மாற்று! » பதிவர்கள்

.:: மை ஃபிரண்ட் ::.

மலேசியத் தமிழ் வலைப்பதிவர் சந்திப்பு!    
December 11, 2008, 1:52 pm | தலைப்புப் பக்கம்

எதிர்வரும் 14-ஆம் திகதி (ஞாயிற்றுக் கிழமை) டிசம்பர் மாதம், முதன்முறையாக தமிழ் வலைப்பதிவர்கள் சந்திப்பு மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடைப்பெறவுள்ளது. இச்சந்திப்பில் தமிழ் வலைப்பதிவர்கள், இணையத் தமிழ் வாசகர்கள், புதிதாய் வலைப்பதிவு தொடங்க எண்ணம் கொண்டவர்கள் அனைவரும் கலந்துக் கொள்ள அழைக்கப்படுகின்றனர்.இச்சந்திப்பின் விபரங்கள் பின்வருமாறு :திகதி / நாள் : 14 திசம்பர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

லெமாங் - ஆஹா என்ன ருசி!    
September 30, 2008, 5:08 am | தலைப்புப் பக்கம்

மலாய்க்காரர்களின் விஷேஷங்களில் இடம்பெரும் பல உணவுவகைகளில் லெமாங் பிரசித்திப்பெற்றது. பெருநாள் காலங்களில் அனைத்து வீடுகளில் கண்டிப்பாக லெமாங் இருக்கும்.லெமாங் மலாய்க்காரர்களின் பாரம்பரிய உணவுகளில் ஒன்று. அனைவாரும் விரும்பி சாப்பிடும் உணவும்கூட. மலேசியாவில் வருடம் முழுதும் லெமாங் விற்பதை நீங்க கண்டிருக்கலாம். ஆனால், விழாக்காலங்களில் அனைவரும் வீட்டிலேயே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

708. நீ மழை நான் இலை    
September 18, 2008, 8:56 am | தலைப்புப் பக்கம்

நீ மழை நான் இலைஇதற்கு மேல் உறவில்லைவிடை கொடு போகிறேன்விடை கொடு போகிறேன்ஈரமாய் வாழ்கிறேன் நீ மழை நான் இலைஇதற்கு மேல் உறவில்லைவிடை கொடு போகிறேன்ஈரமாய் வாழ்கிறேன் நீ யாரோ நான் யாரோகண் தோன்றி கண் காண கண்ணீரோஓ.. ஓ.. ஓ.. ஓ..ஓஹோஹோஹோ.....படம்: ஆயுத எழுத்துஇசை: AR ரஹ்மான்பாடியவர்:...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இசை

நல்ல படங்களை நாலு பேரு பார்க்கணும்ல. அதுக்குதான்!    
August 28, 2008, 1:56 pm | தலைப்புப் பக்கம்

ரொம்ப நாள் ஆச்சு நல்ல படம் பார்த்து! ஆனால், இன்று மூன்று படம்! நல்ல படங்களாய் பார்த்துவிட்ட திருப்தி. மூன்றும் மூன்று மொழி; வெவ்வேறு கருக்களை ஏந்தி நிற்க்கின்றன.1- படம்: தாரே ஜமீன் பர்இயக்கம்: அமீர்கான்நடிகர்கள்: டர்ஷீல் சஃபாரி, அமீர்கான், தனய் சேடா, திஸ்கா சோப்ரா, விபின் ஷர்மாஇசை: ஷங்கர் - எஹ்சான் - லோய்மூன்றாம் வகுப்பையே இரண்டு முறை படித்து திணறுகிறான் சிறுவன் இஷான். Dyslexia...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

பெய்ஜிங் ஒலிம்பிக்கில் சீனா செய்த மோசடிகள்    
August 14, 2008, 12:58 pm | தலைப்புப் பக்கம்

பெய்ஜிங் 2008 நடத்திக்கொண்டிருக்கும் சீனா மற்றும் உண்மையான சீனா. நிறைய வித்தியாசம் இருக்குங்க.இந்த வாரம் சீனாவுக்கு சுற்றுப்பயணியாக போறீங்களா? ஊரை பார்த்து இதுதான் சீனா என்று தப்பாக எடை போடாதீர்கள்! In China, Things are not always as they seem.எல்லா ஒலிம்பிக் நகரங்களை போல சீனாவும் தனக்கு புது/ சூப்பரான இமேஜ் உருவாக்கிக்கொள்ள முயற்சி பண்ணியிருக்கின்றது. பிச்சைக்காரர்கள் வேறு மாநிலத்துக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம் விளையாட்டு

நஸ்கா (Nazca) ராட்சச கோடுகள்    
August 11, 2008, 12:42 pm | தலைப்புப் பக்கம்

உலகத்தில் இன்னும் தீர்வுக்காணாத/ முடியாத பல அதிசயங்களும் மர்மங்களும் ஆச்சர்யங்களும் தினம் தினம் நம்மை பிரமிக்க வைத்துக்கொண்டேதான் இருக்கின்றது. சில மர்மங்களுக்கு இப்படி இருக்குமோ என்று நாமே சில யூகங்களை உண்டாக்கிக்கொண்டு திருப்தியடைந்துக்கொள்கிறோம்.நஸ்கா ராட்சச கோடுகள் (Nazca Lines) என்பதும் இன்று வரை மர்மங்களில் ஜொலிக்கும் ஒரு விஷயமாகவே இருந்துக்கொண்டிருக்கிறது....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம் அறிவியல்

நினைத்தாலே இனி(கச)க்கும் - 2    
August 7, 2008, 6:53 am | தலைப்புப் பக்கம்

முதல் செமெஸ்டர்லதான் பொய் சொல்லத் தெரியாமல் சொல்லி டாக்டரை விரிவுரையாளராக்கி 3 நாள் எம்.சி எடுத்து லேப் இன்னொரு நாளில் செய்து அந்த செமெஸ்டரை முடித்தேன். இனி எப்போதுமே எம்.சி எடுக்கவே கூடாதுன்னு கங்கணம் கட்டிக் கொண்டேன்.காலங்கள் உருண்டோடின (காலத்துக்கு சக்கரங்கள் இருக்குன்னு என் டீச்சர் எனக்கு சொல்லியே தரலையே..). இரண்டாவது செமெஸ்டர் ஆரம்பமானது. இந்த தடவை முதல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை அனுபவம்

போவோமா.. LKG-க்கு. ;-)    
July 26, 2008, 8:00 am | தலைப்புப் பக்கம்

நம்ம மக்களுக்கு அறிவு ஜாஸ்திங்க. அறிவு மட்டுமில்ல. ரொம்பவே க்ரியேட்டிவானவங்க. நமக்கெல்லாம் பதிவெழுத மேட்டர் இல்லன்னு எப்படித்தான் கண்டுபிடிக்கிறாங்களோ? (ஒரு வேளை இவங்க எல்லாம் விஞ்ஞானியாகவோ, துப்பறியும் வல்லுனராகவோ ஆக வேண்டியவங்களோ?) இப்படி புதுசு புதுசா டேக் கண்டுபிடிச்சு நம்ம ப்ளாக்கையும் வாழ வைக்கிறாங்கப்பா.. இதை ஆரம்பித்த புண்ணியவான்களுக்கும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இணையம்

அனைத்துலக திருமண சின்னம் (International Symbol of Marriage)    
July 25, 2008, 4:51 am | தலைப்புப் பக்கம்

அனைத்துலக திருமண சின்னம் என்னத் தெரியுமா?ஹாஹாஹா.. ஷூ.. சிரிக்க கூடாது.. மனித உரிமை கமிஷன் திருமணத்துக்காக என்ன சிம்போல் தேர்ந்தெடுக்கலாம் என்று 5 வருட சூடான டிஸ்கஷனுக்கு பிறகு 21 ஏப்ரல் 2005-இல் இந்த படத்தை தேந்தெடுத்திருக்கிறது..என்னங்க.. நான் சொல்றதை நம்பலையா??இருக்கவே இருக்கார் கூகில் ஆண்டவர். கூகிலில் International Symbol of Marriage-ன்னு டைப் பண்ணுங்க. Image-இல் தெரியும் படங்களை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

