மாற்று! » பதிவர்கள்

மயூரேசன்

PayPal ஐ தடை செய்த இந்தியா    
February 14, 2010, 9:08 am | தலைப்புப் பக்கம்

கடந்த செவ்வாய்க்கிழமை பேபால் தனிப்பட்ட பயனர்களின் பணப் பரிமாற்றம் இடை நிறுத்தபட்டிருந்தது. இதற்கு காரணம் இந்திய சட்டங்களுடன் ஏற்பட்ட ஒரு குழப்பமே என்றும் பேபால் அறிவித்திருந்தமை நாம் அறிந்த விடையமே. இந்நிலையில் இந்தியாவில் பேபாலை இந்திய மத்திய ரிசர்வ் வங்கி தடை செய்துள்ளது. இதற்கு கூறப்பட்ட காரணம் பேபால் இந்திய மத்திய ரிசர்வ் வங்கியில் தன்னைப் பதிந்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

Twitter மூலம் நட்சத்திரமான 16 வயது சிறுவன்    
January 23, 2010, 3:55 pm | தலைப்புப் பக்கம்

16 வயதே நிரம்பிய Twitter புலி ட்விட்டரில் அரட்டையடித்து நேரம் வீணாக்கும் காங்கோன் போன்றவர்கள் இருக்கும் உலகில் உருப்படியான வேலைகளை செய்து பெயரெடுக்கும் நபர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள். அமெரிக்காவில் இருக்கும் Adorian Deck எனும் 16 வயது மட்டுமே நிரம்பிய பாலகன் ட்விட்டர் கணக்கு ஒன்றை ஆரம்பித்து அதில் திகைக்கவைக்கும் தகவல்களைப் போடத்தொடங்கினான். OMGFacts (Oh My God) எனும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

உபுண்டு 9.04 ல் தமிழ் 99    
September 17, 2009, 3:52 pm | தலைப்புப் பக்கம்

பல்கலையிலும் சரி வீட்டிலும் சரி உபுண்டு பாவிக்கச்சொல்லி யாரும் கரைச்சல் படுத்தினதில்லை. அதனால நானும் என்ட பாடுமாக களவெடுத்த விண்டோஸ் XPல் காலம் தள்ளிக்கொண்டிருந்தேன். பின்னர் ஒருநாள் உபுண்டு சீ.டி ஒன்றை அனுப்பச்சொல்லி கனோனிக்கள் காரங்களிட்ட சொல்லிப்போட்டன். அவன் வேற கேட்டுக் கேள்வியில்லாம 5 சீ.டிக்களை நான் கேட்டபடி அனுப்பிப் போட்டான். சீ.டிக்கள் தாபாலில் வந்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி

கூகிள் குரோம் இப்போது தமிழில் கிடைக்கின்றது    
June 26, 2009, 7:13 pm | தலைப்புப் பக்கம்

தமிழ் கணனிப் பயனர்களுக்கு நல்ல ஒரு செய்தி. கூகிள் தமது குரோம் உலாவியை தமிழ் இடைமுகத்துடன் வெளியிட்டுள்ளனர். ஓ போடு!தற்போது பெங்காலி, குஜராத்தி, கன்னடா, மலையாளம், மராத்தி, ஒரியா (வின்டோஸ் விஸ்டாவில் மட்டும்), தமிழ், மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் கிடைக்கின்றது. ஹிந்திப் பதிப்பு ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஆரம்பத்தில் பயர்பொக்ஸ் 2.X தமிழ்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

வேர்ட்பிரஸ் 2.7.1    
February 11, 2009, 2:19 am | தலைப்புப் பக்கம்

வேர்ட்பிரஸ் 2.7.1 வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் 68 டிக்கட்டுகள் மூலம் எழுப்பப்பட்ட பிரைச்சனைகளை தீர்த்துள்ளார்கள். தரம் உயர்த்த நீங்கள் வேர்ட்பிரஸ்.org அல்லது Tools -> Upgrade என்ற முறையில் தானியக்கமாகவும் தரமுயர்த்தலாம். எல்லாரும் கொஞ்சம் பொறுங்க கேள்விப்பட்டதும் ரவி உடனடியாக தரமுயர்த்துவார். அவருக்குப் பிரைச்சனை இல்லாட்டி நாங்களும் தரமுயர்த்தலாம் Enjoyed my post.. then buy me...தொடர்ந்து படிக்கவும் »

வில்லு ஒரே லொள்ளு - விமர்சனம்    
January 12, 2009, 2:34 pm | தலைப்புப் பக்கம்

வில்லுவில் வரும் லொள்ளு விஜய் நேற்றய தினம் கடும் பண நெருக்கடி மத்தியிலும் ஹிந்தி கஜனி திரைப்படம் பார்த்துவிடும் திட சங்கர்ப்பத்துடன் மருதானை சினி சிட்டி திரையரங்குக்கு சென்றேன். வாசலில் ஒரே கூட்டம், என்னடா இது கஜனி படத்திற்கு இவ்வளவு கூட்டமா? பரவாயில்லை அமீர்கானுக்கு இப்ப தமிழ் இளசுகள் மட்டத்திலயும் நல்ல ஆதரவு இருக்கு என்று நினைத்துக்கொண்டு கிட்ட போனபோது தான்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Torrent பதிவிறக்க வேகத்தை அதிகரித்தல்    
January 2, 2009, 4:43 pm | தலைப்புப் பக்கம்

சாதாரணமாக பொது டொரன்ட்களில் பதிவிறக்கும் போது வேகம் வலு குறைவாக இருக்கும். இதற்கு ஒரு காரணம் குறைவான Seeders இருப்பது. பல பொது தளங்கள் ஒரே டொரன்டை தாமும் வழங்குவதுண்டு. கீழே உள்ள தளங்களை உங்கள் ட்ரக்கரில் சேர்த்துக்கொள்வதன் மூலம் Seeders ஐ கூட்டி பதிவிறக்க வேகத்தையும் கூட்டலாம். உங்களுக்குத் தேவையான பொது டொரண்டை µTorrent ல் வலது சொடுக்கு செய்து அதில் Properties என்பதை தேர்ந்தெடுத்தால்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இணையம்

Ubuntu 8.10 வும் Skype உம்    
January 1, 2009, 4:28 am | தலைப்புப் பக்கம்

இரண்டு நாட்களுக்கு முன்னர் ஸ்கைப்பில் என்னுடைய நண்பனுடன் உரையாட வேண்டியிருந்தது. ஆனால் என் உபுண்டு இயங்கு தளத்தில் ஸ்கைப் இருக்கவில்லை. ஆகவே ஸ்கைப் பதிவிறக்க தளத்தில் ஸ்கைப்பை இறக்கிக்கொண்டேன். பதிவிறக்கியபோதும் அந்த ஸ்கைப் உபுண்டு பழைய பதிப்புகளுக்கானது என்று அறிந்துகொண்டேன். சரி என்னானாலும் பரவாயில்லை என்று நிறுவிக்கொண்டேன். பலத்த சந்தேகத்துடன் புகுபதிகை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இணையம்

என் விருப்ப ஆங்கிலத் தொலைக்காட்சித் தொடர்கள்    
September 17, 2008, 3:38 pm | தலைப்புப் பக்கம்

ஆங்கில தொலைக்காட்சித் தொடர்களைப் பார்க்கும் பழக்கம் எம்மில் பலருக்கும் உண்டு. உதாரணமாக சிறு வயதில் நைட் ரைடர், ரொபின் ஓப் ஷேர்வூட், டார்ஸான் போன்ற தொடர்களை எம்மில் பலர் பார்த்திருக்கின்றோம். சினிமாவிற்கு சமனான செலவு, தரத்துடன் ஆங்கிலத் தொலைக்காட்சித் தொர்களை எடுப்பது அவர்களின் சிறப்பு. துரதிஷ்ட வசமாக எங்கள் தமிழ் தொலைக்காட்சிகள் யாவும் ஒரு ஒப்பாரி வைக்கும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஊடகம்

பிளாக்கர் தமிழ் இடைமுகம்    
August 20, 2008, 9:27 pm | தலைப்புப் பக்கம்

இப்போது பிளாக்கர் ட்ராஃப்ட்இல் தமிழ் இடைமுகம் கிடைக்கின்றது. விரைவில் பிளாக்கர்.காம் இல் இந்த இடைமுகம் கிடைக்கும் என்று நம்பலாம். தமிழ் உட்பட தெலுங்கு, மலையாளம், கன்னடா போன்ற பல இந்திய மொழிகளிலும் விரைவில் கிடைக்கும் என்று தெரிகின்றது. Enjoyed my post.. then buy me...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்

ஓர்கூட் கொள்கை கொடுமை    
July 29, 2008, 8:10 am | தலைப்புப் பக்கம்

ஓர்குட்டில் ஒருத்தர் என்பெயரையும் ஒரு புகைப்படத்தையும் தவறாகப் பயன்படுத்தியிருந்தார். இது பற்றி ஆர்கூட்டுக்கு நான் அறிவித்திருந்தேன். அது பற்றி ஓர்கூட் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதைப்பற்றி கிட்டத்தட்ட இப்ப நான் மறந்தே விட்ட நிலையில் ஓர்கூட்டிடம் இருந்து ஒரு மெயில். ஹாய் Mayu, orkut இல் முறைகேடு என்று “2007-10-02″ தேதியில் புகார் அளித்ததற்கு நன்றி. எங்கள் மதிப்பாய்வு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இணையம்

ரொபின் ஓஃப் ஷேர்வூட்    
July 24, 2008, 5:25 pm | தலைப்புப் பக்கம்

ரொபின் கூட் பார்க்காமல் வளர்ந்த குழந்தைகள் என்றால் இலங்கையில் மிக மிக குறைவாகவே இருக்கும். ஒவ்வோரு காலப்பகுதியிலும் பல விதமான ரொபின் கூட் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்கள் வந்தன ஆயினும் இன்றும் என் மனதில் பதிந்து இருப்பது Robin of Sherwood எனும் தொடரே. இந்த வீடியோவைப் பார்த்த பிறகு ஞாபகம் வருதா??? லொக்ஸ்லி எனும் கிராமத்தை படைகள் வந்து அழிக்கின்றன இதில் இருந்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஊடகம் நிகழ்படம்

பாமினி வெறுக்கும் தமிழ் 99    
February 20, 2008, 5:08 pm | தலைப்புப் பக்கம்

2008 ல் செய்ய வேண்டிய வேலைகளுள் ஒன்றாக, பாமினி முறையில் இருந்து தமிழ் 99 முறைக்கு மாறுவது என்று முடிவு செய்தேன்.  மாற நினைத்ததற்கு முதல் காரணம், அனைத்திற்கும் தமிழில் ஒரு நியமமான முறை இருக்க வேண்டும் என்று நினைத்ததுதான். ஒன்று பட்டால்தான் உண்டு வாழ்வு, இல்லாவிட்டால் வீழ்வுதான். அதைவிட தமிழைத்த தமிழாய் தட்டச்சிட வேண்டும் என்பதும்தான். இம் முயற்சியில் ஈடுபட ரவியின் பல...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி