மாற்று! » பதிவர்கள்

♗யெஸ்.பாலபாரதி ♗

இலக்கியவாதியாக காட்டிக் கொள்ள சில வழிகள்…    
August 10, 2010, 3:03 am | தலைப்புப் பக்கம்

ஆள்பாதி ஆடை மீதி க்ளோஸ் அப்ல ஒரு போட்டோ. அல்லது பேனா கொண்டு மூக்கை குத்துவது போலவோ, கண்ணத்தில் கை வைத்து மோட்டு வளையை பார்த்த மேனிக்கோ, ஒருவாரமோ, ஒரு மாசமோ மழிக்காத தாடி மீசையுடன் இருந்தால் சிறப்பு. பிரதி மட்டுமே மிச்சம். ஆசிரியன் செத்துவிட்டான்னு சொல்லிகிட்டாலும் நாளைக்கு நீங்க புத்தகம் போடும் போது கடைசி அட்டையில போட்டோ போட இதுமாதிரி புகைப்படங்கள் உதவும். பேண்ட்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

பஸ்ஸு தொல்லைகள்    
August 5, 2010, 9:48 am | தலைப்புப் பக்கம்

வயது வந்தோர்க்கான எழுத்துக்கள் கோவைக்கு போய் இருந்த போது நண்பரின் வீட்டில் தான் தங்கி இருந்தேன். பகல் முழுக்க வீட்டிலேயே கிடந்தாலும்,இணையம், கணினி என வசதிகள் இருந்த போதிலும் வலைப்பதிவுகளின் பக்கம் வருவதற்கு எனக்கு துணிவு இல்லை. அப்படியே ரீடர் வழி பதிவுகளை படிக்கலாம் என்றாலும் அதற்கும் ஒரு தயக்கம் இருந்துகொண்டே இருந்தது. நண்பரின் வீட்டினர் எவராவது எனக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

கென்னுக்கும், சாந்தாமணிக்கும் டும் டும் டும்    
July 21, 2010, 10:07 am | தலைப்புப் பக்கம்

வெகு நாட்களாக டபாய்த்துக் கொண்டிருந்த சாந்தாமணியை கிட்னாப் செய்து வந்து இன்று கென் தலையில் கட்டியாகிவிட்டது. ஸ்ஸப்ப்ப்ப்ப்….பா… இனியாவது அவனின் புலம்பல்கள் குறையுமென்று நம்புகிறேன். இனி விழும் அடிகளெல்லாம் வெறும் உள்காயங்களையே தரும் என்பதாலும், கென்னும் ரொம்ப நல்லவன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன் என்பதாலும் வெளிப்படையாக புலம்பும், கெட்ட வார்த்தைகளால்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

DUPLICATE CREDIT CARD- ஓர் எச்சரிக்கை!! (Exclusive Visual)    
April 19, 2010, 6:59 am | தலைப்புப் பக்கம்

வாங்கும் பொருளுக்கு உடனடியாக பணம் கட்டத் தேவையில்லை. பொருள் வாங்கிய பின் 40 நாட்கள் கழித்து தான் முதல் பில்லே வரும். அப்போது கூட முழுப்பணத்தை செலுத்த வேண்டியதில்லை. தவணை முறையில் கட்டினால் போதும் என்ற உறுதிமொழிகளை நம்பி கிரெடிட் கார்டுகளை மக்கள் தேய்த்து வருகிறார்கள். பிளாஸ்டிக் பணம் என்று அழைக்கப்படும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துவோர் எண்ணிக்கை மேலை நாடுகளைப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

கேணி- 11 ஏப்ரல் 2010- ஓர் அனுபவம்    
April 12, 2010, 3:46 am | தலைப்புப் பக்கம்

’ஏன் சார்.. இன்னிக்கு மழை வருமா?’ “தெரியலைங்களே..” ‘என்ன இப்படி சொல்லீட்டிங்க..  பத்திரிக்கையில வேலை செய்யுறதா சொன்னீங்களே..? “?…!…?” — ”சார், இந்த சிக்னலில் இருக்கற சிவப்பு விளக்குக்கெல்லாம் டைம் வருதே, அது என்ன கணக்குங்க?” “தெரியலீங்களே….” ”என்ன சார், டிவில வேலை செய்யறீங்க, இது கூடத் தெரியலீன்றீங்களே?” —– “ரஜினிகாந்த்லாம் என்ன சம்பளம் வாங்குவார்ங்க?” “தெரியலையே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

மனிதர்கள் – கமிஷனர் எஸ்.ஆர் ஜாங்கிட்    
March 8, 2010, 4:03 am | தலைப்புப் பக்கம்

சம்பவம்-1 பொதுமக்கள் குறைகேட்பு ஒரு இளம் காதல் ஜோடி அவர்கள். பையன் இந்து மதத்தை சேர்ந்தவர். பெண் இஸ்லாமிய மத்த்தை சேர்ந்தவர். இவர்களின் காதல் வீட்டில் தெரிய கடும் எதிர்ப்பு. அதுவும் பெண் குடும்பத்தினர் கொஞ்சம் வசதி படைத்தவர்கள் போல. வீட்டின் எதிர்ப்பை மீறி இவர்கள் திருப்பதி சென்று கல்யாணம் செய்து கொள்கின்றனர். பெண் வீட்டினர் கொடுத்த புகாரின் பேரில் நடவடிக்கையில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

முதல்வர் கருணாநிதி மனதை கரைந்த கட்டுரை.. இதோ!    
November 2, 2009, 5:42 pm | தலைப்புப் பக்கம்

கடந்த சில நாட்களுக்கு முன் இந்தியா டுடே வார இதழின் தமிழ் பதிப்பில் வெளிவந்த இருள்படிந்த கூடாரங்கள் என்ற கட்டுரையே.. தமிழக முதல்வரை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருப்பதாக அவரே கடிதம் எழுதி இருக்கிறார். இன்று காலை அவசர அமைச்சரவை கூட்டத்தை கூட்டினார் முதல்வர். அதன் படி, தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளின் வசதிக்காக ரூ.12 கோடியை ஒதுக்கி இருப்பதாக முதல்வர் கருணாநிதி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

இங்கிலீஷ் தாத்தா    
October 18, 2009, 4:02 pm | தலைப்புப் பக்கம்

வால்டர் ஜெயபாலன் இது தான் அவர் பெயர். 72 வயதாகும் இவரைப்பற்றி நண்பர் ஒருவர் மூலம் அறிந்துகொண்டு தொடர்பு கொண்டேன். பல ஆண்டுகளாக சென்னையில் இருந்தாலும் சென்னைத் தமிழுக்கு மாறாமல் இன்னும் தென்தமிழகத்தின் மொழிநடையில் பேசிய இவரின் பேச்சில் மனசை பறிகொடுத்தேன். (என்னிடமும் இதே போன்று கிராமிய மொழிநடை இருப்பதாக பலர் கூறக்கேட்டிருக்கிறேன்.) நான் ஒன்பதாவது படிக்கும் போது,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

புவனேஸ்வரியும் ஒரு பலிகிடாயும்..    
October 6, 2009, 5:05 pm | தலைப்புப் பக்கம்

நடிகை புவனேஸ்வரி இரண்டு பெண்களை வைத்து விபச்சாரம் செய்ததாக கைது செய்யப்பட்ட செய்தி.. ஊடகங்களின் புண்ணியத்தால் நம்மில் பலரும் படித்திருப்போம். இரு வழக்கறினர்கள் அவருக்காக ஜாமின் கேட்டு, மனு தாக்கல் செய்திருக்கிறார்கள். அதனால் அவரின் ஜாமின் மீதான வழக்கு வரும் 8ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. நடிகை புவனேஸ்வரியின் கைது செய்தி அறிந்தபோது இயல்பாகவே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஊடகம்

விடுபட்டவை – 04.08.09    
August 4, 2009, 3:11 pm | தலைப்புப் பக்கம்

சென்னை துறைமுக பொறுப்புக் கழகத் தலைவராக இருந்தவர் கே.சுரேஷ். இவர் தூத்துக்குடி துறைமுகம், சேது சமுத்திரத் திட்டம் ஆகியவற்றுக்காக நடக்கும் பணிகளில் முக்கியப் பொறுப்பு வகித்தவர். முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர். பாலுவுக்கும், திமுகவுக்கும் மிகவும் வேண்டப்பட்டவர் என்ற பேச்சும் உள்ளது. இந்த முறை காங்கிரஸ்- திமுக கூட்டணி வெற்றி பெற்று வந்தபின் சில உள்ளடிகளால் டி.ஆர்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

விடுபட்டவை 17.07.09    
July 17, 2009, 4:48 pm | தலைப்புப் பக்கம்

என்னமோ தெரியலை.. என்ன மாயமோ தெரியலை.. நெட்டு பக்கம் வர முடியலை. இணையத்து பக்கம் வரக்கூடாதுன்னு எவனாவது செய்வினை வச்சுட்டான்னு நம்பவும் முடியலை. ஆணி அதிகமாகிப் போனது என்னவோ உண்மை. ரவிசங்கர் மாதிரி பல நண்பர்களுக்கு நிதானமாக மடல் எழுதக்கூட நேரமில்லாமல் இருக்குது. சில நாட்கள் மெயில் பார்க்கவே ரெண்டு நாள் ஆகுவது இன்னும் கொடுமை. 90% எந்திரமாகிவிட்ட எண்ணம் மேலோங்குகிறது. எது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

சுமை – உரையாடல் போட்டிக்காக..    
June 30, 2009, 6:25 am | தலைப்புப் பக்கம்

”இப்பயெல்லாம் யாருடா சாதி பார்க்குறா?” “டேய்.. என்ன பேசுறோம்னு யோசிச்சுத்தான் பேசுறியா? இல்ல..” “இதுல.. என்னடா யோசிக்க வேண்டி இருக்கு, மெட்ராஸுல பார்க்குறத தாண்டா சொல்லுறேன்” “என்ன பார்த்த.. என்னத்த சொல்லுறியோ.. சொமக்குறவனுக்குத்தாண்டா.. சொமையோட வலி தெரியும். போகப்போக.. நீயே தெரிஞ்சுக்குவ..” “அதையே தான் நானும் சொல்லுறேன். கண்ணைத்திறந்து உலகத்தை பாருங்கடா” ”போடா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

விடுபட்டவை 03/ஜூன்/2009    
June 3, 2009, 3:48 pm | தலைப்புப் பக்கம்

“பூவுலகு” சுற்றுச்சூழல் இதழ் வெளியீட்டு விழா, நாள்: 13–06–09 மாலை 6 மணிக்கு நடக்கிறது. வாய்ப்பு இருப்பவர்கள் அவசியம் கலந்துகொள்ளவும். இடம்: ரஷ்ய கலாச்சார மையம், 74, கஸ்தூரி ரங்கன் சாலை, ஆழ்வார்பேட்டை, சென்னை – 600 018 விவசாயிகளின் தற்கொலைக்கான காரணங்களையும், தீர்வுகளையும் தேடும் “I want my father back“ என்ற குறும்படம் திரையிடப்படவிருக்கிறது. —- கலைஞர் கருணாநிதியின் 86வது பிறந்தநாள் இன்று....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

பதிவர்கள் கவனத்திற்கு:- வரும் 7ம் தேதி - சென்னையில் பேரணி!!    
June 2, 2009, 3:05 pm | தலைப்புப் பக்கம்

Dear Bloggers, Could you please add a gadget about “Rally for Justice” in your blog and kindly help in making this rally a success. Also please ask your friends also to display on their blogs 1.Login to blogger 2.click “Layout” link 3. In the “”Page Elements” tab, click “Add a gadget” link at the right side ( for some blogs it may be at the left side) 4.Click the “HTML/Javascript” link 5.Paste the following html code in the “content” area and give atitle and click “Save” <a...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

பெண் பதிவர்களுக்கு ஓர் எச்சரிக்கையும், மே-10க்கான அழைப்பும்..    
May 8, 2009, 2:55 pm | தலைப்புப் பக்கம்

வலை உலகில் இருக்கும் என் தோழி ஒருவர் எழுதி இருந்த மடலின் சில பாகங்களை மட்டும் உங்களின் பார்வைக்கு வைக்கிறேன். ****** ”…ஆமாம்.. பாலா.. நீங்கள் கேட்டிருந்த படி கொஞ்ச நாட்களாக எழுதாதற்கு மன வருத்தம் தவிர வேறு காரணம் எதுவும் இல்லை. depression அதிகமானதால்தான் உங்களின் இந்த மடலுக்கு கூட மிகத் தாமதமான பதிலை எழுதுகிறேன். குழந்தையை வேறு school-ல் சேர்க்க வேண்டும். அதற்கு அட்மிஷனுக்காக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்

எச்சரிக்கை:- ‘புனித கங்கை’படங்கள் -இதயம் பலகீனமானவர்கள் தவிர்க்கவும்    
March 31, 2009, 9:09 am | தலைப்புப் பக்கம்

இதுவும் மின்னஞ்சல் வழி வந்த படங்கள் தான். 2002ல் நானும் வாரணாசி என்ற காசிக்கு போய் வந்திருக்கிறேன். அப்போது ஒரு வார இதழில் பணியாற்றி வந்தேன். அவர்கள் செலவில் சுற்றிய சுக அனுபவம் அது.  :) காசிக்குப் போயும் கங்கையில் காலைக்கூட நனைக்க மனம் வரவில்லை. ஊடகங்களும், புராணங்களும் காட்ட்சிய காசி அல்ல நான் பார்த்தது. மிகவும் மலிவானதொரு காசியைத் தான் தர்ருசிக்க முடிந்தது. ஆனால்.. இதை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

THE COMPANY- இதில் உங்களின் பங்கும் இருக்கிறது!    
March 24, 2009, 3:51 pm | தலைப்புப் பக்கம்

பார்வேர்ட் மின்னஞ்சலில் வந்தது. அதை அப்படியே வலையேற்றி இருக்கிறேன். யாராவது இது போல் தமிழில் தயாரிக்கலாம்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல்

விடுபட்டவை 13 மார்ச் 2009    
March 13, 2009, 3:07 pm | தலைப்புப் பக்கம்

இன்று என்னை மிகவும் பாதித்த விசயம் நிரஞ்சன் குமார் என்ற சாப்ட்வேர் இன்ஜினியரின் செயல்தான். (சுட்டியை க்ளிக் செய்தால் விபரம் படிக்க முடியும்.) எம்.ஈ.  படித்து விட்டவருக்கு இப்படியான காரியத்தை செய்ய எப்படித்தான் மனம் வந்ததோ தெரியவில்லை. நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திலிருந்தவரை பார்த்தேன். பிறந்து நான்கு நாட்களே ஆன குழந்தையை கொன்றுவிட்ட வருத்தம் கொஞ்சம் கூட அவரிடம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

மானம் கெட்ட தமிழன்..    
January 12, 2009, 4:13 pm | தலைப்புப் பக்கம்

மும்பையில் நடந்த தாஜ் ஹோட்டல் தாக்குதலுக்குப் பிறகு இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தான் செல்லாது என கிரிக்கெட் வாரியம் ஏகபோகமாக அறிவித்தது நினைவிருக்கலாம். அப்போது இம்முடிவுக்காய் உணர்ச்சி வசப்பட்டு ஆமாம் சொன்ன அத்துணை தமிழர்களின் கவனத்திற்கும்… ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ள இந்திய அணி பிப்ரவரியில் இலங்கை செல்கிறது - இது மிகச் சமீபத்திய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: விளையாட்டு

புத்தக கண்காட்சிக்கு போறீங்களா..? ஒரு நிமிசம் ப்ளீஸ்!!    
January 8, 2009, 12:50 pm | தலைப்புப் பக்கம்

இது புத்தகப்பிரியர்களுக்கு திருவிழாக் காலம்.ஜனவரி மாதம் என்றாலே புத்தக கண்காட்சி, புதிய புத்தகங்களின் வெளியீட்டு விழாக்கள், எழுத்தாளர்களை சாதாரணமாக அடிக்கடி சந்திக்கமுடிகின்ற வாய்ப்பு எல்லமே இந்த மாதம் நிகழும். சிறந்த நூல்கள் புதிய நூல்கள் என வலை உலகில் அனேகர் டாப் டென் தொடங்கி டாப் நூறு வரை புத்தகங்களின் பட்டியலை போட்டு விட்டார்கள். நான் ரசித்த நூல்களின் சிறு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: