மாற்று! » பதிவர்கள்

♠யெஸ்.பாலபாரதி

முத்துக்குமாரின் உடல் வீழ்ந்து கிடக்கும் சடலமல்ல..    
February 1, 2009, 11:53 pm | தலைப்புப் பக்கம்

தமிழர்களே! தமிழர்களே! என்னைத் தூக்கி கடலில் எரிந்தாலும் நான் கட்டுமரமாக மிதப்பேன். கவிழ்த்து விட மாட்டேன்’’ திரு. மு.கருணாநிதி. தமிழின் சிறந்த வசனகர்த்தாவாகிய கலைஞர் கருணாநிதியின் மேற்கண்ட வசன வரிகளைப் போன்ற எத்தனையோ வசனங்களைக் கேட்டு ஏமந்த தமிழினத்தின் முன் நம் அவமானத்தின் சாட்சியமாய் பெருமிதத்துடன் கிடக்கிறது தோழர் முத்துகுமாரின் உடல். கருணாநிதி அரசின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் அரசியல் மனிதம்

விடுபட்டவை 19.01.09    
January 19, 2009, 4:25 pm | தலைப்புப் பக்கம்

பத்து நாட்கள் நடந்த புத்தகக் கண்காட்சிக்கு மூன்று முறை போய் வந்தேன். முதல் முறை இல்லத்தரசியோடு போய் அவருக்கும் எனக்குமான நூல்களை அள்ளிக்கொண்டு வந்தோம். இரண்டாம் முறை தம்பி லக்கியுடன் போய் காமிக்ஸ் புத்தகங்களும், மேலும் சில நூல்களும் அள்ளிக்கொண்டு வந்தேன். மூன்றாவது முறை செய்திக்காக..! கடந்த ஆண்டை விட இம்முறை விற்பனை குறைவு என்று சொன்னார்கள். அதே போல தன்னம்பிக்கை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

மானம் கெட்ட தமிழன்..    
January 12, 2009, 4:13 pm | தலைப்புப் பக்கம்

மும்பையில் நடந்த தாஜ் ஹோட்டல் தாக்குதலுக்குப் பிறகு இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தான் செல்லாது என கிரிக்கெட் வாரியம் ஏகபோகமாக அறிவித்தது நினைவிருக்கலாம். அப்போது இம்முடிவுக்காய் உணர்ச்சி வசப்பட்டு ஆமாம் சொன்ன அத்துணை தமிழர்களின் கவனத்திற்கும்… ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ள இந்திய அணி பிப்ரவரியில் இலங்கை செல்கிறது - இது மிகச் சமீபத்திய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: விளையாட்டு

புத்தக கண்காட்சிக்கு போறீங்களா..? ஒரு நிமிசம் ப்ளீஸ்!!    
January 8, 2009, 12:50 pm | தலைப்புப் பக்கம்

இது புத்தகப்பிரியர்களுக்கு திருவிழாக் காலம்.ஜனவரி மாதம் என்றாலே புத்தக கண்காட்சி, புதிய புத்தகங்களின் வெளியீட்டு விழாக்கள், எழுத்தாளர்களை சாதாரணமாக அடிக்கடி சந்திக்கமுடிகின்ற வாய்ப்பு எல்லமே இந்த மாதம் நிகழும். சிறந்த நூல்கள் புதிய நூல்கள் என வலை உலகில் அனேகர் டாப் டென் தொடங்கி டாப் நூறு வரை புத்தகங்களின் பட்டியலை போட்டு விட்டார்கள். நான் ரசித்த நூல்களின் சிறு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

புத்தக கண்காட்சிக்கு போறீங்களா..? ஒரு நிமிசம் ப்ளீஸ்!!    
January 8, 2009, 12:50 pm | தலைப்புப் பக்கம்

இது புத்தகப்பிரியர்களுக்கு திருவிழாக் காலம்.ஜனவரி மாதம் என்றாலே புத்தக கண்காட்சி, புதிய புத்தகங்களின் வெளியீட்டு விழாக்கள், எழுத்தாளர்களை சாதாரணமாக அடிக்கடி சந்திக்கமுடிகின்ற வாய்ப்பு எல்லமே இந்த மாதம் நிகழும். சிறந்த நூல்கள் புதிய நூல்கள் என வலை உலகில் அனேகர் டாப் டென் தொடங்கி டாப் நூறு வரை புத்தகங்களின் பட்டியலை போட்டு விட்டார்கள். நான் ரசித்த நூல்களின் சிறு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

விடுபட்டவை 06.01.09    
January 6, 2009, 4:26 pm | தலைப்புப் பக்கம்

எல்லோருக்கும் முதலில் தாமதமான ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் நண்பர்களே! *** இணையம் என்பது கனவு போல் ஆகிவிட்டது. பணிச்சுமை என்ன என்பதை இப்போது என்னைவிட வேறு யாரும் சரியாக சொல்லி விடமுடியாது என்றே எண்ணுகிறேன். வேலை பளு என்பது உடலளவில் தான் இருக்கும் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். அது தவறு மனதளவிலும் கூட வேலை பளு ஏற்படும் என்பதை சமீபத்திய நாட்கள் உணர வைக்கின்றன....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