70 கோடியை வீணாக்கிட்டாரே கமல் - தசாவதாரம் இன்னொருவர் பார்வையில்    
June 16, 2008, 1:29 pm | தலைப்புப் பக்கம்

நானும் கடந்த சனிக்கிழமை அடிச்சு புடிச்சு டிக்கேட் வாங்கி பார்த்தேன தசாவதாரத்தை. படம் பெருசா ஒன்னும் இம்ப்ரஸ் பண்ணலை. ஒரே படத்தில் அளவுகக்திமான மேசேஜ்ஸ் (!?), 10 அவதாரம், பல இடங்கள், வீக்கான பாடல்கள், இர்ரிட்டேட்டிங் அசின் (கேரக்டர் மட்டும்தான். அசின் வழக்கம்போல அழகுதான்.. ஹீஹீ).. இது எல்லாமே நம் மூளையை 3 மணி நேரத்துக்கு ரொம்ப கஷ்டப்படுத்திடுச்சு. 70 கோடியில் கமல் இதே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

தசாவதாரம்    
June 14, 2008, 4:09 am | தலைப்புப் பக்கம்

இப்படிப்பட்ட ஒரு படத்துக்காக எவ்வளவு நாளானாலும் காத்திருக்கலாம்ன்னு கங்கணம் கட்டி திரிந்திருந்தேன். சிவாஜியை கூட டியேட்டரில் பார்க்கவில்லை நான். இரண்டு மாதத்துக்கு முன்பு கூட படம் பார்க்கலாம்ன்னு நானும் என் தோழியும் டிக்கேட் கவுண்டர் வரைக்கும் போயிட்டு திரும்பி வந்துட்டோம். எப்படி 1-2 மாதத்தில் தசாவதாரம் வந்துவிடும். அதுவரை வேறு படம் வேண்டாமென்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

காப்பி வித் ஹர்ரிஸ் ஜெயராஜ்    
April 22, 2008, 9:17 am | தலைப்புப் பக்கம்

போன பதிவில் சந்தோஷ் சுப்ரமணியம் பாடல் விமர்சனம் எழுதலாம்ன்னுதாங்க பதிவெழுத தொடங்கினேன். அது என்னமோ தெரியல வேற ஒரு ட்ராக் தேடி ஓடிடுச்சு. நோ ப்ராப்ளம். it's all in the game.இன்னைக்கு நான் எழுத போற மேட்டர் நீங்க படிக்கும் முன்னே, இந்த இரண்டு க்ளிப்பிங்ஸும் பாருங்க. இப்போ தெரிஞ்சிருக்கும் இன்று எதை பற்றி எழுத போறேன்னு. எப்பவும் தேவாதானுங்க கிங்! கிங் ஆஃப் காப்பி. காப்பி வித் அனுக்கே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இசை

சீனா: யூ டியூப் நோ! நோ!    
April 1, 2008, 9:29 am | தலைப்புப் பக்கம்

நீங்கள் சீனாவில் வசிக்கிறீரா?உங்கள் பதில் ஆமாம் என்றால், உங்களுக்கு கிடைப்பது:யூ டியூப் நோ! நோ!யாஹூ நோ! நோ!கூகில் நியூஸ் நோ! நோ!பிபிசி வோர்ல்ட் நோ! நோ!சி.என்.என் நோ! நோ!குவார்டியன் நோ! நோ!திரும்ப பாட்டு பாட ஆரம்பிச்சுட்டாடான்னு நீங்க நினைக்கிறதுக்குள்ளே மேட்டர் என்னன்னு சொல்லிடுறேனுங்க.இந்த சீனா நாட்டுல இப்போதுள்ள நிலமை என்னன்னு உங்களுக்கு எல்லாம் தெரியும்ன்னு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

சந்தோஷ் சுப்ரமணியம் டவுன் டவுன்!    
March 26, 2008, 6:22 am | தலைப்புப் பக்கம்

அழகான ஒரு குடும்பம்; பாசமான சகோதரர்கள்; அக்கறை காட்டும் பெற்றோர்கள்; கூப்பிட்ட குரலுக்கு வேலையாட்கள்; உணர்வுகளை பகிர்ந்துக் கொள்ள அருமையான நண்பர்கள். எல்லாம் இருந்தும் ஒருவனுக்கு வாழ்க்கையில் சந்தோஷம் இல்லை. ஒரு பென்சில் கேட்டால் பார்கர் பேனாவை வாங்கிக் கொடுப்பார் தந்தை. மிதிவண்டி கேட்டால் மாருதி வண்டி வாங்கி தருவார். மிட்டாய் கேட்டால் உயர்ரக சாக்லேட் வாங்கி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

விளம்பரமோ விளம்பரம்    
January 30, 2008, 4:40 pm | தலைப்புப் பக்கம்

பாட்டுக்கு பாட்டு Have A Break பதிவுக்காக:ஹெல்லோ.. ஹெல்லோ.. ஹெல்லோ... எத்தனை வகையாக சொல்லலாம் ஹெல்லோ? [Digi]எங்கேயாவது போகணுமா? எப்படி வழி சொல்லுவீங்க? இவங்களை போலவா? [Digi]இப்போதுள்ள இளைய தலைமுறை தனக்குன்னு ஒரு ஸ்டைல்.. அதுல ஒரு மிடுக்கு. பெற்றோர் வைத்த பேரையே கொஞ்சம் சுருக்கி வெஸ்டர்ன் ஸ்டைல்ல வச்சிக்கிட்டு அதுல ஒரு பந்தா.. இங்கே எப்படி party & பாட்டி வித்தியாசப்படுத்துன்னும் முத்துசாமி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நிகழ்படம்


லங்காவி போகலாம்.. வர்றீங்களா? -2    
January 12, 2008, 5:10 am | தலைப்புப் பக்கம்

என்னுடன் சேர்ந்து லங்காவி சுற்றுலால கலந்துக்கிட்ட நண்பர்களுக்கு நன்றி. எல்லாரும் டீ காப்பி குடிச்சிட்டு வந்திருப்பீங்கன்னு நம்புறேன். இப்போது தெம்பா ஊர் சுற்ற போகலாம். வர்றீங்களா?ஃபெர்ரில வந்து இறங்கி வெளியாகும்போது நிறைய பேர் "சார், ஹோட்டல் வேணுமா, கார் வேணுமா. டாக்ஸி வேணுமா, எங்கே போகணும்?"ன்னு பல கேள்விகள் கேட்டு துளைச்சி எடுத்துடுவாங்க.. இவங்க தொழிலே வரும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பயணம்

லங்காவி போகலாம்.. வர்றீங்களா? -1    
January 12, 2008, 3:20 am | தலைப்புப் பக்கம்

புலாவ் லங்காவி என்றழைக்கப்படும் இது ஒரு தீவு. மலேசியாவிலேயே என்னை மிகவும் கவர்ந்த இடம் என்ன என்றூ கேட்டால் யோசிக்காமலேயே நான் சொல்லும் பதில் லங்காவி தீவுதான். எத்தனை இடம் சென்றாலும் லங்காவி என்னை கவர்ந்த அளவு வேறெந்த இடமும் கவரவில்லை என்றுதான் சொல்வேன். எனக்கு 4 நாள் கொடுத்தால் கூட எல்லா இடத்தையும் சுற்றி பார்த்து முடித்து வர முடியாது. ஏனென்றால், ஒவ்வொரு இடமும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பயணம்

அப்பா    
December 20, 2007, 3:55 pm | தலைப்புப் பக்கம்

உடம்பெல்லாம் புழு ஊர்வதுப்போல் இருந்தது குமாருக்கு. தன்னை நினைத்து அவனுக்கே வெறுப்பாய் இருந்தது.'சே! இந்த மனுஷனோட ரத்தமா என் உடம்புல ஓடுது? இப்படிப்பட்ட கீழ்தரமான ஒருத்தருக்கு மகனா பிறக்க நான் முன் ஜென்மத்துல என்ன பாவம் பண்ணேனோ தெரியலையே! ஆண்டவா'குமாரின் மனதில் பல வாறாக சிந்தனை அலையடித்துக்கொண்டிருந்தது. ஒரு இடத்தில் உட்கார முடியாமல் என்னமோ போல் இருந்தான்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை போட்டி

மலேசியாவில் போராட்டமும் அதன் காரணங்களும்    
December 1, 2007, 1:57 pm | தலைப்புப் பக்கம்

உரிமைப்போராட்டம், மலேசியாவில் கலவரம் என்று எங்குப்பார்த்தாலும் (தமிழ்மணத்தில் கூட) அதிருகிறது மலேசியா. இதைபப்ற்றி பலரும் பல வகையாக அலசி ஆராய்ந்துவிட்டார்கள். தினசரி நாளிதழ்களிலும்,...தொடர்ந்து படிக்கவும் »

உன்னை சரணடைந்தேன்..    
November 25, 2007, 9:39 am | தலைப்புப் பக்கம்

சேரனின் படத்தில் எப்போதும் ஏதாவது ஒரு பாடல் எப்போதும் முனுமுனுக்க வைக்கிற மாதிரி அமைந்திடும்.. இதோ தவமாய் தவமிருந்து படத்திலிருந்து இந்த ஒரு பாடல்..பிரசன்னாவின் குரல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இசை

மாண்புமிகு வேலைக்காரி முனியம்மா    
November 12, 2007, 1:33 pm | தலைப்புப் பக்கம்

என்னங்க.. நம்ம வேலைக்காரியை இன்னையோட வேலையை விட்டு நிறுத்தப் போறீங்களா இல்லையா..?ஏன்.. என்னாச்சு சாந்தி..?நம்ம குழந்தையைப் பார்த்து "சக்களத்தி பேபி... சக்களத்தி பேபி"ன்னு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

அழகிய(??) தமிழ்(!!) மகன்???    
November 10, 2007, 10:36 am | தலைப்புப் பக்கம்

குடும்பத்தோட கடைசியா நான் தியேட்டரில் பார்த்த படம் பிதாமகன். இந்த வருட தீபாவளிக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

குமரனுடன் சில நிமிடங்கள்...    
November 7, 2007, 2:02 am | தலைப்புப் பக்கம்

"அக்கா.. தொந்தரவுக்கு மன்னிக்கவும். எனக்கு ஒரு இரண்டு நிமிடம் கிடைக்குமா?"ஒரு நிமிடம் என்னை திடுக்கிட வைத்த வார்த்தைகள்..போன வாரம் இதே நாளில் ஒரு புத்தக கடையில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை

அசின், ஐ லவ் யூ....    
November 2, 2007, 2:29 pm | தலைப்புப் பக்கம்

இப்போதெல்லாம் யூடியூப்பிலிருந்து நல்ல வீடியோக்களை வலைப்பூவில் அறிமுகப்படுத்துவது ஒரு ஃபேஷன் ஆகிடுச்சு. நாம் ரசித்த காட்சிகளை மற்றவர்களும் பார்த்து ரசிக்க காட்டுவதில்...தொடர்ந்து படிக்கவும் »

மொழியோடு விளையாடி.. மொழியோடு உறவாடி..    
October 30, 2007, 8:59 am | தலைப்புப் பக்கம்

नानुम हिन्दी एज्हुथा आराम्बिक्कुद्दें अप्पदिन्नु थाप्पू कनाक्कू पोद्दीराथिन्ग्का. आहा, एज़ुथ्ठेल्लाम नूडल्स कनाक्का नीद्दु नीद्दा इरुक्कू. अप्पदिये साप्पिदालाम्न्नु ग३क्कु थोनुम....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நுட்பம்

விண்வெளிக்கு ஒரு பயணம்    
October 11, 2007, 2:45 am | தலைப்புப் பக்கம்

நேற்றிரவு மலேசியாவின் சரித்திரத்தில் இன்னுமொரு மகத்தான சாதனை பொறிக்கப்பட்டது. வளர்ந்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நுட்பம் அறிவியல்

மலாய் படிக்கலாம் வாங்க - பாடம் 5    
September 7, 2007, 2:47 pm | தலைப்புப் பக்கம்

சத்யா டீச்சர் மேஜைக்கு வருகிறார்."செக்கு, இன்றைக்கு வார நாட்கள் எப்படி மலாயில் உச்சரிப்பது என்று சொல்லி தருகிறீர்களா?""கண்டிப்பாக சத்யா. மாணவர்களே, இன்று எப்படி வார...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கல்வி

மலேசியா 50    
September 3, 2007, 9:45 am | தலைப்புப் பக்கம்

மலேசியா என்று சொன்னதுமே நாம் பார்த்ததில் பிடித்ததில் ரசித்ததில் சில எப்போதுமே நம் மனதில் ரீங்காரமிடும். மலேசியாவை பற்றிய 50 விஷயங்களை இங்கே தொகுத்து வழங்கியுள்ளேன். மலேசியாவை பற்றி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பயணம் உலகம்

மலேசியக் கொடி - அறிந்ததும் அறியாததும்    
August 24, 2007, 1:00 am | தலைப்புப் பக்கம்

"எதுக்கு சிவப்பும் வெள்ளையும் வரி வரியாக இருக்கிறது? ஏன் இடது பக்கம் நீல வர்ணம்? ஏன் அதில் ஒரு நிலாவும் நட்சத்திரமும் இருக்கின்றன? நட்ச்த்திரத்துக்கு சாதாரணமாக 5 கால்கள்தானே இருக்கும்?...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பயணம் உலகம்

மலாய் படிக்கலாம் வாங்க - பாடம் 4    
August 21, 2007, 12:51 am | தலைப்புப் பக்கம்

'செக்குவை காணவில்லை.. மலாய் செக்குவை காணவில்லைபள்ளி முழுக்க ஒரே போஸ்டர். டீச்சரை காணோம் டீச்சரை காணோம்ன்னு பாசக்கார மாணவர்கள் என்னவா ஏங்கி போயிருக்காங்க!அதான் திரும்ப...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம் இலக்கியம்

மலேசிய சாதனை புத்தகத்தில் ஈப்போ ஏ.சி.எஸ் மாணவர்கள்    
August 19, 2007, 2:38 am | தலைப்புப் பக்கம்

ஈப்போ ஏ.சி.எஸ் இடைநிலைப்பள்ளியின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து 50-ஆம் ஆண்டு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

கொண்டாடலாம் வாங்க..    
August 15, 2007, 8:40 am | தலைப்புப் பக்கம்

அட.. என்ன கொண்டாடலாம்ன்னு நான் சொல்லவே இல்லையா? மலேசியாவின் சுதந்திர நாள் வருதுல்ல.. எப்போதுன்னு கேட்குறீங்களா? 31 ஆகஸ்ட்டுதான் மலேசியாவின் சுதந்திர தினம்....தொடர்ந்து படிக்கவும் »

184. மூழ்காத ஷிப்பே ஃபிரண்ட்ஷிப்தான்    
August 5, 2007, 9:42 am | தலைப்புப் பக்கம்

மதியம் ஒன்றை தாண்டி கடிகாரம் வேகமாய் சுழன்று கொண்டிருந்தது. ஆபிஸே காலியாக இருந்தது. கவிதா மட்டும் மும்முரமாக தன் ப்ராஜெக்ட்டில் மூழ்கியிருந்தாள்."ஹேய்.. நீ லஞ்சுக்கு போகல...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

182. இதுவும் ஒரு காதல் (இல்லா) கதை    
July 7, 2007, 12:10 am | தலைப்புப் பக்கம்

காதல் கதை காதல் இல்லாமல் காமெடியா ஆரம்பமானது பரணியில், ப்ரியமான கதையாக மாறியது ப்ரியாவின் கையில்.. காதல் இருக்கு ஆனா இல்லைன்னு ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

181. ஆத்தா நான் பாஸாயிட்டேன்!    
June 23, 2007, 2:08 pm | தலைப்புப் பக்கம்

நானும் எட்டு போட்டுட்டேன். பாஸாயிடுவேனா? லைசன்ஸ் கிடைக்குமா? ஆத்தா! நான் பாஸாயிட்டேன்னு வயல் வரப்புல ஓடலாமான்னு நீங்கதான் பார்த்து சொல்லணும்ங்க......தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தொடர்வினை (meme)

180. சர்வேசா, நானும் கலந்துக்கலாமா?    
June 15, 2007, 3:57 pm | தலைப்புப் பக்கம்

குட்டீஸ் போட்டி அறிவிச்சு நாலே நாலு பேர்தான் கலந்திருக்காங்க.. அதிலும் ரெண்டு பேர் (அபி அப்பாவையும் சேர்த்துதான்) இன்னும் பாடலை அனுப்பவில்லைன்னு சர்வேசன் இன்னைக்கு ...தொடர்ந்து படிக்கவும் »

ஒரு லட்சம் வண்ணங்கள், ஒரு லட்சம் புன்னகைகள்    
May 28, 2007, 12:58 pm | தலைப்புப் பக்கம்

சுமார் 16 நாட்களுக்கு நடைபெறவிருக்கும் ஒன்பதாவது சித்ராவர்ணா மலேசியா நேற்று முன்தினம் புத்ராஜெயாவில் மிகவும் பிரமாண்டமான முறையில் கோலாகலமாக...தொடர்ந்து படிக்கவும் »

மலாய் படிக்கலாம் வாங்க - பாடம் 2    
May 7, 2007, 4:13 am | தலைப்புப் பக்கம்

க்க்க்க்க்ர்ர்ரீஈஈஈங்ங்ங்...... க்க்க்க்க்ர்ர்ரீஈஈஈங்ங்ங்......டீச்சர் அவங்க புத்தகங்களையும் கோப்புகளையும் தூக்கிக்கிட்டு வகுப்புக்குள் நுழைகிறார்.செலாமாட் பாகி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கல்வி

பழங்களின் அரசனின் ராஜ்ஜியம் தொடர்கின்றது    
April 18, 2007, 8:20 pm | தலைப்புப் பக்கம்

டுரியானை சந்தோஷமாக தூக்கி செல்லும் ஓர் இளைஞர்பழங்களின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம் உணவு

174. பாடலும் அதுக்கேற்ற நையாண்டி பதில்களும்    
March 26, 2007, 7:32 am | தலைப்புப் பக்கம்

நான் யாரு எனக்கேதும் தெரியலையே!முதல்ல ஆடியன்ஸுக்கே தெரியலை. முன்னாலே வா..ஒரு வார்த்தை பேச ஒரு வருஷம் காத்திருந்தேன்அய்யோ பாவம்! திக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

169. போர் கொடி தூக்கிட்டாங்கய்யா!!!!    
March 15, 2007, 5:48 am | தலைப்புப் பக்கம்

சுத்தி வளைக்காமல் நான் நேரா மேட்டருக்கே வந்துடுறேன் மக்கா!! தல எப்போ சுகாதார துறை அமைச்சர் பதவியை பொற்கொடிக்கு வழங்கினாரோ,...தொடர்ந்து படிக்கவும் »

168. எந்த பெண்ணும் விண்வெளியாளராய் ஆகலாம்    
March 7, 2007, 4:12 pm | தலைப்புப் பக்கம்

"பெண் புத்தி பின் புத்தி..""பெட்டை கோழி கூவி பொழுது விடியுமா?"இப்படியெல்லாம் கேட்டு அடுப்பறையில் அடங்கிய பெண்கள் எனும் காலம் மாறி ஆண்களுக்கு நிகராக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பெண்கள் நபர்கள்

இளம் நாயர்கள் - ஓர் அலசல்    
November 9, 2006, 1:57 am | தலைப்புப் பக்கம்

சினிமாவுக்கு நிறைய பேர் வராங்க.. போராங்க..இன்னைக்கு நாம் பார்க்க போரது சினிமாவில் இப்போது இருக்கும் இளம் கதாநாயகர்கள்..இன்றைய மாணவர்கள் நாளைய தலைவர்களை போல,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்