மாற்று! » பதிவர்கள்

மாயன்

F9 விசையும், படியெடுத்து ஒட்டலும்    
January 21, 2009, 1:58 pm | தலைப்புப் பக்கம்

அலுவலகங்களில் நடக்கும் கூத்துக்களுக்கு அளவே கிடையாது...புதிதாக வேலைக்கு சேரும் நண்பர்கள் செய்யும் அழும்புகளுக்கு அளவே இருக்காது...அவர்கள் தானே கற்றுக் கொள்ளும் முயற்சிகளில் நிகழும் சம்பவங்கள் சுவாரஸியமாக இருக்கும்...நண்பர்களுடன் அளவளாவி கொண்டிருந்த போது கிடைத்த சில நகைச்சுவை சம்பவங்கள்...ஒரு நண்பர் புதிதாக சேர்ந்த தன்னுடைய உதவியாளருக்கு வேலை கற்றுக் கொடுத்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி நகைச்சுவை

அமெரிக்காவின் திடீர் கரிசனம்    
August 5, 2008, 2:54 pm | தலைப்புப் பக்கம்

அமெரிக்க உளவு நிறுவனம் திடீரென ஆஃப்கானிஸ்தான் இந்திய தூதரகம் மீதான குண்டு வெடிப்பில் ISI-யின் பங்கும் இருக்கிறதென குற்றம் சாட்டுகிறது...அமெரிக்க அதிபர் பாகிஸ்தான் பிரதமரை ISI யார் கட்டுப்பாட்டில் உள்ளதென்று கேள்வி கேட்கிறார்..என்ன மாயம் இது?இத்தனை நாளாக இல்லாமல் அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் தவறு செய்கிறதென புரிந்து விட்டதா?இந்தியாவின் ISI குறித்தான குற்றச்சாட்டுகளில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம்

திகிலூட்டும் தினசரிகள்    
August 4, 2008, 4:45 pm | தலைப்புப் பக்கம்

இன்று ஒரு தமிழ் நாளிதழ் ஒன்றின் தலைப்புச் செய்தியைப் பார்த்து அதிர்ந்து போய் விட்டேன்...பத்திரிகையில் இன்று என்ன முக்கியமான நிகழ்வை கவர் செய்துள்ளார்கள் என்று தெரியப்படுத்தி பொதுஜனத்தை தினசரியை வாங்க வைக்க கடைகளில் தொங்க விடுவார்களே அந்த தலையங்க பக்கத்தில்,"2 மணி நேரம் கழிவறையில் சிக்கித் தவித்த நடிகர்" என்றுச் சுடச் சுட அறிவிப்பு கொடுத்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஊடகம்

க்ரெடிட் கார்டும் கிரகம் பிடிச்ச ஏஜெண்டுகளும்    
June 26, 2008, 3:07 pm | தலைப்புப் பக்கம்

நீங்கள் உலக மகா முக்கியத்துவம் வாய்ந்த ஏதாவது வேலையில் மூழ்கி இருக்கும் போது க்ரெடிட் கார்டு, இன்சூரன்ஸ், பெர்ஸனல் லோன், க்ளப் மெம்பர்ஷிப் இப்படி தமிங்கலத்தில் பேசி உங்களை திணறடிக்கும் அழைப்புகளின் போது உங்களுக்கு என்ன தோன்றும்?உங்கள் தெள்ளுத்தமிழ் பெயரை பிய்த்து காக்காய்க்கு போட்டு அழைத்து, உங்களை அலைபேசியில் விடாமல் துரத்தும் குரல்களை கேட்கும் போது என்ன...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

அரசியலும் அல்பாயுசான கொள்கைகளும்...    
June 19, 2008, 3:05 pm | தலைப்புப் பக்கம்

ஒவ்வொரு அமைப்பும், அமைப்பு சார்ந்த இயக்கமும் சில கோட்பாடுகளினாலும், தத்துவங்களினாலும் துவக்கப்பட்டு, அந்த பொருள், கோட்பாடு, கொள்கை, தத்துவம் வழி நடக்கும்.அரசியல் கட்சி என்பதும் ஒரு அமைப்பு. ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் சில கொள்கைகள் இருக்கும்... அக்கொள்கைகளை நோக்கிய பயணமாகவே கட்சியின் நடவடிக்கைகள் அமைய வேண்டும். ஒரு வேளை கட்சி வழி மாறி பயணிக்கும் எனில் கேள்வி கேட்க...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல்

தசாவதாரம் பேசும் ஒழுங்கின்மைக் கோட்பாடு    
June 18, 2008, 3:25 pm | தலைப்புப் பக்கம்

தசாவதாரம் குறித்து சலிக்க சலிக்க விமரிசனங்கள் பார்த்தாயிற்று...தசாவதாரம் எனக்குள் ஏற்படுத்திய தாக்கங்கள், தசாவதாரம் பேசும் ஒழுங்கின்மைக் கோட்பாடு பற்றி மட்டும் சில கருத்துக்கள்மதங்கள் எவ்வாறு தான் வாழும் காலத்தில் தன்னை சுற்றியிருந்த சிறு மதங்களையும், நம்பிக்கைகளையும் வாரி சுருட்டி தன்னகத்தே கொண்டு வளர்ந்திருக்கின்றன என்பதை இப்படம் தெளிவாக உணர்த்துகிறது...ஒரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

ஸ்கூபா கார்- தயாராகும் தமிழகம்    
April 7, 2008, 3:11 pm | தலைப்புப் பக்கம்

சென்ற இடுகையில் ஸ்கூபா காரைப் பற்றி சில விவரங்களை தெரிவித்து இருந்தோம்... இந்த இடுகையில் மேலும் சில தகவல்கள் உங்களுக்காக.... ஒரு வேளை இந்த காரை இந்தியாவிலும் விற்பனைக்கு கொண்டு வர்றாங்கன்னு வெச்சுப்போம்... அந்த காரை வெச்சு யார் யார் என்ன என்ன பண்ணுவாங்கன்னு ஒரு சின்ன கற்பனை....ரஜினிகாந்த் உடம்பில் மோட்டாரைக் கட்டி கொண்டு நீரில் குதித்து ஏற்கனவே மூழ்கிய காரை மூழ்கடித்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

பெசண்ட் நகரில் இருந்து மெரீனாவுக்கு கடல் வழி பயணம்    
April 7, 2008, 5:58 am | தலைப்புப் பக்கம்

கடல் வழி பயணம்னு சொன்ன உடனே படகு பயணம்னு நினைச்சுட்டீங்களா? படகு பயணம் இல்லை... கார் பயணம்....அதுவும் கடல் மேல் இல்லை... கடல் உள்ளே... இது என்ன உளறல்னு யோசிக்கிறீங்களா... கார் கடல் உள்ளே போகுமான்னா?ஜேம்ஸ் பாண்ட் பட ரசிகர்களுக்கு நன்கு பரிச்சயமான கார் இது.The Spy who loved me படத்தில் ஜேம்ஸ் பாண்ட் பயன் படுத்தும் LOTUS ESPRIT என்ற கற்பனை காரின் உண்மை வடிவமாக ஒரு கார்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நுட்பம்

நடிகர்களும் நாடாளும் ஆசையும்    
April 1, 2008, 1:47 pm | தலைப்புப் பக்கம்

அவர் இவர் என்று இல்லாமல்... அநேகமாக எல்லா நடிகர்களுக்கும் அரசியல் ஆசை இருப்பதாகவே படுகிறது...நடிப்புலகில அரசியல் இருக்கிறதும், அரசியல்ல நடிப்பு இருக்கிறதும் சகஜம் தானே...ஒரு பெரிய நடிகர்... அரசியலுக்கு இவர் வந்து விடக்கூடாதே என்று பல கட்சிகளும் கூட்டணி வைத்துக்கொண்டு இவரையும் அப்பாவி (?) ரசிகர்களையும் குமுறு கஞ்சி காய்ச்சின... "முதலமைச்சர் ஆக போறியாமே? வீட்டை புல்டோசர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல்

கண்ணாடியும் சமூகத்தின் சில முரண்பட்ட கண்ணோட்டங்களும்    
March 28, 2008, 2:12 pm | தலைப்புப் பக்கம்

கண்ணாடி....கண்பார்வை கோளாறுக்காக போடப்படும் கண்ணாடிக்கு மூக்கு கண்ணாடி என்று பெயர் வைத்தது யார் எனத் தெரியவில்லை... அங்கேயே ஆரம்பித்து விட்டது பிரச்சினை...இந்த கண்ணாடிகள் யாரால், எப்போது கண்டுப்பிடிக்கப்பட்டு உபயோகத்துக்கு வந்தன என்பதும் தெரியவில்லை... (வவ்வால் இதைப் பற்றி ஒரு பதிவு எழுதினால் தெரிந்துக்கொள்ளலாம்...)நான் இதைப்பற்றி பேச வந்தது ஒரு ஜாலிக்காக...நானும் என்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

இலக்கியவாதிகளும் வெகுசன இலக்கியமும்..    
July 1, 2007, 3:55 am | தலைப்புப் பக்கம்

பதிவர்கள் இடையே நடைபெறும் விவாதங்களும், கருத்து மோதல்களும் நிச்சயம் அறிவை வளர்ப்பதாக இருக்கிறது.. பற்பல நூல்களையும், இலக்கியங்களையும், சமூக கலாச்சார பின்னனிகளையும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்

வட இந்திய இனிப்பு - காஜு கத்ரி    
June 17, 2007, 6:07 pm | தலைப்புப் பக்கம்

சமையல் குறிப்பு போடறதுன்னு ஆரம்பிச்சாச்சு.. ஸ்வீட்டோட ஆரம்பிக்கலாமா?4 பேருக்கு காஜுகத்லி தயார் செய்ய தேவையான பொருட்கள்முந்திரி பருப்பு - 4 கப் (பொடியாக அரைத்துக் கொள்ளவும்)சர்க்கரை - 4 கப்தண்ணீர் - 1 கப்ஏலக்காய் - 2-3 பொடி செய்து வைத்து கொள்ளவும்.வெள்ளி பஸ்பம் - 1 தாள்அலுமினியம் ஃபாயில்செய்முறை1. மிதமான சூட்டில் தண்ணீரையும் கொதிக்க வைத்து, சர்க்கரையை சேர்த்து அது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

சே குவேரா - ஏகாதிபத்தியத்தின் எமன்    
June 16, 2007, 6:49 pm | தலைப்புப் பக்கம்

“கைதியாக அகப்பட்டு நின்ற நேரத்தில் கூட மரணத்தை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வரலாறு நபர்கள்