மாற்று! » பதிவர்கள்

மதுமிதா

பார்த்ததில் பிடித்தது - சீட் பெல்ட்    
August 8, 2010, 1:21 pm | தலைப்புப் பக்கம்

சீட் பெல்ட் பாருங்கமூன்றே மூன்று கதாபாத்திரங்கள். ஒரு தந்தை, ஒரு தாய், ஒரு மகள். வீட்டு வரவேற்பறையில் தாயும் மகளும் ஒரே சோபாவில் அமர்ந்திருக்கின்றனர். தந்தை தனியே அமர்ந்திருக்கிறார். தந்தை காரில் கிளம்புவது போல் வண்டியை சாவி கொடுத்து காலால் ஆக்சிலேட்டரை அழுத்துகிறார். கையில் அபிநயம் ஸ்டியரிங் லேசாக அசைகிறது. அருமையான சிரிப்பு தாயையும் மகளையும் பார்த்து. ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

கமல் & ஜூனியர் மார்ட்டின் லூதர் கிங்    
February 28, 2009, 4:33 pm | தலைப்புப் பக்கம்

கமல் & ஜூனியர் மார்ட்டின் லூதர் கிங், ஜெய் ஹோ ரஹ்மான் ஜெய் ஹோகாந்தியின் அகிம்சை வழி நடந்தவர் மார்ட்டின் லூதர் கிங். அவரைப்போலவே போராட்டங்களில் ஈடுபட்டார். அவரைப் போலவே சுட்டுக்கொல்லப்பட்டவர். புனிதயாத்திரையாக 1959 ல் இந்தியா வந்தவர். தனது கனவு குறித்து அப்போது தனது இந்திய வருகையில் வானொலி உரை நிகழ்த்தியிருந்தார்.மார்ட்டின் லூதர் கிங் இந்தியா வந்து 50 ஆண்டுகள்...தொடர்ந்து படிக்கவும் »

நான் கடவுள் ‍- அஹம் பிரம்மாஸ்மி    
February 17, 2009, 9:16 am | தலைப்புப் பக்கம்

நான் கடவுள் - அஹம் பிரம்மாஸ்மிஅஹம் ப்ளாகரஸ்மிஅஹம் ப்ளாகர் அஸ்மிநான் பிளாகராக இருக்கிறேன்நான் ப்ளாகர்நான் வலைப்பதிவாளர்அஹம் பிரம்மாஸ்மிஅஹம் பிரம்மம் அஸ்மிநான் பிரம்மமாக இருக்கிறேன்நான் பிரம்மம்நான் கடவுள்இப்படிதான் நான் கடவுள் என்று திரைப்படத்தில் ஆர்யா வந்துவிட்டார். அதன்படி அஹம் பிரம்மாஸ்மி நான் கடவுள் என்பது சரியே. ஆனால் பிரம்மம் என்பதற்கான அர்த்தம் நான்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

நீயா நானா - பெற்றோரா குழந்தைகளா    
November 14, 2008, 8:56 am | தலைப்புப் பக்கம்

நவம்பர் முதல் வாரத்தில் ஒரு நாள் 'குழந்தை எவ்வளவு நன்றாகப் பேசுகிறான்' என்று மகிழ்ச்சியும் உற்சாகமுமாக ஹாலில் பேச்சுச் சத்தம் கேட்டதும் ஹாலுக்கு வந்தேன். விஜய் தொலைக்காட்சியில் நீயா நானா நிகழ்ச்சி நடக்கிறது எனத் தெரிந்தது.வேலைக்குச் செல்லும் பெற்றோர்களும், அவர்களின் குழந்தைகளும் கலந்து கொண்ட நிகழ்ச்சி.கோபிநாத் ஒரு பெண்மணியை கேள்விகளால் துளைத்தெடுத்துக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஊடகம்

உலகத் தமிழர்களுக்கு ஒரு கடிதம்.......    
October 27, 2008, 12:15 pm | தலைப்புப் பக்கம்

