மாற்று! » பதிவர்கள்

☆ சிந்தாநதி

❒ கூகுள் யாகூ லோகோ    
August 10, 2008, 4:40 pm | தலைப்புப் பக்கம்

கூகுள் ஒலிம்பிக் லோகோ (08-08-08) யாகூ ஒலிம்பிக் லோகோ (08-08-08) இன்று 10-08-08...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

❒ எச்சரிக்கை: ஒலிம்பிக் வைரஸ்    
August 9, 2008, 3:35 pm | தலைப்புப் பக்கம்

ஒலிம்பிக் ஆர்வலர்களைக் குறி வைத்து அடுத்த கணினி வைரஸ் தாக்குதல் ஆரம்பமாகி உள்ளது. மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும் ஸ்பாம் வகை மடலில் இத்தகைய வைரஸ் பரப்பப்பட்டு வருவதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. ஒலிம்பிக் ரசிகர்களை ஆர்வமூட்டும் விதமாக "Beijing Olympics Cancelled" அல்லது "Beijing Olympics 2008 Lottery Promotion" என்பது போன்ற தலைப்புகளில் வரும் மின்னஞ்சல்களைத் திறந்து படிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி

❒ ஒலிம்பிக் 08-08-08    
August 8, 2008, 11:30 am | தலைப்புப் பக்கம்

பீகிங் ஒலிம்பிக் ஒலிம்பிக் பதக்கங்கள் ஒலிம்பிக் ஸ்டேடியம் ஒலிம்பிக் கிராமம் அறிவிப்பு: தமிழ்கணிமை தளத்தில் ( Beijing Olympics 2008 ) ஒலிம்பிக் பதிவுகள் தனியாக திரட்டப் படுகின்றன. ஒலிம்பிக் ஒளிபரப்பு தளம் மற்றும் அதிகாரப்பூர்வ தள தொடுப்பு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

❒ சுகுணா திவாகருக்கு...    
June 30, 2008, 4:55 am | தலைப்புப் பக்கம்

ஒரு பதிவும் சில சிந்தனைகளும்... சினிமா நிருபருக்கு ஒரு கவனக் குறிப்பு என்ற தலைப்பிலான சுகுணா திவாகரின் பதிவு சினிமா நிருபர் வெளியிட்ட படம் குறித்த கேள்வியினூடே நம் சமூகத்தில் பெண்ணை நுகர்பொருளாக கருதும் கலாச்சாரத்தை கேள்விக் குள்ளாக்குகிறது. அந்தக் கேள்விகளும் தர்க்கமும் நியாயமானவை தான். ஆனால் இதில் சினிமா நிருபர் வெளியிட்டதாக கூறப்படும் படம் கதையின் நாயகி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

❒ புரூஸ்லீ ரசிகர்களுக்கு...    
June 28, 2008, 5:20 pm | தலைப்புப் பக்கம்

வாய்ப்புகள் தாமே வராது, நாம்தான் உருவாக்க வேண்டும் ‘‘இருவரும் சண்டை போடுவோம்; நான் ஜெயித்தால், நீ உன் பள்ளியை இழுத்து மூடிவிட வேண்டும். நீ ஜெயித்தால், நான் சொல்லிக் கொடுப்பதை நிறுத்திக்கொள்கிறேன். என்ன, சவாலுக்குத் தயாரா?’’ என்று கொக்கரித்தார் குங்ஃபூவில் புகழ்பெற்ற ஆசிரியரான வோங்க் ஜாக்மென். அமெரிக்காவின் ஆக்லாந்து நகரில் புதிதாகத் தற்காப்புக் கலைகளைக் கற்றுத்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

❒ அடுத்த முதல்வர் அழகிரியா? ஸ்டாலினா?    
June 17, 2008, 4:35 am | தலைப்புப் பக்கம்

தமிழக அரசியலில் திராவிடக் கட்சிகளின் ஆட்சி ஆரம்பித்த பிறகு அது வரை ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருந்த காங்கிரஸ் ஒரு ஒட்டுண்ணி போல ஏதேனும் ஒரு திராவிடக் கட்சியின் முதுகில் ஏறி சவாரி செய்ய வேண்டிய அவல நிலைக்கு ஆளாகி விட்டது. காங்கிரசின் புகழ் பெற்ற கோஷ்டிப் பூசலும் கட்சிக்கு தொண்டர்களை விட தலைவர்களை அதிகமாக்கி நிரந்தரமாக டெல்லிக்கு காவடி தூக்கி சீட்டுப் பெறும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல்

❒ திண்ணை அனுபவங்கள்    
June 16, 2008, 6:30 am | தலைப்புப் பக்கம்

தனது பதிவில் பாலபாரதி திண்ணை வைத்த வீடுபற்றிய அனுவங்களை எழுத தூண்டி இருந்தார். நான் பிறந்த வீட்டில் (அம்மா வீடு) ஓட்டு வீடானாலும் மாடி வீடு. மாடிக்கு தரையாக மரப்பலகைகள் வைத்து அடிக்கப் பட்டிருக்கும். மாடிக்குச் செல்ல அகலமான மரப்படிகளுடன் ஏணி போன்ற அமைப்பு. மாடியில் பெரிய நெல்பத்தாயமும் சுவர்களில் பழைய இரும்பு ஆயுதங்களும் இருக்கும். குங்குமம் வைக்கப் பட்டு பார்க்க...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

❒ ஜெயமோகன் தந்த மீட்டல்கள்    
June 15, 2008, 10:30 am | தலைப்புப் பக்கம்

பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி விட்டு ஊருக்கு வந்து விட்டேன். தேர்வு முடிவுகள் வந்த நாள் அன்று அது பற்றிய எதிர்பார்ப்போ நினைவோ எனக்கு இருக்கவில்லை. மிகச்சிறந்த மாணவனாக திகழவில்லை என்றாலும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறுவதில் எனக்கு எந்த சந்தேகமும் இருக்கவில்லை. வகுப்புத் தேர்வுகளில் தோல்வி அடைவதில்லை. ரேங்க் 6 முதல் 10 இடங்களுக்குள் வரும். மேல்நிலைக் கல்வியை ஊரிலேயே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கல்வி

❒ ஆடுபுலி ஆட்டம் - தமிழர் விளையாட்டு    
May 3, 2008, 9:35 am | தலைப்புப் பக்கம்

நமது மலரும் நினைவுகளாக சிறுவயது விளையாட்டுகள் பல நினைவுக்கு வருவதுண்டு. அவற்றில் உடல்சார்ந்த விளையாட்டுகள் தவிர ஒரே இடத்தில் அமர்ந்து ஆடும் விளையாட்டுகள் பலவும் உண்டு. தாயம், பாம்பு ஏணி, பல்லாங்குழி போன்றவை பெண்கள் அதிகமாக விளையாடும் விளையாட்டுகள். கிராமப்புறத்தில் ஆண்களும் விளையாடும் விளையாட்டுகளில் ஒன்று ஆடுபுலி ஆட்டம். இது சற்று அறிவு சார் விளையாட்டும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: விளையாட்டு தமிழ்

❒ வலைப்பதிவர் பற்றி குமுதம்    
April 19, 2008, 11:05 am | தலைப்புப் பக்கம்

வலைப்பதிவர்களின் கவனத்திற்கு:- குமுதம் இதழ் சொல்லுவது சரியா? - பாலபாரதி காலையில் எழுந்து பல்துலக்கி குளித்து அலுவலகம்/பணியிடம். மாலைவீடு திரும்பி மனைவி குழந்தைகளுடன் உல்லாசம், பசிக்கு உணவு, புணர்வு என சராசரி மனிதனின் வாழ்க்கை கட்டமைக்கப் பட்டுள்ளது. பசிக்கு உணவு,உணவுக்கு உழைப்பு என பிறந்தோம், வாழ்ந்தோம், மடிந்தோம் என்ற வாழ்க்கை நியதிதான் பொது நியதியாக இங்கே ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர் ஊடகம்

❒ தமிழ்நாயக ஆராதனையும் ஜெயமோகனும்    
March 22, 2008, 4:00 pm | தலைப்புப் பக்கம்

எம்.ஜி.ஆர். சிவாஜி என்னும் இரு தமிழ் சினிமா ஆளுமைகள் பற்றிய கட்டுரை ஒன்றை ஜெயமோகன் எழுதப்போக, அதை வைத்து பரபரப்பு விளம்பரம் தேடிக் கொண்டது ஆனந்த விகடன். இப்போது அந்த விவகாரம் பற்றிக் கொண்டு எரிகிறது. தனது அனுபவத்தில் இந்த நடிகர்கள் குறித்து சினிமா ரசிகர்கள் பேசிக்கொள்ளும் விதம் குறித்தே ஜெயமோகன் எழுதியிருந்தார். சொல்லப்போனால் இதைவிட கீழ்த்தரமாகவே ரசிகர்கள்...தொடர்ந்து படிக்கவும் »

❒ ஏழாவது மனிதனின் மரணம்    
March 19, 2008, 5:35 am | தலைப்புப் பக்கம்

ஏழாவது மனிதன் என்ற படத்தில் நாயகனாக தமிழ்த் திரையுலகில் அறிமுகமான ரகுவரன் இன்று காலை உடல்நலக்குறைவால் காலமானார். இவர் தனது நடிப்புத் திறமையால் தென்னிந்தியத் திரையுலகில் தனி இடம் பெற்றிருந்தார். நாயகனாக அறிமுகமானாலும் பின்னர் அவர் வில்லன் வேடங்களில் சக்கைப் போடு போட்டார். வில்லன் நடிப்புக்குத் தனி இலக்கணம் வகுத்து தனிப் பாதையில் நடந்து சென்ற ரகுவரன் பின்னர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள் திரைப்படம்

❒ இன்று முதல் உலகெங்கும்...    
March 7, 2008, 9:15 am | தலைப்புப் பக்கம்

இன்டிபென்டன்ஸ் டே, டே ஆப்டர் டுமாரோ போன்ற பிரம்மாண்டமான படங்களை இயக்கிய ஹாலிவுட் இயக்குநர் Roland Emmerich இயக்கி உலகெங்கிலும் இன்று வெளியாகும் திரைப்படம் 10,000 B.C. மெல்லிய காதல் இழையோடும் ஆக்ஷன் திரைப்படமாக பெரும்பாலும் இயற்கையான சூழ்நிலைகளில் எடுக்கப் பட்டுள்ளது இந்த திரைப்படம் இன்றே தமிழிலும் வெளியாகிறது. தமிழகத்தில் 72 திரையரங்குகளில் தமிழ் பேசப்போகும் 10000 கி.மு. என்ற இந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

❒ ஆட்டு மந்தையில் சில கறுப்பாடுகள்    
March 3, 2008, 11:55 am | தலைப்புப் பக்கம்

எழுத்தாளர் சுஜாதா இறப்பையொட்டி தமிழ் வலைப்பதிவுகளில் பல 'பொதுப்புத்தி'யால் கட்டமைக்கப் பட்டிருந்த போதிலும் சில 'நல்லவர்கள்' விமர்சனங்களை வைத்திருந்தார்கள். அவை அவர்களின் உரிமை என்பதாலும் அவ்விமர்சனங்களில் சில உண்மைகள் இருப்பதாலும் அவை பற்றி எந்த மறுப்பும் எனக்கு கிடையாது. இந்த சமயத்தில் தான் இவை எழுதப் பட வேண்டுமா என்ற கேள்வியும் கூட அனாவசியமானது தான். காரணம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

❒ ஸ்டெல்லா புரூஸ்    
March 1, 2008, 11:00 am | தலைப்புப் பக்கம்

தமிழில் குமுதம் விகடன் உள்ளிட்ட பிரபல இதழ்களில் அது ஒரு மழைக்காலம், எல்லா சாலைகளும் குற்றங்களை நோக்கி, அது ஒரு நிலாக்காலம் போன்ற கதைகளின் மூலம் 90களில் பிரபலமாக இருந்த எழுத்தாளர் ஸ்டெல்லா புரூஸ். விருதுநகரில், செல்வமும் செல்வாக்கும் உள்ள குடும்ப பின்னணியில் பிறந்து வளர்ந்து டி.வி.எஸ் ஏஜென்சியை நடத்திக் கொண்டிருந்த இவர் எழுத்தார்வம் காரணமாக தொழிலை கவனிக்காமல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

❒ சுஜாதா - சில குறிப்புகள்    
February 27, 2008, 7:25 pm | தலைப்புப் பக்கம்

கடந்த மாதம் முதல் உடல்நலக்குறைவு காரணமாக அப்பலோ மருத்துவமனையில் சிகிட்சை பெற்று வந்த எழுத்தாளர் சுஜாதா இன்று இரவு 9.30 மணியளவில் காலமானார். சுஜாதா சில குறிப்புகள் பிறப்பு: மே 3, 1935 இயற்பெயர்: ரங்கராஜன் இவரது மனைவியின் பெயரான சுஜாதா என்ற பெயரில் படைப்புகளை எழுதி வந்தார். சுஜாதாவின் முதல் கதை 1953 ஆம் ஆண்டு சிவாஜி என்ற பத்திரிக்கையில் வெளிவந்தது. அவர் கடைசியாக வசனம் எழுதிய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

❒ நான் ஏன் பிறந்தேன் -எம்.ஜி.ஆர்    
February 25, 2008, 10:05 am | தலைப்புப் பக்கம்

எம்.ஜி.ஆருடைய சுயசரிதை இது. இதைப் படித்திருக்கிறீர்களா? படித்து முடித்த புத்தகம் வைத்திருக்கிறார்களா? இந்த புத்தகம் மட்டுமில்லை...உங்களிடம் இருக்கும் எந்த புத்தகத்தையும் நீங்கள் விற்கலாம். பழைய புத்தகங்களை விற்க விரும்புகிறீர்களா? இந்த தளம் உங்களுக்கு உதவும். இந்த தளத்தில் பழைய புத்தகங்களை வாங்க விரும்புகிறவர்களும் பதிவு செய்திருக்கிறார்கள். அவர்கள் விரும்பும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்

❒ சௌந்தர சுகன் 250    
February 21, 2008, 1:30 pm | தலைப்புப் பக்கம்

1987 ஜூனில் ஆரம்பித்து இந்த மாதம் தனது 249 வது இதழை வெளியிடும் வரை தொய்வில்லாமல் ஒரு தனிநபர் சிற்றிதழ் நடத்த முடியுமா என்ற ஆச்சரியத்தையும் தந்து, அதற்கு மேலாக பத்தோடு பதினொன்று என்ற அளவில் இல்லாமல் இன்றுவரை தனித்துவம்மிக்க இதழாக வெளி வருகிறது சௌந்தர சுகன். கையெழுத்து இதழாக ஆரம்பித்து அச்சிதழாக தொடர்ந்தபின் கணினி அச்சுக் கோர்ப்பில் ஆப்செட்டில் வந்த போதும் அதன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஊடகம்

❒ காதலர் தினம், மதவெறி + நான் கடவுள்    
February 14, 2008, 6:55 am | தலைப்புப் பக்கம்

இன்று காதலர் தினம். எப்படி வந்தது என்றே தெரியாமல் பண்பாட்டுத் தளத்தில் சில விமர்சனங்களை எழுப்பியபடி கடந்த சில ஆண்டுகளாக விசுவரூபம் எடுத்து நிற்கும் காதலர் திருவிழா இது. பன்னாட்டு நிறுவனங்களின் சதி என்று ஒரு புறம் கூக்குரல்கள் ஒலித்தாலும் மக்கள் பங்களிப்பு இருந்தால் எந்த நாளையும் திருநாளாக ஆக்க முடியும் என்பதற்கு சான்றாக நிற்கும் நாள். காதலர்கள் மட்டுமல்லாமல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

❒ சாகர நினைவாஞ்சலி    
February 11, 2008, 5:35 am | தலைப்புப் பக்கம்

நினைவுகளின் தடத்தில் சாகரமாய்... வலை பரப்ப வலை வனைந்து தேடித்தேடி தேன் சேகரிக்க தேன்கூட்டைக் கட்டிவைத்து ... சுடர் தந்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

❒ நிர்வாண உலகம்    
February 8, 2008, 5:55 am | தலைப்புப் பக்கம்

ஆசை?நிர்வாண உலகில் கோவணம் கட்டியவன் கூட பைத்தியக்காரன் என்பார்கள். உடையணிந்தோர் உலகில் நிர்வாணம் பைத்தியக்காரத்தனமானது. ஆனால் ஒரு நிர்வாணம் உலகெங்கிலும் கொண்டாடப் படுகிறது. அது புத்தரின் நிர்வாணம். ஆடை துறத்தல் நிர்வாணமல்ல. ஆசை துறத்தலே நிர்வாணம். புத்தர் உடல் மீதான பற்றை விடுத்து நிர்வாண நிலையடைந்த நாளை பிப்ரவரி 8ம் தேதி பவுத்தர்கள் கொண்டாடுகின்றனர். சில...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம்

❒ தமிழச்சிக்கு செய்யப்பட்ட துரோகம்    
January 30, 2008, 12:55 pm | தலைப்புப் பக்கம்

தமிழச்சி பேரச் சொல்லி பதிவுகளெல்லாம் அதகளப்படுது... அதுக்குள்ள மூக்கை நுழைக்க இப்போதைக்கு நமக்கு எண்ணமில்லாவிட்டாலும் இது கூட பெண்ணியம் சார்ந்த விசயம் என்பதால்... சமீபத்தில் திருநெல்வேலியில் நடைபெற்ற திமுக இளைஞர் அணி மாநாட்டில் ஏதோ ஒரு புதுமுகத்தை அரசியல் அரங்கில் அறிமுகப் படுத்த இருப்பதாக வதந்தி இருந்து வந்தது. அது போலவே தமிழச்சி தங்கபாண்டியன் என்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

❒ தமிழ் புத்தகச் சந்தை    
January 24, 2008, 5:20 am | தலைப்புப் பக்கம்

தமிழ்ப் புத்தக விற்பனையில் புத்தகக் கண்காட்சிகள் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தி இருப்பதாக அறிய முடிகிறது. குறைந்த பட்சம் இத்தனை தமிழ் புத்தகங்கள் இருக்கின்றன என்பதை வழக்கமாக புத்தகக் கடைகளுக்குச் செல்லாத மக்கள் கூட திருவிழாக் கூட்டம் போல கண்காட்சிக்குச் சென்று காண்கிறார்கள். இன்னொரு புறம் இணையம் என்ற நவீன ஊடகம் வழியாகவும் மக்கள் இன்று புத்தகங்களை நேரடியாக வாங்க...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

❒ சிவாஜி விழாவும் தமிழ்ப்பண்பாடும்    
January 15, 2008, 11:35 am | தலைப்புப் பக்கம்

இப்போதைய சூடான செய்திகளில் ஒன்று சிவாஜி படவிழாவில் நடிகை ஸ்ரேயா அரைகுறை உடையணிந்து வந்தது பற்றி வழக்குப் போடப் பட்டிருப்பது குறித்தது. சமீபத்தில் ஒரு இணைய தளத்தைக் காண நேரிட்டது. அதில் பல நடிகைகள் மேடை நிகழ்ச்சிகளில் குட்டைப் பாவாடையுடன் அமர்ந்திருக்கும்போது சில வக்கிரங்களால் மோசமான கோணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் காட்சியளித்தன. இதில் படம்...தொடர்ந்து படிக்கவும் »

❒ பயர்பாக்ஸ் பிரச்சினை தீர்ந்தது    
January 9, 2008, 8:55 am | தலைப்புப் பக்கம்

இண்டர்நெட் எக்ஸ்புளோரருக்கு அடுத்தபடியாக வேகமாக முன்னேறி வந்த பயர்பாக்ஸ் உலவி தமிழ் வலைப்பதிவுகளைப் படிப்பதில் மட்டும் சில பிரச்சினைகளை சந்தித்தது. அலைன் செய்யப் பட்ட பத்திகளை கொண்ட வலைப்பதிவுகள், இணையப் பக்கங்கள் இழைபிரிந்து தமிழ் குதறப்பட்டு காட்சியளித்தது. அலைன் ஜஸ்டிபை, லைன்-ஸ்பேசிங் போன்றவை தமிழைப் பொறுத்தவரை பயர்பாக்சுக்கு ஒவ்வாத விதிமுறைகள். இதைத்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இணையம்

❒ கணித்தமிழுக்கு ஒரு கலக்கல் மென்பொருள்    
December 31, 2007, 4:25 am | தலைப்புப் பக்கம்

தமிழ்ச்செயலிகள் என்ற அளவில் பல மென்பொருள்கள் உள்ளன....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி தமிழ்

❒ பூக்களில் உறங்கும் மவுனங்கள்    
December 20, 2007, 12:15 pm | தலைப்புப் பக்கம்

காதல் ஜோடிகள் முதல் கடலை விற்பவர் வரை வருவோர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

❒ நச்'a'ன்று ஒரு கதை    
December 19, 2007, 9:55 am | தலைப்புப் பக்கம்

அதிகாலையில் ஒலித்த தொலைபேசி மணியோசை புரபசரை எழுப்பியது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை போட்டி

★ தமிழ்ப் பதிவுகள் எப்படி இருக்கின்றன?    
December 3, 2007, 2:35 am | தலைப்புப் பக்கம்

தமிழ்மணத்தில் பட்டியலிடப் பட்டுள்ள பதிவுகள் விவரப் படி 2404 பதிவுகள் தமிழ்மணத்தில் இணைக்கப் பட்டுள்ளன. தமிழ்மணத்தில் இணைக்கப் படாத பதிவுகளும் உண்டு...ஆகவே கிட்டத் தட்ட 3000...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்

★ கணினி பயன்பாட்டில் சில குறிப்புகள்    
December 2, 2007, 10:50 am | தலைப்புப் பக்கம்

1. படங்களைச் சுருக்குதல்: நாம் பல தேவைகளுக்காக படங்களை மின்னஞ்சல் மூலம் அனுப்புகிறோம். வலைப்பதிவுகளில் படங்களை இணைக்க பதிவேற்றுகிறோம்... ஸ்கிரீன் ஷாட் எடுத்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி

★ வழக்கறிஞர்கள் கேள்விக்கு அப்பாற்பட்டவர்களா?    
December 1, 2007, 5:30 pm | தலைப்புப் பக்கம்

சமீப காலங்களில் பலமுறை வழக்கறிஞர்கள் போராட்டம், நீதிமன்றப் புறக்கணிப்பு, மறியல் என்று செய்திகள் வருகின்றன. இந்திய விடுதலைப்போராட்டம் இதுபோன்ற வடிவங்களில் நடத்தப் பட்டு...தொடர்ந்து படிக்கவும் »

★ காசி - வலையுரையாடல் தொடர்ச்சி...    
November 29, 2007, 1:40 pm | தலைப்புப் பக்கம்

தமிழ்மணம் என்ற திரட்டி உருவாக்கப்பட்டபின் பதிவர்களிடையே அதற்கான வரவேற்பு எப்படி இருந்தது? மகத்தான வரவேற்பு இருந்தது. பலரும் நல்ல வார்த்தைகள் சொல்லி ஊக்குவித்தார்கள்....தொடர்ந்து படிக்கவும் »

★ காசியுடன் ஒரு வலையுரையாடல்    
November 29, 2007, 2:15 am | தலைப்புப் பக்கம்

இணையத்தில் தமிழ் என்ற ஆர்வம் உங்களுக்கு எப்போது வந்தது?? எங்க நண்பர் சுபாஷ் நகைச்சுவையாகச் சொல்வார்:'என்ன இருந்தாலும் வெள்ளக்காரன் வெள்ளக்காரந்தான், வேலக்காரங்கூட...தொடர்ந்து படிக்கவும் »

★ ரஜினி, விஜய் மற்றும் பாமக    
November 28, 2007, 11:40 am | தலைப்புப் பக்கம்

பதினாறு வயதினிலே திரைப்படத்தில் பரட்டையாக வந்தார் ரஜினி. நடிகர் விஜய் எல்லாப் படங்களிலும் பரட்டைத் தலையுடன் நடித்து வருகிறார். இதுக்கும் அதுக்கும் என்ன சம்பந்தம்? எதுவுமே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

★ வாசிக்க வாருங்கள்    
November 27, 2007, 4:50 pm | தலைப்புப் பக்கம்

தமிழ் வாசிப்பில் வெகுஜன இதழ்களின் உள்ளடக்கத்துக்கு மாற்றான புதிய சிந்தனைகளையும் கலகக் குரல்களையும் காண முடிகிற ஒரு களம் சிற்றிதழ்களின் உலகம். ஆனாலும் ஒரு அடையாளம் போல மூட்டு வரை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வரலாறு ஊடகம்

★ வாரியாரின் வாழ்த்துக்கள்    
November 26, 2007, 4:05 pm | தலைப்புப் பக்கம்

இளமைப்பருவ நினைவுகளில் கோவை நினைவுகள் மறக்க இயலாதவை. இன்று கோவை என்றால் நினைவுக்கு வரும் குண்டு வெடிப்புக் கலவரங்களின் சுவடுகளோ மதமோதல்களின் கலாச்சாரமோ இடம்பிடிக்காத தூய்மையான...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

❒ தேசப்பிதா அத்வானி    
November 5, 2007, 5:55 am | தலைப்புப் பக்கம்

சமீபத்தில் கோவை குண்டு வெடிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப் பட்ட பாசித் என்பவர் நீதிபதி முன்னிலையிலேயே மிகவும் ஆவேசமாகப் பேசியிருக்கிறார். "அத்வானி, நரேந்திரமோடி...தொடர்ந்து படிக்கவும் »

❒ உடனடி இணையத்தொடர்பு    
November 1, 2007, 4:30 pm | தலைப்புப் பக்கம்

இணைய இணைப்பு இல்லாத இடத்தில் பிஎஸ்என்எல் தொலைபேசி மூலம் உடனடி இணையத்தொடர்பு பெறலாம். இணையத் தொடர்பு பெறாத இடங்களில் உள்ள கணினி அல்லது உங்கள் மடிக்கணினி மூலம் இணையத் தொடர்பு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நுட்பம்

❒ பிச்சைக்காரர்களின் பியூட்டி பார்லர்    
September 27, 2007, 7:55 am | தலைப்புப் பக்கம்

மக்கள் அதிகம் புழங்கும் இடங்களில் எல்லாம் பிச்சைக்காரர்களின் நடமாட்டம் அதிகமாகவே இருக்கும். அதைவிட கோயில் வாசல்களில் நிரந்தரப் பிரச்சைக் காரர்களின் கூட்டமே இருக்கும். கோயிலுக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

❒ அயோத்தி ராமனா? அயோக்கிய ராமனா?    
September 23, 2007, 5:30 am | தலைப்புப் பக்கம்

இராமன் சீதையைக் கடிந்து உரைத்தல் கணங்கு உறு துணை முலை முன்றில் தூங்கிய அணங்கு உறு நெடுங் கணீர் ஆறு பாய்தர, வணங்கு இயல் மயிலினை, கற்பின் வாழ்வினை, பணம்...தொடர்ந்து படிக்கவும் »

❒ சுயமரியாதைக் கலயாணம் செய்யணுமா?    
September 18, 2007, 5:35 pm | தலைப்புப் பக்கம்

சத்தியராஜ் பெரியாராக நடித்த தமிழ் திரைப்படமான பெரியார் படத்தில் ஒரு காட்சி வரும். சுயமரியாதைத் திருமணத்தை அங்கீகரித்து அரசாணை வெளியிட இருப்பதால் அதற்கான உத்தரவின் முன் வடிவை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை சமூகம்

❒ நேற்றுப் பார்த்த பெரியார்!    
September 17, 2007, 12:45 pm | தலைப்புப் பக்கம்

கலைஞர் டிவியில் நேற்று கண்ட பெரியார் திரைப்படம் முந்தின நாள் கண்ட இரண்டு தமிழ் மசாலாத் திரைப்படங்களுக்கு நேர் எதிரிடையாக இருந்தது. பெரியார் பிறந்த நாளுக்கு முந்தைய நாளே படத்தை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

❒ மோதுறாங்கோ மோதுறாங்கோ...    
September 14, 2007, 4:30 pm | தலைப்புப் பக்கம்

ஒண்ணுக்குள்ள ஒண்ணா இருந்தவங்க பிரிஞ்சா இப்படித்தான் மோதிக்குவாங்களோ? இப்படி ஏட்டிக்குப் போட்டியா செஞ்சு மத்தவங்களை திக்கு முக்காட வைக்கிறாங்களே? ஆரம்ப கோபம் மாறும், ஆறும்னு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஊடகம்

❒ ஜிமெயில் ஒரு ஆரம்பம்    
September 11, 2007, 3:55 am | தலைப்புப் பக்கம்

வலைப்பதிவர்கள் அதிகம் பயன்படுத்திக் கொண்டிருப்பது blogger.com தரும் வலைப்பதிவு சேவையைத்தான். இதற்குக் காரணம் இதைவிட அதிக வசதிகள் பிற சேவைகளில் இருந்தாலும் இணையப்பக்கம் குறித்து அதிகம்...தொடர்ந்து படிக்கவும் »

❒ வலைப்பதிவு அறிமுகம் பெறுவது எப்படி?    
August 19, 2007, 6:10 am | தலைப்புப் பக்கம்

இப்போதெலாம் கூகுள் தேடுதலில் தமிழில் தேடினால் இணையப் பக்கங்கள் மட்டுமல்ல வலைப்பதிவுகளும் வந்து விடுகின்றன. எனவே வலைப்பதிவு அறிமுகம் கிடைப்பது இன்று இணையப் பரிச்சயம் உள்ளவர்களுக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்

❒ வலைப்பதிவு என்றால் என்ன?    
August 17, 2007, 3:55 am | தலைப்புப் பக்கம்

கணினி மற்றும் இணையத்தில் ஆங்கிலம் கோலோச்சிக் கொண்டிருந்த காலத்தில் கணினியில் தமிழ் எழுத முடியும்; அதை இணையத்தில் ஏற்ற முடியும் என்று அறிந்த உடன் பலவேறு எழுத்துருக்களால் அமைந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி

❒ கலக்கியது பதிவர் பட்டறை!    
August 6, 2007, 9:40 am | தலைப்புப் பக்கம்

சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையின் மெரினா வளாக அரங்கில் ஆகஸ்ட் 5, 2007 ஞாயிற்றுக் கிழமை தமிழ் வலைப்பதிவர்களால் நடத்தப் பட்ட தமிழ்வலைப்பதிவர் பட்டறை 150 பேர் பங்கு கொள்வார்கள் என்ற...தொடர்ந்து படிக்கவும் »

❒ பாலபாரதியின் புகை பகை    
July 26, 2007, 8:40 am | தலைப்புப் பக்கம்

பாலபாரதி புகையை நிறுத்திய சூட்டோடு புகை எதிர்ப்புப் பிரச்சாரப் படமும் தயாரிக்க ஆரம்பித்து விட்டார். அவர் எடுத்த சினிமாவை காண இங்கே செல்லவும். குறும்படப் போட்டியில் பரிசு பெற்ற...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: போட்டி

❒ மைக்ரோசாப்ட் பெயின்ட் - சில குறிப்புகள்    
July 24, 2007, 5:25 am | தலைப்புப் பக்கம்

விண்டோஸ் இயங்கு தளத்தில் இருக்கும் வலைகலை மென்பொருள் பெயின்ட். இதில் மற்ற வரைகலை மென்பொருட்கள் மாதிரி லேயர், ஷேடோ எல்லாம் செய்ய முடியாது. படத்தை பெரிதாக ட்ரான்ஸ்பார்மேஷன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி நுட்பம்

❒ கில்லி வேண்டாம் கிரிக்கெட் போதும்?    
July 23, 2007, 5:00 am | தலைப்புப் பக்கம்

தமிழ்ச்சூழலில் மறைந்து போன தமிழ் விளையாட்டுகள் பற்றிய மலைநாடானின் பதிவொன்றைப் படித்த போது எழுந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: விளையாட்டு இணையம்

❒ சின்மயி சிறப்பு சொதப்பல்கள்    
July 21, 2007, 4:40 pm | தலைப்புப் பக்கம்

ஸ்டார் விஜய் தமிழ் தொலைக்காட்சி சானலின் ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் தமிழகத்தின் செல்லக்குரல் தேடல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

❒ இணையத்தில் கலக்குது கொரியா!    
July 20, 2007, 12:40 pm | தலைப்புப் பக்கம்

இதைப்பாருங்க... கொரியா கூகுள் தளம் gmail முதல் Piccasa வரையிலான சுட்டிகள் மேல...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இணையம்

❒ ஜெயா டிவியில் மா.சிவகுமார்    
July 19, 2007, 8:00 am | தலைப்புப் பக்கம்

அப்துல் கலாம் பதவி முடிவுக்கு வந்து புதிய இந்திய ஜனாதிபதி யார் என்பதற்கான தேர்தல் வாக்கெடுப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும் சரித்திர முக்கியத்துவம் பெற்ற நாளில் ஜெயா டிவியில் நண்பர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நிகழ்ச்சிகள்

❒ பதிவர்களுக்கு கொண்டாட்டம்!    
July 16, 2007, 7:05 am | தலைப்புப் பக்கம்

தமிழ்ப்பதிவர்களுக்கு கொண்டாட்டம் தான். வலைப்பதிவர் சந்திப்புகள் என்று யார் தொடங்கினார்கள் என்று தெரியவில்லை. இதிலும் ஆதி எது என்று ஆராயப் புகுந்து வாங்கிக் கட்டிக் கொள்ள நான்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நிகழ்ச்சிகள்

❒ ஜெயா டிவியில் பாலபாரதி    
July 12, 2007, 8:35 am | தலைப்புப் பக்கம்

சரியாக 12 மணி அளவில் பொன்ஸ் தகவலைச் சொன்னார். எழுதிய பதிவை ப்ப்ளிஷ் செய்து தமிழ்மணத்தில் இணைத்து விட்டு சென்று தொலைக்காட்சியை போடுவதற்குள் ஆரம்பமாகி இருந்தது. மொட்டைத் தலையில் கொஞ்சமே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்

❒ ஆரியம் எங்கே போனது?    
July 10, 2007, 4:50 am | தலைப்புப் பக்கம்

ஜாலிஜம்பர் என்பவர் ஒரு பதிவு இட்டிருந்தார். ========================== தமிழ்த்தாய் வாழ்த்து-இடை உருவல் தமிழ்த்தாய் வாழ்த்திலிருந்து ஒரு வரி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ் வரலாறு

❒ அப்துல் கலாமின் சிபாரிசு    
July 9, 2007, 3:40 am | தலைப்புப் பக்கம்

அடுத்த ஜனாதிபதி யார் என்ற கேள்விக்கான விடை கிட்டத் தட்ட தெரிந்து விட்ட நிலையில் அப்துல் கலாம் பற்றிய செய்தி ஒன்று. அப்துல் கலாம் தனது கேரள சுற்றுப் பயணத்தில் திருவனந்தபுரம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல்

❒ இன்று 7-7-7    
July 7, 2007, 4:00 am | தலைப்புப் பக்கம்

வினோத எண்கள் மேல் எல்லோருக்குமே ஒரு விருப்பம் இருக்கும். கார்கள், தொலைபேசி, செல்போன் எண்களில் பேன்சி எண்களை பலரும் விரும்புவது உண்டு. 111, 222, 333 போன்று ஒரே எண் தொடர்ச்சியாக வருவது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

❒ நான் கடவுள்: வவ்வால்!    
June 10, 2007, 10:50 am | தலைப்புப் பக்கம்

வவ்வால்களில் ஆயிரத்து 100 வகைகள் இருப்பதாக பறவை ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இதில் 70% வவ்வால்கள் வானத்தில் பறந்து சென்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல் சூழல்

❒ கிரிஜாராகவன்: நிழலும் நிஜமும்!    
June 8, 2007, 10:15 am | தலைப்புப் பக்கம்

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பெண்களுக்கான நிகழ்ச்சிகளை நடத்தி புகழ்பெற்றவர் கிரிஜா ராகவன். இவர் லேடீஸ் ஸ்பெஷல் என்ற பெண்கள் பத்திரிகையும் நடத்துகிறார். ஆரம்பத்தில் வங்கியில்...தொடர்ந்து படிக்கவும் »

❒ டை கட்டுவது எப்படி?    
June 8, 2007, 5:55 am | தலைப்புப் பக்கம்

தமிழ்மணத்தில் எப்படி எப்படி பதிவுகள் ஏராளமாக திரட்டப் பட்டுக் கொண்டிருந்த வேளை எடுத்து வைத்தது இது. அப்போது ஏனோ அதை இடாமல் விட்டு விட்டேன். இப்போது இதை தூண்டிய ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நிகழ்படம்

❒ விஜயகாந்த் வில்லன்: அழகுராஜா    
May 25, 2007, 6:40 am | தலைப்புப் பக்கம்

வில்லனை ஹீரோவென்று நம்பி விட்டோம்! தே.மு.தி.க.விலிருந்து நீக்கப்பட்ட அழகுராஜ் வேதனை பேட்டி! தே.மு.தி.க.வின் ஆரம்பகட்டத் தலைவர்கள் அனைவரும் ஒவ்வொருவராக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல்

❒ வேர்டிலும் பவர்பாயிண்டிலும் தமிழ்    
May 24, 2007, 5:40 am | தலைப்புப் பக்கம்

வேர்டிலும் பவர்பாயிண்டிலும் தமிழ் ஒழுங்காக தெரியவில்லையா? இகலப்பை மூலம் வேர்டிலும் பவர்பாயிண்டிலும் எழுதும்போது பலரும் தமிழ் கட்டம் கட்டமாக மாறிப்போவதை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி தமிழ் இணையம்

❒ தமிழ் மென்பொருள் ஆர்வலர் மையம்    
May 18, 2007, 7:55 am | தலைப்புப் பக்கம்

நண்பர்களே முன்பு தமிழ்மணத்தின் ஒரு பகுதியாக தமிழ்மணம் காசி, பதிவர் யக்ஞா முயற்சியில் உருவாகி பலரால் தொகுக்கப் பட்டு வந்த தமிழ் மென்பொருள் ஆர்வலர் மையம் என்னும் விக்கி மையம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி தமிழ்

❒ பெரியார்: விமர்சனம்    
May 12, 2007, 11:35 am | தலைப்புப் பக்கம்

உலகில் முதன் முதலில் விண்வெளியில் பறந்த ரஷிய வீரர் யூரிககாரின் கூறியது...வானில் உயரப் பறந்தபோது பூமியில் இருந்த -மனிதனால் உருவாக்கப்பட்ட -சீனப் பெருஞ்சுவர் மட்டுமே ஒரு சிறு கோடு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

❒ வட்டாரத் தமிழில் நூல்கள் கூடாது-அன்பழகன்    
May 11, 2007, 5:35 am | தலைப்புப் பக்கம்

சென்னை தமிழ், மதுரை தமிழ்,கோவைத் தமிழ், நெல்லைத் தமிழ் என தமிழை வட்டார வழக்கின் அடிப்படையில் பிரிக்கக் கூடாது. வட்டாரச் சொற்களைக் கொண்டு நூல்களை இயற்றவும் கூடாது என்று நிதியமைச்சர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்

❒ அனைவருக்கும் இலவச உணவு, ஊதியம்!    
May 4, 2007, 2:40 pm | தலைப்புப் பக்கம்

இன்று சட்டமன்றத்தில் பேசிய முதலமைச்சர் அவர்கள் அடுத்த நிதியாண்டில் இருந்து வேலை இல்லாமல் இருக்கும் அனைவருக்கும் அவர்கள் தகுதிக்கேற்ற வேலைக்கான முழு ஊதியம் இலவசமாக வழங்கப் படும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

❒ சமைக்கத் தெரிந்த மனமே!    
April 30, 2007, 10:25 am | தலைப்புப் பக்கம்

கொஞ்ச நாள் முன்னால ஒரு பத்திரிகையில் பேன் காற்றிலும் சமைக்கலாம் அப்படின்னு போட்டிருந்தாங்க. பேன் காற்றிலும் ஏசி அறையிலும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நுட்பம் உணவு

❒ நிஜமான ஆன்மீகப் பதிவர்கள் பார்வைக்கு    
April 15, 2007, 4:10 am | தலைப்புப் பக்கம்

தமிழ்ப்புத்தாண்டு எது என்பது பற்றி சில விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. காலங்கள் பற்றிய பார்வை தாண்டி தமிழ்ப்புத்தாண்டு என்று இப்போது கொண்டாடப் படும் சர்வஜித்து புத்தாண்டு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வரலாறு

❒ கிரீமி லேயர் குழப்பங்கள்    
April 14, 2007, 5:25 am | தலைப்புப் பக்கம்

சுமார் பத்து அல்லது பனிரெண்டு வருடங்கள் முன்பு என் நண்பர் எம்பிளாயின்மென்ட் நியூஸ் பத்திரிகையில் வந்த வேலைவாய்ப்பு செய்தி பார்த்து மத்திய அரசுப் பணித் தேர்வு எழுத விண்ணப்பித்த போது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

❒ பாதுகாவலா? பாதி "காவலா"?    
April 12, 2007, 10:20 am | தலைப்புப் பக்கம்

இலங்கைப் படையினரால் கடந்த சில நாட்களில் தமிழ்க மீனவர்கள் தொடர்ந்து தாக்கப் பட்டு வருகின்றனர். கன்னியாகுமரி மீனவர்கள் 5 பேர் இப்படி ஒரு தாக்குதலில் உயிரிழந்துள்ளனர். இதன் பின்னுள்ள...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

❒ மருத்துவர் ஐயா நிழல் முதல்வரா?    
April 10, 2007, 8:40 am | தலைப்புப் பக்கம்

சமீபத்தில் திண்டிவனம் அருகே ஒரு கார் வெடித்து பலர் உயிரிழந்து இன்னும் பலர்படுகாயமும் பலவீடுகள் கட்டிங்களும் சேதமடைந்தன. திண்டிவனம் என்றாலே உங்களுக்குத் தெரியும் அது தமிழக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல்

❒ ஒண்ணும் ஒண்ணும் நாலு    
April 2, 2007, 4:45 am | தலைப்புப் பக்கம்

சிவாஜி படத்தோட சிடி வெளியாவதற்கு முன்னமே இணையத்தில் வெளியாகி இயக்குநருக்கு தலையிடியும் ரசிகர்களுக்கு கொண்டாட்டமும் தீவிர ரஜினி ரசிகர்களுக்கு வருத்தத்தையும் தந்திருக்கு....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர் புதிர்

❒ வருமானவரியிலிருந்து தப்பிக்க வழி    
March 19, 2007, 5:30 am | தலைப்புப் பக்கம்

வருமான வரி கட்டாம இருக்க ஏதாவது செய்யணுமே! மண்டை காய்கிறதா உங்களுக்கு; ரெடி...ஒன்...டூ...த்ரீ! முன்பெல்லாம் வருமான வரி வரம்புக்குள் வருவோரை விட, இப்போது பல மடங்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பொருளாதாரம்

❒ இந்திய மாணவர்களுக்கு அமெரிக்க தடை!    
March 18, 2007, 3:25 am | தலைப்புப் பக்கம்

எச்சரிக்கை! ஜி.ஆர்.இ.,க்கு...! அமெரிக்க நிறுவனம் வேட்டு; இந்திய மாணவர்கள் பரிதவிப்பு கடந்த வாரம் திடீர் என்று ஒரு அறிவிப்பு, இந்தியாவில் இருந்து ஜி.ஆர்.இ.,...தொடர்ந்து படிக்கவும் »

❒ சாதனையை நோக்கி சந்திரமுகி    
March 16, 2007, 12:35 pm | தலைப்புப் பக்கம்

'ஹரிதாஸ்' சாதனையை 'சந்திரமுகி' முறியடிக்குமா? 700 நாட்களை தாண்டி ஓடுகிறது ரஜினிகாந்த் நடித்த 'சந்திரமுகி'...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

❒ சேதுக்கரசியின் வேண்டுகோள்    
March 16, 2007, 2:05 am | தலைப்புப் பக்கம்

இனிய இணைய நெஞ்சங்களுக்கு வணக்கம்! "இதயம் மீறும் எண்ணங்களால் நாம் எழுந்து பறப்போமே இதய நிழலில் இதயம் கிடத்தி இன்னல் துறப்போமே" எனப் பாடி, சிறகடித்துப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்

❒ பத்து பைசா பாக்கிகள்!    
March 15, 2007, 1:25 pm | தலைப்புப் பக்கம்

"ஐயா காசு கொடுங்க..." "ஏன்யா பிச்சக்காரங்கல்லாம் பஸ்ல ஏறி உயிர வாங்கறிங்க..." "நான் பிச்சை கேக்கலை மீதி சில்லரை தானே கேட்டேன்." "சில்லரையோட வர்றதுமில்ல. சும்மா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சட்டம்

❒ இலவசமாக விண்டோஸ் விஸ்டா!    
March 12, 2007, 3:50 am | தலைப்புப் பக்கம்

விண்டோஸ் விஸ்டா மைக்ரோசாப்டின் புதிய இயங்குதளம். நிறைய கவர்ச்சிகரமான அம்சங்களோடு விண்டோஸ் எக்ஸ்பிக்கு பிறகு வந்திருக்கும் விஸ்டா விலையும் அதிகம். அதை நிறுவ கணினியும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

❒ மாணவியை ஆசிரியர் காதலிக்கலாமா?    
March 11, 2007, 3:35 pm | தலைப்புப் பக்கம்

மாணவியை ஆசிரியர் காதலிப்பது குற்றமல்ல: சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு புதுடெல்லி, மார்ச்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சட்டம்

❒ பெண்ணைப் பூட்டி வை!    
March 8, 2007, 6:45 am | தலைப்புப் பக்கம்

ஒரு விதத்தில் நல்ல புத்தகங்கள் நல்ல மனிதரை உருவாக்குகின்றன என்பது சரி...நல்ல புத்தகங்கள் எவை என்பது தான் கேள்வியே. சும்மா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பெண்ணியம்

❒ முலைகள் என்னும் கெட்டவார்த்தை    
March 6, 2007, 6:05 am | தலைப்புப் பக்கம்

தமிழ்நதியின் குட்டி ரேவதி நேர்காணல் தந்த உணர்வலைகள் சின்ன வயதில் அதிகமும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்

❒ ஜிமெயிலில் பாப்3    
March 5, 2007, 1:00 pm | தலைப்புப் பக்கம்

தனி மென்பொருளாக தரப்பட்டிருந்த gtalk ஐ பின்னர் gmail உள்ளேயே தந்து ஜிமெயிலில் இருந்தே எளிதாக சாட்'டவும் பேச'வும் வகை செய்த கூகிள் இப்போது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இணையம்

❒ அரசியல் தெரியாத ஆனந்தகிருஷ்ணன்    
February 28, 2007, 12:00 pm | தலைப்புப் பக்கம்

கணித்தமிழ்தான் தமிழை உயர்த்தும் முன்னாள் அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தரும் கணித்தமிழ், கல்வித் துறை உள்ளிட்ட பல துறைகளில் முக்கியச் செயல்பாட்டாளருமான...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி நபர்கள்

❒ மூக்குத்தி அணிய தடை    
February 21, 2007, 3:45 pm | தலைப்புப் பக்கம்

மூக்குத்தி அணிவது அரசியல் சட்ட உரிமை: தென்னாப்பிரிக்காவில் தமிழ் பெண் வழக்கு டர்பன், பிப். 21:...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம்

❒ பசுக்களைக் கொல்லலாமா?    
February 21, 2007, 9:15 am | தலைப்புப் பக்கம்

*பஸ்ஸை எரித்த பகத்சிங்குகள் *மரண தண்டனைக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சட்டம்

❒ ஏழைரதத்தில் ஏசி    
February 20, 2007, 6:40 pm | தலைப்புப் பக்கம்

சென்னையில் இருந்து டில்லிக்கு முதல் வகுப்பு ஏசி ரயில்பெட்டியில் பயணிக்க ராஜதானி எக்ஸ்பிரஸ் கட்டணம் ரூ.2005, தமிழ்நாடு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்