மாற்று! » பதிவர்கள்

யாத்ரீகன்

குழந்தைகளுக்கான அறிவுத்திருவிழா    
October 5, 2009, 3:23 am | தலைப்புப் பக்கம்

நண்பர்களே,இந்தியாசுடர் என்பது நண்பர்கள் சிலர் சிறுதுளியாய் தொடங்கிய ஒரு தன்னார்வக்குழு. இன்று பெரும் துளியாய் வளர்ந்து, பெரும் ஆறாய் மாறி பலரை பயனடைய வைக்க முயன்றுகொண்டிருக்கிறோம். எங்களைப்பற்றி தெரிந்து கொள்ள இங்கே செல்லலாம்.இந்த பதிவின் நோக்கம், இந்த குழுவை அறிமுகப்படுத்துவதைவிட இதன் மூலம் இன்னும் சிறிதுநாட்களில் நடக்க இருக்கும் “அறிவுத்திருவிழா”...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நிகழ்ச்சிகள்

நிறைந்த நினைவுகள்    
March 16, 2009, 1:44 am | தலைப்புப் பக்கம்

என்ன சொல்வதென தெரியவில்லை, பலநாளாய் படிக்கவேண்டுமென நினைத்திருந்த “வெயிலோடு போய்” சிறுகதை “பூ” என்ற படமாக வந்தபொழுதும், அதைப்பற்றிய நல்ல விமர்சனங்கள் எழுந்தபோதும் கட்டாயம் பார்க்கவேண்டுமென நினைத்திருந்தேன். சில நாட்களுக்கு முன் கேட்டிருந்த ஒரு தோழியின் நெகடிவ் விமர்சனத்தையும் மீறி இன்று பார்க்கத்துவங்கினேன். பார்த்ததும் தோன்றியதுதான் இந்த பதிவின் முதல் வரி....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Das Leben der Anderen    
January 11, 2009, 7:17 am | தலைப்புப் பக்கம்

              காது மடல்களை சிலிர்க்க வைத்துக்கொண்டிருந்தது இன்றைய மெல்லிய குளிர், ஊரெங்கும் மூடுபனியால் சூழ்ந்திருக்க, அட்டகாசமான வானிலை. சுடச்சுட இருந்த Starbucks-இன் White Chocolate Mocca-வுடன் வழக்கம்போல  நீண்டதாய் இலக்கில்லா வழியில் காரை ஓட்டிச்சென்று வீடு திரும்பியதும், இருந்த தூக்க கலக்கமெல்லாம் எங்கே சுருண்டுகொண்டதென்று தெரியவில்லை.             இருந்த புத்துணர்வுக்கு நல்ல படம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

இயற்கையோடு இயைந்த வாழ்வு: உலகத்திரைப்படங்கள் 2    
August 25, 2008, 7:33 pm | தலைப்புப் பக்கம்

சிறு வயதில் படித்த உண்மைக்கதையொன்று நியாபகம் வருகின்றது, மிகத்துள்ளியமாய் நினைவில் இல்லையெனினும் அதன் சாராம்சம் இன்னும் மனதில் ஒட்டிக்கொண்டிருக்கின்றது.இயற்கையின் மீது பெரும் அன்பும், கவனமும் கொண்ட பெரியவர் ஒருவர், மரங்களை தானே நட்டு, பாதுகாத்து வளர்த்து வருகின்றார். தன் பராமரிப்பில் இருக்கும் மரங்களை தன் குழந்தைகளை போல பார்த்துவரும் இவருக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

கொல்கத்தா நாட்கள் - சோனாகாச்சி - 2    
July 23, 2008, 7:02 pm | தலைப்புப் பக்கம்

வெளிச்சம்கூட மூச்சுத்திணறும் அளவுக்கு நெருக்கியடித்துக்கொண்டிருக்கும் கட்டிடங்கள் கொண்ட மெயின் ரோட்டிலிருந்து பிரியும் மற்றுமொரு சிறிய ரோடு அது. ரோடு தான் சிறியதே தவிர அதை பெரும் கூட்டம் அடைத்துக்கொண்டிருக்கின்றது. திருவிழாக்கூட்டத்திற்கு சிறிதும் குறையாத கூட்டம் எங்கும் பாங்களா (Bangala) கூச்சல்கள்.ரோட்டின் இருபுறமும், ஒவ்வொரு வீடுகளின் முன்னிலும் குறைந்தது 4/5...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

கொல்கத்தா நாட்கள் - சோனாகாச்சி - 2    
July 23, 2008, 7:00 pm | தலைப்புப் பக்கம்

கொல்கத்தா நாட்கள் - சோனாகாச்சி - 1 வெளிச்சம்கூட மூச்சுத்திணறும் அளவுக்கு நெருக்கியடித்துக்கொண்டிருக்கும் கட்டிடங்கள் கொண்ட மெயின் ரோட்டிலிருந்து பிரியும் மற்றுமொரு சிறிய ரோடு அது. ரோடு தான் சிறியதே தவிர அதை பெரும் கூட்டம் அடைத்துக்கொண்டிருக்கின்றது. திருவிழாக்கூட்டத்திற்கு சிறிதும் குறையாத கூட்டம் எங்கும் பாங்களா (Bangala) கூச்சல்கள். ரோட்டின் இருபுறமும், ஒவ்வொரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

கொல்கத்தா நாட்கள் - சோனாகாச்சி - 1    
July 22, 2008, 8:40 pm | தலைப்புப் பக்கம்

கொல்கத்தா போகப்போகிறோம் என்று முடிவானதும் நண்பர்கள் குறுகுறுவென பேசிக்கொண்ட விஷயம் "சோனாகாச்சி". கல்லூரி முடித்திருந்த நேரம், எதை பார்க்கும் போதும் அதன் பின்புலத்திலிருக்கும் வலிகளோ/வேதனைகளோ உடனே உணராத வயது. >>> சமூகத்தினால் புறக்கணிக்கப்பட்ட விளிம்புநிலையில் வாழும் சிறுவர்கள் வாழ்வின் யதார்தத்தை எளிதில் உணர்ந்து கொள்கிறார்கள். தங்களைச் சுற்றியுள்ள உலகம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம் பயணம்