மாற்று! » பதிவர்கள்

வரவனையான்

அரசின் சூழ்ச்சியை மீறி மாணவர்கள் போராட்டம்(காணொளி)    
February 2, 2009, 1:36 pm | தலைப்புப் பக்கம்

ஈழ மக்களுக்கு ஆதரவாய் திரளும் மாணவர்களின் எழுச்சியை கண்டு அதனை மழுங்கடிக்கும் நோக்கில் அனைத்து கல்லூரிகளையும் காலவரையின்றி மூடி விடுதி மாணவ மாணவிகளையும் வலுக்கட்டாயமாக வெளியேற்றி ஒரு "அரசின்" குணத்தை வெளிப்படுத்தியுள்ளது காங்கிரசால் முண்டு கொடுக்கப்பட்டு நிற்கும் திமுக அரசு. கல்லூரிகளை மூடிய போதிலும் இன்றும் திண்டுகல்லில் மாணவர்களும் மாணவிகளும்...தொடர்ந்து படிக்கவும் »

தீப்பாய்ந்தவனை ஏளனம் செய்யும் தமிழக காவல்துறை    
January 31, 2009, 10:08 am | தலைப்புப் பக்கம்

இன்று காலை திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே பள்ளபட்டி என்கிற ஊரை சேர்ந்த தோழர் ரவி என்பவர் ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்படும் இன்னலினையும் அதற்கு சிங்கள இனவெறி அரசுக்கு இந்தியா செய்யும் ராணுவ உதவிகளை கண்டித்தும் தமிழக அரசு வாய் முடி மௌனியாக இருப்பதை கண்டித்தும் எரிணெய் ஊற்றி தன்னை கொளுத்திகொண்டார். செய்தியறிந்த தோழர்களும் தமிழின உணர்வாளார்களும் அந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்

ஆற்றுக்கெழுத்தி மீன் குழம்பு    
January 13, 2008, 7:45 am | தலைப்புப் பக்கம்

மேலே படத்தில் விளை மீனும் வஞ்சிரமும் ( சீலா) ரொம்ப நாளைக்கு பிறகு தூத்துக்குடி போயிருந்தேன். சாயங்காலம் 5.30 போயி வந்த வேலையெல்லாம் முடிச்சி காலையில கிளம்பலாம்னு நினைச்சுகிட்டு இருந்தப்பதான் ஒரு ஒரு சிந்தனை . வண்டியிலதானே ஊருக்கு போறோம் பேசாம கடல் மீன் தான் இங்க பிடிச்ச உடனே கிடைக்குமேன்னு. சரி வூடு ஜூட். காலையில வெள்ளன திரேஸ்புரம் கடற்கரைக்கு போயாச்சு. அங்க...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

கல்விக்கு கைகொடுங்கள்    
July 3, 2007, 8:03 am | தலைப்புப் பக்கம்

ஒரு கோடை மதியம். சுகுணா திவாகரின் அறையில் உணவு முடித்து அமர்ந்திருந்தோம். ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

"ஈழபிரச்சினையில் இந்திய உளவுத்துறையின் சதி "    
June 20, 2007, 6:05 am | தலைப்புப் பக்கம்

இந்தியாவின் உளவுத்துறைகள் தாந்தோன்றித்தனமாக எப்படி ஈழப்பிரச்சினையில் செயல்படுகிறது என்பதையும் ஒரு ஜனநாயக பூர்வமான நாடு என்று அழைத்துக்கொள்ளும் இந்தியாவின் உளவுத்துறைகள் அன்டை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

"நாங்க வேற நாடையா நீங்க வேற நாடு"    
June 8, 2007, 6:20 am | தலைப்புப் பக்கம்

தங்களின் செயல்களின் மூலம் தாங்கள் ஒரு இன ஒடுக்குமுறை அரசு என்று சிறீலங்கா உணர்த்துகிறது, வழக்கம் போல் எம்.கே நாராயனன்களும் துக்ளக்களும் "இந்து" ராம்களும் தங்கள் தமிழ்விரோத ஊளையை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் அரசியல்