(கண்கள் நிறையக் கனவுகளோடும், துள்ளி விளையாடிய கால்களில் ஷெல்அடித்த ரணங்களின் வலியோடும் அகதி முகாமில் வாடும் புலம்பெயர்ந்த ஈழக் குழந்தையின் கிழிந்து போன சட்டைப்பைகளில் இருந்த உடைந்த பென்சிலின் ஒட்டுத்துண்டில் இந்தக்கடிதம் எழுதப்படுகிறது)நலமுடன் இருக்கிறீர்களா? உலகத் தமிழர்களே? குண்டு விழாத வீடுகளில், அமெரிக்காவுடனான அணுகுண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்

தசாவதாரம்?!.    
June 15, 2008, 6:33 pm | தலைப்புப் பக்கம்

சிரமப்பட்டு மிகுந்த பிரயாசைக்கிடையில் கமலஹாஸன் திரைப்படத்தின் மீதான தனது சிரத்தையை இன்னுமொருமுறை வெளிப்படுத்தியிருக்கிறார். குழுவும் மிகச் சிறப்பாக உழைத்திருக்கிறது. உலகத்தரத்துக்கு செல்ல கடும் பிரயத்தனம் செய்திருக்கிறார்கள். விழலுக்கிறைத்த நீராகி விட்டது. தவிர்க்க முடியவில்லை.பெருமாள் கோவிலுக்கு சென்று வ‌ந்த‌ திருப்தி இருப்ப‌தாக‌ பெருமாள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

லஞ்சப்பட்டியல் முதல்முறையாக!?    
April 14, 2008, 4:58 pm | தலைப்புப் பக்கம்

தமிழகத்திலுள்ள மாவட்டங்களிலேயே (இந்தியாவிலேயே) முதல்முறையாகலஞ்சத்தை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் இராஜபாளையத்தில்.தொடர்ந்து பல திருப்பங்களை எதிர்பார்க்கலாம்.இதோ கையில் கிடைத்த நோட்டீஸை சுடச்சுடத் தட்டச்சிருக்கிறேன்.நாராயணசாமி நாமம் வாழ்க விவசாயிகள் ஒற்றுமை ஓங்குகதமிழக விவசாயிகள் சங்கம்(கட்சி சார்பற்றது)கிராம நிர்வாகிகளின் லஞ்ச லாவண்ய போக்கை கண்டித்தும்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

மலர் மாலை*    
December 23, 2007, 4:08 pm | தலைப்புப் பக்கம்

'மாம்பழமாம் மாம்பழம்மல்கோவா மாம்பழம்'திரைப்படப் பாடல் போலக் கேட்டது. அருகில் ஜன்னல் வழியே பார்த்தால் ஒரு பெண்ணின் இனிமையான குரல். வயது 16 இருக்கும். எந்த ஒரு திரைப்படத்திலும் சிறப்பாகப் பாடக்கூடிய பிண்ணனிப்பாடகிகளுக்கு இணையான குரல். லயித்து பாடிக்கொண்டிருக்கிறாள். பாடலின் அர்த்தம் குறித்த கவலையோ, யாராவது கேட்கிறார்களோ என்ற தயக்கமோ சிறிதும் இல்லை.அருகே மற்றுமொரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

நட்பு: நர்த்தகி நடராஜ், சக்தி*    
December 23, 2007, 12:23 pm | தலைப்புப் பக்கம்

உணர்வுகளின் கொந்தளிப்பு ஓயவேண்டுமென்றால் வடிகால் தேவை. உணர்வின் வேகம் எவரை எங்கு எப்படி இழுத்துச் செல்லும் என்பதை எவராலும் அறுதியிட்டுச் சொல்ல இயலாது. உறவுகளின் புறக்கணிப்புகளை, உற்ற நண்பர்களின் புறக்கணிப்புகளை, சமுதாயத்தின் புறக்கணிப்புகளை ஒருவரால் எப்படிக் கடந்து வர இயலும். ஏதாவது ஒரு அண்டு இருந்தால் மட்டுமே அது சாத்தியம். லட்சியம், தன்னம்பிக்கை, முயற்சி,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள் சமூகம்

இதுவும் கடந்து போகும்*    
December 23, 2007, 2:31 am | தலைப்புப் பக்கம்

துன்பம் எப்படி வரும். 'பட்ட காலிலே படும், கெட்ட குடியே கெடும்' என்பது போல தொடர்ந்து துன்பம் வரும் என்பர்.இங்கே விவேக சிந்தாமணியிலிருந்து ஒரு பாடல்.ஆவீன மழை பொழிய இல்லம் வீழஅகத்தடியாள் மெய்நோவ அடிமை சாவமாவீரம் போகுதென்று விதை கொண்டோடவழியிலே கடன்காரர் மறித்துக் கொள்ளக்கோவேந்தருழுதுண்ட கடமை கேட்கக்குருக்கள் வந்து தட்சணைக்குக் குறுக்கே நிற்கப்,பாவாணர் கவிபாடிப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

இந்திய தேசியம் 4: காமராஜரின் உரை*    
December 22, 2007, 3:08 pm | தலைப்புப் பக்கம்

1954 ஆம் ஆண்டு தமிழ்நாட்டு முதலமைச்சராக பொறுப்பேற்றவர் காமராஜர் அவர்கள். அவரின் பேச்சுக்கு மக்களிடையே மதிப்பு அதிகம். ஏனென்றால் அவருடைய பேச்சு வெறும் வாய்ப்பேச்சல்ல. இதயத்தின் ஒலி. தமிழக மக்களின் நலவாழ்வுக்கு எது உகந்ததோ அந்த வழியை மனம் திறந்து சொல்வதே அவருடைய பேச்சின் அடிநாதம்.அவர் ஒருமுறை கும்பகோணத்தில் ஆற்றிய உரையின் ஒருபகுதி:.........இந்த நிலைமையிலே நாட்டின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல் நபர்கள்

பர்த்ருஹரி*    
December 22, 2007, 8:19 am | தலைப்புப் பக்கம்

பர்த்ருஹரிசமஸ்கிருதத்தில் கவி காளிதாசருக்கு இணையாக மஹாகவியாக போற்றப்படுபவர் பர்த்ருஹரி. பர்த்ருஹரி சமஸ்கிருதத்தில் சுபாஷிதம் (சதக த்ரயம்) என்னும் முன்னூறு பாடல்களை இயற்றி அளித்துள்ளார்.திருக்குறளின் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் போல நீதிசதகம், சிருங்கார சதகம், வைராக்கிய சதகம் என்னும் மூன்று பிரிவுகளில் முன்னூறு பாடல்கள் உள்ளன.அவரைப் பற்றிய, அவருடைய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்

அன்பின் நிற‌ம்...*    
December 22, 2007, 6:26 am | தலைப்புப் பக்கம்

கம்பீரமாய்யானையைப்போல்நின்றிருந்தேன்பயந்துவிலகிச்சென்றனர்பலர்அறியாதுதூண் உல‌க்கைமுற‌ம் சுவ‌ர்என‌ க‌தைத்த‌னர் சில‌ர்அருகில் வ‌ந்துவிய‌ந்து நின்ற‌ன‌ர்சில‌ர்நெருங்கியும்பார்த்தும் ப‌ழ‌கியும்நேசித்த‌ன‌ர் சில‌ர்ம‌றைந்திருந்துஎத‌னாலேனும் தாக்கிஎதிர்விளைவை க‌வ‌னித்த‌ன‌ர்சில‌ர்ம‌ல‌ர்மாலை அணிவித்துஅலங்கரித்துபூஜித்த‌ன‌ர் சில‌ர்க‌ரும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

சூர்தாஸ்*    
December 21, 2007, 4:12 pm | தலைப்புப் பக்கம்

சூர்தாஸ் (1540 - 1620)சூரதாஸ் கிருஷ்ணபக்தி பிரிவில் முக்கியமான கவிஞர். இவர் 1540 இல் மதுராவிற்கு அருகில் ரேணுகா என்னும் கிராமத்தில் பிறந்தார்.இவரின் தந்தை ராமதாஸ், பிராமணர். சிறு வயதிலேயே பிராமண குலத்திற்கு உசிதமான கல்வி கற்று முடித்தார். இளமைப் பருவம் அடைந்தார். விஷய போகங்களில் ஈடுபட்டு அவர் பாதை விலகியது. காமத்தின் பிரவாகத்தில் அகப்பட்டு வெகுதூரம் இழுத்துச்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம்

பாதாம் அல்வா*    
December 21, 2007, 9:31 am | தலைப்புப் பக்கம்

பாதாம் அல்வா செய்ய தேவையான பொருட்கள்: பாதாம் பருப்பு: 1 கப்ஜீனி: 11/4 கப் பால்: 1/2 கப் நெய்: 2 ஸ்பூன் (அல்லது தேவையான அளவு)கேசரி கலர் பொடி: கொஞ்சம்செய்முறை: பாதாம் பருப்பை கொதிக்கும் வெந்நீரில் 15 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். நீரை கீழே கொட்டிவிட்டு பாதாம்பருப்பின் மேல் குளிர்ந்த நீரை சேர்க்க வேண்டும். இப்போது பாதாம்பருப்பின் மேல்தோல் நெகிழ்ந்திருக்கும். விரலால் அழுத்தி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

கபீர்தாஸ்    
December 20, 2007, 4:57 pm | தலைப்புப் பக்கம்

கபீர்தாஸ் (1455-1575)ஒரு பிராமண விதவைப் பெண்ணுக்கு மகனாகப் பிறந்தவர் கபீர்தாஸ். காசியில் 1455 ஆம் வருடம் பிறந்தார் எனத்தெரிகிறது. அப்பெண்மணி அபகீர்த்திக்கு பயந்து, வெட்கத்தினால் புதிதாய் பிறந்த சிசுவை ஒரு குளத்தின் கரையில் விட்டுவிட்டாள்.'நீரு' என்னும் பெயருடைய நெசவாளி குழந்தையை எடுத்துக்கொண்டான். நீரு, அவன் மனைவி நீமா இருவரும் அக்குழந்தைக்கு 'கபீர்' என்று பெயரிட்டு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

நட்புகளும் கட்டிப்புடி வைத்தியமும்*    
December 20, 2007, 7:54 am | தலைப்புப் பக்கம்

மழை தூற ஆரம்பித்து மண்ணில்பட்டு, மண்வாசம் எழ ஆரம்பிக்கும் போதே அவரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்துவிடும். சரி தொலைபேசி அழைப்பு இல்லையென்றால் வேலையாக இருப்பார், பிறகு பேசலாம் என இருந்துவிட்டால், நான் போன் செய்யவில்லையென்றால் நீ கூப்பிட மாட்டாயா என்று பத்து நிமிடத்திற்குள் ஒரு சண்டை போன் வந்துவிடும். பிறகு பேச ஆரம்பித்தாரென்றால் நிறுத்தவே முடியாது. நான்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை அனுபவம்

புத்தகங்களுடன் பயணம்*    
December 20, 2007, 5:27 am | தலைப்புப் பக்கம்

உலகம் முழுவதும் இருந்த இடத்திலிருந்து சுற்றும் அனுபவம் எப்போதிலிருந்து ஆரம்பித்தது என்பது இப்போது நினைவிலில்லை.சின்ன வயதிலிருந்தே சரியாக விபரம் தெரிவதற்கு முன்பிருந்தே ஆரம்பித்திருக்க வேண்டும். எல்லோருக்குமே இந்த அனுபவம் வாய்த்திருக்கு மென்பதில் எவ்வித ஐயமும் இல்லை.சங்கர்லாலுடன் பெர்லின், டோக்கியோ என்று சுற்ற ஆரம்பித்தபோது ஆரம்பித்திருக்க வேண்டும். டீ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

இந்திய தேசியம் 3 * விநோபாஜியின் பூமிதானம்    
December 19, 2007, 5:00 pm | தலைப்புப் பக்கம்

இரண்டாவது உலகப்போர் உலகத்தையே கலக்கிக் கொண்டிருந்த காலம். எந்த நேரத்தில் என்ன நடக்குமோ என மக்களும், பெரிய பெரிய வல்லரசுகளும் குழப்பத்துடன் தவித்துக் கொண்டிருந்த நேரம். இந்தியாவில் சுதந்திரப் போராட்டமும் அந்த நேரத்தில் மிகவும் தீவிரமடைந்திருந்தது. காந்திஜியின் தலைமையில் தேசம் முழுவதும், சுதந்திர போராட்டத்தில் முழுவீச்சில் ஈடுபட்டிருந்தது.இந்தியா யுத்தத்தில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள் வரலாறு

இந்திய தேசியம் 2 * சிறையில் காந்திஜி    
December 18, 2007, 10:15 am | தலைப்புப் பக்கம்

காந்திஜி தனது வாழ்க்கைப் பாதையை முட்களோடும் ரோஜாக்களோடும்தான் கடந்துவந்தார். இரண்டையுமே அவர் சுமையாகவோ, கிரீடமாகவோ நினைத்ததில்லை. இரண்டையுமே ஒன்றாகப் பார்க்கும் பார்வை அனைவருக்கும் வராது. அவர் ஒரு அஹிம்ஸாவாதி என்பதாலேயே இது அவருக்கு சாத்தியமானது. சிறை தண்டனையை தவமாகவே கருதி வாழ்ந்தவர் காந்திஜி. அவரின் முதல் சிறைவாழ்க்கை தென்னாப்பிரிக்காவில் ஆரம்பித்தது....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

ரோஜா மாளிகை*    
December 18, 2007, 5:13 am | தலைப்புப் பக்கம்

பரந்த உலகெங்கிலும்பச்சைநிற இலைகளேபசுஞ்செடி முழுமையும்பல்வேறு சாயங்கள் ஏற்றுகுச்சியாய் வளர்ந்த செடிவகையில்குதூகலமாய் ஆடிக்கிடக்கும்குனிந்து சற்றே தலையாட்டிக் கிடக்கும்வகைக்கேற்றபடிஆரஞ்சு ரோஜா சிவப்பு மஞ்சள்வெளிர் அடர் வண்ணங்களில்ரோஜா மலர்கள்முட்களுக்கிடையிலும்மலர்ந்து சிரிக்கும்மணம் பரப்பிய வண்ணம்மாருதத்தின் தீண்டலுக்கிசைந்துகடவுளுக்கோ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

பொதுஅறிவு கேள்வி * பதில்    
December 18, 2007, 4:46 am | தலைப்புப் பக்கம்

கொஞ்சம் கேள்விகள் கொடுத்திருக்கிறேன்?தெரிஞ்சவங்க வந்து பதில் சொல்லலாம். இல்லைன்னா, வந்து பார்த்துவிட்டு பதில் சொல்றவங்களுக்கு ஊக்கம் கொடுங்க. கேள்வியுடன் கூடிய பதில்கள் பின்னொரு பதிவில் தரப்படும்.1. ஏலக்காயில் இருக்கும் எண்ணையின் பெயர் என்ன?2. தன் வாழ்நாளில் நீரே அருந்தாத மிருகம் எது?3. ஒட்டகச்சிவிங்கியின் கழுத்தில் எத்தனை எலும்புகள் உள்ளன?4. பிறக்கும்போது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புதிர்

இந்திய தேசியம்: தாய் மண்ணே வணக்கம்*    
December 17, 2007, 4:19 pm | தலைப்புப் பக்கம்

எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே - ஒருசக்தி பிறக்குது மூச்சினிலே.....பாரதி இந்தப் பாடலைப் பாடுவதற்கு முன்பு வரையிலும், தாய்மொழி, தாய்மண், தாய்நாடு என்று தாயை முன்வைத்தே வார்த்தைப் பிரயோகத்தில் சொல்வார்கள்.பாரதியே பாரதமாதா, பாரதமாதா திருப்பள்ளி எழுச்சி, பாரதமாதா நவரத்தின மாலை, பாரத தேவியின் திருத்தசாங்கம், சுதந்திரதேவி, தமிழ்த்தாய் என்றே தனது பாடல்களில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

பொன்மொழிகள்*    
December 17, 2007, 4:16 pm | தலைப்புப் பக்கம்

எனக்குப் பிடித்த சில பொன்மொழிகள் இங்கே:1. தரையோடு தரையாக நசுக்கப்பட்டாலும் சத்தியம் மறுபடியும் எழுந்து நின்றுவிடும். ஆண்டவனுடைய முடிவில்லாத நாட்கள் அதற்கும் உண்டு. - பிரையண்ட்2. எதைக் கண்டு ஒரு மனிதனுக்கு சிரிப்பு வருகிறதென்று கவனி. அவன் எப்படிப்பட்டவனென்று மிக நன்றாகத் தெரிந்து கொண்டு விடலாம். - கெதே3. அறிவு என்பது நம்முடைய ஒரு பகுதியாக இருக்கிறது. ஆனால், இதயம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை

மழையும் பாடலும் * கானா இன்பம்    
December 17, 2007, 7:08 am | தலைப்புப் பக்கம்

திரைப்படத்தின் பாடல் காட்சிகளில், மழை பொழிகையில், கதாநாயகன், கதாநாயகி நனைய நனைய பாடுவதுபோல் எடுக்கப்படும் திரைப்பட பாடல்கள் அனைத்துமே எப்படியோ ஹிட்டான பாடல்களாகவே அமைந்து விடுகின்றன என தோன்றும்.அது தனிப்பாடலாகவோ, டூயட்டாகவோ, சோகமோ, மகிழ்ச்சியோ கோரஸுடன் இணைந்த பாடலாகவோ எதுவாக இருந்தாலும் வெற்றியடைந்துவிடும். பல மழை பாடல்கள் எனக்கு பிடிக்கும். அதில் மிகவும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இசை

பாரதி தின வாழ்த்துகள்.    
December 11, 2007, 10:07 am | தலைப்புப் பக்கம்

பாரதியார் படைப்புகளை எப்போதிருந்து வாசிக்க ஆரம்பித்தேன், பாரதி குறித்த முதல் ஞாபகம் என்ன என்பதை நினைவுக் குறிப்புகளில் தேடத்தேட எதுவுமே குறிப்பிட்டுச் சொல்லத் தெரியவில்லை. ஆனால், அதன் பிறகான பிடித்த கவிதைகள், கதைகள், கட்டுரைகள் வரிசைப்படி நினைவில் வருகிறது. பாரதியை நேசிக்கும் அனைவருமே பிரியமாகிப் போனார்கள் என்பதை மட்டும் உணர்ந்து கொள்ள முடிகிறது.எட்டயபுரம்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

கோவை 'சிறை' வாசியின்(வாசகனின்) மடல்...    
October 25, 2007, 11:43 am | தலைப்புப் பக்கம்

"மும்மைசால் உலகுக்கு எல்லாம் மூல மந்திரத்தை, முற்றும்தம்மையே தம்ர்க்கு நல்கும் தனிப்பெரும் பதத்தை, தானேஇம்மையே, எழுமை நோய்க்கும் மருந்தினை, "இராமன்" என்னும்செம்மைசேர் நாமம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம்

மழையும் மனசும்...    
September 27, 2007, 1:06 pm | தலைப்புப் பக்கம்

திடீரென்று வானம் கருமை போர்த்தி மூடிக்கொண்டு, காற்றடிக்க காற்றடிக்க, மண்வாசனை எழுப்பியபடி மழை பொழிய ஆரம்பித்த கணம் மனசு முழுக்க சிறகடிக்க ஆரம்பித்துவிடும். கட்டிப்போட முடியாது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

திறந்துதான் இருக்கிறது...    
September 12, 2007, 12:14 am | தலைப்புப் பக்கம்

நிறைந்த ஒளியுடன்திறந்துதான்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

மோகத்தைக் கொன்றுவிடு...    
September 11, 2007, 7:39 am | தலைப்புப் பக்கம்

பாரதியின் நினைவு நாள் என்று தனியாக வேறு இன்று நினைக்க வேண்டுமோ. நொடியெலாம், பொழுதெலாம் கண்ணனைப் போல் பாரதியின் நினைவில் மூழ்கியிருக்கையில்.'மஹாசக்திக்கு விண்ணப்பம்' எனும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

ஆறு அழகிய தருணங்கள்...    
September 8, 2007, 4:16 am | தலைப்புப் பக்கம்

தருமி அழைத்து ஆறுமாதங்கள் ஆவதற்குள் நல்லவேளையாக இன்று பதிவிட்டுவிட்டேன்.அழகென்பது என்ன. அதற்கு தனியான விளக்கம் இருக்கிறதா என்ன? ஒவ்வொருவரின்...தொடர்ந்து படிக்கவும் »

வண்ணக் கோலம் - புகைப்படம்    
August 29, 2007, 7:09 am | தலைப்புப் பக்கம்

இராஜையில் மூன்று மாதம் இருந்தபோது பக்கத்து வீட்டில் ஒரு திருமணம்.திருமணத்திற்கு ஐந்து நாட்களுக்கு முன்பு வீட்டில் ரங்கோலி போடவேண்டுமென்று பேச்சு வந்தது. வண்ணக்கோலம் போட்டு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

எட்டிய எட்டு வாழ்க்கை - 8    
July 15, 2007, 8:57 am | தலைப்புப் பக்கம்

எட்டை எட்ட எட்டு சங்கிலி விளையாட்டுக்கு நிர்மலாவும், உஷாவும், மாலனும் அழைத்ததை சாக்காக வைத்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தொடர்வினை (meme)

தமிழகத்தில் ஜனநாயகமா அராஜகமா?    
July 3, 2007, 5:32 am | தலைப்புப் பக்கம்

கூட்டுறவு சங்கத் தேர்தல் தமிழகத்தில் 2.07.2007 திங்கள்கிழமை ஜனநாயக முறைப்படி நடக்கவில்லை. அதிமுக இதை முதலிலேயே அறிந்தோ என்னவோ புறக்கணித்துவிட்டு இதில் கலந்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

'வியர்ட்' மனதின் இரட்டைநிலை...    
March 24, 2007, 4:44 pm | தலைப்புப் பக்கம்

சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்ளச்சொல்லி உஷாவும், எனக்குத் தெரிந்த கிறுக்கு உலகம் முழுக்கத் தெரியட்டும் என துளசியும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தொடர்வினை (meme)

'மக்கள் தொலைக்காட்சி' கலந்துரையாடல் - 1    
March 17, 2007, 2:57 pm | தலைப்புப் பக்கம்

நிகழ்வு காலை பத்து மணிக்கு. நான்கு சிக்னலில் மாட்டிக்கொண்டு தப்பித்து வர பத்து ஐந்து ஆகிவிட்டது இமேஜ் அரங்கம் சேரும்போது. வரவேற்றனர் புன்னகையுடன் இரு பெண்மணிகள் சந்தனம், ரோஜா,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஊடகம்