மாற்று! » பதிவர்கள்

மாலன்

தமிழில் பேசும் கணினி    
September 21, 2009, 1:48 am | தலைப்புப் பக்கம்

கணினியில் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்வதை வாசித்துக் காட்டும் மென்பொருள்களை நாம் அறிவோம். நம்மில் சிலர் அதனைப் பயன்படுத்தியிருக்கவும் கூடும். நான் தில்லியில் பணிபுரிந்த போது எங்கள் அலுவலகத்தில் பார்வைத் திறன் குன்றிய ஒருவர் தொலைபேசித் தொடர்பாளராகப் பணியாற்றி வந்தார். அவ்ரை இது போன்ற ஒரு மென்பொருளைக் கையாளப் பயிற்சி தந்தோம். தொலைபேசி எண்களைக் குறித்துக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி நுட்பம் தமிழ்

ஜெர்மனியில் தமிழ் இணைய மாநாடு 2009    
June 27, 2009, 3:52 pm | தலைப்புப் பக்கம்

தமிழ் தகவல் தொழில்நுட்பம் குறித்த இன்றைய சாதனைகளையும், எதிர்கால சவால்களையும் அறிஞர்கள், வல்லுநர்கள் கூடி விவாதிக்கும் தமிழ் இணைய மாநாடு வரும் அக்டோபர் 23ம் தேதி முதல் 25ம் தேதி வரை ஜெர்மனியில் நடைபெற உள்ளது. தமிழ் தகவல் தொழில்நுட்பத்திற்கான அனைத்துலக மன்றமான உத்தமம் (International Forum for Information Technology in Tamil- INFITT) அமைப்பும், ஜெர்மனியில் அமைந்துள்ள கோலென் பல்கலைக்கழகத்தின் இந்தியயியல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

இதுவோ உங்கள் நீதி?    
April 2, 2009, 10:47 am | தலைப்புப் பக்கம்

அவர் வழக்கறிஞர்தானா என்று எனக்குச் சந்தேகமாக இருந்தது.கறுப்புக் கோட் அணிந்திருந்தார். என்றாலும் பொது மருத்துவமனைகளில் வெள்ளைக் கோட் அணிந்தவர்கள் எல்லாம் டாக்டர்கள் இல்லை, நீதிமன்ற வளாகத்தில் கறுப்புக் கோட் அணிந்தவர்கள் எல்லாம் வக்கீல்கள் இல்லை என்பது எனக்குத் தெரியும்.அவர் அணிந்திருந்த கோட்டில் பழமையும் அவர் உடையில் வறுமையும் தங்கியிருந்தன. கோட் அணிந்திருந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

திருமங்கலம் தரும் செய்தி    
January 12, 2009, 4:02 pm | தலைப்புப் பக்கம்

திருமங்கலம் தேர்தல் முடிவுகள் டில்லிப் பத்திரிகையாளர்களுக்கு ஆச்சரியங்களை ஏற்படுத்தியிருக்கின்றன. பிசினஸ் ஸ்டாண்டர்ட் ஆசிரியர்களில் ஒருவரான அதிதி படோனிஸ், எப்படி, எப்படி என்று தொலைபேசியில் வியப்புக் கொப்பளிக்கக் கேட்டதையும், வேறு சிலர் இதை நாங்கள் எப்படிப் புரிந்து கொள்வது என்று கேட்டதையும் வைத்துப் பார்க்கும் போது அப்படித்தான் எண்ணத் தோன்றுகிறது.தமிழ்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

அ-புனைகதை யுகம் ஆரம்பிக்கிறதோ?    
January 11, 2009, 4:03 pm | தலைப்புப் பக்கம்

புழுதி இல்லை; நெரிசல் இல்லை; வானை மூடிப் பந்தலிட்டிருந்ததால் வெயில் கூடத் தெரியவில்லை. தேடி வந்து கையில் திணிக்கப்படும் குப்பைகள் கூட அதிகம் இல்லை.(ஒவ்வொரு முறையும் அந்துருண்டையிலிருந்து அஜீரணமாத்திரை வரையிலான, புத்தகங்களுக்கு சம்பந்தமில்லாத துண்டு விளம்பரங்களைத் தேடி வந்து கையில் கொடுத்து விட்டுப் போவார்கள்.அவற்றை எங்கே போடுவது என்று தெரியாமல் வீடு வரை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நிகழ்ச்சிகள்

நடுவர்கள்    
November 10, 2008, 3:52 am | தலைப்புப் பக்கம்

வாசற்படியில் வந்து கிடந்தது அந்த அதிர்ச்சி.‘வாக்கிங்' போகலாம் எனக் கிளம்பியபோது கதவருகே, சிறகொடிந்து விழுந்த பறவை மாதிரி, சிதறிக் கிடந்த பேப்பரைத் திரட்டி எடுத்துக் கொண்டு படிக்கத் திறந்தபோது அந்த பயங்கரம் அதில் விரிந்து கிடந்தது. ‘அமெரிக்கப் பொருளாதார நெருக்கடி: குடும்பத்தைக் கொன்றுவிட்டுத் தன்னையும் சுட்டுக் கொண்ட இந்திய இளைஞர்' என முதல் பக்கத்தில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை கதை

பராக் ஒபாமா: கனவுகளுக்கும் நிஜங்களுக்கும் இடையில்...    
November 5, 2008, 11:33 am | தலைப்புப் பக்கம்

கறுப்பின அமெரிக்கர் ஒருவர் வெள்ளை மாளிகையில் குடியேறும் வாய்ப்பினைப் பெற்றார் என்ற ஒற்றைச் சரித்திர வ்ரி ஒரு புள்ளி விபரமாக முடிந்துவிடுமா? அல்லது அமெரிகாவிற்கும், உலகிற்கும் கூட, தேவைப்படும் ஒரு திருப்புமுனையாக மாறுமா?ஒபாமாவினுடைய தேர்தல் வெற்றியை கறுப்பினத்தைச் சேர்ந்த ஒருவருக்குக் கிடைத்த வெற்றியாகத்தான் ஊடகங்கள், முக்கியமாக இந்திய ஊடகங்கள், சித்தரிக்க்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல்

பத்ரியின் எதிர்வினையை முன் வைத்து....    
March 11, 2008, 1:38 pm | தலைப்புப் பக்கம்

என்னுடைய தினமணிக் கட்டுரை குறித்து பத்ரி தனது பதிவில் சில கருத்துக்களை வெளியிட்டிருக்கிறார். அவரது சில கருத்துக்கள் தொடர்பான எனது விளக்கங்களை அவரது பதிவில் எனது பின்னூட்டத்தில் தெரிவித்திருக்கிறேன். பின்னூட்ட்ங்களில் விரிவாக எழுத இயலாது என்பதால் விரிவான விளக்கங்களை இங்கு தனிப்பதிவாக எழுதுகிறேன். மாநாட்டுப் பேச்சை மட்டும் பார்த்தாலும் கூட...>>கருத்துரிமை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்

தடுமாறுகிறார் முதல்வர். ஏன்?    
March 4, 2008, 2:04 pm | தலைப்புப் பக்கம்

‘தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆதரவாகப் பேசப்படும் பேச்சு குற்றமாகாது என உச்சநீதி மன்றத் தீர்ப்பில் ஒரு வரி வெலியாகியிருக்கிறது' என்ற கருணாநிதியின் கூற்றையும் அந்தக் கூற்று தவறு எனச் சொல்லும் ஜெயலலிதாவின் பேட்டியையும் அதற்கு கருணாநிதி ஆற்றியுள்ள எதிர்வினையையும் கவனித்து வந்திருக்கும் நடுநிலையாளர்கள் மனதில் ‘தீர்ப்பில் என்னதான் சொல்லியிருக்கிறது' என்ற...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல்

திராவிடத்தின் எதிர்காலம்:    
January 13, 2008, 3:43 am | தலைப்புப் பக்கம்

திராவிடம் என்பது இன்று மொழிகளை, இனத்தை, கட்சிகளைக் குறிக்கும் ஓர் பெயர்ச்சொல்லாக ஆகிவிட்டது. ஆனால் அதை ஓர் பண்புத் தொகையாகவே நான் பார்க்கிறேன். இந்திய அரசியலில் அது சில பண்புகளை, இலட்சியங்களைக் குறித்த சொல்.மையப்படுததப்பட்ட அரசியல் அதிகாரம், சுய அடையாளங்களைத் துறந்து ஓர் பொது அடையாளத்தை மேற்கொள்ள வற்புறுத்தும் கலாசார ஆதிக்கம் (hegemony), பிறப்பின் அடிப்படையில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல்

தீவிரவாதிகளை உருவாக்குவது யார்?    
December 26, 2007, 7:26 am | தலைப்புப் பக்கம்

அண்மையில் தில்லியில் கூடிய முதலமைச்சர்கள் மாநாட்டில் உரையாற்றும் போது பிரதமர் மன் மோகன் சிங், நக்சலைட்களை ஒடுக்கும் நடவடிக்கைகளை அதிக முனைப்போடு மாநில அரசுகள் செயல்படுத்த வேண்டும் என்று பேசியிருக்கிறார். அதே மாநாட்டில், அரசின் நலத் திட்டங்கள் அடித்தள மக்களைச் சென்றடையவில்லை என்றும் கூறியிருக்கிறார்., அரசின் நலத் திட்டங்கள் ஏழைகளை எட்டாது போனதற்கும்,...தொடர்ந்து படிக்கவும் »

சேது: 'பந்த்'தும் பாலமும்    
September 26, 2007, 5:49 pm | தலைப்புப் பக்கம்

சேது சமுத்திர திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்துவதற்காக திமுக பந்த் அறிவித்திருக்கிறது. சேது சமுத்திரத் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு, மத்திய அரசின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

இன்னும் ஒரு நூறாண்டு இரும்    
September 21, 2007, 2:26 pm | தலைப்புப் பக்கம்

சில மாதங்களுக்கு முன் மத்திய பிரதேசத்தில் உள்ள சில உள்ளடங்கிய கிராமங்களுக்குப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள் இலக்கியம்

சந்தை தின்னும் ஊடகங்கள்    
September 11, 2007, 7:44 am | தலைப்புப் பக்கம்

திடீரென்று அந்த அரசுப் பள்ளியின் முன் மக்கள் குவிந்தனர். போக்குவரத்து ஸ்தம்பித்தது. யாரோ ஒருவன் பள்ளியின் மீது கல் ஒன்றை வீசினான். அவ்வளவுதான் கட்டவிழத்துக் கொண்ட வன்முறை,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

அறுபதாண்டு சுதந்திரம்: அடிப்படையான ஓர் கேள்வி    
August 15, 2007, 3:16 am | தலைப்புப் பக்கம்

இந்தியா: உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு. இந்த வாசகத்தை எத்தனையோ அரங்குகளில், எத்தனையோ ஆண்டுகளாக எத்தனையோ பேர் வாயிலாகக் கேட்டுவந்திருக்கிறோம். வாக்காளர்களின் எண்ணிக்கை என்ற...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல் சமூகம்

சொன்னது என்ன?    
August 10, 2007, 7:31 pm | தலைப்புப் பக்கம்

இந்தப் பதிவை நான் எழுத வேண்டுமா என்று முதலில் எனக்கு ஒரு தயக்கம் இருந்தது.அதற்குக் காரணங்கள் சில. ஒன்று: நான் இதுவரையில், எட்டுபோன்ற ஒன்றிரண்டைத் தவிர வேறு எந்தப் பதிவையும் என்னைப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்

செனனைப் பதிவர் எகஸ்பிரஸ்    
August 6, 2007, 9:42 am | தலைப்புப் பக்கம்

இன்றைய The New Indian Expressல் சென்னைப் பதிவர் பட்டறை பற்றி விரிவாக (முதல் பக்கத்திலேயே ) செய்திகள்...தொடர்ந்து படிக்கவும் »

ஒரு கோடிக் கருத்தம்மாக்கள்    
August 1, 2007, 12:15 pm | தலைப்புப் பக்கம்

"அடுத்து நீங்கள் காண இருக்கும் காட்சிகள் அதிர்ச்சி தரக்கூடியவை. பலவீனமான இதயம் கொண்டவர்கள் அவற்றைப் பார்க்காமல் தவிர்ப்பது நல்லது" என்ற முன்னெச்சரிக்கையுடன் தொலைக்காட்சி அந்தச்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

கதையல்ல, வாழ்க்கை    
July 19, 2007, 9:33 am | தலைப்புப் பக்கம்

அப்பாவா?நசீமாவால் நம்பத்தான் முடியவில்லை.கையிலிருந்த தொலைபேசியை மறுபடியும் பார்த்தார். அதற்குள் மறுமுனை ஹலோ, ஹலோ என்று சிலமுறை கூப்பிட்டுவிட்டது."லைன்லதான் இருக்கேன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை

அன்புள்ள பெயரிலிக்கு.....    
July 14, 2007, 10:50 am | தலைப்புப் பக்கம்

அன்புள்ள ரமணீதரன், பெயரிலி, அலைஞன் எனப் பல பெயர்களால் அறியப்படும் பெயரிலி என்ற நண்பருக்கு,என் பதிவில் வந்து பின்னூட்டமிடுவது தனது தகுதிக்குக் குறைவு எனக் கருதி உங்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வரலாறு


விட்டுப் போன எட்டு    
July 5, 2007, 2:45 am | தலைப்புப் பக்கம்

தொப்பியும் இல்லாமல், கண்ணாடியும் அணியாமல் என் முன்னே உட்கார்ந்திருந்தார் எம்.ஜி.ஆர். ஒரு நாள் முழுக்க அவரோடு இருந்து அவரது அசைவுகளை எழுதுவதற்காக நான் அவர் அறையில்...தொடர்ந்து படிக்கவும் »

எட்டினவரைக்கும் ஒரு எட்டு    
July 3, 2007, 6:02 am | தலைப்புப் பக்கம்

அருணாவை என்னுடைய நலம் விரும்பும் நண்பர்களில் முக்கியமான ஒருவர் என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அவர் இப்படி ஒரு தர்மசங்கடத்தை ஏற்படுத்துவார் என நான் நினைத்ததில்லை....தொடர்ந்து படிக்கவும் »

ஜனநாயகப் பொம்மலாட்டம்    
June 25, 2007, 6:41 am | தலைப்புப் பக்கம்

குடியரசுத் தலைவர் தேர்தலில் பெண் ஒருவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும் வட இந்தியப் பத்திரிகைகள், குறிப்பாக சில தொலைக்காட்சிகள், ஒரு 'முக்கியமான' விவாதத்தை நடத்தின.குடியரசுத் தலைவர்...தொடர்ந்து படிக்கவும் »

கோடையில் ஒரு குழப்பம்    
June 20, 2007, 6:32 am | தலைப்புப் பக்கம்

ஒவ்வொரு கோடையிலும் சென்னையில் தவறாமல் கேட்கிற ஒரு வாசகம்:" ஸ்ஸ்ஸ் ...பா என்ன வெய்யில். எந்த வருஷமும் இந்த வருஷம் போல இப்படி வெயில் கொளுத்தியது இல்லை" ஓவ்வொரு வருஷமும் இதைக் கேட்கும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல் சூழல்

இலக்கியத்திலிருந்து அரசியலுக்கு......    
May 30, 2007, 8:38 am | தலைப்புப் பக்கம்

எதிர்பார்த்த செய்திதான். என்றாலும் மகிழ்ச்சி (கவலையும் கூட) தருகிறது. கவிஞர் கனிமொழி இந்திய நாடளுமன்றத்தின் 'மேலவை'யான மாநிலங்கள் அவைக்குத் தமிழகச் சட்டமன்றத்தால்...தொடர்ந்து படிக்கவும் »

மகேஷுக்கு ஒரு 'ஓ!' போடுங்கள்    
July 14, 2006, 9:08 am | தலைப்புப் பக்கம்

இன்று காலை இணைய இந்துவில் படித்த ஒரு செய்தி பெருமிதத்தையும், மனதில் ஒருவித நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது. அந்தச் செய்தியை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்:மகேஷ் ஏழைக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

கருப்பை அரசியல்    
March 16, 2005, 5:09 pm | தலைப்புப் பக்கம்

மாமியா இது?புத்தர் தன்னெதிரே வந்து வணங்கி நின்ற உருவத்தைப் பார்த்தார். நெடுநெடுவென்று நீண்டு முதுகை மறைந்தபடிக் கிடக்கும் கருங்கூந்தல் மழித்தெறியப்பட்டிருந்தது. ஆபரணங்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம் பெண்ணியம்