மாற்று! » பதிவர்கள்

வெட்டிப்பயல்

காதலெந்திரம்    
June 28, 2010, 12:31 am | தலைப்புப் பக்கம்

”டேய் மச்சான், இண்டர்வியூ எப்படி அட்டண்ட் பண்ண?” வீட்டிற்குள் நுழையும் பொழுதே ராஜாவின் விசாரிப்பு.“நல்லா பண்ணிருக்கேன்டா. அடுத்த வாரத்துல HR கால் இருக்கும்னு சொல்லிருக்காங்க”“சூப்பர்டா. அப்ப இன்னைக்கு ட்ரீட் தாந்னு சொல்லு” இது ஹரி.“எல்லாம் கன்ஃபார்ம் ஆகட்டும். பெரிய ட்ரீட்டே வெச்சிடலாம்” சொல்லிவிட்டு ஷீ ஷாக்ஸை கழட்டிவிட்டு உள்ளே சென்றேன்.வெளியே கதவை யாரோ வேகமாகத்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

உயர் கல்வியை தேர்ந்தெடுக்க வேண்டியது யார்?    
June 29, 2009, 2:59 am | தலைப்புப் பக்கம்

சமீபத்துல விஜய் டீவி நீயா? நானா? நிகழ்ச்சி பார்க்க நேர்ந்தது. அட்டகாசமான ஒரு தலைப்புல பேசிட்டு இருந்தாங்க. உயர்கல்வி படிப்பில் துறையை தேர்ந்தெடுக்க வேண்டியவர்கள் பிள்ளைகளா? பெற்றோர்களா?இந்த ஒரு தலைப்பை எடுத்து விவாதித்ததற்காகவே கோபிநாத்தை பாராட்ட வேண்டும். ஆனால் அங்கே படித்து கொண்டிருக்கும் மாணவர்களை மட்டுமே கூப்பிட்டு வந்தது தவறாக தோன்றியது. படித்து முடித்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

பர்மிதா குட்டிக்கு - 2    
June 21, 2009, 2:00 am | தலைப்புப் பக்கம்

அன்புள்ள பர்மி குட்டிக்கு, இது நான் உனக்கு எழுதும் இரண்டாவது கடிதம். நம்ம நைனாக்கு வேற வேலையே இல்ல போல, சும்மா லெட்டரே எழுதிட்டு இருக்காருனு நீ நினைக்கலாம். நீ என் பக்கத்துல இருந்தா இது எல்லாம் எழுத நிச்சயம் எனக்கு நேரம் கிடைக்காது. நீ அவ்வளவு அட்டகாசம் பண்றதா உங்க அம்மா கம்ப்ளைண்ட் பண்றாங்க. இருந்தாலும் யாருக்கும் தொந்தரவு கொடுக்காம ரொம்ப சமத்தா இருக்கனு இது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

The Da Vinci Code - நினைவுகள்!    
May 27, 2009, 1:50 am | தலைப்புப் பக்கம்

குசும்பனோட போட்டோ பதிவுல இருந்த டிஜிட்டல் ஃபோர்ட்ரஸ் நாவல் பார்த்ததும் எனக்கு டான் ப்ரௌன் நாவல்கள் பற்றிய நினைவுகள் வந்தது. அதைப் பத்தி எழுத தான் இந்தப் பதிவு.பெரும்பாலோனோர்க்கு டான் ப்ரௌன் அறிமுகமானது அவருடைய தி டா வின்சி கோட் நாவலில் தான். எனக்கும் அப்படி தான். அந்த நாவலை மழை பெய்து கொண்டிருந்த ஒரு மாலைப் பொழுதில் படிக்க ஆரம்பித்தேன். இரவு சாப்பிட செல்லவில்லை....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

தல, தள ரசிகர்களுக்கு...    
April 17, 2009, 7:16 pm | தலைப்புப் பக்கம்

ஆர்குட்ல அடிச்சிக்கிட்டீங்க விட்டாச்சு. யூ ட்யூப்ல அடிச்சிக்கிட்டீங்க, பார்த்து சிரிச்சிட்டு விட்டாச்சு. இப்ப வலைப்பதிவுலயும் ஆரம்பிச்சிட்டீங்களா?விஜய் வில்லுல நடிச்சா, அஜித் போட்டி போட்டு ஏகன்ல நடிப்பாரு. அதாவது அவர் தம்பி டைரக்ட் பண்ற படத்துல நடிச்சா, இவர் அண்ணன் டைரக்ட் பண்ற படத்துல நடிப்பாராம். ரெண்டுமே கேவலமா இருந்தது அடுத்த விஷயம்.இப்படி ரெண்டு பேருமே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

கவுண்டர்’ஸ் டெவில் ஷோ - சாப்ட்வேர் இஞ்சினியர்ஸ்    
March 24, 2009, 5:24 am | தலைப்புப் பக்கம்

வழக்கமா நம்ம நிகழ்ச்சிக்கு ஒரு நடிகரையோ இல்லை இயக்குனரையோ இல்லன்னா ஏதாவது பிரபலமான வலைப்பதிவரையோ தான் அழைச்சிட்டு இருந்தோம். முதல் முறையா இந்த  நிகழ்ச்சிக்கு துறை சார்ந்த ஒருவரை கூப்பிட்டு வந்திருக்கோம். அது என்ன துறை சார்ந்த ஒருத்தர்னு பாக்கறீங்களா? அதான் எப்பவுமே தமிழ் படத்துல பல்பு வாங்கறதுக்குனே  வருவாங்களே ஒரு கூட்டம், அதான் அந்த சாப்ட்வேர் இஞ்சினியர்ஸ்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

Dr. Vijay சாப்ட்வேர் இஞ்சினியரானால்...    
March 19, 2009, 4:26 am | தலைப்புப் பக்கம்

ண்ணா. நான் ஒரு தடவை கோட் பண்ணா, அதை நானே ரிவியூ பண்ண மாட்டேன்ணா.நான் இஞ்சினியரிங் காலேஜ்ல படிச்சி சாப்ட்வேர் இஞ்சினியரானவனில்லை, டுடேரியல் காலேஜ்ல படிச்சி ஆனவன்.SW லைஃப் சைக்கிள் ஒரு வட்டம்டா. இன்னைக்கு நல்லா ஓடறது நாளைக்கு புட்டுக்கும், இன்னைக்கு புட்டுக்கறது நாளைக்கு நல்லா ஓடும். PM : என்ன விஜய் புது மாட்யூல்ல மாட்டிக்கிட்டியா?வி : அந்த மாட்யூல், இந்த மாட்யூல், உங்க...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி நகைச்சுவை

வெறுத்துப் போனவை!    
March 11, 2009, 4:12 pm | தலைப்புப் பக்கம்

சில சமயம் நாம பார்த்து ரொம்ப ஏங்கிய பொருட்கள், கிடைத்த சில நாட்களில் அதன் மேல் இருக்கும் மோகம் குறைந்து வெறுத்துப் போவது உண்டு. அப்படி நான் வெறுத்துப் போன சில விஷயங்களை பற்றிய பதிவு தான் இது.ஏரோப்ளேன் பயணம்:சின்ன வயசுல இருந்து ஏரோப்ளேன்னா அவ்வளவு ஆசை. எப்ப ஏரோப்ளேன் சத்தம் கேட்டாலும் வானத்தைப் பார்க்க பெரிய கூட்டமே இருப்போம். வகுப்பறைல‌ உட்கார்ந்திருக்கும் போது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நுட்பம்

சிவாஜி ஸ்பெஷல்    
March 7, 2009, 6:58 pm | தலைப்புப் பக்கம்

ஆண்டவன் கட்டளை படத்திலிருந்து ... ஆறு மனமே ஆறு. அட்டகாசமான பாடல். நான் ஒன்பதாவது படிக்கும் போது, நாம பெருசாகி ஒரு படம் எடுக்கனும்னு நினைச்சிட்டு இருந்தேன். ஹீரோ The Perfect Manஆக இருக்கனும்னு காட்டற மாதிரி. இந்த படத்தை பார்த்தவுடன் எனக்கு ஒரே ஆச்சர்யம். நான் நினைச்ச கதைக்கு 60% ஒத்து வந்துச்சு. முதல் சீன்ல சிவாஜி காலேஜ் போகும் போது அதை பார்த்து ஒருத்தர் கடிகாரத்தை திருத்துவார்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

முட்டாப்பய    
October 7, 2008, 4:18 am | தலைப்புப் பக்கம்

"சிவா நேத்து ஈவனிங் திடீர்னு அம்மாக்கு உடம்பு சரியில்லை. அதான் நீ அவார்ட் வாங்கும் போது வர முடியல. எங்க அந்த அவார்டை கொஞ்சம் காட்டு". ஆர்வமாக வாங்கி பார்த்தாள் நித்யா.அதை கொடுத்துவிட்டு எதை பற்றியும் சிந்திக்காமல் தன் கணினியில் முழுகினான் சிவா.Most Valuable Person Of the Company பொன்னெழுத்துக்களில் மின்னி கொண்டிருந்தது."ஏய் சொல்ல மறந்துட்டேன். Congrats." சொல்லிவிட்டு அவனிடமிருந்து எந்த பதிலும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

தூறல்    
October 3, 2008, 6:27 pm | தலைப்புப் பக்கம்

டிசம்பர் மாத குளிரோடு லேசான தூறலும் சேர்ந்து பெங்களூர் மாநகரை ஊட்டி போலாக்கிக் கொண்டிருந்தது...வழக்கம் போல் 7 மணி பஸ்ஸிற்காக கோரமங்களா பார்க்கிங் லாட் அருகே நின்று கொண்டிருந்தேன். எலக்ட்ரானிக் சிட்டி போய் சேர எப்படியும் ஒரு மணி நேரத்திற்கு மேலாகும். நல்ல வேளை இந்த i-pod இருப்பதால் ஓரளவிற்கு சமாளிக்க முடிகிறது.இந்த மழை ஏன் இங்க பெஞ்சி உயிர வாங்குதுனு தெரியல... மழை வரலைனு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

நேற்று! இன்று!! நாளை!!!    
September 17, 2008, 1:06 am | தலைப்புப் பக்கம்

"கிருஷ்ணா, நீ சொல்லி தானே இன்னைக்கு காலைல பொண்ணு பார்க்க வரோம்னு சொல்லியிருந்தோம். இப்ப திடீர்னு வேலை இருக்குனு ஆபிஸ் கிளம்பிட்டிருந்தா எப்படி?" சூடான காப்பியை ஆற்றி கொண்டே பேசி கொண்டிருந்த ராஜலக்ஷ்மிக்கு நாற்பத்தி ஐந்திலிருந்து ஐம்பது வயதிற்குள்ளிருக்கும்."அம்மா. திடீர்னு ஒரு ப்ரடக்ஷன் இஷ்ஷூமா. இன்னைக்கு ராத்திரிக்குள்ள முடிச்சாகணும். நாளைக்கு காலைல அவனுங்க...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

இதெல்லாம் ஒலிம்பிக்ஸ்ல சேர்த்துட்டு பேசுங்கடா!    
August 17, 2008, 3:36 am | தலைப்புப் பக்கம்

நேத்து ஃபிரெண்ட் ஒருத்தன் கிட்ட பேசிட்டு இருக்கும் போது ஒரு விஷயம் சொன்னான். 2020 ஒலிம்பிக்ஸ்ல 20 - 20 மேட்ச் சேர்க்க போறாங்களாம். எப்படியும் இந்தியா அப்ப ஒரு வெள்ளி பதக்கம் வாங்கிடும், சச்சின் செமி ஃபைனல் வரைக்கும் விளையாடி இந்தியாவை ஜெயிக்க வெச்சிடுவார்னு.அடப்பாவிகளா! இன்னுமா நீங்க திருந்தலனு சொல்லிட்டு வந்துட்டேன்.அப்பறம் யோசிக்கும் போது தான் தோணுச்சு, எல்லாரும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

PPIகளின் அட்டகாசங்கள்    
July 9, 2008, 6:53 pm | தலைப்புப் பக்கம்

NRI னா Non Returning Indiansனு மாறி பல வருஷமாயிடுச்சி. எங்கள மாதிரி ப்ராஜக்ட்க்காக வந்தவங்களுக்கு இனிமே PPIனு தான் சொல்லனும். அது என்ன PPI னு கேக்கறீங்களா? அதான் பொழைப்புக்காக புலம்பெயர்ந்த இந்தியர்கள் இல்லைனா பொட்டி தட்ட புலம்பெயர்ந்த இந்தியர்கள்னு வேணாக்கூட வெச்சிக்கலாம்.ஆனா அப்படி ப்ராஜக்ட்டுக்காக வந்துட்டு ஒரு வருஷமோ ரெண்டு வருஷமோ இருந்துட்டு இவுங்க எல்லாம் இந்தியா வந்து பண்ற...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

சாப்ட்வேர் மாப்பிள்ளை தேடும் பெண்களுக்கு    
June 25, 2008, 6:08 pm | தலைப்புப் பக்கம்

ஏதோ நம்ம தங்கச்சி "டிப்ஸ்" திவ்யா ரேஞ்சுக்கு இல்லைனாலும் நம்ம ரேஞ்சுக்கு கொஞ்சம் சிப்ஸ் ;)வித்யா : என்னடி திடீர்னு ஃபோன் பண்ணியிருக்க என்ன விஷயம்?நித்யா: வீட்ல மாப்பிளை பார்க்கலாம்னு நிறைய இடத்துல ரிஜிஸ்டர் பண்ணாங்க இல்லை? நிறைய ஜாதகமா வந்திருக்கு. அதுல 4-5 ஒத்து வர மாதிரி இருக்கு. எதை செலக்ட் பண்ணலாம்னு தெரியலை. அதான் குழம்பி போய் இருக்கேன்.வித்யா : என்ன குழப்பம்?நித்யா :...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

தசவதாரம் - மனதை கவர்ந்த பூவராகவன்    
June 13, 2008, 6:21 am | தலைப்புப் பக்கம்

தசவதாரம் ஒரு வழியாக பார்த்தாகிவிட்டது.எந்த காரணத்தை முன்னிட்டும் தாமதமாக போய் விடாதீர்கள். பத்து நிமிஷம் லேட்டாக போக வேண்டிய நிலை வந்தால் அடுத்த காட்சிக்கு செல்வதே மேல். இது தான் என் சீரியஸ் அட்வைஸ். அடுத்து குழந்தைகளோடு இந்த படத்திற்கு போவதற்கு முன் கொஞ்சம் யோசித்துவிட்டு செல்லுங்கள். படத்தில் பயங்கரமான கொலைகள் ஒரு இருபதாவது இருக்கும்.படம் முழுக்க கமல ஹாசன் தான்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Gabtain விஜயகாந்த தமிழ்நாட்டின் முதலமைச்சரானால்    
April 16, 2008, 6:43 pm | தலைப்புப் பக்கம்

* இனிமே தமிழ்நாடு Dhamilநாடுனு மாத்திடலாம்.*தமிழ்நாட்ல கோர்ட் எல்லாம் கிடையாது. எல்லா குற்றவாளிகளையும் லிஸ்ட் போட்டு முதல்ல வரவருக்கு தூக்கு தண்டனை. ஏன்னா Gaptainக்கு Dhamilla பிடிக்காத ஒரே வார்த்தை "மன்னிப்பு".*எல்லா போலிஸ்காரருக்கும் ஒரு கோவில் பிரசாத தட்டை ஒரு அரைஞான் கயிறுல கட்டி கொடுத்துடுவாங்க. அதை கட்டிட்டு போய் தான் தீவிரவாதிகளை பிடிக்கனும். அப்ப அவுங்க சுட்டா குண்டு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

Jalsa Movie Review    
April 14, 2008, 3:25 am | தலைப்புப் பக்கம்

மகேஷ் பாபு நடித்த மாபெரும் வெற்றி படமான "அத்தடு"வை (தமிழில் நந்து) இயக்கிய திருவிக்ரம் இயக்கியிருக்கும் படம் "ஜல்சா". தொடர் தோல்விகளால் பின்னுக்கு தள்ளப்பட்டிருந்த "பவர் ஸ்டார்" பவன் கல்யாண் மீண்டும் வெற்றி நாயகனாக அதிகம் எதிர்பார்ப்புக்குள்ளான படம். பவன் கல்யாணை திருவிக்ரம் ஏமாற்றவில்லை. படம் சூப்பர் டூப்பர் ஹிட். முதல் நாளில் 10 கோடி ரூபாய் கலெக்ஷன். ஒரு வாரத்தில் 21...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

சங்கம்னா ரெண்டு    
April 9, 2008, 4:26 am | தலைப்புப் பக்கம்

எவ்வளவோ போட்டில கலந்துக்கிட்டோம்... நம்ம சங்கத்து போட்டில கலந்துக்க முடியலனு நிறைய பேர் வருத்தப்பட்டிருந்தாங்க. கேமிராவை எல்லாம் பாரதிராஜா படத்துல தான் பார்த்திருக்கோம், நம்மல போய் ஃபோட்டோ எடுக்க சொன்னா என்ன செய்யறதுனு ஆயிரக்கணக்குல பிராது வந்துடுச்சு. சரி எல்லாருக்கும் ரெண்டாவது வருஷ விழால பங்கெடுத்துக்கனும்னு ரெண்டாவதா ஒரு போட்டி வைக்கலாம்னு முடிவு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: போட்டி

பிரம்ம ரச போட்டி முடிவுகள்    
April 9, 2008, 3:38 am | தலைப்புப் பக்கம்

பிரம்மரசம் போட்டி ரொம்ப கடுமையா இருந்ததால நடுவர்கள் ரொம்ப கஷ்டப்பட்டுடாங்க. அப்பறம் அலசி ஆராய்ஞ்சு, துவைச்சி காயப்போட்டு, பிரிச்சு பேன் பார்த்து ஒரு வழியா வெற்றியாளர்களை தேர்ந்தெடுத்துட்டாங்க.இதோ இரண்டாம் பரிசு வென்ற அம்பியோட(;)) படம்...முதல் பரிசு...எல்லாருக்கும் தெரிஞ்சது தான்...குட்டீஸ் கார்னர் - பேபி பவன் இது எங்க குசும்பு மாமாவோட இப்போதய பிந்தாஸ் வாழ்க்கைஇது எங்க...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: போட்டி

அண்ணே அண்ணே... சத்யராஜ் அண்ணே!!!    
April 8, 2008, 6:48 pm | தலைப்புப் பக்கம்

அண்ணே! புரட்சி தமிழன் சத்யராஜ் அண்ணே! அன்னைக்கு உண்ணாவிரத கூட்டத்துல பட்டையை கிளப்பி பேசனீங்கண்ணே.அதுவும் ஆரம்பமே அசத்தல் தான். நான் யார் பேரையும் சொல்லி கைத்தட்டல் வாங்க தேவையில்லை. அதுக்கு நாக்கை புடுங்கிட்டு செத்து போயிடுவேனு. அதிலயும் அதிகமா சம்பளம் வாங்கறவங்க பேரை சொன்னா அதிகமா கைத்தட்டல் கிடைக்கும் அதை விட கொஞ்சம் கம்மியா வாங்கறவங்க பேர் சொன்னா அதைவிட...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

மீண்(டும்)ட வெட்டி... தமிழ் கணிமை... தம்பி, CVRக்காக ஒரு பாட்டு    
March 10, 2008, 7:45 pm | தலைப்புப் பக்கம்

எல்லாருக்கும் வணக்கம்... பதிவு போட்டு ஒரு மாசத்துக்கு மேல ஆச்சு. நடுவுல கொஞ்சம் உடம்பு சரியில்லாம போயிடுச்சு. இந்த ஊர்ல வேற டாக்டர்கிட்ட போகனும்னா முன்னாடியே அப்பாய்ன்மெண்ட் வாங்கனுமாம். நான் இங்க வந்து ரெண்டு வருஷமாகியும் எந்த டாக்டர்கிட்டயும் போனதில்லை.முதல் முறை போகனும்னா ஒரு வாரம் கழிச்சி தான் அப்பாய்ண்மெண்ட் தராங்க. டேய் அதுக்குள்ள ஏதாவது ஆகிடுச்சுனானு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

துரியோதனனுக்கு ஏன் அரசுரிமையில்லை?    
February 12, 2008, 8:02 pm | தலைப்புப் பக்கம்

மகாபரத கதைல எனக்கு எப்பவும் இருக்கறது இந்த சந்தேகம். யாராவது விளக்கம் தெரிஞ்சா சொல்லுங்க.திருதராஷ்டிரன் கண் பார்வை இழந்ததனால் அரச பொறுப்பை ஏற்க முடியாமல் போனதால் அரசு உரிமையை இழக்கிறான். உரிமையை இழக்க காரணம் பொறுப்பை ஏற்க முடியாது என்பது தான். ஆனால் அதே பொறுப்பை அவன் தம்பி பாண்டு காட்டுக்கு செல்லும் போது ஏற்கிறான். எதன் காரணமாக அவன் உரிமையை இழந்தானோ அந்த பொறுப்பையே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம் இலக்கியம்

T-Mobile Wing, Magellan 3200, Nextar C3 அனுபவங்கள்!    
February 8, 2008, 7:44 pm | தலைப்புப் பக்கம்

போன மாசம் T-Mobile Wing வாங்கினேன். இந்தியால இருக்குற வரைக்கும் மொபைல் போன்களுக்குனு அதிகமா செலவு செய்யறதில்லைனு முடிவு பண்ணிருந்தேன். முக்கியமான காரணம் திருடருங்க (நான் ரொம்ப மரியாதை தெரிஞ்ச பையன்) சாப்ட்வேர் இஞ்சினியருங்ககிட்ட இருந்து பறிக்கற முதல் பொருள் செல்ஃபோன் தான். அடுத்து பர்ஸ். நான் சின்ன வயசுல இருந்து ஹாஸ்டல்ல படிச்சதால பர்ஸ்ல பணம் வைக்குற பழக்கமும் எனக்கில்லை....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம் நுட்பம்

பனி விழும் மலர் வனம் - 3    
February 7, 2008, 5:26 am | தலைப்புப் பக்கம்

"எக்ஸ்க்யூஸ் மீ! நீங்க ஃப்ரெஷ்ஷரா வேலை தேடறீங்களா?""ஆமாங்க... நீங்க என்ன பண்றீங்க?""எனக்கு இங்க நாலு கம்பெனில வேலை கிடைச்சிருக்கு. எதுல சேரலாம்னு யோசிச்சிட்டு இருக்கேன்" சொல்லிவிட்டு லேசாக சிரித்தாள்.அந்த பொண்ணு சிரிக்கும் போது அழகா கண்ணத்துல குழி விழறது அந்த வெளிச்சத்துலயும் நல்லா தெரியுது. இல்லைங்க? இப்ப பார்த்தா கொஞ்சம் கொஞ்சம் நம்ம திருடா திருடி சாயா சிங் மாதிரி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

பனி விழும் மலர் வனம் - 2    
February 5, 2008, 4:34 am | தலைப்புப் பக்கம்

என்னங்க இப்படி அநியாயமா நம்மள நடுசீட்ல உக்கார வெச்சிட்டாங்க. இன்னும் அஞ்சு மணி நேரம் இந்த சீட்ல உக்கார்ந்துட்டு போகனும். அதுவும் அந்த பக்கம் கொஞ்சம் நிறைய இடம் விட்டு. ஏன்னா இந்த காலத்துல பசங்களை எவனும் நம்ப மாட்றானுங்க. அதனால தான். ரொம்ப புழுக்கமா இருக்குற மாதிரி இருக்குது இல்லைங்க. இருங்க வரேன்"அண்ணே! அந்த ஜன்னலை கொஞ்சம் திறங்களேன். வண்டி புறப்பட்டதுக்கப்பறம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

பனி விழும் மலர் வனம் - 1    
January 25, 2008, 5:12 am | தலைப்புப் பக்கம்

அப்பாடா ஒரு வழியா மெஜெஸ்டிக் வந்து சேர்ந்தாச்சுங்க. இந்த பெங்களூர் ட்ராபிக் ஜாம் இருக்கே. கொடுமைலயும் கொடுமைங்க. MGரோட்ல இருக்குற எங்க ஆபிஸ்ல இருந்து மெஜெஸ்டிக் வந்து சேரதுக்குள்ள எங்க ஊர்ல இருந்து கடலூர்க்கே போயிடலாங்க. ஓ எங்க ஊர் என்னனே உங்களுக்கு சொல்லலை இல்லை. எங்க ஊர் பேரு திருக்கோவிலூர்ங்க. திருவண்ணாமலைல இருந்து அரை மணி நேரத்துல போயிடலாம். இப்ப கூட திருவண்ணாமலை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

குமரனின் புல்லாகி பூண்டாகி - என் எண்ணங்கள்    
January 11, 2008, 8:58 pm | தலைப்புப் பக்கம்

புல்லாகி பூண்டாகி - நான் ரொம்ப நாளைக்கப்பறம் படிக்கிற ஆன்மீக புனைவு!. இது இந்த கதைக்கான விமர்சனமல்ல. என் எண்ணங்கள். அவ்வளவே!!!புல்லாகி, பூடாய், புழுவாய், மரமாகிபல்விருகம் ஆகி, பறவையாய், பாம்பாகி,கல்லாய், மனிதராய், பேயாய், கணங்களாய்வல் அசுரர் ஆகி, முனிவராய் தேவராய்செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள்என்ற மாணிக்கவாசகரின் பாடல் தான் கதையின் கரு.கலியுகத்தில் திருவண்ணாமலையில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம்

மறுபடியும் Fake    
January 10, 2008, 4:35 pm | தலைப்புப் பக்கம்

Fake போடறது எப்படினு ஒரு தொடர் ஆரம்பிச்சி பாதியிலே நிறுத்தியாச்சி. அதை தொடரலாம்னு யோசிக்கும் போதே கண்டிப்பா அதை எழுதி தான் ஆகனுமானு மனசுல ஒரு கேள்வி வந்துச்சு. ரொம்ப பழக்கமானவங்க எல்லாம் வந்து வேண்டாம்பானு சொன்னதுக்கப்பறமும் எழுதறது ஒரு மாதிரி தான் இருக்கு.சரி எதுக்கு இவ்வளவு சிந்திச்சிட்டு, ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி இந்த மாதிரி வேலைல சேர்ந்த என் நண்பர்கள் ஒரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

பொறந்த வீடா? புகுந்த வீடா???    
December 24, 2007, 4:50 am | தலைப்புப் பக்கம்

'பொறந்த வீடா புகுந்த வீடாஎந்த இடம் சொந்த இடம்' பாடல் ஒலித்து கொண்டிருந்தது..."என்னங்க, அந்த காலிங் பெல் அடிக்குது இல்லை. நீங்க தான் போய் திறங்களேன்" மனைவியின் அதட்டல் கேட்டு போய் கதவை திறந்த சபாபதி, வெளியில் நின்றிருந்த போலிஸ் கான்ஸ்டிபலை கண்டு குழப்பமடைந்தார்."இது மிஸ்டர் ராம் குமார் வீடு தானே?""ஆமாம். அவர் என் சன் தான். ஏன் சார் எதாவது பிரச்சனையா?""அவரை கொஞ்சம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

எங்கிருந்தாலும் வாழ்க!!!    
December 14, 2007, 6:05 am | தலைப்புப் பக்கம்

சூர்யாவின் கைகளில் அந்த திருமண பத்திரிக்கை மின்னிக்கொண்டிருந்தது. ஆம் நீங்கள் எதிர்பார்த்தது சரிதான். அவன் தன் வாழ்க்கையே இவளுக்காகத்தான் என்று நினைத்து கொண்டிருந்த ராதிகாவின் திருமண பத்திரிக்கை தான் அது.நாளை மறுநாள் அவளுடைய திருமணம். அவனை அறியாமல் அவன் கண்களில் கண்ணீர் வந்து கொண்டிருந்தது. யாரும் பார்த்துவிடாமலிருக்க அவசரமாக கண்ணீரை துடைத்தான்.வேகமாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை போட்டி

விவாதம் - சாப்ட்வேர் துறையில் Fake போடுவது குற்றமா?    
December 10, 2007, 7:21 pm | தலைப்புப் பக்கம்

நான் எழுத ஆரம்பிச்சிருக்குற தொடர் பல நண்பர்களுக்கு வருத்தத்தை அளிக்குதுனு தெரியுது. இங்க Fake போடறதால யாருக்கும் எந்த பெரிய நஷ்டமுமில்லை. யாருடைய உணவையும் யாரும் தட்டிப்பறிப்பதில்லை. பெரிய பெரிய நிறுவனங்களும் தன்னுடைய Clientsக்கு இந்த மாதிரி Fake ரெசுமே அனுப்பி தான் பிராஜக்ட் வாங்கி ஓட்டறாங்க.நான் வெளிய வரும் போது 2003ல அதிகமா வேலை வாய்ப்பு இல்லை. அதை விட 2002ல மோசம். 2004லதான் வேலை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி வாழ்க்கை

மென்பொருள் துறையில் Fake போடுவது எப்படி? - 1    
December 7, 2007, 3:52 pm | தலைப்புப் பக்கம்

ரொம்ப நாளா எழுதனும்னு நினைச்சிட்டு இருந்தது. ஆனா எழுத தயக்கமாவே இருந்தது. இது தப்பா சரியானு விவாதிக்க ஆரம்பிச்சா அது எங்க போய் முடியும்னு தெரியல. இது தப்போ, சரியோ நான் பார்த்தவரை இப்படி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

புரட்சி செய்வோம்!!!    
October 3, 2007, 3:57 am | தலைப்புப் பக்கம்

இன்னைக்கு காலைல நம்ம கப்பி நிலவர் ஆன்லைன்ல வந்தாரு.நான்: வாங்க கப்பி. எப்படி இருக்கீங்க?கப்பி: நல்லா இருக்கேன் தம்பி. நீ எப்படி இருக்க?நான்: நல்லா இருக்கேன் அண்ணே....தொடர்ந்து படிக்கவும் »

முட்டாப்பய    
September 27, 2007, 6:48 pm | தலைப்புப் பக்கம்

"சிவா நேத்து ஈவனிங் திடீர்னு அம்மாக்கு உடம்பு சரியில்லை. அதான் நீ அவார்ட் வாங்கும் போது வர முடியல. எங்க அந்த அவார்டை கொஞ்சம் காட்டு". ஆர்வமாக வாங்கி பார்த்தாள் நித்யா.அதை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

Spider Man 3    
August 31, 2007, 2:44 am | தலைப்புப் பக்கம்

ஸ்பைடர் மேன் - 3, ஸ்பைடர் மேன் 1,2 வெற்றிகளை தொடர்ந்து பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையேயும் பெருமளவு விளம்பரங்களுடனும் வெளியாகியுள்ளது. கதை என்னவாயிருக்கும்னு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

bommerillu    
August 31, 2007, 2:43 am | தலைப்புப் பக்கம்

தெலுகு படம்னா வெறும் மசாலா(மாஸ்) படம்னு ரொம்ப நாளா நினைத்து கொண்டிருந்தேன். ஆனால் அது தவறு என்று ஒரு சில படங்கள் எனக்கு புரிய வைத்தன.அதில் குறிப்பிடத்தக்கவை "ஆ நலுகுறு" ,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

பராசக்தி    
August 22, 2007, 7:49 pm | தலைப்புப் பக்கம்

"சக்சஸ், இன்று முதல் நானும் ஒரு ஏமாற்றுக்காரன்" இந்த இடத்தில் ஆரம்பிக்கிறது நடிப்பு சக்ரவர்த்தியின் ஆட்சி. அதிலிருந்து படம் முழுதும் அவர் ஆளுமைதான்.இது இவருக்கு முதல் படம் என்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Deja Vu    
August 10, 2007, 9:21 pm | தலைப்புப் பக்கம்

Deja Vuஇந்த பேர்ல ஒரு படம் கூட வந்துச்சு. ஆனா நான் சொல்ல போறது அந்த படத்தை பத்தி இல்லை.சில...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

வேங்கையின் மைந்தன்    
August 10, 2007, 4:00 am | தலைப்புப் பக்கம்

இந்த பொன்னியின் செல்வன் படிச்சதுக்கப்பறம் வரலாற்று புதினங்கள் படிக்கறதுல ஆர்வம் ரொம்ப அதிகாமாகி, நிறைய புத்தகம் வாங்கி வெச்சேன். அப்ப பார்த்து ஆன்சைட் வந்துடுச்சி. அதனால...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

கிரீடம் - முள் கிரீடமா?    
August 3, 2007, 4:01 am | தலைப்புப் பக்கம்

நேத்து கப்பிக்கு கொடுத்த வாக்குறுதியை மீற கூடாதுனு படம் பார்க்க ஆரம்பிச்சேன். கடைசி வரைக்கும் பார்த்தேன். அஜித் படம்னாவே ஒரு பயம் தான். அது சிட்டிசன்ல ஏற்பட்டது. இன்னும் இருந்துட்டே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

இது உண்மையா???    
July 29, 2007, 4:52 am | தலைப்புப் பக்கம்

கல்யாணத்துக்கு முன்னாடி ஒல்லியா ஓமக்குச்சி நரசிம்மன் மாதிரி இருந்தாரு, நான் சமைச்சத சாப்பிட்டு தான் இப்ப உசிலமணி மாதிரி இருக்காரு. இந்த மாதிரி நிறைய பேர் சொல்லி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

ஊர் கூடி தேர் இழுக்கலாம்..வாங்க!!!    
July 23, 2007, 12:40 pm | தலைப்புப் பக்கம்

இந்தியா சென்றிருந்த போது ஒரு வழியாக வலைப்பதிவர் சந்திப்பில் கலந்து கொள்ள முடிந்தது. அந்த சந்திப்ப பத்தி பின்னாடி விரிவா எழுதறேன். அந்த சந்திப்புல எனக்கு ஒரு பணி ஒதுக்கப்பட்டது. அதை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்

நடிப்புக் கடவுள்    
July 19, 2007, 12:04 am | தலைப்புப் பக்கம்

கைலாயத்தில் ஈசன் ஆழ்ந்த சிந்தனையிலிருக்கிறார்.பார்வதி: ஸ்வாமி! தாங்கள் ஆழ்ந்த சிந்தனையிலிருப்பதன் காரணத்தை நான் அறிந்து கொள்ளலாமா?ஈசன்: உமா! உனக்கு தெரியாததில்லை. என்...தொடர்ந்து படிக்கவும் »

ஏழைக்கேத்த எள்ளுருண்டை!!!    
July 16, 2007, 8:15 pm | தலைப்புப் பக்கம்

ஒரு வழியா நல்லபடியா இந்தியாக்கு போயிட்டு திரும்பி வந்தாச்சு. போகும் போது யாருக்கும் சொல்லலைனு சிலர் வருத்தப்படறாங்க. நான் போகறதுக்கு ரெண்டு நாளைக்கு முன்னாடி வரைக்கும் ஊருக்கு போக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தொடர்வினை (meme)

H-4    
July 11, 2007, 7:54 pm | தலைப்புப் பக்கம்

"ஆன் சைட்ல இருந்தா என்னுமோ வானத்துல இருந்து குதிச்ச மாதிரி நினைச்சிக்கிறானுங்க. இவனுங்க மட்டும் தப்பே செய்யாத மாதிரி" பொருமி கொண்டிருந்தாள் சங்கீதா."ஏன் சங்கி,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

பிட் அடிச்சா தப்பா?    
May 30, 2007, 8:17 pm | தலைப்புப் பக்கம்

அப்பாலஜி லெட்டரை பத்தி ஏற்கனவே ஒரு பதிவ போட்டிருக்கேன். இது அதோட அடுத்த பாகம்காலேஜ்ல இண்டர்னல் டெஸ்ட்னு ஒண்ணு இருந்ததுங்க. 50 மார்க்குக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

கவுண்டர்'ஸ் டெவில் ஷோ - S.J Surya    
May 28, 2007, 11:45 pm | தலைப்புப் பக்கம்

க: இந்த டெவில் ஷோ நடத்தி ரொம்ப நாளாச்சிப்பா. இவனை பார்த்ததுக்குப்பறம் கண்டிப்பா இவனுக்கு ஒண்ணு நடத்தியே ஆகனும்னு முடிவு பண்ணிட்டேன். சரி இன்னைக்கு நம்மகிட்ட மிதி வாங்க வாந்திருக்கும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

51. திருப்பதி மலை வாழும் வெங்கடேசா    
May 27, 2007, 2:12 am | தலைப்புப் பக்கம்

திருமலை தென்குமரி படத்தில் இடம்பெற்ற பாடல். சீர்காழியில் குரலில் அருமையாக அமைந்த பாடல். வீடியோ தேடலாம்னு பார்த்தா திருப்பதினு போட்டா அஜித் படம் வருது, திருமலைனு தேடினா விஜய்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம் இசை

50. குருவாயூருக்கு வாருங்கள்...    
May 22, 2007, 1:38 pm | தலைப்புப் பக்கம்

கடலூர்ல நான் St.Joseph ஹாஸ்டல்ல தங்கி படிச்சிட்டு இருந்தப்ப ஞாயித்திக்கிழமை காலைல சாமி பாட்டு போடுவாங்க. அதுல கண்ணன் பாட்டு இரண்டு இருக்கும். முதல் பாடல் புல்லாங்குழல் கொடுத்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம் இசை

ர...ரா    
May 22, 2007, 4:32 am | தலைப்புப் பக்கம்

ட்ரிங் ட்ரிங்... ட்ரிங் ட்ரிங்"சனிக்கிழமை அதுவுமா காலைல எவன்டா போன் பண்றது???" முதல் நாள் இரவு அடித்த சரக்கு இன்னும் வேலை செய்து கொண்டிருந்தது."என்ன இன்னும் தூக்கமா?" எதிர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை வலைப்பதிவர்

கோவில்கள் கடவுளுக்காகவா?    
May 20, 2007, 4:52 am | தலைப்புப் பக்கம்

கோவில்கள் கடவுளுக்காக கட்டப்பட்டனவா அல்லது மனிதனுக்காக கட்டப்பட்டனவா?கேள்வி புரியலைனா தெளிவா கேக்கறேன்.1 கோவில், கடவுள் தன்னை மனிதன் தொழ வேண்டும் என்று கடவுள் சொல்லி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

பார்த்த ஞாபகம் இல்லையோ - 2    
May 15, 2007, 5:24 am | தலைப்புப் பக்கம்

முதல் பகுதி படிக்க இங்கே சொடுக்கவும்அந்த அரசாங்க பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் பெரிய அளவில் கூட்டமில்லையென்றாலும், ஓரளவு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை தொடர்வினை (meme)

திருமால் பெருமைக்கு நிகரேது!!!    
May 15, 2007, 12:56 am | தலைப்புப் பக்கம்

திருமால் பெருமைக்கு நிகரேது - உன்றன்திருவடி நிழலுக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம் இசை

தியாகிகள் தேவை    
May 14, 2007, 3:00 pm | தலைப்புப் பக்கம்

அரசியல்னா சாக்கடை அதை சுத்தம் செய்ய முடியாது. இதுதான் பெரும்பாலானவர்கள் சொல்லும் கருத்து.நமக்கு எல்லாம் காமராசர் மாதிரி தலைவர் வேணும். எப்படி? அம்மாவுக்கு மின்விசிறி, போர்வை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

வலைப்பதிவர் சந்திப்பு - நியு ஜெர்சி - 2    
May 4, 2007, 5:36 am | தலைப்புப் பக்கம்

உள்ள போனவுடனே அறிமுகப்படலம் முடிஞ்சிது...அப்பறம் அங்கே பேசியதை தென்றலும், KRSம் எல்லாத்தையும் புட்டு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்

வலைப்பதிவர் சந்திப்பு - நியு ஜெர்சி - 1    
May 3, 2007, 4:16 am | தலைப்புப் பக்கம்

வலைப்பதிவர் சந்திப்புக்கு ஒரு வாரத்திற்கு முன்னே என் டீம் லீடரிடம் சொல்லி வைத்தேன். எந்த காரணத்திற்காகவும் இந்த வார சனிக்கிழமை என்னால் வேலை செய்ய முடியாது. ஒரு முக்கியமான சொந்த வேலை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்

இது கண்ணன் பாடல் இல்லையா???    
May 1, 2007, 4:26 am | தலைப்புப் பக்கம்

இந்த பாட்டு கண்ணன் பாட்டு இல்லைனு ஒரு ஆன்மீக பதிவர் சொல்றாரு. மக்களே! நீங்களே சொல்லுங்க. இது கண்ணன் பாட்டா இல்லையானு...இந்த பாடலை பாடியவர் பரவை நாச்சியார் . அவர் கண்ணனை தன் பேரனாக...தொடர்ந்து படிக்கவும் »

மொழி!!!    
April 27, 2007, 1:31 am | தலைப்புப் பக்கம்

மொழி படம் நல்லா இருக்குதுனு ஃப்ரெண்டு ஒருத்தவன் ஃபோன் பண்ணி சொன்னான். சரி அப்படி என்னடா ஸ்பெஷல்னு கேட்டா படத்துல ரத்தமே இல்லைடானு சொன்னான். என்னது தமிழ் படத்துல ரத்த வாட இல்லாம...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

மன்னிப்பு கடிதம்    
April 16, 2007, 8:13 pm | தலைப்புப் பக்கம்

அப்பாலஜி லெட்டர்காலேஜ்ல ஏதாவது தப்பு பண்ணா ஆனா ஊனானு எழுத சொல்லிடுவானுங்க. ஆனா இத எழுதறதுக்கும் ஒரு திறமை வேண்டுங்க... நான் ஒரு ரெண்டு மூணு இடத்துல எழுதி கொடுத்திருக்கேன். ஆனா அத...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

புத்தாண்டு சுடர்    
April 13, 2007, 8:30 pm | தலைப்புப் பக்கம்

சுடர் என் கைகளில் வந்த நாளன்று அதை கொடுத்தவர் யாரென்று எனக்கு தெரியாது. தெரிந்து கொள்ளவும் முயலவில்லை. ஆனால் அது தெரிந்து கொண்ட பொழுது மனம் கனக்கவே செய்தது. அவர் ஆன்மா சாந்தியடையவும்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தொடர்வினை (meme)

க்ரீமி லேயரை ஏன் தூக்கணும்?    
April 10, 2007, 4:14 am | தலைப்புப் பக்கம்

வெட்டி: டேய் பாலாஜி... எவ்வளவு நாள்தான் இப்படி தூங்கிகிட்டே இருப்ப. எழுந்திரிடா வெளக்கெண்ணெய். ஊரே பத்திக்கிட்டு எரியுது நீ பாட்டுக்கு தூங்கிட்டு இருக்க.பாலாஜி : அடங்கமாட்டியா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

எல்லாமே அழகு தான்...    
April 9, 2007, 5:05 am | தலைப்புப் பக்கம்

நம்மளையும் ஆறு அழகான விஷயங்களை பத்தி வள்ளியம்மா எழுத சொல்லிட்டாங்க. ஆணி அதிகம் அதனால கொஞ்சம் தாமதமாயிடுச்சு.அழகுனா உனக்கு என்ன ஞாபகம் வரும்னு தம்பி என்கிட்ட சேட்ல கேட்டப்ப...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தொடர்வினை (meme)

லொள்ளு - 4    
April 3, 2007, 9:15 pm | தலைப்புப் பக்கம்

வரலாறுசுஜாதா : தம்பி, என்ன இப்படி பண்ணிட்டீங்க?அஜித் : ஒருத்தனுக்கு ஆடத்தெரியலைனு சொன்னா ஆடிக்காட்டிடலாம், பாடத் தெரியலைனு சொன்னா பாடிக்காட்டிடலாம். ஆனா ஆம்பிளை இல்லைனு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

மாணவர்கள், ஆசிரியர்கள் யாராவது இருக்கிங்களா???    
April 1, 2007, 4:53 am | தலைப்புப் பக்கம்

அன்பு நண்பர்களே!நான் காலேஜ்ல படிக்கும் போது தமிழ் மீடியத்துல இருந்து ஒரு சில நண்பர்கள் படிச்சாங்க. அவுங்களுக்கு க்ளாஸ்ல ஆசிரியர்கள் இங்கிலிஷ்ல நடத்தும் போது எதுவும் புரியாம...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்

விசித்திர குப்தன்    
March 20, 2007, 8:59 pm | தலைப்புப் பக்கம்

என்ன கொடுமை சரவணன்??? என்னைய பார்த்து உங்கிட்ட இருக்கிற 5 விசித்திரமான குணம் என்னனு சொல்ல சொல்லிருக்கான் நம்ம பாசக்கார பையன் "ஜி". இதுக்கு முன்னாடி 9 விசித்திரமான குணங்களை சொல்ல...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தொடர்வினை (meme)

பாகிஸ்தான் இந்தியாவை வென்றது!!!    
March 18, 2007, 2:14 am | தலைப்புப் பக்கம்

உலகக்கோப்பையிலே பாகிஸ்தானிடன் தோத்ததில்லை என்று கர்வம் கொண்டிருந்த இந்திய க்ரிக்கெட் அணி இன்று நடந்த போட்டிகளால் மூக்குடைந்தது.இதை பற்றி இந்திய க்ரிக்கெட் அணியின் தலைவர்...தொடர்ந்து படிக்கவும் »

நாராயண மூர்த்தியை என்ன செய்யலாம்?    
March 7, 2007, 10:11 pm | தலைப்புப் பக்கம்

நாராயண மூர்த்திகளையும், அசிம் ப்ரேம்ஜிகளையும் என்ன பண்ணலாம்னு நேத்து ஒரு பதிவர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

ஒரு வருசம் ஓடி போச்சி!!!    
February 26, 2007, 3:48 am | தலைப்புப் பக்கம்

இந்தியாவை விட்டு வந்து இன்னையோட சரியா ஒரு வருஷமாகுதுங்க...ஊர்ல இருந்து வரும் போது மூணு மாசத்துல வந்துடுவன்னு அம்மாட்டயும், ஆறு மாசத்துல வந்துடுவேன்னு அக்காட்டயும், ஒரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

சன்யாசி ஆக போகிறேன் - விடை கொடுங்கள்!!!    
February 21, 2007, 4:45 am | தலைப்புப் பக்கம்

இந்த உலகத்துல எங்க பார்த்தாலும் சண்டை, சச்சரவுனு இருக்கு. நம்மல சுத்தி பொய், பித்தலாட்டம் பண்ணற கூட்டம்னு நிறைய இருக்கு. எப்படா எவனாவது சிக்குவான், ஏமாத்தலாம்னு அலையறாங்க.சரி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

மாதா, பிதா, குரு - தெய்வம்?????    
February 19, 2007, 1:42 am | தலைப்புப் பக்கம்

இந்த பதிவை படித்தவுடன் என்னால் வருத்தப்படாமல் இருக்க முடியவில்லை. ஏற்கனவே ஆசிரியர்களே நீங்கள் தெய்வங்களா என்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கல்வி வாழ்க்கை

யாருடா அந்த yaar???    
February 15, 2007, 4:40 am | தலைப்புப் பக்கம்

புதுசா கம்பெனில சேர்ந்து ட்ரெயினிங் முடியற வரைக்கும் இந்த பிரச்சனையில்லை. அதுக்கு அப்பறம் ப்ராஜக்ட்ல போட்டானுங்க. நம்மல தவிர எல்லாருக்கும் ஹிந்தி தெரியுது. எங்க ப்ராஜக்ட் லீடா, எப்ப...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம் நகைச்சுவை

என்ன முடிவு???    
February 13, 2007, 11:05 pm | தலைப்புப் பக்கம்

நான் பெங்களூர்ல இருந்த வரைக்கும் பொதுவா 9 மணிக்குள்ள வீட்டுக்கு போனதே இல்லை. ஏன்னா வீட்ல போன ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் வர நேரமாகும். சீக்கிரம் போய் என்ன பண்ண போறோம்னு 9 மணி வரைக்கும் ப்ரவுஸ்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம் வாழ்க்கை

வீராச்சாமி - விஐபி கமெண்ட்ஸ்    
February 7, 2007, 7:43 pm | தலைப்புப் பக்கம்

வீராச்சாமியை பார்த்துவிட்டு வந்த பிரபலங்களின் கருத்துக்கள்!!!கலைஞர்...கழக கண்மணிகளே!!! எனக்கு மன தைரியம் போய்விட்டது அதனாலே சாய்பாபாவை சந்தித்தேன் என்று சந்து புந்து...தொடர்ந்து படிக்கவும் »

கோழியின் அட்டகாசங்கள் - 7    
January 31, 2007, 6:53 pm | தலைப்புப் பக்கம்

மக்கா, கோழி பதிவு போட்டு ரொம்ப நாளாச்சி!!! சரி வழக்கம் போல என்ஜாய்!!!பெங்களூர் வந்து சேர்ந்த கோழி முதன் முதலாக ஒரு MNC கம்பெனியில் இண்டர்வியூவிற்கு சென்றான். அந்த கம்பெனியிலே எங்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

புதிய ப்ளாகருக்கு மாறலாம் வாங்க!!!    
January 26, 2007, 1:36 am | தலைப்புப் பக்கம்

புதிய ப்ளாகருக்கு மாற ஆசையிருந்தும் அதிக பதிவுகள் இருப்பதால் மாற முடியாமல் வருத்தப்படுபவர்களுக்கு...இது எங்க சங்க தளபதி எனக்கு சொல்லி கொடுத்த விஷயம். சரினு உங்க கூட...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்

கண் கோடி வேண்டும்    
January 25, 2007, 4:05 pm | தலைப்புப் பக்கம்

பெங்களூர் ISKON - வைகுண்ட ஏகாதசிநின் திருவடி காண கண் கோடி வேண்டும்......தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம்

அம்மா!!!    
January 20, 2007, 3:01 am | தலைப்புப் பக்கம்

அம்மாநீ என்ன அன்னப்பறவையா???நான் செய்த தொந்தரவுகளைமறந்துவிட்டு குறும்புகளை மட்டுமேஉன் மனதில் சேமித்து வைத்திருக்கிறாய்!!! இருபது ஐட்டங்கள் இருக்கும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

Desamuduru - From the Director of Pokiri    
January 14, 2007, 11:41 pm | தலைப்புப் பக்கம்

தேசமுதுரு - மாபெரும் வெற்றிப்படம் போக்கிரியை இயக்கிய பூரி ஜகந்நாத்தின் மற்றோரு படம். ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

தாயக நீயும் தலை கோத வந்தால்...    
January 11, 2007, 7:25 am | தலைப்புப் பக்கம்

டேய் இந்த கவிதை எப்படி இருக்கு சொல்லு, "ஆச்சர்யம் தான்!நட்புக் கடலில்முத்துக் குளித்துவைரத்தை அல்லவாஎடுத்திருக்கிறேன்!!" பெருமை பொங்க கேட்டாள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

கவுண்டர்'ஸ் டெவில் ஷோ - விஜய்    
January 2, 2007, 5:06 am | தலைப்புப் பக்கம்

முன் குறிப்பு: விஜய் ரசிகர்கள் இதை படித்து டென்ஷனானால் கவுண்டரை பிடிக்கவும்... இது முழுக்க முழுக்க நகைச்சுவைக்காக மட்டுமே!!! எல்லா விசேஷத்துக்கும் டீ.வி பேட்டிக்கு முதல் ஆளா வந்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பொழுதுபோக்கு