ஆபத்தாகும் சுவை- அஜினமோட்டோ    
December 14, 2008, 2:21 pm | தலைப்புப் பக்கம்

சைனீஸ் உணவுகளில் சேர்க்கப்படும் ஒரு வகையான உப்பு அஜினமோட்டோ என்பது போல நம்மில் பலரும் அறிந்து வைத்திருக்கிறோம். இன்று நம்மவர்களில் பலரின் வீடுகளிலும் கூட இது பயன் பாட்டிற்கு வந்து விட்டது. ஆனால் இது உப்பு அல்ல. ஒரு வகை கடற்பாசி. தொடக்க காலத்திலிருந்து சீனர்கள் கடற்பாசிகளை உணவில் சேர்த்து வந்தார்கள் (நம்ம கறிவேப்பிலை பயன்படுத்துவது போல). அதன் சுவை வித்தியாசமன...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு நலவாழ்வு

விடுபட்டவை 20 நவம்பர் 2008    
November 20, 2008, 4:36 pm | தலைப்புப் பக்கம்

சட்டக்கல்லூரி மாணவர்களுக்கு இடையில் நடந்த மோதல் குறித்து அனேகர் தம் சொந்தக் கருத்துக்களை வைத்து விட்டார்கள். அதில் ஏகத்துக்கும் தவறாக கருத்துக்களோடு வந்த பதிவுகள் அதிகம். வன்முறைக்கு வன்முறை சரியான தீர்வு ஆகாது எனினும்.. பாரதிகண்ணன் என்ற மாணவனால் கொலைவெறி தாக்குதலுக்கு உள்ளாகி ராயப்பேட்டை மருத்துவமணையில் சிகிக்கை பெற்று வரும் சித்திரைச்செல்வன் பற்றிய எந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

FLASH NEWS:- ஈழத்தமிழர் பாதுகாப்பு..மத்திய அரசுக்கு தமிழக அரசு எச்சரிக...    
October 14, 2008, 3:56 pm | தலைப்புப் பக்கம்

இன்று மாலை தமிழக முதல்வர் கருணாநிதி தலைமையில் நடந்த அனைத்துகட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் இங்கே! தீ ர் மா ன ம்  1. இலங்கையில்  சுமார் முப்பது ஆண்டுகளுக்கு  மேலாக  தொடர்ந்து  நடைபெற்று வருகிற  இனப் படுகொலைக் கொடுமைக்கு  உள்ளாகி  ஆயிரக் கணக்கான  தமிழ்க் குடும்பங்களில்  பூவும்  பிஞ்சும்  போன்ற   குழந்தைகள் கூட  கொல்லப்பட்டு  பூண்டற்றுப் போகிற  அளவுக்கு ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல்

விடுபட்டவை 05.10.08    
October 5, 2008, 2:52 pm | தலைப்புப் பக்கம்

சர்ச்பார்க் பள்ளியைப் பற்றி அறிந்திருப்பீர்கள். ஜெயலலிதா படித்த கான்வெண்ட். சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு அருகில் இருக்கிறது. அதன் நூற்றாண்டு விழா சில நாட்களுக்கு முன் கொண்டாடப்பட்டது. சிறப்பு விருந்தினராக அப்துல்கலாம் கலந்துகொண்டார். பயங்கர கெடுபிடி. ஏகப்பட்ட விஐபிகள், விவிஐபிகள் என்று ஏக கூட்டம். சூப்பர்ஸ்டாருக்கு என்ன கைதட்டல் கிடைக்குமோ.. அதைவிட அதிகமாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

விடுபட்டவை 17 செப் 08    
September 17, 2008, 12:13 pm | தலைப்புப் பக்கம்

இந்த தளத்தின் பதிவுகளை தமிழ் மணத்தில் இணைக்க முடியாமல் போனதால்.. சில பதிவுகளை.. இங்கே பதிவு செய்திருந்தேன். அதனை பார்க்காத பலர் போனில் பதிவு எழுதுவதில்லையா என்று கேட்டார்கள். அவர்களைன் பார்வைக்காகவே இதனை எழுதுகிறேன். அதில் விடுபட்டவை 12 செப் 08 என்று கூட ஒரு பதிவு எழுதிவிட்டேன். தகவல் தராமல் அங்கே போய் பதிவு போட்டமைக்கு மன்னிக்கவும். அவ்வப்போது அங்கேயும் கும்மிகள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

ஒரு முக்கிய அறிவிப்பு    
August 27, 2008, 1:25 pm | தலைப்புப் பக்கம்

நண்பர்களே! வலையுலகம் கண்டிராத ஒரு புதுமையான தொடர்பதிவு இது. இருவர் மட்டுமே பங்குபெற முடிந்த, இத்தொடரின் முதல் பகுதி இங்கே. கடைசியாக(துவக்கமாக!) என் வாழ்க்கையிலும் திருமணம் என்ற சடங்கு நடந்தேறி விட்டது. ஏகப்பட்ட மனவருத்தங்களிருந்தாலும் பெற்றவர்களின் ஆசியுடன் 20.08.08 அன்று நானும் தோழி லக்ஷ்மி அவர்களும் வாழ்கையை இணைந்து துவக்கி விட்டோம். சென்னை வந்தபிறகு செப்டம்பர் மாதம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்

விடுபட்டவை 8 ஜூலை 2008    
July 8, 2008, 5:19 am | தலைப்புப் பக்கம்

சனிக்கிழமை மாலை இசையருவி(கலைஞர்) தொலைக்காட்சியின் தமிழிசை விருது வழங்கும் விழாவுக்கு போய் இருந்தேன்.(வேடிக்கை பார்க்க என்று நான் கலந்துகொள்ளும் முதல் நிகழ்ச்சி இது.. ) பொதுவாக இப்படியான விழாக்கள் அலர்ஜி என்பதால் போவதில்லை. இலவச பாஸ் என்று நண்பர்கள் அழைக்க, பிக்-அப் அண்டு டிராப்க்கும் ஆள் இருக்க கிளம்பி விட்டேன்.  ஆறு மணிக்கு துவங்கும் விழாவுக்கு ஐந்து மணிக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

விடுபட்டவை 2ஜூலை 2008    
July 2, 2008, 12:52 pm | தலைப்புப் பக்கம்

கடந்த ஞாயிறு மதியம் வேளச்சேரி செக்போஸ்ட் பகுதியில் வசிக்கும் நண்பர் ஒருவரின் வீட்டில் மதிய சாப்பாட்டிற்காக போய் இருந்தேன். சாப்பிடவே சிரம்பப்படும் அளவுக்கு மிகுந்த காரமாக இருந்தது. சாப்பாடு முடிந்த வெளியே வந்தோம். சிகரெட்டை புகைத்து விட்டு கதையளந்தபடி நடந்தோம். சந்துக்குள்ளிருந்து மெயின் ரோட்டுக்கு வந்ததும் நண்பரை அனுப்பி விட்டு, தியாகராயா நகர் போக வேண்டி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

விடுபட்டவை 19 ஜூன் 2008    
June 19, 2008, 5:32 pm | தலைப்புப் பக்கம்

மாயமோ? என்னமோ தெரியலை.. எனக்கு பயர் பாக்ஸ் மீது கொள்ள ஆசை இருந்துவருகிறது. ஜூன் 18ம் தேதி பயர்பாக்ஸின் மூன்றாவது வர்சன் வெளிவருகிறது. அதனை அதே நாளில் தரவிரக்கிக்கொள்ளுங்கள் என்று நம்ம கோபி எழுதி இருந்தார். இந்திய தேதியா.. அமெரிக்க தேதியான்னு தெரியலை. ஆனா.. அமெரிக்க தேதியில.. நான் புதிய பயர்பாக்ஸை தரவிறக்கிக்கொண்டேன். இனி பயர் பாக்ஸில் align=justify தொல்லை இல்லாமல்.. தமிழை படிக்க...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

விடுபட்டவை 15 ஜூன் 2008    
June 15, 2008, 5:34 pm | தலைப்புப் பக்கம்

தமிழ்மணப் பதிவர்களுடன், நிர்வாகிகளின் சந்திப்பு இனிமையாக நடந்து முடிந்தது. எதிர்பார்த்ததை விட.. அதிகமான பதிவர்கள் வந்திருந்தார்கள். ஆசிப் அண்ணாச்சியின் வருகை இன்ப அதிர்ச்சி..! நன்கு நடந்து முடிந்த பதிவர் சந்திப்பு பற்றிய பதிவுகளை நம்மவர்கள் எழுதுவார்கள் என்று நினைக்கிறேன். அலுவலக வேலை அதிகமாகி விட்டது. பதிவுகளை படிக்கவோ.. எழுதவோ கூட பழையபடி நேரமில்லாமல் போய்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

டிஜிடல் ப்ளாக் மார்கெட் - சத்யம் தியேட்டரின் தில்லு முல்லு!!    
June 10, 2008, 6:21 am | தலைப்புப் பக்கம்

தசாவதாரம் படம் வரும் ஜூன் 13ல் ரிலீஸ் ஆகிறது. 8ம் தேதி அட்வான்ஸ் புக்கிங் ஆரம்பமானது. என் நண்பர் ஒருவர், நல்ல தியேட்டரில்.. டிக்கெட் புக் செய்யலாம் என்று நினைத்து அதிகாலையிலையே அலாரம் வைத்து எழுந்து சத்யம் வலைப்பத்திற்குள் போக முயன்றால்.. போக முடியவில்லை. சி-பானல் பாஸ்வேர்ட்& யூசர் நேம் கேட்டிருக்கிரது தளம். சரி.. ஏதோ வேலை நடக்கிறது என்று நினைத்த நண்பர் கொஞ்ச நேரம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம்

விடுபட்டவை 06 ஜூன் 2008    
June 6, 2008, 5:53 am | தலைப்புப் பக்கம்

நான் வழக்கமாக சாப்பிடும் கடை நேற்று பூட்டியிருந்தது.(இன்றும் தான்). அதனால்.. வேறு ஒரு கடையில் சாப்பிட்டேன். அது என்னமோ செய்ய.. இரவெல்லாம் ஒரே அவதி! இரவில் எழுத வேண்டிய பதிவை.. இன்று அதிகாலை எழுதி.. நேற்றைய தேதியில் எடிட் பகுதியில் செட் செய்து.. காலையில் போஸ்ட் போட்டு விட்டேன். அதில் எழுதி இருந்த திண்ணைக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருந்தது....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

விடுபட்டவை 05 ஜூன் 2008    
June 5, 2008, 6:06 pm | தலைப்புப் பக்கம்

எப்போதுமே என் மீது எனக்கு மீது பரிதாப உணர்ச்சியும், கழிவிரக்கமும் உண்டு. அதே அளவுக்கு என் மீது எனக்கு கோபமும், வருத்தமும் கூட உண்டு. இவை இருப்பதால் தான்.. உள்ளுக்குள் உந்தப்பட்டு மேலே மேலே என்று வர முயன்றுகொண்டிருக்கிறேன். இப்போதெல்லாம் என் அருகில் இருப்பவர்கள் மீது நான் காட்டும் கோபம் கோழிக் காமம் மாதிரி.. வர்றதும் தெரியாது, போறதும் தெரியாது. ஆனால்.. முன்பு எல்லா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

ஜூன் 15ல் தமிழ்மண நிர்வாகிகளுடன் பதிவர் சந்திப்பு    
June 5, 2008, 2:13 am | தலைப்புப் பக்கம்

தமிழ்மண நிர்வாகிகளான சொர்ணம்சங்கரபாண்டியும், தமிழ் சசியும் சென்னையில் பதிவர்களை சந்திக்க விரும்புவதால்.. இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்படுகிறது. இதில்.. விருந்தினர்களாக.. சொர்ணம் சங்கரபாண்டி தமிழ்சசி மற்றும் சங்கத்து சிங்கம் இளா ஆகியோர் கலந்து கொள்வதாக சொல்லி இருக்கிறார்கள். இக்கூட்டத்தில் அஜெண்டா உண்டு! 1. தமிழ்மணம்- நிறை, குறைகள் புதியவடிவம், பல காரியங்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நிகழ்ச்சிகள்

விடுபட்டவை 4 ஜூன் 2008    
June 4, 2008, 5:36 am | தலைப்புப் பக்கம்

புதிய அலுவலகத்தில் வேலைக்கு சேர்த்துக்கொள்ளுவதற்கு முன் மெடிக்கல் செக்கப் எடுக்க வேண்டும் என்று சொல்லி விட்டார்கள். அவர்களே ஒரு இடத்தையும் பிக்ஸ் செய்து, ஒரு கடிதத்தை கொடுத்து டெஸ்ட் பண்ணிட்டு மட்டும் வந்துடுங்க என்றும் சொல்லி விட்டார்கள். அதில் கொடுமை என்னவென்றால்.. வெறும் வயிற்றுடன் காலை 7.30 மணிக்கு ஸ்கேன் செண்டரில் இருக்கவேண்டும் என்ற உத்தரவு வேறு. தரமணியில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

விடுபட்டவை 03 ஜூன் 2008    
June 3, 2008, 6:27 pm | தலைப்புப் பக்கம்

இன்று சென்னையின் அனேக இடங்களில் கூம்புவடிவ ஒலிபெருக்கிகளிலும் (இதை இடையில் தடை பண்ணியதாக நினைவு!), ஸ்பீக்கர் பாக்ஸ்களிலும் கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாள் கொண்டாட்டமாக கழக பாடல்கள் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தன. “கட்டு கட்டா கள்ளப் பணம் வச்சிருக்குற கும்பல் இது, அத்தனையும் அள்ளிவிட்டு, ஓட்டு கேட்டு வீடு தேடி வருவாங்க.. விரட்டியடிங்க…” என்றும், ”உப்புக் கருவாடும்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

விடுபட்டவை 2 ஜூன் 2008    
June 2, 2008, 5:51 pm | தலைப்புப் பக்கம்

வீட்டை விட்டு வெளியே வந்து பல வருடங்கள் ஆகி விட்டது. பெரும்பாலும் ஓட்டல் சாப்பாடு தான். சமைத்த சமயங்களிலும் கூட வேலைக்கு போகும் அவசரத்திற்கு தகுந்த மாதிரி கலவைச் சோறு சமைத்து ஓடி  இருக்கிறேன். வீட்டில்  சாப்பாடு போடுகிறேன் வா.. என்று எவர் அழைத்தாலும் போதும்.. தொலைவு பற்றிய பயமில்லாது கிளம்பி விடுவேன்.  வீட்டு சாப்பாட்டிற்கு ஒரு மணம் உண்டு! தொடர்ந்து வீட்டுச்சாப்பாடு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

விடுபட்டவை - ஜூன் 1. 2008    
June 1, 2008, 5:47 am | தலைப்புப் பக்கம்

எரியும் நினைவுகள்- யாழ் நூலகம் குறித்த ஆவணப்படம் திரையிடல்! நான் போய் இருந்த போது மாலை ஐந்து மணி தான் ஆனது. ஆனால் அதற்குள்ளாக படத்தின் இயக்குனர் சோமிதரன் மற்றும் அவரது குழுவினருடன், படம் பார்க்க பலரும் வந்திருந்தது வியப்பை ஏற்படுத்தியது. இரு சக்கர வாகனத்தில் வந்திருக்கேன் என்று நினைத்து என்னை பார்வையாளர்களுக்கு பிஸ்கெட் வாங்க அனுப்ப நினைத்து வந்து கேட்ட சோமி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

விடுபட்டவை 31 ஜூன் 2008    
May 31, 2008, 3:02 pm | தலைப்புப் பக்கம்

சின்ன வயதிலிருந்து என்னையும் மீறி, இந்த பாடத்திட்ட முறைகளை வெறுத்து வந்திருக்கிறேன். பாடம் தவிர்த்த என்னுடைய எல்லா ஆர்வங்களையும் குடும்பத்தாரும், ஆசிரியர்களும் சேர்ந்து தடை போட்டிருக்கிறார்கள். அல்லது அந்த ஆர்வங்களை ஒரு வடிவத்துக்குள் கொண்டுவர என்னை கட்டாயப்படுத்தி இருக்கிறார்கள். எட்டாவது படிக்கும் போது அரைப் பரிட்சையில் 90 மார்க் அறிவியலில் வாங்கியது நினைவு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

விடுபட்டவை 29.மே.2008    
May 29, 2008, 5:30 am | தலைப்புப் பக்கம்

நீங்கள் வலைப் பதிவரா? இது உங்களுக்கு கொஞ்சம் மகிழ்ச்சியான செய்தியாக இருக்கலாம். உங்களின் சுற்றம் மற்றும் உறவினர்களிடம் வலைப்பதிவர் என்று சொல்லிக்கொள்ளுவதில் நிறைய சிரமம் இருந்திருக்கும். அவர்களுக்கு வலைப்பதிவுகள் பற்றி புரியவைத்து, திரட்டிகள் குறித்து பேசி.. நானும் அதுல எழுதுறேன். உலகம் முழுக்க இருக்கும் பல தமிழர்கள் எனக்கு இதன் மூலம் நண்பர்களாகி இருக்காங்க.....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

விடுபட்டவை 28.மே.2008    
May 28, 2008, 3:51 am | தலைப்புப் பக்கம்

சென்னையில் ஆர். எஸ்.எஸ் அலுவலகத்தின் குண்டு வைத்து பலியான தீவைரவாதி ஒருவனின் உடல் நேற்று அடக்கம் செய்யப்பட்டுள்ளது. அவர் இறந்து 13 ஆண்டுகள் கழித்தும் அடையாளம் தெரியாததால்.. அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக 28மே 2008 ம் தேதி தினத்தந்தி 11ம் பக்கத்தில் செய்தி வெளியிட்டு உள்ளது. அதே தேதியில் வந்திருக்கும் தினகரன் 5ம் பக்கத்தில் அடையாளம் தெரிந்ததால் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

விடுபட்டவை 27.மே.2008    
May 27, 2008, 5:32 pm | தலைப்புப் பக்கம்

‘கமல் கவிதை படிச்சு இருக்கீங்களா.. என்னமா யோசிக்கிறார்ண்ணே?’ “ம்..ஆமா..” ‘ஞாநிக்கு என்ன திறமைண்ணே.. நாமெல்லாம் ஏன் இப்படி சிந்திக்கக்கூட முடியல?’ ” ” ‘மதன் எழுதின இந்த வார பதில் படிச்சீங்களா? எவ்வளவு விசயம் தெரிஞ்சு வச்சு இருக்காங்க.. வியப்பா இருக்குண்ணே’ ”ம்..” ‘சுஜாதா எழுத்து என்ன எழுத்துண்ணே.. இருபது வருசத்துக்கு முந்தியே இப்படி எழுதி இருக்காரே.., நாமெல்லாம் எப்ப...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

இணையம்+ கணினி குறித்த சந்தேகமா உங்களுக்கு?    
May 25, 2008, 11:53 am | தலைப்புப் பக்கம்

பொதுவாக பாரம் (Forum) குறித்த தெளிவான பார்வை என்னிடம் இருந்ததில்லை. அது ஒரு தொல்லையாக மட்டுமே இதுவரை பார்த்து வந்திருக்கிறேன். வலைப்பதிவுகளில் எழுதுவது போல அங்கேயும் கதை கவிதை கட்டுரை என்று எழுதிக்கொண்டிருப்பவர்களைப் பார்த்தால் எனக்கு வியப்பாகத் தோன்றும். நம் கருத்துக்களை நம்ம வலைப்பக்கத்தில் சொல்லாமல் இப்படி ஒரு கட்டம் போட்ட சட்டத்துக்குள் சொல்லுறாங்களேன்னு பல...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி இணையம்

பேய் வீடு    
May 20, 2008, 5:39 pm | தலைப்புப் பக்கம்

உங்களுக்கு பேய்கள் பற்றிய பயமுண்டா.. அது பற்றிய கதைகள் கேட்டு இருக்கிறீர்களா.. சிறுவயது முதல் விதவிதமான பேய்கள், வித்தியாசமான கதைகள் எதற்கும் பஞ்சம் இருந்ததில்லை. அல்லது இருப்பதில்லை. இன்னும் கூட பெருநகரவாசனை அறிந்திடாத ஊர்களில் இவை உயிர் வாழ்ந்துகொண்டு தான் இருக்கின்றன. ஒவ்வொரு முறையும் என் அக்காவின் குழந்தைகள் எங்கள் ஊருக்கு வந்துவிட்டுப் போகும் போது நிறைய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:வலைப்பதிவர்களின் கவனத்திற்கு:- குமுதம் இதழ் சொல்லுவது சரியா?    
April 18, 2008, 4:50 am | தலைப்புப் பக்கம்

1. இன்டர்நெட்டுக்கு அடிமையானால் மனநோய் ஏற்படுமாமே? கண்டிப்பாக. ஏனெனில், அதில் எழுதுபவர்கள் பல பேர் மனநோயாளிகள். பக்கம் 28. குமுதம் 23.04.2008 அரசுபதில்கள் பகுதியில்.. – 2. இதற்காகவே காத்திருந்தது போல் நடந்த அவசரக்கூட்டங்கள் முடிந்துவிட்டன. தெரிந்தவர்கள், தெரியாதவர்கள், பார்த்தவர்கள், பார்க்காதவர்கள், சீடர்கள்,வேடர்கள், பாதியில் சந்தித்தவர்கள், வீதியில் பேசியவர்கள் என...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர் ஊடகம்

ஏப்ரல் மாத PIT போட்டி “தனிமை”க்கு முதல் முறையா என் சார்பில் ஒரு போட்டோ...    
April 17, 2008, 3:42 am | தலைப்புப் பக்கம்

தேதி முடிந்தாலும் பிரச்சனையில்லை. நம்ம கிழவியை வேற எப்படித்தான் உலகம் முழுவதும் காட்டுறதாம். ஊருக்கு போயிருந்த போது எடுத்தது. படத்தை பெரியதாக்கிப் பார்க்க… படத்தின் மேல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம் போட்டி

‘தை தை’ என்று குதிக்காமல் வெளியே வரும் பூனைக்குட்டி!    
April 11, 2008, 8:47 am | தலைப்புப் பக்கம்

இந்த ஆனந்தவிகடன் ( ஏப்ரல் 16.2008) பக்கம் 52ல் ஹாய் மதன் கேள்விபகுதி பகுதியில் இடம் பிடித்திருக்கும் கேள்வியும், அதற்கான திரு.மதன் அவர்களின் பதிலும் கீழே! -எம்.சிவகுருநாதன், தஞ்சை. தை முதல் நாள்தான் இனிதமிழ் வருடப் பிறப்பு என்று தமிழக அரசு சட்டம் கொண்டுவந்திருப்பது குறித்து..? இந்த மாற்றம் குறித்துப் பல கோணங்களில் யாருமே கேள்விகள் எழுப்பவில்லை. ஆகவே, தமிழக அரசிடம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஊடகம்

“கும்மி” என்ற சொல்லாடலை நாம் இழிவு படுத்துகிறோமா?    
April 7, 2008, 5:22 pm | தலைப்புப் பக்கம்

இனிய நண்பரும் சகபதிவருமான இவான் ”பதிவர்கள் மத்தியில் பிரபலமாக பயன்படுத்தப்படும் ‘கும்மி’ என்ற சொல்லாடலும் அதன் தாக்கங்களும்” என்ற பதிவினை எழுதி இருக்கிறார். அதில் கும்மி என்ற சொல்லாடலை நாம் ஒன்றுக்கும் உதவாது என்ற முடிவுக்கு வந்து, அதன் காரணமாகவே பயன்படுத்துவதாகவும், அழிந்து வரும் கலைகளில் கும்மியும் இருப்பதால் அதன் மீது மோசமான ஒரு பிம்பம் எழுவதற்கு நாம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பண்பாடு விளையாட்டு

”மல்லிகை மகள்” இதழில் நம் வலைப் பதிவர்கள்!    
April 4, 2008, 6:05 pm | தலைப்புப் பக்கம்

இது வலைப்பதிவுகளின் காலம். பத்திரிக்கை உலகிற்கு எழுதி அனுப்பி விட்டு, காத்திருந்த காலம் மலையேறி வருகிறது. பத்திரிக்கைகள் வலைப் பதிவுகளை தொடர்ந்து கண்காணித்து வருகின்றன. நல்ல எழுத்துக்கள் அடையாளம் காணப்பட்டும் வருகின்றன. ப்ளாக் வைத்து, அதில் எழுதுவதைக்கொண்டே.. பத்திரிக்கை உலகில் நுழைந்து முழுநேர பத்திரிக்கையாளர்களாக மாறிய சிலரையும் நான் சென்னையில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர் ஊடகம்

தமிழ் எழுது பொருட்கள் பாஸ்வேர்ட்டை திருடுகிறதா?    
March 28, 2008, 7:54 pm | தலைப்புப் பக்கம்

தமிழ் எழுது பொருளால் நம் கடவுச்சொல்கள் திருடப்படுவதாக வசந்தம் ரவி ஒரு பதிவை போட்டு இருக்கிறார். அதில் ரவிசங்கர் கேட்ட கேள்விக்கு நேரடியாக பதில் சொல்லாமல்.. வலையுலக அரசியல்வாதிகள் போல மழுப்பலான பதிலையே கொடுத்துள்ளார். என் சிறு அறிவுக்கு (எழுதிகளின் செயல்பாடுகள் குறித்து முகுந்த் போன்றவர்களிடம் பிறாண்டி கேள்வி கேட்டு கொஞ்சம் அறிந்திருக்கிறேன்.)எட்டியவரை.. தமிழ்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி

தமிழ்-99 கீபோர்டு ஸ்டிக்கர்ஸ் ரெடி    
March 22, 2008, 6:33 pm | தலைப்புப் பக்கம்

தமிழ்-99 பாவிப்பவர்கள், ஆர்வலர்களுக்கு.. இச்செய்தி நிச்சயம் இனிப்பானதாகவே இருக்கும். பல நாட்களாக.. நாங்கள் ஆசைப்பட்ட தமிழ்-99 கீபோர்டு ஸ்டிக்கர் தயாராகி விட்டது. நண்பர் பாரிஅரசு தயாரித்திருக்கும் இந்த கீபோர்டு ஸ்டிக்கர் இரு வண்ணத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. பின்புலம் கருப்பு வண்ணத்திலும் எழுத்துக்கள் வெள்ளை நிறத்திலும் ஒரு வடிவம்; இன்னொரு வடிவம்.. பின் புலம் வெள்ளை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி

இந்த கொலையில் எனக்கும் பங்கு உண்டு..! :(    
February 27, 2008, 7:11 am | தலைப்புப் பக்கம்

  ஆம் நண்பர்களே! நான் சொல்லுவதெல்லாம் உண்மை. மேலே படத்தில் பார்க்கும் அந்த பெண் தான் கொலையானவர். இவர் பெயர் உமாராணி. இவரை எனக்கு எப்படி தெரியும்.. இவரின் கொலையில் நான் எப்படி சம்பந்தப்பட்டிருப்பேன் என்பது குறித்து அதிகம் குழம்ப வேண்டாம் நானே சொல்கிறேன். தற்போது செய்திப் பிரிவில் நான் வேலை பார்த்து வருவதால்.. அடிக்கடி அலுவலகத்தை விட்டு வெளியே செய்திக்காக போவது வழக்கம்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

10. ஈ.வெ.ராமசாமி நாயக்கர் மண்டி உதயம்..    
February 11, 2008, 6:51 pm | தலைப்புப் பக்கம்

ஒரு வழியாக முகவரியைக்கொண்டு சுப்பிரமணிய பிள்ளையின் வீட்டைக் கண்டு பிடித்தார் வெங்கட்டர். வீட்டின் வாசலின் நின்று கொண்டு, கதவு எண்களை சரி பார்த்துக்கொண்டார். நேரமோ.. நடு நிசியை நெருங்கிக்கொண்டிருந்தது. கதவைத் தட்டுவதில் கொஞ்சம் தயக்கம் காட்டினார் வெங்கட்டர். அவருடன் இருந்தவர்கள் பரவாயில்லை கதவைத் தட்டுங்கள் என்று சொன்னார்கள். வேறு வழி தெரியவில்லை. தான் தேடி வந்தது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள் வரலாறு

9. மாட்டிக்கொண்ட ஈ.வெ.ரா.    
January 28, 2008, 6:16 pm | தலைப்புப் பக்கம்

சில நாட்களாக இல்லை. சில மாதங்களாக.. ராமசாமியைக் காணாமல் மிகவும் வருந்தினார் வெங்கட்டர். மனைவி சின்னதாய்யம்மையாரோ.. பித்து பிடித்த நிலைக்கு ஆளானவர் போல.. புலம்பியபடியே இருந்தார். மறுபக்கம் நாகம்மையின் கண்ணீர். என்ன செய்வதென்று தெரிய வில்லை. வியாபாரத்தையும் சரியாக கவனிக்க முடியவில்லை. ஈ.வெ.ரா.வின் அன்றைய நெருங்கிய நண்பரான ப.வெ.மாணிக்க நாயக்கருக்கு கடிதம் எழுதினார்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள் வரலாறு

8. காசிக்கு கும்பிடு போட்ட பெரியார்    
January 24, 2008, 7:09 pm | தலைப்புப் பக்கம்

மடத்தை விட்டு வெளியேறிய பின்னர் எங்கு போய் தங்குவது என்ற குழப்பம் தோன்றியது. கால் போன போக்கில் காசியை வலம் வரத்தொடங்கினார். நிறைய மடங்களும் சத்திரங்களும் கண்ணில் பட்டன. சத்திரங்களில் பார்ப்பனர்கள் மட்டுமே அனுமதிக்கப் பட்டனர். சிறுகுடலை ருசி பார்க்கத்துடிக்கும் பெருங்குடலுக்கு என்ன தெரியவா போகிறது.. பெரிய இடத்துப்பிள்ளை இவர் என்று.. பசி.. காதை அடைக்க.., வேறு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள் வரலாறு

7. எச்சில் இலைகளில் பசியாறிய ஈ.வேரா!    
December 10, 2007, 1:23 am | தலைப்புப் பக்கம்

முப்பத்து முக்கோடி தேவர்களும் வாசம் செய்யும் தலம். ஒவ்வொரு மண் துகளிலும் கடவுளின் உருவத்தை பார்க்க முடிகின்ற தேசம். பாலிலும் தேனிலும் குளித்து எழும் மனிதர்கள். செழிப்பும் வனப்புமாய் இருக்கும் குடிமக்கள். வாழும் காலத்திலேயே ஒருவன் சொர்க்கத்தை பார்க்க வேண்டுமென்றால் காசி போனால் போதும், எல்லா மனிதர்களின் பாவங்களை போக்கும் புனித கங்கை நதி ஓடும் பூமியின் சொர்க்கம்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள் வரலாறு

தாவணிக்கனவுகள்    
November 26, 2007, 4:50 pm | தலைப்புப் பக்கம்

குளித்து முடித்ததும் துவட்டிக்கொள்ளும் துண்டோடு இருக்கும் உறவு நம்மில் பலருக்கும் அதோடு முடிந்து விடுகிறது. சில சமயங்களில் இடுப்பில் கட்டிக்கொண்டு வீட்டுக்குள் அலைய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பெண்கள் பண்பாடு

6. பிச்சை எடுத்து சாப்பிட்ட ராமசாமி    
November 26, 2007, 8:23 am | தலைப்புப் பக்கம்

ஊரை விட்டு காசிக்கு போவது என்று முடிவு செய்ததும்.. யாரையாவது துணைக்கு அழைத்து செல்வது என்ற முடிவுக்கு வருகிறார் ராமசாமி. தொலை தூர பயணம். அதுவும் மொழி தெரியாத வடக்கு தேசத்தை நோக்கி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள் வரலாறு

5. ஈரோட்டுக்கு குட் பை!    
November 12, 2007, 3:43 am | தலைப்புப் பக்கம்

ன்ன ஏது என்று அறிய முடிவதற்குள் குழந்தை இறந்து போனது. பத்துமாசம் சுமந்து பெற்ற சிசு.. ஆறு மாதகாலம் அதன் ஒவ்வொரு அசைவையும் கண்டு உணர்ந்து ரசித்து மகிழ்ந்த நிமிடங்கள்.....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள் வரலாறு

4. நோயில் வீழ்ந்த பெரியாரின் பெண் குழந்தை!    
November 5, 2007, 4:39 am | தலைப்புப் பக்கம்

அதுவரை இருந்த தைரியம் பொலபொலவென உதிர்ந்தது. நாகம்மை, ஏற்கனவே வசதி குறைவான இடத்திலிருந்து வந்தவள் என்ற எண்ணம் சின்னத்தாய்யம்மையாரின் மனதில் இருந்தது. இப்போது தாலி இல்லாமல் எப்படி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள் வரலாறு

ஈரோடு ராமசாமி- வாழ்க்கை வரலாறு    
October 15, 2007, 5:44 pm | தலைப்புப் பக்கம்

நண்பர்களுக்கு வணக்கம்! நீண்ட நாட்களாக.. எனக்குள் பெரியார் ஈரோடு ராமசாமியின் வரலாற்றை பதிவு செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்து வந்தது. அதற்கான சிறு முயற்சியே இது. ஒருவரின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள் வரலாறு