மாற்று! » பதிவர்கள்

☼ வெயிலான்

டுட்டூடூ… டுட்டூரு…    
February 22, 2010, 5:52 pm | தலைப்புப் பக்கம்

ஏதாவது புதிய பொருளை சந்தைக்கு அறிமுகப்படுத்துவதற்கு முன், அதன் பெயரைக் கவனத்துடன் தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியமென்று படித்திருக்கிறேன்.   பெயர் உச்சரிப்பிற்கு இலகுவாகவும், எல்லாத் தரப்பு மக்களும் புரியும்படி எளிமையாகவும் இருக்க வேண்டுமென்பது பால பாடம்.  யுனிநாருக்கு முன் சந்தைப்படுத்தப்பட்ட ’டொகோமோ’ என்ற அலைபேசி நிறுவனப் பெயர், இந்தியர்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

வெற்றிப் படம்    
January 30, 2010, 8:44 am | தலைப்புப் பக்கம்

நக்கல், கிண்டல், தெனாவட்டு, அசால்ட்டு, நையாண்டி இதெல்லாம் கலந்த ஒரு லொள்ளுக்கு ஒரு உதாரணம் தமிழ்ப்படம் வின்னர் படத்தில் வடிவேலு சொல்வது போல், இது வரை தமிழ்ப்படங்களில் நடித்த அனைத்து கதாபாத்திரங்களையும், இயக்குநர்களையும், பாடலாசிரியர்களையும் ஒரு முட்டுச் சந்துக்குள்ள வுட்டு எவ்வளவு முடியுமோ, அவ்வளவு கொஞ்சங்கூட இடைவெளி இல்லாமல் அடி வெளுத்திருக்கிறார்கள். சூப்பர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

படைப்பாளி    
November 20, 2009, 8:19 am | தலைப்புப் பக்கம்

திருப்பூரில் குழந்தைத் தொழிலாளர்கள் முற்றிலும் இல்லையென அரசாங்கமோ, தொழிலதிபர்களோ உரக்கச் சொல்ல முடியாது.  தெரிந்தும், தெரியாமலும் குழந்தைத் தொழிலாளர்களின் பங்களிப்பு தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. வெளிநாட்டு விற்பனை நிலையங்களும், ஏற்றுமதி நிறுவனங்களும் தங்களது ஆடைகள் குழந்தைத் தொழிலாளர்களின்றி தயாரித்தவை என இப்போது விளம்பரப்படுத்திக் கொள்கின்றன.  பனியன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: