாக்கலின் மைல் கல்    
April 5, 2009, 11:19 am | தலைப்புப் பக்கம்

- செல்லமுத்து குப்புசாமி இது தமிழ் சினிமாவின் watershed தருணம். அயன் படத்தை அப்படித்தான் என்னால் நோக்க முடிகிறது. முக்கியமான படம் என்று சொல்லும் போது சாரு நிவேதிதா வகையறாக்கள் பூத கண்ணாடி வைத்துத் தேடும் பின் நவீனத்துவத்தின் கூறுகளை உள்ளடக்கிய படம் என்ற முடிவுக்கு யாரும் வந்து விடக் கூடாது. எப்படியும் உயிர்மையில் சாருவின் 'அயன்' விமர்சனம் வரும்.(கல்யாணத்துக்கு முன்னாலான...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

ஈழம் வரலாற்றுப் பின்னணி - 5    
March 17, 2009, 10:41 am | தலைப்புப் பக்கம்

- செல்லமுத்து குப்புசாமிமுந்தையவைவரலாற்றுப் பின்னணி - பாகம் 1வரலாற்றுப் பின்னணி - பாகம் 2வரலாற்றுப் பின்னணி - பாகம் 3வரலாற்றுப் பின்னணி - பாகம் 4சோல்பெரி அனைத்து இன மக்களின் பிரதிநிதிகளையும் சந்தித்து அவர்களது கருத்துக்களையும், அபிலாசைகளையும் கேட்டறிந்தார். சிங்கள, தமிழ் மக்களிடையே கனத்த முரண்பாடு நிலவுவதை உணர்ந்த போதும் அதற்கான தீர்வு எதையும் அவரது பரிந்துரையில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் அரசியல்

www.amazon.com இல் தமிழ் புத்தகங்கள்    
February 17, 2009, 10:12 am | தலைப்புப் பக்கம்

நேற்று அமெரிக்க நண்பர் ஒருவர் எனது புத்தகங்கள் http://www.target.com/ தளத்தில் தென்பட்டதாகத் தெரிவித்தார். அப்போதே நினைத்தேன், பதிப்பாளருடன் பேச வேண்டுமென்று.கேட்பதற்கு முன்பாக http://www.amazon.com/ இல் அவை கிடைப்பதாக அவர் பதிவிட்டுள்ளார். இனிமேல் அமெரிக்காவிலும், கனடாவிலும் தமிழ்ப் புத்தகங்களை ஆன்லைனில் ஆர்டர் செய்ய இயலும்.பிரபாகரன் - ஒரு வாழ்க்கைஇழக்காதேவாரன் பஃபட் - பணக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்

MGR = NTR எனில் கேப்டன் = சிரஞ்சீவி??    
November 25, 2008, 11:12 am | தலைப்புப் பக்கம்

- செல்லமுத்து குப்புசாமிநாடாளுமன்றத் தேர்தல் வரவிருக்கிறது. மறுபடியும் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிப்பது சந்தேகம். சமீபத்தில் இந்தியாவின் முக்கியத் தொழிலதிபர்கள் அத்வானி வீட்டில் கூடிப் பேசியதே அதற்கு முன்னோட்டமாகத் தென்படுகிறது. 'ஜெயலலிதா விரிக்கும் கூட்டணி வலையில் சிக்கி சில கட்சிகள் இரைகப் போகும்' நிலையைக் கண்டு கருணாநிதி வேறு விசனப்படுகிறார். மத்தியில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல் திரைப்படம்

அண்ணா நூற்றாண்டு விழா - ரொம்ப முக்கியம்!!    
September 15, 2008, 11:58 am | தலைப்புப் பக்கம்

- செல்லமுத்து குப்புசாமிஇன்று தமிழ்நாட்டில் பொது விடுமுறை! தமிழ்நாட்டிற்கு தமிழ் நாடு என்ற பெயர் வரக் காரணமாக இருந்த மாமனிதனின் நூற்றாண்டு விழா.அறிஞர் அண்ணா என்று அழைக்கப்படும் காஞ்சீபுரம் நடராஜன் அண்ணாதுரையின் நூற்றாண்டு விழா இன்று. ஒரு எளிய குடும்பத்தில் பிறந்து தான் சாகும் போது தனது குடும்பத்தை எளிய குடும்பமாகவே விட்டுச் சென்ற அண்ணா தமிழக அரசியல் மற்றும் சமூக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல்

சுஜாதா - சில நினைவுகள்    
March 3, 2008, 4:17 am | தலைப்புப் பக்கம்

- செல்லமுத்து குப்புசாமிசென்ற புதன் கிழமை, மார்ச் 27, இரவு அவர் 'லேட்' சுஜாதாவாக ஆனதைப் பற்றி இப்போது எழுதினால் மிகவும் லேட்டான பதிவாக இருக்கும். ஆனால் இது ஞாயிறன்று சென்னை ஆழ்வார்பேட்டை நாரத கான சபாவில் உயிர்மை பதிப்பகத்தின் முன்முயற்சியில் நடைபெற்ற சுஜாதா நினைவு நிகழ்ச்சி பற்றியது.எனக்கு எழுத்தாளர் சுஜாதாவைப் பற்றிய அறிமுகம் விக்ரம் திரைப்படம் மூலமாகவும், 'என் இனிய...தொடர்ந்து படிக்கவும் »

மாடர்ன் மகாலச்சுமி (லேட்டஸ்ட்)    
September 23, 2007, 4:01 am | தலைப்புப் பக்கம்

- செல்லமுத்து குப்புசாமிசமீபத்துல மயில்சாமி என்னைப் பாக்க வந்தா ரண்டு விஷயம் தூக்கிக்கிட்டு வருவது வழக்கம். ஒன்னு எதாவது வெளிநாட்டு சரக்கு. ரண்டாவது கடைசியா பொண்ணு பாக்கப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

உண்மை!    
August 20, 2007, 1:28 am | தலைப்புப் பக்கம்

- செல்லமுத்து குப்புசாமிமதியத் தூக்கம் எப்பவுமே சந்தோசமான விஷயந்தான் இல்லையா? அதிலையும் சனிக்கிழமை மதியம் மெஸ்ல போய் ஒரு கட்டு கட்டிட்டு வந்த பிறகு தூங்கலைன்னா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

உதவும் கைகளும், கால்களும்    
August 9, 2007, 11:30 pm | தலைப்புப் பக்கம்

- செல்லமுத்து குப்புசாமி பிறப்பதற்கும், செத்துப் போவதற்கும் இயையே மனிதனுக்கு எத்தனை போராட்டங்கள், இலக்குகள், தோல்விகள், தற்காலிகமானதும், நிரந்தரமனாதுமான...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம் நபர்கள்

நிராகரித்தவளின் வலி    
August 1, 2007, 2:07 am | தலைப்புப் பக்கம்

- செல்லமுத்து குப்புசாமிஇவ்வளவு பெரிய அதிர்ச்சி காத்திருக்கும் என நான் நினைக்கவே இல்லை. ரஞ்சித் அபார அழகு இல்லையென்பது ஏற்கனவே தெரிந்ததுதான். ஆனாலும், நேரில் அந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

Homecoming - மோட்டர் சைக்கிள் திருவிழா    
July 28, 2007, 1:26 pm | தலைப்புப் பக்கம்

- செல்லமுத்து குப்புசாமிHomecoming என்றவுடன் நமது ஊரில் மனைவிமார்கள்...தொடர்ந்து படிக்கவும் »

புடிச்ச போட்டோ    
July 21, 2007, 4:03 pm | தலைப்புப் பக்கம்

காரம் வெளைஞ்ச பூமி.. மொளகாய்ச் செடி.. கயித்துக் கட்டில் மட்டுந்தான்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம்

வாரன் பஃபட் - புத்தக அறிமுகம்    
July 11, 2007, 12:57 pm | தலைப்புப் பக்கம்

- செல்லமுத்து குப்புசாமிஆன்லைனில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள் புத்தகம்

நான் கேட்க நினைத்ததெல்லாம்...!    
June 11, 2007, 8:36 pm | தலைப்புப் பக்கம்

"அடுத்து நான் என்னை ஈடுபடுத்திக் கொண்டிருப்பது தமிழ் விக்கிபீடியாவில். இது ஒரு கலைக்களஞ்சியத்துக்குச் சமம். ஆனால் இரண்டு வித்தியாசங்கள் உள்ளன. தமிழ் விக்கிபீடியாவை இணையம் மூலம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

கொலம்பஸ் தமிழ்ச் சங்கம் - உரை!!    
May 13, 2007, 2:49 am | தலைப்புப் பக்கம்

- செல்லமுத்து குப்புசாமி(2007 மே 13 ஆம் தேதி நடந்த கொலம்பஸ் தமிழ்ச் சங்க விழாவுக்காக எழுதியது)அன்பார்ந்த தமிழ்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்


இந்தியா, இலங்கை, சேது & இராமர் பாலம்    
May 8, 2007, 2:29 am | தலைப்புப் பக்கம்

இதை ஆங்கிலத்தில் வாசிக்க இங்கே கிளிக் செய்யவும்.- செல்லமுத்து குப்புசாமிதலைநகர் டெல்லியிலும், சென்னையிலும் சூடான...தொடர்ந்து படிக்கவும் »

வலுவான ரூபாய்..    
April 19, 2007, 3:21 am | தலைப்புப் பக்கம்

- செல்லமுத்து குப்புசாமிநிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் புத்தகம் குறித்தான விமர்சனத்தின் முடிவில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டிருந்தேன்.//பணப்புழக்கத்தை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம்

'A view from outside' by ப.சிதம்பரம் - ஓர் அலசல்    
April 11, 2007, 8:40 pm | தலைப்புப் பக்கம்

-செல்லமுத்து குப்புசாமிஇதை ஆங்கிலத்தில் வாசிக்க இங்கே கிளிக் செய்யவும்.அமெரிக்காவின் ஒஹாயோ மாகாணம், கொலம்பஸ் மாநகரில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

மாடர்ன் மகாலச்சுமி    
March 30, 2007, 1:46 am | தலைப்புப் பக்கம்

- குப்புசாமி செல்லமுத்து என்னை நீங்க சுத்த (சுத்தாம இருக்கணும்னா வேண்டாம்) தமிழ்ல கூப்பிட்டா மதிவதனின்னு கூப்பிடலாம். எங்க அப்பா, அம்மா அதே பேரத்தான் வெச்சாங்க,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: