சரோஜா - சரவெடி!!
September 5, 2008, 12:11 am | தலைப்புப் பக்கம்
September 5, 2008, 12:11 am | தலைப்புப் பக்கம்
எவ்வளவு நாளாச்சி இப்படி ஒரு ஜாலியான படத்தை பார்த்து? ஒரு த்ரில்லர் படத்தைப் பார்த்து ரசிகர்கள் மனசுவிட்டு சிரிப்பது எவ்வளவு ஜாலியான விஷயம்? சில ஆண்டுகளுக்கு முன்பு பஞ்சதந்திரம், இப்போது சரோஜா. செம த்ரில்லான காட்சிகளிலும் கோமாளித்தனமான நகைச்சுவை காட்சிகளை சேர்க்கும் தில்லு எந்த உலக இயக்குனருக்கும் இருக்காது. த்ரில் + காமெடி பார்முலா வெங்கட்பிரபுவுக்கு அசால்டாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்
தாம் தூம் - திரைவிமர்சனம்!
September 3, 2008, 12:39 pm | தலைப்புப் பக்கம்
September 3, 2008, 12:39 pm | தலைப்புப் பக்கம்
1992ல் வெளிவந்த ரோஜாவை நினைவிருக்கிறதா? அதில் ஹீரோ சாஃப்ட்வேர் இன்ஜினியர். தாம்தூமில் ஹீரோ டாக்டர். அதிலும் ஹீரோயின் கிராமத்து சுட்டிப்பெண், இதிலும் அப்படியே. அதில் புதுமாப்பிள்ளையான ஹீரோவை தீவிரவாதிகள் கடத்திவிட்டு அதனால் பிரச்சினை. இதில் ஒருவாரத்தில் கல்யாணமாகப்போகும் ஹீரோவை போதை மருந்து கடத்தல் மாஃபியாக்கள் சிக்கலில் மாட்டிவிடுவதால் பிரச்சினை. இரண்டிலுமே ஹீரோ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்
ஜெயம் கொண்டான் - திரை விமர்சனம்!
September 2, 2008, 12:41 am | தலைப்புப் பக்கம்
September 2, 2008, 12:41 am | தலைப்புப் பக்கம்
வினய் ஆறரை அடி உயரத்தில் கம்பீரமாக இருக்கிறார், வசீகரமாக சிரிக்கிறார், அந்த காலத்து குரு கமல் மாதிரி தொங்கு மீசை, எந்த உடை போட்டாலும் இவருக்கு பொருந்துகிறது, படத்தில் அறிமுகமாகும் காட்சியில் காலேஜ் படிக்கும் பெண்கள் கைத்தட்டுகிறார்கள், மொத்தமாக அவ்வளவுதான்! நடிப்பு முழம் எவ்வளவு என்று கேட்கும் லெவலுக்கு தான் அவரது நடிப்பு!அப்பா இறந்தபிறகு லண்டனில் இருந்து ஊருக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்
ஏதாவது செய்யணும் பாஸ்!
August 30, 2008, 3:54 am | தலைப்புப் பக்கம்
August 30, 2008, 3:54 am | தலைப்புப் பக்கம்
உருப்படியாக யோசிக்கும் பதிவர்களில் ஒருவர் தோழர் நரசிம். மிகப்பெரிய பதவியில் இருந்தாலும் எந்த பந்தாவுமின்றி “அப்புறம் ஜோதி தியேட்டர்லே என்ன படம் ஓடுது?” என்று தோள்மீது கைபோட்டு கேட்கும் எளிமைச்சிகரம். சமீபத்திய அவரது பதிவு தமிழ் வலையுலக வரலாற்றில் மிக முக்கியமான ஒன்று. எவ்வளவோ போட்டிகள் தமிழ் வலையுலகில் நடக்கிறது. சினிமா டிக்கெட், புக், செல்போன், வாட்ச், டீ-ஷர்ட்...தொடர்ந்து படிக்கவும் »
சும்மா ஒரு பொண்டாட்டி!
August 28, 2008, 4:06 am | தலைப்புப் பக்கம்
August 28, 2008, 4:06 am | தலைப்புப் பக்கம்
எனக்கு மலையாளம் சரியாக தெரியாது. நான் கொஞ்சநஞ்சம் மலையாளம் கற்றுக் கொண்டதும் ஷகீலா படங்களை பார்த்துதான் என்பதால் இந்த மொழிமாற்றம் சரியா என்பதை சேச்சி யாராவது பின்னூட்டமாக சொன்னால் தேவலை. ‘வெறுதே ஒரு பார்யா' என்பதற்கு 'சும்மா ஒரு பொண்டாட்டி' என்பதே சரியான மொழிமாற்றமாக ஒருவேளை இருக்கலாம்.‘கணவனுக்காக மனைவி வாழ்க்கையை அர்ப்பணிப்பது' என்றெல்லாம் புராணங்களிலும்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்
நாயகன் - திரை விமர்சனம்!
August 19, 2008, 1:24 am | தலைப்புப் பக்கம்
August 19, 2008, 1:24 am | தலைப்புப் பக்கம்
முதல் வரியிலேயே சொல்லிவிடுகிறேன். படம் சூப்பரோ சூப்பர். நூறுமுறை கூட பார்க்கலாம். எந்தவிதமான எதிர்ப்பார்ப்புகளும் இல்லாமல் பார்ப்பவர்களுக்கு இந்தப்படம் பல கோணங்களிலும் ஆச்சரியத்தை தருகிறது. ஒரு ஆங்கிலப் படத்தின் அப்பட்டமான தழுவல் என்றும் சொல்கிறார்கள். ஆனாலும் படத்தில் மிகுந்திருக்கும் இந்தியத்தனம் நம்மை கதையோடும், கதை மாந்தர்களோடும் நன்கு ஒன்றச் செய்கிறது.1987...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:
சத்யம் - திரை விமர்சனம்
August 15, 2008, 11:59 pm | தலைப்புப் பக்கம்
August 15, 2008, 11:59 pm | தலைப்புப் பக்கம்
ஓபனிங்கிலிருந்தே புரட்சித் தளபதி புரட்டி புரட்டி எடுக்கிறார். பாய்ந்து பாய்ந்து அடிக்கிறார். எகிறி எகிறி உதைக்கிறார். தலைக்குள் பூச்சி பறக்க, பொறி கலங்க குத்து குத்துவென்று குத்துகிறார். எப்படியும் நானூறு முதல் ஐநூறு பேர் வரை புரட்சித் தளபதியிடம் உதை வாங்குகிறார்கள். இதுதாண்டா போலிஸ் - பார்ட் 2.சத்யம் படத்தின் ஸ்டில்களில் மட்டுமே போலிஸாக விஷால் கம்பீரமாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்
மம்மி 3 - புதிய மொந்தையில் பழைய கள்ளு!
August 9, 2008, 12:07 am | தலைப்புப் பக்கம்
August 9, 2008, 12:07 am | தலைப்புப் பக்கம்
மம்மி தொடர் படங்களுக்கு கதை எப்போதும் ஒன்றே ஒன்றுதான். திரைக்கதையில் தான் மாற்றங்கள் இருக்கும். மம்மி ஆராய்ச்சியாளரான ஓகானல் மம்மிக்களை பற்றி ஆராய்ந்து கொண்டிருப்பார். ஏதாவது எடக்கு மடக்கான மந்திரங்களால் அந்த மம்மி உயிர் பெற்று தன் படைகள் மூலமாக உலகாள நினைக்கும். ஒரு சிலரின் உதவியோடு மம்மியை ஓகானல் அழிப்பது தான் முடிவு. முந்தைய இரு பாகங்களில் வந்த இதே கதை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்
ஏழரைச் செய்திகள்!
August 1, 2008, 4:07 am | தலைப்புப் பக்கம்
August 1, 2008, 4:07 am | தலைப்புப் பக்கம்
அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தால் இந்தியாவை அரசியல் போர் மேகங்கள் சூழ்ந்திருக்கின்றன. எப்போதும் என்னவும் நடக்கலாம் என்பதால் அதை தாங்கிக் கொள்ளக்கூடிய மனப்பக்குவத்தை எல்லாம் வல்ல மகரநெடுங்குழைகாதன் தமிழர்களுக்கு அளிக்க வேண்டுமாய் பிரார்த்திக்கிறேன். ‘எது நடக்கப்போகிறதோ அது நல்லதுக்கு அல்ல’ என்ற அடிப்படையில் நாளைய செய்திகளை இன்றே ஏழரைச் செய்திகளாய் உங்கள் முன்...தொடர்ந்து படிக்கவும் »
குசேலன் - திரை விமர்சனம்!
August 1, 2008, 12:04 am | தலைப்புப் பக்கம்
August 1, 2008, 12:04 am | தலைப்புப் பக்கம்
பாராட்டுவது என்பது ஒரு கலை. ஒரு சின்ன விஷயத்தை கூட பெரிதுபடுத்தி பாராட்டுவதால் பாராட்டப்படுபவர்களுக்கும் மகிழ்ச்சி, பாராட்டியவர்களுக்கும் மனநிறைவு! - நான் வாழ்க்கையில் கடைப்பிடிக்க எனது குருநாதர் எனக்கு கற்றுக் கொடுத்த பாடம் இது! Appreciation is an art என்பதை அடிக்கடி வலியுறுத்துவார். பெரிய போராட்டத்துக்கு பிறகு டிக்கெட் வாங்கி என்னோடு நேற்று சத்யம் சினிமாஸில் ஸ்க்ரீனுக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்
சென்னை பை நைட்!
July 31, 2008, 12:24 am | தலைப்புப் பக்கம்
July 31, 2008, 12:24 am | தலைப்புப் பக்கம்
'பாரிஸ் பை நைட்' என்பார்கள். அந்த லெவலுக்கெல்லாம் சென்னை எப்போதும் இருந்ததில்லை, எதிர்காலத்தில் மாறலாம். பத்து, பதினைந்து ஆண்டுகளாக சென்னையின் இரவுகளை உன்னிப்பாக கவனித்ததில் ஒன்று மட்டும் தெளிவாக புரிகிறது. சென்னைவாசிகளுக்கு தூக்கம் முக்கியம். பத்து மணி ஆனாலே அலாரம் அடித்தது மாதிரி தூங்கப் போய்விடுகிறார்கள் அல்லது சன் டிவியில் பத்தரை மணிக்கு படம் பார்க்கத்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்
சும்மா டைம்பாஸ் மச்சி!
July 29, 2008, 2:30 am | தலைப்புப் பக்கம்
July 29, 2008, 2:30 am | தலைப்புப் பக்கம்
இராம.நாராயணன் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ஆனதற்கு பிறகு கிரியேட்டிவ்வான சாமி படங்கள் வருவது ரொம்ப குறைந்துவிட்டது. அவர் மீண்டும் படம் இயக்க ஆரம்பித்து டைனோசர் நாக்கில் வேல் குத்திக்கொண்டு காவடி எடுப்பது போலவும், அனகோண்டா ஆடிமாசம் கூழ் குடிப்பது போலவும் கிராபிக்ஸில் அசத்தலாக படமெடுத்தால் மீண்டும் ஒரு சாமிப்பட புரட்சி தமிழ் சினிமாவில் ஏற்படும்.கேப்டன் விஜயகாந்த்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்
சுட்டப்பழம் - திரைவிமர்சனம்!
July 28, 2008, 1:31 am | தலைப்புப் பக்கம்
July 28, 2008, 1:31 am | தலைப்புப் பக்கம்
தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் டி.எஸ்.கிருஷ்ணகுமார் என்றொரு இயக்குனர் இருந்தார். அவரது படங்களில் லாஜிக்கையோ, தரத்தையோ எதிர்பார்க்க முடியாது. ஆனால் பெண்கள் அவரது படத்தைப் பார்த்தால் “ச்சீய்” என்று வெட்கத்தோடு உதட்டைச் சுழித்து, நாணத்தால் சிவந்து, உள்ளுக்குள் ரசித்து சிணுங்குவார்கள். தரமான (?) இரட்டை அர்த்த விகடங்களோடு கூடிய படங்களை தந்த இயக்குனர் அவர்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்
ஆடி விளம்பரங்கள்!
July 26, 2008, 12:24 am | தலைப்புப் பக்கம்
July 26, 2008, 12:24 am | தலைப்புப் பக்கம்
ஒரு பத்தாண்டுகளுக்கு முன்பாக அதிகபட்சமாக ஆடி மாசம் ஏற்படுத்தும் அதிர்வுகளை புதுமாப்பிள்ளைகள் மட்டுமே உணர்ந்திருப்பார்கள். அதனால் தான் ரஜினியால் ‘ஆடிமாசம் காத்தடிக்க வாடி புள்ள சேத்தணைக்க' என்று ஆடிப்பாடி புதுமாப்பிள்ளைகளை ஏங்கவைக்க முடிந்தது. ஆடிக்காத்தில் அம்மியே பறக்கும். ஆடிமாசம் அம்மனுக்கு கூழ் ஊற்றல். ஆடிவெள்ளியில் அம்மன் கோயில்களில் பொங்கல் வைத்தல்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஊடகம்
பனைமரத்தில் தொங்கப்போகும் வவ்வால்கள்!
July 23, 2008, 12:10 am | தலைப்புப் பக்கம்
July 23, 2008, 12:10 am | தலைப்புப் பக்கம்
(நான்) எதிர்பார்த்த மாதிரியே மன்மோகன் அமோகமாக ஜெயித்துவிட்டார். வெற்றிக்கும், தோல்விக்கும் ஆயிரம் காரணங்கள் சொல்லப்பட்டாலும் வெற்றி வெற்றிதான், தோல்வி தோல்விதான். ‘தோல்வி' என்ற வார்த்தையை உச்சரிப்பதே திராவிடப் பாரம்பரியத்தில் வந்தவர்களுக்கு அவமானகரமான ஒரு விஷயம். அதற்கு பதிலாக ‘வெற்றி வாய்ப்பை இழத்தல்' என்ற சொல்லை எங்களுக்கு கலைஞரும், பேராசிரியரும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல்
மை சாஸ்ஸி கேர்ள் - திரை விமர்சனம்!
July 16, 2008, 11:49 pm | தலைப்புப் பக்கம்
July 16, 2008, 11:49 pm | தலைப்புப் பக்கம்
உங்கள் காதலி ரொம்ப கோபப்படுவாளா? எதற்கெடுத்தாலும்அடம் பிடிப்பாளா? காதலியிடம் முத்தம் கேட்டு செருப்பால் அடி வாங்கியிருக்கிறீர்களா? அவளின் இடுப்பை அவளுக்கு தெரியாமல் உணர்ச்சிவசப்பட்டு கிள்ளி கன்னத்தில் அறை பட்டிருக்கிறீர்களா? 'அடல்ட்ஸ் ஒன்லி' படத்துக்கு டிக்கெட் ரிசர்வ் செய்துவைத்து அவளை கூப்பிட்டு உங்களை எட்டி உதைத்திருக்கிறாளா? நீங்களே எதிர்பாராத நேரத்தில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்
ஹான்காக் - திரைவிமர்சனம்!
July 14, 2008, 6:19 am | தலைப்புப் பக்கம்
July 14, 2008, 6:19 am | தலைப்புப் பக்கம்
அமெரிக்கர்கள் எப்போதும் பயத்திலேயே வாழ்கிறார்கள். ஜேப்படி திருடனிடமிருந்து, வங்கி கொள்ளையனிடமிருந்தும், குடிகார ரவுடிகளிடமிருந்து தங்களை யாராவது சூப்பர்மேன்களோ, ஹீமேன்களோ, ஸ்பைடர்மேன்களோ, பேட்மேன்களோ காப்பாற்ற மாட்டார்களா என்று தங்களுக்கு தாங்களே கற்பனை செய்து படமெடுத்துக் கொள்வார்கள். அமெரிக்கா உலகுக்கு செய்யும் பாவம் அவர்களது சொந்த மக்களை எப்போதும் ஒரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்
சுப்பிரமணியபுரம் - இன்னொரு பருத்தி வீரன்!
July 8, 2008, 12:17 am | தலைப்புப் பக்கம்
July 8, 2008, 12:17 am | தலைப்புப் பக்கம்
ஹிப்பி தலையோடு பெல்பாட்டம் பேண்டும், பெரிய காலர் வைத்த சட்டை போட்ட மனிதர்களையும் எனக்கு நினைவில்லை, நினைவுகொள்ளும் அளவுக்கு வயதில்லை. எனக்கு நினைவு தெரிந்த போது ஃபங்க் ஹேர் ஸ்டைலோடு, பேக்கி பேண்ட் போட்டவர்களை தான் கண்டிருக்கிறேன். பெல்பாட்டம் பல்புகளை மீண்டும் காணவேண்டுமானால் சுப்பிரமணியபுரம் பார்க்கலாம்.படத்தின் முன்பாதி முழுக்க 80களின் களத்தை பார்வையாளன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்
மூன்று சம்பவங்கள்!
June 24, 2008, 12:13 am | தலைப்புப் பக்கம்
June 24, 2008, 12:13 am | தலைப்புப் பக்கம்
வலையுலகப் பெருசு ஒருவரோடு வழக்கமாக டீ குடிக்கும் கடை அது. டீ குடிக்க போனால் ரெண்டு மூன்று தம்மை பற்றவைத்து விட்டு அரைமணி நேரம் ஏதாவது மொக்கை போடுவோம். அன்றும் அப்படித்தான். கடந்து போன சேட்டு ஃபிகர் (ஆண்டி?) ஒன்றின் வெள்ளைவேளேர் சதைப்பிடிப்பான இடுப்பை பற்றி சிலாகித்து பேசிக்கொண்டிருந்தேன்.திடீரென அவருக்கு பெண்ணுரிமை சிந்தனைகள் கிளர்த்தெழுந்து என்னை திட்டிக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:
மெகாசீரியல் - 10 கட்டளைகள்!
June 17, 2008, 5:49 am | தலைப்புப் பக்கம்
June 17, 2008, 5:49 am | தலைப்புப் பக்கம்
அரசியல் சார்புகளை நிராகரித்து சன், விஜய், ஜெயா, ராஜ், கலைஞர் என்று எல்லா தொலைக்காட்சிகளையும் பாரபட்சமில்லாமல் அடாத மழை / கொளுத்தும் வெயில் பாராமல், விடாது சீரியல் பார்த்து இரவு பத்தரை மணிவரை என்னை கொலைப்பட்டினி போடும் என்னைப் பெற்றெடுத்த தெய்வத்துக்கு இந்த பதிவு சமர்ப்பணம்!1. தொடரின் தலைப்பு பெண்பாலில் கட்டாயமாக இருத்தல் வேண்டும். லட்சுமி, சக்தி, ஜெனிபர், ஆயிஷா என்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஊடகம்
டோண்டு சாரின் வாடகை கார்!
June 16, 2008, 12:00 am | தலைப்புப் பக்கம்
June 16, 2008, 12:00 am | தலைப்புப் பக்கம்
* தமிழ்மண திரட்டியின் பயனாளர்களை, திரட்டி நிர்வாகிகள் சந்தித்து நிறைகுறைகளை கேட்டது ஒரு நல்ல முன்னுதாரணம். எதிர்காலத்திலும் இதுபோன்ற சந்திப்புகளை திரட்டி நிர்வாகிகள் செல்லும் இடங்களிலெல்லாம் நடத்தலாம்.* சந்திப்பு நடக்க இருந்த பார்வதி ஹாலின் முன்பாக நான்கு மணியளவில் நூற்றுக்கணக்கானவர்கள் ஒன்றுகூடி “தோழர் தமிழச்சி வாழ்க” என்று கோஷம் இட்டுக் கொண்டிருந்தார்கள்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:
தசாவதாரம் - திரைவிமர்சனம்!
June 13, 2008, 11:58 pm | தலைப்புப் பக்கம்
June 13, 2008, 11:58 pm | தலைப்புப் பக்கம்
எல்லோரும் கமல்ஹாசனின் பத்து அவதாரங்களைப் பற்றியுமே பேசிக்கொண்டிருக்கிறார்கள். தசாவதாரம் படத்தில் நடிகனாக ஜெயித்ததை விட கதை, திரைக்கதை, வசனகர்த்தாவாகவே கமல் பெரியதாக ஜெயித்திருக்கிறார். தமிழில் எந்த கதாசியருமே சிந்திக்கத் தயங்கும் கதை. கில்லி படம் ரேஞ்சுக்கு ஜெட் வேகத்தில் அமைக்கப்பட்ட திரைக்கதை. சில சமயம் நகைச்சுவையாக, பல சமயம் துல்லியமாக எழுதப்பட்ட கூர்மையான...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்
கண்ணும், கண்ணும்!
June 2, 2008, 1:03 am | தலைப்புப் பக்கம்
June 2, 2008, 1:03 am | தலைப்புப் பக்கம்
மக்களின் ஆதரவைப் பெறாமல் தோல்வியடையும் படங்களில் பத்துக்கு ஒன்பது குப்பையாக இருக்கும், சில பல அரிய நேரங்களில் ஏதாவது ஒரு மாணிக்கமும் இந்த குப்பைகளோடு சேர்ந்துவிடுவது ஒன்று. அப்படிப்பட்ட ஒரு படம் கண்ணும் கண்ணும். இது வெளியான நேரத்தில் படம் குறித்த பெரிய எதிர்ப்பார்ப்பில்லை என்பதால் இப்படத்தை தவறவிட்டேன். ஊடகங்களில் நல்லமுறையில் விமர்சனம் வந்தபோது படம் பார்க்க...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்
சமீபத்தில் 1962ல்!!
May 29, 2008, 11:46 pm | தலைப்புப் பக்கம்
May 29, 2008, 11:46 pm | தலைப்புப் பக்கம்
அது 1962.1952ல் கம்யூனிஸ்டுகளின் எழுச்சியால் சுமாரான வெற்றியையும், 1957 தேர்தலில் காமராஜரின் கவர்ச்சியால் அட்டகாச வெற்றியையும் சூடிய காங்கிரஸ் பேரியக்கம் தமிழகத்தில் களம் கண்ட மூன்றாவது சட்டமன்றத் தேர்தல் நேரம்.பச்சைத்தமிழன் என்று கூறி காமராஜரை தந்தை பெரியார் ஆதரித்தார். மேடைகளில் அழகுத்தமிழ் அரசாட்சி நடத்திக் கொண்டிருந்த திமுக குறிப்பிடத்தக்க எழுச்சியை பெற்றிருந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:
ஓட்ரா வண்டியை!
May 28, 2008, 1:00 am | தலைப்புப் பக்கம்
May 28, 2008, 1:00 am | தலைப்புப் பக்கம்
இளையகண்ணனுக்கு வயது நாற்பது இருக்கலாம். நரைத்த தன் தலையை நன்கு மைபூசி மறைத்திருந்தாலும், சில இடங்களில் எட்டிப் பார்க்கும் நரையை ‘பித்த நரை' என்று சொல்லிக்கொள்வார். பழைய பாக்யராஜ் படங்களின் கதாநாயகிகள் அணிவது போல தடிமனான கறுப்பு ப்ரேம் கண்ணாடி. முதுமையால் மாறிப்போன தன் தோற்றத்தை இளமையாக காட்டிக்கொள்வதில் ஆர்வம் அதிகம். பாப் மியூசிக் பாடும் இளைஞர்கள் அணிவது போல ஒரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:
பாண்டி - திரைவிமர்சனம்!
May 23, 2008, 11:43 pm | தலைப்புப் பக்கம்
May 23, 2008, 11:43 pm | தலைப்புப் பக்கம்
ஊர் சுற்றிக்கொண்டிருக்கும் தறுதலை மகன். கரித்து கொட்டிக் கொண்டேயிருக்கும் கண்டிப்பான ஸ்கூல் வாத்தியார் அப்பா. பாசமான அம்மா. அப்பாவுக்கு அடங்கி ஒடுங்கி நல்ல பெயர் எடுத்துவாழும் அண்ணன். மூன்று தங்கச்சிகள். தறுதலைக்கு ஒரு காதல். பொறுக்கி நண்பர்கள் என்று 1990களின் ஃபார்முலாவைப் பயன்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் படம் ‘பாண்டி'.லாரன்ஸ் முரட்டுக்காளை காலத்து ரஜினியை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்
எங்கே போனது என் அல்வா துண்டு?
May 21, 2008, 11:25 pm | தலைப்புப் பக்கம்
May 21, 2008, 11:25 pm | தலைப்புப் பக்கம்
வாழ்ந்து கெட்ட குடும்பம் என்று 'ச்சூ' கொட்டுகிறோம். அந்த குடும்பம் எப்படி, ஏன் வாழ்ந்தது? எங்கே சறுக்கி கெட்டது? என்று யாராவது யோசித்திருக்கிறோமா? யோசித்துப் பார்த்தால் தான் உண்மை புரியும். கிடைத்த வாய்ப்பை எண்ணி சிலாகித்து அந்த குடும்பத்தின் அப்போதைய உறுப்பினர்கள் திருப்திபட்டு இருப்பார்கள். அடுத்த வாய்ப்புக்கான தேடல் குறித்து சிந்தனை ஏதும் அவர்களுக்கு...தொடர்ந்து படிக்கவும் »
மோகன் அண்ணா!
May 21, 2008, 5:36 am | தலைப்புப் பக்கம்
May 21, 2008, 5:36 am | தலைப்புப் பக்கம்
எனக்கு சிறுவயதாக இருந்தபோது மடிப்பாக்கத்தில் முடிவெட்டும் கடை எல்லாம் இருந்ததாக நினைவில்லை. கன்னியப்பன் ஒவ்வொருத்தர் வீடாக வந்து முடிவெட்டி விட்டு செல்வார். ஞாயிற்றுக்கிழமைகளில் அவருக்கு வேலை அதிகம். பெருசுகள் எல்லாம் ஞாயிற்றுக்கிழமைகளில் தான் முடிவெட்டிக் கொள்ளும் என்பதால் வாரநாட்களில் தான் பையன்களுக்கு முடிவெட்டுவார். அதுவும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்
நார்நியா ரிட்டர்ன்ஸ் - திரைவிமர்சனம்!
May 17, 2008, 12:49 am | தலைப்புப் பக்கம்
May 17, 2008, 12:49 am | தலைப்புப் பக்கம்
கலீவரின் யாத்திரைகளில் வரும் குள்ளர்களின் உலகத்தை போன்று நார்நியாவும் ஒரு மாறுபட்ட அதிசய உலகம். இவ்வுலகத்தில் பேசும் மிருகங்கள், குதிரை உடலோடு தோன்றும் மனிதர்கள், வினோத தோற்ற ஜீவராசிகள் வாழுகிறார்கள். சி.எஸ்.லூயிஸ் என்பவர் எழுதிய குழந்தைகளுக்கான இந்த இலக்கியத்தொடர் ஐம்பதாண்டுகளுக்கு முன்பாக பரபரப்பாக விற்பனை ஆனது. சுமார் நாற்பத்தியொன்று மொழிகளில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்
குருவி - ஞாயிறு (18-5-08) பதிவர் சந்திப்பு - காக்டெயில்!
May 16, 2008, 1:28 am | தலைப்புப் பக்கம்
May 16, 2008, 1:28 am | தலைப்புப் பக்கம்
சென்ற மாதம் எனக்கு நிறைய நேரம் கிடைத்தது. திரைப்படங்களாக பார்த்து தள்ளினேன். பார்த்த திரைப்படங்களுக்கெல்லாம் விமர்சனங்களும் கிறுக்கி தொலைத்தேன். அப்போது ஒரு நண்பர் கூட கேட்டார், “ஏன்யா சொந்தமா ஏதாவது தியேட்டர் வெச்சிருக்கியா? இல்லை உன் மாமனாரு ஒரு தியேட்டர் ஓனரா?” என்று. அவர் கண்பட்டதால் இந்த மாதம் நேரமே கிடைக்கவில்லை. இன்னமும் குருவி கூட பார்க்கவில்லை :-(தோழர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்
சில விளம்பரங்கள்!
May 15, 2008, 12:08 am | தலைப்புப் பக்கம்
May 15, 2008, 12:08 am | தலைப்புப் பக்கம்
டிவி நிகழ்ச்சிகளின் போது இடையில் விளம்பரங்கள் வரும்போது சானல் மாற்றாதவராக நீங்கள் இருந்தால் இந்த விளம்பரங்களை கண்டிருக்கலாம்.வோடபோன் செல்பேசி சேவை நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவைப்பிரிவுக்கான விளம்பரம் அது. ஒரு புத்திசாலி நாய் தன் தோழியான குட்டிப்பெண்ணுக்கு சிறு சிறு உதவிகளை செய்யும். அந்த குட்டிப்பெண் மீன் பிடிக்கும்போது மீன்வலை கொண்டுவரும். காலுறையை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஊடகம்
பா.கே.ப - திண்டுக்கல் பயணம்!
May 12, 2008, 12:03 am | தலைப்புப் பக்கம்
May 12, 2008, 12:03 am | தலைப்புப் பக்கம்
* ஏற்கனவே திண்டுக்கல்லுக்கு சிலமுறை சென்றிருந்தாலும், அவை அலுவலகரீதியான பயணமாக நண்பர்களுடனான உல்லாசப் பயணமாக இருந்தது. இதுவரை அரசு பேருந்தில் தனியாக இவ்வளவு தூரம் பயணம் செய்ததில்லை. அருகில் அமர்ந்திருந்த பயணிகள் உம்மணாம்மூஞ்சிகளாக அமைந்துவிட்டதால் தனிமை கொன்றது. 'திண்டுக்கல் சர்தார்' அண்ணன் உண்மைத்தமிழன் பத்துமணி நேர பேருந்துப் பயணம் என்று சொல்லியிருந்தார்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்
அறை எண் 786ல் கடவுள்!
May 5, 2008, 1:51 am | தலைப்புப் பக்கம்
May 5, 2008, 1:51 am | தலைப்புப் பக்கம்
சரவணன் செல்லும் நூற்றி எட்டாவது நேர்முகத்தேர்வு இது. “ஆண்டவா இந்த வேலையாவது எனக்கு கிடைச்சா லஸ் கார்னர் பிள்ளையாருக்கு 108 தேங்காய் உடைக்கிறேன்” மனதுக்குள் வேண்டியவாறு அந்த அதிகாரியின் அறைக்குள் நுழைந்தான்.“வாங்க மிஸ்டர் சரவணன்! வாட்ஸ் யுவர் குவாலிஃபிகேஷன்?”“ப்ளீஸ் ஹேவ் எ லுக் சார்” சான்றிதழ்களோடு இருந்த கோப்பினை நீட்டினான்.கோப்பினைப் புரட்டியவாறே, “குட்....தொடர்ந்து படிக்கவும் »
பதிவர் ஸ்கேன் ரிப்போர்ட் - கவிஞர் யெஸ்.பாலபாரதி!!
May 3, 2008, 1:34 am | தலைப்புப் பக்கம்
May 3, 2008, 1:34 am | தலைப்புப் பக்கம்
மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்காக சிறப்பு வகுப்பு எடுக்கும் ஆசிரியை அவர். இந்தத் துறையில் இருப்பவர்களில் தமிழ்நாட்டிலேயே குறிப்பிட்டு சொல்லக்கூடிய அளவுக்கு சாதனை படைத்தவர். அவரை சந்திக்க பாலா அண்ணா சென்றிருந்தார், உடன் நானும் இருந்தேன்.“வணக்கம். நான் பாலபாரதி!”“வணக்கம்”“இது என்னோட தம்பி கிருஷ்ணகுமார்!”“வணக்கம். உங்களுக்கு ஒரே தம்பியா?”“இவன் உடன்பிறந்த தம்பி...தொடர்ந்து படிக்கவும் »
சேவக லீலா!
April 29, 2008, 12:20 am | தலைப்புப் பக்கம்
April 29, 2008, 12:20 am | தலைப்புப் பக்கம்
அபத்தமாக பேசுபவர்களையும், எழுதுபவர்களையும் கண்டால் எல்லோருக்கும் எரிச்சல் மண்டுவது இயல்பு. ஆயினும் சில நேரங்களில் நம்முடைய ஆதர்சங்களே அபத்தமாக சிந்தித்து, அதையும் எழுதியோ, பேசியோ தொலைக்கும்போது எரிச்சலோடு, கோபமும் இணைந்துக் கொள்கிறது. அதுபோன்ற சீற்றமான, நிதானமற்ற மனநிலையில் இப்போது எழுதுகிறேன்.சிறுவயதிலிருந்தே ஏதாவது பத்திரிகைகளில் சாரு நிவேதிதா என்ற பெயரை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்
பகுத்தறிவு பேசும் கடவுள்!
April 28, 2008, 12:25 am | தலைப்புப் பக்கம்
April 28, 2008, 12:25 am | தலைப்புப் பக்கம்
அரசுப் பள்ளிகளில் வாரத்துக்கு ஒரு முறை நீதிபோதனை வகுப்பு உண்டு. துணைப்பாடத் திட்டத்தில் சேர்க்கப்படும் நீதிக்கதைகள் அந்த வகுப்பில் சொல்லித்தரப்படும். கதை கேட்கும் வகுப்பு என்பதால் மாணவர்கள் நீதிபோதனை வகுப்புக்காக தவம் இருப்பார்கள். அனேகமாக வெள்ளிக்கிழமை கடைசி வகுப்பு நீதிபோதனை வகுப்பாக இருக்கும். வாரத்துக்கு ஒருநாள் என்பதால் அந்த வகுப்புக்கு மவுசு அதிகம்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்
நேபாளி - திரைவிமர்சனம்!
April 23, 2008, 6:44 am | தலைப்புப் பக்கம்
April 23, 2008, 6:44 am | தலைப்புப் பக்கம்
திகட்ட திகட்ட இனிக்கும் சாஃப்ட்வேர் பையனின் இளமைக் காதல் - மீண்டும் மீண்டும் தற்கொலைக்கு முயற்சிக்கும் கைதியின் சோகம் - கதற கதற பலபேரை கொன்று குவிக்கும் நேபாளி - என்று மூன்று ட்ராக்குகள் மாறி மாறி வந்து தாவூ தீரவைக்கிறது. மூன்று ட்ராக்கையும் ஒரே ட்ராக்காக ஓட்டி ஏனோதானோவென்று எண்ட் கார்டு போடுகிறார் இயக்குனர் வி.இசட்.தொரை. ஏற்கனவே இதே உத்தியில் வெளிவந்த விருமாண்டி,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்
சந்தோஷ சுப்பிரமணியம்!
April 17, 2008, 12:09 am | தலைப்புப் பக்கம்
April 17, 2008, 12:09 am | தலைப்புப் பக்கம்
சிறுவயதில் உங்கள் Individualityஐ காட்ட முடியாமல் அவஸ்தைப் பட்டிருக்கிறீர்களா? உங்களுக்கு ‘டாண்டெக்ஸ்' உள்ளாடை பிடிக்கும். ஆனால் உங்கள் அப்பா ‘விஐபி' தான் வாங்கி கொடுப்பாரா? குடும்பத்துக்குள்ளேயே கூட்டுப்புழுவாக வாழ்ந்த அனுபவம் உங்களுக்கு இருக்கிறதா? - 3 கேள்விக்கும் “யெஸ்” என்ற பதில் சொல்வீர்களேயானால் உங்களுக்கான உளவியல்ரீதியான பிரச்சினைகளை பேசும் படம் தான் சந்தோஷ்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்
ஒரு நடிகனின் கதை!
April 11, 2008, 4:55 am | தலைப்புப் பக்கம்
April 11, 2008, 4:55 am | தலைப்புப் பக்கம்
சுரேஷுக்கு என்னைவிட ஆறு அல்லது ஏழு வயது அதிகமிருக்கலாம். நல்ல சிவந்த நிறம். உயரமானவர் என்று சொல்லமுடியாவிட்டாலும் நடுத்தர உயரம். மெல்லிய ஃப்ரேம் போட்ட மூக்குக் கண்ணாடி தலையில் கேசம் கொஞ்சமாக அப்போது அவருக்கு கொட்ட ஆரம்பித்திருந்தது. தலைமுடியை பாதுகாக்க நிறைய மூலிகைத் தைலம், சிகிச்சை என்று ஆயிரக்கணக்கில் செலவு செய்துகொண்டிருந்தார். டீக்காக ட்ரெஸ் செய்வார்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை
ஜோதி தியேட்டருக்கு ஆபத்து?
April 10, 2008, 2:33 am | தலைப்புப் பக்கம்
April 10, 2008, 2:33 am | தலைப்புப் பக்கம்
கத்திப்பாரா - அன்று! ஆஸர்கானா என்ற பெயரில் தான் அந்த இடத்தை எனக்கு அப்போது தெரியும். சில காங்கிரஸ் போஸ்டர்களில் 'கத்திப்பாரா ஜனார்த்தனம்', 'கத்திப்பாரா ஞானம்' என்ற பெயர்களை பார்த்ததற்கு பின்னர் தான் 'கத்திப்பாரா' என்ற பெயரும் அப்பகுதிக்கு உண்டு என்பது தெரியவந்தது. ‘கத்திப்பாரா' என்பதற்கு என்ன பொருள் என்று தெரியவில்லை. ஆனாலும் கத்திப்பாராவை பெயருக்கு முன்னால்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்
தமிழ் சினிமா - பெரியதாக விமர்சிக்க என்ன இருக்கிறது?
April 9, 2008, 4:03 am | தலைப்புப் பக்கம்
April 9, 2008, 4:03 am | தலைப்புப் பக்கம்
கால்நடைகள் புல்லை அசைப்போடுவதை போல மனிதனுக்கு எதையாவது விமர்சித்துக் கொண்டோ அல்லது கிசுகிசுத்துக் கொண்டோ இல்லாவிட்டால் தலை வெடித்து விடும் என்று எந்த வேதாளமோ எந்த யுகத்திலோ சாபமிட்டிருக்க வேண்டும். அரசு, அரசியல்வாதிகளுக்கு அடுத்தபடியாக இப்போது அதிகமாக விமர்சிக்கப்படும் துறையாக திரைத்துறை மாறியிருக்கிறது. திரையில் மின்னும் நட்சத்திரங்களின் தொழில் திறமை மீதான...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்
சண்ட உடையப்போவுது மண்ட!
April 8, 2008, 4:51 am | தலைப்புப் பக்கம்
April 8, 2008, 4:51 am | தலைப்புப் பக்கம்
பொறுக்கி என்ற டைட்டிலே நன்றாக தானே இருந்தது? ஏன் தான் சண்ட என்று மாற்றினார்களோ தெரியவில்லை. பொறுக்கி வேடம் சுந்தர் சி.க்கு 'நச்'சென்று பொருந்துகிறது. முரட்டுத்தனமான முகம், பொதபொதவென்று உடம்பு, உயரம் என்று கேரக்டருக்கு பக்காவாக செட் ஆகிறார். முகத்தில் உணர்ச்சிகள் போதவில்லையென்றாலும் அவரது வசீகரமான சிரிப்பு மூலமாக மைனஸ்ஸையெல்லாம் ப்ளஸ் ஆக்குகிறார்.நதியாவை நம்பிதான்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்
கவிஞர் யெஸ்.பாலபாரதிக்கு திருமண வாழ்த்துக்கள்!
April 1, 2008, 12:19 am | தலைப்புப் பக்கம்
April 1, 2008, 12:19 am | தலைப்புப் பக்கம்
பிரபல கவிஞரும், ஊடகவியலுருமான அண்ணன் பாலபாரதி அவர்களுக்கு இன்று காலை பத்து மணிக்கு சென்னை சைதாப்பேட்டை பதிவு அலுவலகத்தில் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றிருக்கிறது. இத்திருமணம் சாதிமறுப்பு திருமணம் மட்டுமல்ல, மதமறுப்புத் திருமணமும் கூட. நெருங்கிய நண்பர்கள், உறவினர்களுக்கு கூட அழைப்பில்லாததால் என்னால் கலந்துகொள்ள இயலவில்லை. பதிவர் ப்ரியன், கார்ட்டூன் பாலா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்
ருத்ரநாகம்! - திரைவிமர்சனம் :-(
March 31, 2008, 5:24 am | தலைப்புப் பக்கம்
March 31, 2008, 5:24 am | தலைப்புப் பக்கம்
நம்மூர் இராம.நாராயணன் எப்படியோ அசோக் அமிர்தராஜ் மாதிரி ஒரு ஹாலிவுட் தயாரிப்பாளரை பிடித்து, ஸ்க்ரிப்ட் ரெடி செய்து ஒரு ஆங்கிலப்படம் எடுத்தால் அது D-WARஐ விட பன்மடங்கு தரமாக இருக்கும். ஒரு கொரிய இயக்குனர் இயக்கியிருக்கும் இத்திரைப்படத்தை தமிழில் டப் செய்து வெளியிட்டிருப்பதும் இராம.நாராயணனின் தேனாண்டாள் பிலிம்ஸ் என்பது செம ஐரணி.விண்ணுலகில் ஆயிரக்கணக்கான நாகங்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்
பப்பர மிட்டாய்!
March 29, 2008, 6:37 am | தலைப்புப் பக்கம்
March 29, 2008, 6:37 am | தலைப்புப் பக்கம்
முன்பெல்லாம் குழந்தைகளுக்கு கதை சொல்ல வீட்டில் தாத்தா, பாட்டி இருப்பார்கள். இல்லையேல் இரவில் அப்பவோ, அம்மாவோ தூங்குவதற்கு முன்னால் கதை சொல்லுவார்கள். ஈசாப் குட்டிக் கதைகள், தெனாலிராமன் கதைகள், நல்லதங்காள் கதை, இராமாயணம், மகாபாரதம் என்று ஏகப்பட்ட கதைகளை என் சிறுவயதில் பெற்றோரிடமோ, தாத்தாவிடமோ கேட்டிருக்கிறேன்.இப்போதைய தலைமுறை வித்தியாசமாக இருக்கிறது. கணவன் - மனைவி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: குழந்தைகள்
பாஸ்வேர்டு திருட்டு சாத்தியமா?
March 29, 2008, 12:42 am | தலைப்புப் பக்கம்
March 29, 2008, 12:42 am | தலைப்புப் பக்கம்
சாத்தியம் தான்!ஏற்கனவே இட்லிவடை, தமிழச்சி உள்ளிட்டோரின் பாஸ்வேர்டு ஒரு போலி ஆர்குட் லிங்க் மூலமாக களவாடப்பட்டிருக்கிறது. அதுபோலவே பருவத்தின் பெயர் முன்பாதியாக கொண்டவரும், “ர”வில் ஆரம்பித்து “வி”யில் பெயர்முடியும் பதிவரின் பதிவுகளுக்கு பின்னூட்டம் போடுபவரின் பாஸ்வேர்டுகளை கூட சம்பந்தப்பட்ட பதிவர் ஒரு சிறிய ஜாவா நிரலை சொருகி அன்பளிப்பாக பெறமுடியுமாம். (திருட்டு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இணையம்
சினிமா தியேட்டர் ஸ்பெஷல்!
March 28, 2008, 1:53 am | தலைப்புப் பக்கம்
March 28, 2008, 1:53 am | தலைப்புப் பக்கம்
சென்னையின் சாந்தி தியேட்டர் பற்றி கிண்டலாக சொல்வார்கள். சிவாஜியின் பல படங்கள் பாக்ஸ் ஆபிஸில் ஊத்திக் கொண்டாலும் கூட சாந்தியில் இழுத்துப் பிடித்து ஓட்டி நூறுநாள் என்று கணக்கு காண்பிப்பார்களாம். சிவாஜிக்கு பிறகு பிரபுவின் பல மொக்கைப்படங்களை கூட நூறு நாள் ஓட்டி வெற்றிப்படமாக்குவது சாந்தி தியேட்டரின் வாடிக்கை. படு ஊத்தல் படமான பிரபுவின் நூறாவது திரைப்படமான...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்
போலிஸ் ஸ்டோரி-5 - திரைவிமர்சனம்
March 23, 2008, 5:38 am | தலைப்புப் பக்கம்
March 23, 2008, 5:38 am | தலைப்புப் பக்கம்
எப்போதும் ஜாக்கிசான் தான் ஜெயித்துக் கொண்டிருக்க வேண்டுமா? டவுசர் கூட போடத்தெரியாத பசங்கள் ஜாக்கிக்கு டவுசர் அவிழ்ப்பது தான் நியூ போலிஸ் ஸ்டோரி. போலிஸ் ஸ்டோரி வரலாற்றிலேயே முதன்முறையாக ஜாக்கி மரண அடி வாங்குகிறார். தன் சகாக்களை இழக்கிறார். உச்சக்கட்டமாக அவரது காதலியும் காலி!ஹாங்காங்கின் எச்.எஸ்.பி.சி. வங்கியினை ஒரு புதிய கொள்ளையர் குழு கொள்ளையடிக்கிறது....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்
ரெட்டை வால் குருவி!
March 20, 2008, 12:40 am | தலைப்புப் பக்கம்
March 20, 2008, 12:40 am | தலைப்புப் பக்கம்
அவனுடைய மேரேஜ் ரிசப்ஷனிலே அவனுக்கு பிடித்தது சனி. அவனுடைய அலுவலக பிரண்ட் ஆபிஸ் எக்ஸ்க்யூடிவ் அனிதா ஏதோ ஒரு பரிசுப்பொட்டலத்தை ‘வித் லவ் அனிதா' என்று எழுதி கொடுத்துவிட்டு, “நான் இருக்க வேண்டிய இடத்துலே நீங்க இருக்கீங்க. ஆல் த பெஸ்ட்!” என்று விளையாட்டாக மணப்பெண்ணிடம் சொல்ல அப்போதே புயல் மையம் கொண்டுவிட்டது.அம்மாவுக்கு அறிவே கிடையாது. கல்யாணம் முடிந்து வீட்டுக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை
-/பெயரிலி.
March 17, 2008, 1:09 am | தலைப்புப் பக்கம்
March 17, 2008, 1:09 am | தலைப்புப் பக்கம்
வைணவ - சைவ கலப்பு குடும்பத்தில் பிறந்து தொலைத்ததால் எந்த பாரம்பரிய பெயர் வைப்பது என்ற குழப்பம் நான் பிறந்தபோது என் குடும்பத்துக்கு ஏற்பட்டிருக்கிறது. ஜாதகத்தில் பார்த்தவரை “மோ”வில் தொடங்கும் பெயர் வைத்தால் மட்டுமே இந்தப் பயல் ஜீவிதம் செய்ய முடியும் என்ற உண்மை கண்டறியப்பட்டிருக்கிறது. 'பையனுக்கு தண்ணியிலே கண்டம்', ‘ரெண்டு பொண்டாட்டி' போன்ற விவரங்களையும் கூட ஜாதகம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்
திருவிளையாடல்
March 11, 2008, 9:52 am | தலைப்புப் பக்கம்
March 11, 2008, 9:52 am | தலைப்புப் பக்கம்
வெங்கடேசுக்கும் எனக்கும் ஏழாம் பொருத்தம் என்பது பள்ளியின் புல் பூண்டுக்கு கூடத்தெரியும். இருந்தும் இரண்டு பேரும் எப்போதும் ஒரே ஜமாவில் கும்மியடிப்பது பலருக்கு ஆச்சரியம். என்னைப் பொறுத்தவரை கருத்துக்கள் (வெங்காயம்!) வேறு, நட்பு வேறு. அவனுக்கும் அப்படித்தான் என்று நினைக்கிறேன்.எங்கள் பள்ளியையும், பக்கத்தில் இருக்கும் மகளிர் மேல்நிலைப் பள்ளியையும் பிரிப்பது ஒரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்
B.C. 10000 - திரை விமர்சனம்!
March 7, 2008, 11:37 pm | தலைப்புப் பக்கம்
March 7, 2008, 11:37 pm | தலைப்புப் பக்கம்
கி.மு. பத்தாயிரம் என்பது புதிய கற்கால நாகரிகம் உருவான காலக்கட்டம். மனிதன் விவசாயத்தின் பயனை அறிந்ததும், மொழிகள் தோன்றியதும் அதே காலக்கட்டத்திலாக தான் இருக்கக்கூடும். படத்தின் தலைப்பை பார்த்ததுமே மிக மிக வித்தியாசமான கருவை கொண்ட படமாக இருக்கும் என்று நினைப்பவர்களுக்கும் பெரிதும் ஏமாற்றமே மிஞ்சுகிறது.இந்த கி.மு. பத்தாயிரத்தில் மனிதன் தெளிவான ஆங்கிலம் பேசுகிறான்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்
செய்திகள் வாசிப்பது!
March 6, 2008, 12:52 am | தலைப்புப் பக்கம்
March 6, 2008, 12:52 am | தலைப்புப் பக்கம்
1987 டிசம்பர் 24 அன்று தான் அந்த ஆசை எனக்கு வந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். சென்னை தொலைக்காட்சியின் செய்திகளில் கையில் கட்டோடு, ஷேவ் செய்யாத முகத்தோடு, கண்களில் தேங்கிய கண்ணீரோடு வரதராஜன் செய்தி வாசிக்கிறார். “தமிழக முதலமைச்சர் எம்.ஜி.இராமச்சந்திரன் மரணம்”எங்களது பள்ளியில் தினமும் பிரார்த்தனைக் கூட்டம் காலையில் பள்ளி தொடங்குவதற்கு முன்பே நடக்கும்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்
விஜயகாந்த் - ஓசை செல்லா காமெடி!
March 5, 2008, 12:35 am | தலைப்புப் பக்கம்
March 5, 2008, 12:35 am | தலைப்புப் பக்கம்
”நல்லாதானே இருந்தாரு அண்ணன்? திடீருன்னு இவருக்கு என்னாச்சி?” என்று மண்டை காயும்படியான ஒரு பதிவை போட்டிருக்கிறார் ஓசை செல்லா.அயல்நாட்டு இலக்கியங்களை எல்லாம் கரைத்து குடித்த ஓசை செல்லாவுக்கு வால்டேரின் இந்த கூற்று நினைவிருக்கும் என்று நினைக்கிறேன், அரசியலின் அடிப்படையே இந்த கூற்றில் தான் இருக்கிறது. “நல்லவர்களுக்கு அரசாளும் வாய்ப்பு கிடைக்காது. அரசாளுபவர்களும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல்
மாலை மாற்றுதல் - லெஸ்பியன் - குமுதம் - ஞாநி அவதூறு!!
March 4, 2008, 12:12 am | தலைப்புப் பக்கம்
March 4, 2008, 12:12 am | தலைப்புப் பக்கம்
ஜெ - சசி உறவுகுறித்த நையாண்டிகள் திமுக மேடைகளில் பலகாலமாக பேசப்பட்டாலும், சில வார்த்தைகளை பூடகமாகவே குறிப்பிடுவது வழக்கம். ஆனால் மிக பச்சையாக திருக்கடையூர் விவகாரம் குறித்து “லெஸ்பியன் / ஓரின உறவு” என்றெல்லாம் கொச்சைப்படுத்தி எழுதியிருக்கிறார் ஞாநி.ஏடாகூடமாக இவர் ஆனந்தவிகடனில் “ஓ” பக்கங்களை எழுதி வந்ததால் அங்கிருந்து துரத்தப்பட்ட பின்பு குமுதத்தில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்
பாலாவின் “நாட்டு நடப்பு” - நூல்நயம்!
February 26, 2008, 12:04 am | தலைப்புப் பக்கம்
February 26, 2008, 12:04 am | தலைப்புப் பக்கம்
சிறுவயதில் கையில் கிடைக்கும் சாக்பீஸையோ, கரித்துண்டையோ வைத்து வீடெல்லாம் கிறுக்கிக் கொண்டிருந்தால் உங்களுக்கெல்லாம் உதை கிடைத்திருக்கும் தானே? குட்டிப்பையன் பாலாவையோ அவரது தாத்தா மேலும் கிறுக்க ஊக்குவித்திருக்கிறார். விளைவு? நாடறிந்த பத்திரிகையான குமுதத்தின் பிரதான கார்ட்டூன் ஓவியராக இன்று வளர்ந்திருக்கும் கார்ட்டூன் பாலா.தினமணி, விகடன் இதழ்கள் தங்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்
”அஞ்சாதே” அசத்தவில்லை!!
February 25, 2008, 4:55 am | தலைப்புப் பக்கம்
February 25, 2008, 4:55 am | தலைப்புப் பக்கம்
ஊடகங்களில் பரபரப்பாக பாராட்டப்படுகிறதே, வலைப்பூக்களில் மாய்ந்து மாய்ந்து எழுதுகிறார்களே என்று எதிர்பார்ப்போடு பார்த்த படம். ”அஞ்சாதே”வின் கதை, திரைக்கதை, மற்றவை ஒத்த அம்சங்கள் நிறைந்த கவுதமின் ”காக்க, காக்க”, “வேட்டையாடு, விளையாடு” திரைப்படங்கள் இப்படத்தை விட நேர்த்தியில் பன்மடங்கு உயர்ந்தவை.மிகத் திறமையாக நடித்திருக்கும் நடிகர்கள், வித்தியாசமான கோணங்களை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்
தினகரன் இமாலயச் சாதனை தொடர்கிறது!
February 23, 2008, 1:43 am | தலைப்புப் பக்கம்
February 23, 2008, 1:43 am | தலைப்புப் பக்கம்
சென்ற ஆண்டு இதே மாதம் நம் வலைப்பூவில் தினகரனின் சாதனை குறித்த பதிவு வந்தபோது எழுந்த புகைச்சல் நன்கு நினைவிருக்கிறது.- ஒரு ரூபாய்க்கு விற்றார்கள், ரெண்டு ரூபாய் ஆக்கினால் விற்பனை படுத்துவிடும்.- ஆளுங்கட்சியின் அனுக்கிரஹம்- NRS, IRSலே தானே வருது, ABCயில் வருதா பார்க்கலாம்என்றெல்லாம் நொட்டை காரணங்களை பலரும் சொல்லிவந்தபோது தினகரனின் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம், லே-அவுட்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஊடகம்
தமிழ் மென்பொருளுக்கு ஆண்டுதோறும் ஒரு லட்சம் பரிசு!!
February 22, 2008, 5:48 am | தலைப்புப் பக்கம்
February 22, 2008, 5:48 am | தலைப்புப் பக்கம்
”தமிழில் சிறந்த மென்பொருளை உருவாக்குபவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசாக வழங்கப்படும்” என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்த பரிசை பெறுவதற்கு, தமிழ் வளர்ச்சியை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட மென்பொருளாக இருக்க வேண்டும் என்றும் மென் பொருள் தனி ஒருவராலோ, கூட்டு முயற்சியாலோ அல்லது நிறுவனத்தாலோ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:
விளம்பரமென்றால் எப்படி இருக்கவேண்டும்?
February 22, 2008, 1:32 am | தலைப்புப் பக்கம்
February 22, 2008, 1:32 am | தலைப்புப் பக்கம்
விளம்பர நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு அவ்வப்போது உலகளவில் பேசப்பட்ட விளம்பரங்கள் போட்டு காட்டப்படும். அவற்றில் பெரும்பாலான விளம்பரங்கள் கனடா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா நாடுகளில் உருவாக்கப்பட்டதாக இருக்கும். ஒன்றோ, இரண்டோ ஆடிக்கொருமுறை, அமாவசைக்கொரு முறை இந்தியாவில் உருவாக்கப்பட்ட விளம்பரங்களும் எப்போதாவது இடம்பெறும்.இந்தியர்கள் கடுமையான...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஊடகம்
டோனியை ஆறுகோடி கொடுத்து வாங்கியது சென்னை!
February 20, 2008, 3:21 am | தலைப்புப் பக்கம்
February 20, 2008, 3:21 am | தலைப்புப் பக்கம்
மும்பை: மும்பையில் இன்று நடந்த கிரிக்கெட் வீரர்கள் ஏலத்தில், இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் டோணி ரூ. 6 கோடிக்கு ‘விற்கப்பட்டார்’. அவரை பெரும் விலை கொடுத்து சென்னை அணி ‘வாங்கியுள்ளது’. அதேபோல முத்தையா முரளீதரனையும் சென்னை அணி ஏலத்தில் எடுத்துள்ளது.
இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல் 20-20 போட்டித் தொடரில் பங்கேற்கவுள்ள 8 அணிகளுக்கான வீரர்களை ஏலம் விடுவது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: விளையாட்டு
இதற்குப் பெயர் தான் காதலா?
February 19, 2008, 2:54 am | தலைப்புப் பக்கம்
February 19, 2008, 2:54 am | தலைப்புப் பக்கம்
நந்தனம் சிக்னலுக்கு அருகிலிருக்கும் ஜனதாமெஸ்ஸின் வாசலில் ஒரு நாள் தம்மின் கடைசி இழுப்பை ரசித்தவாறு இழுத்துக் கொண்டிருந்தபோது தான் முதலில் அவளைப் பார்த்தேன். மஞ்சள் பூப்போட்ட சுடிதார். கண்ணுக்கு மஸ்காரா. காதுக்கு பெரிய ஸ்டப்ஸ். கொஞ்சம் குள்ளமாக இருந்ததால் ஆறு இன்ச் செருப்பு. சிகப்பு என்று சொல்ல இயலா அளவுக்கு மாநிறம். பயங்கர அழகியென்று சொல்லமுடியாவிட்டாலும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை
எவண்டா மூர்த்தீ?
February 18, 2008, 1:18 am | தலைப்புப் பக்கம்
February 18, 2008, 1:18 am | தலைப்புப் பக்கம்
"அண்ணே இந்தாங்க. இதுலே பத்தாயிரம் இருக்கு!""எதுக்குடா?""இதைக் கொடுத்தா ஸ்டப் கொடுப்பீங்கன்னு சொன்னாங்க. ஸ்டப்பை வித்து நான் இருவது ஆயிரம் ஆக்கிக்கிறேன்""எவண்டா அது மாதிரி சொன்னது?""மூர்த்தி சொன்னான்!"* + * + * + * + * + * +"டேய் உனக்கு கந்துவட்டிக்கு பத்தாயிரம் வாங்கிக் கொடுத்தேனே? எங்கேடா அது?""அவங்கிட்டே கொடுத்திருக்கேன்!""கந்துவட்டிக்காரன் என்னை துரத்துறானே? எவன் கிட்டேடா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்
"தாலியக் கட்டு!” பொந்துமுன்னணி மிரட்டல்!
February 15, 2008, 2:51 am | தலைப்புப் பக்கம்
February 15, 2008, 2:51 am | தலைப்புப் பக்கம்
நேற்று காதலர் தினம் தமிழகத்தில் விமரிசையாக கொண்டாடப்பட வில்லை என்றாலும் ஏதோ பரவாயில்லை என்ற அளவில் கொண்டாடப்பட்டிருக்கிறது. இதுவரை பிகர் கிடைக்காமல் அல்லல்பட்ட கொலைவெறி காதலர்கள் ஏதோ ஒரு தைரியத்தில் நேற்று சூப்பர் பிகர்களை பிரபோஸ் செய்து, அந்த பிகர்களும் பாவப்பட்டு காதலை ஏற்றுக் கொண்டார்கள் என்றெல்லாம் செய்திகள் வெளிவருகிறது.இவ்வாறாக மக்கள் மகிழ்ச்சியோடு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்
