மாற்று! » பதிவர்கள்

வருண்

விண்ணைத்தாண்டி வருவாயா? vs அலைகள் ஓய்வதில்லை    
March 1, 2010, 3:19 pm | தலைப்புப் பக்கம்

சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னால் வந்த அலைகள் ஓய்வதில்லைக்கும், இன்று வந்துள்ள விண்ணைத்தாண்டி வருவாயா? வுக்கும் பெரிய வித்தியாசம் எதுவுமில்லை!ரெண்டுமே ஒரு அழகான க்ரிஷ்டியன் பெண்ணைப்பார்த்து மயங்கி காதல் வயப்படுவது. It is pure INFATUATION in both cases! அதில் அன்று ராதா, ஒரு கிருஷ்தவப் பெண், கார்த்திக் ஒரு பிராமண பையன். இருவருக்கும் இடையில் நிற்பது மதம்!இன்று, அதேபோல த்ரிஷா (ஜெஸ்ஸி) ஒரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

ஜப்பானிய ஆண்களும் கேவலமானவர்கள்தான்!    
February 27, 2010, 2:05 am | தலைப்புப் பக்கம்

பஸ்ல கூட்டமாக இருந்தால் பெண்கள் மேலே கை வைக்கும் கேவலமான ஆண்கள் நிறைந்தது நம் தமிழ்நாடு. இது நம் தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் இந்தியாவில் பல இடங்களில் நடக்கிறது. பொதுவாக கூட்டம் அதிகமாக உள்ள பஸ்களில் நடக்கும். இந்த உலகத்தில் எந்த ஆம்பளையைத்தான் நம்புறதுனு தெரியலைனு பெண்கள் குழம்பி ஆண் இனத்தையே வெறுப்பதும் உண்டு.ஜப்பான் என்றால் கார் தயாரிப்பு, சுறுசுறுப்பு போன்ற...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

போதைக்கு புது விதமான கஞ்சா (K-2)!    
February 18, 2010, 12:17 am | தலைப்புப் பக்கம்

கஞ்சா என்று நாம் சொல்லும் ஒரு போதைபொருளில் போதைகொடுக்கும் வேதிப்பொருள் டெட்ரா ஹைட்ரோ கன்னபினாயிட். அதனுடைய ஸ்ட்ரக்ச்சர் (அதெல்லாம் எனக்கு எதுக்குனு சொல்லாதீங்க! ) மேலே கொடுக்கப் பட்டுள்ளது. இந்த வேதிப்பொருளதான் உங்க வாய்வழியாக உள்ளே போய் உங்க மூளைக்கு போய் போதை கொடுக்குது!இப்போ கஞ்சா போலவே போதைகொடுக்கும் ஒரு போதை மருந்து யு எஸ் மற்றும் பல நாடுகளில் உலவுகிறது. இதை K-2...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

சத்யராஜின் மலையாளப் படம்! & வினவுவின் ஆதங்கம்!    
February 13, 2010, 3:18 am | தலைப்புப் பக்கம்

ஆனாலும் நம்ம வுடைய ஆதங்கம், மலையாளிகளை காப்பாத்துவதுடன் தமிழர்களை ஜெயராமுக்கு ஒரு படி மேலேயே கேவலப்படுத்தியுள்ளது போலதான் இருக்கு. அது தமிழனின் தலையெழுத்து! தன்னைத்தானே திட்டிக்குவான் மற்ற்வர்களையும் திட்டவிட்டு வேடிக்கையும் பார்ப்பான் அவந்தான் தமிழன்.சினிமாவிலும், கதைகளிலும் கேலி பண்ணுவது வேறு! ஒரு நேர்முக ஒளிபரப்பில் செய்வது வேறு என்பதைத் தெளிவாக வினவு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

எனக்கு கோவா-a பிடிக்கலை!    
February 6, 2010, 3:05 pm | தலைப்புப் பக்கம்

மூனு தருதலைகள் கிராமத்தில் இருந்து திருடிய காசை வைத்துக்கொண்டு கோவால போய் நாய் மாதிரி நாக்கை தொங்கப் போட்டுக்கொண்டு அலையிறதுதான் இந்தப்படம். வெங்கட் பிரபுக்கு சிந்தனையெல்லாம் இந்த மாதிரி கீழ்த்தரமாத்தான் வருது. வெங்கட் பிரபுவை எஸ் ஜே சூர்யாவை அடிச்சு விரட்டியதுபோல தமிழ்சினிமாவை விட்டு அடிச்சு விரட்டனும்!இதுல சூப்பர் ஸ்டார் ஆசியுடன் இந்தக்குப்பையை சூப்பர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்

அஜீத்தின் அசலும் அன்புமணியின் கோரிக்கையும்!    
February 3, 2010, 7:30 pm | தலைப்புப் பக்கம்

"என்னண்ணே! நம்ம அன்புமணி, அஜீத்தை புகைபிடிக்கிற சீன் எல்லாம் எடுக்கச்சொல்லி கேட்டிருக்கார்போல?""எனக்கென்ன தோனுதுனா, அன்புமணி இதைவச்சு மனதாற நல்லது செய்ய நெனச்சாலும் இது அவர் சுயநலத்துக்காக செய்கிற அரசியல் நாடகம் என்றுதான் மக்கள் எடுத்துக்குவாங்கனு தோனுது!""ரஜினி வெண்திரையில் புகை பிடிப்பதை நிறுத்தியதும் சிவாஜி ஃபிலிம்ஸ் படமான சந்திரமுகியிலிருந்துதான் அண்ணே....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

Toyota கம்பெணிக்கு மிகப்பெரிய சிக்கல்!    
February 3, 2010, 2:30 am | தலைப்புப் பக்கம்

ஜப்பானிய கார் கம்பெணியான டொயோட்டா மோட்டார் வாகனம் த்யாரிப்பில் உலகிலேயே முதல் இடத்தை வகிக்கிறது. அமெரிக்காவில் வாழும் இந்தியர்களுடைய ஃபேவரைட் கார் கம்பெணியும் பொதுவாக டொயோட்டாதான். சமீபத்தில் டொயோட்டாவின் கமர்சியல்ல “டொயோட்டா மீன்ஸ் ரிலையபிலிட்டி” என்றும் பெருமையாகச் சொல்லப்பட்டது. அப்படிப்பட்ட உலகத்திலேயே முதல் இடத்தில் இருக்கும் மோட்டார் வாகன...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம்

நேற்றைய சூப்பர் ஸ்டார்! இன்றைய பரிதாப ஸ்டார்!    
January 27, 2010, 5:05 pm | தலைப்புப் பக்கம்

அழகும் இளமையும் நம்மைவிட்டு சீக்கிரம் போயிடம்! யாருமே என்றுமே சூப்பர் ஸ்டார் என்கிற பட்டத்தை தக்க வைத்துக்கொள்ள முடியாது என்பது உலக நியதி!ஸ்போர்ட்ஸ் சூப்பர் ஸ்டார், மைக்கேல் ஜார்டனை இன்று ஒரு இளம் என் பி எ ப்ளேயர் ஈஸியாக பீட் பண்ண முடியும்! ஏன்னா ஜார்டனுக்கு வயதாகிவிட்டது. அதே நிலைமைதான் டென்னிஸ் வீரர்கள் பீட் சாம்ப்ராஸ், ஆண்ரியா அகாஸி மற்றும் எல்லா ஸ்போர்ட்ஸ்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

பராக் ஒபாமாவிற்கு நோபல் பரிசு "கொடுக்கப்பட்டது"!!!    
October 9, 2009, 2:30 pm | தலைப்புப் பக்கம்

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா நோபல் அமைதி பரிசு வென்றுள்ளார்! நம்ம ஜார்ஜ் புஷ்க்குத்தான் ஒபாமா நன்றி சொல்லனும். அவர்தான் ஒபாமாவை "அமைதி விரும்பி" போல காட்ட உதவிசெய்துள்ளார்!நெறையப்பேர் இதைக்கேட்டு அதிர்ந்து போயிள்ளார்கள். ஒபாமாவுக்கு நோபல் பரிசு பெற இன்னும் தகுதி வரவில்லை என்றே பல நாட்டுத்தலைவர்களும் சொல்கிறார்கள்.நோபல் கம்மிட்டி சொல்வது இத்தான்!The Norwegian Nobel Committee said it gave...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

இரு மலர்கள்- திரை விமர்சனம்    
October 1, 2009, 1:34 am | தலைப்புப் பக்கம்

சிவாஜி - பத்மினி - கே ஆர் விஜயா நடித்த படம். இயக்கம்: எ சி திருலோகசந்தர் இசை: எம் எஸ் விஸ்வநாதன், பாடல்கள்: கண்ணதாசன். மறுபடியும் ஒரு முக்கோணக் காதல்தான். கே ஆர் விஜயா சிவாஜியின் அத்தை மகள். அவருக்கு அப்பா அம்மா கிடையாது, தாய் மாமாதான், சிவாஜியின் தந்தை (நாகையா) அவரை தன் வீட்டில் வளர்ப்பார். சிறுவயதிலிருந்து சிவாஜியுடன் வளர்ந்தவர். கல்லூரியில் சென்று படிக்கவில்லை. அத்தான்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

பாசமலர் vs முள்ளும் மலரும்!    
September 19, 2009, 3:11 am | தலைப்புப் பக்கம்

இந்த ரெண்டு படங்களுமே அடிப்படையில் ஒரே மாதிரியான “ப்ளாட்டை” கொண்ட படங்கள்தான். ஆனால் ஒன்றிலிருந்து ஒன்றை காப்பியடித்ததாக வோ, தழுவி எடுத்ததாகவோ எதுவுமே சொல்ல முடியாது. அண்ணன் - த்ங்கை பாசத்தை அடிப்படையால வைத்து எடுத்தது.பாசமலர் (1961):நடிகர் திலகம் சிவாஜி கணேசனும், நடிகையர் திலகம் சாவித்திரியும் அண்ணன் தங்கையாக நடித்த இல்லை வாழ்ந்த படம் பாசமலர். சிவாஜியின் ஒரே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

உன்னைப்போல் ஒருவன் ( * * * *)- க்ரிடிக்ஸ் லவ் திஸ் ஒன்!    
September 18, 2009, 3:10 pm | தலைப்புப் பக்கம்

விகடன், கமல் படங்களுக்கு இப்பொதெல்லாம் சரியான மதிப்பெண்கள் கொடுப்பதில்லை. 50 மதிப்பெண்களுக்கு மேல் விகடனில் பெற்ற கமல் படம் சமீபத்தில் இல்லை. "கமல் நாளுக்கு நாள் வளர்ந்துகொண்டுதான் இருக்கிறார். விகடந்தான் கீழே போகிறது" என்று குற்றச்சாட்டுக்கள் விகடன் மேல் உண்டு. அது ஓரளவுக்கு நம்பும்படியாகவும் உள்ளது.இப்போ விகடன் விமர்சனத்தை "சேலன்ச்" செய்ய கமலின் உன்னைப்போல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

நடிக்காமலே காலத்தை ஓட்டும் நடிகர் விஜய்!    
March 21, 2009, 7:58 pm | தலைப்புப் பக்கம்

சும்மா வெள்ளித்திரையில் வர வேண்டியது, 4 சண்டை, 4 டுயட் ஒரு குத்துப்பாட்டு, 4 பன்ச் டயலாக், கொஞ்சம் ஜொள்ளு என்று படத்துக்குப்படம் பிழைப்பை ஓட்டுகிறார் நடிகர் விஜய். சக நடிகர்கள், அஜீத், விக்ரம், சூர்யா போன்றவர்கள் ஒரு சில படங்களாவது வித்தியாசமாக செய்கிறார்கள். ஆனால் விஜய்?? ஒரு முயற்சிகூட செய்வதில்லை! சூர்யாவுடன் சேர்ந்து நடித்த ஃப்ரெண்ஸ் படத்தில் இவரைவிட...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்