மாற்று! » பதிவர்கள்

Chandravathanaa

இவர்கள்    
October 15, 2010, 7:19 am | தலைப்புப் பக்கம்

அந்த இளம் ஜோடிகளை இப்போது சில நாட்களாக அடிக்கடி சந்தித்துக் கொண்டிருந்தேன். வழமையில் மாலையிலோ அன்றி விடுமுறை நாட்களிலோதான் அவர்களை ஒன்றாகக் காண முடியும். அதுவும் அவசரமாக எங்காவது ஓடிக் கொண்டிருப்பார்கள். அல்லது சுப்பர்மார்க்கெட்டிலோ, அல்டியிலோ வீட்டுச் சாமான்கள் வாங்கிக் கொண்டிருப்பார்கள். படிப்பு, வேலை இவைகளின் மத்தியில் அனேகமானவர்கள் போல் அவர்களாலும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

தொப்புள்கொடி - மதுமிதா    
March 26, 2010, 9:34 pm | தலைப்புப் பக்கம்

புனைவல்ல - உண்மை சென்னைக்கு மழை வரவேண்டுமானால் வங்கக்கடலில் தாழ்வழுத்த மண்டலம் மையம் கொள்ள வேண்டும். மழை... மழை... மழை... பெய்து ஓயாத மழை. எங்கும் நகர இயலாது வீட்டிலேயே சிறைப்படுத்திய மழை. ஒரு மாதம் முன்பு சித்தன் யுகமாயினிக்கென மதிப்புரை எழுதித்தருமாறு கொடுத்த புத்தகம். தொப்புள்கொடி. வாங்கிவிட்டேனேவொழிய பலவேறு காரணங்களால் புத்தகம் வாசித்ததோடு சரி. மனதில் ஆரபி, மாதவன்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

நானும் இணையமும்    
August 31, 2009, 6:35 am | தலைப்புப் பக்கம்

முன்கதை:இலங்கைத் தமிழ் வலைப்பதிவர் குழுமத்தில் உரையாடப்பட்டதற்கு அமைவாக இந்த விளையாட்டினை மு.மயூரன் தொடக்கி வைத்துள்ளார். வெறும் விளையாட்டு என்றில்லாமல் இந்த விளையாட்டுக்கு ஓர் ஆழமான நோக்கம் இருக்கிறது. ஒவ்வொருவரும் வலைபதிய வந்த கதையைச் சொல்வதன் ஊடாக வெவ்வேறு கோணத்தில் தமிழ் இணையத்தின் வரலாற்றுத் தகவல்களோடு அதற்கும் தமக்குமான உறவையும் சொல்லத் தொடங்குவார்கள்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்

மதிப்புக்குரிய தலைவர் மேதகு பிரபாகரன் - 1    
May 21, 2009, 9:42 pm | தலைப்புப் பக்கம்

"கொன்றுவிடலாம், ஒரு பிரச்னையும் இல்லை.ஆனால் பொன்னாலையில் வேண்டாமே" என்றார் காண்டீபன்."அந்தோனியார் கோயிலுக்கு அவன் வருவான். அங்கே வைத்துத் தீர்ப்பது சுலபம். தப்பிப்பதும் எளிது. என்ன சொல்கிறாய்?" என்று இன்பம் கேட்டார்."கோயில், தேவாலயம் எல்லாம் வேண்டாம். அவனை அவனது அலுவலகத்தில் வைத்துக் கொல்வதுதான் சரி.""அலுவலகமெல்லாம் சரிப்படாது. நடு வீதியில் நாயைச் சுடுவதுபோல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

ஒரு சில பதிவுகள்    
February 5, 2009, 9:41 am | தலைப்புப் பக்கம்

மனதைத் தொட்ட அல்லது மனைதைப் பாதித்த பதிவுகளில் ஒரு சிலகனடிய பாராளுமன்றத்தில் ஈழப்பிரச்சனை தொடர்பான அவசர விவாதம் நடைபெற்றது.- காரூரன் -கனடிய தமிழர்களின் குரலுக்கு செவிமடுத்து அவசர விவாதத்தை இன்று இரவு Feb 4த் நடத்தினார்கள். காரசாரமாக பல தகவல்களுடன் ஈழப்பிர்ச்சனை ஆராயப் பட்டது. கனடா உலகத்தில் சமாதானத்துக் கான தூதுவ நாடு, இலங்கை விடயத்தில் மௌனமாக இருக்கின்றது என்ற...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்

மனஓசை (நூல் விமர்சனம்)    
December 16, 2008, 11:01 pm | தலைப்புப் பக்கம்

- Dr.எம்.கே.முருகானந்தன் -உறங்காத மனமொன்று உண்டு' எனப் பாடினார் கவிஞர் ஒருவர். உண்மையில் அந்த ஒரு மனம் மட்டுமல்ல எந்தவொரு மனமுமே உறங்குவதில்லை.சூழலில் நடக்கும் ஒவ்வொன்றும் அதனைப் பாதிக்கவே செய்கின்றன. தூக்கத்தில் கூட மனம் உறங்கி விடுவதில்லை. அது அன்றாட நிகழ்வுகளை அசை போட்டு கனவுகளாக அரங்கேற்றுகின்றன.மனம் உறங்கிவிட்டால் மனிதன் மரணித்துவிட்டான் என்றே கருத வேண்டும்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்

ஏழாவது சர்சதேச தமிழ் திரைப்பட விழா    
October 24, 2008, 4:30 am | தலைப்புப் பக்கம்

Independent Art Film Society cordially invites you to the Seventh International Tamil Festival.சுயாதீன திரைப்பட மையம் ஏழாவது சர்சதேச தமிழ் திரைப்பட விழாவிற்கு உங்களை அன்புடன் அழைக்கின்றதுPlace: Scarborough Civic Ctr.Date: November 01,2008 – SaturdayTime:10 a.m Please feel free to call Rathan or Tam or Dusy for any questions or concerns.416-450-6833, 416-804-3433Rathan@roagers.comTamsivathasan@gmail.comdushyg@gmail.comநூறாய் ஆயிரமாய் தூரம் எமைப் பிரித்தாலும் மாறா அன்பு நூல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

கடந்து வந்த நமது சினிமா - 1    
September 24, 2008, 6:54 am | தலைப்புப் பக்கம்

- மூனா -இலங்கைத் திரைப்படத்துறை தனது ஐம்பதாவது ஆண்டு விழாவை 1997இல் சிறப்பாகக் கொண்டாடியிருக்கிறது. ஆனாலும் சிங்களத் திரைப்படத்துறை வளர்ந்த அந்த ஆரோக்கியமான தன்மையை இலங்கைத் தமிழ்த் திரைப்படத்துறை கொண்டிருக்கவில்லை. சிங்களத் திரைப்படைப்புக்கள் சர்வதேசத்துக்கும் தனது படைப்புக்களைக் காட்டி நின்ற போது தமிழ்த் திரைப்படத்துறை உள்ளூருக்குள்ளேயே காணாமல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் திரைப்படம்

அவள் வருகிறாள்    
September 1, 2008, 5:10 am | தலைப்புப் பக்கம்

அலுமாரிக்குள் இருந்த அழகிய சிலைகளை பல தடவைகள் மாற்றி மாற்றி வைத்து விட்டேன். யன்னல் சேலைகள் சரியாகச் சுருக்கு மாறாது இருக்கின்றனவா எனவும் பல தடவைகள் பார்த்து விட்டேன். பூச்செடிகள், புத்தக அலுமாரி, மேசை விரிப்பு, சோபாவின் தலையணைகள்.. என்று ஒவ்வொன்றையும் பலதடவைகள் சரி பார்த்து விட்டேன்.குசினியிலிருந்து வீட்டின் எந்த மூலைக்குச் செல்லும் போதும் மீண்டும் மீண்டுமாய்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம் அனுபவம்

நிழற்குடை    
August 8, 2008, 5:43 am | தலைப்புப் பக்கம்

2002 இல் நாம் வன்னிக்குச் சென்ற போது கிளிநொச்சி கரடிப்போக்குச் சந்தியில் அமைந்திருந்த வெண்புறா செயற்கை உறுப்பு தொழில் நுட்ப நிறுவனத்தில்தான் தங்கினோம்.வெண்புறா நிறுவனத்துக்கு அப்போது பொறுப்பாக இருந்தவர் வீரன். வெண்புறாவில் பணி புரிந்த, சிகிச்சை பெற்ற, தங்கியிருந்த அனைத்து உறவுகளையும் போலவே வீரனும் எங்களுடன் அன்போடு பழகினார். அந்த நிறுவனத்தில் இருந்த பல பேரையும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்

பூத்த கொடி பூக்களின்றி...    
August 5, 2008, 5:13 am | தலைப்புப் பக்கம்

தமிழ்பிரவாகம் நடாத்திய இலக்கியப் போட்டியில்(2008) இரண்டாவது பரிசைப் பெற்றது ஹட்டன் நாஷனல் வங்கியிலிருந்து பணத்துடன் வெளியே வந்த கனகர் சைக்கிளை எடுத்துக் கொண்டு வலது பக்கமாகத் திரும்பி ரவுணை நோக்கி சைக்கிளை மிதித்தார். ரவுணுக்குள் நுழைய முடியாது போல இராணுவத்தினர் ரவுணை மொய்த்திருந்தனர்.கனகருக்கு இன்று கொஞ்சம் களைப்பாக இருந்தது. வெயில் கொளுத்திக் கொண்டிருந்தது....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

நீதிபதி நவநீதம் பிள்ளை அம்மையார்    
July 29, 2008, 5:23 am | தலைப்புப் பக்கம்

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத் தலைவர் பதவிக்கு தென்னாப்பிரிக்க தமிழர் நவநீதம் பிள்ளையின் பெயர் பரிந்துரைக்கப்படுகிறதுநீதிபதி நவநீதம் பிள்ளைஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் பதவிக்கு தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த ஒரு நீதிபதியான நவநீதம் பிள்ளை அம்மையாரின் பெயரை ஐ.நா. பொதுச் செயலர் பான் கீ மூன் பரிந்துரைத்துள்ளார். 64 வயதாகும் நீதிபதி நவநீதம் பிள்ளை தென்னாப்பிரிக்காவின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

என்று நாம் முன்னேறுவோம்?    
May 15, 2008, 7:08 am | தலைப்புப் பக்கம்

- செல்வா -நண்பர்களே,உழைப்பவர்களுக்கே உலகம்!தமிழர்களாகிய நாம் எப்பொழுதுதான் விழிப்படைவோமோ?!உலகில் உள்ள சில ஆயிரம் மொழிகளில், 256 மொழிகளில் இன்று விக்கிப்பீடியா என்னும் இலவச அறிவுக்களஞ்சியம், அழகான படங்களுடன், உரிமைக் கட்டுப்பாடுகள் இல்லாமல், யாரும் பயன்படுத்துமாறு, கட்டற்ற கலைக்களஞ்சியமாக உள்ளது. நாளும் வளர்ந்து வருகின்றது.http://ta.wikipedia.org/தமிழர்கள் ஏன் இப்படி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்

ஆவணப்படமாக "யாழ். நூலக எரிப்பு"    
May 9, 2008, 4:31 am | தலைப்புப் பக்கம்

[வெள்ளிக்கிழமை, 09 மே 2008, 06:21 மு.ப ஈழம்] [ஐரோப்பிய நிருபர்]சிறிலங்கா ஆட்சியாளர்களால் 1981 ஆம் ஆண்டில் எரியூட்டப்பட்ட யாழ்ப்பாண நூலகம் பற்றி "எரியும் நினைவுகள்" என்ற ஆவணப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. குறுவட்டில் (DVD) தயாரிக்கப்பட்ட இந்த ஆவணம் 50 நிமிடங்கள் ஓடக்கூடியது.யாழ். நூலகம் எரியூட்டப்பட்ட 27 ஆவது ஆண்டு நாளான 31.05.08 அன்று உலகம் எங்கும் இந்த ஆவணப்படம் வெளியிடப்பட உள்ளது.ஈழத்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்

மாமி போய் விட்டாள்    
April 5, 2008, 7:04 am | தலைப்புப் பக்கம்

எழுது எழுது என்று மனம் உந்தினாலும் எதுவோ தடுக்கிறது. எதை எழுத நினைத்தாலும் சில சொற்களுக்கு மேல் முடியவில்லை. ஏதோ ஒரு வெறுமை. பிறப்பவர் ஒவ்வொருவரும் இறந்துதான் ஆக வேண்டும் என்பது நியதி என்றாலும் எந்தப் பொழுதிலும் மரணத்தை ஏற்றுக் கொள்ள மனங்களால் முடிவதில்லை. இதில் நான் மட்டும் என்ன விதிவிலக்கா! முடியவில்லை. எந்த மின்னஞ்சலுக்கும் பதில் எழுதவோ, எந்தத் தொலைபேசி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

இலக்கியப் போட்டி    
April 2, 2008, 6:22 pm | தலைப்புப் பக்கம்

தமிழ்பிரவாகத்தின் அறிவிப்புவரும் மே மாதம் 1ம் திகதி தனது முதலாம் ஆண்டு பூர்த்தியை தமிழ் பிரவாகம் மிகச் சிறப்பாக கொண்டாடும் இலக்குடன் வலை உலகில் இலக்கிய ஆர்வத்துடன் இருக்கும் சகலரும் பங்கேற்கும் வண்ணம் இலக்கியப் போட்டிகளை நடத்த திட்டமுள்ளது. போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கான பரிசுகள் வரும் ஜூலை மாதம் நடை பெறவிருக்கும் முத்தமிழ்- பிரவாக நண்பர்களின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நிகழ்ச்சிகள்

கானமயிலாடக் கண்டிருந்த வான்கோழி    
March 17, 2008, 7:03 am | தலைப்புப் பக்கம்

கோணேஸ்வரி அவளது பெண்ணுறுப்பில் குண்டு வைத்துச் சிதறடிக்கப்பட்ட போது கலாவின் மன அதிர்வில் சிதறிய வார்த்தைகள் கோர்வைகளாகி ஒரு கவிதையானது.அந்தக் கவிதை பலரிடமும் பலவிதமான அதிர்வுகளை ஏற்படுத்தியது.போர் இப்படிப் பலவிதமான பெண்கள் மீதான வன்முறைகளை ´போரியலில் இது சகயம்´ என்ற சால்யாப்புடன் (தமது இச்சைகளைத் தீர்த்துக் கொள்வதே நோக்கமாக இருந்தாலும், அதுவும் ´போரியலில் இது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் பெண்கள்

மனசு தகிக்கின்றது    
March 11, 2008, 8:55 pm | தலைப்புப் பக்கம்

உடல் சிதற முன்னமே மனம் சிதறிய கோணேஸ்வரியின் மரணச் செய்தியிலும்உடல் புதையும் முன்னரே மனம் வதை பட்ட கிருசாந்தியின் மரணச் செய்தியிலும்…இன்னும் இவை போலவே வெளியுலகத்துக்குத் தெரிந்தும்தெரியாமலும்மனம் கருகியும் உடல் சிதறியும்சிதை பட்டுப் போன சகோதரிகளின் வந்ததும் வராது போனதுமான மரணச் செய்திகளிலும்...வந்த வேதனையையும் கோபத்தையும் விட அதிக கோபம் வருகிறது இன்றைய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் கவிதை

பாதை எங்கே?    
March 8, 2008, 10:54 pm | தலைப்புப் பக்கம்

அவளை சோகம் பிடுங்கித் தின்றது. அழவேண்டும் போல இருந்தது. சின்னச் சீரகத்தைப் பலகையில் போட்டு அரைக்கும் போது இரண்டு சொட்டுக் கண்ணீர்த்துளிகள் சின்னச் சீரகத்துள் விழுந்தன. அவள் குலுங்கி அழவில்லை. கண்ணீர் தரைதாரையாக ஓடவில்லை. இரண்டே இரண்டு சொட்டுக் கண்ணீர்தான். அந்தக் கண்ணீரில் ஒரு கடலளவு சோகம் நிறைந்திருந்தது.அவளுக்கு அவள் மேலேயே பச்சாத்தாபம் ஏற்பட்டது. கண்ணுக்குத்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

அம்மா    
February 8, 2008, 6:33 am | தலைப்புப் பக்கம்

ஐனவரி மாத யுகமாயினியில் பிரசுரமாகியதுகதவை அடித்துச் சாத்திய போது நெஞ்சில்தான் அறைந்தது போலிருந்தது. இலையுதிர்த்த மரங்களே விறைத்து நிற்கும் குளிர் வெளிக்குள் கவின் நுழைந்து விட்டான். சந்தியாவுக்கு மனம் விறைத்தது. சுந்தரேசனோ எந்தவித அலட்டலுமின்றிப் படுக்கையறையுள் புகுந்து படுக்கையில் சாய்ந்து கொண்டான்.கவின் அமெரிக்காவுக்குப் போக வேண்டுமாம். அதுதான் இப்போது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

கேணல் கிட்டு    
January 16, 2008, 3:55 pm | தலைப்புப் பக்கம்

"கிட்டு ஒரு தனிமனித சரித்திரம்,நீண்ட ஓய்வில்லாத புயலாக வீசும்எமது விடுதலை வரலாற்றின்ஒரு காலத்தின் பதிவு"கேணல் கிட்டுவல்வை மண் தந்த - வீரத்தமிழ்ப் பொட்டு!வெல்வோம் நாம் என்றுநல்ல தமிழ் மண் மீட்கத்துள்ளியெழுந்த தூய புலிவீரன் -அவன் கிட்டு!இல்லை என்ற சொல் துறந்துகால் இல்லை என்று ஆன பின்னும்தன் பணியை மண் பணியாய்தன் நெஞ்சில் சுமந்தான் -தன் நலம் விட்டு!தலைவனுக்கு ஒரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் கவிதை

மனம்    
September 27, 2007, 1:21 pm | தலைப்புப் பக்கம்

9)தனிமையில் உன் நினைவுகளோடு சல்லாபிப்பதும் பலர் நடுவே தனிமை உணர்வுகளோடு மல்லாடுவதுமாய்...எப்போதும் இருப்பதை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

உணர்வுகள்    
September 26, 2007, 8:42 am | தலைப்புப் பக்கம்

8)சிந்தக் கூடாதென நினைத்தாலும் முந்தி விடுகின்றனஇந்தக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

உணர்வுகள்    
September 23, 2007, 6:56 am | தலைப்புப் பக்கம்

1)வாழ்க்கைஅது மிக வேகமாக விரைகிறதுஎந்த அவசரத்திலும்உன் நினைவுகளை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

வசதிகளும் வசதியீனங்களும்    
September 12, 2007, 8:10 am | தலைப்புப் பக்கம்

வீட்டுக்குள் நுழைந்ததும் வழமை போல வானொலியை அழுத்தினேன். பாடவில்லை. பேசவில்லை. மௌனம் காத்தது.அதிகாலையிலேயே எழுந்து வேலைக்குப் போய் விட்டதால் யன்னல்களுக்குரிய சட்டர்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

பால்யம்    
August 6, 2007, 4:18 am | தலைப்புப் பக்கம்

- சந்திரா இரவீந்திரன் -காற்றடித்தால் தலையை மட்டும் சிலுப்பி ஆரவாரம் பண்ணிவிட்டு அசையாமல் நிற்கும் போர்க்களத்து வீரனென... கோவிலின் தெற்கு வீதியையும் மேற்கு வீதியையும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

எமக்கான கதவு (ஒரு டயறிக் குறிப்பு)    
July 10, 2007, 6:42 am | தலைப்புப் பக்கம்

மனநிலை சரியில்லாதிருந்தது. வேலையில் இருந்து விரைவாக வீட்டுக்குப் போய் விட வேண்டும் போல ஒரு அந்தரம் இருந்தது. "என்ன, இண்டைக்கு ஆழ்ந்த அமைதியில் இருக்கிறாய்? பேச்சையே காணோமே...”...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

பிரசுரமான கதை    
June 25, 2007, 7:19 am | தலைப்புப் பக்கம்

அன்றைய பேப்பரைப் பார்த்த போது பற்றிமாவுக்கு ஆச்சரியமான சந்தோசம். அந்தக் கதை பிரசுரமாகியிருந்தது. அதை அவள்தான் எழுதியிருந்தாள். எழுதிய பின் தனது உற்ற நண்பியிடம் காட்டி, ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

மசுக்குட்டி    
June 19, 2007, 9:11 pm | தலைப்புப் பக்கம்

தீயை அணைப்பது தான் நமது தீயணைக்கும் படையினரின் பொதுவான வேலை. ஆனால் இங்கே ஜேர்மனியில் அவர்கள் தீயை வளர்க்கும் நிலைக்குத் தள்ளப் பட்டிருக்கிறார்கள். இத்தனைக்கும் காரணம் நமக்கு அதிகம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

WEIRD - 14வது மாடிக்கு நடந்தே போகிறேன்    
April 2, 2007, 6:32 am | தலைப்புப் பக்கம்

பயம்நீங்கள் 14வது மாடிக்கு நடந்தே, அதாவது படிகளில் ஏறியே போயிருக்கிறீர்களா? ம்... ´லிப்ற்´ இல்லாவிடில் என்ன செய்வது, நடக்கத்தானே வேண்டும். ஆனால் ´லிப்ற்´ இருக்கத்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

கணவாய்க் கறியும் அப்பாவும்    
March 28, 2007, 7:36 am | தலைப்புப் பக்கம்

பல இனிமையான நினைவுகள் எம்முள் பதிந்திருந்து அவ்வப்போது அவை மீட்டப் படுவது...தொடர்ந்து படிக்கவும் »