மாற்று! » பதிவர்கள்

லக்ஷ்மி

வித்யாசமான விடுமுறையும் சில புத்தகங்களும்    
December 7, 2009, 5:11 am | தலைப்புப் பக்கம்

ஒரு குட்டி உயிரின் வரவால் நிறைய மாற்றங்கள் வாழ்கை முறையில். விடுப்பிலிருப்பதால் தேதி, கிழமை போன்றவை மனதில் பதிவதேயில்லை. நானும் குழந்தையும் இருக்கும் அறை மாடியிலும், டிவி வீட்டின் கீழ்ப் பகுதியிலும் இருப்பதால் சுத்தமாய் டிவி பார்ப்பதே இல்லை எனலாம். எப்போதேனும் கனிவமுதனின் அழுகையை மாற்ற ஒரு முயற்சியாய் மாடியிலிருந்து கீழே எடுத்துப் போகையில் மட்டுமே டிவி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

MSG ந்யூரோடொக்சினின் பக்கவிளைவுகள்    
January 23, 2009, 6:13 am | தலைப்புப் பக்கம்

இங்கு வெளியாகியுள்ள திரு சுந்தர் அவர்களின் மோனோசோடியம் க்ளூடாமேட்: அமிழ்தமா அல்லது நஞ்சா? எனும் பதிவைப் படித்தேன். அதில் அவர் கூறியுள்ள சில கருத்துகள் தற்போதைய MSG பற்றிய ஆராய்ச்சிக் கண்டுபிடிப்புகளுக்குப் புறம்பானவை. சில வருடங்களுக்கு முன், நான் முதுகலை மாணவியாக இருந்தபோது சில நண்பர்களுடன் ஒரு தாய்லாந்து உணவகம் சென்றிருந்தேன். உண்ணத் தொடங்கிய இரண்டு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு நலவாழ்வு

காதல்னா சும்மா இல்லை- படம் என் பார்வையில்!    
January 14, 2009, 12:32 pm | தலைப்புப் பக்கம்

ரிலீசான முதல் நாளே படம் பார்ப்பது எனக்கு இதுதான் முதல் முறை. திடீரென இன்று காலை முடிவு செய்து கிளம்பினோம். உண்மையில் பல வாரங்களாக திண்டுக்கல் சாரதி படம் பார்க்கவேண்டுமென்று திட்டமிட்டு தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. பொங்கலுக்கு எனக்கு சீர் தருவதற்காக ஊரிலிருந்து சித்தி, சித்தப்பா வந்திருப்பதால் வீட்டில் வேலை எனக்கு குறைவாக இருந்தது (காலையிலிருந்து செய்த இரண்டே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

சமையலறை சங்கடங்கள்    
October 6, 2008, 5:36 pm | தலைப்புப் பக்கம்

திருமணத்திற்கு முன்பு வரை நான் ரொம்பவும் விஸ்தாரமா சமைக்கிற ஆள் கிடையாது - ஆனா கண்டிப்பா ரெகுலரா சமைச்சுடுவேன். அடிக்கடி வெளியில் சாப்பிடுவது என்பதை பேச்சுலர் வாழ்வில் கூட என்னால் நினைத்தே பார்க்க முடிந்ததில்லை. இதற்கு முக்கிய காரணம், ஹோட்டல் சாப்பாடுன்றது என் சின்ன வயசுல தீபாவளி பர்சேசுக்காக அப்பாவோடு கும்பகோணம் போறப்ப மட்டும் கிடைக்கும் ஒரு பெரிய ஆடம்பரம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

படித்ததில் பிடித்தது - தொடுவானம் தொட்டுவிடும் தூரம்    
September 18, 2008, 3:41 am | தலைப்புப் பக்கம்

இது திண்ணை இணையதளத்தில் வந்த ஒரு மொழிபெயர்ப்புத் தொடர்கதை. மிகவும் பிடித்தமானதாக இருப்பதால் இங்கே அதன் அனைத்து பாகங்களுக்கான சுட்டியையும் சேமித்து வைக்கிறேன். வெறும் சுட்டிகள் மட்டுமே என்பதால் எதும் காப்பிரைட் பிரச்சனைகள் வராதென்றே நம்புகிறேன்.இக்கதை பற்றிய விமர்சனம்/கருத்து எதுவும் இங்கே நான் சொல்வதாயில்லை. சொன்னாலும் யாரும் மதிக்கறதில்லைங்கறது வேற விஷயம்னு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

சென்னை பதிவர்களே, உதவி தேவை    
March 26, 2008, 2:31 pm | தலைப்புப் பக்கம்

சென்னை வாழ் பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள். எனக்குத் தெரிந்த ஒரு பெண்மணி - பார்வை இழந்தவர். ஒரு கல்லூரியில் ஆங்கிலப் ஆசிரியையாகப் பணிபுரிவதோடு முனைவர் பட்டத்துக்கும் ஆய்வு செய்து வருகிறார். அவருக்கு உதவியாளராகப் பணிபுரிய ஆங்கிலம் எழுதப் படிக்கத் தெரிந்த ஒரு பெண் தேவை. இதுவரை அவரிடம் பணிபுரிந்து வந்த பெண் அஞ்சல் வழிக்கல்வியில் பயின்றுகொண்டு இவரோடே தங்கி இவருக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்

தமிழகத்தின் புல்லரிக்க வைக்கும் முன்னேற்றம்    
March 14, 2008, 12:30 pm | தலைப்புப் பக்கம்

"தமிழகத்தில் ஐந்து நிமிடத்துக்கு ஒரு பெண் பாலியல் பலாத்காரத்துக்கு இலக்காகிறார். பாலியல் கொடுமையில் இந்தியாவில் தமிழகம் நான்காவது இடத்தில் இருக்கிறது"- இப்படி வரிக்கு வரி அதிர்ச்சித் தகவல்களை அள்ளி வீசுகிறது 'தேசிய குற்றப்பிரிவு' அமைப்பின் ஆய்வறிக்கை! டெல்லியைத் தலைமையிடமாகக் கொண்ட இந்த அமைப்பு, 'குற்றங்கள்' குறித்த நாடு தழுவிய ஆய்வொன்றை நடத்தியது. அதன் ஒரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம் பெண்கள்

சிதம்பரம் - சில எண்ணங்கள்    
March 7, 2008, 4:22 pm | தலைப்புப் பக்கம்

தில்லையில் நடந்து கொண்டிருக்கும் கூத்தையெல்லாம்(சிவனுடையதை அல்ல, அவனைச் சுற்றியிருப்போரது கூத்தைச் சொல்கிறேன்) பார்க்கும் போது கொள்கைக்குச் சிறிதும் சம்பந்தமில்லாது நடந்து கொள்வதில் அரசியல்வாதிகளுக்குத்தான் முதலிடம் என்று நினைத்திருந்ததை மாற்றிக் கொள்ள வேண்டியிருக்கிறது. நாம் நம்பும் அல்லது நம்புவதாகச் சொல்லும் ஒரு கொள்கைக்கு எதிராக இத்தனை பகிரங்கமாகக்கூட...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

படித்ததில் பிடித்தது (9)    
February 1, 2008, 9:57 am | தலைப்புப் பக்கம்

புத்தகம்: சதுரங்கக் குதிரைஆசிரியர்: நாஞ்சில் நாடன்பதிப்பகம்: விஜயாநம் சமூக அமைப்பில் திருமணம் என்கிற அமைப்பு ஒரு அசைக்க முடியாத அங்கம். திருமணமில்லா வாழ்கையைத் தேர்ந்தெடுப்பது என்பது ரொம்பவே அபூர்வமாக நடக்கும் விஷயம். காரணம் கண்முண் வாழ்ந்த அனைவரும் சென்று பழகிய பாதை. பாதுகாப்பானது. அதிக ரிஸ்க் இல்லாத சௌகர்யமான வழி. அதே போல் திருமணம் வேண்டாம் என்று முடிவு செய்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

குடிப்பதே சிறப்பென்றோமா?    
January 8, 2008, 1:48 pm | தலைப்புப் பக்கம்

காலம் காலமாக கேட்கப் பட்டு வரும் அதே கேள்வி -பொண்ணுங்களும் சிகரெட் குடிச்சு, தண்ணி அடிச்சு கண்டவனோட சுத்தி சீரழிஞ்சு போறதுதான் விடுதலையா? நாம யாரும் நம்ம கூட்டத்துல இருக்கறவங்கதான் இப்படி தப்பான கருத்தச் சொல்லிட்டாங்களோ - அதாவது பெண்களும் சிகரெட் குடிப்பதும், தண்ணி அடிப்பதும், கண்டவனோட போறதும்தான் பெண் விடுதலைன்னு சொல்லிட்டாங்களோன்னு சுத்தி சுத்தி தேடினாலும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பெண்ணியம்

வீணா தணிகாச்சலம் ... இல்ல இல்ல.. லீனா மணிமேகலையின் தேவதை    
December 28, 2007, 12:43 pm | தலைப்புப் பக்கம்

மன்னிக்கணும் மக்களே, ரொம்ப நீளமான தலைப்புக்கு.. இது ஒரு சுட்ட பதிவு - ஊதிட்டு படிக்கணுமானெல்லாம் கேக்காதீங்க மக்கா... தோழி.காம் ல வெளியான ஒரு கட்டுரைய இங்கன நகலெடுத்து ஒட்டியிருக்கேன்(காப்பி + பேஸ்ட் :) ) இதுக்கு அவங்க கொடுத்திருக்கற தலைப்பென்னவோ - விதிவிலக்குகள்: முன்மாதிரிகள்: அப்படின்றதுதான். ஆனா அப்படி தலைப்பு வச்சா நம்ம வலையுலக மகாஜனங்களுக்கு பதிவோட உள்ளடக்கம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பெண்கள்

இன்னமும் பேசத்தான் வேண்டுமா பெண்ணியம் பற்றி?    
November 5, 2007, 11:33 am | தலைப்புப் பக்கம்

‘ஏண்டா நாயே இப்படி பண்ணே?’னு கேட்டதுக்கு, ‘மூணாவதா பையன் பொறப்பான்னு காத்திருந்தேன். ஆனா மூதேவி இல்ல பொறந்திருக்கு. அதான் கொன்னுட்டேன்’னு சொல்றான்’’...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

நீ எல்லாம் ஒரு பொம்பளையா?    
October 22, 2007, 12:39 pm | தலைப்புப் பக்கம்

அல்லது நீ எல்லாம் ஒரு ஆம்பளையா போன்ற கேள்விகளை நாம் வாழும் சமூகத்தில் பல முறை பல சந்தர்ப்பங்களில் கேட்க நேர்ந்திருக்கலாம். ஆனால் இரண்டு கேள்விகளும் எழும் விதத்தை கூர்ந்து பார்த்தால்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம் பெண்ணியம்

அடங்க மறு    
October 18, 2007, 8:44 am | தலைப்புப் பக்கம்

"அடங்க மறு - இந்த வாசகம் எனக்கு ரொம்ப பிடிக்கும்." இப்படிச் சொல்லும் ஒருவரைப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

லேடீஸ் ஸ்பெஷல்    
October 4, 2007, 11:03 am | தலைப்புப் பக்கம்

வலைப்பதிவுகளுக்கு வரும் முன்னரே மரத்தடி குழுமத்தின் இணையதளத்தில் நான் படித்து ரசிக்க ஆரம்பித்தவர்கள் துளசி டீச்சரும், ராமச்சந்திரன் உஷாவும். துளசியின் எழுத்தில் ஒரு...தொடர்ந்து படிக்கவும் »

அடுத்த சுற்று    
September 18, 2007, 9:21 am | தலைப்புப் பக்கம்

கர்ப்ப வாசல் தாண்டிமுதல் சுவாசத்தை இழுத்தபோதேகாற்றில் ஒலித்தது பெரியம்மாவின் இடி முழக்கக் குரல்இப்பவும் பொண்ணுதானா?பாவாடையை தூக்கி சொருகிஓட்டாஞ்சில்லை தூர...தொடர்ந்து படிக்கவும் »

படித்ததில் பிடித்தது - Part 7    
September 10, 2007, 5:05 pm | தலைப்புப் பக்கம்

புத்தகம் - திரைகளுக்கு அப்பால்ஆசிரியர் - இந்திரா பார்த்தசாரதிமுதல் பதிப்பு - 1974சமீபத்திய பதிப்பு - ஜூலை, 2006.பதிப்பகம் - கிழக்குஇந்த நாவல் 1971ல்...தொடர்ந்து படிக்கவும் »

கேள்விகள்    
August 10, 2007, 5:04 pm | தலைப்புப் பக்கம்

ஓவ்வொரு முறையும் எதையோ சொல்ல எண்ணி ஆரம்பிக்கிறோம்.எதையெதையோ பேசித் தீர்க்கிறோம்.எதையுமே புரிந்து கொள்ளாது பேச்சு முடிகிறது.என்னிடம் பதிலில்லாத கேள்விகளாய் தொகுத்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

படித்ததில் பிடித்தது – Part 6    
July 27, 2007, 10:52 am | தலைப்புப் பக்கம்

சென்ற பதிவில் குறிப்பிட்டிருந்தபடி அம்பையின் சிறகுகள் முறியும் சிறுகதை தொகுப்பைப் பற்றியதுதான் இந்த பதிவும். சிறகுகள் முறியும் என்ற கதை பொன்ஸின் பாஷையில் சொல்வதானால் சற்றே பெரிய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை நபர்கள் புத்தகம்

ப.பி - Part 5    
July 24, 2007, 2:06 pm | தலைப்புப் பக்கம்

புத்தகம் - சிறகுகள் முறியும்ஆசிரியர் - அம்பை (சி.எஸ். லக்ஷ்மி)முதல் பதிப்பு - 1976சமீபத்திய பதிப்பு - டிசம்பர், 2003பதிப்பகம் -...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம் நபர்கள்

என்னாத்தை சொல்வேனுங்கோ?    
July 24, 2007, 11:53 am | தலைப்புப் பக்கம்

பத்திரிக்கை தர்மத்தை பத்தி போன பதிவுல எழுதியிருந்தேனில்லையா, நண்பரொருவர் கூப்பிட்டு குமுதம் ஜோதிடத்துல சனி பெயர்ச்சி பலன் பாத்தியான்னு கேட்டார். இன்னும் இல்லையேன்னு சொன்னேன்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஊடகம்

இன்னமும் இருக்கிறதா பத்திரிக்கை தர்மம்????    
July 20, 2007, 11:53 am | தலைப்புப் பக்கம்

இந்த வார ஆனந்தவிகடனில் ஒரு கட்டுரை - தலைப்பு "பச்சைக் காய்கறி பயங்கரம்".அந்த கட்டுரை விரிகிறது இப்படி.சரசரவென்று வளர்ந்து லாபங்களைக் குவிக்கத்...தொடர்ந்து படிக்கவும் »

என்னோட எட்டு    
July 20, 2007, 10:07 am | தலைப்புப் பக்கம்

எட்டுப் போடணுமாம். கண்மணியக்கா கூப்பிட்டாஹ... அய்யனாரய்யா கூப்பிட்டாஹ....அப்புறம் வெட்டி பாலாஜி அய்யாவும் கூப்பிட்டாஹ... அப்புறமா அய்யானார் ஒரு ரிமைன்டரும் விட்டாரு.. இதுக்கப்புறமும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தொடர்வினை (meme)

அழ மாட்டேன் அம்மா    
July 18, 2007, 2:53 pm | தலைப்புப் பக்கம்

உச்சிவெயிலில் கூட அரையிருட்டாகவே இருக்கும் அந்த ரேழியில் எப்போதும் நிறுத்தி வைக்கும் அப்பாவின் டி.வி.எஸ் 50யையும், ஹைதர் காலத்து சைக்கிளையும் எடுத்துவிட்டு அங்கே உன்னை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம் கதை

ப. பி - Part 4    
July 16, 2007, 12:24 pm | தலைப்புப் பக்கம்

புத்தகம் - ஒற்றன்ஆசிரியர் - அசோகமித்திரன்வகை - நாவல்முதல் பதிப்பு - நவம்பர், 1985சமீபத்திய பதிப்பு - டிசம்பர், 2005பதிப்பகம் - காலச்சுவடுநான்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

மங்களம்    
July 12, 2007, 11:24 am | தலைப்புப் பக்கம்

இது யாரோ ஒரு பெண்ணின் பெயரல்ல. மங்களம் என்பது கச்சேரிகளில் கடைசியாக பாடப்படும் பாடல். மோகன்தாஸுக்கும் எனக்கும் இடையில் நடக்கும் என்னுடைய சிவாஜி பட விமர்சனத்தின் மீதான விவாதத்துக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம்

தமிழ்க் கலாச்சாரத்தோடு ஒரு பெண்    
July 9, 2007, 3:54 pm | தலைப்புப் பக்கம்

முன்கதைச் சுருக்கம் முட்டாள் மனைவிகளும் மாட்டிக்கொள்ளும் கணவர்களும்ஆறாம் விரல்களும் அர்த்தமற்ற...தொடர்ந்து படிக்கவும் »

முட்டாள் மனைவிகளும் மாட்டிக்கொள்ளும் கணவர்களும்    
July 3, 2007, 2:07 pm | தலைப்புப் பக்கம்

நேத்திலேர்ந்து மனசு ஆறவேயில்லைங்க. அதொன்னுமில்லைங்க. சிவாஜி படத்துக்கு போயிருந்தேன். படமெல்லாம் நல்லாத்தான் இருந்தது - தலைவர் இருக்கறப்போ லாஜிக்கை பத்தியோ இன்டர்வெல்லுக்கப்புறம்...தொடர்ந்து படிக்கவும் »

ப.பி - Part 3    
June 27, 2007, 4:54 pm | தலைப்புப் பக்கம்

புத்தகம் - அ'னா ஆவன்னாவகை - கவிதை தொகுப்புஆசிரியர் - நா. முத்துக்குமார்பதிப்பகம் - உயிர்மைமுதல் பதிப்பு - டிசம்பர், 200594 கவிதைகளை கொண்ட இந்த தொகுப்பு நூல் அளவில் சிறியது....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

இப்ப ஒரு பெண் ஜனாதிபதி ரொம்ப முக்கியமா?    
June 22, 2007, 12:42 pm | தலைப்புப் பக்கம்

"முதல் பெண் பிரசிடென்ட் அமையவிருப்பது, ராஷ்டிரபதிபவன் அதிகாரிகளையும் இந்தி மொழி பண்டிட்டுகளையும் இப்போது மூளையை கசக்க வைத்திருக்கிறது. பிரதீபாவை எப்படி...தொடர்ந்து படிக்கவும் »

தேடல்    
June 20, 2007, 4:36 pm | தலைப்புப் பக்கம்

இந்த முறை ஊருக்கு போகும் போது அவசியம் தேட வேண்டும்விடுமுறைக்கு முந்தைய நாளின் பின்மதியப் பொழுதொன்றில்முன்னறிவிப்பின்றி இறங்கத்தொடங்கிய மழைக்கு ஒதுங்கிய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

ஏமாற்றம்    
June 15, 2007, 3:26 pm | தலைப்புப் பக்கம்

கைநிறைய நீரள்ளி வைத்துஅதில் நிலவை பார்த்து ரசித்திருக்கும்சிறு குழந்தையென வாழ்ந்து வந்தேன்விரலிடுக்கில் நீர் நழுவுவதறியாமல்.நிலவை காணோமென்று காலுதைத்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

ப.பி - Part 2    
June 5, 2007, 12:35 pm | தலைப்புப் பக்கம்

புத்தகம் - ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கி விட்டனஆசிரியர் - இந்திரா பார்த்தசாரதிவகை - குறு நாவல்வெளியான ஆண்டு - 1971இப்போது மீள் பதிப்பாக கிழக்கு மூலம் சென்ற ஆண்டு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

படித்ததில் பிடித்தது - Part 1    
May 30, 2007, 1:34 pm | தலைப்புப் பக்கம்

படித்ததில் பிடித்தது அப்படிங்கற வரிசைல நான் எனக்கு பிடிச்ச சில புத்தகங்களை பற்றி எல்லோருடனும் பகிர்ந்துக்காலாம்னு ஒரு எண்ணம். பார்ட்- 1 அப்படின்னு போட்டிருக்கறதில்லேயே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

கனிமொழியின் அரசியல் பிரவேசம்    
May 28, 2007, 1:34 pm | தலைப்புப் பக்கம்

இப்போதைய சூடான விவாதம் கனிமொழியின் அரசியல் பிரவேசம்தான். அதை பத்தி நாமும் கருத்து சொல்லலைன்னா எப்படிங்க? நம்ம கருத்தை யாரு கேட்டாலும் கேக்கலைன்னாலும் நம்ம கருத்து சொல்றதுன்றது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல் நபர்கள்

முற்றுப்புள்ளி    
May 18, 2007, 11:13 am | தலைப்புப் பக்கம்

வாரந்தோறும் வந்து போகும்வெள்ளி மாலை குதூகலமும்திங்கள் காலை சிடுசிடுப்பும் போலநம் உறவும் பிரிவும் நம்மை சுற்றியிருப்பவர்களின்பிரக்ஞையில் பதிந்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பெண்ணியம்

ஓடிப்போனவளின் தங்கை    
May 2, 2007, 1:37 pm | தலைப்புப் பக்கம்

தோள்பட்டையிலிருந்து சுளீரென ஒரு வலி கைமுழுதும் பரவியது. கையிலிருந்த துவைத்த துணிகளடங்கிய இரும்பு வாளி கீழே விழுந்துவிடுமோ என்ற பயத்தில் கலா அதை இன்னும் கொஞ்சம் இறுக்கி பிடித்தவாறு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை சமூகம் பெண்கள்

பெண்களின் பொருளாதர முன்னேற்றம்    
March 27, 2007, 1:27 pm | தலைப்புப் பக்கம்

அவள் விகடனின் இந்த இதழில் இப்படி ஒரு கட்டுரை வந்திருக்கிறது - அளவு கடந்த சுதந்திரம் பெண்களை சீரழிக்கிறதா என்பது அதன் தலைப்பு.சமீபத்தில் சென்னையில் ஒரு விழா மேடையில்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பெண்ணியம்

கதாநாயகிகளென்னும் ஆறாவது விரல்    
March 6, 2007, 4:51 pm | தலைப்புப் பக்கம்

பெரும்பாலான தமிழ் படங்களுக்கு கதாநாயகி எனும் பாத்திரமே ஆறாவது விரல் போன்று ஒரு தேவையற்ற உறுப்பேயாகும். எனது இந்த நம்பிக்கையை நான் முந்தாநாள் பார்த்த லீ படமும் உறுதி செய்தது. படம்...தொடர்ந்து படிக்கவும் »

இதுவும் ஒரு வன்முறையே.    
February 17, 2007, 8:55 am | தலைப்புப் பக்கம்

நேற்று சிவராத்திரியை முன்னிட்டு வீட்டிற்கு அருகில் உள்ள கோவிலில் இரவு 5 கால பூஜை நடைபெற்றது. பூஜையெல்லாம் சரிதான். அதற்கு வந்திருந்த பக்தகோடிகள் இரவு கண்முழிக்க செய்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

கல்பனா சாவ்லாவும் தாய்மையும்    
February 4, 2007, 7:31 am | தலைப்புப் பக்கம்

மங்கையர் மலர் புத்தகத்தில் வெகு நாட்களுக்கு பிறகு கல்பனா சாவ்லாவைப்பற்றி ஒரு கட்டுரை. அவரது சொந்த ஊரில் அவர் பெயரில் ஒரு டிரஸ்ட் அமைத்து அதன் மூலம் பெண் கல்விக்கு தன்னாலானதை செய்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பெண்ணியம்